மாடித் தோட்டம் மண் கலவை - என்னென்ன செடிக்கு எப்படி தயார் பண்ணனும்? | ரெடிமேட் potting mix வாங்கலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 254

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +21

    அந்த தொழுஉரத்திற்கு நீங்க சொன்னது உண்மைதான் அண்ணா மண்புழு உரம் என்பது உடனடி குளுக்கோஸ். ஆனால் மாட்டுத் தொழு உரம் என்பது நிரந்தர குளுக்கோஸ்👍💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +2

      ஆமாம் பாபு. குளுக்கோஸ் மட்டும் கொடுத்துட்டே இருக்க கூடாது. இல்லையா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 2 года назад +1

      @@ThottamSiva உண்மைதான் அண்ணா 💐

  • @jenopearled
    @jenopearled 2 года назад +2

    சிவா சார், நன்றி, நீங்கள் கொடுத்த தகவல்கள் மாடி தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்த வீடியோ நம் பல தவறுகளுக்கு தீர்வு சொல்கிறது, நான் எனது புதிய நடவுகளில் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நன்றி🙏🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад +4

    மண் கலவை, உரங்கள் பற்றிய தகவல்கள் அருமை.அண்ணா,God bless you and your family Anna.

  • @ushmanithy
    @ushmanithy Год назад

    Sooper explanation & guidance. Openna pesareenga. Nice. Sandhegangal ketka endha time phone pannalam?

  • @rathinamalam4348
    @rathinamalam4348 2 года назад

    அருமை யான பதிவு சிவா என் சந்தேகங்கள் தீர்ந்தது நான் ரெடிமிக்ஸ் மண் கலவை வாங்க இருந்தேன் நல்ல வேளை உங்கள் பதிவு பார்த்து மனம் மாறி விட்டது 😀 நன்றி நன்றி 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். உங்கள் மாடித் தோட்டம் சிறப்பாய் வர வாழ்த்துக்கள்.
      மண் கலவை நேரடியா போய் பார்த்து வாங்க முடியும் என்றால் வாங்கலாம். ல வாங்குவது கண்டிப்பா வேண்டாம். முடிந்த அளவுக்கு நாமே ரெடி பண்ணுவது சிறந்தது.

    • @rathinamalam4348
      @rathinamalam4348 2 года назад

      @@ThottamSiva மிகவும் நன்றி சிவா 🙏

  • @gokulnath2416
    @gokulnath2416 2 года назад

    வணக்கம் அண்ணா, என்னை போன்றவர்களுக்கு உங்களின் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மண் கலவை பற்றி புரிதல் இல்லாத எனக்கு உங்களின் தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      இந்த வீடியோ உங்களுக்கு பயன்பட்டதில் ரொம்ப சந்தோசம்.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад +1

    வணக்கம் சிவா அண்ணா.. அருமை அருமை மண்கலவை குறித்த விழிப்புணர்வு பதிவு.. சூப்பர் அண்ணா... விவசாயத்தின் அடித்தளம் தவறு இல்லாமல் இருந்தால் விளைச்சல் அருமையாக இருக்கும் என்று நீங்கள் கூறுவது புரிகிறது. நற்பவி. வாழ்க அண்ணா 👌👏👏👏👏🙏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரி.

  • @umavenkatesh3746
    @umavenkatesh3746 4 месяца назад

    Had a good understanding about preparing soil mix. Thank you so much for the detailed information Brother

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி சகோதரரே. உங்கள் ஒவ்வொரு பதிவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது🙏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @sasikalaraman6767
    @sasikalaraman6767 Год назад

    Great service
    Nonstop veryvaluable wonderful information
    Greatest sevice to humanity
    No words to express ur contributions.
    I got a little taste onlybecause of u

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 года назад

    Thambi
    Beginners கூட easy ஆக garden
    ஆரம்பிக்கலாம்.👍👍👍 என்னைப்
    போன்றவர்களுக்கு கூடுதல்
    விளக்கம் தேவைப்படும். ஒவ்வொரு video வும் மிகவும்
    பயனுள்ளதாக இருக்கிறது.
    மண்புழு உரத்தையும், மக்கிய சாணத்தையும் மட்டுமே நான்
    பல நேரத்தில் உபயோகிக்கிறேன். Super explanation and tips.👌👌 மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்👏🙌🙌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @priyarajagopal3933
    @priyarajagopal3933 Год назад

    Amazing video Siva sir ,intha oru video pothum for Maadi thottam vekkarathukku , Thanks a looooooot 🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Good to hear this details are useful to you. Thank you 🙏

  • @sskanna78
    @sskanna78 Год назад

    நன்றிகள் பல அருமையான பதிவு மாடித் தோட்டம் மண் கலவை க்கு தனி ஒரு தொகுப்பிற்கு நன்றி.

  • @emmidaniel8529
    @emmidaniel8529 11 месяцев назад

    Thanks for nice guidance bro. Very useful for terrace gardening.

  • @akilaravi6043
    @akilaravi6043 2 года назад

    Very clear explanation for soil mix... thanks anna...unkal aasipattam sirakka vazhthukkal 🙏🙏🙏

  • @rengammals2702
    @rengammals2702 Год назад

    Useful video Bro.Dragon fruit plant is turned into yellow colour in my garden.Please guide me remedy for this will turn into green Bro.

  • @saleemadvocate8773
    @saleemadvocate8773 5 месяцев назад

    நல்ல தொகுப்பிற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

  • @garden374
    @garden374 2 месяца назад

    interesting speech and beautiful advice 🎉 nvr miss ur videos bro

  • @sudhanithish4155
    @sudhanithish4155 2 года назад

    அருமையாக இருந்தது 🌻🌹🌷💐🌺🌸🌼👍👍

  • @nilmashah5191
    @nilmashah5191 2 года назад +1

    Thank you Siva for very simple and informative video on different soil mix for different plants in TG. This must have been done after a very detailed observation and for a long time. Thank you again . Regards.

  • @mohanan.emohanan.e5240
    @mohanan.emohanan.e5240 2 года назад

    அருமை, அருமை,அருமையான பதிவு நன்றி அய்யா

  • @malaraghvan
    @malaraghvan 2 года назад +1

    👌WONDERFULLY explained. Very useful

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 года назад

    Very informative and beneficial video. I want to apply groundnut cake liquid fertilizer. Yesterday was the due daate. But it has been raining since yesterday in the evenings. And continously rain for another 3/4 days. Shall I apply during day time, Siva sir? Pls suggest.

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад

    மிகவும் புரிதலனா விளக்கமாக இருந்தது நன்றி அண்ணா💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்களுக்கு இந்த வீடியோ பயன்பட்டதில் சந்தோசம்ங்க. 🙏🙏🙏

  • @AnbuAnbu-kh5ju
    @AnbuAnbu-kh5ju 2 года назад

    Anna unga videos paakkum pothu oorula erukka maathuri erukku.. thank you anna

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      🙂🙂🙂 Romba santhosam. Nantri

  • @subbuqvckrishnamoorthy4328
    @subbuqvckrishnamoorthy4328 2 года назад

    This video was Very useful and expecting for long time thank you so much 🙏

  • @baraniv5304
    @baraniv5304 2 года назад +8

    சகோ, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களது பழைய வீடியோ க்களை மீண்டும் பார்த்து கொண்டிருக்கிறேன். அனுபவங்களைத் தெரிந்து கொள்வதற்காக. நன்றி

    • @manjuladevimohan8112
      @manjuladevimohan8112 2 года назад

      😎😎😎😎😎😎👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      @Barani V, ரொம்ப சந்தோசம். பார்த்து உங்கள் சந்தேகங்கள் ஏதும் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.

  • @moviecollection6859
    @moviecollection6859 2 года назад

    nalla payan ullla video thank you sir soil mix romba kulapama erunthathu tips super

  • @raavz8791
    @raavz8791 2 года назад

    Siva Anna. got ur nei milagai from Krishna seeds in madurai agri expo... have been getting good quality of seeds from Krishna seeds... 100% germination quality.... thanks for guiding us Anna...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Great. My wishes to you for this season 🎉🎉🎉

  • @srinaveen1117
    @srinaveen1117 2 года назад +1

    வணக்கம் சார் அருமையான தகவல் நன்றி

  • @srijaya5896
    @srijaya5896 2 года назад +1

    மண் கலவை பற்றி வீடியோ சூப்பர் சார்

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 2 года назад +1

    சூப்பர் சகோ.., நன்றி ங்க

  • @Terraceplants9439
    @Terraceplants9439 Год назад

    சார் உங்கள் presentation அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 года назад

    சிவா சார்,உங்களை பார்த்து நானும் பத்து grow bags வைத்து ஒரு சிறிய தோட்டம் அமைத்துள்ளேன்.நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      ரொம்ப சந்தோசம். உங்கள் குட்டி தோட்டம் சிறப்பாய் வர வாழ்த்துக்கள் 👍

  • @baraniv5304
    @baraniv5304 2 года назад

    உபயோகமான தகவல்கள் .தாங்கள் கூறியது போல மண்கலவை உருவாக்குவது மாஸ்டர் டிகிரி போலதான் உள்ளது. வருங்காலத்தில் பின்பற்ற உதவியாக இருக்கும். நன்றி.

  • @cracyjones
    @cracyjones 2 года назад +1

    Anna, romba nandri... Ennakku mann pulu uram enga vaangalaam nu sollunga... Inga oru 20 kadaila... Summa road la iruka karuppu manna kaatraanga... Oru mootai yemaathavum senjitaanga...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Enna rare solranga?

    • @cracyjones
      @cracyjones 2 года назад

      Anna, sariyaana mann pulu uram kidaika villai... Enga kidaikum sonnah naan contact pannikiren...

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 года назад

    Avery good guide. I can see through the logic for plants of these four major divisions. This will help me to plan better. Thank you Siva .🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад +1

    மண் கலவையில் இலைகளை கலந்தோ அல்லது மூடாக்கு போட்டோ வைக்கும் போது குட்டி நத்தைகள் வருகிறது. இதை எப்படி சரிசெய்வது. தாங்கள் மண் கலவையில் காய்ந்த இலைகளை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு விரிவான வீடியோ போடுங்கள் அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      காய்கறி பழ கழிவுகள் ஏதும் சேர்த்து விடுகிறீர்களோ? அதனால் நத்தை வரலாம். மக்காத சாணம் இருந்தாலும் நத்தைகள் வரலாம். நத்தைகள் கொஞ்சம் சிக்கல் தான். வினிகர் கலந்து லேசா ஊற்றி பாருங்கள்.

  • @Roja9213
    @Roja9213 3 месяца назад

    ஐயா இந்த மண் கலவையில் WDC சேர்க்கலாமா ? ஏற்கனவே அந்த wdc ஆபத்தா விடியோவுல ஒரு கேள்வி கேட்டிருந்தேன். கொஞ்சம் பதில் சொல்லுங்கோ

  • @RAMADEVI-su6rr
    @RAMADEVI-su6rr 2 года назад

    Very good guide and good information thank you

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 года назад

    Arumaiyana padhivu sir.thank you

  • @kalakala3615
    @kalakala3615 2 года назад

    காலை வணக்கம் சார் அருமை யான பதிவு நன்றி சார் 🙏🙏🙏🙏🌱🌱🌴🌴🌱🌱🌴🌴🌱🌱

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வணக்கம். நன்றி 🙏

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 2 года назад

    வீடியோவும் அருமை, ஆடியோவும் அருமை,👏👍

  • @bhuvaneshwarih5730
    @bhuvaneshwarih5730 Год назад

    Thank u sir keep doing its very useful

  • @sofiajene40
    @sofiajene40 Год назад

    Sir, can we replace coirpit with saw dust? Or is it different from one another?

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 2 года назад

    Thanks you please tell about all purpose fertilizer and how to use

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you 🙏
      Reg Fertilizer, please check this video. Might be useful
      ruclips.net/video/K6FcqkIsQ28/видео.html
      ruclips.net/video/RNrqMG75eMQ/видео.html

  • @bhuvaneswariraman3410
    @bhuvaneswariraman3410 Год назад

    Very informative sir 🙏🙏🙏🙏

  • @pinkykohli9868
    @pinkykohli9868 2 года назад

    Super super super video... Very useful information..

  • @nirmalanila7065
    @nirmalanila7065 2 года назад

    அண்ணா மிகவும் பயன் உள்ள தகவல் நன்றி

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 2 года назад

    Miga arumai
    Very very useful tips.
    But when I bought thozhuvuram from garden shop I believe he cheated . It was only semma n little at of mattu chanam.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Nantri.
      They might have mixed both as a readymade potting mix. Not sure if they are selling as Thozhu uram.

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 2 года назад

    Very good informative video ! Brother, ln our place we get soil which contains only clay soil along with may be 5% of red soil that too in the nurseries. What can be used instead of red soil? Your suggestions or advices please.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Clay soil may not a good choice for terrace garden. You can still use any garden soil (need not to be pure red soil), if you can get.. But black sand also not good for terrace garden

  • @ArunKumar-iz3kq
    @ArunKumar-iz3kq Год назад

    Thank you Mr.Siva, this video gives the clear info about how to categorise plant and the purpose of each of the pot mix components 👌.. “Ini dhan aarambam .. Arunachalam” 😂

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Happy to see this video is useful to you. Thanks for all your nice words 🙏

  • @meenasekar7933
    @meenasekar7933 Год назад

    .malligai chedi kku epdi man kalabai podrathu. Thottiyil vaikka pls reply sir

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 2 года назад

    அண்ணா வணக்கம் நேற்று மதுரை அக்ரி கண்காட்சிக்கு சென்றிருந்தேன் நன்றாக அனைத்து வகை விவசாய பயன்பாட்டுக்காவும் காட்சி படுத்தியிருந்தனர் கோவை அளவுக்கு இல்லாவிட்டாலும் கிருஷ்னா பாரம்பரிய விதைகள் ஸ்டாலின் கூட்டம் அலைமோதியது Garden tool Spryer எல்லாம் நல்ல மாடல்கள் இருந்தது ஆனாலும் நீங்கள் வருகை இருந்தால் கோவையை மாதிரி எங்களை போன்றவர்களின் பிறவி பயன் போல தோட்டம் விருப்பம் முழுமை பெற்று இருக்கும்🌺🌺🌸🌸🌴

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். உங்களுக்கு தேவையான விதைகள் பொருட்கள் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
      /நீங்கள் வருகை இருந்தால்/ ரொம்ப அதிகமா சொல்லிட்டீங்க. இந்த அன்புக்கு நன்றி. கண்டிப்பா மதுரை விசிட் ஒன்று விரைவில் திட்டமிடலாம்.

  • @Blooming-garden
    @Blooming-garden 2 года назад

    Thanks for nice information Sir..very useful for terrace gardening😊

  • @vijayam7367
    @vijayam7367 2 года назад

    தேவையானதை வாங்கி மண் கலவையை நாமே தயாரிப்பது நல்லது. எனக்கு செம்மண் கிடைப்பதில்லை. பழ மர கன்றுகள் வாங்கி இன்று நடவு செய்து விட்டேன். கத்தரி, வெண்டை, அவரை, பீர்க்கை,புடலை, கீரைகள், மாதுளை, சுண்டைக்காய் என இன்னும் பல அறுவடை செய்துக்கொண்டு இருக்கிறேன் . மனதிற்கு நிறைவாக உள்ளது. சுரைக்காய் பிஞ்சு பிடித்துள்ளது. வாழ்க, வளர்க.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். மனநிறைவான தோட்டம். வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @yogeswarishansivy6421
    @yogeswarishansivy6421 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா 👍

  • @nalinic6484
    @nalinic6484 2 года назад

    Nice tips ....thank you Siva ji...

  • @padmaideas
    @padmaideas 2 года назад

    Useful information Anna.Thakyou so much 🙏

  • @aswinkumar7093
    @aswinkumar7093 2 года назад

    Siva sir ennudaya chediyil mottu ellam karuki vidukirathu. Enna marunthu thelikanum sir. Mathulai chedi vazharava mattukku . Tips koodunga sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Athika thanneer vida vendam.. chedikku konjam regular-a meen amilam kodunga (spray and also apply in roots). thevaiyaana uram ellam pottirukeenga thaane

  • @MomsNarration
    @MomsNarration 2 года назад

    Superb, genuine, useful explanation!!!

  • @anushyab2992
    @anushyab2992 2 года назад

    Grow bag size too mention panni eruntha that would have been very very useful sir.

    • @jegannathan1055
      @jegannathan1055 2 года назад

      Separate video is there for grow bag selection, pleased check out his playlist

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thanks Jegan nathan
      Yes. Please check this video for grow bag selection
      ruclips.net/video/hlOI1Ad0sfg/видео.html

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 2 года назад

    முடவட்டுகல்ல் கிழங்கு yappadi vallarpadu sir,please give your idea?I bought it from krishna seeds.But i dont know how to grow it.please ur advice sir🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      இந்த கிழங்கு பொதுவா மலைகளில் மட்டும் தான் வளரும். அவர்கள் விற்பதை செய்தது நாம் அதை பயன்படுத்தி சமைக்க மட்டும் தான். ஒரு முயற்சிக்காக அதை முளைக்க வைத்து தரையில் வைத்து பார்க்கலாம்.
      கிழங்கு வகைகள் எப்படி எளிதாக முளைக்க வைக்கலாம் என்று சமீபத்தில் ஒரு வீடியோ கொடுத்திருதேன். அதை பாருங்க.

  • @malaraghvan
    @malaraghvan 2 года назад

    I am following your channel regularly, you know very well. Just now I saw your notification about red seetha pazham seeds and messaged uzhavar anand. He says NO STOCK. What's this. I feel very bad
    Why dont you once send me the seeds by post. Can you ??

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Hi, don't worry. I will make arrangements for you. Please mail to me at thottamsiva2@gmail.com

  • @nandhinisarpathi9281
    @nandhinisarpathi9281 2 года назад

    Thank you🙏 so much sir for this information.

  • @JayapriyaKumaresan
    @JayapriyaKumaresan Год назад

    Manpulu uram podum keeravalakka. Naan pannitu eruken. Nalla keera varudu bro

  • @JG_Garden8245
    @JG_Garden8245 2 года назад

    வனக்கம் சார், Subhiksha Organics ல் கிடைக்கும் potting mix வாங்கலாமா அந்த potting mix ல என்னென்ன கலந்து இருக்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா? ஏன் என்றால் எங்களது பகுதியில் செம்மண் கிடையாது எல்லாமே களிமண் தான். அதனால் Subhiksha potting mix வாங்கலாமா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      எனக்கு அது பற்றி விவரம் இல்லை. நான் விசாரித்ததும் இல்லை. நான் சொன்ன மாதிரி என்னென்ன கலந்து இருக்காங்க என்று பார்த்து வாங்கலாம். நானும் விவரங்கள் கேட்டு பார்க்கிறேன்.

    • @JG_Garden8245
      @JG_Garden8245 2 года назад

      @@ThottamSiva நன்றி சார், நீங்கள் விசாரித்து சொல்லுங்கள்.

  • @raginisundar7559
    @raginisundar7559 2 года назад

    Good information but i don't use bio fertilizer only punaku i use

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Biofertilizers are not must. You are right.

  • @coolasicegamer6823
    @coolasicegamer6823 Год назад

    Excellent sir

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 2 года назад +1

    Super Anna, pappu yenga kanun

  • @arunreddy4857
    @arunreddy4857 2 года назад +1

    அண்ணா.. நிங்க 2 வருடம் முன்னாடி WDC பரிந்துரை பண்ணுணிங்க.
    1. இப்பவும் நீங்க அத யூஸ் பண்ணுறிங்காலா?
    2. அதை பற்றி வீடியோ சொல்லுங்க அண்ணா..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      நான் மாடித் தோட்டத்துக்கு இன்னும் பயன்படுத்துகிறேன். பிரச்சனை இல்லை.

    • @arunreddy4857
      @arunreddy4857 2 года назад

      @@ThottamSiva tq bro❤️

  • @jagadeeshwaran8059
    @jagadeeshwaran8059 2 года назад

    Anna ungalukaga na asaiya dhalia cuttings vechuruka kandipa enkita irunthu vangikanu

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Vanakkam maa.. intha time innume flowers yethum arambikkala.. naan solren

    • @jagadeeshwaran8059
      @jagadeeshwaran8059 2 года назад

      @@ThottamSiva ok na

  • @lasttamilan4914
    @lasttamilan4914 2 года назад

    ஐயா வணக்கம் நான் தற்போது கார்டனில் இருந்து 500 ரூ மண் கலவை வாங்கி வந்தேன் பிறகு அதில் பாதி அளவு எடுத்து 2 செடி வைத்து விட்டேன் மீதி இருந்த பாதி அளவுடன். மற்றும் அதற்கும் மேலாக மாட்டு எரு மற்றும் மண் புழு உரம் 40 கிலோ கொடுத்து கலந்து வைத்து இருக்கிறேன் வாங்கி வந்த மண் கலவையுடன் அதிகமாக இதை இரண்டையையும் கலந்து வைத்து இருப்பதால் எதாவது பாதிப்பு வருமா கொஞ்சம் சொல்லுங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      கலந்து வைக்கலாம். வேண்டும் போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

  • @mathankumarsrinivasan148
    @mathankumarsrinivasan148 2 года назад

    Bro Rock phosphate + phospo bacteria tanu organic website la use panna na result varum soldaraga ,ne use Pani irukangala

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Naan use pannunathu illai.. Avanga solrathu correct-a irukkalaam. mudinja use panni paarthu result solkiren

  • @RiyasRiyas-rq7el
    @RiyasRiyas-rq7el Год назад

    அருமை அண்ணா

  • @GaneshKumar-hg5nn
    @GaneshKumar-hg5nn 2 года назад

    Grow bag la vaikura maan kalavaiya konja naal kalichi mathanuma atha pathi konjam sollunga sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      intha video paarunga,
      ruclips.net/video/6j42RSwmkQc/видео.html

  • @keinzjoe1
    @keinzjoe1 2 года назад

    Good morning siva sir.ipothan veedu kattinom.veetuku pinnadi 3cent idam irukku.construction la thondiya manthan kidakku.enthe man pottu samapaduthalam.thozhu uram epdi podanum nu teriyale.ungja video parthu ipo 40bags kitta subhiksha la order panni man kalavai ready panni veetuku munnadi vachirken pinnadi idam waste ah irukku.athula Kodi kaikarikal podalam ena ninaiken.pls ungha advice enakku sollungha.thank you 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      3 cent idam enbathu nalla periya idam thaan.. all vegetables grow pannalaam. romba kalla irunthaa oru 1/2 adi thondi eduththuttu saanam, semman vaangi mix panni pottu vidalaam. man nala irunthaa paaththikal ready panni athil konjam saanam, semman kalanthu pottu start pannalaam.

    • @keinzjoe1
      @keinzjoe1 2 года назад

      Thank you so much sir.

  • @karthiksubramanianlakshmi
    @karthiksubramanianlakshmi 2 года назад

    Annan, please do make separate videos with plant symptoms as photo stills, little size video from time to time, like you earlier posted a short video on " elai uthir period of trees"

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thanks. I will try to do a video series on this soon. 👍

  • @thenmozhiswaminathan5636
    @thenmozhiswaminathan5636 2 года назад

    Most useful video

  • @hiVanitha-no4tm
    @hiVanitha-no4tm 2 месяца назад

    நன்றி அண்ணா

  • @karthickr7152
    @karthickr7152 Год назад

    Nalla news anna

  • @jayapreethi6133
    @jayapreethi6133 Месяц назад

    Makiya saanam yepidi pananum sir?

  • @abbasalif7463
    @abbasalif7463 2 года назад

    Informative 👍👍👍👍

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +2

    சிவா ப்ரோ வணக்கம்🙏🙏🙏

  • @chithrachithu3213
    @chithrachithu3213 2 года назад +1

    Hi sivana gmn supparana thakaval👍👍👍🙏🙏🙏🌺🌺🌺🌱🌱🌱🌾🌾🌾💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Hi. Thank you 🙂🙂🙂 🙏🙏🙏

  • @vgcsgarden528
    @vgcsgarden528 Год назад +1

    Super 👌 👍 bro

  • @xavierlivin4782
    @xavierlivin4782 2 года назад

    Very useful info Siva anna

  • @selvamonisashtika5510
    @selvamonisashtika5510 2 года назад

    Sir romba varatha ma eruku seeds vanuna order kuduka solitanga but unga yappudi nu thariyala ulla poi yanna panarathunu thariyala ph panni kata tharucha vingita kaka solaringa eppudi erutha nanga vivasayam ma panna interest koraithu romba kastama eruku starting nala pannaringa but poga poga valaya kataringa

  • @sathyamurthysrinivasan2216
    @sathyamurthysrinivasan2216 Год назад

    But how to add dried leaves-mulch or powdered leaves? Also bio fertilizers -asos, phospho-are they not msnures?

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      No need to make it powder. Just mix it as it is (neem leaf size). If big leaf, you can crush them a little. Reg Bio-fertilizer, check this video
      ruclips.net/video/K6FcqkIsQ28/видео.html

  • @allinallgp2407
    @allinallgp2407 2 года назад

    அண்ணா நாங்க மதுரை. மதுரையில் இருக்கும் விவசாய கண்காட்சி போய் இருந்தோம் . நாங்க முதல் நாள் போனோம் அந்த அளவுக்கு கூட்டம் இல்லை. 3 Stall Krishna கடை இருந்துச்சு நாங்கள் கீரை விதை, வெங்காயம் விதைகள் வங்கினோம் Dragon செடி, பூச்செடிகள் வாங்கினோம். அந்த அளவுக்கு தான் வைக்க மாடியில் வைக்க வசதி இருக்கு கொஞ்சமாக வைத்தாலும் நிறைவாக இருக்கும் அண்ணா. அப்புறம் என் சொந்தங்கள் இரண்டு பேருக்கு சம்பங்கி கிழங்கு வாங்கி கொடுத்தேன் என்னால் முடிந்தது. அவர்களுக்கு செடி வைக்க ஆசை அண்ணா. அடுத்த முறை வாங்க அண்ணா. எங்க மதுரை மண்ணில் சிவா அண்ணா நாங்கள் ரொம்ப சந்தோஷப்படுவோம்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      கண்காட்சிக்கு நீங்கள் போய் அப்டேட் கொடுத்ததற்கு நன்றி. ரொம்ப சந்தோசம். நிறைய ஊர்களில் இது போல ஒரு கண்காட்சி அமைவதில்லை. கோவைக்கு அடுத்ததா மதுரை தான் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். கண்டிப்பா விரைவில் மதுரையில் ஒரு சந்திப்பை திட்டமிடலாம்.

  • @asminmohamed7833
    @asminmohamed7833 Год назад

    பீர்க்கங்காய் செடியில் சில வண்டுகள் இலைகளில் ஓட்டை போட்டு விட்டு செல்கின்றன.என்ன செய்ய வேண்டும்.( Iam from srilanka please reply)

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      அது சிவப்பு வண்டு தாக்குதலா இருக்கலாம். வேப்பெண்ணை தெளித்து பார்த்தீர்களா?

    • @asminmohamed7833
      @asminmohamed7833 Год назад

      @@ThottamSiva ஆம் அண்ணா சிவப்பு வண்டுதான்.வேப்பிலை கரைசல் தெளித்தேன் கட்டுப்படவில்லை

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 года назад

    நல்ல உபயோகமான தகவல்கள்
    மேக் எப்படி இருக்கான்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி. மேக் நல்லா இருக்கிறான்.

  • @kannammal.murugeswaran
    @kannammal.murugeswaran 2 года назад

    சிவா சார் நாள் கோவை பீளமேடு என்னுடைய மாடி தோட்டத்தில் கொய்யா செடி வைத்து உள்ளேன் அது இதுவரை 30 காய்களுக்கு பறித்து உள்ளோம் ஆனால் இப்போது செடி இலை மஞ்சள் நிறமாகி பிஞ்சு உதிர்ந்து விடுகிறது செடியும் நல்ல. இல்லை செடியின் இலை மஞ்சளகவும் இலையின் நரம்பு. மட்டும் பச்சையாக உள்ளது மீண்டும் செடி நல்ல வளந்து காய்கள் நன்றாக காய்க்க என்ன செய்வது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வணக்கம்.
      இது நுண்ணூட்ட சத்து குறைவு தான். நீங்கள் கொஞ்சம் செம்மண், தொழு உரம் கலந்து போட்டு விடுங்கள். முக்கியமா ஒரு மூன்று நாள் இடைவெளியில் ஐந்து முறை மீன் அமிலம் தெளித்து விடுங்க.

  • @kavinaya6367
    @kavinaya6367 2 года назад

    Anna ... மாட்டு சாணத்றகு பதில் ஆட்டு சாணம் பயன்படுத்தலாமா சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பயன்படுத்தலாம். ஆனா அதை மேம்படுத்தி நல்ல மக்க வைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும்.

  • @RaniA-nj5xr
    @RaniA-nj5xr 2 года назад

    Kannu neenga endha ooru?

  • @vasanthi1274
    @vasanthi1274 2 года назад

    Thank you sir for your tips

  • @cheran8143
    @cheran8143 2 года назад

    Very thank you bro . Super

  • @kalaivanisivarajah6186
    @kalaivanisivarajah6186 2 года назад +1

    Super 👍

  • @hemalatha500
    @hemalatha500 2 года назад

    Can I use the redsoil bought from kolapodi vendor

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      No.. that is not proper red sand

    • @hemalatha500
      @hemalatha500 2 года назад

      @@ThottamSiva thank you sir.

  • @sundarrajanveerachamy8578
    @sundarrajanveerachamy8578 Год назад

    Thanks na