மதிவதனி பேச்சை வியந்து கேட்ட மேயர் பிரியா..! | Advocate Mathivathani Speech | Udhayanidhi Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2024

Комментарии • 68

  • @amalasr7975
    @amalasr7975 Месяц назад +23

    என்ன ஒரு அருமையான விளக்கவுரை.பாராட்டுகள் சகோதரி மதிவதனி.

  • @mohamedismail2672
    @mohamedismail2672 Месяц назад +11

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் அருமையான சிந்திக்க கூடிய ரசிக்கும் படியான பேச்சு வாழ்க வளத்துடன் மென்மேலும் ...!

  • @solaimuthusundaram3645
    @solaimuthusundaram3645 Месяц назад +7

    Sister Madhivathani really a good woman personality and his explanation very understandable even by illiterates.

  • @jayarajanjayarajan5113
    @jayarajanjayarajan5113 Месяц назад +13

    சகோதரி மதிவதனி அவர்களுக்கு பணி சிறக்க வாழ்த்துக்கள். திராவிடம் வாழ்க

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Месяц назад +5

    Good teaching 🙏

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 Месяц назад +7

    பெரியார் போட்ட சுயமரியாதை விதை தமிழ்நாடு வளர்ச்சி.

  • @dakshinamoorthy9684
    @dakshinamoorthy9684 Месяц назад +5

    அருமை சகோதரிக்கு.வாழ்த்துகள்

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 Месяц назад +3

    Good knowledge person good sister speech

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi Месяц назад

    அற்புதமான அறிவுத்திறன் ஆய்வு,வாழ்த்துக்கள் சகோதரி மதிவதனி❤🎉

  • @aliceraj8141
    @aliceraj8141 Месяц назад +1

    My favorite preacher 🎉 Sis. Mathivathani 🎉

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 Месяц назад +2

    அன்பு அறிவு மகளே நீ வாழ்க.

  • @jvenkatesan3843
    @jvenkatesan3843 Месяц назад +2

    அன்பு சகோதரி உங்கள் பேச்சை கேட்க்கும்போது என் மகளையும் உங்களைபோன்று பேச்சாளர் ஆக வரவேண்டும்

  • @emeskumaar
    @emeskumaar Месяц назад +2

    வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் சகோதரி.

  • @profanbalaganchinnaiah2763
    @profanbalaganchinnaiah2763 Месяц назад

    Super congratulations

  • @GeethaGeethaveeran
    @GeethaGeethaveeran Месяц назад +1

    மேம் உங்க பேச்சு அருமையாக உள்ளது

  • @gunab7931
    @gunab7931 Месяц назад +2

    தோழர் மதிவதனி அவர்களின் உரை மிகவும் சிறப்பான சிறப்பான கருத்து பெரியார் அவர்களின் தத்துவங்கள்

  • @Kalai-r1y
    @Kalai-r1y Месяц назад +2

    உதயநிதி அவர்கள் சமூக நீதி காப்பார்..

  • @noorulameens1609
    @noorulameens1609 Месяц назад

    சூப்பர் பேச்சு!

  • @arunprasath2806
    @arunprasath2806 Месяц назад +1

    வாழ்க பெரியார் புகழ் 🎉🎉🎉

  • @veluelangovan2966
    @veluelangovan2966 Месяц назад +3

    தோழர்மதிவதனிபேச்சுஅருமையாகவும்தெளிவாகவும்விளக்கமாகவும்உள்ளதுதோழருக்குபாராட்டுகள்வாழ்த்துகள்

  • @samuelbhaskar3628
    @samuelbhaskar3628 Месяц назад

    Long life sister 😊

  • @angatitheruganeshan6274
    @angatitheruganeshan6274 Месяц назад +1

    வாழ்த்துக்கள் தோழரே பெரியாரிசம்

  • @pitchammala6837
    @pitchammala6837 Месяц назад +1

  • @muralis9243
    @muralis9243 Месяц назад +1

    👍

  • @sibichandrasekaran9637
    @sibichandrasekaran9637 Месяц назад

    Very good 👍 speech thozhar. Really fire power speech

  • @params1958
    @params1958 Месяц назад

    அருமையான கருத்துக்கள் !!

  • @jayachandranvadivelu7159
    @jayachandranvadivelu7159 Месяц назад

    அருமை அருமை

  • @manoharan.aayyasamy2146
    @manoharan.aayyasamy2146 Месяц назад +1

    ஈரோட்டை அடுத்துள்ள
    பெரிய அக்ரகாரம்
    என்னும் ஊருக்கு
    பெரியார் வந்தார்.
    குழந்தைகளுக்கு
    அன்புக் கண்ணு,
    அறிவுக் கண்ணு,
    முத்துக் கண்ணு
    என்று பெயர் வைத்தார்.அப்போது நான் அருகில்
    நின்றது
    நினைவுக்கு வருகிறது.

  • @Ravisachu
    @Ravisachu Месяц назад

    Sister speech is very great

  • @KannanN-o5q
    @KannanN-o5q Месяц назад

    Super mam

  • @JayapalJayapal-f7v
    @JayapalJayapal-f7v Месяц назад

    Super

  • @kalifamohamedmasthan4098
    @kalifamohamedmasthan4098 Месяц назад

    Well done

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 Месяц назад

    வாழ்க வளமுடன்❤🎉❤

  • @philipsachidanandam2269
    @philipsachidanandam2269 Месяц назад

    Sister madhivathini speech Awesome

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx Месяц назад

    You speak the truth that will happen.
    If as.per your desire so and so succeed no doubt most truly and exactly the decline of the party will start very soon truly and successfully.

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 Месяц назад

    VAZHKA VALARGA VALAMUTAN my dear grandma

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi Месяц назад

    பெரியார், மனுக்குலத்தின் தன்மானத்தின் மூச்சு❤🎉

  • @rev.neethinathans4493
    @rev.neethinathans4493 Месяц назад

    Yes my daughter . My kolluthaathaa Thanthai Periyar paved the way for the DMK gov't whenever it comes to break all barriers in order to promote morginalized people especially for the empowerment of ladies ..

  • @mkngani4718
    @mkngani4718 Месяц назад

    கூட்டங்கள் அதிகமாய் இருக்கும் இடத்தில் ஹோட்டலில் காத்திருக்க வேண்டும் உள்ளத்தில் குடிக்க குளத்தில் குளிக்க இடமில்லாமல் மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதி எது. உள்ளத்தில் குடி குளத்தில் தண்ணீரை நீந்து யார் தடுக்கிறார் என்று பார்ப்போம் அந்தக் குளத்தில் குடிநீராக குடிநீராக தந்தவர்தான் மு கருணாநிதி அவர்கள் மு கருணாநிதி அவர்கள் ஆண் பெரியார் அவர்கள் ஆண் ஒரு ஆணும் பெண்ணும் கடமை கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த அறிஞர் அண்ணா அவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் கல்வி கற்றதினால் அண்ணாவின் அண்ணாவின் கல்விதான் கொள்கையில் கல்வித்துறையில் மாநில உரிமைகளை திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்தவர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் தெரிந்து கொண்டு தான் பேசிக் கொண்டிருக்கிறோம் புனிதமான மக்கள் தமிழச்சி தமிழர்கள் வயது இளமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்விக்கூடங்களில் ஒரு பெண் அந்தப் பெண்ணுக்கு மாதத்துக்கு ஒரு முறை மூன்று நாட்கள் விடுமுறை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் நடைமுறை தேவையா இல்லையா ஆசிரியர் ஆசிரியர் ஆசிரியர்கள் கன்னியாகுமரியில் இருந்து ஆசிரியர்கள் ஆசிரியர்கள். தொடக்கப்பள்ளி கூடத்தில் தமிழை கற்பிக்க தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள் சட்டத்துறையில் இந்தியாவில் படித்தவர்கள் அதிகமாக வர வேண்டும் சட்டமன்ற சட்டத்துறையில் மாணவ மாணவிகள் இந்தியாவில் மாநில மக்கள் சட்டத்துறையை அதிகமாக படித்து அனைத்து மக்களும் படிக்க வேண்டும் சட்டத்துறை

  • @ephraimbagthasingh9632
    @ephraimbagthasingh9632 Месяц назад

    It is necessary to teach the younger generation how their fore fathers and their previous generations suffered due to untouchability and caste based discriminations. The present generation has completely forgotten their past as if they have gotten this development so easily. In the US, they have taken many movies about slavery of blacks by whites. There is no denial of such inhuman acts in the human society. But, here in India, the past is being hidden and everyone behaves as if nothing bad happened, some centuries ago. We should not be ashamed of our past. If it is hidden, there is a possibility that future generation may fall back to the same slavery system, ie untouchability system, though in modified version.

  • @abdulkadharnak8353
    @abdulkadharnak8353 Месяц назад

    Dmk.❤❤❤

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 Месяц назад +1

    Highly exaggerated talk. Under the guise of freedom girls have started shedding clothes which is unnecessary. Madhivadani kindly visit municipality schools and the standard of teaching. It is of poor quality. Why dont DK members teach these children who are dpried of quality teaching? Also train their parents too. DK has lot of money.

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 Месяц назад

    பெரியார் பெயர் வைக்க கொண்டுவந்தார் அந்த குழந்தைக்கு டில்லி என்றதும் குழந்தை கொண்டுவந்தவர் தோழர் நல்ல பதுசாவைங்க என்றார்
    உடனே பெரியார் புதுடில்லி என்றார்

  • @krishnandasappachetty3417
    @krishnandasappachetty3417 Месяц назад

    பெரியாரிசம்பற்றியபேச்சுஇன்னும்ஆழமாக அழுத்தமாக பேசவேண்டும். பக்திமுற்றியுள்ளதுபகுத்தறிவுகுறையாகவுள்ளது. மூடநம்பிக்கைமுற்றியுள்ளது. ஏதாவது செய்ய வேண்டும்....

    • @ga.venkatachalam2893
      @ga.venkatachalam2893 Месяц назад

      நீங்கள் சொல்வது உண்மைதான் காரணம் நம்சேவை அதிகரிக்கவேண்டும்
      நான் திருமணத்திற்கு முன் இருந்ததற்கும் பின் இப்பொழுது மழுங்கிவிட்டதே என்னை சுற்றி ஏற்பட்ட அழுத்தம்
      அதனால்தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் ஆகிவிட்டது.நீங்கள் உணர்ந்து பாருங்கள்.

  • @paranthamanv9861
    @paranthamanv9861 Месяц назад

    Mathivathini, south side neenka entha question vaienka

  • @sivasankar4028
    @sivasankar4028 Месяц назад +1

    அருமை அருமையான ,திடமான நம்பிக்கை தரும் உரை தங்கை வாழ்த்துகள்...
    பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் கொள்கை , செய்த சாதனைகள் தமிழ் நாடு முழுவதும் மாணவரிடம் இது போன்று கூட்டம் போட்டு எடுத்துரைக்க வேண்டும்...

  • @sniper.1919
    @sniper.1919 Месяц назад

    Avar pudungunadhu aani.

  • @iyyappanja116
    @iyyappanja116 Месяц назад +1

    இவள் மாணவர்களிடையே வன்முறை விதைகிறாள்

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 Месяц назад +4

    அருமை சகோதரி 👌👌👌

  • @daro6383
    @daro6383 Месяц назад

    எல்லா நிகழ்வுகளிலும் மொபைல் பார்த்து மேடை நாகரிகம் இல்லாத திராவிட model

  • @mannatamilan
    @mannatamilan Месяц назад +2

    நல்லா சொம்பு அடிக்கிற

  • @muru916
    @muru916 Месяц назад

    Thangai mathivathani speech superb

  • @annasaravanan1593
    @annasaravanan1593 Месяц назад

    👍

  • @manoharponraj2638
    @manoharponraj2638 Месяц назад

    Well done