முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலம் | வனபத்திரகாளியம்மனுக்கு ஊர்மக்கள் பொங்கலிடும் வழிபாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024
  • முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலம்
    அருள்தரும் வடவமர்செல்வி வனபத்திரகாளியம்மனுக்கு ஊர்மக்கள் பொங்கலிடும் வழிபாடு

Комментарии • 7

  • @krishnannk4924
    @krishnannk4924 4 дня назад +2

    ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி ஓம் குருவடி சரணம் திருவடி சரணம் NK 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻qq

  • @krishnannk4924
    @krishnannk4924 4 дня назад +1

    குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி ஓம் வேண்டுவன யாதென்று யநறியேன் எனக்கு வேண்டுவன யாதெனில் மனம் உருகி வேண்டினும் வேண்டாத நின்னிடனும் வேண்டுவதை நீ அருள்வாய் பங்காரு பைரவனே அருள் செய் நன்மை செய் பைரவனே என் ஈசனே காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவா தம்மை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே ஓம் பைரவா போற்றி ஓம் பங்காரு பைரவா போற்றி போற்றி உன் திருவடி போற்றி உன் கமலமலர் பாதங்கள் போற்றி என்றென்றும் உன்னை மறவா உள்ளம் கொடு என்றென்றும் உன்னை ஆட்கொள்ளும் எண்ணம் கொடு இறைவா மனம் உருகி அருள்ஸை கருணைக்கடலே உன் திருவுருவப்படத்தை காணும் பாக்கியம் தந்தருள்வாய் பைரவனே சிவாய நம திருச்சிற்றம்பலம் ஓம் சக்தி ஓம்🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤q🙏🏻

  • @ngovindarajnagaraj3622
    @ngovindarajnagaraj3622 5 дней назад

    அம்மையும் அப்பான் தூணை❤🎉

  • @sureshbabub.ecivilm.estruc6301
    @sureshbabub.ecivilm.estruc6301 4 дня назад

    எங்கள் குரு தவத்திரு ஶ்ரீ பைரவ சுவாமிகள் போற்றி போற்றி...ஶ்ரீ பைரவ நாதர் கருவறையில் உள்ள ஶ்ரீ சீத்த கால பைரவர் போற்றி போற்றி... ஶ்ரீ திரிபுர பைரவி அம்மையார் போற்றி போற்றி...ஶ்ரீ வடுக பைரவர் போற்றி போற்றி.... ஶ்ரீ உக்கிர கால பைரவ போற்றி போற்றி....ஶ்ரீ சௌர்னஹகர்ஷன பைரவ போற்றி போற்றி....ஶ்ரீ பாதாள லிங்க பைரவ போற்றி போற்றி....ஶ்ரீ நாக பைரவ போற்றி போற்றி..... ஶ்ரீ பைரவ மூர்த்தி போற்றி போற்றி....எங்கள் ஊர் கந்திக்குப்பம் ஶ்ரீ பைரவ நிலையம் நிறைந்து கணப்பொழுதும் காத்திருக்கும் ஸ்ரீ கால பைரவர் போற்றி போற்றி..... கஷ்டங்களை நீக்கும் காலபைரவர். முழு நம்பிக்கையுடன் காலபைரவரை தரிசனம் செய்யும் பொழுது..... கைவிடமாட்டான் எங்களது கால பைரவன்.... திருச்சிற்றம்பலம் ஸ்ரீ கால பைரவம்.... ஓம் நமசிவாய....

  • @gurunaathant.b2099
    @gurunaathant.b2099 5 дней назад

    🙏🙏🙏🌹🌹

  • @ShailadeviSabisaran
    @ShailadeviSabisaran 3 дня назад

    ஓ்சிவசிவஓம்