வணக்கம் sir மிகவும் முக்கியமான அருமையான பதிவு அறிவியல் கலந்த ஆன்மிகம் இதோ போல தகவல் பதிவிட்டால் உங்கள் காலம் கடந்த ஞான மாக இருக்கும் என்று நம்புகிறேன் ❤ மனம் விட்டு ஒருவரிடம் பேசுவதால் எவ்ளோ நன்மை கிடைக்கும் என்று இன்று உணர்து கொண்டேன்,❤ இது போல தகவல் சேவை தொடர வேண்டும் நன்றிகள் கோடி 🎉🎉🎉❤❤❤
வாழ்க வளமுடன். நன்றி நன்றி ஐயர நல்ல பயனுள்ள வீடியோ.குரு பாதகமாகும் போது கோவிலில் பிரச்சனை வருகிறது. இறைவன சக்தி எங்கு போகிறது. ஐயர. இதற்க்கு தீர்வு என்ன ஐயர் தயவு செய்து கூறுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார் நான் படிகா வில்லை விட்டு வேலை செய்கிறேன் நேரம் கிடைக்கும் போது உங்கள் விடியே பார்க்கிற ன் மனை நிம்மதி கிடைக்றது நிங்கள்திர்கஹஷடன் இருக்கவேண்டும்
Intresting..இப்படி video அதிகமாக பகிரவும்...Thank you sir..
Super nice video
அருமை அருமை சார்.
கடவுளே பிரபஞ்சம் பிரபஞ்சமே கடவுள் என்று புரிய வைத்தீர்கள்!
நன்றி! நன்றி! நன்றி!
வணக்கம் sir மிகவும் முக்கியமான அருமையான பதிவு அறிவியல் கலந்த ஆன்மிகம் இதோ போல தகவல் பதிவிட்டால் உங்கள் காலம் கடந்த ஞான மாக இருக்கும் என்று நம்புகிறேன் ❤ மனம் விட்டு ஒருவரிடம் பேசுவதால் எவ்ளோ நன்மை கிடைக்கும் என்று இன்று உணர்து கொண்டேன்,❤
இது போல தகவல் சேவை தொடர வேண்டும் நன்றிகள் கோடி 🎉🎉🎉❤❤❤
நல்லதொரு விளக்கம் அண்ணா நன்றிகள் பல அண்ணா🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா நெஞ்சார்ந்த நன்றி ஐயா 🙏
வணக்கம் நல்ல விளக்கம் ஐயா.
சிறந்த விளக்கம் நன்றாக புரிந்தது குருநாதா... ஆனால் சீக்கிரம் முடித்து விட்டீர்கள்.... நன்றி நன்றி....
வாழ்க வளமுடன். நன்றி நன்றி ஐயர நல்ல பயனுள்ள வீடியோ.குரு பாதகமாகும் போது கோவிலில் பிரச்சனை வருகிறது. இறைவன சக்தி எங்கு போகிறது. ஐயர. இதற்க்கு தீர்வு என்ன ஐயர் தயவு செய்து கூறுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல '|'
Sir,vazlgha valamudan arumaiyana pathivu.pls keep posting like these videos
Super sir, thankyou
Verygoodexplanatin
நன்றிகள் பல ஐயா
Super interesting Sir 🎉 pls talk more
வாழ்க வளமுடன்
மனமது சுத்தமானால் மந்திரங்கள் தேவையில்லை
வணக்கம் சார் நான் படிகா வில்லை விட்டு வேலை செய்கிறேன் நேரம் கிடைக்கும் போது உங்கள் விடியே பார்க்கிற ன் மனை நிம்மதி கிடைக்றது நிங்கள்திர்கஹஷடன் இருக்கவேண்டும்
Great msg
Super nice,Sir
Kulatheivam worship is one of this method
sir pls baavakattam pathi neraya padhivugal podunga
Super, sir
bava kattam pathi sollunga sir
ஐயா வணக்கம் 🙏🙏
Sir,தங்களையும் தங்களுடையகுடும்த்தாரையும் திருப்பதியில்பார்த்தோம் அவசரமாககிலம்பி கொண்டு இருந்ததால் தொந்தரவுசெய்யவில்லை 16.12.24 மாலை
sir bava chakra pathe neraya sollunga sir pls🙏🙏
Very good
வணக்கம் அய்யா நான் ராமநாதன் நலமா sir
தியானம் பழகுங்கள் தங்களுக்கான தேவையான சொல்லும், செயலும் மட்டும் பிரபஞ்சம் அளிக்கும்.
அவங்களுக்கோ நமக்கோ அவா பேசுவதில் எது தேவை, தேவையில்லை என்பதை தீர்மானம் செய்ய முடியுமா? அப்.படி செய்தால் உலகமே மேலும் சுருங்கிவிடும்'
மனைவி மீது சந்தேகப்படவில்லை