வாஸ்து படி கழிவறை-குளியலறை அமைப்பதற்கான வாஸ்து குறிப்புகள் / vastu tips for toilet-bathroom

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • வாஸ்துபடி கழிவறை, குளியலறை அமைப்பதற்கான வாஸ்து குறிப்புகள்

Комментарии • 28

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi1419 2 года назад

    தங்களுடைய இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள தகவல் உண்மை

  • @shanthilogeshwari313
    @shanthilogeshwari313 3 года назад +1

    Thank you very much sir

  • @vsrajansampath5451
    @vsrajansampath5451 3 года назад +1

    ஐயா வடகிழக்கில் கழிவறை குளியறை செப்டிக் டேங்க் உள்ளது.அப்படி இருக்கலாமா? மீதம் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் இடம் உள்ளது. இருக்கலாமா? மாற்றலாமா?

  • @sjayamurugan9255
    @sjayamurugan9255 Год назад

    Sir, west face house ku southwest la kitchen iruku athu near la bedroom attach bathroom vaikalama...

  • @subramanimani1954
    @subramanimani1954 3 года назад +1

    Septic tank Alam 4 adi vaikkalama

  • @saravanank9643
    @saravanank9643 3 года назад

    Sir vanakkam
    Ethu pondru west face house irku
    Both room to septic tank irku pipe line amaipathu patri vilakkam tharavum

  • @babur7568
    @babur7568 3 года назад

    Thanks sir

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 4 года назад

    Good morning sir thanks nandri sir

  • @uthayasuriyanv4443
    @uthayasuriyanv4443 3 года назад

    ஐயா. என்னுடைய வீடு வடக்குப் பார்த்த வீடு. ஈசான மூலையில் வாசல் உள்ளது. வாசல் முன் செப்டிக் டேங்க் இருக்கு. இந்த டேங்க் இருக்கலாமா எடுத்து விடவா.?

  • @subramanimani1954
    @subramanimani1954 3 года назад

    Sepedi tank Mel tilet kuliyal arai varalama

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад +1

      கழிவுநீர் தொட்டியானது வடமேற்கு வடக்கு நீச்சபகுதியில் இருக்கும்பச்சத்தில் வீட்டின் தாய்ச்சுவரினையும் மற்றும் மதில்சுவரினையும் தொடாதவாறு கழிவுநீர் தொட்டியின் மீது கழிவறை மற்றும் குளியலறையை அமைத்துக்கொள்ளலாம் மேலும் அது வடமேற்கு வாயு மூலையினை முற்றிலும் அடைத்துவிடுவதுபோன்று இல்லாமல் இருப்பதுதான் சிறப்பு.

  • @INDIA_146
    @INDIA_146 3 года назад

    Sir,vadamerku bathroom,but kilaku nokki amarumbadi iruku ,,seiyalama

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      வீட்டு வாஸ்துபடி சரியாக இருக்கும்பச்சத்தில் கழிவறையின் கோப்பைகளின் திசைகள் பற்றிய கவலை வேண்டாம். (கழிவறையின் கோப்பைகளை தென் வடலாக அமைப்பது சிறப்பு)

  • @rathnavelrathnavel5309
    @rathnavelrathnavel5309 3 года назад

    சார், நீங்கள் போட்டுள்ள பதிவு பார்வையில், கழிவுநீர் குழாய் எந்த திசையில் செல்ல வேண்டும்

  • @latharamasamy1179
    @latharamasamy1179 3 года назад

    வணக்கம் ஐயா, எனது வீட்டின் வடமேற்கு படுக்கைஅறையின் அட்டாச் குளியல்அறை வடமேற்கில்
    வடக்குசுவரில் வெளியேஇழுத்து
    காம்பவுண்ட் சுவரிலிருந்து 5 அடி
    இடைவெளியுடன் உள்ளது.
    இது சரிங்களா?

  • @pandianvengu2248
    @pandianvengu2248 2 года назад

    Pooja room location pls sir

  • @saravanakumars8859
    @saravanakumars8859 3 года назад

    அய்யா வணக்கம், எனது வீட்டில் வெளிப்புறம் உள்ள குளியல் அறை மற்றும் கழிவறை, வீட்டின் தாய் சுவற்றுடன் இணைந்து வீட்டின் வடமேற்கு பகுதியில் உள்ளது. சிலர் இது தவறு என்று கூறுகின்றனர். தாய் சுவரில் இருந்து சற்று இடம் விட்டு தான் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று கூறுகின்றனர்.
    இதில் உங்களது கருத்து வேண்டும்.

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ஒரு வீடானது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ தான் கட்டாயமாக இருக்கவேண்டும் என்பது வாஸ்து விதியாகும் அதாவது ஒரு வீடானது நான்கு செங்குத்தான வெளிமூலைகளை மட்டுமே கொண்டிருக்கவேண்டும்.
      வீட்டின் வெளிப்பகுதிகளில் நாம் அமைக்கும் கழிவறைகள் மற்றும் சமையலறைகளை வீட்டின் தாய் சுவருடன் சேர்த்து கட்டுவதனால் நமது வீடானது ஆறு மூலைகளை கொண்டதொரு அமைப்பினை பெற்றுவிடுகின்றது அதுமட்டுமில்லாது கழிவறைகள் மற்றும் சமையலறைகளை வீட்டின் தாய் சுவருடன் சேர்த்தனால் அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் வளர்ச்சியடைந்து அதன் மற்றபகுதி துண்டிக்கப்பட்ட அமைப்பினை பெற்றுவிடுகின்றது இதன் காரணமாக நாம் வளர்ச்சியடைந்த பகுதியினால் ஏற்படும் கெட்ட பலன்களுடன் துண்டிக்கப்பட்ட பகுதியினால் ஏற்படும் கெட்ட பலன்களையும் ஒன்று சேர அனுபவிக்கநேரிடும் என்பது முற்றிலும் உண்மையாகும். (அதாவது வடமேற்கு மூலை வளர்ச்சியடைந்ததனால் ஏற்படும் கெட்ட பலன்களுடன் வடகிழக்கு மூலை துண்டிக்கப்பட்டதனால் ஏற்படும் கெட்ட பலன்களையும் ஒன்று சேர அனுபவிக்கநேரிடும் என்பது முற்றிலும் உண்மையாகும்).
      ruclips.net/video/qXdrCc1KeJE/видео.html

    • @saravanakumars8859
      @saravanakumars8859 3 года назад

      @@bhoominatharvastu3415 நன்றி அய்யா.

  • @omsairam2403
    @omsairam2403 3 года назад

    சார் காலி மனையில் எந்த திசையில் கிணறு அமைப்பது நல்லது?

  • @venkats2968
    @venkats2968 3 года назад

    Poojai room enga varum sir

  • @suganyamnair
    @suganyamnair 3 года назад

    Thank u sir