போதி தருமர் வரலாறு - ஜான் சாமுவேல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 10

  • @maruthumuthu2005
    @maruthumuthu2005 4 месяца назад

    அய்யா வணக்கம்.போதிதர்மர் வரலாறு என்ற தங்களின் உரையைக் கேட்டறிந்தேன்.மிகவும் சிறப்பாக இருந்தது.போதிதர்மரைப்பற்றிய வரலாற்றாய்வு வருங்கால ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.ஒருமணிநேரம் போனதே தெரியவில்லை. 3M என்ற விளக்கம் உண்மையில் சரியானது.உடற்பயிற்சி,தியானம்,நல்உடம்பு,பெளத்தத்தின் பிரிவுகள் மற்றும் இலக்கிய மேற்கோள்கள் அனைத்தும் தங்களின் பரந்துபட்ட அறிவினைப் பறைசாற்றுவதாக இருந்தது. வாழ்த்தி மகிழ்கின்றேன் அய்யா.மொ.மருதமுத்து,சுவடி ஆய்வுவளமையர், ஆசியவியல் நிறுவனம்,சென்னை.

  • @rajeswarichellaiah1527
    @rajeswarichellaiah1527 4 месяца назад

    விவரமான தகவல்கள் கொடுத்தீர்கள் சார். மிக்க நன்றி

  • @kanagadharshini2024
    @kanagadharshini2024 4 месяца назад

    வணக்கம் ஐயாபோதிதர்மர் குறித்த தங்களின் ஆய்வு மிகவும் வியப்பிற்குரியது ஐயா
    பல புத்தகங்கள் படித்தால் இருந்தால் கூட இவ்வளவு தகவல்கள் தெரிந்திருக்குமா என்று தெரியாது
    ஏனென்றால் அதிகமான குறிப்புகள் தகவல்கள் செய்திகள்
    தொடர்ந்து இது போன்ற தகல்வலைத் தந்து உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @shanyunia4566
    @shanyunia4566 4 месяца назад

    🙏💞❤️❤️💞🙏

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 4 месяца назад

    🎉❤🎉❤🎉❤