"சேத்துக்க மாட்டோம்னு சொன்ன அதே School-க்கு Chief Guest-ஆ போனேன்"😎 வெற்றி வெறியேற்றும் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 сен 2023
  • வில் வீராங்கனை சிறுமி சஞ்சனா தன் சாதனை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #archery #inspiring #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 155

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  10 месяцев назад +16

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @tamilanjalnellai
    @tamilanjalnellai 10 месяцев назад +51

    இந்த வயதில் இத்தனை திறமையா ? என்ன பேச்சுத் திறன்... வாழ்த்துக்கள்

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 10 месяцев назад +130

    என் அருமை மகள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @elangovangovindasamy9105
    @elangovangovindasamy9105 10 месяцев назад +10

    எவ்வளவு சின்ன குழந்தை அபரீதமான பேச்சு நம்பவே முடியவில்லை வாழ்த்துக்கள் சஞ்சனா

  • @Prakash.Creator
    @Prakash.Creator 4 месяца назад +2

    👉என்னோட இலக்க நான் அடையுர வரைக்கும் எனக்கு காது கேட்காது, vera level 🔥🔥🔥 motivation.

  • @vijayabanu-changeyourself6407
    @vijayabanu-changeyourself6407 10 месяцев назад +29

    என் செல்ல குட்டிக்கு வாழ்த்துக்கள் குழந்தையின் வாயிலிருந்து மணிமணியாக சொற்கள் வருகிறது பெற்றெடுத்த தெய்வங்களை வணங்குகிறோம் குழந்தை மென்மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @sasi5877
    @sasi5877 10 месяцев назад +31

    Matured in her speech not in her childness
    Very talented girl😊😊😊😊❤❤

  • @jmeenakshi2843
    @jmeenakshi2843 10 месяцев назад +28

    நிமிர்ந்த நடை
    நேர் கொண்ட பார்வை
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்....
    தெளிந்த உன் சிந்தை வியப்பை அளிக்கிறது அம்மு

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 10 месяцев назад +95

    3 மணிக்கு எந்திரிச்சா முனிவன்
    4 மணிக்கு எந்திரிச்சா ஞானி
    5 மணிக்கு எந்திரிச்சா அறிஞன்
    6 மணிக்கு எந்திரிச்சா மனுசன் வாவ் 😍👏

    • @ameenasma1673
      @ameenasma1673 10 месяцев назад +6

      Yoww thoongave 11 aairuthu ithula engaya 3 maniku

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh 10 месяцев назад

      @@ameenasma1673 🙄 மூணு மணிக்கு எந்திரிச்சுட்டு மூணு அஞ்சுக்கு தூங்கபோய்டுங்க🫣

    • @Jeya20
      @Jeya20 10 месяцев назад

      @@ItsMeNimesh hahaha 😆 🤣 😂

    • @parvathy5561
      @parvathy5561 10 месяцев назад +3

      Night fulla thungama iruntha avungala enna solluvinga brooo❤❤❤

    • @user-dj1lt4rp5m
      @user-dj1lt4rp5m 10 месяцев назад

      Super sellam 🎉

  • @thavamanidevi3070
    @thavamanidevi3070 10 месяцев назад +18

    முருகா!முருகா!இந்த செல்வத்தை இன்னும் சாதிக்க அருள் புரி!

  • @tamilqueen1991
    @tamilqueen1991 10 месяцев назад +19

    Her confidence speech veralevel 🔥🔥🔥
    God bless you 🙏 cutie pie ❤❤❤❤

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 10 месяцев назад +16

    இப்படி ஒரு குழந்தையை வெளி உலகம் தெரியப்படுத்தவே இல்லை. 🎉🎉🎉❤❤❤ இந்த வயதில் பேச்சு அதிசயமாக இருக்கிறது. எதையுமே உணர்ந்து கொள்வது அவசியம்.ஒரு பள்ளியில் என்னை சேர்க்கல என்பது தாமஸ் ஆல்வா எடிசன் அறிவில் முதிர்ச்சி இல்லை அதனால் இனிமேல் இந்த பள்ளியில் படிக்க முடியாது என்று ஒரு கடிதத்தை கொடுத்து அம்மாவிடம் கொடுக்கச் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது.வாழ்க பெற்றோர் குருஜி

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 10 месяцев назад +16

    My God... Goosebumps... No words to praise u... God bless u Great Achivements... ❤❤❤

  • @mathivanan3975
    @mathivanan3975 10 месяцев назад +10

    கவலை வேண்டாம் தங்கையே அந்த இறைவனின் அருளால் உன்னுடைய இலக்கு கண்டிப்பாக நிறைவேற்ற படும்

  • @tamilthuligal7402
    @tamilthuligal7402 10 месяцев назад +6

    My feelings in say by the single word "hats off"😢😢😢 1000❤️for this child.🙋🙋🙋👏👏👏

  • @user-eh2yl3di9m
    @user-eh2yl3di9m 10 месяцев назад +1

    உன்னை போன்ற பெண்கள் தான் வேண்டும், வீட்டிற்கும் நாட்டிற்கும்

  • @Gayathrivengadesh
    @Gayathrivengadesh 10 месяцев назад +1

    சொல்ல வார்த்தைகள் கோடி.. நீ பாரத நாட்டின் பொக்கிஷம். உங்கள் தாய் போற்றப் படுகிறார்.உங்கள் இலட்சியம் இணைவேற வாழ்த்துகிறோம்.. நீ பேச்சுத் திறமையில் சிறந்தவள் ..உன்கிட்ட பேசவே ஆசையா இருக்கு ..என் மகனுக்கும் இலட்சியம் இருக்கு பெரிய கனவு. நிறைவேற்றுவேன் . நீ சொன்னது போல..

  • @roselinesuki6931
    @roselinesuki6931 10 месяцев назад +18

    Such an inspirational personality in such a young age.

  • @srleemamary7796
    @srleemamary7796 10 месяцев назад +6

    Dear pappa congrats. God bless you.

  • @jaishankariyer1059
    @jaishankariyer1059 7 месяцев назад +2

    குட்டி நீ ஆங்கிலம் கலப்பில்லாமல் (தேவையான இடம் தவிர) பேசறது அழகா இருக்கு. நீ மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
    இதை பார்க்க மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்கள் இல்லையே என்ற வருத்தம் உள்ளது.

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 10 месяцев назад +11

    யப்பா குருஜி எங்கேயோ போய்டீங்க ❤❤

  • @rathnakumarr
    @rathnakumarr 10 месяцев назад +4

    Wow wowww👍👏👏👏👏👏👏👏 vazhga valarga chellaktyyy unnai pathu anaivarum vazhkaiyai theramaiyai porida vendum.... Success🏆💪 every moment

  • @deenadayalan7129
    @deenadayalan7129 10 месяцев назад +4

    Arumaiyana valarppu

  • @ChandruChandru-wf6df
    @ChandruChandru-wf6df Месяц назад +1

    So cute voice god bless you 🎉🎉🎉

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 10 месяцев назад +6

    Well done maa.. You are grown in a good way.

  • @techyvoicetamil
    @techyvoicetamil 10 месяцев назад +2

    Such a inspiration speech 👏👏

  • @danielkalaiselvan7800
    @danielkalaiselvan7800 27 дней назад

    ஒலிம்பிக் கோல்டு மெடல் எடுத்து வைங்கடா.. வெற்றி மகள் வந்துகிட்டு இருக்கா... Gold medals sure ❤❤🎉🎉

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 10 месяцев назад +27

    கண்டிப்பாக சாதிப்பார்கள்... சிங்கக்குட்டி...👏 வாழ்த்துக்கள்..👍

  • @eswaramoorthyk9341
    @eswaramoorthyk9341 2 месяца назад

    இது சாதாரண குழந்தை இல்லை,!கலைமகள் அருள்பெற்ற தெய்வீகக்குழந்தை! இது எல்லோராலும் முடியாது!! வாழ்கவளமுடன் பல்லாண்டுகாலம்!! ஆஞ்சநேயாமூர்த்தி சித்தோடு,

  • @user-kj7xp7ys3l
    @user-kj7xp7ys3l 10 месяцев назад +3

    வாழ்க உன்நம்பிகை

  • @indrachandrasekar7781
    @indrachandrasekar7781 10 месяцев назад +3

    Great salute to the wonderful girl let her dream come true 💕 all the best wishes My dear ❤❤❤❤❤❤❤ with lots of love.

  • @gamingpasanga944
    @gamingpasanga944 10 месяцев назад +4

    வேற லெவல்மா நீ வாழ்த்துக்கள்

  • @kumudhaj5574
    @kumudhaj5574 10 месяцев назад +3

    Indha kuzhandhaya petravargalukkum kuzhandhaikkum vazhthukkal

  • @smithoubalu3180
    @smithoubalu3180 10 месяцев назад +2

    Naraya nalla philosophy follow pandra ma good .... Great thangam.. Extra ordinary thoughts ... Keep Going .. Kozhanthainga kadavul samam.. ❤

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu 10 месяцев назад +3

    வேற லெவல் மா...

  • @ShahulHameed-ms2gi
    @ShahulHameed-ms2gi 10 месяцев назад +1

    Masha allah Masha allah...... Allah will give you and your family all good things also blessings Insha allah Insha allah.

  • @user-tj2bc6bd2f
    @user-tj2bc6bd2f 9 месяцев назад +1

    Proud of u ma... U r the best motivational speaker

  • @maryrani.a8992
    @maryrani.a8992 10 месяцев назад +3

    Proud of you chellam.

  • @daisyp1121
    @daisyp1121 10 месяцев назад +5

    Un goal niraiveratum olympikla gold medal vanganum chelllakutty ❤❤❤❤

  • @stellafaith7736
    @stellafaith7736 10 месяцев назад +1

    Great ma God bless you abundantly very cute motivater

  • @mariappan3346
    @mariappan3346 2 месяца назад

    Super ma sanjana
    Ellarkum neenga oru inspiration.

  • @serdtrust2150
    @serdtrust2150 4 месяца назад

    என் செல்ல குட்டி பாப்பாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Dubaidriver1234
    @Dubaidriver1234 10 месяцев назад +5

    😅super paapa , unga appa, amma ku oru miga periya sault ❤❤❤

  • @jeyarani6198
    @jeyarani6198 10 месяцев назад +2

    valthukkal Chellam ❤❤❤

  • @user-ts1uz9ys3e
    @user-ts1uz9ys3e Месяц назад

    God bless you டா செல்லம்

  • @rajabarathi6075
    @rajabarathi6075 10 месяцев назад +1

    Success is yours .congratulations ❤

  • @enjoylearning7650
    @enjoylearning7650 10 месяцев назад

    Awesome. God bless u ma

  • @karupunila4774
    @karupunila4774 10 месяцев назад +1

    Ada adaaa enna papa vera level niiiii🎉🎉🎉🎉 keep rock da thangame

  • @farhanafarees1891
    @farhanafarees1891 9 месяцев назад +1

    Wt a blasting verses my chellam. No words to say i nod ma head. God always bls u ma. . Loving u frm srikanka .❤❤❤

  • @TamilNadu-bb4td
    @TamilNadu-bb4td 10 месяцев назад +3

    Your are wow baby 😍💖

  • @nayana9335
    @nayana9335 9 месяцев назад +1

    Wonderful ❤

  • @gopin1991
    @gopin1991 10 месяцев назад +2

    🎉❤ Great going dear 😊

  • @snehashivanyaa6206
    @snehashivanyaa6206 10 месяцев назад +2

    My Inspiration ❤🔥🙏🏻

  • @user-cu3sh3dm7u
    @user-cu3sh3dm7u 10 месяцев назад

    Un guru ji ku valthukkal super teaching

  • @vinoth1335
    @vinoth1335 8 месяцев назад +1

    All the best for International gold medal in future

  • @pprabakaran424
    @pprabakaran424 10 месяцев назад

    God bless you and your family dear

  • @m.chinnasamy432
    @m.chinnasamy432 6 месяцев назад

    Vazhuthukal ammu

  • @vadiveljanshiv9707
    @vadiveljanshiv9707 10 месяцев назад +1

    Super da ma wish you all successfull life da ma

  • @aschannal9093
    @aschannal9093 10 месяцев назад

    Woww semma kutty❤

  • @CHEMISTRYRATHNA
    @CHEMISTRYRATHNA 10 месяцев назад +13

    வாழ்த்துக்கள் பாப்பா ❤🎉

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 10 месяцев назад

    Wonderful ❤❤❤❤

  • @budjetpadma
    @budjetpadma 10 месяцев назад

    Semma da chellam

  • @saraarithika94
    @saraarithika94 10 месяцев назад

    🎉❤ great chellam ❤

  • @thuraithurai1927
    @thuraithurai1927 10 месяцев назад +1

    Good 👍 👍 👍

  • @suryakannan1841
    @suryakannan1841 5 месяцев назад

    Great dear 💟💟💟💟

  • @muththamizh555
    @muththamizh555 10 месяцев назад +10

    அம்மாடி என்றீன்னா இப்டி இருக்கணும்

  • @chandralegand7096
    @chandralegand7096 Месяц назад

    Semma

  • @user-ev6cn8bp2v
    @user-ev6cn8bp2v 10 месяцев назад +1

    Super training

  • @user-jl6tp9su8h
    @user-jl6tp9su8h 10 месяцев назад +5

    Super ma thangam valthukal

  • @sakthidevi1362
    @sakthidevi1362 10 месяцев назад

    Wow great chellam

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 10 месяцев назад

    வாழ்த்துக்கள் குட்டி மா 💐💐💐

  • @ishalifestyle06
    @ishalifestyle06 10 месяцев назад +2

    Congrats da sanjana❤❤❤❤

  • @nirmalaraghavan6801
    @nirmalaraghavan6801 10 месяцев назад +1

    Vazgha Valamudan sanjana kutty

  • @muneeswari1009
    @muneeswari1009 10 месяцев назад

    Congratulations kutti

  • @udhayanithiversion7295
    @udhayanithiversion7295 10 месяцев назад

    God bless you 🌷🌷🌷🌷

  • @ajaymenan2542
    @ajaymenan2542 Месяц назад

    💪🏻🤩💥

  • @vijusasi8056
    @vijusasi8056 10 месяцев назад

    God bless you...

  • @ramayegappan1765
    @ramayegappan1765 10 месяцев назад +5

    Kuruvukku perumai

  • @samynathan6604
    @samynathan6604 10 месяцев назад

    Nice ❤❤❤❤❤❤❤❤

  • @YadagiriMogada-bv4de
    @YadagiriMogada-bv4de 9 месяцев назад +1

    👏👏👏

  • @snehajaya1278
    @snehajaya1278 10 месяцев назад +6

    What an amazing personality ... Today our college is the runnerup but I was not in the game I was the substitute. Next time I bet that I will be a player and become winmer🎉

  • @selvijayalakshminallaiyara1900
    @selvijayalakshminallaiyara1900 10 месяцев назад

    Congratulations sweety🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @rojamadhavanrojamadhavan9984
    @rojamadhavanrojamadhavan9984 10 месяцев назад

    Congratulations my dear

  • @happychannel7774
    @happychannel7774 10 месяцев назад +1

    Excellent ma 👏👏

  • @deepanarchery
    @deepanarchery 7 месяцев назад

    All the best 👍

  • @venthanvethaslifestyle1501
    @venthanvethaslifestyle1501 10 месяцев назад

    Super❤

  • @varshadeepi2825
    @varshadeepi2825 10 месяцев назад

    Super Sanju✨🤗

  • @muralishiva9123
    @muralishiva9123 7 месяцев назад

    Good job super ma

  • @svenkat9455
    @svenkat9455 8 месяцев назад

    👏👏👏👏👏👏👏👏👏😀😀😀no words to say .

  • @gangad770
    @gangad770 10 месяцев назад

    ❤❤❤❤❤❤wow super maa lvu daa pattu

  • @mekaa447
    @mekaa447 10 месяцев назад

    All the best ma

  • @premakannappan2386
    @premakannappan2386 10 месяцев назад

    Super

  • @muthuraj7248
    @muthuraj7248 9 месяцев назад

    ❤❤

  • @ArulMozhi-bk6eu
    @ArulMozhi-bk6eu 5 месяцев назад

    👏👏👏👏

  • @vithyajanu9859
    @vithyajanu9859 10 месяцев назад +2

    Yaru thango neee.... Super thango❤

  • @archuarchu1783
    @archuarchu1783 10 месяцев назад +2

    valuthukal papa❤🎉

  • @sigmaman8754
    @sigmaman8754 3 месяца назад

    Great moolus

  • @chandralegand7096
    @chandralegand7096 Месяц назад

    Ohhhh my god

  • @thiraviamtheboss711
    @thiraviamtheboss711 8 месяцев назад

    உண்மையான ஸ்டார் 🙏

  • @vkking7581
    @vkking7581 8 месяцев назад

    🥰🙌🙌🙌