கனவுத் தோட்டம் (Aug 2022 Update) | மாங்கன்று, Table Rose, ஆடிப்பட்டம் காய்கறி செடிகள் விவரங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Giving my dream garden coverage for this August. Being the first month of Aadi pattam, August is a very special month for any garden and farm. I have started many new things in August including the long pending mango tree, this season vegetable and few other trees.
    Let me take you a quick tour on how the orange sweet potato, turmeric, cassava root, Athalai kaai, onion doing in raise bed in this month. Also check out the colorful flowers from the table rose started in the raised bed.
    Also, finally got the mango sapling this month and going to plant in my dream garden (Kanavu thottam) this week. Check out the video for what are the varieties I bought in mango for my dream garden.
    #thottamsiva #dreamgarden #kanavuthottam #mangotree #tablerose #aadipattam

Комментарии • 366

  • @arusuvailand8567
    @arusuvailand8567 2 года назад +32

    டேபிள்ரோஸ் மிகவும் அழகாக உள்ளது, தோட்டத்தில் களையை கட்டுப்படுத்துவதுதான் மிகவும் சிரமம், மற்றபடி நம் கையால் வைத்த செடிகள் வளர்வதை பார்ப்பதே மனம் நிறைந்த மகிழ்ச்சிதான், வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +2

      நன்றி.
      ஆமாம். களைகளை அப்படியே முழுதாக நீக்க முடியாது. கொஞ்சம் போராடி தான் சமாளிக்க வேண்டிய இருக்கு.

    • @arusuvailand8567
      @arusuvailand8567 2 года назад

      @@ThottamSiva பதிலளித்தமைக்கு நன்றி சார், டிராகன் ப்ரூட் வீடியோ பார்த்தேன், பூக்களும், பழங்களும் மிகவும் அழகு, நாங்களும் தோட்டத்தில் இரண்டு டிராகன் ப்ரூட் செடி வைத்துள்ளோம், இரண்டு மாதம் ஆகிறது, உங்களது வீடியோ நல்ல வழிகாட்டுதலாக உள்ளது, நன்றி சார்.

    • @umamaheswarib9872
      @umamaheswarib9872 2 года назад

      Hi sir , yannakku table rose rompha pidikkum , aga multi colour vagalam ? Solluga yakida only pink and white tha erukku

    • @umamaheswarib9872
      @umamaheswarib9872 2 года назад

      Yallow and light pink and baby pink orange supera erukku sir

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +4

    சூப்பர் அண்ணா எனக்கும் வேளைகள் ரொம்ப அதிகமா இருக்கு எப்படியோ சமாளிச்சுட்டு போயிட்டு இருக்கேன் . கனவு தோட்டம் அப்டேட் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👏💐👍

    • @sreesree7328
      @sreesree7328 2 года назад +2

      உங்கள் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும் அண்ணா

    • @KPSNURSERYGARDEN
      @KPSNURSERYGARDEN 2 года назад

      Bro enod nursery la plants ellam IRRKU

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ஆமாம் பாபு. நீங்கள் இப்போது சேனல் வேலைகள் தவிர மற்ற வேலைகள் நிறைய இழுத்து போட்டு செய்கிறீர்கள். ஆடிப்பட்டம் நமக்கு அப்படி தான். இல்லையா.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 года назад +3

    அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்.டேபிள் ரோஸ் அருமை.

  • @chitraraj9305
    @chitraraj9305 2 года назад

    டேபிள் ரோஸ் பத்திரமாக ஒழித்து வைத்திருக்கிறோம். கேட்டதும் சிரிப்பு வந்தது சகோதரரே. டேபிள் ரோஸ் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. குட்டிப்பூவில் இத்தனை இதழ்களா என எனக்கு ஆச்சரியம் தரும் பூ அது. சிறு வயதில் நான் முதலில் வளர்த்தது டேபிள் ரோஸ் தான். சீக்கிரமே வளர்ந்து நம்மை வேறு செடிகள் வளர்க்கத் தூண்டியவை. அனைத்தும் சிறப்பாக வளர வாழ்த்துகள் சகோதரரே.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உண்மை தான். எத்தனை எத்தனை வண்ணங்கள் இந்த சின்ன பூவில். ஆரம்பிக்கும் போது பெரிதாக தெரியவில்லை. இப்போது பூக்கும் போது பார்க்க அவ்வளவு நிறங்கள்.

  • @padmasanthanam4658
    @padmasanthanam4658 2 года назад

    Vazhthukkal Siva. Ellame arputham. Ungal salikkadha muyarchikku manamarntha parattukkal. Table rose vannangal Azhaga erukku.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад +1

    அனைத்து விதமான வேலைகளையும் தோட்டத்தில் பார்த்து பார்த்து செய்யிரிங்க . உங்க உழைப்புக்கான பலனை மிகுதியாக கடவுள் நிச்சயம் கொடுப்பார். டேபிள் ரோஸ் மிக அழகு.இறுதியில் தலைவர் செல்ல பய மேக்கை பார்த்த து மிக நிறைவு.வாழ்த்துக்கள் அண்ணா.God bless you and your family..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி 🙏
      தோட்டம் என்று இறங்கி விட்டால் நாமே வேலைகளை செய்தால் ஒரு திருப்தி.

  • @karthikt51
    @karthikt51 2 года назад +1

    உங்கள் கனவு தோட்டத்தை பார்க்க அழகாக உள்ளது

  • @lakshmiprabha1334
    @lakshmiprabha1334 2 года назад

    இனிய காலை வணக்கம் தம்பி. டேபிள் ரோஸ்ஸில் ஆரஞ்சு கலர் மிகவும் நன்றாக இருக்கு. பனை மரம் வீடியோவை எதிர்பார்க்கிறேன் தம்பி.மாமரம் பற்றி நீங்கள் சொன்ன விளக்கத்திற்கு மிகவும் நன்றி தம்பி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி 🙏
      பனை ஆரம்பித்ததும் சொல்கிறேன்.

  • @shanthielango7664
    @shanthielango7664 2 года назад

    சரியான சமயத்தில் ஒரு நல்ல தகவலை தந்தீர்கள். மிக்க நன்றி.

  • @vinothinisankaran7943
    @vinothinisankaran7943 2 года назад +1

    Sir you have awesome sense of humour...

  • @srinaveen1117
    @srinaveen1117 2 года назад +1

    சூப்பர் அருமையாக உள்ளது

  • @masilamanip8309
    @masilamanip8309 Год назад

    அண்ணா alinjil மர கன்றுகள் கிடைத்தால் கண்டிப்பாக வளருங்கள், மிகவும் அரிதான மரம், பயனுடையதாக இருக்கும் பெருமையாகவும் இருக்கும் உங்களுக்கு . நன்றி

  • @srijaya5896
    @srijaya5896 2 года назад

    ஆடி பட்டம் உங்கள் தோட்டம் சூப்பரா இருக்கு சார்

  • @thiru2692
    @thiru2692 2 года назад +1

    அண்ணா star fruit பற்றி ஒரு விடியோ பதிவு செய்யுங்கள்

  • @kalakala3615
    @kalakala3615 2 года назад +1

    ஆகா அருமை சார் காலை வணக்கம் 🙏🙏டேபில் ரோஸ் கலர் கலரா அழகு அற்புதம் 👌👌👌👌👌👌🥀🌷🥀👌👌வாழ்த்துக்கள் சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி 🙂🙂🙂

  • @jothikula8729
    @jothikula8729 2 года назад +21

    விளாம்பழம் மரம் வையுங்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் ஆனால் அது காட்டுப்பழம் என்று தமிழ் நாட்டில் மிகக்குறைவு. இது பெரிய மரமாக வளரும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      பரிந்துரைக்கு நன்றி. செக் பண்ணி பார்க்கிறேன்.

    • @haridsharmila2918
      @haridsharmila2918 2 года назад +1

      Sri Lanka la adhigama eruku nna

  • @anburaja9173
    @anburaja9173 2 года назад +1

    பலநாளாக நான் எதிர்பார்த்து காத்திருந்த காணொளி இது. அருமையாக இருந்தது.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      ரொம்ப சந்தோசம். நன்றி 🙏

    • @anburaja9173
      @anburaja9173 2 года назад +1

      @@ThottamSiva 😊

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 2 года назад

    ஆஹா அருமையான பதிவு கண்டிப்பாக தோட்டத்தில் மாமரம் பலா மரம் பனை மரம் பேரீட்சை மரம் வளர்க்கவும்.. நன்றி

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 2 года назад

    வணக்கம். அழகான பதிவு. கனவு தோட்டத்தை ஒட்டியே நீங்கள் நினைக்கும் வீடு,மரம், செடி, கொடிகளை உருவாக்க இன்னும் நிலம் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏

  • @nironiro8627
    @nironiro8627 2 года назад

    குட்டி விவசாயி வாழ்த்துக்கள் சிவா அண்ணா 😀😀😀

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      🙂🙂🙂 நன்றி

  • @sanjays6941
    @sanjays6941 2 года назад

    சூப்பர் அண்ணா டேபிள்ரோஸ் அழகாக இருக்கு மத்த செடிகளும் அருமை

  • @sudhanithish4155
    @sudhanithish4155 2 года назад

    வாவ் டேபிள் ரோஸ் சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍ஒவ்வொரு பூக்களையும் கேமரா பக்கத்துல வச்சு எடுத்தது அப்படியே தாமரபூமாதிரி கண்களுக்கு அவ்வளவு அழகா இருந்தது வெள்ளை கலர் மிஸ்ஸிங் சார் 🌺🌸🌹🌻🌷🌼🌼🌼🌼🌼🌼🌈

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பாராட்டுக்கு நன்றி. வெள்ளை கலரும் நிறைய இருக்குது. அடுத்த அப்டேட்ல கவர் பண்றேன்.

    • @sudhanithish4155
      @sudhanithish4155 2 года назад

      @@ThottamSiva ok sir

  • @saravananjaya5833
    @saravananjaya5833 2 года назад +1

    My favourite flower panner rose

  • @chithrachithu3213
    @chithrachithu3213 2 года назад +1

    Suppar anna onga kanauthotam aalagaeruguthu ko gmn 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐🌺🌺☘️☘️🌱🌱🍀🍀🌺🌺💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you 🙂🙂🙂 🙏🙏🙏

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 2 года назад

    டேபிள் ரோஸ் மிக அருமை‌ ஃபோட்டாவில் பார்க்க தாமரைபோல அழகாக இருக்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி. ஆமாம். சின்ன பூக்கள் என்றாலும் அழகு.

  • @nalini.n3929
    @nalini.n3929 2 года назад

    டேபிள் ரோஸ் என்னிடம் 8கலர் இருக்கு னு பெருமையா இருந்துச்சு 😀but you have lot of colours😱👏👏👏👏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      🙂🙂🙂 பரவாயில்லை. நீங்களும் இடம் இருந்தால் கூடுதலா ஆரம்பிக்கலாம். மாடித் தோட்டத்தில் வைத்து இருக்கீங்களா?

    • @nalini.n3929
      @nalini.n3929 2 года назад

      @@ThottamSiva ஆமாம். Thank you

  • @priyamohan7211
    @priyamohan7211 2 года назад

    Vanakkam sir I am Priya from kallakurichi district you are the great inspiration for me I'm doing farming 4acus karumbu

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you for your nice comment and appreciation 🙏🙏🙏
      You all doing real farming.. happy to see you also watching my updates 🙏

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Table Rose paneer Rose Parkka Rommbu Azgha irruku 👏 Ungal thottam Rommbu Sirappa irruku Eyarkai Amma Ashirvadham ungalukkum Ungal thottam eppodhume ondu🙏🕉Vazgha Valamudan

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Ungal varthaikalukku romba nantri 🙏🙏🙏

  • @periyartkm1674
    @periyartkm1674 2 года назад +1

    அருமை
    பனை நடவு வீடியோ போடுங்க சகோ

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      கண்டிப்பாக கொடுக்கிறேன்.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад

    டேபிள் ரோஸ் அருமை நண்பரே

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 года назад

    வழக்கம் போலவே சிறப்பான காணொளி சகோ.... பட் ரோஜாக்கள் அழகு 🌹🌹

  • @anandhi9100
    @anandhi9100 2 года назад

    Good evening uncle, button rose அழகாக இருக்கிறது, மாடித்தோட்டம் காணொளியை காண ஆர்வமாக இருக்கிறோம். மகிழ்ச்சியான விஷயம் ஒன்று அங்கிள், நீங்கள் தந்த கோவக்காய் குச்சியில் இருந்து கோவைக்காய் அறுவடை செய்து சமைத்து சாப்பிட்டோம் மிகவும் சுவையாக இருந்தது, நீங்கள் தந்த நெய் மிளகாய் விதையிலிருந்து வந்த செடியில் பூ பூக்க ஆரம்பித்துள்ளது, ஆடிப்பட்டத்திற்கு விதைத்த அனைத்து விதைகளும் அழகாக வளர்ந்துள்ளது, அம்மாவின் அலைபேசி பழுதாகி உள்ளதால் காணொளியை கண்மணி பூங்காவில் தாமதமாக அனுப்பி வைக்கிறேன், விரைவில் நமது கண்மணி பூங்கா குழுவில் சந்திப்போம், நன்றி uncle.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      கோவைக்காய் விளைச்சல், நெய் மிளகாய் செடி பற்றி கேட்க சந்தோசம் மா. மொபைல் ரெடியானதும் நமது குழுவில் அப்டேட் கொடு. 👍

    • @anandhi9100
      @anandhi9100 2 года назад

      @@ThottamSiva 👍

  • @mohamedjafarullak8968
    @mohamedjafarullak8968 2 года назад +1

    Naval pazham maram vaingaaaaaaaah😍

  • @velammalesakkiappan4422
    @velammalesakkiappan4422 2 года назад

    Sir kolumichai chedi illai , ithu south side l
    Narthangai sir sooperb kai orukaikku nandra irukkum diggestive vegitable

  • @kalaioptom2717
    @kalaioptom2717 2 года назад +5

    காலை வணக்கம் சார் உங்க வீடியோக்கு காத்திருந்தோம்... நன்றி சார் ❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      மாலை வணக்கம். ரொம்ப சந்தோசம். நன்றி 🙏

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 2 года назад +1

    Sooper anna.. Kalai chediya partha thalayae suthudhu.. Ipovae Kanna kattudhu..table rose is feast for eyes.. 👏👏🤩🤩

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Amam.. Kalai chedikal thaan thottaththil periya velaiye

  • @gnanasoundarim9106
    @gnanasoundarim9106 2 года назад

    அண்ணா Tables rose பார்க்கவே அருமையா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      🙂🙂🙂 நன்றி

  • @ManiKandan-s3b
    @ManiKandan-s3b Год назад +1

    Super anna🎉🎉

  • @sakthisree7835
    @sakthisree7835 2 года назад +1

    Sir mac videos podunga , my son kekuran🐕🐕🐕, your harvest is great sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Nantri.
      Last week Mac video onnu koduththene.. partheengala?

  • @saralabasker130
    @saralabasker130 2 года назад +1

    கலர்புல் கலெக்ஷன்ஸ் 😍😍

  • @harinhomegarden8631
    @harinhomegarden8631 2 года назад +2

    Wonderful anna 😍 mac🐕eppadi irukkan ...namakkal heavy rain..last week.. bitter gourd and suraikkai nalla irukku...anna .. snake gourd growing 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Unga kodi vakaikal valarchchi patri ketka romba santhosam. Mac super-a irukkaan

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 года назад

    Thambi
    6th update super.கூடாரப்பந்தலை
    பார்க்கும் போது மிக அழகாக
    இருக்கிறது.table rose 🌹 மாதிரி
    குட்டி குட்டி சந்தோஷங்கள் நிறைவைத் தரும். 😇😇அயராத உழைப்பாளியான உங்களுக்கு
    களைச் செடிகள் மாபெரும் சோதனை. ✨️அத்தி மரம் மிக
    தேவையான ஒன்று.👍👌 கண்டிப்பாக வையுங்கள்.
    ரோஜாக் கூட்டம் அழகு. Update
    சிறப்பாக இருந்தது.நன்றி.
    வாழ்க வளமுடன்.👏👏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். அத்தி மரம் வைக்க பார்க்கிறேன். உண்மையை சொல்லணும் என்றாலே நான் இதுவரை அத்தி பழம் சாப்பிட்டதே இல்லை.

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 2 года назад

    களையா கடலை செடியான்னு doubt aaitten.. table roses super அண்ணா.. நெறைய new colours ipo thaan பாக்குறேன் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      ஆமாம். கடலை செடி இல்லை, ஆனால் இதில் நிறைய கீரை செடிகள், மூலிகை செடிகள் இருக்குது.

    • @mehalashruthi1969
      @mehalashruthi1969 2 года назад

      Oh.. பசலை, கும்முட்டி போன்ற வகைகளாய் இருந்தால் சமைத்து உண்ணலாம்.. நன்றாக இருக்கும் அண்ணா

  • @rathinamalam4348
    @rathinamalam4348 2 года назад

    உங்கள் தோட்டத்தில் டேபிள் ரோஸ் பார்க்க அருமை உங்கள் கடின உழைப்பு வீண் போகவில்லை வாழ்த்துக்கள் சிவா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @readytocraft
    @readytocraft 2 года назад +1

    சூப்பர் uncle

  • @Ananthi_vlog
    @Ananthi_vlog 2 года назад

    மூஅண்டம் மாம்பழம் வித்யாசமான இருக்கு சுவை எப்படி இருக்கும் அண்ணா

  • @ragupathy3427
    @ragupathy3427 2 года назад

    எனக்கும் தோட்டம் வைக்க மிகுந்த ஆசை,அன்பரே....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      சந்தோசம்ங்க. எந்த ஊர்ல இருக்கீங்க?

  • @ksomu003
    @ksomu003 2 года назад

    Anna ottu 🥭 kantru valarkalama.ootu kantru kalal nalatha anna.plz reply .

  • @விழித்திடுதமிழா

    அண்ணா உங்க தோட்டத்தில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருக்க???

  • @sumathibalakrishanan5850
    @sumathibalakrishanan5850 2 года назад

    Super sir .nenga kanavu thottamnu sollathinga.nanga than solanum.enna unga uzhaipil uruvanathu ithai pakkurathu than engalukku santhosam.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Unmai. En kanavu ninaivaagittu.. Kanavu thottam entru solvathu ithu ellorukkume oru kanavaa iruppathaal thaan

  • @s.r.tharunika5701
    @s.r.tharunika5701 2 года назад

    கண்களுக்கு விருந்து அளித்தது 👍👍

  • @shanmugamd2162
    @shanmugamd2162 2 года назад +1

    Miga sirappana pathivu waiting part 2

  • @Realme.99
    @Realme.99 2 года назад +1

    Try Thailand variety mango namdoc mai👍🏻👍🏻👍🏻👍🏻

  • @karthickumar6146
    @karthickumar6146 2 года назад +1

    Thanks for Rose update

  • @OnlyMusic4190
    @OnlyMusic4190 2 года назад

    மிக நன்று அண்ணா.. மூடாக்கு போடலய அண்ணா??

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      தோட்டத்தில் மூடாக்கு ஓரளவுக்கு தான் போட முடியும். அதனால் களை செடிகள் வருவதை முழுக்க மூடாக்கு போட்டு நிறுத்த முடியாது.

    • @OnlyMusic4190
      @OnlyMusic4190 2 года назад

      @@ThottamSivaசரி அண்ணா 👍

  • @santhybala8348
    @santhybala8348 2 года назад

    அழகான பதிவு

  • @bossv8242
    @bossv8242 2 года назад +1

    Table rose nenga enga apadie vachalum Valrum…

  • @oorvasi7852
    @oorvasi7852 2 года назад

    கரிசல் மண் மாடித்தோட்டத்துக்கு பயன்படுத்தலாமா..... அண்ணா

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 2 года назад +1

    Very nice bro. Request to post video once in a week When I’m seeing your video, I’m really feeling happy and peace.

  • @arunpandian3666
    @arunpandian3666 2 года назад

    Good to see your regular updates today only i subscribed your channel.. I hope i would keep touch with you and learn many thing from you sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thanks for subscribing my channel. Please share your comment to improve any area in my video 🙏

  • @vijayshri8901
    @vijayshri8901 2 года назад

    அருமை அண்ணா மிகவும் ஒரு நல்ல தகவல்.கோயமுத்தூர்ல எந்த ஊர் அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி. தோட்டமா கோவில்பாளையம் பக்கம்ங்க.

    • @vijayshri8901
      @vijayshri8901 2 года назад

      @@ThottamSiva நன்றி அண்ணா.நான் போத்தனூர் செட்டிபாளையம் பக்கம் அண்ணா.

  • @BN-oe1mu
    @BN-oe1mu 2 года назад

    Super sir. தோட்டத்தில் பலாப்பழம் வையுங்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      இரண்டு மரங்கள் ஏற்கனவே வைத்திருக்கிறேன்.

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 2 года назад

    Superb colours bro..Naanum sakkarai valli vachirukken bro..Athalaikkaai romba eruma irukku bro.enna panrathu...என்ன vari siragu avaraiya...innum idama...star fruit parkave azhagu...ippo panner rose season bro...Nice garden tour....🤝🤝🤝👏👏👏👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      🙂🙂🙂 nantri
      erumbu irukku entraal maavu poochchi yethum irukkaa entru paarunga.

    • @umamaheswarivasudevan9688
      @umamaheswarivasudevan9688 2 года назад

      @@ThottamSiva ok kandippa...

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 2 года назад

    வீடியோ முழுவதும் கலர் கலரா இருந்தது. ரோஸ், பப்பாளி என்று அருமையாக இருந்தது. மாங்கன்று வீட்டுத்தோட்டத்தில் இடமிருந்தால் நடலாம் அல்லவா? தூத்துக்குடியில் தற்போது மழை இல்லை. கதாநாயகனை காட்டவே இல்லையே என்று நினைத்தேன் .கடைசிக்காட்சியில் காட்டி வணக்கம் போட்டுவிட்டீர்கள். சார் வீடியோ அருமை.👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி. வீட்டுத் தோட்டத்தில் இடம் பெரிசா இல்லை. ஏற்கனவே ஒரு மா, இரண்டு தென்னை, கொய்யா, சப்போட்டா எல்லாம் இருக்குது. அதனால் ஆரம்பிக்கிறது கடினம்.

    • @kathiresannallaperumal4372
      @kathiresannallaperumal4372 2 года назад

      @@ThottamSiva okey sir.👍

  • @velkumar3099
    @velkumar3099 2 года назад

    டேபிள் ரோஸ் செடியை பச்சைநிற கம்பி வலையை சிலிண்டர் மாதிரி வளைத்து ஓவ்வொரு ஓட்டையிலும் ஒரு செடி என்று வையுங்கள் பார்க்க அழகாக இருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      முயற்சி செய்து பார்க்கிறேன் 🙂

  • @umanarayana4205
    @umanarayana4205 2 года назад +1

    12.19 Mac payal 😍

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 2 года назад

    Very good update Bro👍So greenish nd looks beautiful 😍

  • @soundararajankasthuriswamy3722
    @soundararajankasthuriswamy3722 2 года назад +1

    Good morning Anna. Table rose colour was very beautiful

  • @cakeworld5016
    @cakeworld5016 2 года назад

    Neenga fruits plant yenga vanguvinga

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 2 года назад

    Mamaram vykathega full space occupy pnerum

  • @devir6720
    @devir6720 2 года назад

    Super bro .thottam vedionale nan intersta parpen.tablerose vaikarathula nan PhD vangiruken.ama bro vedufulla tablerose vachiruken hangingla.erunthu pala ideala vachiruken kutti rosela 5colour periyatablerosela 5colourvachiruken .appuram engapinjayel eruntha manjanathikalai JCp.vaithu pedungi.potu voolavoopotutom purattasi matham vethaika startpannuvanga .thenkasi districla daily malaithan .nantribro

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      /tablerose vaikarathula nan PhD vangiruken/ 😂😂😂 Super.. Kalakkunga 👍

    • @devir6720
      @devir6720 2 года назад

      @@ThottamSiva Nantribro

  • @shishyayoutubechannel
    @shishyayoutubechannel 2 года назад +1

    அல்போன்சா மாங்கோ நல்லது

  • @suchithrahariharan9370
    @suchithrahariharan9370 2 года назад

    Happy to c ur garden flourish. it's all bcaz of ur dedication and hardwork. Ur doing it with utmost patience and discipline. Hatsoff sir....I struggle to manage my small garden. v r having good rains again here in B'lore.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you for your appreciation 🙏🙏🙏

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 2 года назад

    அதலைக்காய் விதைகள் கிடைக்குமா?

  • @kvarul22
    @kvarul22 2 года назад

    அருமையான பதிவு.. மேட்டுபாத்தியில் தண்ணீர் எப்படி ஊற்றுவது என்று ஒரு வீடியோ போடவும்.. நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி. நான் எப்படி மேட்டுப்பாத்தியை நிர்வகிக்கிறேன் என்று ஒரு வீடியோ கொடுக்கிறேன்.

    • @kvarul22
      @kvarul22 2 года назад

      @@ThottamSiva thank you sir

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 2 года назад

    அண்ணா எனக்கும் டேபிள் ரோஸ் ரொம்ப பிடிக்கும் .எங்க வீட்டில் 5 கலர் இருக்கு .உங்க கிட்ட இருந்து கொஞ்சம் கலர் கிடைக்குமா அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். நீங்கள் எந்த ஊரு? நான் இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்ததும் சொல்கிறேன்.

    • @amuthaselvakumar9984
      @amuthaselvakumar9984 2 года назад

      @@ThottamSiva சேலம் (சங்ககிரி) ரொம்ப நன்றி அண்ணா🙏

  • @ramyaskuttystory653
    @ramyaskuttystory653 2 года назад

    Truely inspiring for beginners

  • @mohankulal7544
    @mohankulal7544 2 года назад +1

    Super great

  • @rajathangarani9038
    @rajathangarani9038 2 года назад +4

    Hats off to your dedication

  • @subramani2560
    @subramani2560 2 года назад +1

    ஸார் கொடி காய்கள் வளை கம்பியில் ஏற்றி விடுங்கள்

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 2 года назад

    அருமையான அப்டேட் சார் 👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள் சார் உங்கள் ரோஜாச்செடி அப்டேட் விரைவில் போடுங்க சார் என்னோட மாடித்தோட்டமும் சூப்பரா போய்ட்டிருக்கு ஆனால் கருப்பு மரவட்டைகள் தான்( ரயில் பூச்சி) அதிகம் இருக்கு அதை விரட்ட ஏதாவது வழி சொல்லுங்க சார் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். இந்த ஆடிப்பட்டம் உங்க சிறப்பாக வர வாழ்த்துக்கள். ரயில் பூச்சி கட்டுப்படுத்துவது பற்றி நான் பெரிசா முயற்சித்தது இல்லை. செக் பண்ணி சொல்கிறேன்.

    • @aarvamthottamtamil3158
      @aarvamthottamtamil3158 2 года назад

      @@ThottamSiva ரொம்ப நன்றி சார்👍👍

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 года назад

    Mak paya vandhutaane😄😍

  • @anithajenifer2905
    @anithajenifer2905 2 года назад

    Colourful to look at the table rose sir..👌👌Bright red color is rare..Get that too to make more colourful..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you.
      I have a deep red one also. Now only flowering

    • @anithajenifer2905
      @anithajenifer2905 2 года назад

      @@ThottamSiva that's great sir👌👍

  • @kaviganga5571
    @kaviganga5571 2 года назад

    Mango update really super sir. Really correct collection.

  • @sandhyaappavu
    @sandhyaappavu 2 года назад

    Table rose ku grow bag vida medium size pots la vecha pakka nala erukum nanaikuren.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Niraiya varieties irukku.. mud pot solreengalaa? try panren

    • @sandhyaappavu
      @sandhyaappavu 2 года назад

      @@ThottamSiva yes

  • @karthiksubramanianlakshmi
    @karthiksubramanianlakshmi 2 года назад

    Annan, 1 suggestion, try air pot container for any one mango, as you have mentioned all are grafted plants

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      You mean trying grow in air pot container in terrace?

    • @karthiksubramanianlakshmi
      @karthiksubramanianlakshmi 2 года назад

      @@ThottamSiva I saw a video from miracle gardens, they plant trees in garden (fertile land) where trees have less wood stock more foliage and occupy less space, so you will have more space to grow vegetables ( and experimental crops) in future. All I understood from their promotional video (advertisement) was it costs similar to same size plastic drum, there is more fibrous roots than tap roots ( you can replant the tree easily in future, fibrous roots have better nutrient absorption, it is easier for drip set up, fruit form earlier) thanks and regards

  • @BABYREACTION123-G
    @BABYREACTION123-G 2 года назад +1

    Sir very beautiful garden

  • @narmathadevi1420
    @narmathadevi1420 2 года назад

    bro meendum eppodhu sivappu seeththaappazha vidhai kidaikkum

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Intha comment-a screenshot shot eduththu unga mobile numbaraiyum enakku mail anuppunga (thottamsiva2@gmail.com). seed readyanathum solkiren

  • @akilaravi6043
    @akilaravi6043 2 года назад

    Table rose superrrrr 👌👌 nanum 10 types of table rose vachuruken.... colour fulla iruku 💐💐💐...sirappana aarambam Anna 👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      10 Types table rose-a.. super..ithil round leaf ullathu yethum vachchirukeengala?

    • @akilaravi6043
      @akilaravi6043 2 года назад

      @@ThottamSiva yellow, red, orange, mejantha iruku anna...

    • @akilaravi6043
      @akilaravi6043 2 года назад

      @@ThottamSiva unkaluku venum ah anna send panren....unkal kanavu thottathai enkal veetu pookalum alangarikatum😊😊😊

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +1

    வணக்கம் சிவா ப்ரோ🙏🙏 இப்பதான்🌵 நான் மாடிக்கு🌴 போய் செடிகளுக்கு🌲 தண்ணி ஊத்திட்டு🌾 கீழ வரேன் ப்ரோ 🌷

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வணக்கம். மாடித் தோட்டத்தில் நிறைய ஆரம்பித்து இருக்கீங்களா.. சூப்பர்

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 года назад

      @@ThottamSiva ஆமாம் ப்ரோ

  • @raavz8791
    @raavz8791 2 года назад

    Inga maduraila daily mazhai Anna.... Thottathula intha season ku start pana ela veggies um thaaru maaru valarchi than... Vendai matum konjam prachanai pannuthu avlodhan...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Unga thottaththil ellaa vegetable-um super-a varuvathai ketka santhosam.. Enjoy. 👍

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt 2 года назад

    Nalla ulaippaly

  • @sarawanansara6359
    @sarawanansara6359 2 года назад

    அண்ணா தவசி கீரை பற்றி ஏதாவது வீடியோ போடுங்க அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ஏதும் குறிப்பிட்ட காரணம் இருக்குதா? தவசி கீரை வீட்டில் இருக்குது. வீடியோ கொடுக்க பார்க்கிறேன்.

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 2 года назад

    காலை வணக்கம் அண்ணா எல்லா மரமும் உள்ளன ஆனால் நமது பனைமரத்தை மறந்து வீட்டிர்கள் மேற்கு ஓரமா திரட்சியான ஐந்து பனை கொட்டை ஐ போட்டு வேலி மாதிரி வைத்து விடுங்கள் 🌺🌺🌴🌴நாம் தோட்டம் ஆரம்பித்த நாளில வைத்து இருந்தால் நல்ல வடலியாக வளர்ந்து இருக்கும் பனையை நாம் வளர்க்காமல் யார் வளர்பார்கள சின்ன ஆலோசனை தான அண்ணா நன்றி🌺🌺🌴🌴🌻🌻

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      நன்றி. பனை பற்றி வீடியோவில் சொல்லி இருக்கேனே.

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 года назад

    Wish you for the biggest harvest, Siva sir.

  • @siblingspower
    @siblingspower 2 года назад +1

    Share abt the
    Growbags stands ..cost nd where uve bought...will be useful fr all the terrace gardeners anna

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Growbag stand-nu naan yethuvum ippo vaikkalaiye. Drain cell thaan use panni irukken. Athai patri kekkareengala?

    • @siblingspower
      @siblingspower 2 года назад

      @@ThottamSiva illa anna...when u were showing ur terrace garden...the bags were on the stands...im asking abt that

  • @vijit3277
    @vijit3277 2 года назад

    Sir could u pls share table rose plants

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад

    ஆரம்பமே அமர்க்களமாக மஞ்சளில் போட்ட வெங்காயத்தை அறுவடை செய்து உள்ளேன். இன்று நீங்கள் கொடுத்த கஸ்தூரி மஞ்சள் ராச வள்ளிக் கிழங்கு எடுத்து நடவு செய்ய வேண்டும் அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் வெங்காயம் அறுவடையை பார்த்தேன். அருமை ஆனந்த்.

  • @Rameshbabu-pb5ed
    @Rameshbabu-pb5ed 2 года назад +1

    வாங்க..

  • @jothiramalingam1698
    @jothiramalingam1698 2 года назад

    Hi sir, ungakita ghee chilly available ah sir. Irunthal ennaku kudukamudiuma

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Ennidam illai. ini intha season-la arambiththu solkiren