Комментарии •

  • @PasumaiThottakalai
    @PasumaiThottakalai 3 года назад +20

    பதியம் செய்து செம்பருத்தி செடி மூன்று வாரங்களில் வேர்கள் உற்பத்தியாகிவிடும் பின்பு அதை வேறொரு பூந்தொட்டியில் இடம் மாற்றி வைத்துக் கொள்ளலாம்

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 3 года назад +2

    Arumaiyana padhivil neenga sonna tips follow senju parkiren. Thanks.

  • @BalaBala-yx2uk
    @BalaBala-yx2uk 3 года назад +2

    பதியம் செய்யும் முறை விளக்கம் அருமை.

  • @user-bc9im8bt9c
    @user-bc9im8bt9c 3 года назад +4

    😍இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ராஜேஷ் நண்பா🌺😍🍬🍬🍬💐😍😘....

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Год назад

    நீங்கள் சொன்ன முறையில் செய்து பார்த்தேன்.💯 சதம் வெற்றி... மிக்க நன்றி நன்றி நன்றி நண்பரே 🙏🏻🙏🏻

  • @ssagayamary7414
    @ssagayamary7414 3 года назад +2

    நன்றி 🙏

  • @dr.priyadharshini7766
    @dr.priyadharshini7766 2 года назад

    Oru thedal ku solution kedaikarapa am so happy anna thank you🙏... Ennum useful ana videos kaga waiting anna

  • @Simson12288
    @Simson12288 3 года назад

    நன்றி....

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 3 года назад

    Arumai

  • @lathamurali5285
    @lathamurali5285 3 года назад

    A very useful video

  • @dr.priyadharshini7766
    @dr.priyadharshini7766 2 года назад

    Gud nice explanation am satisfied sir

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 6 месяцев назад

    Your hardwork and presentation is very good.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +2

    நல்ல பொருமையான வழிகாட்டுதல்.நீடூழி வாழ்க

  • @dr.priyadharshini7766
    @dr.priyadharshini7766 2 года назад

    Entha water use pandra trick ah nenga matum than anna correct and perfect ah solirukenga anna... Nan 10 videos parthuta anna no satisfied... Really ur very explainar

  • @user-bc9ts3oq3k
    @user-bc9ts3oq3k 5 месяцев назад +1

    Super sir

  • @poobalanponnusamy7855
    @poobalanponnusamy7855 Год назад

    Thank you so much sir 🙏🏿

  • @vimalavimala6650
    @vimalavimala6650 2 года назад

    Super iruke

  • @banuwhitebanuwhite2655
    @banuwhitebanuwhite2655 3 года назад +2

    Happy Birthday thambi May God Bless you

  • @thulasi9015
    @thulasi9015 3 года назад

    Super bro

  • @kesavansubramanian744
    @kesavansubramanian744 Год назад

    Very good thambi !!!

  • @cbsplitssvlog115
    @cbsplitssvlog115 3 месяца назад

    I'm trying with hibiscus plant bro.. Today is 4th day.. I saw minute sprouts in the stem 😍

  • @dr.priyadharshini7766
    @dr.priyadharshini7766 2 года назад

    Unga fan anna am

  • @raginisundar7559
    @raginisundar7559 3 года назад

    Nice video i do this regularly vdry good result

  • @paramasivam3142
    @paramasivam3142 3 месяца назад +1

    Enakkumithumathiripannanumu

  • @padminirm4296
    @padminirm4296 4 месяца назад

    Water bottilela vacheruka, yeppadi roots vantheruchenu thericherukerathu sollugga...

  • @geetharavikumar7974
    @geetharavikumar7974 2 года назад

    Thank you.

  • @deepaharshun1719
    @deepaharshun1719 2 года назад

    Thank you Anna. Nalla explanation.
    Music venam na ,neenga pesurathu ketkum podu disturb pannudu music

  • @padminirm4296
    @padminirm4296 4 месяца назад

    Chedi mela potta kavara yeppo remove pannanum pl solluga bro...

  • @Saro238
    @Saro238 3 года назад

    Shenbagam poo video podunga bro..... Cutting'la chedi Varuma??? Already I asked u so many months before... Kindly upload it...

  • @saranyasarvepalli4130
    @saranyasarvepalli4130 2 года назад

    Thulasi chedi maintenance pathi soluga

  • @parameshwariparameshwari2271
    @parameshwariparameshwari2271 3 года назад

    Super anna 👍

  • @Healing498
    @Healing498 5 месяцев назад +1

    அண்ணா நான் கட்டிங் போட்டு வாழ்த்தா கொஞ்ச தூரம் வந்துச்சு ஆனா வந்து வேறு வந்த 30 நாள் கழிச்சு பார்த்த எடுத்துப் பார்த்தால் வேர் வரல வேறு வழல நீங்க சொன்ன மாதிரி தான் ட்ரை பண்ண என்னென்ன வரலைன்னா

  • @kukookutties9496
    @kukookutties9496 3 года назад

    Milagai chemparuthi and pink and orange jimiki double layer chemparuthi venum

  • @pradeepcsn
    @pradeepcsn 4 месяца назад

    வளரும்போது தண்ணீர் ஒரு நாளைக்கு எத்தனை முறை எப்படி விட வேண்டும்.. பெரிதானாலும் தொட்டியிலேயே வளர்க்கலாமா.. அந்த வேருக்கு எவ்வளவு பெரிய தொட்டி அல்லது எந்த இடத்தில் வளர்க்க வேண்டும்..

  • @sthanigaivel8246
    @sthanigaivel8246 3 года назад +1

    Intha session vaikalamq

  • @c.saranya1295
    @c.saranya1295 3 года назад

    🎈🎉🎊🎈wish you many more happy returns of the day bro🎈🎊🎉 stay blessed🎉🎊🎈 keep smiling always🎈🎊🎉🎈🎉🎊🎈bro ninga unga birthday marakandru nadunga 🌱🌿🌴🌳🌲🌴☘️🎊🎊🎈🎊🎉🎈atha video upload pannunga 😃🎈🎉🎊🎈🎉🎊🎈atha pakra elarum namblum ipdi seiyanum 🌳🌲🌴🌲🌳awareness create agum bro 🏞️🎈🎉🎊🎈🎉🎊🎈🎉🎊🎈🎉🎊🎈

  • @bhavanijaganathan6445
    @bhavanijaganathan6445 3 года назад

    Anna goat chediya kadikama irukka chedi ya suthi saani thelichuvitta kadikadhaa na.ippo lockdown la valai vangamudila adhaan na

  • @pradeep7451
    @pradeep7451 3 года назад +3

    நான் தண்ணீ ல சென்பருத்தி கட்டிங் வேர் வர வசிட்டன்.. கற்றாழை பயன்படுத்தி...🔥🔥🔥

  • @mahirandmeenafanatics1090
    @mahirandmeenafanatics1090 2 года назад

    Sceature ra eppadi sharp pa vachu erukarathu

  • @revathyk89
    @revathyk89 3 года назад

    Thulir vandha udane cover eduthadalama

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 3 года назад +1

    Hi am ur new subscriber.... hibiscus la something white white ah varudu any soln???
    Saw ur jasmine video n following same...tqsm 👍

  • @SatisfyingASMRFruit
    @SatisfyingASMRFruit 3 года назад

    Bro hydroponic lathi video podunga bro

  • @radhikathennarasu5294
    @radhikathennarasu5294 3 года назад

    En chembaruthi chedi la... Flowers varave matengudhu

  • @padminirm4296
    @padminirm4296 4 месяца назад

    Negara sonna materi cuttings pathiyam potom, china thaa thalir vettu illayum vanthuche, but antha chedi mela potta kavar eduthathu kapparama chedi 2 daysleye kaicheduche athuku ena pannalam..

    • @PasumaiThottakalai
      @PasumaiThottakalai 4 месяца назад

      Cover remove pana kudathu minimum root vara varikum irkanum

    • @padminirm4296
      @padminirm4296 4 месяца назад

      Water bottillila cutting vacheruka, yepadi roots vantheruchenu theriyum...

  • @kanagarajkanagaraj901
    @kanagarajkanagaraj901 3 года назад +3

    ரோஜா செடி கட்டிங்மூலம் வார்ப்பது எப்படி

  • @kowsalyak1334
    @kowsalyak1334 2 года назад

    Etthenaliaakumanna

  • @natarajanp4290
    @natarajanp4290 Год назад

    Fish.fetlaser

  • @subhasubha6721
    @subhasubha6721 3 года назад +1

    நன்றி அண்ணா நாங்க செம்பருத்தி செடி வாங்கி வச்சோம் ஆனா மாவுப்பூச்சி வந்து செடி பட்டுப்போச்சி அண்ணா புதிய துளிர் விட என்ன செய்யனும் சொல்லுங்க அண்ணா pls🙏🙏

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 года назад +1

    மாவு ப்பூச்சி ஏற்பட்டு எனது செடி பிழைக்குமா என்ற நிலையில் உள்ளது நல்லா பிழைத்து வர வழி சொல்லுங்க

    • @brightceylon2385
      @brightceylon2385 2 года назад

      சர்எக்சல் கரைசல் தெளித்து வாருங்கள்

  • @sudhaat6939
    @sudhaat6939 2 года назад +1

    வெள்ளை செம்பருத்தி செடி மில் ஒரு சின்ன கிளையில் ரோஸ் கலர் பூ பூக்கிறது அதை பதியம் போடலாமா

  • @techcreative1536
    @techcreative1536 3 года назад

    How many days la துளிர் விடும் bro

  • @simonjoe4467
    @simonjoe4467 Год назад

    Can you send me free plants. I love to do gardening

  • @user-bc9ts3oq3k
    @user-bc9ts3oq3k 5 месяцев назад

    Super sir

  • @ksaravanan454
    @ksaravanan454 Год назад

    Super bro