Dear people's neenga DMK oppose pnratha iruntha 2026 election la oppose pnunga...intha election la oppose pni entha use um illa.... central govt um change aagathu
சத்தியமா சொல்றேன் நான் ஒரு டிஎன்பிஎஸ்சி படிக்கிற ஸ்டுடென்ட் நான் நோட்டாவுக்கு போட்டாலும் ஓட்டு போடணும் தவிர இந்த திராவிட கட்சியாக திமுகவுக்கு ஓட்டே போட மாட்டாங்க என் வாழ்நாள் முழுக்க
ஐயா உங்களுடைய கருத்து ரொம்ப நன்றி எங்களுடைய மனசில் இருக்கிறதை நீங்க வெளிப்படையா சொல்லிட்டீங்க எங்களால சொல்ல முடியல ஆனா கண்டிப்பா இந்த முறை இந்த திமுகவுக்கு ஓட்டு இனிமே செத்தாலும் போட மாட்டோம்
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 3,50,000. அரசிடம் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். ஏதாவது இலவச திட்டங்கள் வழங்க வேண்டும் என்றால் மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கினால் அவர்களே அந்தப் பொருட்களை வாங்கிக் கொள்வார்கள்.
Gr Notification-Feb2022 Prelims-May 22 Mains-Feb2023 Group 2 OT - Running on multiple phases Group 2A Result-? It is going to reach Three years. 15,000 students waiting. Kindly publish the results asap.
படிப்புக்கு முன் உரிமை கொடுங்கள் பணத்திற்கு கொடுக்காதீர்கள். TNPSC மட்டுமே நிறைய மாணவர்களின் வருங்கால வாழ்க்கை .மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம்.
நடராஜன் அவர்களே ஒரு ஆட்சியாளருடன் மற்றொரு ஆட்சியாளரை ஒப்பிட்டு குறிப்பிட்ட அரசுதான் தேர்வை சிறப்பாக நடத்தி அதிகமான பேருக்கு பணி நியமனம் செய்தது என்று குறை/நிறை சொல்வதை விட்டுவிட்டு, உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் தாங்களே முன்வந்து அரசுக்கு எதிராக ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் பல மாணவர்கள் பயனடைவார்கள்.
காலியிடங்களை நிரப்பினால் சம்பளம் கொடுக்க வேண்டுமே.எவ்வளவு தூரம் காலம் தாழ்த்தி கொடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் அரசுக்கு லாபம்தான். எல்லாம் தெரிந்து தான் செய்கிறார்கள்.
TNPS கடைசி 3 ஆண்டுகளில் ஒரே ஒரு சுற்று தேர்வு தான் நடத்தி இருக்கானுக... தேர்வுகளை நடத்தாமல் வெரும் நியமன பணி வழங்கள் நடத்தி லஞ்ஜம் கொடுத்தால் வேலை என படு மோசமான நிலை 😡😡
மாற்றுத்திறனாளிகள் 4 சதவீதம் இடஒதுக்கீடு கல்வி வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் முதல் தலைமுறை பட்டதாரிகளை அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் நிர்வாக திறனற்ற திராவிட முன்னேற்றக் கழகம் அரசு அரசுப்பணியாளர் தேர்வு உரிய நேரத்தில் அறிவிக்க வில்லை அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரவேக்கூடாது
Medical service recruitment board 2022 announced exam still not filled including pharmacist , food safety officer , doctor but nurse posting only filled with bribe
எங்கள் மனதில் உள்ள மனக்குமுறலை இவ்வளவு தைரியமாக சொன்ன நடராஜன் சாருக்கு வாழ்த்துக்கள் 👍
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
Dmk ஆட்சிக்கு இதுவே கடைசி ஆட்சியாக அமையட்டும் ....... இதோட இவுனுங்க ஆட்சி ஒழியனும்...
கனவு பலிக்கும்.
Yess..
Definitely
Yes bro
Yes..
படிக்காதவன் தலைவன் ஆவதும் ,படித்தவன் ஆடு மாடு மேய்க்கும் நிலை வந்து உள்ளது தமிழகத்தில்
Not only State , overall Country ruled by Tea kaaran
Whole India is ruled by an educated people. Almost all of them in the council of ministers
@@Abdulrahman-ih7uw டேய் பைத்தியம்.. யுபிஎஸ்சி தேர்வு வைச்சி இரண்டே வாரத்தில் ப்ரிலிம்ஸ் முடிவ வெளியிட்டான்... உங்கள மாதிரியாடா ஜமாத் மதவாத அரசியல் பன்ற நாயே
@@Abdulrahman-ih7uw nan vote potathu tea karan ku illa bro.
Nan entha nai ku vote poteno avan kitta tan keka mudiyum.
Nee first tamilnada paru ... @@Abdulrahman-ih7uw
எனது குடும்பத்தில் உள்ள அனைத்து ஓட்டுகளையும் திமுகவிற்கு அளிக்க மாட்டேன் என சத்தியமாக உறுதி அளிக்கிறேன்
Nangalum tha pa .. never vote to DMK
Intha election la dmk ku podala na central la govt change aagathu athu ok va
I support
Itha na 3 years ah solitae iruka en family kita
Dear people's neenga DMK oppose pnratha iruntha 2026 election la oppose pnunga...intha election la oppose pni entha use um illa.... central govt um change aagathu
2019யோட TNPSCயின் பொற்காலம் முடிந்துவிட்டது. அம்மா இருக்கவரை ஒரு பிரச்சனையும் இல்ல🚶🚶
இந்த ஆட்சி மாற வேண்டும். படிப்பு,வேலை என்பது ஒவ்வொருவரின் கனவு....இதில் நேர்மை மிகவும் முக்கியம்
சரியா சொன்னீங்க சார் இந்த தடவா கேள்வி தாள் 12வது குடா கஷ்டமா தான் செட் பண்ணி இருக்காங்க அன்பில் மகேஷ் பொய்யாமொழி thalamaila
Amanga evanunga panatha vaangikittu ellathyum koduthudranunga
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
I am Tnpsc student என் குடும்பத்தில் மொத்தம் ஒன்பது ஓட்டு உள்ளது இதில் ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு போட விடமாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
@@Aracheetram-c7lnakku
சென்ட்ரல் கவர்மென்ட் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை.
உண்மைய சொல்ல ஒரு தைரியம் வேணும் 🔥👏🏻👏🏻
சத்தியமா சொல்றேன் நான் ஒரு டிஎன்பிஎஸ்சி படிக்கிற ஸ்டுடென்ட் நான் நோட்டாவுக்கு போட்டாலும் ஓட்டு போடணும் தவிர இந்த திராவிட கட்சியாக திமுகவுக்கு ஓட்டே போட மாட்டாங்க என் வாழ்நாள் முழுக்க
Same bro
Super
நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் சகோ
ஏன்டா பாய் செல்லா வோட்டா போய், கஞ்சா மாடல் ஜெயிக்க வழி சொல்றியா 😂@@mohamedafil8549
nota ku vote panni endha payanu illa bro
இந்த ஆட்சியோடு திமுக காணிமல் போக வேண்டும்.இனி எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வரவே கூடாது
😂😂 ama
Yess
ஆமா வேற கட்சி ஆட்சிக்கு வந்தா மட்டும் அப்படியே அறுத்து தள்ளிருவானுங்க!
இந்த மக்கள் படிச்சிருக்காங்களே தவிர இந்த தேர்தல் நேரத்தில் முட்டாள் ஆகிடுராங்க 😡
@@AMICreate crt ah sonniga ellam 1000 500 ku 🤦♂️🤦♂️🤦♂️
எங்கள் அத்தனை பிரச்சினைகளையும் கூறிய தங்களுக்கு மிக நன்றி சார்..
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
எங்கள் சார்பில் பேசிய நடராஜ் சார் க்கு நன்றி 👍
கருணாநிதி சிலைக்கு 100 கோடி செலவு பண்ண பணம் இருக்கு.
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
Plz don't vote for DMK tnpsc students
Tnpsc, tet ,trb மாணவர்கள் அனைவரும் NOTA விற்கு ஓட்டு போடுங்க 😢 😢😢.
💯
Nota yen ivanga easy ya aachiku varadhuka vera nalla candidate ku podunganga notala pota avlove dhan ivanga again vandhu ukandhu aaaduvanga
Ama...na TET pass Pani inum job podala..na epavo decide paniten Vote for NOTAnu
Nota vanthu exam vaikuma brothers ..... Think who is decide best candidate and vote for him
@@Selva-tj6wp no one can think people 's welfare...they are thinking only for theirself...selfish person all politicians
ஐயா உங்களுடைய கருத்து ரொம்ப நன்றி எங்களுடைய மனசில் இருக்கிறதை நீங்க வெளிப்படையா சொல்லிட்டீங்க எங்களால சொல்ல முடியல ஆனா கண்டிப்பா இந்த முறை இந்த திமுகவுக்கு ஓட்டு இனிமே செத்தாலும் போட மாட்டோம்
இளைய தலைமுறை வாழ்வில் விளையாட வேண்டாம்...இதை மட்டுமே நம்பி பலர் உள்ளோம். படித்தவர்களின் உறுப்பினராக நான்....
ஓட்ட யாருக்கு போட, அதை சொல்லுங்க முதலில் 🤔
😂@@dreamchaser7875
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
Natraj sir &Raja பூபதி sir இவங்க மடும் தன் students காக voice raise பண்றவங்க thank you sir
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
தி மு க விற்கு ஓட்டுப் போட்டதை நினைத்து வெட்கப்படுகிறேன்
Ipa vekka pattu, ithukku munnadi 10 varusama current illama kedanthatha nenachu pathuruntha yarume vote potruka maatinga... Ivanga jaichona nenachen... Namma aaise mudunjalum vela vanga mudiyathunu....
@@ashokp1238திமுக சொம்பு
Sethuru
@@ramshankar1934படித்து பட்டம் வாங்கியவர் ஏன்சாக வேண்டும் அதை சொல்ல நீ யார்.நீசாகலாம் உலகத்திற்கே கேடு
Same bro😢😢
யார் சார் நீங்க இவ்ளோ தகவலை விரல் நுனியில் வைத்திருக்கிறீங்க❤❤❤❤❤
பயிற்சியாளர்
❤
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
@@Aracheetram-c7l ellame ore kolla koota dhan bro😂
@@thenmozhi823 படிச்ச நமக்கு படித்தவன் தான் ஞாயம் செய்யனும் சகோ
100 percentage truth sir, thanks for your effort sir
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 3,50,000. அரசிடம் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். ஏதாவது இலவச திட்டங்கள் வழங்க வேண்டும் என்றால் மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கினால்
அவர்களே அந்தப் பொருட்களை வாங்கிக் கொள்வார்கள்.
Worst govt...
Worst tnpsc commission...
Worst administration...
Worst excutive...
Exactly sir...we are losing mental peace because of this government
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
மக்களை முட்டாள் ஆகும்.. திமுக... 🤧ஆனால் நாங்கள் அவர்களுக்கு தான் vote போடுவோம்.... என் என்றால் சூடு சுரணை தமிழ் இன மக்கள்க்கு கிடையாது...🤧🤧🤧
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
Sathyam TV ❤ ...tnpsc students' life ah pathi pesirukenga...romba romba eomba romb nadri madam...
Gr Notification-Feb2022
Prelims-May 22
Mains-Feb2023
Group 2 OT - Running on multiple phases
Group 2A Result-?
It is going to reach Three years. 15,000 students waiting.
Kindly publish the results asap.
DMK Rip
தேர்தலுக்கு முன் group 2a result வரல Tnpsc aspirants யாரும் vote போடவே கூடாது. Rip DMK
Aparam 5-6 year ah padikara nu oor full ah thitranunga.... ivanga crct ah result ah vitta nama yen ore exam kaga wait pana poro?
500, 1000 கும் ஆசைப்பட்டு மக்கள் செய்யும் தவறுகளால் அவர்களது பசங்க, பொண்ணுங்க வாழ்க்கை பாதிக்கப்படுவதை ஏன் மக்கள் புரிந்து கொள்ள மாட்டேகரர்கள்
சத்யம் தொலைக்காட்சி உண்மையான நடுநிலை சேனல்
தரமான கேள்வி
Tnpsc aspirents yarum DMK ku vote panamatanga
Yes
Yes
Yes naa mattum illa my family and relatives vote dmk poda vidmatten
Sure
Yes😊😊
எனது குடும்பத்தில் யாரையும் திமுக க்கு ஓட்டு போட விடமாட்டேன் சத்தியம்
Definitely
உன்னை போல மூடர் கூட்டம் அடிமை அதிமுக அல்லது பார்ப்பான் காலை நக்கி பிழைக்கும் இழி பிறவி பயல்களாகத்தான் இருப்பர்
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
Kandipa thamaraiku podamatan@@Aracheetram-c7l
I like your boldness and social service God bless you. To continue your social service thank so much sir
நானும் நேர்மையானவன் என்று சொல்லிக்கொண்டு நாலு பேரு திரிவாங்க indirectly hit சைலேந்திர பாபு
Waiting for 3 yrs for g2 result,thanks for ur News's,pls we need results and job soon
Ivalo ope ah media ku sonna Natarajan sir ku salute 💯
Hats off to you natarajan sir. ❤
Very true
உண்மையை உரைக்க சொன்ன அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🙏
சார் இந்த அரசாங்கம் தற்போது மகளிர் உதவி தொகை 1000 குடுப்பதில் கவணம் செலுத்தி தங்கள் அரங்கம் நிலைத்து நிற்கச் கவணம் செலுத்தி வருகிறது
மாணவர்களின்
வாழ்க்கையில் விளையாடுகின்றன.. குருப் 1 தேர்வு எழுதி
ஆண்டுகள் 3 ஆகி விட்டது இன்னும் பதில் தெரியவில்லை. கிடைக்கவில்லை.
இந்த செய்தி வைரல் ஆக வேண்டும் போராட வேண்டும்
சாதி மதம் கடந்து போராடினால் மட்டும் தீர்வு
தேர்வர்களின் மனநிலையை தெளிவாக வெளிப்படுத்திய நடராஜன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.🙏
தேவையற்ற தாமதம்!
தகுதியற்றவர்கள்?
உண்மை உண்மை உண்மை 💯💯💯💯💯💯💯💯💯
Worst DMK
Entha news potathuku thanks for sathiyam news 👍
அருமையான பதிவு
நல்ல கிழி கிழி kizhucheteenga super sir, election time thaguthiyana video
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
உண்மையைச் சொன்னால் நீங்கள் குற்றவாளி தோழர்,,,, நன்று நன்றி தோழர்,,,
Good question sir
GRop. 2.Aரிசல்ட்நியூஸ்போடுங்க
சூட் கேஸ் வாங்குவதற்கே நேரம்
போதவில்லை. இதுபோன்ற நல்ல செயலுக்கு இவர்களுக்கு ஏது நேரம்.
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
DMK worest government...😢😡🤬
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
படிப்புக்கு முன் உரிமை கொடுங்கள் பணத்திற்கு கொடுக்காதீர்கள். TNPSC மட்டுமே நிறைய மாணவர்களின் வருங்கால வாழ்க்கை .மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம்.
சத்தியம் நியூஸ் சேனலுக்கு ரொம்ப நன்றி
மிகவும் பயனுள்ள மற்றும் அருமையான பதிவு
நடராஜன் அவர்களே ஒரு ஆட்சியாளருடன் மற்றொரு ஆட்சியாளரை ஒப்பிட்டு குறிப்பிட்ட அரசுதான் தேர்வை சிறப்பாக நடத்தி அதிகமான பேருக்கு பணி நியமனம் செய்தது என்று குறை/நிறை சொல்வதை விட்டுவிட்டு, உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் தாங்களே முன்வந்து அரசுக்கு எதிராக ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் பல மாணவர்கள் பயனடைவார்கள்.
இப்படி மத்தவங்களை செய்யணும் நினைக்கிற எண்ணத்தினால் தான் இப்படி ஓபன் பேச யாரும் வரமாட்டாங்க இப்படி பேசுவது கூட பொதுநலம் தான்
@@MunofarNisha பொது நலத்திலும் சுயநலம் இருப்பதாக தெரிகிறது.
@@baskarp1971 appadiyachum irukkatume
PJB 😢
Case podunga
அடுத்த தேர்தலில் திமுக போட்டி தேர்வர்களின் 20 இலட்சம் வாக்குகளை கண்டிப்பாக இழக்கும் 🥲
இந்த தேர்தலில காட்ட வேண்டும் 40 தும் 0 வர வைக்க சபதம மேற் கோள்வோம்
@@thirumalairajan4209😂😂😂
மாணவர்கள் மேலே மிகுந்த அக்கறையுள்ளவர், விவேகமுள்ளவர் எடப்பாடியார்.
அருமையான பதிவு sir
உண்மை நண்பரே
காலியிடங்களை நிரப்பினால் சம்பளம் கொடுக்க வேண்டுமே.எவ்வளவு தூரம் காலம் தாழ்த்தி கொடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் அரசுக்கு லாபம்தான். எல்லாம் தெரிந்து தான் செய்கிறார்கள்.
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது படித்த நமது வெற்றி...
Correct
TNPS கடைசி 3 ஆண்டுகளில் ஒரே ஒரு சுற்று தேர்வு தான் நடத்தி இருக்கானுக...
தேர்வுகளை நடத்தாமல் வெரும் நியமன பணி வழங்கள் நடத்தி லஞ்ஜம் கொடுத்தால் வேலை என படு மோசமான நிலை 😡😡
Waste governments😂😂😂😂
Thank you sir for your valuable speech
Vote NTK
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
Hats of u sir....... Vry clear ah pesirukkeenga sir.... Engaalala kaekka mudiyaatha oru question ah engalukkaaka neenga kaettrukkeenga sir....... 😢😢😢😢😢😢😢😢😢
மாற்றுத்திறனாளிகள் 4 சதவீதம் இடஒதுக்கீடு கல்வி வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் முதல் தலைமுறை பட்டதாரிகளை அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் நிர்வாக திறனற்ற திராவிட முன்னேற்றக் கழகம் அரசு அரசுப்பணியாளர் தேர்வு உரிய நேரத்தில் அறிவிக்க வில்லை அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரவேக்கூடாது
😒1st classல்PG முடிச்சு ஆசிரியர் வேலைன்னு போனா,
நாப்பது ருவா கேக்குறாங்க?
😩எதுக்கு நாப்பது ருவா?
40ஆயிரமா, 40 லட்சமா
மிக அருமையான பதிவு நன்றி 😊
Tnpsc padikrathuku sethe poirlam😢😢😢
அண்ணாமலை அண்ணா ஆட்சிக்கு வந்தால் தான் இதுக்கொரு முடிவு கிடைக்கும்.
Annamalai waste...vote NTK
@@abhiaslam3284😂எதுக்கு ஆடு மாடு மேய்க்கவா😂😂
உண்மை.. அவரும் ஒரு அஸ்பரன்ட் தானே
Yarum dmk vote podathinga
We want new leader🔥 who have knowledge for country growth 💯 please think 🙏🏻🙏🏻 students 🥲
இத எல்லாருக்கும் share pannunga Stalin கண் la படுற வரைக்கும்
கன்னுல பட்டா மட்டும திருந்திடுவான அந்த முட்டாள அவன கொல்லை அடிப்பதே வேலையாக உள்ளான
வாய்ப்பு இல்ல ராஜா
எல்லாது க்கும் அவன் தான காரணம்
@@thirumalairajan4209 apdiyavathu putthi varutha pakalam avanuku
@@tamilselvi6791 அனை wase out பன்னா தான் கொஞ்சமாவது திருத்துவான் காசு குடுத்து ஒட்டு வாங்கிடலாம் நினைக்கிறான்
சொல்வதை செய்வோம் , செய்வதைச் சொல்வோம்.
உண்மை, இந்த அரசு மாறனும், பரிசையும் வக்கிறது இல்ல. ரிசல்ட் கூட சரியா விடுறது இல்ல. TNPSC படிக்கிறவங்கறவங்க எல்லா கோபதுல இருக்காங்க.
Teaching fieldla last 10 yearsa entha appointmentum illa.
Teaching field nasama pochu
Exam vachi vera paathi uyira poguthu
தற்காலிக ஆசிரியர் நியமணம்🤦♀️🤦♀️🤦♀️
வாழ்க்கை போய்விட்டது
Tet or trb or tnpsc ethu padicha job ketaikum sollunga pa😢 I completed msc bed
@@priyaraja4349 Central Government la try pannunga
CTET eluthunga
All aspirants think about you
Waste government ..........car race nadatha dhan layiku
Super na
உண்மையில் உறக்க சொன்னாங்க
Super sir....
Hat's off sir👌
நன்றி சத்தியம்
Nantri sir🙏🙏ilaignargalin sarpil pesiyatharku
லஞ்சம் வாங்காதே தி. மு. க அரசே...👻
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
@@Aracheetram-c7l SS 🤝
@@Aracheetram-c7l கண்டிப்பா bro 👍💯
Medical service recruitment board 2022 announced exam still not filled including pharmacist , food safety officer , doctor but nurse posting only filled with bribe
நாம் தமிழர் ஆட்சி வந்ததால்தான் சரி ஆகும்
Really true comments
உண்மை ரொம்ப மோசம்
Admk konjam paravailla ivgala vida😂😂😂😂
Yesss
Maybe
தாமரைக்கு வாக்களிப்போம்... அண்ணாமலை வெற்றி பெற்றால் அது நமது வீட்டின் படித்த பிள்ளைகள் நாளை நாடாள வழிவகுக்கும்... அண்ணாமலை வெற்றியே நமது வெற்றி...
NTK kuda paravala, ADMK va vida😅😂🤔🤣
@@Aracheetram-c7l ok pa..avarum saiyalana ina Pannu lam sollunga . Vote podavae pedikala pa ...
Teachers ku yen padichomnu feel pandren
வேற EXAM TRY பண்ணுங்க WHY FEEL TEACHWR தான் வேணுமா
மக்கள், மாணவர்கள் என அனைவரும் மாற வேண்டும். மக்கள் கேள்வி கேட்டால்தான் தலைமை மற்றும் அரசாங்கம் சரியாக இருக்கும்.நமது அறியாமை நமது அழிவு
எனது ஓட்டை புறக்கணிக்கிறேன் நான் வாக்களிக்க மாட்டேன்
இது தவறு அவர்களுக்கு லாபம நாம மாற்றி வேறு ஒருவரை வர வைக்க வேண்டும்
ஒவ்வொரு எழை பெற்றோம் திமுகவுக்கு ஒட்டு போடும் போது அவர்கள் பிள்ளையை பார்த்து ஒட்டு போட வேண்டும்
NOTA ku podunga, intha year NOTA count asthigamana makkal manathil ulla verupu election la reflect aagattum
@@dharaniv7308 Noto pota எந்த பாதிப்பும் ஏற்படாது அவர்களுக்கு மாத்தி போட்டாதான அவர்களுக்கு உறைக்கும்
Bro... Please vote .. but vote for any party other than DMK
I like you sir
அருமையா பதில் சார் அரசு செவிடு
Don't vote DMK✊.How much people accept?
Bayama irruku sir 😢😢😢
S, 😢