Samsaram Adhu Minsaram Scenes | Samsaram Song | Raghuvaran and Visu argue | Visu divides the house

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1 тыс.

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 года назад +31

    இது போன்ற படங்களும் சரி இது போன்ற பாடல்களும் சரி இந்த உலகத்தில் இனிமேல் எவரும் புதிதாக பிறந்து வந்தாலும் எடுக்கமுடியாது🙏🏼❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @adhithdcrouz2579
    @adhithdcrouz2579 2 года назад +130

    என்ன ஒரு வசனஉச்சரிப்பு விசு சார். தமிழ் சினிமாவின் பொக்கிஷம் இந்த சம்சாரம் அது மின்சாரம். We miss you விசு சார் 😭😭😭🙏

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga 5 лет назад +83

    அப்போ வீட்டை விட்டு வெளிய போடா நாயே.. semma dialogue.. i love this movie.. watched it more than 100 times

    • @joker-111
      @joker-111 3 года назад +1

      ஹாய் லட்சுமி யோகா கிளாஸ் பன்றிங்களா?

    • @kamalakwt2114
      @kamalakwt2114 5 дней назад

      💔💔😨😨😨😨

  • @amuthanamuthan5879
    @amuthanamuthan5879 3 года назад +43

    ஒவ்வொரு நடுத்தர சாமானியன் வாழ்க்கையை படமாக எடுத்து காட்டிய விசு அவர்கள் திறமை மேய் சிலிற்கிறது. வாழ்கை பாடம் 👍🌹

  • @Sakarabani784
    @Sakarabani784 3 года назад +74

    ரகுவரன் vs விசு ஆக்ட்டிங் சூப்பர். 👍👍👍👍👍👍👍

  • @narasimhana9507
    @narasimhana9507 2 года назад +58

    சாதாரண குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து எடுத்த அருமையான படம்.இதில் விசு லட்சுமி ரகுவரன் சந்திரசேகர் நடிப்பு அருமையாக இருக்கும்

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 2 года назад +15

    விசு sir இயக்கத்தில் மிக சிறப்பான படம்...

  • @lakshmananmanan4537
    @lakshmananmanan4537 5 лет назад +57

    சூப்பர் படம் இது தான் best movie only

  • @shanmugavalli7721
    @shanmugavalli7721 3 года назад +29

    ரகுவரன் சார் ஒரு மிகப்பெரிய சகாப்தம்.......... சிறந்த கதை.திரைக்கதை.வசனம்.இயக்கம்............விசு சார் நீங்கள் நீங்கள் தான்...............

  • @SakthiVel-fz1mg
    @SakthiVel-fz1mg 5 лет назад +31

    ப்ப்ப்பா என்னா வசனம்... Semma

  • @tssekar5878
    @tssekar5878 3 года назад +237

    விசு போன்ற நடிகர் கிடைத்தது நாம் செய்த பாக்கியம்.. பாவம் கொரனா காலத்தில் ‌இறந்ததால் அவரைப்பற்றி யாரும் பேசவில்லை... வருத்தமாக இருந்தது.

    • @maheswarik.s8314
      @maheswarik.s8314 3 года назад +4

      Samsaram Autuara my.

    • @siva-vy2uh
      @siva-vy2uh 3 года назад +3

      இன்னொரு நடிகர் திலகம் இருப்பதை இன்னைக்கு தெரிந்து கொண்ட மகிழ்ச்சி இனி நிம்மதியா இருக்கலாம் 😆😆😆🙏

    • @velusamy868
      @velusamy868 3 года назад +2

      Pp0pppppp

    • @ramamoorthyk2642
      @ramamoorthyk2642 3 года назад +1

      ஸ்ஸஸஷ்ஷ்

    • @sankars3399
      @sankars3399 3 года назад +1

      @@maheswarik.s8314 ہ

  • @ganesanr6480
    @ganesanr6480 2 года назад +37

    சூப்பர் குடும்ப கதை.... என்றும்.... புதுமை.... விசுவின் வார்த்தைகள் இன்றும் மணதில்........

  • @vijayvishwa9736
    @vijayvishwa9736 2 года назад +3

    வாழ்த்துக்கள் சார் thanks விசு god plus you

  • @sumithrasrinivasan7268
    @sumithrasrinivasan7268 5 лет назад +86

    அருமையான படம்,ஒவ்வொரு காட்சியும் அருமை.

  • @kumaragurunathank4911
    @kumaragurunathank4911 3 года назад +55

    பெத்தபுள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா....தாய்ப்பாலுக்கு ..... கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா ...
    SPB😍😍😍😍😍😘💘💓💓💓💓💓💓❤❤❤❤❤❤😡

  • @DineshKumar-qt5kv
    @DineshKumar-qt5kv 3 года назад +86

    இதுக்கும் dislike பொடறதற்கு eppudida மனசு வந்துச்சு...பாவிகளா.... விசு சார் ஃபேமிலி மூவி எப்போதும் சூப்பர்....

    • @s.p.sivakumar6775
      @s.p.sivakumar6775 2 года назад

      They may be aliens. No chance to be a human

    • @marudhumarudhumarudhumarud9952
      @marudhumarudhumarudhumarud9952 2 года назад +1

      👌👌👌visu sir great Nati Pu

    • @rajendranrr980
      @rajendranrr980 4 месяца назад

      இதெல்லாம் நடிப்பு தான்
      இக்காலத்தில் கணவன் மனைவி வாழ்க்கையில் சம்பாதிக்கும் வரை கணவன் மணம் வீசியவன் காலம் கடந்த பிறகு வெளியே போ ............
      அத்தோடு மட்டுமா? எனது பிள்ளைகளை வைத்துக் கொண்டார்
      இப்போது செய்வது அறியாமல் தவிற்கிறேன் ஓய்வூதியம் கிடையாது ஆக திரைப்படம் ஒரு நடிப்பு மட்டுமே.

  • @nesartravelsnesar7495
    @nesartravelsnesar7495 5 лет назад +151

    படம்னா இதுதான் படம். அன்றைக்கு வந்த படங்கள் வெள்ளி விழா கொண்டாட மக்கள் ரசனையோடு இணைந்து ஒத்துப் போனது.விசுவின் சிறந்த படைப்பில் இதுவும் ஒரு படம்

  • @manimahes473
    @manimahes473 4 года назад +12

    அருமையான பாடம் விசு ஐயா உங்களுக்கு என்னுடைய வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @Akilanupdates
    @Akilanupdates Год назад +5

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எத்தனை தடவை பார்தாலும் சலிக்காது

  • @malathinatarajan8701
    @malathinatarajan8701 3 года назад +66

    விசு மாதிரி இன்று வரை ஒரு சிறந்த நடிகரை இன்னும் பார்க்கவில்லை

    • @joker-111
      @joker-111 3 года назад

      செம பொய் 😁

  • @raj_videos_8
    @raj_videos_8 5 лет назад +14

    உறவுகள் பற்றி உச்சந் தலையில் உளி அடித்த மாதிரி உறக்கம் சொன்னதற்கு லட்சோப லட்சம் நன்றி... தலை வணங்குகிறேன்... அம்மையப்ப முதலியார் எனும் ஒரு வார்த்தையில் உங்கள் அனைத்து பரிபாலனங்களையும் இழந்து விட்டீர்கள்

  • @muthumari1148
    @muthumari1148 2 года назад +1

    100. சதவிதம்.உண்மையை
    .உணர்த்தும்.குடும்ப.படம்.சுப்பர்

  • @xlgas699
    @xlgas699 5 лет назад +10

    கரிப்பு மணிகள் இளவரசி சூப்பர். மாதுரி செம்ம அழகு.

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Год назад +7

    காலத்தால் அழியாத காவியம் குடும்ப உறவின் mahatvatta எடுத்து சொல்லும் படம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிக்காது //மனோரமா வின் கண்ணம்மா கம்முன்னு கெடா வசனம் சூப்பரோ சூப்பர்

  • @vetrivel2664
    @vetrivel2664 5 лет назад +6

    Semma 🎬🎥🎬... Movie.. My favorite visu. Visu edukira movie ellam arthamulla padam a than irukum... Nice.

  • @karunaharan9290
    @karunaharan9290 5 лет назад +192

    தரமான படம் ....... இல்லை இல்லை இந்தப் படம் ஒரு வாழ்க்கைப் பாடம்

  • @kogiankrishnask3121
    @kogiankrishnask3121 3 года назад +7

    மறைந்த விசு ஐயாவுக்கு 💋💕💋💕💓💓

  • @dhineshg7920
    @dhineshg7920 4 года назад +27

    விசு தாத்தா வாழ்க்கையில் மறக்க முடியிது பல கார்த்துகள் சொன்னவர் விசு தாத்தா மிஸ் யூ

  • @arunagiribalaji6370
    @arunagiribalaji6370 2 года назад +61

    இந்த திரைப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் மறக்கவே முடியாது

  • @SivanesanMks
    @SivanesanMks 2 года назад +2

    Intha,padathil,music,supar,bgm,veraleval,visu,supar,diractor,

  • @pavithrae8654
    @pavithrae8654 2 года назад +8

    Semma vasanam sir respect you sir🙏

  • @balajiraj7476
    @balajiraj7476 5 лет назад +98

    Unna padikka vatchan..Avana panayama vatchaen..What a dialogue..Visu sir legend

  • @sathiaraj6491
    @sathiaraj6491 5 лет назад +15

    இந்த படம் எப்பவும் என் favourite

  • @seyadali5555
    @seyadali5555 4 года назад +90

    வாழ்த்த வயதில்லை உங்களுடைய கருத்து இன்றைக்கும் குடும்பத்தில் நினைத்துக்கொண்டிருக்கும் சமர்ப்பணம் இந்த படம்

  • @vedhashri2123
    @vedhashri2123 5 лет назад +239

    இதுமாதிரி படம்இனி இல்லை வாழ்க்கையும் இல்லை great Avm great visu

  • @prabhuprj3768
    @prabhuprj3768 3 года назад +17

    ரகுவரன் அவர்களையே பேச வைத்தவர் விசு அவர்களே உங்கள் உங்கள் புகழ் என்றும் நிலைக்கும்

  • @sadhanaprinces5828
    @sadhanaprinces5828 5 лет назад +247

    ஒரு பெண் நினைச்சா ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்பதை உணர்த்தும் படம்....,visu sir u r great 👏👏👏👏

    • @saraswathir1950
      @saraswathir1950 3 года назад +1

      Anitha and you will have a

    • @vaisnavik5951
      @vaisnavik5951 3 года назад

      Vvvvbbbbbbbbbbbb😂😂😂😂😂ii

    • @irfaanahamed365
      @irfaanahamed365 3 года назад

      O

    • @arivualakanalakan417
      @arivualakanalakan417 2 года назад +1

      Suppar song

    • @MuthuKrishnan-xu3pi
      @MuthuKrishnan-xu3pi Год назад

      பெண்மை மென்மை
      புரிந்தவர்களுக்கு
      உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்

  • @selvamselvam5486
    @selvamselvam5486 5 лет назад +18

    என் மனதை தொட்ட பாடலில் இதுவும் ஒன்று

  • @thufailahmedamburbiriyani591
    @thufailahmedamburbiriyani591 2 года назад +8

    நடிப்பு சிகரம் விசு
    குணச்சித்திர நடிகர் ரகுவரன் அருமையான படம் 🙏👍

  • @moorthik3503
    @moorthik3503 5 лет назад +301

    விசுவின் அனைத்து படங்களும் சூப்பர் 👌👌👌👌👌👌

    • @masilamani9597
      @masilamani9597 5 лет назад +4

      moorthi k ttggtjhhh

    • @armugamdivyadeepika2147
      @armugamdivyadeepika2147 5 лет назад +1

      H
      The j

    • @subhasahukar5745
      @subhasahukar5745 5 лет назад +2

      Great movie. I have watched this movie over 100 times . I can't stop watching each and every scene. Excellent dialogues and dialogue delivery by each actor. We don't have any movies like this in the last 10-15 years

    • @dddtff5439
      @dddtff5439 5 лет назад +1

      moorthi k a a a

    • @kameshkamesh4547
      @kameshkamesh4547 4 года назад +1

      moorthi k no
      No

  • @loganathan8329
    @loganathan8329 2 года назад +4

    மிகச்சிறந்த குடும்ப படம். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @subaiyas6255
    @subaiyas6255 2 года назад +1

    Super padam Vishnu trailer nadippu arumai Vanakkam

  • @magadavan8780
    @magadavan8780 3 года назад +61

    சிவாஜிக்கு பிறகு விசு தான் சிறந்த நடிகர்

  • @boopathis8036
    @boopathis8036 5 лет назад +192

    விசுவின் சிறந்த படைப்பில் இதுவும் ஒரு படம் 🙏🙏🙏

  • @artsgamesashvin5091
    @artsgamesashvin5091 5 лет назад +7

    அருமையான விசுவின் காவியம்

  • @sssvragam
    @sssvragam Год назад

    செம டயலாக்

  • @karthikr9099
    @karthikr9099 3 года назад +100

    சிவாஜிக்கு பிறகு விசு தான் சிறந்த நடிகர் திலகம்

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 года назад +2

    அருமை, அருமை 👏

  • @shankarshankarjaganathanth1609
    @shankarshankarjaganathanth1609 5 лет назад +3

    சூப்பர் ஹிட் படம் விசு இயக்கத்தில் சூப்பர் ஹிட் படம்

  • @செந்தமிழ்-ப5ப
    @செந்தமிழ்-ப5ப 5 лет назад +265

    படம்னா இதுதான் படம். அன்றைக்கு வந்த படங்கள் வெள்ளி விழா கொண்டாட மக்கள் ரசனையோடு இணைந்து ஒத்துப் போனதுதான் காரணம்...

  • @nirmalaraju533
    @nirmalaraju533 2 года назад +7

    100 times pathu irupan intha scene ah

    • @paranibala989
      @paranibala989 Год назад

      Pethavangalulu poadura soathukum, kooda poranthavangaluku seira seerukum kanaku parka kudathu nu something dialogue varum la athu epo varum?????

  • @muthulakshmi4807
    @muthulakshmi4807 21 день назад

    இந்த படத்தை 100 முறைக்கு மேல் பார்த்து விட்டேன் ஆனால் இன்னும் இந்த படத்தை மேலும் பார்க்க தூண்டுகிறது. காலத்தால் உம் அழியாத காவியம்... விசுவின் நடிப்பு மிகவும் அருமை.......

  • @mohanattracitvies1907
    @mohanattracitvies1907 5 лет назад +9

    Kudumpam peravinga yeppadi naala karthu solura unmaiyana Padam Great director and action , dialogue .

  • @sujasujatha7662
    @sujasujatha7662 Год назад +1

    National award won the film.

  • @gowsicksvgtransport5997
    @gowsicksvgtransport5997 5 лет назад +17

    உண்மையில் என் வாழ்க்கையில் நடந்த கதை ...இன்னும் முடிவு எட்டாத நிலை

  • @peterfrancispeterfrancis7220
    @peterfrancispeterfrancis7220 6 лет назад +162

    உன்மையான அப்பன் இப்படி தான் இருக்கனும்.

    • @ManiMani-im3eu
      @ManiMani-im3eu 3 года назад +1

      Si

    • @harig812
      @harig812 6 месяцев назад

      திருத்தம் எல்லா அப்பாக்களும் இப்படி இல்லை எல்லா குழந்தைகளும் அப்படி இல்லை

  • @gokulgokul5730
    @gokulgokul5730 6 лет назад +269

    உறவுகளின் உன்னதத்தை உணர்த்திய படம்.

  • @kboologam4279
    @kboologam4279 5 лет назад +23

    அருமையான அர்த்தமுள்ளவசனம்

  • @mariappanmari9277
    @mariappanmari9277 5 лет назад +184

    என்றும் மறக்க முடியாத திரைப்படம்.

  • @kalaivanigajendran5987
    @kalaivanigajendran5987 3 года назад +4

    அருமையான ஒரு குடும்ப காவியம்

    • @joker-111
      @joker-111 3 года назад

      Hi kalai

    • @joker-111
      @joker-111 3 года назад

      சௌக்கியமா 😜

  • @saravanap9557
    @saravanap9557 5 лет назад +36

    குடும்ப செலவில் கணக்கு பார்த்தால் இது தான் நிலமை

  • @deepabgl
    @deepabgl Год назад +4

    i saw the movie in all languages..but felt tamil is best and all the characters have did best and no one can do dat role best apart those who acted.it matches well for evryone as wat the character given to them..one of the best evergreen movie by visu sir.

  • @velmurugansellamuthu5513
    @velmurugansellamuthu5513 6 лет назад +8

    அருமையான பாடம்

  • @dinesh__kumar9962
    @dinesh__kumar9962 5 месяцев назад +1

    Visu acting super

  • @jebaselvi5897
    @jebaselvi5897 5 лет назад +86

    யதார்த்தமான வசனங்கள் ...

  • @narasimhana9507
    @narasimhana9507 2 года назад +5

    இந்த படத்தில் மனோரமா நடிப்பு வித்தியாசமாக இருக்கும்

    • @mukeshff9790
      @mukeshff9790 2 года назад

      என் அம்மா சிறுவயதில் வந்த படம் மறக்க முடியாது பாடல் அருமை வசனங்கள் மிகவும் அருமை ஒவ்வொரு பாடலும் அருமை எ பி பி பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை

  • @jairavishankar8073
    @jairavishankar8073 5 лет назад +21

    I love 😍 this every time this movie..

  • @ஜெம்சன்ஜானி

    Raguvaran sir best performance ❤️❤️ miss you sir👍

  • @dtgajendrakumar
    @dtgajendrakumar 4 года назад +14

    Kannada version is also made beautifully. Kannada Prabhakar acting is superb

  • @anwardeendeen2699
    @anwardeendeen2699 24 дня назад

    வாழ்கையின்.பொக்கிஷம். இனிமே கிடைக்க. போவது இல்லை. விசு சார் அவர்க்கு. நிகர்.யாருமே. இல்லை.🎉

  • @bkasthuri3525
    @bkasthuri3525 3 года назад +20

    Wonderful movie 🎥my fav 😍no words to say this movie always perfect 🥰SPB sir voice 😍😍

  • @saravananca2020
    @saravananca2020 4 года назад +7

    கணக்கு என்றாலே தகராறு தா!

  • @venkatraja9879
    @venkatraja9879 4 года назад +32

    விசுவின் இழப்பு மிக பெரிய இழப்பு

  • @yuvraj3061
    @yuvraj3061 Год назад +1

    அருமைபடம்

  • @janarthanan6052
    @janarthanan6052 3 года назад +4

    மிக அருமையான குடும்பம் படம்

  • @deepakluther4964
    @deepakluther4964 2 года назад +13

    Dialogue King Visu.

  • @mahaboobjohn2821
    @mahaboobjohn2821 5 лет назад +27

    vera level speech with visu sir

  • @manir1997
    @manir1997 Год назад

    🌴🌴நல்ல குடும்ப. படம்அருமைவிசுவிற்குநன்றி

  • @sabarish.m9956
    @sabarish.m9956 3 года назад +3

    SUPER MAAPI VEDAPU ❤️🖤😍

  • @usharaj1789
    @usharaj1789 Год назад

    Never ever unforgettable meaningful movie. Ivarudaya Arattai Araangathai Nanum En Appavum Jaya TV channelil Sunday vidamal🙏🏻 parthu Rasithom. Kodi saranangal Ivarukku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shankarshankarjaganathanth1609
    @shankarshankarjaganathanth1609 5 лет назад +30

    நல்ல குடும்ப படம் 100

  • @lovelyshter4174
    @lovelyshter4174 3 года назад +19

    We miss you Visu sir and your films.

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 6 лет назад +5

    Udaintha ullangalukku naduvilae veli thevai illai.... arumaiyaana vasanam

  • @velusamy2282
    @velusamy2282 Год назад

    Super super super super super

  • @race2420
    @race2420 5 лет назад +11

    Sema sema

  • @mohanbabubabu9145
    @mohanbabubabu9145 7 месяцев назад +1

    ❤❤❤

  • @kishorenaag
    @kishorenaag 4 года назад +18

    Great actors raghuvaran & visu ..& also visu superb director

  • @sumithrarajesh3387
    @sumithrarajesh3387 2 года назад +12

    none can accept that he is not alive. because he lives still in the form of his movies.
    Still Visu Sir is alive

  • @ganeshsh538
    @ganeshsh538 6 лет назад +62

    Masterpiece movie of Visu

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 5 лет назад +19

    உன் தங்கச்சியை பத்தி பேச உனக்கு உரிமை இருக்கு........இந்த படத்தை தியேட்டரில் 3 தடவை பார்த்தேன்

  • @bakkiyalakshmi9027
    @bakkiyalakshmi9027 3 года назад +11

    தாய் பாலை விட அந்த மகனுக்கு உயிர் கொடுத்த அப்பாவுக்குதான் பெருமை என் கருத்து.

    • @shaukath7866
      @shaukath7866 3 года назад +1

      அப்பா ரத்தம் கொடுத்தாரென்பதுற்காக தாயை தாழ்வாக நினைக்ககூடாது அந்த பாலும் ரத்தம்தான் இரண்டு பேரும் கண்கண்ட தெய்வங்கள்தான் நன்றி!!!

    • @adhithgulfi8787
      @adhithgulfi8787 3 года назад +1

      அப்பாவின் அருமை நாம் அப்பாவனால் மட்டுமே உணர முடியும்

  • @helmet2023
    @helmet2023 2 года назад

    இந்த மாதிரி எல்லா காலத்துக்கும் பொருந்தும் படங்கள் சில மட்டும் தான்...

  • @k.azhagurajraj8396
    @k.azhagurajraj8396 4 года назад +19

    80's ooda cinema mudinchiruntha ...nadu uruputurukum....

  • @bhaskersrinivasan1591
    @bhaskersrinivasan1591 2 года назад

    Out standing movie.

  • @selvavelkarpagam1037
    @selvavelkarpagam1037 6 лет назад +55

    It is not movie, true lesson to every person

    • @mahadevans9323
      @mahadevans9323 6 лет назад

      I like visu sir movie for simplicity, reality. I think this movie bagged national award. All his films are excellent. Kudumbam oru kadhambam, varavu nalla varavu, this movie and so many of such movies are evergreen

    • @sangilis7586
      @sangilis7586 4 года назад

      Supper

  • @RaviKumar-sg6hv
    @RaviKumar-sg6hv 2 года назад

    சூப்பர் ப ட ம்

  • @arsrajaraja4807
    @arsrajaraja4807 5 лет назад +11

    அருமையான கதை

  • @duraisamy7394
    @duraisamy7394 3 года назад +1

    இஷாவுக்கு பிறகு எந்த நடிகரும் ஒப்பற்ற முடியாது மின்சாரம் மின்சாரம் தான் விசு விசு அவர்கள்தான் அவர் வாழ்த்துக்கள் நன்றாக நலமுடன் இருக்க வேண்டும்

  • @mohidiyachannel
    @mohidiyachannel 5 лет назад +11

    Oru marumakana eppadi irukkanumnu Lakshmi story super.

  • @sathakkathullahsathakkathu7382
    @sathakkathullahsathakkathu7382 3 года назад +6

    Super sentiment scene