அசைவம் சாப்பிடலாமா ? Tamil motivation | ஓசோவின் சிந்தனை துளிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #tamilthoughts #tamilquotes #tamilmotivation #courageous #fear #food
    Can we eat non-veg?
    • osho osho thoughts playlist

Комментарии • 34

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 8 месяцев назад

    அருமை மேடம் வணக்கம் தங்களின் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி.

  • @nigithasri4972
    @nigithasri4972 2 года назад +1

    அருமையாக மிகவும் தெளிவாக எடுத்துச் சொல்லிய தோழிக்கு நன்றிகள் பல 🤝🤝🤝

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 8 месяцев назад

    எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருளால் நீங்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய வேண்டுகிறேன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  8 месяцев назад

      நன்றி.. வாழ்க வளமுடன்!!!ஐயா...

  • @santhanakumar7025
    @santhanakumar7025 Год назад

    Excellent 👍👌👍👌

  • @user-nt4nm4fb3u
    @user-nt4nm4fb3u 2 года назад

    These explanations about true teachings from true gurus are what today's humanity needed more than ever. 🙏💓 only their bodies desolved but their teachings and presence is always among us. Oh god thank you for these wisdom teachings and therefore liberation from birth and death of life cycle.

  • @angavairani538
    @angavairani538 2 года назад +2

    சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @monakarang571
    @monakarang571 Год назад

    உயிர் கொண்று ஊன் தின்று உடம்பை வளர்பவர்க்கு , அறம் என்று பொருள் கூற ஏதுமில்லையே . நானும் அறம் செய்யவில்லையே .

  • @sundaramoorthyc3254
    @sundaramoorthyc3254 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @manimagalaidavid8257
    @manimagalaidavid8257 Год назад

    Naan ithai amothikindren
    Unggal udeleku yenthe unavugal otthepokiratho athai sapidugal
    Unave, urekam, kalivee athai ninggal
    madhume mudive seiye vendum

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 2 года назад

    இது எல்லோரும் தெரியும்
    இயற்கை மற்றும் உணவு மற்றும்
    இறைவன் ஒன்று ஒன்று தொடர்பு
    உண்டு ஓஷோ முன்னே தெரியும்

  • @yogeshyog8809
    @yogeshyog8809 2 года назад

    Good job madam...

  • @murugesanmuthu7749
    @murugesanmuthu7749 2 года назад

    Super sister.

  • @vijaya557
    @vijaya557 2 года назад

    Wow, Best explanation, Sis 👌👌👍

  • @anandavelanandavel2673
    @anandavelanandavel2673 2 года назад

    Can we eat eggs. Please answer this is mandatory

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  2 года назад

      மற்ற அசைவ உணவுகளை காட்டிலும் முட்டையில் பாவ பதிவுகள் குறைவு என்றே கூறப்படுகிறது.

    • @abisheaks5051
      @abisheaks5051 2 года назад

      Valka valamutan nandri nandri nandri

  • @thequeenkingdom8007
    @thequeenkingdom8007 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @omshivamirtham-...6693
    @omshivamirtham-...6693 2 года назад

    🙏

  • @underratedtamizha3743
    @underratedtamizha3743 2 года назад +1

    தாவரங்களும் சாப்பிட கூடாது என்றால்.. எதை செய்தாலும் பயமா தானே இருக்கும்..

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  2 года назад

      ஓரறிவு உள்ள தாவர இனங்களுக்கு பதிவுகள் மிக மிகக் குறைவே. இந்த பூமியில் நாம் உயிர்வாழ உணவு மிக மிக அவசியமான ஒன்றாகும். வாழ்க்கையை மிக ஆழமாக உற்று நோக்கினால் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது .உணவுக்காக பிற உயிர்களின் வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்காமல் இருந்தாலே போதுமானது .அதனால் அச்ச உணர்வு தேவை இல்லை சகோதரரே.

  • @anandavelanandavel2673
    @anandavelanandavel2673 2 года назад

    Carnivorous rats herbivorous. So herbivorous has to dedicate their material body to carnivorous. So if you want to survive be a omnivorous. Like this also we can mean. Is not it madam. Please answer for these lines

    • @prabhakaran7844
      @prabhakaran7844 2 года назад

      Is it necessary to kill animals fr eating fr survival

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 года назад +1

      @@prabhakaran7844 naa saptathe kedayathu, nenachale enakku komattum 🤧

  • @Muruganmurugan-jv2bx
    @Muruganmurugan-jv2bx 2 года назад

    நீங்கள் சொல்வது சரியே ஆனால் சிலமனிதர்கள் பிறமனிதர்களை அடிமைபடுத்துதல் கொடுமை படுத்துதல் போன்ற கீழ்தரமான காரியங்களை செய்கின்றவர்களை மனிதன் என்று கூறவா இல்லை மிருகம் என்று கூறவா நீங்கள் இதற்கு பதில் கூறவேண்டும்

    • @ulike6893
      @ulike6893 2 года назад

      Please don't judge anybody....