கூட்டுக்குடும்பம் என்பதை கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது, இந்த காலத்தில் இது போல் வார்த்தையை கேட்கவே முடியாது, உங்கள் கூட்டுப் பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க மேலும் மேலும், வளர்க மற்றவரையும் நீங்கள் வளர்த்து விடுங்கள், அரசாங்கத்தை நம்ப வேண்டாம் யாரும் சொந்தத் தொழிலை செய்து முன்னுக்கு வரலாம், அதற்கு இவர்களைப் போல வழிகாட்டி நமக்கு யார் இருப்பார்கள், இவர்கள் பாதையை பின்பற்றுங்கள், பின்பற்றுவோம்.
visatha viikuravan kooda perumaiya vikkuran, kaalam kaalama unava vikkuratha than kevlama solli valarthinga. intha thalamurai than last,inimel kilo oru kodi rendu kodi nu supermarket la vaangikonga.
இப்படிப்பட்ட உழைப்பாளிகளின் குழந்தைகளுக்கு அரசு பள்ளி காலைச் சிற்றுண்டி மிகவும் பயனுள்ள திட்டம். இது பணக்கார வர்க்கத்திற்காக நடத்தும் பார்ப்பன "தினமலம்" பத்திரிகைக்கு எப்படித் தெரியும் .
@@K.Elumalai77-kb4it நீ RSS BJP தானே ஏழை நடுத்தர குழந்தைகளின் படிப்புக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் கட்சி அழியப் போகிறது வடமாநிலங்களிலும் தோற்று விட்டது பாஜக இனி voting machin fraud எடுபடாது. 🇮🇳Jai Jawan 🇮🇳
SK Sisters God Bless U and Ur All'family Members.Congrats To Ur All'family members.Take Care' of U and your all'family members.With prayers and blessings.RX Ravikumar from Ranipet District.
நம்மை சாதிக்க தூண்டுவதே,
வேதனையும் சோதனையும்தான். சாதித்த சகோதரிகளுக்கும், உறுதுணையாய் இருந்த குடும்பத்துக்கும் வாழ்த்துகள் 💐
😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊
உழைப்பின் மகத்துவம் காய்கறி மங்கை SK சகோதரியின் தனித்துவம் கூட்டு குடும்பம் என்றேன்றும் ஒன்று கூடி வாழ வாழ்த்துக்கள்
யார் யாருக்கோ கார் வாங்கி தறாங்க .... இது மாதிரி உழைக்கிற சகோதரிகளுக்கு ஊக்கபடுத்தும் விதமாக உதவி செய்யலாமே .... சகோதரிகள் வாழ்க வளமுடன்...
வறுமையிலும் நேர்மையாக உழைத்து சம்பாதித்து சாப்பிடுகிற இந்த உழைப்பாளிகளை மனமார வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
😢😮h😊
😅
கூட்டுக்குடும்பம் என்பதை கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது, இந்த காலத்தில் இது போல் வார்த்தையை கேட்கவே முடியாது, உங்கள் கூட்டுப் பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க மேலும் மேலும், வளர்க மற்றவரையும் நீங்கள் வளர்த்து விடுங்கள், அரசாங்கத்தை நம்ப வேண்டாம் யாரும் சொந்தத் தொழிலை செய்து முன்னுக்கு வரலாம், அதற்கு இவர்களைப் போல வழிகாட்டி நமக்கு யார் இருப்பார்கள், இவர்கள் பாதையை பின்பற்றுங்கள், பின்பற்றுவோம்.
Arasangathai nampa vendaam hundred ℅true words
உளமார்ந்த பாராட்டுகள்
சகோதரிகளுக்கு
very nice excellent women's❤💐👍
ஷ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...🎉
உங்களின் தன்னம்பிக்கைக்கு ஒரு ராயல் சல்யூட் சகோதரிகளே🎉
வாழ்த்துக்கள்👍❤
விவசாயிகள் அனைவரும் இப்படி குழுக்களாக செயல்பட்டு தங்களது விளை பொருட்களை மக்களிடம் நேரடியாக விற்பனை செய்தால் வளமடைவார்கள். 🎉🎉🎉
,
வாழ்த்துக்கள் சகோதரிகளே 🙏🙏🙏
visatha viikuravan kooda perumaiya vikkuran, kaalam kaalama unava vikkuratha than kevlama solli valarthinga. intha thalamurai than last,inimel kilo oru kodi rendu kodi nu supermarket la vaangikonga.
இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் 👏🏻 ஆனா எங்க வீட்டிலும் 2 பெண்கள் இருக்காங்க சமையல் பன்றதே கஷ்டமா நினைக்கிறாங்க மாமியார் மருமகள் சன்டை கடவுளே 😢
😅😅😅😅😅😊😊😊😊😊😅😅
திருப்பூரில் வேலைவாய்ப்பு குறைந்து விட்டது தப்பித்து விட்டிர்கள் வாழ்த்துகள் மேடம் வாழ்க வளமுடன்
இப்படிப்பட்ட உழைப்பாளிகளின் குழந்தைகளுக்கு அரசு பள்ளி காலைச் சிற்றுண்டி மிகவும் பயனுள்ள திட்டம். இது பணக்கார வர்க்கத்திற்காக நடத்தும் பார்ப்பன "தினமலம்" பத்திரிகைக்கு எப்படித் தெரியும் .
Enna unavu potalum sudali aachi iduvea kadisee
@@K.Elumalai77-kb4it நீ RSS BJP தானே ஏழை நடுத்தர குழந்தைகளின் படிப்புக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் கட்சி அழியப் போகிறது வடமாநிலங்களிலும் தோற்று விட்டது பாஜக இனி voting machin fraud எடுபடாது. 🇮🇳Jai Jawan 🇮🇳
உண்மை...
ஆமா இங்க என்னவோ திராவிடம் பாலாறும் தேனாறும் ஓடுற மாதிரி எல்லாரும் கொட்டிக்கிடக்கின்றன இறுக்கு
Send akka 👍👍🥰
SK sister's வாழ்த்துக்கள் 💐💐
Super ma வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பணமுடன் மேம் மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும் 💐💐💐
பாராட்டுக்கள்.சகோதர சகோதரிகள் உழைப்பு வீணாகாது
மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள் சகோதரி
Super .seals man, SK. Sisters .valthukkal
A Real Hard Working
Thangachi valga valamudan pallandugal 🙏🙏🙏🙏🙏
வறுமையலும் உயைத்து சம்பாதிக்க்கற Sk சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பெருமையாக உள்ளது ...என்னோட அண்ணா தங்கச்சி ❤
நீங்கள் உழைக்கும் உழைப்பு , ஒரு போதும் வினாகாது வாழ்த்துக்கள் குமாரி 💐💐💐
உழைப்பே உயர்வு நன்றி சகோதரி
சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்...........
சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள்
கடின உழைப்பு விடாமுயற்சி நிச்சயம் வெற்றியை தரும்
மக்கள் சேவையில் உங்கள் சேவை மிகவும் சிறப்பாக இருக்க மனதார வாழ்த்துகிறோம்
Entha akka va Nan pathurukkan........2 perum nalla varuvanga...... vazhthukkal
எஸ் கே சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💞💪💪💪💪
சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Jesus இந்த சகோதரிகளை மென்மேலும் ஆசீர்வதிப்பார்
Super Ennutaya vaaldukkal great woman
சூப்பர் வாழ்த்துக்கள்
தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்ட இந்த வீரப்பெண்களுக்கு வாழ்த்துக்கள்.
குரோனா எனும் கொடிய நோயல்ல.குடும்பங்களை ஒன்று சேர்த்த குல விளக்கு.
Super sister valthukkal
Super Congratulations to both sisters Women empowerment !!
Valga valamudan
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரிகள்
,valthukkalsister
Super sisty god bless you
Very good super cute 🥰🥰❤❤
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍முயற்சி திருவினை ஆக்கும் நீங்கள் தான் முன் உதாரணமாக கூறலாம் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
CONGRATULATIONS 🎊 👏 💐 TO S.K.SISTERS,FROM TIRUVANNAMALAI,VEGETABLE VENDORS 😊❤🎉
வாழ்த்துக்கள் மென் மேலும் வளர வேண்டும்
வாழ்த்துக்கள் சகோதரிகளே.மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
Vaalthukkal
Good
SK Sisters God Bless U and Ur All'family Members.Congrats To Ur All'family members.Take Care' of U and your all'family members.With prayers and blessings.RX Ravikumar from Ranipet District.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤴🤴🤴👍
Vazhga Valamudan...
Very very super❤❤❤❤❤❤
அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👏👏👏👏👏👌👌👌🔥🔥🔥🔥💪💪💪💪🤝🤝🤝🙏🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரிகள் 🙏🙏
Vaalthukkal sagothiri. God bless your family's.
வாழ்த்துகள் சகோதரி
Good,,
Super sisters god bless you& your family
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 👍🏿👍🏿👍🏿🌹🌹🌹🌹🌺
சகோதரிகள்.வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐💐🙏🙏
அரசிளங்குமரி பெயரே அசத்தலாக இருக்கிறது.
🎉🎉🎉🎉 வாழ்க வளத்துடன்.
அக்காவுக்கு வாழ்த்துக்கள்
தன்னம்பிக்கை சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்....👏மென்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்💐
Super sister
Super sisters congratulations
Congrats,i had been seen these two sisters thiruvannamalai market.
God bless your family
Superb ! God bless you Sisters.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Super akka
Super sister 🥰
Super Akka 🙏🙏🙏 congrats
❤ super
Stand on your own legs and you will succeed and grow in life. Wonderful.
Super 👌✌💯
எத்தனையோ விஷயங்கள் மாற்றம் கொண்டு இருக்கிறது. நிச்சயம் விரைவில் ஒரு நாள் இதுவும் மாற்றம் கானும். சகோதரிகளுக்கு வாழ்த்துகள் 😮
Congratulations sister
தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் அமைச்சர்கள் மட்டுமே நன்றாக வாழ்கிறார்கள்.
Congratulations..
Best wishes dear S K SISTERS 🙏👍
சூப்பர் அக்கா
Great 💯 congratulations 👏 sister and brother
Vazhthukkal sisters
Super ma super, kalukurigo. All the best. 👌👍👏👏👏🙏🏻
God bless you sisters
Great women's
All tha best akka
👌👌👌🙏🙏
Supper 👌👍👏
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று கூறுவார்
❤❤❤ mashaa allah
👌
Best wishes