குடும்பத்தோட திருப்பதி கிளம்பிட்டோம் Tirupati vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Dear Amma Kai Pakkuvam Family😍
    Amma Kai Pakkuvam Shorts
    / @ammakaipakkuvamshorts
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 217

  • @sameeantro8337
    @sameeantro8337 29 дней назад +36

    கொஞ்ச நாட்களுக்கு முன்பு உறவுகள் புரிந்து கொள்ள வில்லை என்று இன்று எல்லோரும் சேர்ந்து ஸ்வாமி தரிசனம் பார்க்க போகிறீங்க இதுதான் கடவுள் நமக்கு சொல்லும் செய்தி ஏதேனும் நல்ல செய்தி வந்து சேரும்

  • @remitamilan5243
    @remitamilan5243 28 дней назад +11

    அருமை அம்மா❤❤நாங்களும் வருடத்தில் ஒரு முறை குடும்பத்துடன் திருப்பதி சென்று வருவோம்🎉🎉🎉🎉மிக்க மகிழ்ச்சி😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jananisri2079
    @jananisri2079 29 дней назад +23

    mobile la use pantriga...RUclips channel la run pantriga...amma la kutitu poringa...online la ticket book panna theriyatha bro ungaluku..😮😮thappa eduthukathiga..bro...just kettan

  • @dhanalakshmi8523
    @dhanalakshmi8523 28 дней назад +11

    dheepanesh educate ah iruthukitiu oru idea illatha aged person amma & realetion polama ticket online la pannatheriyathu convenient ya velila other state poringa pakka vedama, Amount ah illla free la poringa, apram wait potuta pathukonga

  • @Tamilfoodzone
    @Tamilfoodzone 29 дней назад +24

    Neenga 300₹ ticket online book pannitu ponga apothaan easy ah irukkum apdiye accommodation num book pannitu ponga. Naanga adikadi povom 40 yrs ah poitu irukkom.preplan pannama pona ippadi thaan agum

  • @theenglishcorner-with-viji
    @theenglishcorner-with-viji 29 дней назад +10

    Will anyone add garlic in puli sathaam. Channel name amma Kai pakkuvam but zero knowledge in cooking

  • @jayapriyav8227
    @jayapriyav8227 29 дней назад +7

    கல் உப்பு மகாலட்சுமி பெருமாள் இருக்கும் பாற்கடல் உப்பு வருவதால் அது மகாலட்சுமி உகந்தது.திருப்பதி போகிறது எல்லாம் புக் பண்ணி ட்டு போகனும்.சனி ஞாயிறு வெள்ளி கிழமை செல்ல கூடாது.

  • @senthusenthu9826
    @senthusenthu9826 29 дней назад +33

    ட்ரெயின் ல எல்லோரும் ஜாலியா பேசிட்டு சாப்பாடு ஷேர் பண்ணி சாப்பிடுவது ஒரு ஜாலி தான்

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI 27 дней назад +6

    எங்களுக்கு எப்போ அழைப்பு வரும் தெரியவில்லை, பார்க்க அவளோ சந்தோசமா இருக்கு ❤❤❤

    • @dhachinamoorthi2757
      @dhachinamoorthi2757 19 дней назад +1

      ஏழுமலையான் சீக்கிரம் உங்க ஆசைய நிறைவேத்துவார்🙏🙏🙏💯💯💯💯🍀🍀🌺🌺🌸🌸

  • @induvadhana2589
    @induvadhana2589 27 дней назад +4

    Munnadiye Ticket book pannitu pona room darisanam ellam easy irukkum selave panna kudathunnu pona kastam pattuthan aganum

  • @user-qt3kx1zr5h
    @user-qt3kx1zr5h 29 дней назад +17

    Padicha payan thanae pa. Railway station nu sollunga..

  • @user-bm3ur9th7b
    @user-bm3ur9th7b 29 дней назад +26

    ஜீவிதா துப்பட்டா போடுங்க

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 28 дней назад +23

    You and your wife are educated. You could have researched online about pre booking tickets, rooms etc. Also, fridays, Saturdays & sundays are crowded. Why did you plan your trip at that time? Very Poor planning.

  • @AmudaNarayanan
    @AmudaNarayanan 27 дней назад +4

    Hi there
    I really enjoyed your video and it was so nice n fun full too. One small request for amma. For puliodharai need red chilli , tamarind, coriander, fenugreek, turmeric, channa dhal or pea nut, asafoetida, sesame oil, salt, curry leaves and very little piece of jaggery. Definitely NO GARLIC please.

  • @jayamalini8385
    @jayamalini8385 29 дней назад +19

    Marumagal ரம்யா maasama irukumpoothu மலை koviluku pogalama அம்மா pogakoodathu nu solluvaanga 🤔

  • @sugathiksugathik9267
    @sugathiksugathik9267 29 дней назад +4

    Super thirupathi anru sonalae oru happy Than

  • @geethathilakeswaran444
    @geethathilakeswaran444 29 дней назад +9

    அம்மா என்னைக்கு போனைங்க நாங்க செவ்வாய் கிழமை காலை திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் போயிட்டு வியாழன் மதியம் இதே ரயிலில் வந்துவிட்டேம்

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 28 дней назад +5

    Super Thirupathi vlog brother..yavvalavh kashta pattu Swami paarthu erukinga.. surely Lord Venkateshwara will fulfill yours wishes ❤

  • @Amlachowrasikarusikachannel
    @Amlachowrasikarusikachannel 28 дней назад +3

    Pahhh avalovu kastam trupathi paarka❤ amma unga saree color pink super for you❤

  • @sileshvillager6826
    @sileshvillager6826 29 дней назад +7

    இதுல எங்கனா போய் டிக்கெட் வாங்குனீங்க 8 மணி நேரம் சுத்த விடுறாங்க

  • @rajanithave765
    @rajanithave765 23 дня назад +1

    Wow Thank you Very much🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @yuvarani8222
    @yuvarani8222 29 дней назад +3

    நாங்க ஆயுதபூஜை க்கு திருப்பதி போறோம் அதுக்கு இப்பவே தரிசன டிக்கெட் புக் பண்ணிருக்கோம்

  • @sandhiyavemula9303
    @sandhiyavemula9303 29 дней назад +13

    Konjam mavathu money spend panna.. ella ladies ku comfort. But u ppl r d most miser which I never see in my life tym

  • @chandrika608
    @chandrika608 28 дней назад +5

    Padichavanngathaane neenga. அது railway station

  • @sowmiyasowmi8636
    @sowmiyasowmi8636 28 дней назад +7

    Deepan ena ipdi aitan 🤣

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 29 дней назад +31

    அருமை நாங்கள் இன்னும் திருப்பதிக்கு போனது இல்லை எப்ப சாமி கூப்பிடுவார் என்று தெரியவில்லை

  • @dakshayaniramapuram3176
    @dakshayaniramapuram3176 29 дней назад +2

    Why you have to take upu(rock salt) to temple means lord venkataswera god is resembling chandragraham so carry salt to temple and take to home

  • @selvidruva5024
    @selvidruva5024 29 дней назад +3

    Happy journey to all family ❤❤❤ be safe 🙏🙏🙏

  • @sindhujasindhu9948
    @sindhujasindhu9948 29 дней назад +4

    B thirupathi enga area welcome

  • @user-ev8ir4bs9m
    @user-ev8ir4bs9m 28 дней назад +3

    Online book pannirukalaum.amma pavaum.orea sweating

  • @selvidruva5024
    @selvidruva5024 29 дней назад +2

    Happy journey to all family ❤❤❤ be safe 🙏🙏🙏
    Online liye ticket you get before one month or two month you will be getting

  • @user-vv8ot5uw5t
    @user-vv8ot5uw5t 12 дней назад

    ரொம்ப சந்தோஷம் நன்றி தம்பிவிவரமாசொன்னீங்க ரொம்ப சந்தோஷம் நன்றி 🙏🤝

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu5929 29 дней назад +7

    Neelaveni saree nalla matching. Ellarum vazhga valamudan. By sidhus mother.

  • @suryasubhashri760
    @suryasubhashri760 28 дней назад +5

    Ungah hair style en ippdy iruku

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 29 дней назад +3

    ஒருத்தருக்கு எவ்ளோ லட்டு வேண்டும் என்றாலும் வாங்கிக்கலாம் நாங்களும் போன வாரம் தான் போய்ட்டு வந்தோம் இருபது லட்டு வாங்கிண்டு வந்தோம்

  • @shivanvibes8015
    @shivanvibes8015 29 дней назад +3

    Deepanesh neenga evolo neram line la wait pane samy pathenga n return train epadi erode vanthenga plz. Explain

  • @jayabalaji6342
    @jayabalaji6342 29 дней назад +5

    நாங்க மாதாமாதம் திருப்பதி போறோம் கடந்த 25 வருடமாக.
    கொரோனா லாக் டவுன் தவிர. ஆன்லைன் புக்கிங்.300 ரூ டிக்கெட்.

  • @sarusankar2971
    @sarusankar2971 29 дней назад +3

    Nangalum sunday ponom iinaiku tha vanthom sema kootam

  • @atmh1284
    @atmh1284 29 дней назад +3

    Kaththu semmaya adikuthu

  • @Yuvasri-dy2us
    @Yuvasri-dy2us 29 дней назад +5

    Preplanning is always necessary

  • @hemagopal8043
    @hemagopal8043 29 дней назад +1

    Amma saree round bottu supera iruku happy journey enjoy 🙏

  • @kalaivaniraja2881
    @kalaivaniraja2881 29 дней назад +14

    நல்லாவே இருக்க மாட்ட இருக்க மாட்டேன் நீங்க அவனை சொல்றதை விட நீ நல்லா இருக்கணும் டா இருக்கணும் டா சொல்லுங்க அதுதான் அவனுக்கு இருக்கிறதுலே பெரிய தண்டனை. ஏன்னா வாழ்க்கையில வாழ்றது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம்

  • @user-ke5wm4gv2t
    @user-ke5wm4gv2t 29 дней назад +38

    Thampi u r talking too much. Kocham nidhanan. U r dominating so much athunale mithiper pesaraudu cleara illai.

  • @hemalatha.k5243
    @hemalatha.k5243 29 дней назад +2

    Vanga vanga Anga veedu tirupati le da oru msg podunga but Anga veedu chinnadhu da ittana per ku veedu patadhu ana manasu perusu adunala adjust pannipinga nu nenaikire

  • @aparna610
    @aparna610 29 дней назад +11

    Plan panni poganum..10 members.irukingla

  • @trishamohan4028
    @trishamohan4028 29 дней назад +18

    Ramya pregnant iruka pothu malai kovil pogakodathuu ni poriga pleasee rreply to this comment deepanesh😊

    • @srivis8486
      @srivis8486 29 дней назад +8

      Ramya tha poga kudathu ..... Athum yen a oxygen level hills la Kami aagum athanala tha pregnant ladies porathu safe ilanu soluvanga......

    • @trishamohan4028
      @trishamohan4028 29 дней назад +7

      @@srivis8486 sis avaga elarume oruye family thaa yarume malai koviluku pogakodathuu athu family ,baby agathuu nigaa periyavaga yarachu kita ketu parugaa ennoda life la nadathuthu sonna

    • @anushree9003
      @anushree9003 27 дней назад +1

      Ramya tha மலை koyilku pogakoodathu

    • @Lifestyle123_23
      @Lifestyle123_23 27 дней назад

      I feel deepan getting dilute from his brother.. out of home Town sake of job thaniya irukarathu kastam take care bhuvan Ramya

    • @hari199018
      @hari199018 24 дня назад

      Content ku enga vena polam

  • @tharakeswariarasupandi2952
    @tharakeswariarasupandi2952 29 дней назад

    Thank you thambi sudden plan to thirupati have to face difficult ❤ informative morning 6ck poitu epo dharsan mudinji time sollunga... Totally many hours for free dharsan

  • @srinivasankavitha2632
    @srinivasankavitha2632 29 дней назад +1

    Use fullana neraiya details sonninga 👍

  • @gowrim6465
    @gowrim6465 29 дней назад +27

    நாங்க சுக்கிர வாரம் போயிட்டு இருந்த ஃப்ரைடே ஆனா ரொம்ப ரொம்ப டிரஸ் நாங்களும் கல்யாணம் புக் சீனிவாச கல்யாணம் பண்றதுக்கு புக்கிங் பண்ணா 1000 க்கு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் என் பையனுக்கு அவர் சொன்னார் பஸ்ட் ஃபேமிலி கூட போகலாம் இல்லன்னா இல்ல ஒரு டிக்கெட் ஆயிரம் ருபீஸ் இரண்டு பேர் இருந்தா விடுறது அப்புறம் திரும்பி 300 ருபீஸ் புக்கிங் பண்ணிட்டு அதுக்குள்ள என் பையன் எங்க மாமியார் வந்தாரு ஆனா ரொம்ப ரொம்ப ரஷ்யான ரஷ் ரூம் கிடைக்கலையே ரொம்ப கஷ்டம் ஆயிடுச்சு ரொம்ப டயர்டு ஆயிடுச்சு சாமியார் நல்ல பாத்திரம் ஆனா இந்த மாதிரி கூட்டம் நாங்க சின்ன வயசுல இருந்து இப்பதான் பார்த்துட்டு இருக்கிறது ஃபர்ஸ்ட் டைம்

  • @gayusanjugayusanju2622
    @gayusanjugayusanju2622 28 дней назад +3

    Thidir nu deepanesh thambi Kunda ayitar...😮😮😮

  • @sandhiyavemula9303
    @sandhiyavemula9303 29 дней назад +4

    Puli sadam ku garlic ha

  • @Rose.5157
    @Rose.5157 28 дней назад

    Naanga yearly 4 to 5 times tirumala povom... Very good feel.. ❤

  • @vijidasa1723
    @vijidasa1723 21 день назад

    Free தரிசனம் ticket yenga kidaikum bro 😊unga anna varalaya❤

  • @nagamaniv9555
    @nagamaniv9555 29 дней назад

    அம்மா எனக்கு சாமி கும்பிட்டு வாங்க அம்மா வாழ்த்து

  • @mangaikumaravel5267
    @mangaikumaravel5267 27 дней назад +1

    இந்த வீடியோ பார்த்த ஓடனே நாங்களும் திருப்பதி போனும் போல இருக்கு thank you ❤❤share this video

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p 27 дней назад

    Super family congratulation🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 29 дней назад +3

    My husband is working in ICF They are making vanthe barath train

  • @HasildaRubini
    @HasildaRubini 24 дня назад

    Cook Pani mudichutu kitchen azhgafa clean panitanga nice

  • @preer26
    @preer26 25 дней назад

    திருப்பதி எப்ப என்ன system எந்த counter எங்க மாறும் rooms கிடைக்குமா இதெல்லாம் எப்பயும் குழப்பம் தான் தெளிவா முன்னேற்பாடு இல்லாமல் போனால் மிக சிரமம்

  • @sarojaj2556
    @sarojaj2556 29 дней назад +4

    Thambi two month munnadi online il 300 tharisana ticket room book panni ponnal nallathu. Om namo narayana

  • @VijiRavi1617
    @VijiRavi1617 29 дней назад +5

    தம்பி இனி எப்போ போனாலும் சாமி தரிசனம் மற்றும் ரூம் எல்லாம் புக்பண்ணி போங்க கண்ணு
    நாங்க அப்படிதான் போவோம்
    வீடியோ சூப்பர் சூப்பர் கண்ணு 🙏

  • @mithiraimurugan5617
    @mithiraimurugan5617 19 дней назад

    Hi Anna can please tell me the train timings in erode to Tirupati

  • @gomtidevi3627
    @gomtidevi3627 29 дней назад +3

    Very nice thirupati vlog amma

  • @anushree9003
    @anushree9003 27 дней назад

    Poori + tomato thokku
    Onion podatha lemonrice
    Podi idli
    Kooda travel panrapo kondu polaam deepan next time try pannuga

  • @nandhiniboopathi279
    @nandhiniboopathi279 27 дней назад +1

    Lemon rice vengayam taste ah thani rusinga!!!

  • @Manickamanju
    @Manickamanju 29 дней назад +1

    Amma unga saree super ❤

  • @sriejeevitha.v9796
    @sriejeevitha.v9796 29 дней назад +1

    Varum pothu entha train enna time ku erode varthu bro

  • @hemalatha.k5243
    @hemalatha.k5243 29 дней назад +2

    Anga oru tirupati Patingala station appome kutatule gijaja gijanu iruku cleaness adurpakave mudiyadhu but ttd malamela mattum cleaness ultimate a iruku romba prefect a pandranga TTD attana kutam vandalum samalippanga great job by ttd

  • @rravichandran9190
    @rravichandran9190 21 день назад

    Thirupathy tour Jolly tour

  • @joemonbarnabas1638
    @joemonbarnabas1638 29 дней назад +1

    Kerala vanga padmanabhan sami temple Thiruvananthapuram please

  • @sindhusindhu5884
    @sindhusindhu5884 29 дней назад +3

    Lemon rice pack pantrappa onion avoid pannikonga onion podavenda v2la seiyum podhu onion potukonga 😊

  • @shikkardhawan4469
    @shikkardhawan4469 28 дней назад +1

    Garlick polisadam first' time pakrom😂😂

  • @subbulakshmi63
    @subbulakshmi63 29 дней назад +1

    Anga sathram iruku bro room kedaikalana anga poirukalamla free tha

  • @geetha1896
    @geetha1896 28 дней назад

    Thruipathy ku apdi book paninga avlo days achu nu solunga

  • @gowrim6465
    @gowrim6465 29 дней назад +2

    Hi Dinesh Amma honour find now Amma angi Tirupati Romba Romba Romba Reshma Rang poetu vanthu Tirupati very very rich and no rooms no nanga point 1days idichi Anna Romba Romba Reshma evolution part Delhi oh my god Govinda Govinda Govinda Govinda happy journey😊

  • @amsavalli6443
    @amsavalli6443 27 дней назад +1

    லட்டு வந்து 50 ரூபாயிலிருந்து 25 ரூபாய் மாத்திட்டாங்க என்று சொன்னாங்க இன்னும் 50 ரூபாய்தான் விக்கிறாங்க

  • @MkM-l6h
    @MkM-l6h 23 дня назад +1

    Ramya maasama erukkarappo neenga malaiyeare koviluku poreenga 5th aaaiduchuna malai koviluku poga koodathu ethu kooda theariyaaaathaaaaaaa

  • @user-xs2vd2ys1q
    @user-xs2vd2ys1q 29 дней назад +12

    Ramya mama erukimpothu neeka yappati malai yaralam

  • @srividhya4417
    @srividhya4417 29 дней назад

    Familyoda tour porathey oru Joly than

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 29 дней назад +1

    Super mam ❤❤

  • @user-ch4ic2mu6l
    @user-ch4ic2mu6l 29 дней назад

    Om namo narayana. Vazhga valamudan.

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 28 дней назад

    மிகவும் அருமையான பதிவு

  • @FastFast-cc3ve
    @FastFast-cc3ve 29 дней назад

    Super nice bro Unga video very nice amma

  • @Umasenthil1284
    @Umasenthil1284 28 дней назад

    Super guys 🤩🥰🙏

  • @sethu9351
    @sethu9351 29 дней назад

    நாங்க போனாலும் இப்படி தான் தங்குனோம்

  • @Amlachowrasikarusikachannel
    @Amlachowrasikarusikachannel 28 дней назад

    I'm Amala from malaysia if i come too india can i come to ur home anaku unga area romba pudichieruku anna next video le soluga varalama vedamma nu serigala iman waiting for your answer ❤❤

  • @gayathrikarthi3017
    @gayathrikarthi3017 28 дней назад +1

    Motham unkaluku evolo cost aachu

  • @hemaprakash8500
    @hemaprakash8500 28 дней назад +1

    Good video

  • @radhalatha6331
    @radhalatha6331 29 дней назад +4

    விட்டில் இருந்துதா உப்பு கொண்டுபோகனும்

  • @babysuganthi2224
    @babysuganthi2224 26 дней назад

    Deepan please don't keep your hand on the camera while completing video it is irritating you avoid your habit of keeping your hand.

  • @geethakolappan6415
    @geethakolappan6415 28 дней назад +1

    புவன் ரம்யா வரவில்லையா?

  • @Kowshik3010
    @Kowshik3010 29 дней назад +16

    அம்மா திருப்பதி புளி சாதத்தில் கருவேப்பிலை போடகுடாது.ஏன்னா திருப்பதி சாமியும் அலமேழு அம்மாவும் பிரிந்ததுக்கு காரனம் அந்த கருவேப்பிலை தான்.

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 28 дней назад +5

      Avannga family saapidaradhukku dhaan yeduthuttu poraanga. Padaiyalukku illa.
      Also, adhu yenna kariveppillai kadhai? Please share.

    • @Kowshik3010
      @Kowshik3010 27 дней назад +1

      திருப்பதி சாமிக்கும் அலமேழு அம்மாகும் திருமணம் அனபோது சிதனத்தில் கருவேப்பிலை இல்லயாம் அத போய் வாங்கி வா என்று அனுப்பி வைத்தாராம் இருட்டாகிவிட்டதது என்றுஅலமேழு அம்மா குக்காந்தாங்கள் .அதனால தான் அலமேழு அம்மா இங்கையும் எழுமழையான் மேலையும் இருக்கிரார்கள்.

    • @HasildaRubini
      @HasildaRubini 24 дня назад +2

      S s antha malaila oru karveppilai chedi kuda ila

  • @senthilkumarkumar6955
    @senthilkumarkumar6955 29 дней назад

    Bro railway station back side govind mandapam free ticket , room 60rs

  • @nagananthini1063
    @nagananthini1063 29 дней назад

    Bro na unga amma va parthen but pesa mudiyala ithe yellow saree than vishnu nivasa large la parthen na ticket vangittu vanthu thedunen ungala kanom romba miss pannen

  • @SaraAndAaraTwinSisters
    @SaraAndAaraTwinSisters 29 дней назад +1

    amma laddu.....

  • @devibabu1421
    @devibabu1421 26 дней назад +1

    🙏🏽🇮🇳🙏🏽

  • @HasildaRubini
    @HasildaRubini 24 дня назад

    Nanga auguest 7 th ponom .alipari nadaipathai vazhiya jollya iruthuchu

  • @vijayamalini7379
    @vijayamalini7379 29 дней назад

    Thambi online booking Rs.300 pannitu poiirukalam. Free tickets romba kootama irukum

  • @rudhrakumar1899
    @rudhrakumar1899 29 дней назад

    Bro nanu trupathi da Miss paneta 😢😢😢

  • @chandrasekararumugam6409
    @chandrasekararumugam6409 28 дней назад +3

    Ithai parkara subscribers and amma unalaukum serthi oru nallathu soldren please inimela veetil irundhu kattu sooru kattitu tirupathiku pona pirayojaname illa