பித்ரு தோஷம்,பித்ரு சாபம் || முன்னோர்களின் சாபங்கள் நீங்க எளிய பரிகாரம்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @vasantheg1571
    @vasantheg1571 3 года назад +11

    செந்தில்குமார் சார் வணக்கம். மிக்க நன்றி. நீங்கள் சொல்லும் விஷயங்கள் வீடியோக்களை தவறாமல் பார்த்து என்னால் செய்ய முடிந்த விஷயங்களை நம்பிக்கையோடு செய்து வருகிறேன்.மிக்க நன்றி. சீக்கிரமாக எனது துயரங்கள் மறைந்து நிம்மதியான வாழ்க்கை அமையும் என்று நம்புகிறேன்.

  • @thenandalsaravanathenandal1747
    @thenandalsaravanathenandal1747 Год назад +3

    நன்றி அண்ணா எல்லார்கும் வழி காட்டீரிங்க நீங்க நல்லாஇருக்கனும் இறைவன் அருள் உங்க குடும்பத்துக்கு பரிபூரணமாக கிடைக்கும் அண்ணா

  • @kalaiyarasivisagan605
    @kalaiyarasivisagan605 4 года назад +10

    வணக்கம் சார் நீங்கள் சொல்லும் அனைத்தும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது எளிதாகவும் பொறுமையாகவும் சொல்லி தருகிறீர்கள் நன்றி நன்றி வணக்கம் 🙏🏻

  • @chitramaha1952
    @chitramaha1952 3 года назад +5

    அச்சச்சோ எனக்கு இது தெரியாம போச்சே ஆனா இவ்வளவு கஷ்டம் உண்டாகும் இனிமேல் அதை சரி செய்ய போறேன் ரொம்ப நன்றி சார்

  • @baskarsekar1237
    @baskarsekar1237 4 года назад +6

    நீங்க சொன்ன விஷயத்தை இன்னைக்கு நாங்க பண்றோம் ரொம்ப நன்றி💯🙏

  • @savithirisubramaniam1748
    @savithirisubramaniam1748 7 месяцев назад +3

    Good afternoon sir. Well said. I always pray to my grandparents. Thank you for sharing Sir

  • @devaki.n8797
    @devaki.n8797 2 года назад +12

    கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏

  • @kanagakathirvel1962
    @kanagakathirvel1962 2 года назад +2

    யதார்த்தமான பேச்சு.Super.

  • @vellalisamy7563
    @vellalisamy7563 10 месяцев назад +1

    அன்னா இது வரை என் மனதில் இருந்து வந்த பாரம் குறைந்தது இனிமேல் நான் தொடருவேன் நன்றி அண்ணா

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 4 года назад +6

    சரியான,தகவல்,மகனே,நன்றி

  • @venkatachalamr2927
    @venkatachalamr2927 3 года назад +3

    நன்றி ஐயா. பித்ரு தோஷம் பற்றி மிகச்சிறப்பாக விளக்கினீர்கள்.
    பணிவுடன்
    அரங்க.வேங்கடவன்.
    தாம்பரம் சானடோரியம் சென்னை.
    மாலை 5.32 மணி
    வியாழன். 7.10.2021

  • @sathiyamoorthyr800
    @sathiyamoorthyr800 Месяц назад

    நல்ல கருத்து உள்ள பதிவு

  • @gomslifestyle3109
    @gomslifestyle3109 Год назад +1

    Super sirநல்ல விளக்கம் 😊🙏👍

  • @kanikarthi5819
    @kanikarthi5819 Год назад

    நன்றி குரு🙏🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏

  • @மும்பைபெரியசாமிநாகம்மாதுனண

    மும்பை பெரியசாமி வணக்கம் குரு மாயன் செந்தில்குமார் குருவே துணை

  • @bavanijaganathan574
    @bavanijaganathan574 Год назад +1

    Anna nenga solra ella pathivum nalla irukku nan ungkallukku nandri solli irukkan

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 года назад +13

    நாம் செய்ய வேண்டியதை நிறைவாக செய்தால் போதும். முன்னோர்கள் ஆசி முன்னேற்றம் தரும். நற்பதிவு ஐயா வணக்கம்

  • @logeswarigovindasamy7749
    @logeswarigovindasamy7749 4 года назад +6

    Very very Thanks sir 🙏 from Malaysia

  • @malavaran7313
    @malavaran7313 2 года назад +1

    Very useful iMessage.
    Thankyou somuch🙏🙏🇩🇰

  • @sivakumarsivakumar1327
    @sivakumarsivakumar1327 3 года назад +1

    வணக்கம் சார் நீங்க சொல்வதெல்லாம் பயனுள்ளதாக உள்ளது

  • @gomathikaruppanan5969
    @gomathikaruppanan5969 4 года назад +7

    Very simple parikaram . thank you sir

  • @revathirevathi1429
    @revathirevathi1429 4 года назад +8

    We pithru in last birth.to day living we will be called pithru in next birth.now we plant coconut tree .we will get coconut in next birth..(eg).BEST VEDIO TO BE SEEN EVERYONE.

    • @rajinisekar9848
      @rajinisekar9848 3 года назад

      Vannakkam sir, antha punitha neerai enna seyaanum?

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +2

    நல்ல அறிவுரை அய்யா

  • @pugalsomu6013
    @pugalsomu6013 2 года назад

    நீங்கள் தரும் அனைத்து பதிவுகளும அருமை

  • @grvscreenager
    @grvscreenager 4 года назад +4

    Supprrr anna
    Excellent ah share panirukeenga
    Thank you

  • @priyashyam9703
    @priyashyam9703 3 года назад +1

    Arumaya Irukku sir nanthiri namskaram

  • @sudhasudha2937
    @sudhasudha2937 3 года назад +2

    Unmai. Sir. En veetil nadakkum anathu kashtamum kulatheivam. Pithru sapam purichathu sir. Thank you sir.

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 4 года назад +5

    நன்றி தம்பி

  • @raamadevan6457
    @raamadevan6457 Год назад +1

    Very nice and must information

  • @rameshshrinivasan4744
    @rameshshrinivasan4744 3 года назад +2

    Nandrigal pala kodi anna.

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 Год назад +1

    அருமை அய்யா

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 года назад +1

    Mikka nanri iyaa Arupotham Arumai sir nanri iyaa unggalukku 🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasann4126
    @srinivasann4126 4 года назад +3

    Good and nice massages...
    Useful to all of them....
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM

  • @kavithashri2642
    @kavithashri2642 4 года назад +2

    Tq and very very useful Msge sir super

  • @mgvp6083
    @mgvp6083 28 дней назад

    Guruji aan shabham nivrutti yenna saiyya vendum...plz reply 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanageswarit6845
    @kanageswarit6845 2 года назад +4

    பெண்கள் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க....... சொல்லுங்க please please please please please please please please please please please please please please

  • @ranjitganesh7140
    @ranjitganesh7140 3 года назад +3

    Thanks for your love on people. thanks for your guidance

  • @raneyappadurai725
    @raneyappadurai725 7 месяцев назад +1

    வணக்கம் சார் நான் சிங்கப்பூர் வசிக்கிறேன் உங்கள் அனைத்து பதிவுகள் எல்லாம் அருமை மிக்க நன்றி 🙏 விட்டு வெளியே செய்யலாமா.🙏

  • @shankars3113
    @shankars3113 4 года назад +3

    Very good information Swamiji

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 4 года назад +3

    Thank you for your valuable information

  • @raniv5612
    @raniv5612 3 года назад +1

    Ninga solura yealame arumai anna 🙏🙏🙏🙏

  • @brahmasrikrishna1210
    @brahmasrikrishna1210 3 года назад

    மிக்க நன்றி செந்தில் அண்ணா🙏🙏

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 Год назад +1

    Nantri sai anna🙏🙏

  • @aryasudhharshanavrindhan7845
    @aryasudhharshanavrindhan7845 3 года назад +2

    Gurubhyo sharanam
    Ungaluku nandri

  • @vijirrr5846
    @vijirrr5846 Год назад +1

    Thank you Anna super 🙏🙏🙏🙏

  • @rajimuthukrishnan1969
    @rajimuthukrishnan1969 3 года назад +1

    நன்றி ஐயா 🙏😍

  • @yokeshpreethy
    @yokeshpreethy 4 года назад +2

    Enna thisai paarthu vilaku yeatra vendum

  • @arun01212
    @arun01212 3 месяца назад +1

    அண்ணா முன்னோர்கள் சாபத்துக்கு என்ன பரிகாரம் செய்வது please reply pannunga anna

  • @gurutamsel
    @gurutamsel 4 года назад +5

    Thank you brother.

  • @sureshbabu5687
    @sureshbabu5687 4 года назад +5

    Awesome……. Thank you very much. 🙏🙏🙏

  • @roviragavan7251
    @roviragavan7251 2 года назад +1

    Nandri ayya

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Год назад +1

    NeengA 💯-VarudaM ValavanduM AnduM.

  • @god_advicement3918
    @god_advicement3918 2 года назад +2

    எனது பெயர் கார்த்திக் அண்ணா எனக்கு 22வயது எனது தந்தை 250கிலோமீட்டர் தொலைவில் உள்ளார் எனது தாய் இரண்டாம் தாரம் குலதெய்வம் தெரியவில்லை இப்போது 6மதத்திற்கு முன்னாள் தெரிந்து கொண்டேன் தாத்தா பாட்டி இல்லை ஆனால் நான் பத்தாது இல்லை தந்தை உயிரோடு இருக்கிறார் பிதுரு தோஷம் இருக்கிறாதா அண்ணா எனது ஜாதகத்தில் 9ம் இடத்தில் சனி இருக்கிறது கலப்புருசாதத்துவப்படி தனுஷ்வில் கேது இருக்கிறார் எனக்கு பிதுரு தோஷம் இருக்கிரத

  • @chitrabalasubramaniam8914
    @chitrabalasubramaniam8914 3 года назад +2

    Thank you 🙏 stay blessed 😊

  • @jeshwanthdushyant9387
    @jeshwanthdushyant9387 Год назад +1

    After completing this parikaram water என்ன செய்ய வேண்டும் sir.. Thank you so much sir

  • @venkatesank4706
    @venkatesank4706 3 года назад +1

    Excellent information sir

  • @Anbarasi-qp9iz
    @Anbarasi-qp9iz 2 месяца назад +1

    புதிய இறப்பு தீட்டு இருக்கும்போது பழைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாமா? Sir pls reply pannunga

  • @gayathrisrinivasan9678
    @gayathrisrinivasan9678 Год назад +1

    Kuladeivam theriyavargak epdi therinthu kolvadhu sir

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Год назад

      முன்பே படிவிடப்பட்டுள்ளது, subscribe செய்து playlist ல் பார்க்கவும்

  • @banubama8701
    @banubama8701 4 года назад +2

    Mikka nandrisir

  • @rajanraji2343
    @rajanraji2343 Год назад

    Nantri Amma thaye

  • @vijayalakshmiganapathykris4446
    @vijayalakshmiganapathykris4446 6 месяцев назад

    Thank You Sir

  • @vanajakshir1358
    @vanajakshir1358 Год назад +1

    Maru piravi avargal yeduthirundal seiyyalama

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 года назад

    Thank You for your Good Work

  • @vendraniraga1899
    @vendraniraga1899 3 года назад +36

    நான் நேற்று இவ்பதிவை பார்த்தேன் எனக்கு பித்ருதோசம் இருக்கு நான் இரவு அதை செய்தேன் விளக்கு திரி மிகவும் அழகாக எரிந்துள்ளது .திரி முழுதும் கருகாமல் எரிந்துள்ளது .ஏதோ புதிய சக்தி கிடைத்தாற் போல் உள்ளது.மிகவும் நன்றி இந்த பதிவை காட்டிய் என்சாய்அப்பாவுக்கு நன்றி

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  3 года назад +3

      சாயிராம்🙏

    • @vendraniraga1899
      @vendraniraga1899 3 года назад +2

      @@Sadhgurusaicreations அண்ணா என் குல தெய்வம் சுடலை மடசுவாமி அவரின் படம வீட்டில் இருந்தால் பரவாயில்லயா? உக்கிரமாக இல்லை மிகவும் அமைதிய இருப்பது போல படம் தான் பதில் தாங்கண்ணா நான் இலங்கை. உங்க ள் பதிவுகள் அனைத்தும் சிறந்தவை.நன்றி

    • @padmaguru9205
      @padmaguru9205 3 года назад +3

      💅💅💅💅💅🙏🙏🙏🙏

    • @positivity2success503
      @positivity2success503 3 года назад +1

      @@vendraniraga1899 kuladeiva padam epdi irunthalum vaikalam restrictions kidaiyathu

    • @brabhuesakki2308
      @brabhuesakki2308 Год назад

      @@Sadhgurusaicreations in

  • @natarajanpandiyaraj6258
    @natarajanpandiyaraj6258 4 года назад +2

    THANKS GURU JI

  • @valsuskitchen3304
    @valsuskitchen3304 2 года назад +1

    Nandri nandri nandri sendhil sir

  • @janakisubramanian5165
    @janakisubramanian5165 Год назад +1

    Sathyam🙏🙏🙏🙏🙏🙏

  • @viswanathan0
    @viswanathan0 2 года назад

    Super ஜயா

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 4 года назад +3

    Very good information guruji 🙏🙏

  • @vivokumbakonam1700
    @vivokumbakonam1700 4 года назад

    உங்கள் பதிவை பார்த்து கொண்டுருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்துள்ளது மிகவும் சரியாக உள்ளது

  • @arunachalapmc
    @arunachalapmc 4 года назад +2

    நன்றி

  • @kowshick29.Sharvesh21
    @kowshick29.Sharvesh21 Год назад +2

    அண்ணா விளக்கு எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்.

  • @Kaxxhic
    @Kaxxhic Год назад +1

    Nanrianna

  • @malathi6953
    @malathi6953 11 месяцев назад

    Ayya na romba ksatamla iruken nenga tha oru theervai sollanum 🙏 enga veeta suthai oru karupu nira uruvam veeta suthi varuthu athumattumillam enaku yaro kathil pesurathu pola kekuthu ayya aprom vayiru problem iruku athana ennala entha velaiyum seiya mudiyala ayya romba kastapadrvom vali sollunga finicial romba kastapadrom

  • @malathirajasekaran3967
    @malathirajasekaran3967 4 года назад +2

    Ammavasai nalli ethai seikiren sir, full day theebam eriyaviduven. Thanium vaipen. Sarithanee ayya

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz 9 месяцев назад +1

    Sir vilaku etha thesai parthu veika vendum

  • @malathikaivannam3725
    @malathikaivannam3725 3 года назад +1

    Enga v2la en magal,nan en magan rompa manathalum,money prachana,marriage eallamey rompa prachanaya irukku.kastama irukku.nanga neenga sonna mathi sunday 1 murai thannium vilakkum eatri vaithen......nandri gíruve.......enga kastam theeranum....

  • @mpriyadharisini9201
    @mpriyadharisini9201 4 года назад +5

    Thanks sir.

  • @135yuvaraj7
    @135yuvaraj7 Год назад +1

    Super anñnnnna

  • @suganyasugu4676
    @suganyasugu4676 4 года назад +3

    Thank you sir 🙏🙏

  • @mariathavaseelan4959
    @mariathavaseelan4959 4 года назад +2

    good morning bro
    thank you

  • @lalithaharini5312
    @lalithaharini5312 4 года назад +2

    Nandri Guruji

  • @tharuntharun3077
    @tharuntharun3077 2 года назад

    நன்றி அய்யா

  • @umamaheswaryt2823
    @umamaheswaryt2823 4 года назад +3

    தம்பி நான் முன்னோர்களை மறக்காமல் செய்கிறோம் ஆனாலும் கஷ்ட படுகிறோம் தம்பி

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 4 года назад +1

    Valueble information. Thanks

  • @rathaperisamy
    @rathaperisamy 4 года назад +4

    Nalla vilakkam. Nandri. Women ittai seiyalama?

  • @sathiyapriya3570
    @sathiyapriya3570 2 года назад +1

    Mottai maddiyul ethai seiyalama. Entha thisaiyul vaikalam reply please brother

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  2 года назад

      செய்யலாம், வடக்கு நோக்கி

  • @venkatesht7783
    @venkatesht7783 2 года назад +1

    Thanks Anna, om namashivaya namaha

  • @shivaani1015
    @shivaani1015 4 года назад +3

    Tanthai , akkaa , iranthaal pengal naanggal seiya venumaa...sir.. 💐💐

  • @manickammohan6509
    @manickammohan6509 3 года назад +1

    வீடு வாடகை எந்த கிழமையில் தரலாம் iyya கூறவும்

  • @shivaani1015
    @shivaani1015 4 года назад +2

    Thanks for fast and immediate reply sir.. 💓💓💓

  • @chellappans3992
    @chellappans3992 4 года назад +10

    I agree with this simple advise, however we cannot satisfy Pithrus we can only reduce the effect. That's why while we live we should respect our elders and try to follow their advises as they're more experienced than us isn't

  • @ashvinabi8253
    @ashvinabi8253 4 месяца назад

    💯 unma intha thosam eruntha entha swamy ya vananginalum no use

  • @karthiramani1677
    @karthiramani1677 4 года назад +3

    வீட்டிலேயே எள்ளும் தண்ணியும் கொடுக்கும் முறையை சொல்லுங்க brother. பதிலுக்காக காத்திருக்கிறோம்.

  • @bhuvilakshmi4428
    @bhuvilakshmi4428 4 года назад +1

    Spr information sir thanks

  • @KaTamil112
    @KaTamil112 Год назад

    அண்ணா எங்க வீட்டு முன்னோர்களுக்கு திதி வருஷத்துக்கு ஒரு முறை கொடுப்போம் அண்ணா அமாவாசை விரதம் இருப்போம் அண்ணா குலதெய்வ கோவிலுக்கு வருடம் ஒருமுறை சென்று பொங்கல் வைப்போம் அண்ணா ஆனாலும் தொழிலில் தடை நிறைய இருக்குது அண்ணா இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கமெண்டில் கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @brindhabrindha5557
    @brindhabrindha5557 Год назад +1

    விளக்கு எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும் அய்யா 🙏

  • @deepalakshmi1487
    @deepalakshmi1487 2 года назад +2

    Vetu kadhavuku veliye vaikalama sir...

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 года назад +6

    10.00000 thank you sir

  • @PreethiR-b9h
    @PreethiR-b9h 8 месяцев назад +1

    ❤ true