மாமனா மச்சானா? வாயை மூடிப் பேசும் முதல்வர்... இப்ராஹிம் தடாலடி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 35

  • @Omie2456
    @Omie2456 День назад +10

    அந்த நபர்.. உயிரோடு இருப்பது, மிக மிக அவசியம்!! இது போன்ற ஆபத்துகளுக்கு, முன் உதாரணங்கள் பல உள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும்!"

  • @dhivakaranvenkataraman3193
    @dhivakaranvenkataraman3193 День назад +6

    இவர் மீது மிகுந்த மரியாதை உள்ள து கேட்பதற்கு நன்றாக இருக்கிறது ஐயா.பொங்கலுக்கு பிறகு இ தே சேனலில் ஊர்ஜிதம் செய்யுங்கள்.

  • @madhan_22
    @madhan_22 18 часов назад +2

    விசாரணை குழு மா சு வை விசாரிக்கவில்லை என்றால் எல்லாம் நாடகம் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

  • @mano-yu2ej
    @mano-yu2ej 20 часов назад +2

    யார் அந்த சார் என்று திராவிட மாடல் ஆட்சி முதல்வருக்கும் தெரியும் துணை முதல்வருக்கும் தெரியும்.... அதனால் தான் அமைதியாக இருக்ககன்றனர்.

  • @krishlinga4038
    @krishlinga4038 День назад +5

    Annan god bless you.

  • @rubyYT333
    @rubyYT333 День назад +11

    Yes all opposition parties should throw away DMK completely.

  • @sevaladi
    @sevaladi День назад +7

    தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தைரியம் இல்லை, கொல்கத்தாவில், ஒரு மாணவிக்கு நடந்ததற்கு மாணவர்கள் செய்த போராட்டம் ஏன் இங்கு செய்யவில்லை

    • @Shoonya_India
      @Shoonya_India День назад +1

      ஆம். சும்மா hype ஏதிட்டு திரியுறாங்க.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 День назад +2

      Students of TN are not bold enough

  • @cganesan4939
    @cganesan4939 День назад +4

    தமிழக மாணவர்கள் புத்திசாலிகள் எதை எப்போது எப்படி செய்யவேண்டும் என்று தெரியும்

  • @ananddevarajan2168
    @ananddevarajan2168 День назад +5

    எரிமலை வெடித்தே தீரும் .

  • @adimoolams7859
    @adimoolams7859 День назад +1

    EBrahim sir
    Whether the TN govt has got the guts to strip the black Burka of Muslim students .

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 23 часа назад

    Old man wore yellow not black till he died.Family heritage

  • @leelakrishnanramasamy2897
    @leelakrishnanramasamy2897 День назад +2

    காணொளி 2:18 நிமிடத்தில் தான் ஆரம்பிக்கிறது... ஆரம்ப அறிமுகம் 15-20 வினாடி போதுமே...😊

  • @devaKumar-jz5iw
    @devaKumar-jz5iw День назад +1

    மாணவர்கலே. இந்த காணொளி பாரு ங்கோ

  • @Akash-gd2op
    @Akash-gd2op 12 часов назад

    யார் அந்த சார்?

  • @jayakumarjayakumar6453
    @jayakumarjayakumar6453 22 часа назад +1

    எந்தகுடிமகனாலும்குறைசொல்லமுடியாதஒரேஆட்சிஇந்ததிமுகஆட்சி

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 День назад +1

    அனைத்து யூடியூப்களும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றர்கள்😮😢 ரொம்ப அலுப்பாக உள்ளது 😢

    • @marisamy2635
      @marisamy2635 День назад

      Sry to say this Sethu po ga sir alupa irun tha

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh 2 часа назад

    Hat's off Bhaai. Our Dadhi's Achievement
    6 month girl baby - lost hand in GH
    1 Year girl baby - died by lack of Doctors
    4 year girl - Died in School, carelessness
    10 Year girl - Raped in Anna nagar
    10 Year girl - Raped in Karur
    19 Year girl - Raped in Anna University
    28 Year girl - Raped & killed in Kallakurchi
    40 Year girl - Raped by 4 & killed in South
    Old Ladies - Daily dying because of thieves
    These are just 1 week update 😢

  • @hareesh199
    @hareesh199 День назад

    Dmk support RUclipsrs makkal nalan virumbigal ida pathi entha oru video podalaye , avinge Ella avamanthle thukupotu sethutangla?