தக்காளி குழம்பு இட்லி , தோசை, சாதம், சப்பாத்திக்கு ஒரு குழம்பு போதும் /thakkali kulambu recipe tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • தக்காளி குழம்பு இட்லி , தோசை, சாதம், சப்பாத்திக்கு ஒரு குழம்பு போதும் /thakkali kulambu recipe tamil

Комментарии • 45

  • @yaminibadri7902
    @yaminibadri7902 День назад

    Super.. Nalla eruku.. dinner ku dosai ku side dish ah try panninom.. Ellarukum puduchu erunthuchu..

  • @sathyasathya7676
    @sathyasathya7676 Месяц назад

    சிஸ்டர். நாளைக்கு நா இந்த குழம்பு வெச்சுட்டு சொல்றேன். Thanku ❤️

  • @umaparvathy9803
    @umaparvathy9803 2 месяца назад +1

    Super try panren

  • @Selva_87-wr6kk
    @Selva_87-wr6kk 2 месяца назад +3

    சமையலுக்குச்சுவை கொடுப்பதே நாட்டுத்தக்காளி தான்..😊

  • @ManiYan-hl7sc
    @ManiYan-hl7sc 2 месяца назад +1

    Romba nalla erukku

  • @sivasami-t1n
    @sivasami-t1n 10 дней назад

    Super cook

  • @DG_talents..
    @DG_talents.. 22 дня назад

    Sis I am from tirupur. I tried this recipe nice❤

  • @Sridhar_rx100
    @Sridhar_rx100 2 месяца назад +2

    சூப்பர் அக்கா 🎉🎉🎉🎉

  • @umamaha158
    @umamaha158 3 месяца назад +2

    Will try mam tku 👌🏻

  • @Noori3223
    @Noori3223 3 месяца назад +1

    நாளைக்கு கண்டிப்பாக இந்த குழம்பு செய்ய போரேன்

  • @subramanianr2
    @subramanianr2 2 месяца назад +1

    எண்ணெய் அதிகமா பயன்படுத்துறீங்க போல் இருக்கு,. ஆனால் குழம்பு பார்க்கும் போதே அது மிகவும் சுவையாக இருக்கும் என்று நம்ப தோன்றுகிறது.

    • @shanmugavelr5584
      @shanmugavelr5584 2 месяца назад

      எண்ணெய் கொஞ்சம் விட்டா போதும்

  • @semala7299
    @semala7299 2 месяца назад +3

    Super sister ✨I will try taste super 🎉

  • @prasanna-y6c
    @prasanna-y6c 3 месяца назад +1

    Thanks.

  • @jesuschristworld7716
    @jesuschristworld7716 3 месяца назад

    Super sissy 😊

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 3 месяца назад +10

    நாங்கள் குழம்புக்கு ஏலக்காய் போடறது இல்லை ஒன்லி பிரியாணி 🎉🎉🎉

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  2 месяца назад

      அப்படியா ஏங்க பிடிக்காதா

    • @anusuyadeepan8448
      @anusuyadeepan8448 2 месяца назад

      @JennyCooksTamil ஏலக்காய் போட்டா குழம்புல மசாலா வாசனை தூக்கலாக இருக்கும்

    • @VithiyodayaS
      @VithiyodayaS 28 дней назад +1

      குழம்பு இல்லை குருமா குழம்பு அதான் ஏலக்காய் சேர்த்து செய்ராங்க கோயம்புத்தூரில் குழம்பு என்று தான் சொல்வார்கள்

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 2 месяца назад +1

    4 muttaiya udachi oothuna mutta kulampu ready

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  2 месяца назад

      Appadingla muttai kuzhambu intha method la seivingla thank you.

  • @prasanna-y6c
    @prasanna-y6c 3 месяца назад +1

    Thanks

  • @Suganya-xm8zh
    @Suganya-xm8zh 2 месяца назад +2

    Naila iruku naa innaki senjan super vetola yailarukum pootichi iruku

  • @muthukumarik8078
    @muthukumarik8078 2 месяца назад

    Ķ

  • @VanessaVanessa-u6v
    @VanessaVanessa-u6v 3 месяца назад +3

    நல்லா இருக்கு ஆனா ரொம்ப இழுக்கிறீங்க

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  3 месяца назад

      @@VanessaVanessa-u6v ok next time mathikiren

  • @jayaperumalmanickam3808
    @jayaperumalmanickam3808 21 день назад

    காரம்பத்தாது

  • @vmp416
    @vmp416 3 месяца назад +4

    Sister ethu kovai thakkali kolambu illa .malli, chinna vengayam kammiyaga ullathu ethil pattai podalam elakaai elavangam poda kodathu .just information.puducha eduthokoonga illana free ya vidunga.

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  3 месяца назад +3

      @@vmp416 illlinga sister intha oor karanga vachathai parthu thaan vachi irukken 200gm chinna vengayam athigam thaan sis. Pattai yelakkai skip pannittu senji pakkuren.thank you

    • @vmp416
      @vmp416 3 месяца назад +1

      @@JennyCooksTamil ok sister .no problem.happy Diwali

    • @shanthigd2249
      @shanthigd2249 2 месяца назад

      Pachai milagai add panninaa innum nalla irukkum