பிறருடைய எண்ண அலைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் கவசம் | Today Thoughts

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2022
  • #tamilthoughts #tamilquotes #mindpower #tamilmotivation #courageous #lifequotes
    • osho osho thoughts playlist
    protects us from the thought waves of others
    • osho osho thoughts playlist
    • நிறைவான வாழ்வு வாழ ஓஷ... நிறைவான வாழ்வு வாழ ஓஷோ கூறும் நான்கு வழிகள்
    • உங்கள் கற்பனைத் திறனால... உங்கள் கற்பனைத் திறனால் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்

Комментарии • 171

  • @premasivam408
    @premasivam408 20 дней назад

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

  • @user-mj6fd6dx4k
    @user-mj6fd6dx4k Месяц назад +1

    மிகவும் நன்றி குருவே

  • @jayachitra9481
    @jayachitra9481 Год назад +2

    🙏உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை சகோதரி.நானும் நிறைய மோட்டிவேஷனல் ஸ்பீச் கேட்டுள்ளேன் .இருந்தாலும் அதில் முழு பலன் கிடைக்க இல்லை.நாளுக்கு நாள மனவலிமை குறைந்து இவ்வுலகில் எப்படி வாழ போகிறோம் என்று மனதளவில் விடுபட முடியாமல் தவித்துள்ள எனக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கு.உள்ளார்ந்த கோடி நன்றிகள்.🙏🙏🙏

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 Год назад +1

    கோடி நன்றிகள் சகோதரி

  • @sailakshmi965
    @sailakshmi965 Год назад +27

    கோடி நன்றிகள் சகோதரி உங்கள் பணி என்னை போன்றவர்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும். உங்கள் பணியை தொடருங்கள் சகோதரி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @meenaav8222
    @meenaav8222 Год назад +4

    தாயே நீங்கள் பதினாறு பேற்று பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும்.

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 Год назад +5

    நல்ல பதிவு சரியான நேரத்தில் எனக்கு கிடைத்ததற்கு அருட் பெரும் ஜோதி ஆண்டவருக்கும்
    உங்களுக்கும்நன்றி நன்றி

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    Nandri nandri nandri bagavaan iyya nandri nandri nandri Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hariraman4307
    @hariraman4307 Год назад +1

    ஒரு தாய் தான் பெற்ற குழந்தைகளை எவ்வளவு நுட்பமாக பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனைகளோடு பாதுகாப்பு உணர்வுகளை ஊட்டுவார்களோ,,!அதைப்போலவே, நீங்களும் ஒரு பாதுகாப்பு உணர்வை பரிவன்போடு எங்களுக்கு பகிர்ந்து அளித்தமைக்கு கோடான கோடி நன்றிகள் 🌷🙏💐

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  Год назад

      மிக்க நன்றி ஐயா! வாழ்க வளமுடன் !!!

  • @arjunanv4118
    @arjunanv4118 Год назад

    இது சிறந்த பதிவுதான்
    எளிய ஓர் வழி எப்போதும்
    ஒரு நிமிடம் கண்களை மூடி
    என்னை சுற்றி உள்ள அனைத்தும் தெய்வீக நினைவில் மூழ்கியுள்ளது
    என்று நினைக்கவும் இது
    மிகுந்த பலனை உடனே அளிக்கும்.

  • @R.Haasini_6
    @R.Haasini_6 Год назад +8

    அருட்காப்பு இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கண்டுபிடிப்பு.அற்புதம்.

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 Год назад +13

    மிகவும் நன்றி நன்றி சகோதரி ஏரியா மிகவும் மோசமான மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இது எங்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளதுவாழ்க வளமுடன்

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  Год назад

      நன்றி.,வாழ்க வளமுடன்!!!🙏

    • @user-ws2xb4hc3v
      @user-ws2xb4hc3v Месяц назад

      நம்மைச் சுற்றி உறவுகளும் சரி சமுதாயத்திலும் சரி துன்பத்தைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இப்பொழுது அருக்காப்பு போட்டுக் கொள்கிறோம் குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேல் மக்கள் இந்த வலியை பின்பற்றினால் நாடு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் துன்பமே காணாமல் போய்விடும் நன்றி சகோதரி ஓஷவுக்கு மிக மிக கோடான கோடி நன்றி

    • @premasivam408
      @premasivam408 20 дней назад

      வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 Год назад

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்
    இரண்டு மகான்களின் தத்துவங்களை கலந்து கூறுவதை விட தனி தனியாக பதிவிடுதல் நலம்
    மனதில் உள்வாங்குவது எளிது.

  • @satpurush2592
    @satpurush2592 Год назад +5

    படைத்தல்...காத்தல்....அழித்தல்...மறைத்தல்...அருளல்... இறைவனின் அருளல் !!!....அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி என்றார் மணிவாசக பெருமான் !

  • @Sevenc753
    @Sevenc753 Год назад +1

    வாழ்க வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றிகள் கோடி பாதுகாப்பு முறைமைகள் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏💐💐

  • @shreedhevicharitabletrust
    @shreedhevicharitabletrust Год назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 Год назад

    பழமாக சாப்பிடுவதை விட ஜுஸாக குடித்தால் மிகவும்
    சக்தி.
    அதைப் போல இந்த பதிவு

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations Год назад +2

    👌🙏🙏அருமை, நல்ல தகவலுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
    💐💐🙏நல்ல செயல்களைத் தொடருங்கள்.

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  Год назад

      மிக்க நன்றி. ,வாழ்க வளமுடன்!!!🙏

  • @meenaav8222
    @meenaav8222 Год назад +1

    தாயே உங்கள் பேச்சு துன்புற்று இருந்த என் நிலையை நன்றாகவே மாற்றியது. நன்றி நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் தாயே.

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  Год назад +1

      மிக்க நன்றி அம்மா!!!வாழ்க வளமுடன்!!!

    • @user-vz8mg5tl7w
      @user-vz8mg5tl7w Год назад +1

      @@sinthanaisiragugal5421 உங்களுக்கு என்னுடைய கோடானு கோடி நன்றிகள்.

  • @haridassgopi834
    @haridassgopi834 Год назад

    இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளது

  • @Rajeshkumar-oz1gb
    @Rajeshkumar-oz1gb Год назад

    சிறப்பான இந்த பதிவு.....இன்றைய தேவை....அருமை

  • @sanjanasri.b.s5514
    @sanjanasri.b.s5514 Год назад

    நன்றி 🙏

  • @user-kn7nt6dj9v
    @user-kn7nt6dj9v Год назад

    Nandri,

  • @lalithanandagopal4958
    @lalithanandagopal4958 Год назад

    Vazgavalamudan 🥰🥰🥰

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Год назад +1

    ஒஹ் வூ கோடி நன்றி சகோதரி

  • @pavazham1981
    @pavazham1981 Год назад +1

    Pathatam adhigama irundhuchu, correct nerathula ungal video parthein. Ungalukum Osho vukum nanri. Arut peratraluku nanri. Vedhandhri magarishi ku nanri.

  • @monstertn7620
    @monstertn7620 Год назад

    அருமையான பதிவு

  • @mahalakshmilakshmi5300
    @mahalakshmilakshmi5300 Год назад

    Thankyou Thankyou thankyou so much Madam.I have write all these sentences in my mind and diary.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navaneetham9540
    @navaneetham9540 Год назад

    Thanks 🙏🙏🙏

  • @vanyjeganmohan6204
    @vanyjeganmohan6204 Год назад

    Very nice information was helpful 😊

  • @raniramesh5785
    @raniramesh5785 Год назад

    Thank you sia

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Год назад

    Vazhga valamudan sister 🙏

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 Год назад

    நன்றி வாழ்க valamudan

  • @DD-ud5cj
    @DD-ud5cj Год назад +3

    Thank you angels Thank you God Thank you osho Thank you mam

  • @araseissac863
    @araseissac863 Год назад

    Usefull ❤️message

  • @sethasetha7597
    @sethasetha7597 Год назад

    Thanks golden meditation

  • @sivasangari5987
    @sivasangari5987 Год назад

    அம்மா இந்த வீடியோவில் நீங்கள் கூறியது போலவே அருள் காப்பை என் பள்ளி செல்வம் குழந்தைகளுக்கும் வேலைக்கு செல்லும் என் கணவருக்கும் தினமும் போட்டுவிட்டு அனுப்புவேன் அவர்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வீடு திரும்பி வருகின்றார்கள் எங்கள் குடும்பத்தை இந்த அருள் காப்பு ஒரு கவசம் போல் காத்துக் கொண்டிருப்பதால் நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம் கோடான கோடி நன்றி அம்மா உங்களது பதிவுக்கு மிகவும் நன்றி

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Год назад

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 Год назад

    semma❤

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 Год назад

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @vethathiri7261
    @vethathiri7261 Год назад +2

    அருமையான பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  • @mynamyna7602
    @mynamyna7602 Год назад

    மிக்க நன்றி...

  • @sanjay6502
    @sanjay6502 Год назад

    Fentastic mam I am jayanthi 🙏🙏🙏

  • @Sureshkumar-nw1sk
    @Sureshkumar-nw1sk 10 месяцев назад

    Thanks sister

  • @mynamyna7602
    @mynamyna7602 Год назад

    நன்றி...

  • @lightinlight
    @lightinlight Год назад +1

    Arumai ma 🙏nanri

  • @praveenaoom9221
    @praveenaoom9221 Год назад

    Thank you so much 🙏🏻

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 8 месяцев назад

    Thank you

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb Год назад

    நன்றி.. வாழ்க வளமுடன்..👍👌🙏

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 Год назад +1

    நன்றி

  • @srinivaasff2098
    @srinivaasff2098 Год назад

    Super super super sister. Thank you

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 Год назад +1

    Excellent topic ma'am.Great

  • @sandradevisanjeevi4352
    @sandradevisanjeevi4352 Год назад

    Thank you so much, ma'am.

  • @sivasangari5987
    @sivasangari5987 Год назад +1

    நீங்கள் கூறிய விளக்கம் மிகவும் அருமை நன்றி

  • @vasudevkannan3558
    @vasudevkannan3558 Год назад

    Thank you so much

  • @kavithakanakaraj1836
    @kavithakanakaraj1836 Год назад

    Thank you mam 🙏🙏🙏

  • @arunasvadivelu1005
    @arunasvadivelu1005 Год назад +1

    Awesome thank you ma

  • @madheshravi2890
    @madheshravi2890 Год назад

    Thank uuuuuuuuuuuuuuuuuuuuuuuuu so much mam

  • @RavikumarRavikumar-fz9ge
    @RavikumarRavikumar-fz9ge Год назад +1

    மிகுந்த மகிழ்ச்சி அம்மா

  • @kumuthas2200
    @kumuthas2200 Год назад

    Thanks 👍

  • @balaguru3014
    @balaguru3014 Год назад +3

    Golden body meditation by osho இதையும் தமிழாக்கம் செய்யுங்கள் அம்மா...

  • @mountainsharal7949
    @mountainsharal7949 Год назад

    மிக்க நன்றி சகோதரி 👌🙏🙏

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 8 месяцев назад

    அற்புதமான உண்மையை அழகான தமிழில் சொன்னதற்கு நன்றி சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  8 месяцев назад

      நன்றி .., வாழ்க வளமுடன்!!!

    • @user-er1wr7rd4s
      @user-er1wr7rd4s 8 месяцев назад

      @@sinthanaisiragugal5421 அழகான பதிலுக்கு நன்றிகள்...

  • @YogaTherapistSudhaPriya
    @YogaTherapistSudhaPriya Год назад

    வாழ்க வளமுடன்

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 9 месяцев назад

    🙏🙏🙏

  • @sarasmurugan8854
    @sarasmurugan8854 Год назад

    👌👌👌🙏🙏amma

  • @vijayakumari4728
    @vijayakumari4728 Год назад

    Very happy nice speech

  • @Rajaspeeaks
    @Rajaspeeaks Год назад

    நல்ல பயனுள்ள பதிவு
    தெளிவான பேச்சு 👍

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Год назад

    மிக நன்றி அருமை யான தகவல் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🌹👌

  • @m.shankar7232
    @m.shankar7232 Год назад

    Arumaiyana pathivu, kamathai patri osho iyya kurum visayam video podunga please

  • @msampath5100
    @msampath5100 Год назад

    Very very very useful massage thank you sister keep it up

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Год назад +1

    Excellent mam I am going to try this.......

  • @r.sreenivasaragavan1802
    @r.sreenivasaragavan1802 Год назад

    Super 🙏🙏🙏🌺

  • @ssubraa9977
    @ssubraa9977 Год назад

    Thank you 🙏🏻🙏🏻🙏🏻

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 Год назад

    🙏🙏

  • @sivasangari5987
    @sivasangari5987 Год назад +1

    அம்மா உங்களது வீடியோ மிகவும் அருமை கோடான கோடி நன்றி என் மனம் உங்கள் வீடியோவை கேட்டு பிறகு அமைதியான சூழலில் உள்ளது .உங்களது பெயர் என்ன அம்மா நன்றி .எனக்கு ஒன்பது மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளான் .இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ஒரு சங்கல்பத்தை நீங்கள் கூறினால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி. நீங்கள் கூறிய அருள் காப்பு இன்றிலிருந்து நான் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் சொல்லத் துவங்கினேன் நன்றி

  • @SG-if8ei
    @SG-if8ei Год назад +1

    மிக்க நன்றி அம்மா 🙏✨ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏✨

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 Год назад

    Thank you so much... Enakku theriyamaye naan idhai aappodhaikkappo follow pannirukkan.. Now i got clarity..
    Thank you so much again...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthurnadarsenthurnadar811
    @senthurnadarsenthurnadar811 Год назад

    100/%mam

  • @successmusic1010
    @successmusic1010 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @valsalanair1530
    @valsalanair1530 Год назад +1

    Very useful information. Thanks a ton dear.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад +1

    Sangam Saranam Katchami Spell 40 Times before Sleep

  • @BhothentherPRavi
    @BhothentherPRavi Год назад

    அன்பு சகோதரியே... முடிந்தால் "No Footsteps in the Blue Sky" எனும் புத்தகத்தின் சாரத்தை விளக்கவும்...

  • @mageshwarid2639
    @mageshwarid2639 Год назад

    இந்த பிரச்சனை தான் சுற்றி உள்ள நபர் எண்ணம் தாக்கி எந்த செயல் தடக்க நீங்க சொன்ன பதில் நன்றி

  • @meenaav8222
    @meenaav8222 Год назад

    மூடர்களின் மத்தியில் வாழ்கிறேன். என்னசெய்வது சகோதரி சொல்லுங்கள்.

  • @malarvizhimanikam8536
    @malarvizhimanikam8536 Год назад

    வாழ்க வளமுடன் சிஸ்டர் இந்த புக் பெயர் என்ன என்று கொஞ்சம் வெளியிட்டீங்களா புக்கு வாங்கி படிக்க சுலபமா இருக்கும் நன்றி மா

  • @rihanabarvin2237
    @rihanabarvin2237 Год назад

    Akka athu entha paathugaappu valais am please😢😩😩😞😞😞😒😳😵😪😓😭😭😭

  • @gunasekarannaganathan3743
    @gunasekarannaganathan3743 Год назад

    If somebody bless us then how it works. please tell me.

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  Год назад

      வாழ்த்து நல்ல விஷயம் ., நான் இத பத்தி ஒரு வீடியோ upload பன்றேன் . வாழ்க வளமுடன் !!!

  • @t.dheenadhayalanalwar1015
    @t.dheenadhayalanalwar1015 Год назад

    இறந்த தாயின் ஆத்மாவுடன் பேசும் வழி இருந்தால் சொல்லி கொடுங்கள்

    • @satpurush2592
      @satpurush2592 Год назад

      இறைவன் தான் உங்கள் தாயாக வந்தார்...பிறகு மறைந்தார்.... ஆகையால் இறையிடம் நேரடியாக பேசுங்கள்...!

    • @banumathi703
      @banumathi703 Год назад

      Tambi ,ungal thayin aathmaa vidam mattum thaan pesavendum.veru entha aathmaavudan pesavendum endraal ungal thaayin aathmaavidam anumathi vaangi avar anumathikoduthaal mattumey pesavendum.teeya aathmaakalidam sikkivittal ungal vaalkai adiyodu alinthuvidim soolnilaikku thallapattu viduveerkal.eccharikkai kavanam,puthisaalithanathudan ,vegu jaakiratjaiyaaga seyalpadavendum.kulithuvittu gulatheyivathai vanangi thunaiyaaga varumpadi vendikondu, oru unrooldu 40 page note oru pen eduthukondu arugilulla istatheyvathin koyilukku sendru avarai vanangi vilakketri avarin munbu amarnthu than thaayin aathmaavidam pesavendum endru vendikondu notil kulathevam thunai,sittharkal thunai,perabancha esvarar thunai Ganapathi thunai enamuthalil eluthivittu penaavai erukkipidikaamal eluvathupol vaikavum.thayin aanma vanthu eluthum.ungalukkum ungal thaikum ulla munbu nadanthavaikalai kettu vanthiruppathu thangal thaayin aanmaathaana ena thelivupaduthikondu pesavum.manathil neengal ninaitha kelvikalukkupathil varum.aanmaa thavaraanapathil koduthaal thangal thaayin aanma illai ena therinthu vanthuvidavendum.3 allathu 4murai muyatchi seyya thangal thaayin aanmaa thodarpu kidaikkum.koyilin ulamarnthu mattumthaan pesavendum.ungalukku paathukaappu kidaikumidam ithu ondruthaan.be care ful.god bless you.

  • @sivasangari5987
    @sivasangari5987 Год назад +2

    நம் வீட்டிற்கு ஒரு நபர்கள் நாம் எப்படி இருக்கிறோம் நாம் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன அப்படிங்கற பொறாமை எண்ணத்தோடு நம்ம வீட்டுக்கு வந்து போறாங்க அவங்க கிட்ட வந்து நம்மள காக்கிறது எப்படி ப்ளீஸ் கூறுங்கள் .நமக்குள் சிறு கவலைகள் இருந்தாலும் நான் யார் முன்னாடியும் எப்பவும் சிரிச்சுகிட்டே தான் பேசுவேன் மகிழ்ச்சியாய் இருக்கிற மாதிரி தான் ஆனா இவளுக்கு என்ன எப்பவுமே சந்தோஷமா தான் இருக்கிறாரா அப்படிங்கற மாதிரி எல்லாரும் நினைக்கிறாங்க தயவு செய்து கூறுங்கள் அம்மா

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  Год назад +2

      சந்தோசமா இருக்கிறதே ஒரு வரம் சகோதரி. அதிகபட்சமான மக்கள் வரவேற்கக் கூடிய ஒரு விஷயம் என்னன்னு பார்த்தீங்கன்னா கவலைகளையும், கஷ்டங்களையும் . காரணம் அவர்களால் சந்தோசமாக இருக்க முடியாது.ஏன்னா சந்தோசமான மன நிலைகளை கொண்டுவருவதே மிகப் பெரிய கஷ்டம். நீங்க மத்தவங்கள பொருட்படுத்தாதீர்கள் நீங்க எப்பவும் போல இன்னும் அதிகமா சந்தோசமா எப்படி இருக்கிறது அப்படிங்கறது மட்டும் பார்த்து முயற்சி பண்ணுங்க ஓஷோ அவர்கள் இதை பற்றி இன்னும் மிகப்பெரிய அளவில் பெரிய விளக்கங்களைக் கொடுத்திருக்காங்க நாம இன்னும் வரவிருக்கின்ற வீடியோக்கள்ள இதை பண்ணுவோம் தெளிவா......வாழ்க வளமுடன் !!!

    • @gokuls3000
      @gokuls3000 Год назад +3

      Dont worry about jelous people, be positive and br happy. We cannot change few people so let it be

    • @sivasangari5987
      @sivasangari5987 Год назад +1

      @@sinthanaisiragugal5421 என் மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில் கூறிய உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா வாழ்க வளமுடன்

    • @sivasangari5987
      @sivasangari5987 Год назад

      @@gokuls3000 கோடான கோடி நன்றி அண்ணா

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 Год назад

    நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vaithilingamcastro796
    @vaithilingamcastro796 Год назад

    Thanks sister

  • @gnanapazham05
    @gnanapazham05 Год назад

    Thank you

  • @m.shankar7232
    @m.shankar7232 Год назад

    Arumaiyana pathivu, kamathai patri osho iyya kurum visayam video podunga please

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih Год назад

    🙏🙏🙏