Good evening sir I am a lTVP holder. Can I buy Toto and I don't have bank a/c right now, but my son has and he's PR. What's the least amount to buy ToTo
Vanakkam sir....ippo online la toto or sweep lottery la .....1 Price viluntha ...appothum main branch than poganuma....illa...athum account la credit aagiduma....
Sweep online வாங்க முடியாது. Toto வாங்கலாம். online மூலம் வாங்குபவர்கள் HO போக தேவையில்லை. online account கிரெடிட் ஆகும். உங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக்கொள்ளலாம்.
அய்யா நீங்கள் சொல்வது கோடியில் ஒரு வெளிநாட்டவருக்கு பல வருடங்கள் கழித்து பரிசு கிடைத்திருக்கிறது.. சிங்கப்பூர் லாட்டரியில் எனக்கு நம்பிக்கை இல்லை.. வெளிநாடு லாட்டரி போன்று அனைவரும் பரிசு வெளிபடையாக பெறுவதில்லை.
பொதுவாக உள்ளூர் வங்கிகளில் (DBS/OCBC/UOB) ஆகியவற்றில் வெளிநாட்டவர் கணக்கு திறக்க முடியாது. Foreign Banks - Citibank/HSBC/Stanchart ஆகியவை வெளிநாட்டவருக்கு கணக்கு திறக்கும். Visit Visa வழக்கமாகவே கிடைக்கும்
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா
Super explanation thanks sir
Thnx Sir. India income tax is 34%
Sir what's 4D , Football. Kindly explain it.
How do buy online sweep
Pls share sweep details
Sweep can’t buy online.
Good evening sir, How they are doing price number pick up? can you update in your next videos?
Good evening sir
I am a lTVP holder. Can I buy Toto and I don't have bank a/c right now, but my son has and he's PR.
What's the least amount to buy ToTo
Vanakkam sir....ippo online la toto or sweep lottery la .....1 Price viluntha ...appothum main branch than poganuma....illa...athum account la credit aagiduma....
Sweep online வாங்க முடியாது. Toto வாங்கலாம். online மூலம் வாங்குபவர்கள் HO போக தேவையில்லை. online account கிரெடிட் ஆகும். உங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக்கொள்ளலாம்.
@easwaranspeaks3511 thank you sir
sir onlinela vangra app ling anupunga sir
@@ramasamysellakannuno link bro singapore citizens only can buy tickets through by online and the app name is singapore pools
🙏🙏
Sir indiavale irukkum pothu Singapore pools app use aguma
Can use
முடியாது என்று நினைக்கிறேன். சமீபத்தில் நான் இந்தியா வந்தபோது “cannot use in this location” என்று காட்டியது.
@@easwaranspeaks3511 sir can use app your sim topup 20 dollar 30 days 1 GB roaming after can use app
Mudiyathu naa ipo India la than iruken use aagala
Sir 1st Price vilugudhu aana government kaasu kudukkuraangala, yaara kettalum theriyala nu soldraanga, athanala enakku nambikkai illa, eppadi namburathu
Philippines இல்லப்பணிப்பெண்ணுக்கு $2.3 மில்லியன் விழுந்தது பேப்பரில் வந்ததே..!!
அய்யா நீங்கள் சொல்வது கோடியில் ஒரு வெளிநாட்டவருக்கு பல வருடங்கள் கழித்து பரிசு கிடைத்திருக்கிறது.. சிங்கப்பூர் லாட்டரியில் எனக்கு நம்பிக்கை இல்லை.. வெளிநாடு லாட்டரி போன்று அனைவரும் பரிசு வெளிபடையாக பெறுவதில்லை.
Sir onlinela work passla irukavanga 4d vanga mutiuma
முதலில் online கணக்கு தொடங்கணும். Approval ஆன பின் online மூலம் வாங்கலாம்.
🎉
Live video pakkalaama sir, Toto result
System8 pathi sollunga Aya😊
You buy 8 numbers instead of 6 for system 8. Cost us $28. Winning details are same as for system 7.
Sir toto first price vanki irukuravankalukku PR kutupakala?
கிடையாது. அதற்கு Global Investor Scheme என்று ஒன்று இருக்கிறது. $5 மில்லியன் போட வேண்டும்.
Ok sir singapore sweep athukum kitaiyatha
Toto 5 million win aanal vayppu iruka sir?
Lottery win பண்ணாமல் $5 மில்லியன் டெபாசிட் செய்தால் கூட கிடைக்கும். அதற்கு Global Investor Programme மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
1 million Singapore dollar how many cross indian rupees sir
₹62800000
6.5 crores in Indian rupees
வெளிநாட்டுக்காரர்கள் வெளிநாடுகளிலிருந்து டிக்கட் பெற முடியுமா?
Not possible.
Foreign workers related no information Sir
Same rule for all foreign staff whether EP or WP.
Im permit hold person from india I have online account if I win prize how can I collect amount. Please give me details
Bro ungaluku vilunthucha
பெரிய பரிசுகளான 1 மில்லியனுக்கு மேல் விழுந்தால் சிங்கப்பூரிலேயே Deposit செய்வது பற்றி? வங்கி கணக்கை இயக்க வந்து செல்வதற்கு விசா கிடைக்குமா?

@ நன்றி