"எனக்கு வாய்ப்பு கொடுக்க Ilayaraja -வுக்கு இஷ்டமில்லை; ஏன்னா...?!" - மனம் திறக்கும் Singer T.K. Kala

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 450

  • @selvamm5066
    @selvamm5066 Год назад +118

    இவங்கள ஏன் யாருமே பேட்டி எடுக்க மாட்டென்றாங்க ன்னு ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தேன். Crore thanks to aval vikatan.

  • @muralitl5261
    @muralitl5261 Год назад +153

    நல்ல பாடகி இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்திருக்கலாம்

  • @kalpanaprakash6236
    @kalpanaprakash6236 Год назад +241

    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை பாடல் ஒன்று போதும் இவர் திறமையை பறை சாற்றும்

  • @idhuensamayal4376
    @idhuensamayal4376 Год назад +17

    இந்த மாதிரியான திறமையான நடிகைகளை ஆதரிக்க தமிழ் சினிமாவில் ஆட்கள் இல்லை.

  • @heavenmoison9273
    @heavenmoison9273 Год назад +5

    நிறைந்த ஆயுளுடன் வாழ வேண்டும் அம்மா.... வணக்கம் வாழ்த்துக்கள்...

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Год назад +47

    அம்மா அவர்கள் பாடிய பாடலை கேட்கும் போதெல்லாம் தாயின் பெருமையும் தந்தையின் அருமையும் கண்ணீராய் வெளிப்படும் எத்தனை ஆண்டு காலமானாலும் மிகச்சிறந்த பாடல் குரல் வளம் மறக்க முடியாது உங்களுடைய கலந்துரையாடலை கேட்கும் போது பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் வாழ்க நீடூழி

    • @ranineethi760
      @ranineethi760 Год назад +3

      கலா அம்மா இவர்தான் என்று இப்போதுதான் தெரியும்.

  • @Tamijarassane
    @Tamijarassane Год назад +24

    அம்மா நீங்கள் மணிமணியாக பேசும் பேச்சுத்தமிழே அவ்வளவு அருமை..என்ன ஒரு மிகச்சிறந்த தமிழ் உச்சரிப்பு, கேட்டுக்கொண்டே இருக்கலாம்....தமிழின் இனிமை இவர் பேசும் ஒவ்வொரு எழுத்திலும் தொனிக்கிறது. தமிழ் ஆளுமை..வாழ்க பல்லாண்டு. உங்கள் தமிழுக்கும் பாட்டுக்கும் தலை வணங்குகிறேன் அம்மா.

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +79

    மருது படத்தில் அப்பத்தாவிற்கு டப்பிங் பேசியது இவங்க தான் சூப்பர் வாய்ஸ் 👌

  • @umabalaji3120
    @umabalaji3120 Год назад +43

    திருமதி T.K.கலா அவர்கள் பாடலில் மட்டுமல்ல நடிப்பிலும் சிறந்தவர் என நிரூபித்த படம் வெயில்.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +134

    கருத்தம்மா படத்தில் வரும் காடு பொட்ட காடு என்ற பாடலின் இடையில் இவருடைய வேதனை கலந்த பாடல் இவருடைய குரல்மனதை நெகிழ வைத்த கண்ணீர் வரவைக்கும் ....டி கே கலா அம்மா எனக்கு மிக மிகப் பிடித்த பாடகி... இவருக்கு வாய்ப்பு கொடுக்காத இசையமைப்பாளர்கள்மனிதத்தன்மையற்றகுணம் கொண்டவர்கள்

    • @mansoorumar4298
      @mansoorumar4298 Год назад +1

      Yes bro, her voice and the vairamuthu was the soul of the song

    • @yogamuthra351
      @yogamuthra351 Год назад +4

      அவர்கள் இசைக்கு ஒத்துவரும் குரல்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் , அது தவறில்லை.

    • @BC999
      @BC999 Год назад +1

      What a JOKE! 350+ SINGERS have sung for Maestro ILAYARAJA so far (as of 2023). Why would he sideline her?! Vikatan and its el cheapo team have been spewing venom on IR since the 1970s. Were other music directors in the 1980s and 1990s sleeping?! And she has sung a BETTER SONG "Poi vaa nadhi alaye" long before that!

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Год назад +12

    டி.கே.கலா அவர்கள் டி.எம்.சௌந்தரராஜனுடன் பாடிய "வாறேன் வழி பார்த்திருப்பேன் வந்தா இன்னும் தந்திடுவேன்" இது ஒரு அற்புதமான கிராமியப் பாடல். டி.எம்.ஐயாவுக்கு ஈடாக டி.கே.கலா சிறப்பாக பாடியிருந்தார். மேலும் டி.எம்.எஸ் ஐயாவுடன் தங்கரங்கன் திரைப்படத்தில் "எங்க ரங்கன் தங்க ரங்கன்" என்ற பாடலையும் பாடியிருக்கிறார். கே.பி.சுந்தராம்பாள், பி.லீலா போன்ற பழைய பாடகிகளுக்கு பின்னர் 1970களில் உச்சஸ்தாயியில் பாடிய பெண் பாடகி இவர் ஒருவர் தான்.

  • @idhuensamayal4376
    @idhuensamayal4376 Год назад +10

    உங்களைப்போன்றோர்களை திரையில் பார்க்கும் போது மனம் இன்னும் மகிழ்ச்சி அடைகின்றது.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +75

    திறமையின் நாயகி இவர்
    வாழும் இவர் புகழ் இப்புவியில் என்றும்

  • @idhuensamayal4376
    @idhuensamayal4376 Год назад +5

    உங்கள் குரல்இன்னும் இனிமையாக இருக்கின்றது அம்மா 🙏

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +26

    முருகன் என்ற ஒருவனுக்கு நான் அடிமை ... அப்புறம் புள்ளி மயில் வேலனுக்கு பூந்தமிழில் பாட்டி சைத்தேன் என்று இவர் பாடிய பாடல் அந்த முருகனையே நம் வீட்டுக் கொண்டு வந்து சேர்க்கும் ....👌👌👌🙏🙏🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +69

    உண்மையிலேயே மிகவும் சிறப்பான பேட்டி சூப்பர் 👍👍 மிகவும் மகிழ்ச்சி ❤️ மனமார்ந்த வாழ்த்துக்கள் டி கே கலா அவர்களுக்கு.

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 Год назад +30

    சொர்க்களில் தெளிவு,
    வார்த்தைகளில் அழகு,
    தமிழ் தங்கம் போல் மின்னுகிறது அம்மா நீங்கள் பேசும்போது.. 🙏 😍
    வாழ்க வளமுடன் 💐

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 Год назад +31

    அருமையான பாடகி அம்மா அவர்கள் ஏ ஆர் ரஹ்மான் இசையில் டூயட் படத்தில் பாடியது சூப்பர் மா வாழ்த்துக்கள்

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Год назад +4

    வா வா நதி அலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா......
    பொதுவுடைமை வார்த்தைகள்
    அருமையான உணர்வுகள்

  • @globalalfainc
    @globalalfainc Год назад +84

    போய் வா நதியலையே.....பல்லாண்டு வாழ்க பட பாடல் இவரது ஹிட்பாடல்👍

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 Год назад +8

    என்ன செய்வது அம்மா மலைபோல் பாடுபட்டாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்பது இவர்களை போன்றோரைப் பார்க்கும்போது தோன்றுகிறது 😚😚😚

  • @sivasuryaprabhasivasuryapr8547
    @sivasuryaprabhasivasuryapr8547 Год назад +22

    ஒருத்தர் வாய்ப்பு குடுக்கலைனா உங்களுக்கு திறமை இல்லைனு அர்த்தமில்லை அவங்களுக்கு திறமையை பயன்படுத்த தெரியலைனு அர்த்தம்

    • @rajasimma8998
      @rajasimma8998 Год назад +1

      உண்மை சகோ

    • @BC999
      @BC999 Год назад

      What a JOKE! 350+ SINGERS have sung for Maestro ILAYARAJA so far (as of 2023). Why would he sideline her?! Vikatan and its el cheapo team have been spewing venom on IR since the 1970s. Were other music directors in the 1980s and 1990s sleeping?!

  • @idreezgani6284
    @idreezgani6284 Год назад +10

    டி கே கலா அவர்களை பேட்டி எடுத்ததற்கு நன்றிகள்!

  • @karthikeyanarunachalam5724
    @karthikeyanarunachalam5724 Год назад +8

    அருமையான குரல் அம்மா உங்களுக்கு... உங்கள் நடிப்பு, வசன உச்சரிப்பு அருமையோ அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Год назад +14

    T.k kala சிறந்த திறமையான பாடகி எனக்கு பிடித்தவர்

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Год назад +51

    குளிச்சா குற்றாலம் எனக்கு பிடித்தது.

    • @BC999
      @BC999 Год назад

      She has sung a BETTER SONG "Poi vaa nadhi alaye" long before that!

    • @sridharkarthik64
      @sridharkarthik64 10 месяцев назад

      ​@@BC999M..S. Viswanathan அவர்கள் இசை.

    • @BC999
      @BC999 10 месяцев назад

      @@sridharkarthik64 Did you think I commented without knowing that?!

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Год назад +9

    அன்னை தந்தையே அன்பின் எல்லை அற்புதம் அம்மா.

  • @shreyasaravanan3599
    @shreyasaravanan3599 Год назад +42

    என்ன ஒரு தனித்துவமான குரல் மிகவும் அருமை...

  • @yogiraja3126
    @yogiraja3126 Год назад +4

    இசைக்குயில் கலா அவர்கள் பல சிறந்த பாடல்கள் தந்தாலும் அவரை தமிழ் சினிமா சரிவர பயன்படுத்த வில்லை அதற்க்கு காரணம் அன்றைய சில இசையமைப்பாளர்கள் வேற்று மொழி தமிழ் பாடகிகள் கட்டுப்பாட்டில் இருந்ததே பண்பான பதில்கள் அவருடைய அம்மா மெட்டி ஒலியில் கலக்கியிருப்பார் அவரையும் மக்கள் என்றுமே மறக்க முடியாது அவர்கள் குடும்பம்பம் வளங்களும் நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றேன் ...யோகி ,நோர்வே

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 Год назад +16

    மெட்டி ஒலி அம்மாவின் நடிப்பை மறக்கவே முடியாது 😍😍😍

    • @sivapme17
      @sivapme17 Год назад +5

      Avanga shanmugasundari not her, ,she passed away mam,..

    • @Nadapathellam-Nanmaike
      @Nadapathellam-Nanmaike Год назад

      ​@@sivapme17shanmugasundari Amma daughter than Ivanka
      Nan shanmuga Sundari Amma mariye ivanga irukanganu nenachutu irunthen

  • @ThanujaSingam
    @ThanujaSingam Год назад +3

    One of my favourite singer ❤ love you amma

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +14

    இவர் நடித்த கில்லி பட வில்லி கேரக்டர் சூப்பர் aah performance பண்ணிருப்பாங்க.

  • @jay-lk7ve
    @jay-lk7ve Год назад +16

    சுத்த தமிழ் உச்சரிப்பு
    வாழ்த்துக்கள் அம்மா

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Год назад +5

    உங்களுடைய முதல் பாடலிலிருந்து கேட்டிருக்கிறேன் . நிறைய பாடல்கள் பிடிக்கும் .. கடைசியா நீங்க பாடிய
    குளிச்சா குத்தால‌ம்
    கும்பிட்டா பரம சிவம் .. அதுவரை கேட்டிருக்கேன்
    சூப்பர் .

  • @renukahod3253
    @renukahod3253 Год назад +33

    You are the greatest singer. I love and like your voice. ILAYARAJA ONLY MISS YOU.

    • @arasipranaya
      @arasipranaya Год назад +1

      😂😂😂😂😂

    • @BC999
      @BC999 Год назад

      What a JOKE! 350+ SINGERS have sung for Maestro ILAYARAJA so far (as of 2023). Why would he sideline her?! Vikatan and its el cheapo team have been spewing venom on IR since the 1970s. Were other music directors in the 1980s and 1990s sleeping?!

  • @snirmala4820
    @snirmala4820 Год назад +11

    இனி நிரைய வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரும் வாழ்த்துக்கள் அம்மா நன்றி மா 🙏👍👌🙏💐💯🌟🌟🌟🌟🌟

  • @idhuensamayal4376
    @idhuensamayal4376 Год назад +1

    உங்கள் அம்மா திரையில் நடிக்கும் விதம் மிகவும் அருமையாக இருக்கும்.

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 Год назад +8

    தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் 😍😍😍😍😍

  • @banumathis3718
    @banumathis3718 Год назад +50

    T K Kala madam has very pretty face. Beautiful smile.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +32

    போய் வா நதியலையே மிக மிக பிரமாதமான குரல்வளம் இவருடையது

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 Год назад +10

    Shanmuga sunthari Amma va marakavay mudiyathu ...ma ❤️💐😢👌🏻👏🏻👍🏻💐🙏🏻kala sister super voice 🙏🏻

  • @gitavk5015
    @gitavk5015 Год назад +7

    தூயதமிழ் சதுராடுகிறது.👌👏👍👍👏👌

  • @ravisankar9411
    @ravisankar9411 Год назад +5

    Very good Tamil....with minimum English words...great to listen to her

  • @muthukumaranm7839
    @muthukumaranm7839 Год назад +3

    Nega 2023 la song paada porga .. Enna pitch.. vayra level....

  • @anandaraj9630
    @anandaraj9630 Год назад +17

    அம்மா நீங்கள் பாடிய குளிச்சா குத்தாலம் டூயட் படத்தில் உள்ள பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் குரல் தனித்தன்மையுடன் கணீரென்று இருக்கும்

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад +9

    Ivanga voice la senkatre song and kulicha kuthalam intha rendu songsum enaku romba favourite

    • @BC999
      @BC999 Год назад

      She has sung a BETTER SONG "Poi vaa nadhi alaye" long before that!

  • @nallanmohan
    @nallanmohan Год назад +1

    ஜினாத்தத்தன் ரொம்ப அழகாக இருக்கார். பேர் புதுசா இருக்கு. நல்ல நேர்கணொலி. T K Kala ‌நல்ல குரல் வளம் உள்ளவர். நிறைய பாடல்கள் மிகவும் ப்ரபலம்.

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Год назад +9

    I Love T.K.Kala Amma Song Kulicha Kuthalam From Duet Movie ARR Music.

  • @srajammal958
    @srajammal958 Год назад +23

    இவ்வளவு அருமையான பாடல். கடவுள் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறார். இளையராஜா மதிக்கத் தெரியாதவர்போலும்

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Год назад +1

      தவறு.யாருக்கு எந்த பாடலை தர வேண்டும் என்று ஒரு இசை அமைப்பாளருக்கு தெரியும்.

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      100% correct.

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      @@dhanaseelant6993 SPB yai Medaikkazhil llaiyaraja esai amaiththa padalkazhai padakoodathu yendrum, Medaikkazhil padinal thanukku Royalty panam tharavendum yendru ketta panaththasai pidiththavarthan llaiyararaja.Kodi kodiyaka panam sambathiththum avar pirantha sontha oorukkum,yezhai manava manavikazhin padippukkum yentha vithamana uthaviyum seiyatha selfishthan entha llaiyaraja.

    • @BC999
      @BC999 Год назад

      What a JOKE! 350+ SINGERS have sung for Maestro ILAYARAJA so far (as of 2023). Why would he sideline her?! Vikatan and its el cheapo team have been spewing venom on IR since the 1970s. Were other music directors in the 1980s and 1990s sleeping?!

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Год назад +2

    உங்களை பற்றி இப்போதான் எனக்கு தெரியும் அம்மா. உங்களை நான் அடையாளம் கண்டு கொண்டது கில்லி படத்தில் தான். சினிமாவிற்கு பின் உழைப்பவர்கள் பெரும்பாலும் பெரிய புகழ் அடைவது இல்லை என்பது வேதனைக்கு உரிய விசயம்.

  • @amusam7325
    @amusam7325 Год назад +11

    Her performance as actress in Veyil is simply superb.... Quiet natural... Native diaglogue delivery style... Excellent

  • @bhavanim5791
    @bhavanim5791 Год назад +2

    Enakku migavum piditha nadigai&actress.👍👍

  • @KarthiKeyan-cw6vk
    @KarthiKeyan-cw6vk Год назад +6

    Great Singer. One of the singer missed by the Tamil cinema falled to celebrate

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 Год назад +12

    சிறப்பான பாடகி.

  • @idreezgani6284
    @idreezgani6284 Год назад +2

    ஏ ஆர் ரஹ்மான் இசையில் இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார் என நினைக்கிறேன். பாடல்களும் ஹிட். வித்யாசாகர் வரை குறிப்பிட்டவருக்கு ரஹ்மான் நினைவு வராதது ஆச்சர்யம்.
    வெயில் படத்தில் தங்களின் நடிப்பும் அருமை. வாழ்த்துகள்!

    • @ranineethi760
      @ranineethi760 Год назад

      போய்வா நதியலையே சூப்பர்.

    • @ranineethi760
      @ranineethi760 Год назад

      கில்லி வில்லி சூப்பர்.

    • @BC999
      @BC999 Год назад

      90% of Arr songs do not have repeat value or just simply "forgettable". Maybe, that is why she could not remember!

  • @charlesamaran5231
    @charlesamaran5231 Год назад +1

    I am age now 60yrs I was very like your old songs very peculiar voice your song still remember your songs sister god bless you thank you very much sister

  • @saveethabaskaran70
    @saveethabaskaran70 Год назад +19

    Wow ennimayana kural illayaraja ungalai miss pannitar don't worry we love ur voice amma

    • @BC999
      @BC999 Год назад

      350+ SINGERS have sung for Maestro ILAYARAJA so far (as of 2023). Why would he sideline her?! Vikatan and its el cheapo team have been spewing venom on IR since the 1970s. Were other music directors in the 1980s and 1990s sleeping?!

  • @tdancemovement
    @tdancemovement Год назад +52

    I really like T K Kala and A R Rahman's combination !!

    • @BC999
      @BC999 Год назад

      How many songs did that "combination" yield?!

  • @chumma802
    @chumma802 Год назад +2

    சலங்கை மாதிரியான குரல்....... எல்லா இசைக்கருவிகளோடும் இசைந்து இருக்கும் ......💐💐💐 குளிச்சா குத்தாலம் பாடல் ரொம்ப பிடிக்கும்.....

    • @BC999
      @BC999 Год назад +1

      She has sung a BETTER SONG "Poi vaa nadhi alaye" long before that!

  • @santhiymurugan7553
    @santhiymurugan7553 Год назад +11

    இவங்க அம்மாவை நான் எப்போதும் வடிவேலு அம்மானு தான் solluven😄😄😄😄

  • @kabilakarthi9231
    @kabilakarthi9231 Год назад +4

    Ada kadavule ivunga singer ah😮🎵💙❣️❣️

  • @subramaniemm.p8256
    @subramaniemm.p8256 Год назад +6

    T k kala amma.. Thamizh isai thuraikku oru thilakam.. No doubt.. 🌸🌸🙏🙏🌸🌸

  • @vijayalakshmimariappan2245
    @vijayalakshmimariappan2245 Год назад +9

    Amma neenga paadina indha paadal romba nalla irukkudhu amma. Super many of them missed you Amma. Poi vaa nadhi alaiye arumai

  • @vasanthysanthiran6656
    @vasanthysanthiran6656 Год назад +6

    T.K. Kala Amma azhagum thiramaiyum konda super singer Thayitsirantha..song poi vaa nathi... Intha 2 songs .m awesome atputhama padiyullar Thamizh padagi enpathil engalukkum magizhchi vazhga pallaandu 👌❤️💐🙏

  • @vasanthamariyappan6357
    @vasanthamariyappan6357 Год назад +13

    உங்கள் அம்மாவும் ரொம்ப பிடிக்கும்.உங்களையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ,❤️❤️❤️❤️❤️

    • @catherinemascarenhas761
      @catherinemascarenhas761 Год назад

      Who is her mother?

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Год назад +1

      @@catherinemascarenhas761 வடிவேலு அம்மாவா நடிச்சிருப்பாங்க..மாலா மாலானு ஒரு காமெடி வருமே அந்த படத்துல அம்மாவா நடிச்சிருக்காங்க அந்த பாட்டி.மிடில் கிளாஸ் மாதவன் படம்.

    • @selvikumaresan9755
      @selvikumaresan9755 Год назад

      மெட்டி ஒலி சீரியலில் வரும் வீட்டுக்கார பாட்டி

  • @bharat4282
    @bharat4282 Год назад +2

    Mam super voice you have mam. Realy I am in old dreams.

  • @vijikumars4935
    @vijikumars4935 Год назад +1

    அருமையான பாடல்கள் அம்மா இப்பொழுது தான் எனக்கு தெரியும் இந்த பாடல்கள் அனைத்தும் நீங்கள் பாடிய பாடல்என்று அருமை👏👌அம்மா

  • @gopibhagavathar796
    @gopibhagavathar796 Год назад +17

    உங்களின் சங்கீதம் உயர்ந்தது. திரு ராஜா அவர்கள் உங்கள் குரலுக்கான பாடலை இன்னும் இசையமைக்க வில்லை.

  • @yogamayacomforts6498
    @yogamayacomforts6498 Год назад +5

    She is nice and talented and down to earth

  • @FlutterShipp
    @FlutterShipp Год назад +2

    Appreciating these type of people is a bliss! Kudos to Aval vikadan

  • @amalapushparaj5286
    @amalapushparaj5286 Год назад +3

    Very nice and polite lady Be blessed

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Год назад +1

    Amma vazhga valamudan 💐🙏🏻

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +6

    Nalla kalai kudumbam Very nice to hear
    Poi vaa nadhi alaye superb song
    Uzhaippu endrum Veena pohadu

  • @rajammalr2084
    @rajammalr2084 Год назад +17

    தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும்

  • @rajanikanth8510
    @rajanikanth8510 Год назад +3

    Kulichcha kutralam . Kumbitta super song.......

    • @BC999
      @BC999 Год назад

      She has sung a BETTER SONG "Poi vaa nadhi alaye" long before that!

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Год назад +336

    இளையராஜா தமிழற்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்

    • @nagendranbhimarao7069
      @nagendranbhimarao7069 Год назад +15

      Don't blabb unnecessarily

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Год назад +17

      தமிழருக்கு . .தமிழை பிழையின்றி எழுதவும்.பின்னர் வருந்தவும்

    • @myasithika9469
      @myasithika9469 Год назад

      @@humanbeinghb3899
      .

    • @Maaran_
      @Maaran_ Год назад

      @@humanbeinghb3899 அது சரியான சொல்லாடல் தான்...
      எ.கா " எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
      செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
      - குறள் 110
      இங்கே "மகனுக்கு" என்பது "மகற்கு" என்று கையாளப்பட்டுள்ளது. அதுபோல "தமிழனுக்கு" என்பதை "தமிழற்கு" என அவர் எழுதியது சரியே.

    • @mahamahalakshmi440
      @mahamahalakshmi440 Год назад +4

      @@humanbeinghb3899 other state irunthalum en thamizhai marapathilai👍😊

  • @churchillricardo2541
    @churchillricardo2541 Год назад +1

    Mam semmaiya paadureenga
    I'm ur fan

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Год назад +2

    விருந்தினரை பேச விட வேண்டும். இடையே தொந்தரவு செய்து கடுப்பு ஏற்றும் நெறியாளர்

  • @chandrankrishna4663
    @chandrankrishna4663 Год назад +9

    *புரட்சித்தலைவர் எம்ஜியார்*
    புகழ் என்றும் நிலைத்து இருக்கும்✔️
    *சகலகலாவித்தகன்*
    நினைவு கூர்ந்தமைக்கு நன்றிம்மா🙏

  • @sundaramponnan5863
    @sundaramponnan5863 Год назад +1

    Super ❤️ Amma

  • @-pudhumaikolangal5461
    @-pudhumaikolangal5461 Год назад +4

    Superb voice

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 Год назад +3

    Kulicha Kutralam,Adi Paru Mangatha,Sengathe,Edhukku Pondatti, இசைப்புயலின் படங்களில் பாடியிருக்கிறார் ,பேட்டியெடுப்பவரே தெரிஞ்சிக்கோங்க

  • @samrajvoorhees
    @samrajvoorhees Год назад +7

    சிறந்த பாடகி

  • @ashokkumar-ym3yn
    @ashokkumar-ym3yn Год назад +4

    Very nice

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Год назад +25

    ஜானகி சுசீலா சித்ரா ஜென்சி இன்னும் நிறைய பாடகிகள் எல்லோரும் fake வாய்ஸ் ல படுறாங்க.. ஆனால் நீங்கள் தான் உங்கள் ஒரிஜினல் வாய்ஸ் ல பாடுறீங்க 👏👏👏

    • @mersamin
      @mersamin Год назад +8

      Janaki amma , no one can match

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Год назад +10

      Susheela amma never fakes her voice..dont give wrong data.. her success in tamil film industry is not just voice.. but her Tamil diction.. no one comes close to her tamil words pronunciation even till date.

    • @thenmozhimohan9264
      @thenmozhimohan9264 Год назад +7

      You can appreciet kala madam lot but Dont talk rubbies just like this about legends

    • @venkatachalamvajravelu7323
      @venkatachalamvajravelu7323 Год назад +3

      @@benedictjoseph3832 U R 1OO% CORRECT.
      SUSEELA VOICE IS SOMETHING DIVINE YOUTHFUL EVERGREEN SWEET PROUNCIAION OF TAMIL WORDS AS MUSIC LOVERS KNOW VERY WELL.

    • @revathishankar946
      @revathishankar946 Год назад +6

      Susila and janaki fake voice la paadrangala Enna joke ??

  • @parimalavelayudham8147
    @parimalavelayudham8147 Год назад +4

    பள்ளியில் நீயும் பாடுவாய்
    வச்சலா என்ற மாணவியும்
    பாடுவார்.ஆனால் உனக்குதான்
    ரசிகர் பட்டாளம்.காரணம்
    அவர் சட்டென்று தலையை
    தூக்கி பாடுவார்.
    வாழ்துக்கள் வாழ்கவளமுடன்.

  • @radharamanujam4593
    @radharamanujam4593 Год назад +16

    Madam, நீங்க பாடின "அலைகடல் தான் ஓய்ந்து இருக்க அகக்கடல் தான் பொங்குவதேன்" என்ற பாடல் மிகவும் பிடிக்கும். Very rare and haunting song from poniyin selvan novel(original). Nowadays we couldnt hear it also. I like your voice very much. Thankyou.🙏😀💐

    • @rajalakshmibabu529
      @rajalakshmibabu529 Год назад

      yesss. me too write a comment in ponnuyi Selvan alaikadal song.. unforgettable memories of dd channel

    • @vijaysp83
      @vijaysp83 Год назад

      அந்த பாடல் ஏதாவது படத்தில் வந்ததா??

    • @radharamanujam4593
      @radharamanujam4593 Год назад

      No. அது சினிமா பாடல் கிடையாது. தனிபாடல்கள் வரிசையில் வரும்.

    • @rajalakshmibabu529
      @rajalakshmibabu529 Год назад +1

      தூர்தர்ஷன் தமிழ் சேனல் அவங்க இந்த பாட்டு பாடினது முன்பு ஒலிபரப்பபட்டது.

  • @erodesenthil5898
    @erodesenthil5898 Год назад +1

    Thanks amma

  • @bharat4282
    @bharat4282 Год назад +2

    Mam your voice take me to past.

  • @dharmadevakp8046
    @dharmadevakp8046 Год назад +2

    அருமியான.பாடல்..

  • @mamabear7016
    @mamabear7016 Год назад +1

    Anchor did a great job! 👏

  • @venmathis.a9314
    @venmathis.a9314 Год назад +1

    Super amma

  • @rosisundar2783
    @rosisundar2783 Год назад +4

    Anchor is sooo sweet 😊

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 Год назад +1

    Simple n humble...

  • @kanimozhiarunkumari7473
    @kanimozhiarunkumari7473 Год назад +2

    Super ma'am 😍

  • @prakashs974
    @prakashs974 Год назад +4

    Nice interview
    Jinnadhattan bro smile spech very nice...
    Keep it up bro...
    Positive vibes...

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Год назад +1

    Mother.song.excellent

  • @Deepak-zy6bj
    @Deepak-zy6bj Год назад +6

    என்ன பண்றது..? எங்களுக்கும் கஷ்டமா தான் இருக்கு

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад

    எண்பதுகளில் கும்மிடிப்பூண்டி பாலேஸ்ரம் சிவன் கோவிலில் ஒரு முறை பாட வந்த போது நாகப்பாம்பு கூட வந்துள்ளது அந்தளவுக்கு பெருமை வாய்ந்தவர்.

  • @venkatesansamidurai6680
    @venkatesansamidurai6680 Год назад +1

    kala amma nalla voice neengal nalla erukkanum