தவெக மாநாடு.. யாருக்கெல்லாம் அனுமதி?.. என்ன செய்ய வேண்டும்? - நண்பா, நண்பீஸ் வந்தாச்சு லிஸ்ட்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • தவெக மாநாடு.. யாருக்கெல்லாம் அனுமதி?.. என்ன செய்ய வேண்டும்? - நண்பா, நண்பீஸ் வந்தாச்சு லிஸ்ட்
    #thalapathyvijay #thalapathy #tvkvijay #tvk #vikravandi #meeting #thanthitv
    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த போலீசார் 33 நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
    Uploaded On 08.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 326

  • @SegarB-bz6vv
    @SegarB-bz6vv 9 дней назад +221

    அந்த மனுசனே ரொம்ப softஆன ஆளு அந்தாளுக்குபோய் இப்டி பயந்து சாகுரானுங்க

  • @Antony-zw9zt
    @Antony-zw9zt 9 дней назад +208

    இதிலிருந்து தெரிகிறது நீங்கள் பயந்து விட்டீர்கள் என்று

  • @jegatheesh6943
    @jegatheesh6943 9 дней назад +188

    காவல்துறை திமுகவுக்கு இப்படி 33 கேள்வி கேட்பார்களா

    • @akio.69
      @akio.69 8 дней назад +3

      DMK kootam pota le ippo yaarum porathu illa🤣 200 only going 😅

  • @ananthanchellshun2415
    @ananthanchellshun2415 9 дней назад +139

    புதியவர்களுக்கு வாக்களிப்போம் மன்னராட்சியை ஒழிப்போம்

    • @bala4654
      @bala4654 8 дней назад +1

      Thalaiva mannargala asinga paduthatha ivanunga mannaru aatchi illa. THIRUDARKULA AATCHI

  • @kanda1176
    @kanda1176 9 дней назад +258

    இன்னமும் ஆரம்பிக்கல
    அதற்குள்ளே இவ்வளவு அச்சம்
    இது தான் வளர்ச்சி

    • @arordx4326
      @arordx4326 9 дней назад

      எத்தனை எட்டடி வளர்ந்து இருக்கியா 🤣🖕

    • @sanjaycreation415
      @sanjaycreation415 9 дней назад +8

      ​@@arordx4326Apparam Enna mairukku ithana nipanthanai

    • @arordx4326
      @arordx4326 9 дней назад

      @@sanjaycreation415 என்னடா ப***** நான் அவனுக்கு மெசேஜ் பண்ண உனக்கு என்னடா 🤣 உன் அம்மாவை எத்தனை அடி வளர்ந்து இருக்கான்னு கேட்டேன் 😡😡😡

    • @arordx4326
      @arordx4326 9 дней назад

      @@sanjaycreation415 டெபாசிட் வாங்க மாட்டீங்க 🖕🤡

    • @itsmeboy966
      @itsmeboy966 9 дней назад

      Nee lanjam vangura alavukku illa😂​@@arordx4326

  • @RelaxMusic-jh3lc
    @RelaxMusic-jh3lc 9 дней назад +193

    திமுக மேல தான் கோபம் வருதுன்னு யாீரல்லாம் நினைக்குறீங்க?

  • @46OMR
    @46OMR 9 дней назад +280

    திமுக அதிமுக விற்கும் இதே மாதிரி தான் மாநாடு நடத்த நிபந்தனைகள் விதிப்பார்கள் நேர்மையான காவல்துறை
    தாவேகா கட்சிக்கு எத்தனை நிபந்தனை

    • @maruthulive
      @maruthulive 9 дней назад +10

      சரியான கேள்வி

    • @sanjeevithangavel11
      @sanjeevithangavel11 9 дней назад

      It is good for that … the statements are correct … be more conscious

    • @arordx4326
      @arordx4326 9 дней назад +1

      உங்க அப்பாவ கூட்டிட்டு போய் பாருங்க 🤣

    • @s.vasanth-2764
      @s.vasanth-2764 9 дней назад +2

      Andha instructions la enna problem ellam correct ah dhaana irukku

    • @s.vasanth-2764
      @s.vasanth-2764 9 дней назад

      Pregnant ladies,handicap la thaniya utkaranum nu sonnanga correct dha wire ku keela chair poda koodadhu nu sonannanga sari dha and long la irukkavanga paakka periya lcd vaikkanum nu sonnanga correct dhaana aprm enna. Ellaraiyum saava solriya wire mela vilundhu

  • @Priya-f8r7i
    @Priya-f8r7i 9 дней назад +153

    விஜய் இந்த தடைகளை மீறி வெற்றி பெறுவார்❤

    • @jeevananthamPjeevananthamP
      @jeevananthamPjeevananthamP 9 дней назад +1

      😂😂😂

    • @Priya-f8r7i
      @Priya-f8r7i 9 дней назад

      Y laughing

    • @deepakr6043
      @deepakr6043 9 дней назад +1

      ​@@jeevananthamPjeevananthamPஅது ஒன்னும் இல்ல பயத்துல சிரிக்கிறான்... அப்டிதானடா 😂😂😂

    • @LISHANTH_lee
      @LISHANTH_lee 9 дней назад +2

      ​@@Priya-f8r7i💯🌝🔥

    • @Priya-f8r7i
      @Priya-f8r7i 9 дней назад +1

      @@LISHANTH_lee ♥️

  • @mathankumar9310
    @mathankumar9310 9 дней назад +53

    Same rules for DMK & ADMK ? ?? 😡😡

  • @periyathambilalitha3144
    @periyathambilalitha3144 9 дней назад +49

    ஏன்டா இப்படித்தான் இதற்குமுன் மாநாடு பேட்டிங்களடா

  • @saravananr2730
    @saravananr2730 9 дней назад +13

    இதுவரைக்கும் எந்த மாநாட்டுக்கும் இவ்வளவு ரூல்ஸ் போட்டு பார்த்ததில்லை

  • @karthikmp8984
    @karthikmp8984 9 дней назад +38

    நேரடியாவே சொல்லி இருக்கலாமே மாநாடு நடத்தக் கூடாது

  • @raguramg9920
    @raguramg9920 9 дней назад +31

    Antha Bayam Irukanum da 😂😂

  • @EducateMedias
    @EducateMedias 9 дней назад +23

    இந்த (இவ்வளவு ) நிபந்தனைகள் தி.மு.க மாநாட்டிற்கு போடப்பட்டதா ? (போடப்படுமா?) | விஜய் யின் அரசியல் வருகை உதயநிதியின் அஸ்தமனம் என தி.மு.க நடுங்குகிறது என்பதற்கு மிக பெரிய சாட்சி.

  • @clusteroffacts
    @clusteroffacts 9 дней назад +36

    அந்த பயம் இருக்கனும்டா..😂🔥

  • @mageshhardwares7478
    @mageshhardwares7478 9 дней назад +62

    மாநாட்டுக்கு இடம் தேவையில்லை நாங்கள் 234 தொகுதியிலும் நடைப்பயணம் செல்ல தயார்

    • @skarthikeyan9230
      @skarthikeyan9230 9 дней назад

      iippadithan 234 thogudhiki Annamalai vandharu avaraye thikadichitiga ippo Thalapathi vijay annava thokadika pakkurigala.? Nega vote podalanalum Paravala nambika drogam pannadhiga please

  • @ramalingam2379
    @ramalingam2379 9 дней назад +85

    😂😂பயத்தின் உச்சம் இது திமுகவின் முப்பெரும் விழாவிற்கு இந்த கட்டுபாடுகள் என்‌ இல்லை ??

    • @gamingfor4120
      @gamingfor4120 9 дней назад

      Itha than Ella manadukum lusu punda

  • @sonasonatamilyoutubechannel16
    @sonasonatamilyoutubechannel16 9 дней назад +15

    விஜய் சார் நடை பயணம் வைத்தால் அவருடன் எத்தனை பேர் வருவார்கள் அப்போ உங்களால் தடுக்க முடியுமா

  • @mohavijimohan8106
    @mohavijimohan8106 9 дней назад +15

    பயம் எப்படி எல்லாம் வேல செய்யுது பாத்தியா!!
    அந்த பயம் இருக்கணும் டா!!

  • @kanda1176
    @kanda1176 9 дней назад +53

    தொடங்கி விட்டார்கள்
    தொல்லை கொடுப்பதற்கு

  • @TNPSCGktamil
    @TNPSCGktamil 9 дней назад +26

    எல்லாம் கட்சி இந்த rule. Tmk இருக்கா

  • @tamilrekkai
    @tamilrekkai 9 дней назад +13

    கொஞ்ச நாள் பொறுங்க.... ஆட்சி அதிகாரம் தவெக கட்சி க்கு வரும் போது சம்பவம் இருக்கு 😮😮😮

  • @Moon_editor_
    @Moon_editor_ 9 дней назад +16

    அரசாங்கம் ரோடு போடாத 🤔

  • @sumaoruchannel23
    @sumaoruchannel23 9 дней назад +17

    Vedhanayagam na bayam .

  • @sakthisiva1922
    @sakthisiva1922 9 дней назад +9

    அந்த பயம் இருக்கணும்🔥🔥🔥🔥

  • @aadhigovindhan4326
    @aadhigovindhan4326 7 дней назад +2

    ஆஹா ஹா தமிழ் நாட்டு மக்களுக்கு ஊர்நற்செய்தி விரைவில் கண்டிப்பாக தமிழ் நாட்டில் மாற்றம் ஏற்படும்

  • @oviyanmugil5615
    @oviyanmugil5615 9 дней назад +12

    திமுக வுக்கு இந்த நிபந்தனை விதிப்பார்களா?????

  • @aproperty2009
    @aproperty2009 9 дней назад +8

    அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @SasiKala-ri5fk
    @SasiKala-ri5fk 9 дней назад +7

    Valzhthukkal 🙏 Vazlka Vazhlamudhan

  • @PrabakaranChokkalingam-wm4dn
    @PrabakaranChokkalingam-wm4dn 8 дней назад +2

    அனைத்து கட்சிக்கும்மா இல்ல விஜய் சார்க்கு மட்டுமே.

  • @jeyatharmarajan3519
    @jeyatharmarajan3519 9 дней назад +7

    Vijay set a good example for the rest of the party by saying this.

  • @Prathiksha2022
    @Prathiksha2022 9 дней назад +18

    உண்மையான நீதிபதி
    நீ இருக்கீங்களா
    இதே மாதிரி அதிமுக திமுக மாநாடு நடக்கும்போது 33 கேள்விகள் கேட்டாங்களா
    போலீஸ் நீதிபதி இல்லை
    அதிமுக திமுக தான்
    சட்டம் போடுவது முடிவெடுப்பதும் திமுக அதிமுக மட்டும் தான் நீதிபதிகள் இல்லை😂😂😂😂

  • @ayappansenthil4601
    @ayappansenthil4601 9 дней назад +3

    அவர் மட்டும் வரட்டும் இருக்குடி உங்களுக்கெல்லாம் மக்கள் அனைவரும் கவனித்து கொண்டிருக்கிறார்கள் நீங்கள் செய்யும் சேட்டையை...

  • @thalaguys3699
    @thalaguys3699 9 дней назад +6

    My vote Tvk ku tha

  • @kaki-tq5yu
    @kaki-tq5yu 9 дней назад +4

    TN 07 CM 2026

  • @Tyny005
    @Tyny005 9 дней назад +1

    தளபதி விஜய்தான் வரபோராரு ஸ்டாலின் தெறிச்சு ஓட போறாரு அதுதான் அதுதான் மக்களுக்கு நிறைவு😅😅😅😅😅😅😅

  • @MariMuthu-hm8qk
    @MariMuthu-hm8qk 9 дней назад +7

    தி மு க மாநாட்டில் இந்த நிபந்தனைகள் இல்லை யே. தான் மட்டுமே வாழனும்

  • @zubaidamazubaidama4873
    @zubaidamazubaidama4873 9 дней назад +8

    33 kammiya irukku round ah 50 nibandhainai vachirukkalam

  • @lastpenchers7711
    @lastpenchers7711 9 дней назад +6

    Antha Payam irukkadum

  • @ArunArun-fh8hh
    @ArunArun-fh8hh 9 дней назад +6

    Yappa dei ennada ithu matha meetinglam ipdidan nadakutha

  • @thirurocks0079
    @thirurocks0079 9 дней назад +14

    Ithulam enna da 😡VIJAY cm 2026 confirmed ☺️

  • @rcharizz4699
    @rcharizz4699 9 дней назад +14

    Ithu Ellam matha katchigalukku kidaiyatha da watha

    • @shelby9980
      @shelby9980 9 дней назад

      rules and regulations Iruku da punda

  • @ilancse
    @ilancse 9 дней назад +6

    When it comes to TVK , TN government will act like USA government with health and safety 🤣🤣🤣

  • @ramesha99
    @ramesha99 9 дней назад +3

    Is this applicable for DMK and other parties as well? Can they show how many questions were raised for DMK meeting?

  • @YTcinishorts
    @YTcinishorts 9 дней назад +8

    ஏன்டா எல்லாத்தையும் அவங்களே பண்ணிட்டா... நீங்க எதுக்கு காச வாங்கிட்டு சாப்பிட்டு போறதுக்கு மட்டுமா....😱😱🙄🙄🤣🤣🤣🤣🤣🤣🙏🙏🙏 ஓஹோ இதான் நோகாம நுங்கு தின்கிறதா 😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @dineshr2801
    @dineshr2801 9 дней назад +2

    எல்லாம் சரி ஆனால் எத்தனை நபர்கள் வருவார்கள் என்று எப்படி சொல்ல முடியும் எப்படி எல்லாம் எதிர்ப்பை தெரிவிக்குறாங்க.

  • @PulikuttyGaming
    @PulikuttyGaming 9 дней назад +4

    Dmk pottigal payam 😂😂😂😂. Tvk❤

  • @sonasonatamilyoutubechannel16
    @sonasonatamilyoutubechannel16 9 дней назад +5

    10 ஆண்டு ஆட்சியிலே இல்லாமல் இருந்தது போல் மறுபடியும் அந்த காலம் வர போகுது

  • @thurgadevis4271
    @thurgadevis4271 9 дней назад +2

    It's good ..Its also suitable for any political conference held in TN including DMK

  • @ThangaMariyappanS-u5u
    @ThangaMariyappanS-u5u 9 дней назад +2

    அப்படி போடு ஒருத்தர் நல்லது செய்ய வரக்கூடாது போல.
    பயம் போல

  • @perumal6822
    @perumal6822 9 дней назад +2

    விஜய் அண்ணனுக்கு கல்யாணம் ஒன்னும் நடக்கல எங்கே இருந்து எத்தனை பேர் வருவார்கள் என்று கணக்கு சொல்ல. இத்தனை வருடம் எந்த கணக்கெடுப்பின்படி மாநாடு நடத்தினீர்கள். இத்தனை பேர்தான் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒன்றும் கார் பந்தயம் அல்ல.

  • @pandiyarajs6390
    @pandiyarajs6390 8 дней назад +1

    இந்த 33 விதிமுறைகளில் ஒரு விதிமுறை கூட ஆளும் கட்சியோ சில எதிர் கட்சிகளோ பின்பற்ற படவில்லை பல ஆண்டுகளாக இது தான் நிதர்சனமான உண்மை (........இதே நிப்பாத்தனைகளை அடுத்து நடக்கும் அனைத்து கட்சி மாநாடுகளுக்கும் விதிக்குமா தமிழ் நாடு காவல் துறை ?????......)

  • @muzutechz01
    @muzutechz01 9 дней назад +1

    Waiting..❤💛

  • @sajahaansathish
    @sajahaansathish 9 дней назад +9

    என்னங்கடா! இத்தனை வித்தை"காட்றீங்க

  • @saravanansara1558
    @saravanansara1558 8 дней назад +1

    இதுக்கு முன்னாடி மாநாடு நடந்துதே என்ன அறிக்கை சொன்னிங்க மக்கள்ளிடம் நடத்துங்க நடத்துங்க இருக்கட்டும்

  • @cidtamilthalaiva3495
    @cidtamilthalaiva3495 9 дней назад +4

    Bro they told 50 thousand people's come but they come more than 3lakh people's I'm sure about that

  • @action7607
    @action7607 9 дней назад +1

    காவல்துறை அதிமுக திமுக கட்சி மாநாட்டிற்கு இவ்வளவு காலம் இத்தனை விதிமுறைகள் விதித்ததா கேள்வி கேளுங்கள் மீடியாக்கள் மக்கள் அனைவரும்

  • @jesuspriyapriya127
    @jesuspriyapriya127 6 дней назад +1

    Ivvalavu nipathanakalai ethirthu enga anna varuvaru paarunga💯

  • @sangeethamani425
    @sangeethamani425 9 дней назад +4

    ❤💛❤👍👍👍

  • @thalapathyvijay3
    @thalapathyvijay3 9 дней назад +1

    இதுல ஓவர இல்லையாடா DMK ADMK la ஒன்னுமே சொல்லலேயாடா Worst da🤦

  • @mahalingamlakshmanan5766
    @mahalingamlakshmanan5766 9 дней назад +7

    Ithallam dmk follow pantrangala

  • @leninmarx3308
    @leninmarx3308 6 дней назад +1

    இந்த நிபந்தனைகள் அனைத்தையும் மற்ற கட்சிகள் மாநாட்டின்போது கடைபிடிக்கப்பட்டதா வழிமுறைபடுத்தப்பட்டதா .......

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 9 дней назад +15

    இத்தனை நிபந்தனைகளா பாருங்கள் மக்களே
    தி மு க வினர் இத்தனை நிபந்தனைகளை ஏற்ப்பார்களா

  • @savegirlchildparthyrandy1276
    @savegirlchildparthyrandy1276 7 дней назад

    Thalaiva... We r waiting for that day...

  • @arulvishanth7003
    @arulvishanth7003 7 дней назад +1

    Ithe police 2026 Vijay ikku salute adikkum ...

  • @madhanantony9644
    @madhanantony9644 4 дня назад

    இதுவரைக்கும் எந்த மாநாட்டுக்கு கட்டுப்பாடுகள் இல்லை

  • @aathiBala-qc2kp
    @aathiBala-qc2kp 2 дня назад

    Confirm

  • @apachetamizha
    @apachetamizha 9 дней назад

    Vetri nicayam 🎉🎉🎉🎉

  • @realheart4936
    @realheart4936 9 дней назад +2

    விஜய்க்கு ஆளுங்கட்சியே கட்டுப்பாடு என்ற பெய‌ரில் விளம்பரம் செய்கிறது!!

  • @seeni241
    @seeni241 9 дней назад

    Waiting fa this manusan❤

  • @VijiViji-du5bn
    @VijiViji-du5bn 9 дней назад +1

    Do the other parties follow the same rules

  • @InaamulFAF
    @InaamulFAF 8 дней назад

    Why these things will not happens to DMK and other parties.....
    TVK ♥️💛♥️

  • @uthayajai4851
    @uthayajai4851 9 дней назад +8

    DMK க்கு இப்படி கொடுப்பார்களா

  • @aathiaathi4798
    @aathiaathi4798 9 дней назад +2

    Vidiyal aachi ❤❤❤

  • @ChristopherKambrell
    @ChristopherKambrell 9 дней назад +2

    Avlo bayam vera onum illa

  • @aarthig8102
    @aarthig8102 9 дней назад +1

    Onnuilla bayam thankaranam

  • @statusworld6922
    @statusworld6922 9 дней назад +4

    2026 DMK ku end card confirm 💯🙏🏻

  • @MyTrooper
    @MyTrooper 9 дней назад +1

    Its like safety regulation, i think its good to handle huge crowd. As long the fans behave its should be good and succesful conference. Good luck guys.

  • @sathishkumar791
    @sathishkumar791 9 дней назад +3

    200 கோடி மக்கள் பணம் சம்பளம் மக்களுக்கே

  • @Jagathesmary
    @Jagathesmary 9 дней назад

    ❤என்றும் தளபதி விஜய் அண்ணா ❤

  • @rajasekar8904
    @rajasekar8904 9 дней назад

    Super ❤❤

  • @sims7305
    @sims7305 9 дней назад +2

    Entha rules ellam DMK ku ila pola enna venum nanum avaga pannalam kodi 4 km ku high ways la poda lam

  • @mazhaguveltitus3069
    @mazhaguveltitus3069 9 дней назад

    2026 CM Vijay confirm ❤

  • @sundarsundar8889
    @sundarsundar8889 2 дня назад

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉🎉🎉🎉

  • @jeevikajs9853
    @jeevikajs9853 7 дней назад

    இத்தனை வருசமா இப்படி தான் கட்சி கூட்டம் நடத்துனீங்களா,,, எங்கள் அண்ணா பார்த்து இவ்வளவு பயமா,

  • @RockyBhai-xm9yg
    @RockyBhai-xm9yg 8 дней назад +1

    )விழுப்புரம்) விஜய் பயந்து ஓடுனதுதான் நியாபகம் வருது ஹயிலையிட் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @afmfamily5056
    @afmfamily5056 9 дней назад +1

    நீங்கள் எத்தனை தடவைகள் செய்தாலும் தளபதி ஒன்றும் செய்ய முடியாது டா என் என்றாள் பயம் அது குடுத்தது யாரு தளபதி விஜய் ஸ்டாலின் பயமா இருக்கா இதுக்கு அப்புரம் பயக்கரமா இருக்கும் டா தளபதி 2026 CM I'm Ajith fan 2026 my vote for my Thalapathi 🎉🎉🎉

  • @saravananr2730
    @saravananr2730 9 дней назад

    இதிலேயே திமுக கட்சிக்காரன் உடைய பயம் தெரியுது

  • @mrmdshaali
    @mrmdshaali 8 дней назад

    Appo conform ma CM aagiduvar

  • @no_brainer__________________
    @no_brainer__________________ 9 дней назад +3

    Andha BAYAM -irukanun da! 😂🧨🔥🔥

  • @ktm__studio-0205
    @ktm__studio-0205 9 дней назад

    Dai vijay anna pavu da please 😢😢

  • @SandySanthosh-rw8wj
    @SandySanthosh-rw8wj 5 дней назад

    2026 confirm 🎉🎉🎉🎈 thalapathi

  • @Arpicks.
    @Arpicks. 9 дней назад

    Maraimuga ethirpu

  • @balacrazy328
    @balacrazy328 8 дней назад

    Date

  • @pktriders7432
    @pktriders7432 8 дней назад

    அடங்கொம்மால இந்த மாதிரி எல்லா கட்சிக்கும் பண்ணுவிங்களாடா

  • @nagarajank2957
    @nagarajank2957 8 дней назад

    அவ்வளவு பயமா திமுக காரங்குளுக்கு. நான் என்னமோ பெரிய கட்சின்னு நெனைச்சேன்.

  • @mothura
    @mothura 3 дня назад

    நான் வந்து தல அஜித்குமார் சாரோட ஃபேன் இருந்தாலும் சொல்ல ஒருத்தனை நான் ஆளுங்கட்சி வந்து நடத்தக்கூடாது மக்களுக்கு உள்ளது என்னவோ அதை நடத்தணும்

  • @palanisamyt2556
    @palanisamyt2556 9 дней назад

    அய்யா செய்தி வாசிப்பாளரே உங்கள் குரல் தெளிவாக இல்லை,

  • @JencyMery
    @JencyMery 9 дней назад

    ❤️❤️❤️

  • @hardik-prathap6003
    @hardik-prathap6003 7 дней назад

    என்னடா ரொம்ப கம்மியா இருக்கு நாங்க இன்னும் எதிர்பார்க்கிறோம் இன்னும் அதிகமா rules போடுங்க
    மனசாட்சி இல்லையாடா உங்களுக்கு