வாஸ்து சாம்ராட் மரியாதைக்குரிய நவமணி சண்முகவேல் அய்யா அவர்கள் அகத்தியப் பெருமான் அருளிய குமாரசாமீயம் காப்புச் செய்யுள் சந்திரகாவியம் மற்றும் மணிகண்ட கேரளம் போன்ற பழங்காவியங்களின் சிறப்பை தங்களின் திருவாய்மொழியால் அறிந்து மகிழும் பேறுபெற்றோம். என்றென்றும் நன்றியுடன்.
அருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ள மூத்த ஆசான் நவமணிகளை தனது வார்த்தைகளாகவும் நவகிரகங்களின் ஆசீர்வாதமும் பிரபஞ்சத்தின் துணையோடு பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் சார்.
தமது அனுபவங்களை அற்புதமாக வெளிக்கொணர்ந்த விதம் போற்றுதலுக்குரியது. உங்கள் சேவை என்றும் தேவை . என்றும் அன்புடன் உங்கள் அன்புக்குரிய ராகு வாழ்க ரமேஷ்குமார் யோகேஷ் ஜோதிட ஆன்மீக அறக்கட்டளை குமாரபாளையம் .
வாஸ்து சாம்ராட் மரியாதைக்குரிய நவமணி சண்முகவேல் அய்யா அவர்கள்
அகத்தியப் பெருமான் அருளிய
குமாரசாமீயம் காப்புச் செய்யுள்
சந்திரகாவியம் மற்றும் மணிகண்ட கேரளம் போன்ற
பழங்காவியங்களின் சிறப்பை
தங்களின் திருவாய்மொழியால்
அறிந்து மகிழும் பேறுபெற்றோம். என்றென்றும்
நன்றியுடன்.
அருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ள மூத்த ஆசான் நவமணிகளை தனது வார்த்தைகளாகவும் நவகிரகங்களின் ஆசீர்வாதமும் பிரபஞ்சத்தின் துணையோடு பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் சார்.
TRUE
அய்யாவின் பேச்சு அருமை ஐயாவின் அலைபேசி எண் மிகவும் நல்லதாக இருக்கும்
மிக்க நன்றிங்க!
தமது அனுபவங்களை அற்புதமாக வெளிக்கொணர்ந்த விதம் போற்றுதலுக்குரியது. உங்கள் சேவை என்றும் தேவை .
என்றும் அன்புடன்
உங்கள் அன்புக்குரிய
ராகு வாழ்க ரமேஷ்குமார் யோகேஷ் ஜோதிட ஆன்மீக அறக்கட்டளை குமாரபாளையம் .
நன்றி ரமேஷ் சார்
Good information
Arumai trichy Dhanndapani❤
100 சதவிகிதம் உண்மையாக இருக்குங்க ஐயா
மகரத்தில் செவ்வாய்.
கடகத்தில் குரு . உச்சம்
_____&
மகரத்தில் குரு
கடகத்தில் செவ்வாய் . நீசம்
___&&
மிதுனம் & தனுசு= கிரகம் உச்சமில்லை.
💖💖💖
🙏🙏🙏👏
Money mind person
26:00
வாஸ்த்த பற்றி சொல்லாமல் அவரைப்பற்றி விளம்பரம் தான் உள்ளது