கலசம் வைக்காமல் வரலட்சுமி விரத பூஜை மேற்கொள்ளும் முறை | Varalakshmi Poojai method without Kalasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @valarmathymurugan5095
    @valarmathymurugan5095 2 года назад +3

    ரொம்ப நன்றி அம்மா. என்னுடைய மனதில் எழுந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் தந்துவிட்டீங்க. மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. 🙏🏼🙏🏼🙏🏼

  • @saravanarajak1
    @saravanarajak1 2 года назад +2

    உங்கள் ஆன்மிக சேவை நெகிழ்ச்சியாக உள்ளது கோடான கோடி நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏

  • @kavyasreerxi-a7333
    @kavyasreerxi-a7333 2 года назад +92

    அம்மா நான் உங்கள் பதிவு பார்த்து தான் செய்கிறேன் ஆனால் நானே கலசம் அமைத்து பூஜை 3 வருடம் செய்கிறேன் என் குடுபத்தில் பூஜை இல்லை வர லட்சுமி நோன்பு நான் முதல் பண்ணுகிறேன் இன்னும் வரும் காலத்தில் வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும் எனக்காக எல்லாருக்கும் ஆசீர்வாதம் செய்யுகள் நன்றி

  • @sivagami5261
    @sivagami5261 2 года назад +1

    முதல்முறை விரதம் மேற்கொள்ளப்போகிறேன் ,மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் சொன்னீர்கள். உங்களின் இப்பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் ,வணக்கமும் அம்மா.🙏🙏

  • @murugesanp2865
    @murugesanp2865 2 года назад +5

    உங்கள் பதிவுகளை கேட்டுதான் அனைத்து பூஜைகளையும் செய்கிறேன் நன்றி அம்மா

  • @harini9182
    @harini9182 2 года назад +2

    எங்களது அனைத்து கேள்விகளுக்காக முழு விளக்கமும் அருமையாக சொன்னீங்க அம்மா. மிக மிக நன்றிகள்🥰🥰🥰🙏🙏🙏

  • @maharam9620
    @maharam9620 2 года назад +3

    அம்மா நீங்கள் எதை சொன்னாலும் அதுவும் எளிமையாகவே சொல்கிறீர்கள் மிகவும் நன்றி

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 года назад +2

    மிகவும் சிறந்த பதிவு மிகவும் நன்றி அம்மா அனைவருக்கும் எளிதாக புரியும் பதிவு வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @sundarisuper2320
    @sundarisuper2320 Год назад +3

    அம்மா வணக்கம்.உங்கள் விளக்கம் , உங்கள் வழிகாட்டல் அனைத்து மிகச் சிறப்பாக உள்ளது. எனக்கு ஒரு ஐயம் அம்மா
    என் மருமகள் கர்ப்பமாக உள்ளார். என் மாமியார் வீட்டின் பழக்கம் கர்ப்பமாக உள்ள நேரத்தில் நேர்த்திக்கடன் மற்றும் தேங்காய் உடைக்கமாட்டார்கள்.என் வீட்டில் நான் தான் முதலில் வரலட்சுமி விரதம் கலசம் வைத்து கடைபிடித்து வருகிறேன்.இந்த வருடம் வரலட்சுமி விரதம் பூஜையில் தேங்காய் உடைக்காமல் பூஜை செய்யலாமா? கலசம் வைக்கலாமா? எப்படி பூஜை செய்வது விளக்கவும். நன்றி அம்மா.

  • @umaamaheshwari75
    @umaamaheshwari75 2 года назад +1

    மிகவும் நன்றி அம்மா. அடியேனின் மிகப்பெரிய கவலையை நீக்கி விட்டீர்கள். 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @sudhar3414
    @sudhar3414 2 года назад +4

    நன்றி அம்மா தெளிவான விளக்கம்🙏🙏

  • @myfavrsai5059
    @myfavrsai5059 2 года назад +1

    Thankyou so much ma.... Enn dought clear.... Irappu theetu ketrunthan thelivana pathil kuduthutinga thank you so much...

  • @opelspeedster7134
    @opelspeedster7134 2 года назад +3

    Thank you mam, you're giving me correct answer thank u so much

  • @nanthini3416
    @nanthini3416 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா...... பெரும் குழப்பம் தீர்ந்தது......வாழ்க வளமுடன்....... எல்லா புகழும் இறைவனுக்கே

  • @ranjanadevi.k7269
    @ranjanadevi.k7269 2 года назад +5

    இனிமேல் எந்த சந்தேகமும் இல்லை Ready to pooja Thanks அம்மா🙏🙏👍👍

  • @priyakoushik2380
    @priyakoushik2380 2 года назад +1

    Amma romba nandriiiiii... Na yarta keakarathunu manasula pottu kulapitu iruthadha kalviku ellam nenga paathil solletinga Amma.... Romba sathosama iruku....

  • @anjaliravi2058
    @anjaliravi2058 2 года назад +3

    11-08-22 Thursday (வியாழன்) அன்று அம்மனை அழைக்கும் நேரம் மற்றும், 12-08-22 அன்று பூஜை செய்யும் நேரம் ??
    பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை செய்யலாமா ??
    இன்று மூன்றாம் நாள் மாதவிலக்கு என்பதால் என்னால் பூஜை செய்ய இயலாது அதனால் அடுத்தவாரம் வியாழன் மற்றும் வெள்ளி கிழமை பூஜை நேரம் என்னவென்று கூறுங்கள்...

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 2 года назад

    அம்மா இது ஒரு நல்ல பதிவு எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக மிக அருமையாக பதில் சொன்னீர்கள் இதை விட விளக்கமாக யாரும் சொல்ல முடியாது அம்மா நன்றி

  • @pappathib6749
    @pappathib6749 2 года назад +132

    அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோகயம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம்

    • @muruganchitra82
      @muruganchitra82 2 года назад +3

      jg

    • @sapariuma9481
      @sapariuma9481 2 года назад +2

      Amma kila kaitti ya kapu enna sivathu

    • @pappathib6749
      @pappathib6749 2 года назад

      @@sapariuma9481 மூன்று நாள் கழித்து கழட்டி ஒரு செடி மரத்தில் கட்டிவிடவும்

    • @ranjitharanjitha9441
      @ranjitharanjitha9441 2 года назад

      @@sapariuma9481 im srilanka inka kalatrakappa vashshiruppam 9years Adutha varalatsumi puja varamatdum kaila irugkum

    • @kannagia881
      @kannagia881 2 года назад

      @@pappathib6749 bbye

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад +1

    நீங்கள் கூறிய அனைத்து ம்எங்களுக்குமிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    . நன்றி அம்மா வரலட்சுமி விரதம் வாழ்த்துக்கள் அம்மா

  • @savithrisundar9453
    @savithrisundar9453 Год назад +8

    Thank you ma.
    Romba sandosham.
    August 25 , kirubanandha variyar piranthanal.
    Romba Happy.

  • @sudhakarsudhakar9011
    @sudhakarsudhakar9011 2 года назад +2

    அம்மா மிக்க நன்றி🙏என்னுடைய மிகப் பெரிய சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டீர்கள்.

  • @indhumathi8335
    @indhumathi8335 Год назад +4

    அம்மா ஒரு முறை படம் வைத்து புஜை செய்வது பற்றி ஒரு வீடியோ போடுங்கமா 🙏🏻

  • @jawaharbaby5676
    @jawaharbaby5676 2 года назад +1

    நன்றி அக்கா🙏 நோன்பு எடுப்பதில்பெரிய சந்தேகம் இருந்தது இப்போது தீர்ந்தது

  • @saravanakumar1159
    @saravanakumar1159 2 года назад +5

    அம்மா லட்சுமி தேவியின் படம் தனியாக இல்லை. பெருமாள் விநாயகர் சரஸ்வதி தேவி முருகரும் இருக்கும் உடன் இணைந்து இருக்கும் படம் தான் இருக்கிறது அம்மா நாங்கள் அந்த படத்தை பயன்படுத்தாலமா அம்மா

  • @koushikoushi4639
    @koushikoushi4639 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா.தொழிலின் காரணமாக பூஜை செய்ய முடிய வில்லை.மனதிற்கு கவலையாக இருந்தது.அடுத்த கிழமை கட்டாயமாக காப்பை கட்டிக் கொள்கின்றேன்.மிக்க நன்றி அம்மா.

  • @shobanac368
    @shobanac368 2 года назад +3

    Veetil seiya mudiyatha nilaiyil..koviliku sendru valipadalama...
    Ini ennal veetil seiya mudiyatha soolnilai

  • @akanyasridhanshikasri5067
    @akanyasridhanshikasri5067 2 года назад +2

    அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி அம்மா

  • @CAR_KILLER_6005
    @CAR_KILLER_6005 2 месяца назад +5

    அம்மா எங்களுக்கு பங்காளி தீட்டு உள்ளது .பூஜை செய்யலாமா நாங்கள் கூறுங்கள்

  • @annakkiliraghu4066
    @annakkiliraghu4066 2 года назад +2

    தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி அம்மா,

  • @suppurajsuppu2108
    @suppurajsuppu2108 2 года назад +3

    Romba nanri amma

  • @saranyasaran3343
    @saranyasaran3343 2 года назад

    அம்மா மிக்க நன்றி. நான் என் கணவர் வீட்டில் உங்கள் பதிவைப் கேட்டு சென்ற ஆண்டு முதல் பூஜை செய்து வருகிறேன். பல சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இந்த பதிவு பதில் ஆக உள்ளது. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @sathyak1743
    @sathyak1743 2 года назад +3

    இறப்பு நடந்து ஒராண்டு முடியாமல் வீட்டில் சாமிக்கு மற்ற நாளில் நிவேதனம் செய்து வழிபாடு செய்யலாம? அம்மா

  • @ladharamesh3935
    @ladharamesh3935 2 года назад +1

    மிக்க மிக்க நன்றி அம்மா மனதில் இருந்த அத்தனை குழப்பங்களும் தெளிவடைந்தது

  • @keerthikag9782
    @keerthikag9782 2 года назад +4

    Amma nan ippa than puthusa varalakshmi poja seiya poran..... Seiyalama

  • @yuvraj7954
    @yuvraj7954 2 года назад +1

    Rompa nantri amma neraiya santhekankalai theeryhirkal nanri

  • @nilamakillifestyle4558
    @nilamakillifestyle4558 2 года назад +3

    Ennal 5 seiyysamudiyalainna 12 date ithe mari seiyyalam plz sollunga. Because nan

  • @sarvasakthisarvasakthi2499
    @sarvasakthisarvasakthi2499 2 года назад

    அம்மா மிக்க நன்றி அனைத்து கேள்விகளுக்கும் அருமையாகப் பதில் அளித்தீர்கள் எனது சந்தேகங்கள் அனைத்தும் தீர்த்து அதற்கு மிக்க நன்றி

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 года назад +2

    "இறை அருளால், எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @sathyavathisindhu9748
    @sathyavathisindhu9748 2 года назад

    நன்றி அம்மா🙏 எல்லா சந்தேகங்களும் தெளிவாகியது அம்மா🙏 வாழ்க வளமுடன்💯 அம்மா🙏

  • @renuh4126
    @renuh4126 2 года назад +5

    அம்மா எனக்கு 3 ஆம் நாள் மாதவிடாய். நான் தோழி வீட்டில் தாம்பூலம் வாங்கலாமா.

  • @indiraindira4169
    @indiraindira4169 2 года назад

    அருமை அருமை..எத்தனை கேள்வி??அப்பப்பா..நன்றாக பதில் கூறீனிர்கள் சகோதரி..ஆன்மிகம் வளர அன்பு மழை பொழிய ..எல்லோருக்கும் இடைவிடாமல் பூஜை செய்ய தாயார் அருள் புரியவேண்டும்..ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @Progamer-rl6yq
    @Progamer-rl6yq 2 года назад +3

    அம்மா மனிதர்களுக்கு ஆரத்தி எடுக்கும் போது சர்வமங்கள மாங்கல்யே சொல்லலாமா? தயவு கூர்ந்து பதில் தாருங்கள்

  • @vinothkumarm1243
    @vinothkumarm1243 2 года назад +1

    ரொம்ப நன்றி அம்மா
    நான் கடந்த வெள்ளிக்கிழமை விரதம் இருக்க முடியவில்லை.
    மிகவும் குழப்பம் ஏற்பட்டது.
    வரும் வெள்ளிக்கிழமை விரதம் கடைப்பிடிக்கின்றேன் அம்மா
    நன்றி

  • @chitradevir5049
    @chitradevir5049 2 года назад +4

    Periods agi 4th day seiyalama amma

  • @iamayan5114
    @iamayan5114 2 года назад +1

    Ennoda naraya doubt clear pannitiga 🙏rompa thanks Amma😊

  • @vanimani3135
    @vanimani3135 2 года назад +5

    அம்மா எங்க வீட்ல லட்சுமி சரஸ் வதி விநாயகர் படம் மூன்றும் ஒன்றாக இருக்குது அத வச்சு பூஜை செய்யலாமா

    • @somcreator
      @somcreator 2 года назад

      ruclips.net/video/CHr91lQxHK0/видео.html

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o 2 года назад

    அம்மா வணக்கம் உங்களின் பதில்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Pathma8282
    @Pathma8282 2 года назад +3

    Amma today thursday naan laxmi alaithu pooja done for 1st day with ven ponggal. But night i had period. So how amma. Can i keep laxmy until 5thday and do the pooja next week friday? Or how amma. Pls tell me amma

    • @indumathiraja3857
      @indumathiraja3857 2 года назад +1

      If some elders r there at ur house,they can continue the puja..or u can do it next Friday 👍

    • @pvijaya8143
      @pvijaya8143 2 года назад +1

      Enakkum antha santhegam irukku amma pls replay

    • @anbus9180
      @anbus9180 2 года назад

      @@pvijaya8143 lemon la eluthi pooja room la panunga amma

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад +1

    நன்றி அம்மா.உங்கள் பதிவு எங்களுக்கு நல்ல வழி காட்டி யாக இருந்தது அம்மா.

  • @KavanurmotturKVKuppam-ic2ot
    @KavanurmotturKVKuppam-ic2ot Год назад +3

    அம்மா எங்க மச்சன குழந்தை இறந்து விட்டது செய்யலாமா 1 ஆண்டு ஆகவில்லை

  • @chandvino
    @chandvino 2 года назад +1

    Well said and feel very peace full, i always look in your videos whenever I got doubt, I get my answer thankyou

  • @yuvi13323
    @yuvi13323 Год назад +4

    பிரம்ம முகூர்த்தத்தில் வரலக்ஷ்மி பூஜை செய்யலாமா அம்மா

  • @hemajayaraj1772
    @hemajayaraj1772 2 года назад

    ரொம்ப நன்றி அம்மா நான் என் பிள்ளைகளுக்கு உடம்பு முடியவில்லை என்பதால் என் அம்மா வீட்டில் இருந்தேன் ஆனால் செய்ய முடியவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தேன் பரவால்ல நீங்க சொன்னதை கேட்ட உடனே ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் எங்க அம்மா வீட்டிலேயே மன நிம்மதியோட மனநிறைவாக எளிமையான முறையில் வரலட்சுமி விரதம் முடிக்க போறேன் ..ரொம்ப கோடான நன்றி அம்மா.. 🙏🙏🙏🙏🙏

  • @rigikeshank9303
    @rigikeshank9303 2 года назад +4

    அம்மா கலசம் வைத்த பிறகு மாதவிடாய் ஆனால் எவ்வாறு பூஜையை தொடர்வது...

  • @mageshraji8735
    @mageshraji8735 2 года назад

    அம்மா மிக நன்றி பெரிய சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள் ரொம்ப நன்றி நன்றி நன்றி

  • @sivathanu3883
    @sivathanu3883 2 года назад +5

    12 தேதி நேரம் சொல்லுங்கள்

  • @jayamuruganbhuvaneswari2565
    @jayamuruganbhuvaneswari2565 2 года назад

    காலை வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் ரெம்மா சிறப்பாக உள்ளது 😍😍😍😍😍

  • @meenunagaraj1407
    @meenunagaraj1407 2 года назад +3

    Madam na ponna year indha viradham irundha marriage aaganumnu indha year enakku marriage aaeiduchunga madam nandri madam..

    • @somcreator
      @somcreator 2 года назад

      ruclips.net/video/CHr91lQxHK0/видео.html

  • @abiabinaya542
    @abiabinaya542 2 года назад

    Engalathu ella kelvikalukum pathil solli vitirgal... Rmba rmba nandri.. 🙏🙏🙏
    ஆடி 18 வாழ்த்துகள், வரலட்சுமி நோன்பு வாழ்த்துகள் ❣️🙏💐😍

  • @lakshmilakshmi8481
    @lakshmilakshmi8481 2 года назад +3

    🙏 Amma na intha Pooja pannadu illa ippo panalam aasai , but ennudaiya appa 1 varudam correct ah August 5 naal so, intha Pooja pannitu appakum Sami kumpidalama , pls reply Amma🙏

    • @lakshmilakshmi8481
      @lakshmilakshmi8481 2 года назад

      Manjal kairu matri kollalama Amma varalalakshmi poojai andru

  • @loganayakilogi5505
    @loganayakilogi5505 2 года назад +2

    All doubts clear amma🙏🏿😍 unga voice ketute erukanumpola eruku mangayaruku ellam arasi amma

  • @saranyabalakrishnan8052
    @saranyabalakrishnan8052 2 года назад +8

    ஐந்து படங்கள் உள்ளன ஆதனால் எப்படி செய்வது அம்மா

    • @somcreator
      @somcreator 2 года назад

      ruclips.net/video/CHr91lQxHK0/видео.html

  • @jayasrimuthu1848
    @jayasrimuthu1848 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா மிக தெளிவான விளக்கம்.

  • @nagarajan1484
    @nagarajan1484 2 года назад +3

    அகண்ட தீப பலன் என்ன சுக்கிர வருஷ பிரதமை என்றால் என்னைக்கு என்றால் என்ன

  • @manimegalaimoganraj3520
    @manimegalaimoganraj3520 2 года назад +1

    மிகவும் தெளிவான விளக்கம் அம்மா. என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா.
    நன்றி.

  • @kavithajr8973
    @kavithajr8973 2 года назад +3

    அம்மா வீட்டில் வேறு யாராவது மாதவிடாய் இருந்தால் வரலஷ்மி பூஜை பண்ணலாமா.

  • @padmavathivijayakumar7519
    @padmavathivijayakumar7519 2 года назад

    Your practical answers and soulful thoughts are awesome sister.May God bless you with peace health and happiness forever....

  • @priyavinodkumar-e1d
    @priyavinodkumar-e1d 2 месяца назад +3

    Amma mamiyar vitla sayranga nan thaniya iruken seyalama nan mumbaila iruken

  • @viveshimb7935
    @viveshimb7935 2 года назад +1

    அம்மா நான் எதிர்பார்த பதிவு என் சந்தேகம் திர்ந்ததூ நன்றி அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 года назад +4

    அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
    🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
    🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
    🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
    🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை ‌வழிபட ஏற்ற பாடல் என்ன?
    🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
    நன்றி!!

  • @sweetypradeep6771
    @sweetypradeep6771 2 года назад

    இனிய காலை வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻 அம்மா உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை👍👍வாழ்த்துக்கள்💐🤝

  • @kamalraj8027
    @kamalraj8027 2 года назад +3

    Mathavidai vanthal kappu katdavitdalum viratham erukkalama amma

    • @kamalraj8027
      @kamalraj8027 2 года назад +1

      Baby kidasi 5 month mathavidai vanthu vittathu enru 5 days viratham erukkalama? Kappu 12.8 2022 Kappu katdalama?

    • @kamalraj8027
      @kamalraj8027 2 года назад +1

      Please amma reply pannuka

    • @kamalraj8027
      @kamalraj8027 2 года назад +1

      Please

    • @anbus9180
      @anbus9180 2 года назад

      @@kamalraj8027 amma pooja room la lemon la eluthi panunga problam enanu amma

  • @rubysekar7152
    @rubysekar7152 2 года назад

    அம்மா நன்றி அம்மா கலசம் இல்லாமல் இத்தனை வருடமா நான் இந்த மாதிரி தான் மகாலட்சுமி பூஜை செஞ்சு கொண்டு இருந்தேன் எனக்கு மிக்க மகிழ்ச்சி.🙏🙏🙏🙏🙏🙏

  • @suryaprabha1738
    @suryaprabha1738 2 года назад +3

    கணவனை இழந்த பெண்கள் இந்த பூஜையை செய்யலாமா?

  • @mahalakshmimani8185
    @mahalakshmimani8185 2 года назад

    Romba nandri amma rmba confusionla irundha kalasam ilamalym panalamnu sonathuku apram nimathya iruku romba nandri amma

  • @priyarajini4149
    @priyarajini4149 2 года назад

    Tq Amma nega solluratha na follow pandra romba nandri 🙏🏻🙏🏻🙏🏻

  • @chithralavu4648
    @chithralavu4648 2 года назад +4

    5.8.2022 we missed varamahalakshmi pooja amma so next date tell me amma

    • @clairedelavictoire7303
      @clairedelavictoire7303 2 года назад

      Aditha varam seithukala sonnanga.ithuku Munna oru video Irukum athu parunga athula sollirukanga

    • @divya5441
      @divya5441 2 года назад

      5.8.2022 evening u can do pooja

    • @somcreator
      @somcreator 2 года назад

      ruclips.net/video/CHr91lQxHK0/видео.html

  • @muruganjaya7219
    @muruganjaya7219 2 года назад

    Ungal pathivgal anithumey mega mega arumai..Nandri amma.

  • @poomariravikumar300
    @poomariravikumar300 2 года назад

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு நன்றி நன்றி அம்மா என்னுடைய சந்தேகம் தீர்ந்தது விட்டது 🙏

  • @santhisanthi3563
    @santhisanthi3563 2 года назад

    Amma thank you so much ma. kulappama erunthatu, thelivu patutthu vitergal.nandri ma.

  • @aishuuma8807
    @aishuuma8807 2 года назад

    Mikka nandri Amma arumaiyana pathivu en pala santhegangaluku thelivaga villakam thanthullergal .vanakkam amma

  • @saraswathir299
    @saraswathir299 2 года назад

    Amma super well explained thank you Amma 🙏🙏🙏🙏 it's very very useful for who do know about Pooja god bless you and your family always Amma be happy strongly healthy life

  • @tharikav8585
    @tharikav8585 2 года назад

    மிக எளிதாக சொன்னீர்கள் அம்மா மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @mnskmnskmnsk7881
    @mnskmnskmnsk7881 2 года назад

    Nandri Amma., nangal pirappu theetil ullom.,nan kuzhapathil irundhen., indha video enaku romba usefulla irundhuchu amma.,Thank you Amma., Vazhga valamudan

  • @thenmozhimozhl3420
    @thenmozhimozhl3420 2 года назад

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா எளிமையானவருக்கு ஏத்த மாதிரி சொல்லி ரிங்க ரொம்ப நன்றி அக்கா

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 2 года назад

    வணக்கம் சகோதரி, அருமையான பதிவு மற்றும் அருமையான விளக்கங்கள்.. நன்றி சகோதரி....

  • @muruganjaya7219
    @muruganjaya7219 2 года назад

    Ungal pathivugal anithumey nan parthuviduven..🙏🙏🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 2 года назад +1

    அம்மா இதுவரை எங்கள் வீட்டில் வரலஷ்மி விரதம் இருந்தது இல்லை..இந்த முறை உங்கள் பதிவை பார்த்து மகாலஷ்மி திருஉருவ படம் வைத்து வணங்க நினைக்கிறேன்..அதற்கு மகாலஷ்மி அன்னை எனக்கு துணைபுரியவேண்டும். பதிவிற்கு நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @subhag1620
    @subhag1620 2 года назад

    அம்மா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 2 года назад

    வரலட்சுமி விரதம் பூஜை பற்றிய பதிவு அருமையாக இருந்தது சகோதரி காலை வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🍋🍋🍋🙏🏽🙏🏽🙏🏽

  • @rajinehru5022
    @rajinehru5022 Год назад +2

    Amma ungal varthaigal ketkum pothu miga periya mana amaithi kidaikirathu neengal theiva soroobam amma

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 года назад

    Good morning Amma 🙏❤️ entha video potathuku romba nanri 🙏🌸 Amma

  • @mukunthavasanyh3793
    @mukunthavasanyh3793 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏💐

  • @viky5142
    @viky5142 2 года назад

    Romba nandri amma ungalodatha 5 years follow panra ..eapo thypoid eruku thali kulikamudiyathu udambu matum kulichutu poojai pannalama manjal thani thalichutu

  • @sarojas1545
    @sarojas1545 2 года назад

    Amma kodi kodi nandri amma ennudeiya kelvikaluku pathil kidizachu🙏🙏🙏🙏🙏

  • @balasundarammariappan4284
    @balasundarammariappan4284 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🌹🌹🌹🌹

  • @kathiravans6683
    @kathiravans6683 2 года назад +1

    Amma romba nanri amma nan pirappal oru muslim nan thirumanam seithathu oru enthuvai pojai eppadi sevathu enru enkku theriyathu ugaludaya vediokalai parthu anaithu pojaigalum seygiren enthu vagaerunthalum eppadi pojaigalai seyamattaga ne romba nalla pojai panranu sollraga enga mamanar mamiyarukku nan pojai seyrathala romba pidikkum atharku karanam ugga vediostha romba romba nanri amma

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @sumathikandhan8743
    @sumathikandhan8743 2 года назад

    Good explanation mam.... Thank you so. Much mam..... God gives long life and good health to u mam....