கண்களுக்கு விருந்து அளிக்கும் பல விதமான காய்கறிகள் அறுவடை இதோ உங்களுக்காக

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • கண்களுக்கு விருந்து அளிக்கும் பல விதமான காய்கறிகள் அறுவடை இதோ உங்களுக்காக @RajiGowthaman
    this channel post videos about maadi thottam plants, rose care and its fertilizers, care,growing tips etc.
    subscribe and support.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    தினசரி மாடி தோட்டத்தில் என்ன செய்யலாம் தை பட்ட நாற்றுகள் என்ன | my daily vlog work in maadithottam
    • தினசரி மாடி தோட்டத்தில...
    சென்னை மாடி தோட்டத்தில் november month அறுவடை update | இந்த அறுவடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
    • சென்னை மாடி தோட்டத்தில...
    இது தான் original முல்லை பூ செடி rs. 25/- தான் அதிகம் பூக்கும் | இது எங்கு கிடைக்கும் தெரியுமா |
    • இது தான் original முல்...
    தினமும் video பதிவிட ஆசை ஆனால் முடியவில்லையே | மாடி தோட்ட இயற்கை காய்கறிகள் எப்படி❓இன்று நான்!!!
    • தினமும் video பதிவிட ஆ...
    குப்பையில் போடுவதை மக்க வைத்து செடிகளுக்கு கொடுக்கலாமே | potassium nitrogen carbon rich fertilizer
    • குப்பையில் போடுவதை மக்...
    மாடி தோட்டத்தில் சாம்பாரில் போடும் சுவையான காய்கறி வெள்ளரிக்காய் எப்படி வளர்த்து அறுவடை செய்வது
    • மாடி தோட்டத்தில் சாம்ப...
    pallavaram friday market vlog for maadi thottam
    • Pallavaram Friday mark...
    வெயிலுக்கு உகந்த மஞ்சள் அறுவடை செய்து இரசாயினம் அற்ற மஞ்சள் தூள் தயாரிப்பு #maadithottamturmeric
    • வெயிலுக்கு உகந்த மஞ்சள...
    --------------------------------------------------------------------------------
    follow me on Instagram page friends
    / raji.lakshmi.37625
    whats app contact number
    86376 07770
    ------------------------------------------------------------------------------------------------
    #maadi_thottam
    #terracegardening
    #maadithottam
    #maadi-thottam_ideas-in_tamil
    #maadi_thottam_for_beginners
    #maadi_thottam_tamil
    #maadi_thottam_tips_in_tamil
    #gardenideastamil
    #water_can_ideas
    #gardening
    #gardentamil
    #ideas_for_maadi_thottam
    #terrace_gardening
    #organic_terrace_garden
    #how_tostart_terrace_garden
    #terrace_garden_innovative_ideas
    #garden
    #thottam
    #flowers
    #maadi_thottam_tamil
    #rajigowthaman
    #easywaytogrowroseplantathome
    #easywaytopropagaterose
    #getmoreflowersinplant
    #growmoreflowers
    -----------------------------------------------------------------------------------------
    raji gowthaman
    raji gowthaman maadi thottam
    maadi thottam raji gowthaman
    raji gowthaman latest
    raji gowthaman pookal aruvadai
    aruvadai harvest
    maadi thottam harvest
    maadi thottam aruvadai
    terrace garden harvest
    gardening
    garden harvest
    thottam harvest
    thottam aruvadai
    chennai maadi thottam flower plants growing pookal

Комментарии • 10

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 2 месяца назад +3

    வணக்கம் மா. எவ்வளவு சந்தோஷம் 🙂!!!! உங்கள் மகிழ்ச்சி எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அருமை யான அறுவடை. All the Best👍💯❤

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam 2 месяца назад +2

    ஹாய் ராஜ்மா சூப்பர் அறுவடை பொன்னாங்கண்ணி கீரை நீங்க விதை போடுவீங்களா எப்படி போடுவீங்க அது தனியா ஒரு வீடியோ போடுங்க முள்ளங்கிக் கீரை சமைத்து சாப்பிடுங்க செம டேஸ்டா இருக்கும் ரசமா சூப்பர்

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 2 месяца назад +2

    நீங்க வீடியோ போட்டுட்டே இருங்க நாங்க ஜாலியா பாத்துட்டே இருப்போம் வாழ்த்துக்கள் sister 👌👍🤔

  • @Anishababu-o6h
    @Anishababu-o6h 2 месяца назад +2

    Neega moss Rose chedi valarka mattiggala

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 месяца назад +1

    Super Raji. Keep Rocking 😁🎉
    Thank you 😊

  • @hsenterprises3945
    @hsenterprises3945 2 месяца назад +1

    கொத்தவரங்காய் வற்றல் போடுங்க சிஸ்டர் ரசம் தயிர்சாதம் இதுக்கு சூப்பரா இருக்கும்

  • @divinemathcircle7915
    @divinemathcircle7915 2 месяца назад +1

    காராமணி புரதச்சத்து, உருளைக்கிழங்கு growbag ல் நன்றாக வரும், குருமா, veg பிரியாணி பண்ணி சாப்பிட வையுங்கள்

  • @augnessolomon3818
    @augnessolomon3818 2 месяца назад +1

    Kothavaranga, light aa vegavaithu, kaayavaithu, vathalaga use pannunga mam

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si 2 месяца назад +1

    மேடம் விதைகள் இருக்க

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 месяца назад +1

    ராஜி சூப்பர் மா நானும் என்னோட மாடி தோட்டத்துல இந்த சிகப்பு காராமணி அறுவடை அள்ளிட்டு தான் இருக்கேன் உஙாக பசங்களுக்கு செடிலயே காயவெச்சு சுண்டல் பண்னி குடுங்க ராஜி உங்கள் அறுவடைக்கு வாழ்த்துக்கள் டியர்❤🎉🎉🎉🎉💞👍👏👏👏👏👏Happygardening