@@yaayee2886 Epadi aduthavan panuvana evan panuvana nu kekurathu peru pichaiii.. Avar panara panala we know and we tamils dont expect anuthing.. ne enga coment podurathu negativity spread panrathu thavira ena notutuna? Pongada poi pulla kutiya padika vainga
@@nishajain4894 நா கடன் வாங்குனத நீங்க எப்ப பாத்தீங்க? நானா EMI இல்லாத வாழ்க்கை வேணும்னு கமெண்டு போட்டு இருக்கேன்? யாரு போட்டு இருக்காங்களோ அவங்கட்ட சொல்லுங்க!
@@nishajain4894 நல்லா சொன்னீங்க.நம்ம சம்பாத்தியம் எவ்வளவோ அதுவே நம் தகுதி. இதை உணர்ந்தவர்கள் நிம்மதியாக வாழ்வர்.முயன்றால் தகுதியை எப்போது வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ள முடியும்.அதுவரை அசாத்திய பொறுமை தேவை.
பணம் : ‘பணம் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே’ என்று ஏழையையும்; ‘இவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன்’ என்று பணக்காரனையும் வாழ்வில் ஒரு முறையாவது எண்ண வைத்துவிடுகிறது இந்த பணம்.
கடன் இல்லாம யாரையும் காயப்படுத்தாத வாழ்கிற வாழ்கை போதும் இறைவா.மன நிம்மதியோட வாழ்ற வாழ்கை போதும். இந்த வாழ்க்கை கிடைத்தவர்கள் எல்லோரும் கோடிஸ்வரங்கதான்.
வாழ்த்துக்கள். உண்மை நேர்மையான உழைப்பு திறமை குடும்பத்தவர்களின் போட்டி பொறாமை இல்லாவிடில் .வெற்றி நிச்சயம். இது அனைத்தும் ஒருங்கே இருந்தால் .வாழ்நாள் முழுவதும் போராட்டம் தான். நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
கீழே கமென்ட் செய்திருக்கும் அனைவரும் நான் சொல்லும் புத்தகத்தை வாங்கிப் படித்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்றலாம்....... Name-பணக்கார தந்தை ஏழை தந்தை English name-rich dad poor dad...... எப்போதும் இப்படி புலம்புவதை விட்டுவிட்டு உங்களது வாழ்க்கையை மாற்றுங்கள்........ ஏனென்றால் நான் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.......🤝🤝🤝
நான் கூட தான் கல்லூரி படிக்கும் பொழுது 5 ரூபாய்க்கு டீ வாங்கி குடிக்க முடியாதா நிலையில் இருந்தேன் ஆனால் இன்று இந்தியாவின் எந்த ஒரு மூலைக்குச் சென்றும் என்னால் டீ வாங்கி குடிக்க முடியும்....
Freshworks Nasdaq ல் வேலை செய்பவர்களுக்கும் தலமைக்கும் வாழ்த்துக்கள் 👍.பங்குமார்கெடில் திடீர் உச்சிக்கு. போகும் பாதாலத்திலும் விழும்.எச்சரிக்கையாக இருந்தால் எல்லாம் நலமே👍
நீங்களாவது அமெரிக்காவில் நல்லா இருங்க கடவுளின் ஆசீர்வாதமான தேசத்தில், உங்களுக்கு சிங்க நடை, ,இங்கே எங்களுக்கு , " வாராய் போகும் இடம் வெகு தூரம் " என்ற பாடல் தான் , எங்கே , எப்போ வானத்தை தொடுவது.
எங்களுக்கு கோடிஸ்வரன் ஆகனும்னு ஆசை இல்லை வாழ்நாள் முழுவதும் கடன் இல்லாமல் இருந்தால் போதும்🙄🙄
Same
Sariya sonninga
அருமை நண்பா... கடன் நிம்மதி யை கெடுக் கிறது
சரியா சொன்னீங்கபா
True
பல நாள் உழைப்பு னு சொல்லுங்கள்....
இல்லையெனில் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி சோர்ந்து விடுவார்கள்....🔥🔥👍👍
எப்போதும் நமது ஆசையும் நம்பிக்கையும் உயர்வாக இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும் 100%
Yes
தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் 🙏🙏
All dha best. Ulaipavaray. Uairndhavar...fresh..work.
Tho pathuten perivenai undaikey ombura comment ha!
பெரியார் வாரிசுகளுக்குத்தான் இந்த் பாப்பான் முதலாளி இருவரையூம் புடிக்காதே. பாம்பை விடு பாப்பானை அடி என்று சொன்னாரே டுமிலா.
திராவிட. சித்தாந்தத்தின் படி இவர் வடக்கிலிருந்து தமிழகத்தில் வந்து குடியேறிய பார்ப்பனர்.தமிழர் அல்ல.
சூப்பர் வாழ்த்துக்கள் இனி அமெரிக்கா மட்டும் இல்ல உலக நாடுகள் அனைத்தும் நம் இந்தியர்கள் தான் அந்த காலம் வெகு விரைவில் வரும் ... .
@@lonelystag3214
Maybe
America Karan onnum summa kedaiyathu
கோடீஸ்வரராக ஆக வேண்டும் எண்ணம் மட்டும் போதாது. கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே கோடீஸ்வரராக முடியும். சகோதரருக்கு வாழ்த்துக்கள்👌👍
Vanthacha.
Kavi vanthuteya d🤣🤣🤣🤣🤣
@@renganathanrenganathan630 🤣
Aama reply panna pothum panakarar agalaam 🤣🤣
@@DHANUSH-fp5kt 🤣🤣✌✌✌
Thalaivar Rajinikanth words last year, “Tamil pesuna mattum Tamil valarathunga.. Tamilan valarantha thaan Tamil valarum” 🤘🏽 Hence proved
Thamilan valaratthukku..inggu ulle pullaingleaa ,school kaddi padikke vatcharaa? Sollidu avar adutthe padatthu nadikke poyiddarru...advice thaan ellorum panlame
@@yaayee2886 Epadi aduthavan panuvana evan panuvana nu kekurathu peru pichaiii.. Avar panara panala we know and we tamils dont expect anuthing.. ne enga coment podurathu negativity spread panrathu thavira ena notutuna? Pongada poi pulla kutiya padika vainga
@@kirusstar avarru cinema diolog pesiddu..onne maathri whistle adiccha kunjugale usuppetthi, padatthe oda vatchiruvaar.. yen pullakutty padicchkiddu irukkedaa...cooker mandiyyaa
@@yaayee2886 keta kelvi onum bathil solala.. sola mudila.. asingama cheapa pesuratha thavira enangada theriyum ungaluku.. 😂 Ne pesurathula therithu makku mada sambraninu😹 kathu nalla kathuru.. un paiyan nalaiku endha coments pathu un munnjila kaari thupuvan
@@kirusstar enndaa kelvi..nonggu thalaiyaa
தான் மட்டும் சாதித்தது போதும் என்று எண்ணாமல் தன்னை சார்ந்தவர்களையும் சாதிக்க வைத்த வள்ளல்... வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏🙏🙏
உழைப்பு என்றால் ரஜினி சார் ஒரு முன்னுதாரணம் இப்பொழுது ரஜினி ரசிகன் என நீங்களும் ஒரு முன்னுதாரணம் வாழ்த்துக்கள் 👍👍😎
கோடீஸ்வரன் லாம் ஆக வேணாம்.... இ எம் ஐ இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தால் போதும் 🙂🙂🙂🙂🙂🙂🙂
Edhuku kadan vaanguneenga? En ipdi polambureenga? Neenga edutha mudivu dhana emi katturadhu?? 🤔
வருவாய்க்கு மேல செலவு பண்ண கைக்கு கோடிக்கணக்குல வருமானம் வந்தாலும் பொத்தல் நிறையாது! அதுக்கும்மேல கடன் வாங்கத்தான் தோணும்!
@@andril0019 aana neenga dhana kadan vaanganum nu mudivu pannadhu. Maasam emi evlo ethana varushathuku emi pogum ellame nalla therinji sondhama neenga edutha mudivu dhana? Adhu eppadi thappq pogum? En polambanum? Emi neenga edutha mudivu. Adha sandhoshama kattunga. Innimale kadan vaangadheenga...
@@nishajain4894 நா கடன் வாங்குனத நீங்க எப்ப பாத்தீங்க? நானா EMI இல்லாத வாழ்க்கை வேணும்னு கமெண்டு போட்டு இருக்கேன்? யாரு போட்டு இருக்காங்களோ அவங்கட்ட சொல்லுங்க!
@@nishajain4894 நல்லா சொன்னீங்க.நம்ம சம்பாத்தியம் எவ்வளவோ அதுவே நம் தகுதி. இதை உணர்ந்தவர்கள் நிம்மதியாக வாழ்வர்.முயன்றால் தகுதியை எப்போது வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ள முடியும்.அதுவரை அசாத்திய பொறுமை தேவை.
பணம் : ‘பணம் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே’ என்று ஏழையையும்; ‘இவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன்’ என்று பணக்காரனையும் வாழ்வில் ஒரு முறையாவது எண்ண வைத்துவிடுகிறது இந்த பணம்.
😭
👌👌👌அருமை.... எந்த பிரச்சனையுமின்றி நிம்மதியாக வாழ்ந்தோமா என்பதே முக்கியம்
S
I ok
நல்ல motivation ஆ இருக்கு மகிழ்ச்சி யா
ஐநூறு பேர் கோடிஸ்பரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐
👍🏿 ரஜினி ரசிகர் என்பதை நிரூபித்து விட்டார் வாழ்த்துக்கள் சூப்பர் 👍🏿
கடன் இல்லாம யாரையும் காயப்படுத்தாத வாழ்கிற வாழ்கை போதும் இறைவா.மன நிம்மதியோட வாழ்ற வாழ்கை போதும். இந்த வாழ்க்கை கிடைத்தவர்கள் எல்லோரும் கோடிஸ்வரங்கதான்.
உண்மையான ரஜினிகாந்த் ரசிகன் இவர் அதனால் தான் அவர் கூறியது போல் செயல்படுகிறார்.
Thalaivar is role model for business man,s actor's like vijay Ajith and many in indian cinema guru Dev 🤘🤘🤘🙏
தமிழன் வளர்ந்தா தான் தமிழ் வளரும்- சூப்பர் ஸ்டார்.
திராவிட. சித்தாந்தத்தின் படி இவர் வடக்கிலிருந்து தமிழகத்தில் வந்து குடியேறிய பார்ப்பனர்.தமிழர் அல்ல.
தலைவர் ரசிகர் என்றால் சும்மாவா
Being a rajini fan❤️
He is Super star rajini fan, congrats
நோய்இல்லாமல் வாழ்பவனே கோடீஸ்வரன்.
வாழ்த்துக்கள். உண்மை நேர்மையான உழைப்பு திறமை குடும்பத்தவர்களின் போட்டி பொறாமை இல்லாவிடில் .வெற்றி நிச்சயம். இது அனைத்தும் ஒருங்கே இருந்தால் .வாழ்நாள் முழுவதும் போராட்டம் தான். நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
தலைவர் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Thalaivar rasigan
🤔🤔ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகவில்லை பலநாள் உழைப்பின் பலன் இந்த ஒரு நாளில் கிடைத்தது
ஆகச்சிறந்த பார்வை !!
👍🙏🙏
Thalaivar rasigar 🔥🔥🔥🔥
உலகில் எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்களால் முடிந்ததா. ஆனால் ரஜினி ரசிகர் என்ற சொல் தான் காரணம் ரஜினி என்றால் சும்மாவா.
ரஜினிகாந்தம் உண்மையானது ❤❤❤🤘🏼🤘🏼🤘🏼👏🏼👏🏼👏🏼👏🏼
Nice sir ninga மென்மேலும் வளர்ந்து வெற்றி பெற வேண்டும்👏👏👏👏
Thalaivar mass good luck fresh works
Caste reservation in India has come us a blessing in disguise for Brahmins.They leave India looking for bettee opportunities abroad and they succeed.
even if there is no reservation also people will leave. Dont give false info
கீழே கமென்ட் செய்திருக்கும் அனைவரும் நான் சொல்லும் புத்தகத்தை வாங்கிப் படித்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்றலாம்.......
Name-பணக்கார தந்தை ஏழை தந்தை
English name-rich dad poor dad......
எப்போதும் இப்படி புலம்புவதை விட்டுவிட்டு உங்களது வாழ்க்கையை மாற்றுங்கள்........ ஏனென்றால் நான் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.......🤝🤝🤝
ஆளப் போறான் தமிழன் உலகம் முழுவதும்
Thalaivar 💥💥💥
🇮🇳🇮🇳🇮🇳
Thalivar ❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் சார்... உங்களுக்கு 💐💐
நாங்க கொஞ்சம் முன்னேரி கடனில்லாமல் வாழ நெனச்சா கொரோனா வந்து கடனாலியா மாத்திடுச்சு எங்கள் ஆசை கடனில்லாமல் வாழ்ந்தால் போதும் இது தான் எங்கள் சிகரம்
Thalivar fan
நான் கூட தான் கல்லூரி படிக்கும் பொழுது 5 ரூபாய்க்கு டீ வாங்கி குடிக்க முடியாதா நிலையில் இருந்தேன் ஆனால் இன்று இந்தியாவின் எந்த ஒரு மூலைக்குச் சென்றும் என்னால் டீ வாங்கி குடிக்க முடியும்....
Semma super bro 🔥
CONGRATULATIONS BRO AND TEAM!!
Nasdaq isn’t something you can get it easily. You’ll succeed further
தமிழ்💪🏻💪🏻💪🏻💪🏻
உழைப்பு திறமை அனைத்தும் தமிழனுக்கு உள்ளது என்பதை நிரூபித்த கிருஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
திராவிட. சித்தாந்தத்தின் படி இவர் வடக்கிலிருந்து தமிழகத்தில் வந்து குடியேறிய பார்ப்பனர்.தமிழர் அல்ல.
புதிய 500ககோடீஸ்வரர்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்களது வெற்றிக்கும் முயற்சிக்கும் உழைப்பிற்கும் தொலைநோக்கு பார்வைக்கும் வாழ்த்துக்கள் ஐயா. இந்திய இளைய சமுதாயத்திற்கு ஒரு நம்பிக்கை.
Congratulations bro 💐 pala varudam uzhaippu veen pogathu 👍👏👏👏
கடன் இல்லாத வாழ்க்கை எனக்கு போதும்,வாடகை கொடுக்காம ஒருகுடிசை வீடாவது சொந்தமா நான் சாகிறது குள்ள கட்டணும் ,அது போதும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Valthukal anna veeda muyarchi visbaruba vetri...🔥🔥🔥🔥🔥❤❤❤
Freshworks Nasdaq ல் வேலை செய்பவர்களுக்கும் தலமைக்கும் வாழ்த்துக்கள் 👍.பங்குமார்கெடில் திடீர் உச்சிக்கு. போகும் பாதாலத்திலும் விழும்.எச்சரிக்கையாக இருந்தால் எல்லாம் நலமே👍
Lucky mans congregation 💐
டெய்லி மூணு வெளை சோறு, தூக்கம், பிடித்த வாழ்கை, மகிழ்ச்சி, தேவைக்கு பணம் இதுவே போதும் லைஃப் ல ஒவ்வொரு செகன்ட் முக்கியம் என்ஜாய் பண்ணலாம் frds 💥💪💕
நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
வாழ்த்துக்கள் சகோ...
நீங்களாவது அமெரிக்காவில் நல்லா இருங்க கடவுளின் ஆசீர்வாதமான தேசத்தில், உங்களுக்கு சிங்க நடை, ,இங்கே எங்களுக்கு , " வாராய் போகும் இடம் வெகு தூரம் " என்ற பாடல் தான் , எங்கே , எப்போ வானத்தை தொடுவது.
SIR UNGA VOICE KONJAM LOUD PESIRUKLAAM. KETTA NEWS ELLLAAM SOUND PESUREENGA. IDHU ORU NALL NEWS IDHA LOW VOICE PESUREENGELA
இதில் வேலை செய்த என்னுடைய நண்பர் ஒருவர் இவர்களின் அரசியல் மற்றும் வேலை பழுவால் மன அழுத்தம் பெற்று வேலையை விட்டு ஓடி வந்து விட்டார்.
Not really, I work with them so far so good. You won't find such a co in Chennai especially
Should feel proud as a Tamilian
வாழ்த்துக்கள் அண்ணா
ZOHO ♥️💚💙💛
தமிழர் என்ற ஓர் இனம் உண்டு...
தனியே அவர்களுக்கு ஓர் குணமுண்டு.....
Sundhar pitchai version 2.O😎💐🥰👍
Vazthukal nanbarey
வணக்கம்
வாழ்த்துக்கள்
Fresh works ku வாழ்த்துக்கள்🎉🎊
வாழ்த்துக்கள் 💥
👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏தமிழன் டா
Valthukal thalaiva
Rajini daaaaaaaaaaaaaaa🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Super vera leval thamilan entru solada thalai neemirnthu nillada
திராவிட. சித்தாந்தத்தின் படி இவர் வடக்கிலிருந்து தமிழகத்தில் வந்து குடியேறிய பார்ப்பனர்.தமிழர் அல்ல.
@@manimarankulothungan3181 ஓ அப்புடியா
Employees are so luckly like to have you sir
Congrats..tamilian 💪💪💪💪
திராவிட. சித்தாந்தத்தின் படி இவர் வடக்கிலிருந்து தமிழகத்தில் வந்து குடியேறிய பார்ப்பனர்.தமிழர் அல்ல.
Background music kammi panunga pa
வாழ்த்துக்கள் 🌹❤🌹🌹
வாழ்க
Congrats Team
Congrats 👍🎊👍👏👏
வாழ்துக்கள்
Vera lvl 🔥uh mamay ✨🔥🔥🔥✨🙏👤🙏
Hard work never Fails 🔥
சகோதரர தமிழ் நாட்டில் ஏதாவது தொழில் தொடங்கி வேலை கொடுங்கள்.
Freshworks la job vacency irkuma?
Superbro
Great....🙂
ரஜினி ரசிகரா....
உண்டீஸ்.....
ஊபீஸ்.....
தும்பீஸ்....
குருமாஸ்...
போராளீஸ்....
எல்லாத்துக்கும் சூனா எறியுமே...
Yes🤣🤣🤣
Vera level
Hatsuptofreshworks
Congrats Krish
Mass bro.. ✌
இதில் ரஜினிக்கு தான் பெருமையே தவிர ரஜினியால் இல்லை.
Congratulations bro 👌
God bless you ma
30 years youngsters wow wow wow
Super Brook💥
But this is not listed in Sebi !! 😭 Badly missing . But how to get US Stocks . Pls someone pour ur ideas
Great success
Great man!
எனக்கு கோடிஸ்வரனாக வேண்டுமென ஆசைக் கிடையாது. ஆயிரபதி ஆனாலே போதும்.
True based