ஹிந்தி திணிப்புக்கு எதிராக சீறிய சீமான் : Seeman Latest Mass Speech | Modi| Naam Tamilar

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Seeman is an Indian politician, Tamil Nationalist ideologue and the chief-coordinator of the political party, Naam Tamilar Katchi in Tamil Nadu. He is an ardent campaigner for the self determination of the Sri Lankan Tamil people and the Liberation Tigers of Tamil Eelam.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

Комментарии • 787

  • @gokulmaran406
    @gokulmaran406 5 лет назад +287

    Thanks for newsglitz to supporting seeman Anna romba thanks anna

  • @user-lx6zp3yk5m
    @user-lx6zp3yk5m 5 лет назад +131

    அவன் விடுற கதை, நமக்கு வரலாறு.
    நம்ம வரலாறு அவனுக்கு கதையா?
    அருமையாக சொன்னீர்கள். அண்ணா.

  • @antosibin4027
    @antosibin4027 5 лет назад +6

    சீமான் அண்ணன் உரையைக் கேட்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறது.. அவரின் உரையை கேட்கும் போது உணர்ச்சி பொங்க தமிழன் என்ற உணர்வு மேலோங்கி வருகின்றது.. நாம் தமிழர் வாழ்வர். நாம் விரைவில் ஒரு ஊழலற்ற லஞ்ச ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்குவோம்..

  • @jayabalan4636
    @jayabalan4636 5 лет назад +23

    அண்ணா ஆட்சியில் வந்தால் தான் நாடு உருப்படும்

  • @mujeeb1156
    @mujeeb1156 5 лет назад +206

    நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்கள் பேச்சை கேட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @hidude3309
    @hidude3309 5 лет назад +6

    அண்ணன் சீமான் அனைத்திலும் சிறப்பு

  • @valari3665
    @valari3665 5 лет назад +8

    சிறப்பான உரை நாம் தமிழர் .....

  • @triplem5990
    @triplem5990 5 лет назад +114

    செந்தமிழ் சீமானே
    உன் சொர்ப்பொழிவு
    எப்பொழுதும் செந்தேனே...

  • @kmanojkumar28992
    @kmanojkumar28992 5 лет назад +87

    Annan seeman is real hero

  • @vigneshkumarm9971
    @vigneshkumarm9971 5 лет назад +115

    புரட்சி வெல்லட்டும்....
    நாம் தமிழர்....

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +68

    தமிழகத்தின் இறுதி நம்பிக்கை சீமான்💪💪💪💪💪

    • @ranganathans4582
      @ranganathans4582 5 лет назад +2

      Yes

    • @sijumenon8632
      @sijumenon8632 5 лет назад +2

      தமிழகத்தின் இறுதி sabam sabasian simon

    • @ஆனந்தன்-ங9ழ
      @ஆனந்தன்-ங9ழ 5 лет назад +1

      @@sijumenon8632 நல்லா கதறுங்கடா
      கதற
      கதற
      கதற வைப்போம்ல

    • @rajasakthi2616
      @rajasakthi2616 5 лет назад +1

      சுண்ணில நம்பிக்கை போடா முட்டா புண்ட

    • @crimeministeryt.
      @crimeministeryt. 5 лет назад +2

      Enpa oru seat seat kuda varala.hindi padicha enna thappu orthan nallathu seiyum pothu vendam vendam sonna avan epadiyum tholanchi po nu vitturuvan.entha araciyathi ellam thirudu pasanga neyum nanum than kastapadanum adichanala oru mozli therinchukirathu thappilla nanba pl think pannupa

  • @arulpakkiaseelan9433
    @arulpakkiaseelan9433 5 лет назад +27

    Kasu kodudhu kuttunam illanu ellorukkum theriyum. .........arumaiyanaa speech

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 5 лет назад +79

    நாம் தமிழர் வெகு விரைவில் வெல்வோம் அண்ணா

  • @rameshbala1720
    @rameshbala1720 5 лет назад +2

    தமிழன்டா தமிழன்டா அது சொல்வதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றும் சீமானின் அன்பு தம்பி தமிழன்டா

  • @AyyappanAyyappan-bf3tj
    @AyyappanAyyappan-bf3tj 5 лет назад +11

    தமிழ்நாடு இந்தி கற்க வேண்டும் இந்தியர்கள் அனைவரும் தமிழ் கற்க வேண்டும்

    • @vivekanandhan7372
      @vivekanandhan7372 5 лет назад +1

      Tamil Nadu has become a hunting ground for Northies. V need right to self determination to people of tamil Nadu

    • @mgmM-ef9yk
      @mgmM-ef9yk 5 лет назад

      Ayyappan Vinoth very good

  • @யாழ்சின்னா
    @யாழ்சின்னா 5 лет назад +47

    மக்கள் போடும் வாக்கு
    பிச்சையாக இருக்கக்கூடாது
    மாறாக
    மாற்றத்திற்கானதும்
    எதிர்க்கருத்துடையோர்க்கு
    வேட்டாகவும் மாறவேண்டுமென்பதே மறத்தமிழரின் கனவு

  • @TAMILKALAM_VLOGS
    @TAMILKALAM_VLOGS 5 лет назад +1

    இந்தி திணிப்பு என்பது... தமிழன் ஒவ்வொரு வரும்... உணர்ச்சி வசப்பட வேண்டிய ஒன்று... தமிழ் வாழ்க

  • @elumalaichinnapayan1504
    @elumalaichinnapayan1504 5 лет назад +1

    நன்பர்கலே நாம வெரும் யூடூலா கமன் பன்னிடு இருக்க வேன்டாம் தயாவுசெய்து நாம் அனைவரும் நாம்தமிழர் இனைவொம் அண்ண் சீமான் வெற்றிபெற செய்ஓம் நம் மன்னையும் நிலத்தையும் இயற்கையும் னேசிக்கும்அண்னண் சீமான்

  • @யாழ்சின்னா
    @யாழ்சின்னா 5 лет назад +38

    2021 இல் நாம் தமிழர் கட்சி
    ஆட்சி அமைப்பதை யாராலும்
    தடுக்கமுடியாது
    அதற்கான அத்திவாரம் இப்பொழுதிருந்தே போடப்பட்டு
    புதிய அத்தியாயம் எழுதப்படும்

    • @TheJoelShady
      @TheJoelShady 5 лет назад

      EVM aala thaduka mudiyum boss. Fraud payaluga

    • @myteam1138
      @myteam1138 5 лет назад

      நல்ல காமெடி

  • @praneshnathan9535
    @praneshnathan9535 5 лет назад +3

    Seeman annan video potathukaga unga channel subscribe pannen. Pls do support for seeman. 🐯💪💪💪💪👏

  • @kongunadu2417
    @kongunadu2417 5 лет назад +17

    NTK Rock's

  • @mugilmurugesan3694
    @mugilmurugesan3694 5 лет назад +3

    தமிழினம் தழைத்தோங்க
    எதிர்காலத்தின் விடிவெள்ளி எங்கள் சீமான்...💐

  • @gowsithkaranchandran9887
    @gowsithkaranchandran9887 5 лет назад +43

    திமுக கூட்டனி வென்றால் தங்கள் கட்சியினர் மது ஆலைகளை மூடுவதாக கனிமொழி கூறியிருந்தாரே எப்போது மது ஆலைகளை மூடுவார்கள்??????

  • @alagumalai9831
    @alagumalai9831 5 лет назад +5

    வெற்றி நமதே... நாம் தமிழர்..

  • @riyaskhan741
    @riyaskhan741 5 лет назад +22

    மிக விரைவில் நாம்தமிழர் ஆட்சி நடக்கும். நாம்தமிழர்

  • @karthirama33
    @karthirama33 5 лет назад +85

    Hi Anna seeman super na

  • @babuemmanuel4553
    @babuemmanuel4553 5 лет назад +2

    Guys I don't know history I'm not from TN but I still believe seeman sir can change everything I think ppl shud give him a chance and all dese I never tht prabhakaran fought and sacrificed his life fr elam indeed a legend

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon 5 лет назад +77

    2021 நல்லாட்சி நாம்தமிழர் ஆட்சி

  • @kmanojkumar28992
    @kmanojkumar28992 5 лет назад +65

    Next cm of tamilnadu

    • @rithishrr5278
      @rithishrr5278 5 лет назад +2

      Seeman anna 💪🏾

    • @Siri_Dhaanya
      @Siri_Dhaanya 5 лет назад +5

      Pudunga kuda mudiyathu

    • @user-ll6pr5cw1f
      @user-ll6pr5cw1f 5 лет назад +1

      @@Siri_Dhaanya கதறு😁

    • @tamil3dsongs413
      @tamil3dsongs413 5 лет назад +3

      ஊம்புனாரு... இதுலயே தான் டிபாசிட் போச்சு... இதுல CM 😂😂😂😂😂

    • @PrabhuSwaminathan81
      @PrabhuSwaminathan81 5 лет назад +1

      First oru edathulayavathu Deposit vanganum

  • @Ntk78680
    @Ntk78680 5 лет назад +32

    உறுதியாக வெல்வோம் 2021💪
    நாம்தமிழர் 💪💪💪

  • @adgaming6091
    @adgaming6091 5 лет назад +32

    Don’t worry tamils. Seeman would be next cm 💯

  • @parthibankala7337
    @parthibankala7337 5 лет назад +26

    விரைவில் நாம் தமிழர் ஆட்சி அமையும்!

  • @palanisamy1699
    @palanisamy1699 5 лет назад +7

    நாம் தமிழர்...நாமே தமிழர்.....

  • @yokenthirakumark6729
    @yokenthirakumark6729 5 лет назад +72

    நாம் தமிழர்

  • @cbetakaru4195
    @cbetakaru4195 2 года назад

    Oru nalaiku 20 time pakuren ❤️👆🏻🔥 #Seeman 🔥

  • @subvin100able
    @subvin100able 5 лет назад +3

    நாம்தமிழர் வெற்றியே தமிழையும் தமிழரையும் காப்பாற்றும்

  • @anbuking9837
    @anbuking9837 5 лет назад +64

    Tamil should be teach to all Indian states.....then you teach hindi to me...

    • @s.t.m.m
      @s.t.m.m 5 лет назад +3

      Chaina is important to learning Tamil language ,so Modi doesn't published .

    • @shreenathan2144
      @shreenathan2144 5 лет назад +1

      👌👌👌

    • @sheram8142
      @sheram8142 5 лет назад +1

      I feel bad for u backward people of Tamil nadu who is still on same place where u all before still ur busy in language and hate for Hindi....
      U backward people wake up and stand for country...
      Fight with enemy of india not with our Indian only

    • @arvinthaakshanmohan1504
      @arvinthaakshanmohan1504 4 года назад

      Hello why Tamil should be taught in each and every Indian States ??? Tamil is just a Language but Hindi is affection for our Nation and if you dnt wanna learn Hindi tera paas rakho saale you are not having the Right to Force Non To learn Tamil samje

  • @pirasathpiraba6338
    @pirasathpiraba6338 5 лет назад

    சீமான் அண்ணா வாழ்த்துக்கள் நிச்சயமாக நாம் தமிழர் வெற்றிக்கொடி நாட்டும்... நமது வன்னி மண்ணில் ஆமைகறி என்பது நாம் சாதாரணமாக சாப்பிட்ட ஒன்று தான் சிலருக்கு அது தெரியவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது (ஈழத்தமிழன் பிரபா)

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 лет назад +2

    Seeman 🔥 🔥 🔥

  • @ananderulandi4823
    @ananderulandi4823 5 лет назад +40

    @indiaglitz pls Avoid using Sanskrit letters in Tamil....don't mix ....

    • @vigneshkumar2020
      @vigneshkumar2020 5 лет назад +4

      Yes. . Namathu mozhila niraiyya thamizh chorkal irunthum sanskrit kalanthu pesurom ... Athai maartranum

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад

      👏👏👏

    • @PrabhuSwaminathan81
      @PrabhuSwaminathan81 5 лет назад +4

      Please change your name also Anand since it is sanskrit

    • @ananderulandi4823
      @ananderulandi4823 5 лет назад +4

      @@PrabhuSwaminathan81 s I also realise that and I worried about my parents awareness. ...

    • @satishd2749
      @satishd2749 5 лет назад +1

      Don't worry SANSKRIT also belong to Tamil bro see Tamil Chintanailar peravai videos.
      Tamil language give birth all language including Sanskrit so need to worry

  • @ragulravi783
    @ragulravi783 5 лет назад +15

    NTk 💪💪💪💪

  • @iitm2011prak
    @iitm2011prak 5 лет назад +16

    நாம் தமிழர் கட்சி 2021ல் எதிர் கட்சி.... 2026ல் ஆளும் கட்சி......

  • @jkmrjkmr007
    @jkmrjkmr007 5 лет назад +65

    Kadaisi varaikum Ennoda vote NTK ku tha...

  • @amjadbadsha3887
    @amjadbadsha3887 5 лет назад +32

    East or West Seeman anney is the best

  • @Vp_Perfect
    @Vp_Perfect 5 лет назад +3

    தரமான பேச்சு....

  • @spnspn4931
    @spnspn4931 5 лет назад +6

    நாம் இந்தியன் என்று சொல்லிபாரு தனி பெருமை உண்டு ஜெய் ஹிந் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @versionanbu01
      @versionanbu01 5 лет назад

      spn spn Dai settu..

    • @nagarajs1613
      @nagarajs1613 5 лет назад +1

      இவனுங்க சொல்லும் கதை தமிழனுக்கு வரலாறு,,..தமிழன் வரலாறு இவனுங்களுக்கு கதையாம்..உனக்குத்தான் இது...
      இந்தியா என்றால் என்ன?

  • @uthiripakkangal7015
    @uthiripakkangal7015 5 лет назад

    சீமான் நீங்கள் வாழ்க்கையில் எந்த நேர்முகத்தேர்வுக்காவது தமிழ்நாடு தாண்டி போனதுண்டா... ஒரு சராசரி மலையாளிக்கு மூன்று மொழிகள் தெரியும்... பெங்களூருவில் நான் பேசிய மாணவர்களுக்கு தமிழுடன் சேர்த்து நான்கு மொழிகள் தெரியும்... இப்படி பேசி பேசியே தமிழனை தனிமரமாகவும் தமிழ்நாட்டை தனித்தீவாகவும் மாற்றி விட்டீர்கள்... எங்களை வாழவிடுங்கள்... எங்கள் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம்...

  • @boss9801
    @boss9801 5 лет назад +26

    Semma speech

  • @aramvijay
    @aramvijay 5 лет назад +1

    Seeman....best leader

  • @gouharazeez6810
    @gouharazeez6810 5 лет назад +6

    Seeman you are the great inspiration to all Yong and old congratulations

  • @RajaTamilan137
    @RajaTamilan137 5 лет назад +2

    அண்ணன் சீமான்

  • @shanmugaprabu8545
    @shanmugaprabu8545 5 лет назад +1

    செந்தமிழ் சீமான் அவர்களே ஆயிரம் விமர்சனம் உங்கள் மீது வைத்தாலும் அதை புறந்தள்ளி உயிரை துச்சமென நினைத்து நீங்கள் பேசி வரும் உண்மை மிகவும் மக்களைக் கவர்கிறது

  • @pavipavi2116
    @pavipavi2116 5 лет назад +19

    அப்பாடா ஒருவழியா ஓட்டுமிசின்ல செய்த கோல்மாலப்பத்தி எவனும் பேசமாட்டான். இனி ஹிந்தி தினிப்பை பத்திதான் பேசுவாங்க.
    (பிஜேபி மைன்ட் வாய்ஸ்)

  • @deepandev
    @deepandev 5 лет назад +7

    இது பொது கூட்டமா மாநாடா சிறப்பு

  • @KannanKannan-bd8cf
    @KannanKannan-bd8cf 5 лет назад

    இந்தி திணிப்பை எதிர்ப்போம் என் தாய் தமிழ் மட்டும் தான் சிறந்தது

  • @sathishchandran
    @sathishchandran 5 лет назад +1

    வருகிற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாரும் எதிர்பாராத வெற்றி பெறும்..

  • @தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன்

    அன்னா, தமிழனத்துக்கு உள்ள இஸ்லாமிய மார்கத்தை பின்பற்றும் எங்களது இஃப்தார் நிகழ்ச்சியில் நீங்கள் ஒரு முறையாவது பங்கேற்க்க வேன்டும் என்பது எங்களது அவா!

  • @Nellusivasankar
    @Nellusivasankar 5 лет назад +1

    நாம் தமிழர்! ஓங்கி முழங்குவோம்!! நமது வெற்றி நிச்சயம்

  • @manojnv06
    @manojnv06 5 лет назад +35

    NTK NTK NTK NTKNTK💪

  • @Selfiediary_99
    @Selfiediary_99 5 лет назад +6

    அடுத்த முதல்வர்.... அண்ணன் சீமான்...

  • @nathanl3160
    @nathanl3160 5 лет назад +5

    பொதுமக்களிடம் ஹிந்தி கற்பதை பற்றி கருத்துக் கணிப்பு நடத்தவேண்டும். இதை முடிவு செய்ய அரசியல்வாதிகள் யார்?

  • @pratheep70
    @pratheep70 5 лет назад +1

    11.28 balraj is a real fighter.
    He makes spontaneous strategy to tackle enemies. Lima (balraj) comes on the radio boost moral strength to fellow fighters and mentally weakening the enemy.

  • @asiaminor1409
    @asiaminor1409 5 лет назад +1

    thanks for news glits

  • @skthar8501
    @skthar8501 5 лет назад +45

    I am telugan if seeman sir Became cm can I live in Tamil nadu???

    • @duraisubramanian6189
      @duraisubramanian6189 5 лет назад +15

      சீமான் முதலமைச்சர் ஆனால் தமிழனே இங்கு வாழ முடியாது. பின் நீங்கள் எப்படி வாழ்வது? 😂😂😂கவலை வேண்டாம் மக்களே அவரை புறக்கணித்து விடுவார்கள்.

    • @balasubramaniyan9485
      @balasubramaniyan9485 5 лет назад +6

      @@duraisubramanian6189 சீமான் தமிழனே இல்ல bro அவன் பெயர் செபஸ்டியன் சைமான்

    • @skthar8501
      @skthar8501 5 лет назад +2

      Enaku avura romba podikum even my name is Prabakaran... Vishnu is my home name.... But engala telugan solrathu than poriyala....?

    • @duraisubramanian6189
      @duraisubramanian6189 5 лет назад +2

      அவர் சொல்றத அவர் தம்பிகள் கூட சில காலம் கழித்து ஏற்க மாட்டார்கள். அவர் செய்த உருப்படியான காரியம் 50% reservation for பெண்கள்.

    • @balasubramaniyan9485
      @balasubramaniyan9485 5 лет назад +2

      @@duraisubramanian6189 bro அது 50% பெண்களுக்கு அப்படி சொல்லி இந்தியா அரசியல் ல குழப்பத்த உண்டாக்குறான் லூசு பய

  • @pattanikalla7500
    @pattanikalla7500 4 года назад +1

    நாம் தமிழர்
    ..

  • @thugmachi2281
    @thugmachi2281 5 лет назад +3

    Seeman will win

  • @sh-sp9hf
    @sh-sp9hf 5 лет назад +1

    great sir

  • @akashkrishnan6743
    @akashkrishnan6743 5 лет назад +14

    Seeman 🔥

  • @akbarali2629
    @akbarali2629 5 лет назад +4

    Next Tamil nattu cm seeman anna..from Dubai

  • @rajendrababup5226
    @rajendrababup5226 5 лет назад +42

    தமிழர் வரலற்று மைந்தன்...

  • @gothandaramandevan9942
    @gothandaramandevan9942 5 лет назад +2

    Next CM Anna

  • @rajrama6106
    @rajrama6106 5 лет назад +8

    *TAMIL DESYAM* should win

  • @kings1038
    @kings1038 5 лет назад +1

    Super

  • @shareesm3284
    @shareesm3284 5 лет назад +58

    நாம் தமிழர்🔥

  • @mohamedferoos3595
    @mohamedferoos3595 5 лет назад

    சீமான் அண்ணன் அவர்களுக்கு இந்த கூட்டத்திற்கு ஆமை கரி என்றாலே! என்னவென்று தெரியாது அண்ணா அதனால் தான் சிரிக்கிறது . இலங்கை மீனவர்களிடம் ஒரு கனம் கேட்டு பார்த்துவிட்டு கூல் முட்டை கூட்டம் சிரிக்கட்டும்.

  • @aravindanr5695
    @aravindanr5695 5 лет назад +21

    என்றும் நாம் தமிழர் நிரந்தரம்
    திராவிடம் ஒழிப்போம்

  • @TAMILKALAM_VLOGS
    @TAMILKALAM_VLOGS 5 лет назад +1

    தமிழ் வாழ்க

  • @sirappuseithigal4431
    @sirappuseithigal4431 5 лет назад +13

    அண்ணன் சீமான்
    பல கருத்துக்களை மக்களுக்கு விதைத்த மாமனிதர்

  • @mkmanimanikandarajan5133
    @mkmanimanikandarajan5133 5 лет назад

    தர்பெருமை பேசுவதற்கு இந்த மேடையாக பயன்படுத்தி கொண்டுள்ளார் சீமான்

  • @rockfortking29
    @rockfortking29 5 лет назад +1

    கமல்சார் உன்னை கண்டுகொள்வதில்லை ஆனால் நீ ?அந்த பயம் இருக்கனும்.

  • @பாலகிருஷ்ணன்-ச1வ

    இந்துக்கள்தான் உண்மையான தமிழர்....

  • @bharathandr7222
    @bharathandr7222 5 лет назад +12

    கூழ் முட்டை....தமிழ் நாட்டை குட்டி சுவராக்கு...கீழ்த்தரமான அரசியல் கட்சிகள்

  • @GokulRaj-rl8ju
    @GokulRaj-rl8ju 5 лет назад +46

    Seemanism

  • @mariathasbruno8641
    @mariathasbruno8641 5 лет назад +1

    seeman mass

  • @ghousemaideen9859
    @ghousemaideen9859 5 лет назад

    என்ன கொந்தளித்தாலும் நம்மளால ஒன்னும் பண்ண முடியாது....அவர்கள் செய்வது தான் செய்வார்கள்.... அண்ணா நெறய கேள்வி கேட்பார் ஆனால் பதில் மட்டும் கிடைக்காது 😏😏

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 5 лет назад +2

    நாளைய எதிர்காலமே அண்ணா

  • @kanankaliraj7110
    @kanankaliraj7110 5 лет назад +3

    நாம் தமிழர் 💪💪💪💪

  • @rajeshkumar-cg6iz
    @rajeshkumar-cg6iz 5 лет назад +1

    we are students of tamilnadu, we want to study tamil along with any other regional language preferably hindi. When we study one more language our knowledge will increase only. Now a days people are studying many languages at a time by spending 50k to 1lakh to private institutes. Now government itself creating a chances to the poor people for study more languages. Don't believe these guys. They don't make us grow in our life...

  • @gopalakrishnankrishnan6087
    @gopalakrishnankrishnan6087 5 лет назад

    புரட்சி என்றும் நாம் தமிழர் கட்சியின் பக்கம் மனம் தளராமல் இதே வேகத்தில் செல்வோம்

  • @VijayKumar-tt7kd
    @VijayKumar-tt7kd 5 лет назад +1

    Superb Seeman sir

  • @sumanvel9476
    @sumanvel9476 5 лет назад +9

    Naam thamizhar

  • @baskaranbaskaran4238
    @baskaranbaskaran4238 5 лет назад +1

    நீங்கதான் நீங்கமட்டும்தான் 💪💪💪💪💪

  • @user-ws7pt5qi9t
    @user-ws7pt5qi9t 5 лет назад +2

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை...!
    தமிழ்மொழியை வாழ வைப்போம்..! தமிழர்களை அனைத்து துறைகளிலும் ஆள வைப்போம்..!

  • @rithishrr5278
    @rithishrr5278 5 лет назад +9

    Seeman anna 🔥👏🏾👍🏾

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 лет назад +2

    என் தலைமுறையிலன் ஆகச்சிறந்த புரட்சியாளன் சீமான்💪💪💪💪💪

  • @baskarbaskarna388
    @baskarbaskarna388 5 лет назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா👏👏👏👏

  • @raghavshankara5601
    @raghavshankara5601 5 лет назад +1

    Seeman next PM of India.

  • @manikandanmani8793
    @manikandanmani8793 5 лет назад +1

    சீமான் Cm

  • @dhineshaaraat4330
    @dhineshaaraat4330 5 лет назад

    தமிழ்நாட்டில் வடிவேலு காமெடி பார்த்த ஒரே நபர்

  • @innisai3783
    @innisai3783 5 лет назад +4

    Naam thamilar success will soon