Комментарии •

  • @Rekasuresh4193
    @Rekasuresh4193 2 года назад +4430

    ஒரு பை வாங்கறதுக்கு இவ்வளவு பெரிய வரலாறு தேவையா பாலிமர்🤔

  • @thamizhan000
    @thamizhan000 2 года назад +1922

    இது வரபோகிற TNPSC குரூப் 4 யில் வர அதிக வாய்ப்பு உள்ளது 😎

  • @martinraja9520
    @martinraja9520 2 года назад +453

    Chennai silk... Pothys... Rmkv... போன்ற கடைகளில் பேரம் பேச முடியுமா... Platform கடைகளில் பேரம் பேசும் velraj 😇

  • @akifakil3331
    @akifakil3331 2 года назад +79

    தமிழ்நாட்டின் மிக மிக முக்கியமான செய்தி
    நல்லா வருவிங்கடா பாலிமர்

  • @BloodySweet2323
    @BloodySweet2323 2 года назад +1844

    கருமம் கருமம் இதெல்லாம் ஒரு நியூஸ்

  • @MarvalousEdits007
    @MarvalousEdits007 2 года назад +1671

    ஏண்டி கோடி கணக்குள சம்பளம் வாங்கனாலும்
    சாதாரண ரோட்டு கடையில பேரம் பேசாம இருக்க மாட்டீங்களா

  • @vishcreation3517
    @vishcreation3517 2 года назад +44

    தேவை இல்லாத செய்தி இருந்தாலும் நான் ஒன்று சொல்லியே ஆகவேண்டும் நடிகன் நடிகை பின் போனால் இந்த நாடு உருப்படாது (உதாரணமாக என் தமிழ் நாடு)

  • @rajendranner5459
    @rajendranner5459 2 года назад +67

    யாருமே செய்யாத விஷயம் என்ன ஒரு அதிசய அரிய நிகழ்வு....வாழ்க பாலிமர்

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 2 года назад +1815

    10 ரூபாய் பொருளை
    9 ரூபாய்க்கு தருவியா
    என கேட்பதால் தான் அவருடைய பெயரே
    "நயன் தாரா"😂😂

  • @sansan-od6pi
    @sansan-od6pi 2 года назад +1676

    Beram peasuravanga ellam road side thaan peasranga pa Mall , periya shop la poanaa sonnadha vangituvarom 😢😢 sad reality
    First time likes neraya sandhosha pada reason at least reality othukitom ennaiyum sethuthan

    • @arivuselvam5914
      @arivuselvam5914 2 года назад +10

      பூன (Poona) இல்லை சகோ Poanaa!

    • @arulprakashr9583
      @arulprakashr9583 2 года назад +5

      Crt bro!!

    • @sansan-od6pi
      @sansan-od6pi 2 года назад +3

      @@arivuselvam5914 tnx brother

    • @arivuselvam5914
      @arivuselvam5914 2 года назад +3

      @@sansan-od6piசேரிங்க சகோ! இனிமேல் போவுக்கு Poa சோவுக்கு Soa இதேமாதிரி மத்த நெடில் வார்த்தைக்கும் பயன்படுத்துங்கள் சகோ!

    • @saravanansarvn8843
      @saravanansarvn8843 2 года назад +2

      Yes bro

  • @manigt
    @manigt 2 года назад +68

    இதுவே இவங்க சூப்பர் மார்க்கெட் போய் வாங்கி இருந்தால் மூடிக்கிட்டு வாங்கி இருப்பாங்க

  • @tamilamuthan5514
    @tamilamuthan5514 2 года назад +213

    நயன்தாரா அருகில் பக்கத்து கடையில் பேரம் பேசும் நம்ம வேல்ராஜ் அண்ணன்

  • @pokegirlserena4302
    @pokegirlserena4302 2 года назад +1275

    இப்ப ரெம்ப முக்கியம்.

  • @user-uy4tc9in9k
    @user-uy4tc9in9k 2 года назад +274

    அவ பேரம் பேசினாளோ இல்லையோ தெரியலை. ஆனா ரெண்டு செகண்ட் வீடியோ க்கு இவ்ளோ பெரிய வீடியோ போட்ட பெரிய ஆளு நீங்க தான்டா.

    • @navaneethakrishnanreshma2099
      @navaneethakrishnanreshma2099 2 года назад

      😁😁

    • @sivakumarnatarajan2896
      @sivakumarnatarajan2896 2 года назад +3

      Super Bro, 👌
      அந்த அம்மா (நயன் ) பேரம் பேசினாங்களான்னு தெரியல, ஆனா அவங்கள வச்சு Polimer நல்லா பேரம் பேசுறாங்கப்பா........ யப்பா...... 🙏🤣🤣

    • @priyankas1103
      @priyankas1103 2 года назад

      😂🤣😂😂😂😂😂🤣

    • @Selvisunitha
      @Selvisunitha Год назад

      🤣🤣🤣

  • @pavithra-7429
    @pavithra-7429 2 года назад +42

    That வடிவேலு dialogue:- இவ உண்மையிலேயே கோடீஸ்வரி யா.. இல்ல பிச்சைக்காரியா 😜😜

  • @mrs.priyaarun6215
    @mrs.priyaarun6215 2 года назад +24

    எப்படி பாலிமர் உங்களால மட்டும் ஒன்னுமில்லாத விஷயத்தை கூட ஓவரா buildup பண்ண முடியுது ....😀😀

    • @asaipandi1990
      @asaipandi1990 2 года назад

      Ithaum news poturanga paaru. Vera level

  • @karunaivelpalanivel4514
    @karunaivelpalanivel4514 2 года назад +651

    ஒரு பேக் வாங்குனதுக்கா, History-ய இழுத்து விடுற Polimer🤦🤦

  • @barathofficial8234
    @barathofficial8234 2 года назад +366

    நாட்டிற்கு தேவையான தகவல் இந்த செய்தியயை கேட்டதும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீரை இலவசமாக திறந்து விட்டது நன்றி பாலிமர் 🙏

  • @duds2117
    @duds2117 2 года назад +21

    The quality of tamil news channel. தமிழ் செய்தி ஊடகங்களின் இரட்சணம்

  • @karthik8966
    @karthik8966 2 года назад +18

    TNPSC Q1:
    Nayantharavin first movie enna?
    TNPSC Q2:
    Nayanthara rajiniyudan ethanai padam nadithullar?
    TNPSC Q3:
    Nayanthara yarai eppothu engee thirumanam seithar?

  • @vallinayagi9206
    @vallinayagi9206 2 года назад +1333

    நாட்டுக்கு ஒரு நல்ல விசயத்தை கொடுத்த பாளிமர் சேனலுக்கு ரொம்ப நன்றி முக்கியமான செய்தியல்லவா

    • @esakkimanis2854
      @esakkimanis2854 2 года назад +7

      😁😆😆😁😂😂🤣🤣

    • @ammavummagalumrajuvini2997
      @ammavummagalumrajuvini2997 2 года назад +6

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Mowmitha_sri
      @Mowmitha_sri 2 года назад +4

      🤣🤣🤣🤣🤣

    • @murugadass6369
      @murugadass6369 2 года назад +6

      திருந்த மாட்டார்கள்

    • @kavithasuresh4586
      @kavithasuresh4586 2 года назад +8

      Ama jii நாட்டு ல எவ்வளவோ விஷயம் இருக்கு இதெல்லாம் ஒரு நியூஸ் னு போடறாங்க

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 2 года назад +938

    கடைக்காரர் mind voice : சரியான சாவுகிராக்கி 😂

    • @manojkumarb7662
      @manojkumarb7662 2 года назад +8

      😝🤣🤣🤣

    • @gdjdkfjsjdidi3627
      @gdjdkfjsjdidi3627 2 года назад +9

      Sariyana avvusarieeee

    • @ganesh5164
      @ganesh5164 2 года назад +2

      😄😄

    • @nishamary5495
      @nishamary5495 2 года назад +3

      😂😂😂😂

    • @ramachandran5244
      @ramachandran5244 2 года назад +5

      சரியான காரியக்காரி சிம்பு,பிரதேவா,latest ரோமியோ விக்கேஷ் சிவன் 🤣🤣 😂😂😂

  • @mr.rkthamizha8376
    @mr.rkthamizha8376 2 года назад +16

    30 second video va 2.39 நிமிடங்கள் மாத்துர பாலிமர் வாழ்க😄

  • @mohamedrafickmohamedali4979
    @mohamedrafickmohamedali4979 2 года назад +11

    மக்களுக்கு சரியான/(மழை) நேரத்தில் சரியான செய்திகளை வழங்குவதில் நம்ம ஊடகங்களுக்கு இணையில்லை. வளர்க உங்கள் சேவை

  • @anbudanbailu18
    @anbudanbailu18 2 года назад +353

    அங்க இருக்கிற மக்களுக்கு 9தாரா யாருன்னு தெரியாதூதான்
    ஹைலட் 😂😂😂😂

    • @vjshine8376
      @vjshine8376 Год назад

      தெரிஞ்ஜி இருந்தா சும்மாவே கொடுத்த இருப்பாங்க😜😜😜

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Год назад

      My college friend name muthu

  • @punithadinesh27
    @punithadinesh27 2 года назад +306

    பாவம் என்ன பண்றது வேலை இல்லாம பணத்துக்கு ரொம்ப கஷ்ட படுறாங்க...

    • @sp-pm5gq
      @sp-pm5gq 2 года назад +8

      Enna pa panna 5 rupa tea ya kasu erukkunu 100 rupa kodutha kudikka mudium

    • @jeyabharathisingaram8574
      @jeyabharathisingaram8574 2 года назад +6

      Panam kuduthu vangina panam eruka thimirunu sola vendiyathu korachu peram pesina pavam panam elanu pesa vendiyathu😏

    • @iamakuttaponnumachiii7078
      @iamakuttaponnumachiii7078 2 года назад +5

      Avanga intha uyarathirkku varrathukku evlo kastapatruppanga... Nayantara nu sonnoney ellarukkumey theriuthey eppdi avangaloda ulaippu evlo kastam anupavichiruppanga...unga name sonna inga ethanai perukku therium? Ithuthan ungaloda valarchi purunjukonga... Thappa pesatheenga

    • @jeyabharathisingaram8574
      @jeyabharathisingaram8574 2 года назад +2

      @@iamakuttaponnumachiii7078 correct

    • @iamakuttaponnumachiii7078
      @iamakuttaponnumachiii7078 2 года назад +2

      @@jeyabharathisingaram8574 👍

  • @motiveislamic2130
    @motiveislamic2130 2 года назад +11

    மக்களுக்கு ரொம்ப பயன் தரும் நியூஸ்.போய் உறுப்படியான நியூஸ் உண்மைதண்மையுடன் போடுங்கள்..

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 года назад +4

    இந்த மாதிரி தரமான செய்திகளை காண்பித்த வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இந்த வருட சிறந்த பாலிமர் விருதும் அவருக்கே !!

  • @marieswarin9006
    @marieswarin9006 2 года назад +123

    ஒரு பேக் வாங்கினது குத்தமாடா? அத ஒரு நீயூஸாக்கி இப்படி இழிவு படுத்தி, டிரெண்டிங் ஆகனுமா? ஒரே குஸ்டமப்பா

  • @smk580
    @smk580 2 года назад +93

    5கோடி சம்பளம் வாங்கினாலும்,5ரூபாய்க்கு
    கெஞ்சும் நயன்தாரா வேறலெவல்..

  • @nareshshanmugam9530
    @nareshshanmugam9530 2 года назад +9

    Sivagami mind voice:ithukkum anthe santhiyathan karanam 😆😆😆🤣😂💯

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 2 года назад +7

    எங்கள் மதிப்பு மிக்க
    Polimer❤...
    முகம் சுளிக்க வைக்கிறது...
    சரி பரவாயில்ல...
    இனி பாத்துக்கோங்க..🌹
    வாழ்த்துக்கள் 🌹

  • @astergarden968
    @astergarden968 2 года назад +772

    கோடியில் சம்பாதிச்சி தெரு கோடி கடைக்காரனிடம் பேரம் பேசும் நயன்🙄

    • @praseedbala743
      @praseedbala743 2 года назад +29

      மாலில் போய் பேக் வாங்காமல் , ரோடு கடையில் வாங்கியது நல்லது.

    • @mobiletechnology9305
      @mobiletechnology9305 2 года назад +17

      விலை மலிவனது மற்றவருக்கு தர
      இது பணக்கார பழக்கம்

    • @pavithra-7429
      @pavithra-7429 2 года назад +1

      😄😄

    • @ezhil3076
      @ezhil3076 2 года назад

      😂😂

    • @apa.edits.channel327
      @apa.edits.channel327 2 года назад +22

      Kasta padravanga kitta extra paisa kuduththalum thappilaye unkitta kas ah illla....

  • @boopandi133
    @boopandi133 2 года назад +123

    ரோட்டோர கடையில் பொருள் வாங்கனும்னு தோன்றிய உங்கள் மனதிற்கு மிக்க நன்றி

  • @Mrs.Kubendran
    @Mrs.Kubendran 2 года назад +11

    உழைக்கும் வர்க்கத்தை எப்போதும்.... மட்டம் தட்டும் பணக்கார வர்க்கம்.....

  • @Ramesh_245.
    @Ramesh_245. Год назад +2

    10th public exam ku romba mukiyam. Thanks polimer news

  • @ramasanjayaneam5421
    @ramasanjayaneam5421 2 года назад +58

    நாட்டுக்கு ரொம்ப அவசியமான செய்தி வாழ்க வளர்க....

  • @vinodhkumar2920
    @vinodhkumar2920 2 года назад +244

    நீங்களும் சம்பளம் காமிப்பான்னு..

    • @ppalani7684
      @ppalani7684 2 года назад +1

      Super bro

    • @vasudev3195
      @vasudev3195 2 года назад +30

      நீங்க தமிழ் கத்துக்கிட்டு கமெண்ட் பண்ணுங்க

    • @rider1869
      @rider1869 2 года назад +1

      @@vasudev3195 😂😅

    • @ParthibanB-ih5qe
      @ParthibanB-ih5qe 2 года назад +1

      @@vasudev3195 hahaha

    • @alexaldrin8681
      @alexaldrin8681 2 года назад +1

      If translated it is funny 😂

  • @makvideos719
    @makvideos719 2 года назад +5

    Simbu is laughing at the corner 🤣🤣

  • @prakashjp4937
    @prakashjp4937 2 года назад +4

    மாமா பாலிமர் டிவி காரன் வேற என்ன செய்தி போடுவான்... 😂😂😂

  • @balakrishnan9617
    @balakrishnan9617 2 года назад +52

    ரோட்டு கடைன மட்டும்‌ இப்படி மாலுக்கு போனா அங்க பேரம் பேசுறது இல்ல 🤦

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +46

    அவங்கப் பணம் அவங்கப் பேரம் பேசி வாங்கறாங்க நமக்கென்ன . கடைசில டிப்ஸ் குடுத்துடுவாங்க நயன் .

  • @kalaiyarasankalaiyarasan1843
    @kalaiyarasankalaiyarasan1843 2 года назад +6

    ரொம்ப முகிய்மான செய்தி மக்கள் எல்லோரும் காத்து கிட்டு இருப்பாங்க

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 года назад +6

    பனம் அனைவருக்கும் முக்கியமானவை பனதின் அருமை நடுதர மக்களும் உனரவேன்டும்

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 года назад +177

    நிறைய பேருக்கிட்ட பேரம் பேசிப் பேசி வந்த பழக்கம். திருத்த முடியாது....😂😁

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 года назад +64

    அவளோ வெறி மாப்பிளைக்கு (வேல்ராஜ் க்கு) நயன்தாரா மேல😏😏😯😯😯😯😂😂😂😂😂😥😲😲😲😲👌😅

  • @nicknithish831
    @nicknithish831 2 года назад +1

    Yaru comments paka vanthaiga😄

  • @muthuselvi604
    @muthuselvi604 2 года назад +4

    👌👍👍👍👏👏நல்ல விஷயம் தான் அவங்க கிட்ட அதிகம் பணம் இருந்தாலும் அதை சிக்கணமகத்தான் செலவு செய்றங்க 😘🥰🤗👍👌

  • @ramachandran5244
    @ramachandran5244 2 года назад +104

    "கடையில் "பேரம்" பேசி வாங்கும் நயன்தாரா, சிம்பு,பிரபுதேவா,விக்னேஷ் சிவன் னு "பேதம்" பாக்காம பழகுனாங்க.தியாகச் சுடரே 🔥🔥🔥🔥 🤣🤣🤣🤣🤣 😂😂😂😂😂

  • @ushakomagan4005
    @ushakomagan4005 2 года назад +34

    Ethelam oru news?
    Romba mukkiyam

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 2 года назад +1

      Polymer News is airing only sundry news. All about family feuds, road accidents, elephants, cows, dogs ...... 😂😂

  • @mst3173
    @mst3173 2 года назад

    என்ன பன்றது சார் ஊடகமும் பணக்காரருக்கு தான் சாதகமா இருக்கு.......வளர்த்து விடுவது நாம தான் அவங்கள அந்நாந்து பார்க்கறதும் நாம தான்👌👌👌👌......வாங்கும் சம்பளமோ ஆறு கோடி......ஆனால் ரூ.800/- க்கு பேரம் பலே பாண்டியா👍👍👍👍👍

  • @maduraimichael2745
    @maduraimichael2745 2 года назад

    யார் யார்கிட்ட பேரம் பேசுறான்னு பார்த்தீர்களா
    பணக்காரன் என்னைக்குமே பணக்காரன் கிடையாதுடா ஏழைதான் என்னைக்குமே பணக்காரன் 💪

  • @rajapooggkodi8123
    @rajapooggkodi8123 2 года назад +64

    நாடு ல எவ்வளவு பெரிய செய்திகள் உள்ளன இது ரொம்ப முக்கியம் மா..

  • @ram4u478
    @ram4u478 2 года назад +15

    நயன்தாரா எவ்வளவுதான் பேரம் பேசி குறைக்கச் சொன்னாலும் க ரா ரா குறைக்க முடியாது என்று என்று சொல்லும் நம்ம வேல்ராஜ்

  • @ramyamohan4419
    @ramyamohan4419 2 года назад

    Very good information..got many useful points. thank you

  • @vsfloralsarees20
    @vsfloralsarees20 Год назад

    ஆமாங்க பிரதர் இந்த கேள்வியை நானும் குறித்து வைத்துக் கொள்கிறேன். முக்கியமான கேள்வி

  • @leovlogs4465
    @leovlogs4465 2 года назад +17

    "கொஞ்சம் கம்மி பண்ணுங்க சாரே " இந்த டயலாக் ,சொல்லவே இல்லையே பாலி 🤦‍♂️🤦‍♂️

  • @janakiusha5872
    @janakiusha5872 2 года назад +9

    நயன்தாரா மிகவும் வறுமையில் உள்ளதால் பேரம் பேசி பொருள் வாங்குறார் பாவம்

  • @3glittlecinema
    @3glittlecinema Год назад

    அடடா இந்த விஷயம் நம்ம பாமர மக்களுக்கு தெரியாம போச்சே,
    அதுவும் இல்லாமல் குரூப் தேர்வில் வரப் போகும் வாய்ப்பும் உள்ளது,
    தக்க சமயத்தில் எடுத்துரைத்த நம்ம பாலிமர் சேனலுக்கு நன்றி 😪🙏

  • @elag5788
    @elag5788 2 года назад +1

    நிறைய ஊடகம் வெளியே சொல்ல பயந்து மறைக்கும் செய்திகளை வெளிப்படையாக தைரியமாக சொல்லக்கூடிய சேனல் பாலிமர்தான்..
    இந்த மாதிரி செய்தியை போட்டாத்தான் வாய தொறந்து பார்ப்பேன் என்று சொல்கிற கூட்டம் இருக்கிறதால தான் வியூஸ் காக இந்த மாதிரி செய்தி போடறாங்க..
    நாட்டுக்கு தேவையான நல்லதையே பேசி நல்லதையே செய்து நாட்டை வல்லரசாக்கி கொண்டிருக்கும் அனைவரும் இந்த செய்தியை தவிர்த்துவிட்டு இதே சேனலின் அல்லது மற்ற சேனல்களில் ஆக்க பூர்வமான செய்திகளை பார்க்கலாம்..
    டைட்டிலை பார்த்துட்டு இதுதான் செய்தி என்று தெரிந்தும் உள்ள வந்து பார்த்து எதற்கான கமெண்ட் பண்ணனும்..
    நயன்தாரானு thumbnail பார்த்ததும் வாய பிளந்துட்டு வரவேண்டியது அப்புறம் தத்துவம் பேசறது🤣🤣🤣🤣🤣

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 2 года назад +83

    வியாபாரத்தில் தருமம் பண்ணலாம்!!!
    தருமத்தில் தான் வியாபாரம் பாக்க கூடாது !!!!!
    கோடியில் சம்பாதித்தாலும் கேட்ட பைசா வா கொடுக்கணும் னு அவசியம் இல்லை! அது அவங்க தனி பட்ட விருப்பம் 🤷🏻‍♂️

  • @Maxmixcookery
    @Maxmixcookery 2 года назад +8

    பேரம் பேசி பேக் வாங்குனாங்க,
    பேக்கரில கேக் வாங்குனாங்கனு
    எதையாவது போடவேண்டியது..

  • @thulasipavishika1031
    @thulasipavishika1031 2 года назад +1

    இதுவே show room ல பேரம் பேச முடியுமா கஷ்டம் பட்டு உழைப்பவர்களிடம் பேரம் பேசி இருப்பாலுங்க அப்போ பணம் இல்லாத நாங்கள் எங்க‌ போய் பேரம் பேசுரது

  • @govindyadhav2603
    @govindyadhav2603 Год назад

    கோடியில் நடித்தாலும் பேக் வாங்கினாலும் பேரம் பேசினால் வாழ்க்கை ஓடும்

  • @vidhudoll9134
    @vidhudoll9134 2 года назад +12

    அவன் அவன் நாளைக்கு என்ன நடக்கும்னு பாக்குறான் இது நியூஸ் சேனல் தான 🤔🤔

  • @rajaworkshop5334
    @rajaworkshop5334 2 года назад +9

    இப்போ நாட்டிற்க்கு ரொம்ப அவசியமான; தேவையான செய்திகளை தருவதில் பாலிமர் செய்தியை அடிச்சிக்க ஆளே இல்லை

  • @ARIVAZHAGANDASS
    @ARIVAZHAGANDASS 2 года назад

    Thank you for given very important news

  • @tamilanfirst3110
    @tamilanfirst3110 2 года назад

    தமிழகத்திற்கு இரொம்ப முக்கியம் இவளின் செய்தி

  • @joker-hm2fy
    @joker-hm2fy 2 года назад +17

    🤣🤣🤣 2:19 யமா அது உண்மையாலுமே பேக்கை கடை தானா பார்த்தா சண்டே மார்க்கெட் மாதிரி இருக்கு 🤣🤣🤣🤣

  • @maduraikarann
    @maduraikarann 2 года назад +14

    பாலிமர் வேல் ராஜ் சாரே... நயன்தாராவை பற்றி செய்தி போடுறேன்னு டாக்குமெண்ட் ரி எடுத்து வைச்சிருக்கீங்க...😁

  • @prabakar.r236
    @prabakar.r236 2 года назад +1

    விலை குறைக்க மறுத்த உங்கள் வேல்ராஜ்

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 года назад +2

    இத கண்டுபிடிச்சி வீடியோ எடுத்தவன் எவன் டா 🙄

  • @rajeshsaisudharss5298
    @rajeshsaisudharss5298 2 года назад +19

    அவங்களுக்கு மட்டும் பணம் சும்மாவா கிடைக்கும்,

    • @jillasathish9215
      @jillasathish9215 2 года назад +1

      Ama evalavu hard work pani peram peasi inaiku periya ala airuka

    • @mobiletechnology9305
      @mobiletechnology9305 2 года назад

      விலை மலிவனது மற்றவருக்கு தர
      இது பணக்கார பழக்கம்

    • @thelbathrisingh4638
      @thelbathrisingh4638 2 года назад +1

      Dai sombhu nakki...ava soothayum poi nakku

  • @sg.bhuvaneshwaranraja3956
    @sg.bhuvaneshwaranraja3956 2 года назад +6

    எவ்வளவுதான் சம்பாதித்தாலும் போதாது என்று சொல்வதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ( கஞ்சத்தனம்)

  • @castinacuisine1603
    @castinacuisine1603 2 года назад +3

    பேரம் பேசும் இடம்🤪🤪🤪🤪 தவிர்த்து 😜😜😉மீதி எல்லாம் வீடியோவையும் பார்த்து ஏமாந்தோம்🤓🤓🤓🤓🤓😁😁🙃🙃🙃🙃🙃🙃

  • @PriyaPriya-ms2li
    @PriyaPriya-ms2li 2 года назад +1

    பேரம் பேசுறத வெச்சு இதுல ஒரு flash back vera.. 😁

  • @ramyambm9317
    @ramyambm9317 2 года назад +5

    சினிமா நடிகையாக இருந்தாலும் அவர்களும் ஒரு நுகர்வோர் தான்

    • @Written_by_Sreedhar
      @Written_by_Sreedhar 2 года назад

      Super bro idhu dhan unmai

    • @ro5280
      @ro5280 Год назад

      Only those who work hard to earn money know the value of money. Even if it is a crore or a rupee, it is worth it to those who earn it hard.

  • @BharaniKohli_
    @BharaniKohli_ 2 года назад +37

    SIMBU ANNA BE LIKE : AVALUKU FIRST OWNER NANDHAN DA 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajbuilderspictures372
    @rajbuilderspictures372 2 года назад

    Super... Nanyanthara Nalla Zoom Pannunga... Avanga Ellam Aliance mari yepavachum than veliya varuvanga... So Anga anga Irukum Polimer Reports ah alert panunga... kandipa innum nalla News Maatum🔥🔥🔥🔥🔥

  • @meenatamil3791
    @meenatamil3791 Год назад

    ரோட்டு கடையில தயவு செய்து பேரம்பேசாதீர்கள் முடிந்தால் show room super market சென்று பேரம் பேசவும்

  • @preethiflora9344
    @preethiflora9344 2 года назад +7

    She is earning more money,why she has to bargain with poor people 🤦🏽

  • @captainjacksparrow1719
    @captainjacksparrow1719 2 года назад +8

    அண்ணே உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி வீடியோ எல்லாம் எப்படி கிடைக்குது வேற லெவல் நீங்க இது காட்டியே உங்க சேனலை அடிக்கடி பார்ப்பேன் ❤️❤️👌👌👌

  • @antonyrohit1165
    @antonyrohit1165 Год назад +1

    இதுவும் உலக சாதனையில் இடம்பெறும் என்று நம்புகிறேன்

  • @prabhu3746
    @prabhu3746 2 года назад

    Saravana storela podra back ground music

  • @user-ti1sq5ky3l
    @user-ti1sq5ky3l 2 года назад +4

    "பணத்தின் அருமை தெரிந்த நயன்தாரா "தலைப்பு நல்லாதாயிருக்கு ரோட்டுகடையில பேரம் பேசுரவங்க ஏசி ரூம் கடையில பேரம் பேசசொல்லுங்க பணத்தின் அருமை அப்போ தெரியும்😏😏😏

  • @dreambikerider
    @dreambikerider 2 года назад +4

    எல்லாம் பெரிய கடையில் போய் பேரம் பேச மாட்டாங்க
    சாதாரண ஆளு கிட்ட தான் பேரம் பேசுவாங்க இதுதான் காலக்கொடுமை 🤦

  • @sigarama
    @sigarama 2 года назад +1

    பாவம் கல்யாணத்துக்கு காசு சேக்குது போல 🥺

  • @Bharathi0009
    @Bharathi0009 2 года назад +1

    சார் கொஞ்சம் இந்த பக்கம் கேரளா வையும்... பாருங்களேன். இங்க நயன்தாராக்கு குடுக்குற முக்கியத்த கேரளா மக்களுக்கு குடுக்களாமே 😟😟

  • @RaviRavi-yd8qc
    @RaviRavi-yd8qc 2 года назад +14

    Adhu ellam summanga
    Avanga ellarkittaiyum yemandhutanga adha epdii erukanga 🤣🤣🤣

  • @RAVI143BEAT
    @RAVI143BEAT 2 года назад +9

    பாவம் காசு இல்லையாடுக்கு 😄

  • @pencilwalkbusinesslead2948
    @pencilwalkbusinesslead2948 2 года назад +1

    Cm vassal mun theekulitha nabarai patri oru exclusive video podunga madam

  • @pushparajrajana2463
    @pushparajrajana2463 2 года назад +1

    Summa summa akkava yaarum thitta venam ...avanga peram pesi kekkarathe oru Azhagu than😍

  • @User_U_Sir
    @User_U_Sir 2 года назад +5

    *விளம்பரம்..!!* *நயன்தாராவின் PR நல்லா வேலை செய்யிறார்*

  • @onewords994
    @onewords994 2 года назад +3

    கடைக்காரர் mind voice:சரியான லம்பாடி பொம்பளையா இருப்பா போல 😆

  • @Mr.CJ007
    @Mr.CJ007 2 года назад

    Backround music sema

  • @sivaguru7212
    @sivaguru7212 2 года назад

    அருமையான தகவல். நாட்டிற்கு மிகவும் அவசியமானது

  • @jamesf6652
    @jamesf6652 2 года назад +4

    தேவயானி தான் மாஸ்

  • @krishosanjeiv
    @krishosanjeiv 2 года назад +3

    மக்களோட மக்களா இருக்காங்களாம்😂💔
    Sad reality

  • @k.padmakumaran7346
    @k.padmakumaran7346 2 года назад +1

    ஒரு பேங்குக்கு இவ்வளவு பெரிய வரலாறு தேவையா?? 🤭🤭🤭

  • @sekarsekar7075
    @sekarsekar7075 2 года назад

    this is very important question to upcoming tnpsc exam get ready brothers and sisters