16,000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட வள்ளி கும்மி உலக சாதனை நிகழ்வு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 80

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 10 месяцев назад +4

    பாராட்டுக்கள்!!
    மனமார்ந்த பாராட்டுக்கள்!!!
    இவ்வளவு பெரிய அளவில் ஒருங்கிணைத்து அமைத்த அமைப்பாளர்களுக்கு மிக்க நன்றி!! மிக்க நன்றி!!

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 10 месяцев назад +4

    இந்த மகாப் பெரிய கும்மி ஆட்டப் பெண்கள் குழுவை, கூட்டத்தைப் பார்க்கவும் கேட்கவும் எங்களுக்கு பரவசமாக இருக்கிறது!!
    பார்ம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் இளைய சமுதாயம் உயர்த்திப் பிடித்துக் காக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது!!
    மிக்க நன்றி!
    மிக்க நன்றி!!
    மிக்க நன்றி!!
    ஒவ்வொரு பெண்ணிற்கும் நாங்கள் மனப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
    எங்கள் எழுபதாண்டுகால வாழ்வில் தமிழ்ப் பாரம்பரியம் மெல்ல மெல்ல அழிக்கப் படும் என்பதையே எல்லா ஊடகங்களும் எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எங்களுக்கு இருந்த வருத்தமும் ஏமாற்றமும் இப்போது இல்லை!!
    "கின்னஸ் சாதனையாளப் பெண்களுக்கு நல்வாழ்த்துக்கள்!!"

  • @tom_with_mom
    @tom_with_mom 11 месяцев назад +22

    கின்னஸ் சாதனை பெற்ற அனைத்து வேளாள மகளிர்களுக்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajasekarant2050
    @rajasekarant2050 11 месяцев назад +33

    கின்னஸ் சாதனை கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @Raja_to_Rowdy
    @Raja_to_Rowdy 11 месяцев назад +13

    வாழ்த்துக்கள் வேளாளர்களே🙏🏻🔰🇧🇴தீரன் சின்னமலை கவுண்டர் ஐயா VOC ஐயா துணை🙏🏻

  • @saraswathiponnuswamy8290
    @saraswathiponnuswamy8290 11 месяцев назад +4

    சிறப்பு,சிறப்பு,சிறப்பான சிறப்பு.வாழ்த்துக்கள்.

  • @kavitha.mkavitha.m592
    @kavitha.mkavitha.m592 11 месяцев назад +15

    என்றும் தீரன் சின்னமலை வழியில் ❤❤🎉🎉🎉

  • @MathappanA
    @MathappanA 11 месяцев назад +27

    கின்னஸ் சாதனை புரிந்த கொங்கு கண்மணிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 11 месяцев назад +47

    வள்ளி கும்மியாட்டம் எனும் இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து ச கோயில்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

  • @manjappanmuthusamy3661
    @manjappanmuthusamy3661 10 месяцев назад +3

    அனைவரும் ஆரோக்கியமாக வாழ அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👍

  • @Guna_Water_Diviner-xj3jq
    @Guna_Water_Diviner-xj3jq 10 месяцев назад +3

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி

  • @rajutanam1667
    @rajutanam1667 11 месяцев назад +15

    சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @VenkateshVenkatesh-ud2jq
    @VenkateshVenkatesh-ud2jq 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் சூப்பர் கொங்கு தங்கங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல சூப்பரோ சூப்பர் 🎉🎉🎉🎉

  • @selvan-8263
    @selvan-8263 11 месяцев назад +7

    ❤ சாதனை படைத்த திருவிழா சிறப்பு

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 11 месяцев назад +8

    வாழ்த்துக்கள் கண்மணிகளே ❤🎉

  • @dharaneedharan8439
    @dharaneedharan8439 10 месяцев назад +2

    அருமையான நிகழ்வு வாழ்த்துக்கள்

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 11 месяцев назад +4

    வரலாற்று சிறப்பு மிக்க சாதனை

  • @mselvaraj5278
    @mselvaraj5278 11 месяцев назад +11

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு இருந்துவிடாமல் நம் பிள்ளைகளை பெண்பிள்ளைகளை அவர்கள் விவசாயம், விளையாட்டு, விஞ்ஞானம் என்று நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானவற்றில் கின்னஸ் ரெகார்ட் பண்ண தயார் படுத்துங்கள்

  • @kr.kavithakavi9399
    @kr.kavithakavi9399 11 месяцев назад +5

    மகிழ்ச்சி பெருமிதமாக உள்ளது

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 5 месяцев назад +1

    Nanthreeeeeee🎉❤❤❤❤🎉

  • @karthikarthikeyan1489
    @karthikarthikeyan1489 11 месяцев назад +3

    அருமை அருமை அருமை ...

  • @VenkateshVenkatesh-ud2jq
    @VenkateshVenkatesh-ud2jq 7 месяцев назад +1

    இன்னும் பல கின்னஸ் சாதனைகள் பல படைக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @lakshmilakshmi8717
    @lakshmilakshmi8717 10 месяцев назад +2

    Yenkula kanmanikalukku valththukkal

  • @arunsivagurusamy8693
    @arunsivagurusamy8693 11 месяцев назад +17

    குரல் சூப்பர்

  • @saraswathiponnuswamy8290
    @saraswathiponnuswamy8290 9 месяцев назад +1

    Super, O Super. வாழ்த்துக்கள்.

  • @GokulR-gg2yo
    @GokulR-gg2yo 11 месяцев назад +2

    Kongu vellalar gounder 💚❤

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 11 месяцев назад +3

    Super excited 🎉🎉🎉 Konghu from Sivagangai seemai

  • @selvan-8263
    @selvan-8263 11 месяцев назад +3

    சிறப்பு சிறக்க வாழ்த்துக்கள்

  • @BaraniKumar-fy3ex
    @BaraniKumar-fy3ex 5 месяцев назад +1

    🎉🎉❤❤🎉🎉super❤

  • @kandhasamic2926
    @kandhasamic2926 11 месяцев назад +9

    மயிலாட்டத்தையும் மிஞ்சும் மங்கையராட்டம். குயிலோசையும் மிஞ்சும் குரலோசை. இவண் ஆயிரத்தில் ஒருவன் கே சி கந்தசாமி கங்காபுரம் சித்தோடு ஈரோடு

  • @kandhasamy4993
    @kandhasamy4993 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @paandaworld4125
    @paandaworld4125 10 месяцев назад +1

    Ella vdo vu check pnnitom aana Naa aadunathu maatu kedaikla...ithuku camera ku front la thaa nintu iruntho oru 3 4 line ku pinnadi

  • @chandrasekaranpalaniappan4649
    @chandrasekaranpalaniappan4649 11 месяцев назад +2

    வணக்கம்
    சிறப்பு
    ஆன கறவன் சாம

  • @aruchamymylsamy4226
    @aruchamymylsamy4226 11 месяцев назад +2

    வரலாற்று சாதனை. வாழ்த்துக்கள்.

  • @kandasamym9911
    @kandasamym9911 2 месяца назад

    Super. Super. ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @cartooning4kids699
    @cartooning4kids699 11 месяцев назад +3

    ❤❤❤❤❤ வாழ்த்துக்கள் கின்னஸ் சாதனை படைத்தது😂😂😂

  • @chithraviswanathan4991
    @chithraviswanathan4991 11 месяцев назад +1

    Super super 👌 👍 🎉

  • @sivakumar-ce2ki
    @sivakumar-ce2ki 11 месяцев назад +2

    அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

  • @k.v.chittibabu5063
    @k.v.chittibabu5063 7 месяцев назад +1

    Congratulations….

  • @dineshraj6120
    @dineshraj6120 11 месяцев назад +2

    வாழ்த்துக்கள்

  • @ramyaj9827
    @ramyaj9827 11 месяцев назад +1

    Super all sisters🎉🎉🎉🎉❤❤❤

  • @balamuruganm7405
    @balamuruganm7405 11 месяцев назад +5

    Kongunadujaihind

  • @santhoshgukan
    @santhoshgukan 11 месяцев назад +1

    Anaithu ullankalukkum manamarntha Valthukkal

  • @sivakumarm1931
    @sivakumarm1931 11 месяцев назад +2

    Super. Sarvika pappa sing na innum super.

  • @sumathias4606
    @sumathias4606 9 месяцев назад

    அருமை

  • @ArunKumar-b9c7x
    @ArunKumar-b9c7x 11 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி 🎉

  • @Coimbatore_property42
    @Coimbatore_property42 11 месяцев назад +1

    Congratulations to each one of you particpated Valzghae Valamudan 🙏

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 9 месяцев назад +1

    Mava Sava 🎉🦚💯 great children's 🎉 great all' nit pavi ❤🦚🦚🦚

  • @MaheswariManimaran
    @MaheswariManimaran 11 месяцев назад +1

    Valthukkal

  • @ThiruTalks-lh4zu
    @ThiruTalks-lh4zu 11 месяцев назад +1

    Super

  • @jayanthik2566
    @jayanthik2566 11 месяцев назад +1

    Super 😂

  • @HemaLatha-rn5wi
    @HemaLatha-rn5wi 11 месяцев назад +1

    நன்றி🙏

  • @poongothaipalanisamy7281
    @poongothaipalanisamy7281 10 месяцев назад +1

  • @kanagavallir101
    @kanagavallir101 11 месяцев назад +1

    அழகு

  • @balakrishnanm5008
    @balakrishnanm5008 11 месяцев назад +1

    Congratulations All🎉

  • @Ramya-zs2pp
    @Ramya-zs2pp 11 месяцев назад +3

    ❤😺💖

  • @natarajansambasivam76
    @natarajansambasivam76 11 месяцев назад +3

    🎉

  • @palanisamynallasamy4732
    @palanisamynallasamy4732 11 месяцев назад +3

    🎉

  • @elavarasansenthilkumar2114
    @elavarasansenthilkumar2114 11 месяцев назад +2

    Sound dismatched aagudhu

  • @Trafficvlogchannel123.
    @Trafficvlogchannel123. 11 месяцев назад +3

    ஜாதியை காப்போம் 😊

  • @வெற்றிவேல்வீரவேல்

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShanthiShanthi-yp7pu
    @ShanthiShanthi-yp7pu 9 месяцев назад +1

    Cangrasslasan

  • @bosemanimaran9597
    @bosemanimaran9597 11 месяцев назад +1

    Last time Eswaran got 15 crore from Stalin..to surrender his followers to DMK...this time how much.he got from Stalin..he must tell openly...Only Two DMK..branches arranged for such Conferences ..1 VCK...in Thirucy...2 KDMK...here...Corrupted money already reached these parties...we think..Communists not yet held such Conferrence..Corrupted money not reached them we..think..

    • @lakshmipathi5152
      @lakshmipathi5152 8 месяцев назад

      mr.boss manimarran why can't you verify other parties???

  • @kongunandha
    @kongunandha 11 месяцев назад +3

    🇨🇬🔥 kkc & ER

  • @elavarasansenthilkumar2114
    @elavarasansenthilkumar2114 11 месяцев назад +1

    Sound don't follow

  • @chandrasekaranpalaniappan4649
    @chandrasekaranpalaniappan4649 11 месяцев назад +1

    😂

  • @Gobi-j8s
    @Gobi-j8s 11 месяцев назад +1

    ithu naatuku romba mukkiam paaru ??

  • @chandrusekar1080
    @chandrusekar1080 11 месяцев назад +1

    ❤❤❤❤

  • @kaalam6812
    @kaalam6812 11 месяцев назад +2

    Super

  • @GowriBala0075
    @GowriBala0075 11 месяцев назад +1

    ❤❤

  • @kulandaiveluk1407
    @kulandaiveluk1407 11 месяцев назад +1

    🎉

    • @kulandaiveluk1407
      @kulandaiveluk1407 11 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @duraisamy8278
      @duraisamy8278 11 месяцев назад

      Supar.vallikkummi

    • @duraisamy8278
      @duraisamy8278 11 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤🎉