Great Sir.... எப்படிப் புகழ்வது என்று தெரியவில்லை....குரு ஸ்தானத்துக்கு மிகத் தகுதியானவர் நீங்கள்.நேரில் சந்திக்காவிட்டாலும் தாங்களும் எனது மானசீக குரு. தாங்கள் இன்று பாடிய பாடல்கள் அதிலும் பணம் செல்வத்தைப் பற்றிப் பாடிய பாடல் உள்ள நூலைக் குறிப்பிடவும்.🙏🙏🙏 அற்புதமான விளக்கம்
அய்யா வணக்கம்..உங்கள் பதிவு மிகவும் அருமை பயணுள்ளதாக இருந்தது..இதே போல் கேது பகவான் 4 ல் இருந்து வீடு குடுத்தவன் கேதுவுக்கு 8ல் ஆட்சி பெற்று இருந்தால் மறைந்து விட்டார்..கேதுவை 5 ம் இடத்தில் அதிபதி பார்ப்பதால் என்ன பலன்கள் …எனக்கு இன்னும் 2 வருடத்தில் கேது திசை ஆரம்பிக்க இருக்கிறது..உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்..பெயர் : ரமேஷ் பிறந்த தேதி : 26/10/995 பிறந்த இடம் : திருப்பூர் பிறந்த நேரம் :12.35 மதியம்
ஐயா வணக்கம்மிதுன லக்னம் துலாம் ராசி 9 ல் கேது சதயம் நட்சத்திரம் 3ல் ராகு குரு சனி ராகு பூரம் நட்சத்திரம் சுக்கிரன் புதன் சூரியன் 4ல் கேது திசை நடக்கிறது எப்படி இருக்கும் ஐயா
ஐயா, மிகப்பெரிய கடினமான நேரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தனுசு ராசி இல் கேது (மூலம் நட்சத்திரம்) மற்றும் பூதன் (பூராடம் நட்சத்திரம்) விருச்சகத்தில் குரு (அனுசும் நட்சத்திரம்) மற்றும் மாந்தி நான் துலாம் லக்னம் (சனி லக்னத்தில்) அதாவது கேதுவிற்கு 12 ஆம் வீட்டில் குரு மரைவு. Pls guide. 28- Jan'1983, 12:30 AM, Chennai, Gopalakrishna
Hi sir, just to clarify, in our many old videos, you have said, for Parivarthanai planets, parvai should be taken from the original planetary position. Here for Mars, you are saying in the opposite way, which is correct, pls clarify sir. Also I have faced a lot of troubles and hurdles in Rahu dasa and marriage is still delaying. will i get married? 26-03-1984, 5.57am, Erode, please reply, Thank you sir.
ஜோதிட இளவல் ஜோதிடகவி தமிழை பாடுவதால் தங்கள் இன்னும் இளமை குன்றாமல் உள்ளீர்கள மகர லக்னம் சதயத்தில் கேது மகத்தில் ராகு 2026 10வது மாதத்தில் இருந்து ராகு தசை ஆரம்பம் ராகு தசையில் தங்களைப் போன்ற ஜோதிடனாவேன் நட்சத்திரம் மூலம் ஐயாவுக்கு நன்றி
Hello sir I am KESAW dob:19\10\1999 born in chennai at 10:58pm. I have done my MBBS in china please tell me should I study in india or should I try abroad to study my higher studie? PG(MD or Ms)?
கடக லக்கினம். 12ல் ராகு திருவாதிரை 1ல். மேஷத்தில் புதன்17°,suriyan19°. மகரத்தில் செவ்வாய் 29°.ரிஷபதில் சுக்கிரன் 25°. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் அய்யா. நன்றி
Sir, I’m speechless with your predictions and explanations. For SARA PARIVARTHANAI I have one excellent complicated example chart. If you’re interested you can use it for examples. DOB : 31-10-2004 @3.14 AM. This chart very complicated to predict it. By VIJAYARAJA- Chennai
ஐயா சுக்குரன் திசை 50 வயது யோகம் சொல்லரேங்க எங்க அப்பாக்கு 59 வயது 17/7/1966 மிதுனம் ராசி புனர்பூசம் மீனம் லக்னம் இப்போது அவருக்கு சுக்கிரன் திசை சந்திர பக்தி நடக்குது தாயவு செஞ்சு சொல்லுங்க
ஐயா வணக்கம் தற்போது காமிச்ச ஜாதகம் எனக்கும் உள்ளது இந்த ராகு கேது சாரம் மட்டும் வங்கிருக்கு அப்ப என் குடும்பம் பிரிந்து விடுமா ஏற்கனவே மூன்று ஆண்டு வேலை செய்யவில்லை வீட்டில் சும்மாதான் இருக்கிறான் ராகு திசையில் சொந்த தொழில் என்ன தொழில் செய்யலாம் 16/08/1986 7/30 pm munnar கேரளா
You are complicating by mistakenly talking about sevvai and sukran...u mistakenly talk about sevaai based on sukran....kindly listen back towards the end minute 30
ஐயா வணக்கம் எனக்கு 12ஆம் இடத்தில் ராகு சுயசாரம் திருவாதிரை நட்சத்திரம் சுக்கிரனுடன் இணைந்துள்ளது சுக்கிரனும் திருவாதிரை நட்சத்திரம் வீடு கொடுத்த புதன் லக்னத்தில் திக் பலத்தில் உள்ளார் ராகு திசை ஆரம்பித்த உடனேயே சொந்த நாட்டில் இருந்து புறப்பட்டு மத்திய கிழக்கு நாட்டில் வேலைக்கு வந்தேன் தற்போது ராகு திசை சுக்கிர புத்தி ஆரம்பித்துள்ளது இரண்டுமே ராகு சாரம் ஆரம்பத்தை உடனே தாயாருக்கு நோய் ஏற்பட்டு வைத்த சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை இதுவரை ராகு திசை எனக்கு பொருளாதார அபிவிருத்தியைத் தந்ததுடன் கடனையும் தந்தது குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுத்தி தற்போது ஒரு அமைதியான குடும்ப வாழ்க்கை தந்துள்ளது. எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. தேவையெனில் எனது ஜாதகத்தை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளலாம். 1982.07.24 காலை 6.15AM Colombo Srilanka. நன்றி
Super sir unga செய்யுள் கேக்கவே அருமையா இருக்கு...🙏🏻👏🏻👍🏻
வணக்கம் தம்பி தங்களைப் போல் எங்களுக்கு குரு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம் நன்றி சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Great Sir.... எப்படிப் புகழ்வது என்று தெரியவில்லை....குரு ஸ்தானத்துக்கு மிகத் தகுதியானவர் நீங்கள்.நேரில் சந்திக்காவிட்டாலும் தாங்களும் எனது மானசீக குரு. தாங்கள் இன்று பாடிய பாடல்கள் அதிலும் பணம் செல்வத்தைப் பற்றிப் பாடிய பாடல் உள்ள நூலைக் குறிப்பிடவும்.🙏🙏🙏 அற்புதமான விளக்கம்
Nandri ayya! The most complicated subject easily revealed and available for all astrology student! Thankyou very much sir
07Apr1995 , Thiruvarur, time 6:10 pm , neengal sonna aththanaium indha jathagathil ullathu,
Ella josiyarum ,naan keduven endranar , aanal naan kettu pogavillai
Neengal mattumthan unmaiyai soneenga
Nandri❤❤❤❤❤
நீங்கள் சிறந்த ஜோதிடர் மட்டுமல்ல,சிறந்த ஆசிரியரும் கூட. 🎉🎉🎉
வணக்கம் குருநாதர் அவர்களே
நான் சில வருடங்களாக தங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன்
அதில் இந்த வீடியோ மிகச்சிறந்தது
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
Fantastic topic.
super super sir🥰🥰💛💛💛💛💛💛
அய்யா வணக்கம்..உங்கள் பதிவு மிகவும் அருமை பயணுள்ளதாக இருந்தது..இதே போல் கேது பகவான் 4 ல் இருந்து வீடு குடுத்தவன் கேதுவுக்கு 8ல் ஆட்சி பெற்று இருந்தால் மறைந்து விட்டார்..கேதுவை 5 ம் இடத்தில் அதிபதி பார்ப்பதால் என்ன பலன்கள் …எனக்கு இன்னும் 2 வருடத்தில் கேது திசை ஆரம்பிக்க இருக்கிறது..உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்..பெயர் : ரமேஷ் பிறந்த தேதி : 26/10/995
பிறந்த இடம் : திருப்பூர் பிறந்த நேரம் :12.35 மதியம்
Raagu bhagavan in Sathaya saram video poduinga sir
Yes live ok Aiya
ஐயா கிரகங்களின் நட்சத்திரம் பரிவர்த்தனை மற்றும் கிரக பரிவர்த்தனை விளக்கம் தாருங்கள் ஐயா
Thank you sir
Kethu in simam.. sun in dhanush at moolam star..how to predict the kefhu dasa
Nice ❤
ஐயா வணக்கம் ரிஷப இலக்கிணம் மேஷத்தில் கேது சுய சாரம் செவ்வாய் கன்னியில் வக்கிரம் கேது மற்றும் செவ்வாய் தசை எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம் 🙏🏻
sir விருச்சிகம் லக்னம் கேது சூரியன் புதன் துலாம் இல் ஸ்வாதி சாரம் rahu 6 இல் மேஷம் பரணி சாரம், சுக்கிரன் செவ்வாய் 11 கன்னியில் இல்
Rahu ketu natchathira parivarthanai aanal ena palan sir?
ஐயா சூரியன் புதன் ragu 12 இல் சிம்மம் லக்கினம். சந்திரன் தனுசில் கேது சாரம். ராகு சனி சாரம். சனி 2 இல் குருவுடன். ராகு திசை எப்பிடி இருக்கும்.
ஒரே சிரிப்புத்தான்' ஜோதிடம் வெட்டவெளிச்சமானது கொரானா தந்த கொடை நன்றி அண்ணா
Ragu 11th house dhanushu lakkinam entha star theaiyavilai sir
ஐயா வணக்கம்மிதுன லக்னம் துலாம் ராசி 9 ல் கேது சதயம் நட்சத்திரம் 3ல் ராகு குரு சனி ராகு பூரம் நட்சத்திரம் சுக்கிரன் புதன் சூரியன் 4ல் கேது திசை நடக்கிறது எப்படி இருக்கும் ஐயா
Sir, appo rahu with exalted Saturn in the 8th house in Swathi nakshatra, Venus in simmam with Moon, appo how do we predict?
Hello sir, kindly provide an example of a horoscope having nakshatra parivartan between Rahu and Katu.
ஐயா, மிகப்பெரிய கடினமான நேரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தனுசு ராசி இல் கேது (மூலம் நட்சத்திரம்) மற்றும் பூதன் (பூராடம் நட்சத்திரம்) விருச்சகத்தில் குரு (அனுசும் நட்சத்திரம்) மற்றும் மாந்தி நான் துலாம் லக்னம் (சனி லக்னத்தில்) அதாவது கேதுவிற்கு 12 ஆம் வீட்டில் குரு மரைவு. Pls guide. 28- Jan'1983, 12:30 AM, Chennai, Gopalakrishna
😢
Hi sir, just to clarify, in our many old videos, you have said, for Parivarthanai planets, parvai should be taken from the original planetary position. Here for Mars, you are saying in the opposite way, which is correct, pls clarify sir.
Also I have faced a lot of troubles and hurdles in Rahu dasa and marriage is still delaying. will i get married? 26-03-1984, 5.57am, Erode, please reply, Thank you sir.
ஜோதிட இளவல் ஜோதிடகவி தமிழை
பாடுவதால் தங்கள் இன்னும் இளமை குன்றாமல் உள்ளீர்கள
மகர லக்னம் சதயத்தில் கேது மகத்தில் ராகு
2026 10வது மாதத்தில் இருந்து ராகு தசை ஆரம்பம் ராகு தசையில் தங்களைப் போன்ற ஜோதிடனாவேன்
நட்சத்திரம் மூலம்
ஐயாவுக்கு நன்றி
Lagnam tula Ketu swthi rahu mesham ashwini sukran 9th house budhan vakram simham. Surya budha kuja 12th house guru eppadi chandran moola erukku sir 🙏 25/08/2004 10:36AM banglore
ஐயா வணக்கம் 🙏 ரிஷப ராசி விருச்சிக லக்னம் 4ல் ராகு சுய சாரம் 9ல் சனி ராகு திசை எப்படி இருக்கும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா 🙏🙏
Hello sir I am KESAW dob:19\10\1999 born in chennai at 10:58pm. I have done my MBBS in china please tell me should I study in india or should I try abroad to study my higher studie? PG(MD or Ms)?
கடக லக்கினம். 12ல் ராகு திருவாதிரை 1ல். மேஷத்தில் புதன்17°,suriyan19°. மகரத்தில் செவ்வாய் 29°.ரிஷபதில் சுக்கிரன் 25°. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் அய்யா. நன்றி
அண்ணா. 26/10/1976 12:30 pm மனிக்கு பிறந்திருந்தால் எப்படியிருக்கும் 12:55 13:04
கடகலக்னம் 8ல்ராகு சதயத்தில் சுய சாரம், குரு தனித்து 5 ல் வக்கிர த்தில் கேட்டை புதன் சாரத்தில், புதன் 12 ல் செவ்வாய் சாரத்தில் என்ன படிப்பாங்க சார்?
29/05/2007 9.26a.m. coimbatore என்ன படிப்பாங்க சார்?
Even I have kethu in moola nakshtra. I'm very much worried about it. Now my kethu dasa started. Time 8.15pm. 23.03.1983. Place- Polur (TN)
ஐயா,ராகு மிதுனத்தில் இருந்தால் தனது திசையில் புதனைப்போல் செயல்படுவார் எனில் புதன் தன் திசையில் செயலற்றவர் ஆகிவிடுவாரா?
சாரம் பரிவதனை ஜாதகம் காட்டுவீங்கனு பாத்த சு சாரம் ஜாதகத்தை காட் றிங்க 🤔🤦♂️
🙏🙏👌👌😊😊
பத்தில் புதன் திருவாதிரையில். ஏழில் ராகு ரேவதியில் இந்த பரிவர்த்தனை இரு திசைகளிலும் எவ்வாறு வெச்சி செய்யும்.
Vala Vala Enru Pesuvathai Vittu, Thalaippai Patri mattum pesungal
மகர லக்ன உதாரணத்தில் கேது செவ்வாய் இரண்டும் அஸ்வினி, ஒரே நட்சத்திரத்திலேயே , இருந்தால் அவை தமது பலனை செய்ய முடியுமா அய்யா?
Topic change panitingale iyya
மிதுன லக்னம் - லக்னத்தில் சூரியன், மகத்தில் கேது,சதயத்தில் ராகு பலன்...?
Sir, I’m speechless with your predictions and explanations. For SARA PARIVARTHANAI I have one excellent complicated example chart. If you’re interested you can use it for examples. DOB : 31-10-2004 @3.14 AM. This chart very complicated to predict it. By VIJAYARAJA- Chennai
ஐயா சுக்குரன் திசை 50 வயது யோகம் சொல்லரேங்க எங்க அப்பாக்கு 59 வயது 17/7/1966 மிதுனம் ராசி புனர்பூசம் மீனம் லக்னம் இப்போது அவருக்கு சுக்கிரன் திசை சந்திர பக்தி நடக்குது தாயவு செஞ்சு சொல்லுங்க
ஐயா வணக்கம் தற்போது காமிச்ச ஜாதகம் எனக்கும் உள்ளது இந்த ராகு கேது சாரம் மட்டும் வங்கிருக்கு அப்ப என் குடும்பம் பிரிந்து விடுமா ஏற்கனவே மூன்று ஆண்டு வேலை செய்யவில்லை வீட்டில் சும்மாதான் இருக்கிறான் ராகு திசையில் சொந்த தொழில் என்ன தொழில் செய்யலாம் 16/08/1986 7/30 pm munnar கேரளா
Yes
You are complicating by mistakenly talking about sevvai and sukran...u mistakenly talk about sevaai based on sukran....kindly listen back towards the end minute 30
ஐயா வணக்கம் எனக்கு 12ஆம் இடத்தில் ராகு சுயசாரம் திருவாதிரை நட்சத்திரம் சுக்கிரனுடன் இணைந்துள்ளது சுக்கிரனும் திருவாதிரை நட்சத்திரம் வீடு கொடுத்த புதன் லக்னத்தில் திக் பலத்தில் உள்ளார்
ராகு திசை ஆரம்பித்த உடனேயே சொந்த நாட்டில் இருந்து புறப்பட்டு மத்திய கிழக்கு நாட்டில் வேலைக்கு வந்தேன் தற்போது ராகு திசை சுக்கிர புத்தி ஆரம்பித்துள்ளது இரண்டுமே ராகு சாரம் ஆரம்பத்தை உடனே தாயாருக்கு நோய் ஏற்பட்டு வைத்த சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை இதுவரை ராகு திசை எனக்கு பொருளாதார அபிவிருத்தியைத் தந்ததுடன் கடனையும் தந்தது குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுத்தி தற்போது ஒரு அமைதியான குடும்ப வாழ்க்கை தந்துள்ளது. எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. தேவையெனில் எனது ஜாதகத்தை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளலாம்.
1982.07.24 காலை 6.15AM Colombo Srilanka. நன்றி
ஐயா ரிசபத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் லக்கனத்தை பார்த்தால் என்ன பலன்? லக்கனாதிபதி யைவிட ஏழாம் ஆதிபதி வழுத்தால் என்ன பலன்
ராகு மிதுனத்தில் சுயசாரம்.
புதன் உச்ச வக்ரம் அஸ்தங்கம். ராகு என்ன செய்வார்?
புதன் என்ன செய்வார்?
ராகு சாரம் பெற்றவர்கள் என்ன செய்வார்?
saraparivarthan between rahu kethu not well explained pl bear with me
Rahu ketu are like mirror. They behave as their nakshatra lord placed there is what i understand. Hope i am correct
மகர லக்னம் சுக்கிரன் சதயத்தில்
Sara parivarthanai not explain well iyya
Thanks you sir 🙏
ஐயா ரிசபத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் லக்கனத்தை பார்த்தால் என்ன பலன்? லக்கனாதிபதி யைவிட ஏழாம் ஆதிபதி வழுத்தால் என்ன பலன்