சவுக்கு சங்கர் - போராளியா..? அடியாளா...?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 май 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 257

  • @PrabakaranPraba-jp5eg

    அவர் காவல் துறையினர் பற்றி பேசியதெல்லம் உண்மைதானா sir ஶ்ரீமதி வழக்கில் அவர் பேசியது பற்றி நீங்க குறிப்பிட வில்லை🤔🤔🤔?????

  • @Ramesh-xu8dv

    இந்த வீடியோவை தான் எதிர் பார்த்தேன் அண்ணா.. நன்றி

  • @sureshmba13

    சவுக்கு சங்கர் நல்லவரா என்றால் சத்தியமாக இல்லை .. ஆனால் அவர் மீதான பொய் வழக்குகள் கண்டிக்கத்தக்கது .. மனிதஉரிமை மீறல்..

  • @thirugnanam6757

    லியோ மேல தான் காதல் புகார், புதுக்கோட்டை கார்த்திக் மேல வேலை வாங்கி தருவதாக மோசடி புகார் நீங்கள் மாற்றி கூறிவிட்டீர்கள்

  • @babudilip4524

    சங்கர் மீது நீங்க கூறும் குற்றசாட்டு தவறானது...,. அவர் நேர்மை நிருபணம் ஆகும்.

  • @sivanesansivanesan4797

    சிவா நீங்கள் சங்கருக்கு வக்காலத்து வாங்குவது உங்கள் மேல் உள்ள நல்மதிப்பை குரைக்கும்

  • @ramanathansekar1322

    இவர் பேசும் தகவல்கள் தவறு என்பதற்கு உதாரணம் லியோ ஒரு பெண் விவகாரத்தில் சிக்கினாரே தவிர தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றவில்லை்

  • @alagesanalagesan9

    ஒட்டுமொத்த திமுக மந்திரிகளை விட சவுக்கு சங்கர் நல்லவரே.

  • @7thganesh

    உங்கள் சேனல் முடங்கி திரும்பவும் வந்தது நீங்க போடரது பழய வீடியோ வா இருந்தாலும் லைக் போட்டு முழுசா பார்ப்பேன் சவுக்கு பற்றி லியோ கார்த்தி தகவல் தவறாக உள்ளது இதையே இப்படி சொல்லும் உங்கள் வீடியோக்கள் பற்றி யோசிக்க வைக்கனு அண்ணே

  • @prabakaransundaram8967

    ஐயா கதையையே மாற்றிப் பேசுகிறீர்கள். ஏனென்றால் கார்த்திக் மீது தான் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய புகறும் லியோ மீது காதலியை ஏமாற்றிய புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் லியோ மீது வேலை வாங்கித் தருவதாக சொல்கிற புகாரும் கார்த்திக் மீது காதலியை ஏமாற்றிய புகார் சொல்கிறீர்கள்

  • @BulletClub5414

    சவுக்கு சங்கரை பற்றி

  • @prabhusalem91prabhu6

    சுடலை மற்றும் சுடலை குடும்பத்தை பற்றி யாரும் பேசக்கூடாது. பேசினால் காக்கிகள் குண்டாஸ் போடுவார்கள்

  • @sasiway7187

    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீங்களும், சங்கரும் மட்டும் தான் சரியான கோணத்தில் பேசினீர்கள், அதன் காரணமாகவே நானும் சங்கரை கேட்கத் தொடங்கினேன், சிறிது காலத்திலே அவர் வன்மம் மட்டுமே கக்குகிறார் என்று உணர்ந்து அவரை நிறுத்தி விட்டேன், இந்த காணொளி இன்னும் பகுத்தறிய உதவியது நன்றி 🙏

  • @SETHUPATHYMA

    ஐயா வணக்கம் உங்களிடம் இருந்து இந்த காணொளியே மிகவும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி ஐயா

  • @KrishnaMoorthy-cz7fd

    மனதில் பட்ட உண்மையான கருத்துக்களை தைரியமாக சொல்வதில் வல்லவர் திரு சங்கர் அவர்கள்

  • @sasirajasekar503

    We support Savukku.

  • @shanmugapriyas1658

    வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு இந்த பிரச்சினை மட்டுமல்ல பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் தலைகீழாகவும் சில பிரச்சினைகள் மாறக்கூடும் இன்னும் சில நாட்கள் காத்திருப்போம்.....

  • @srinevasan5297

    சவுக்கு சங்கருக்கு ஆதரவாக அதிமுக களமிறங்கினால் மிகப்பெரிய பின்னடைவினை சந்திக்கும்.உங்களை சங்கரோடு ஒப்பிட வேண்டாம்.நீங்கள் போலிஸோடு மோதியது வேறு.இது பிளாக்மெயில் டீம்.உங்களது இதுபோன்ற பணிகள் மேன்மேலும் தொடரட்டும்

  • @rajasekaranmurali6524

    Go meet a neurologist. Ur right hand shakes always. Take care

  • @srinevasan5297

    யாரலும் தரமுடியாத சவுக்கின் பின்புலத்தை உங்களை தவிர யாரலும் கொடுக்க முடியாது. Well-done Siva sir