தலை சுற்றினாலும் உங்களால் மட்டுமே இவ்வாறு விளக்கம் தர முடியும் அதைப் புரிய வைக்க நீங்க படும் பிராயத்தனம் யப்பா!நாங்களே கொடுத்து வைத்தவர்கள் guruji, thank you so much guruji
@Mullai இந்த ஜாதகத்தில் 7ம் வீட்டிற்கும் சுக்ரனுக்கும் குரு அல்லது வளர்பிறை சந்திரன் அல்லது பௌர்ணமியுடன் தொடர்பு இல்லை என்றால் 7ம் வீடும் சுக்ரனும் கெட்டுப் போகும். (சுக்ரன் எங்கே இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?) 7ம் வீட்டையும் சுக்ரனையும் கூடுதல் கெட்ட செவ்வாய் பார்க்கிறது. செவ்வாய் ராகுவுடன் இருப்பதால் மேலும் மோசமாகிறது. லக்னத்திற்கு 7ம் அதிபதி சனி இயற்கை எதிரி. ஆனால் குருவுடன் சேர்ந்துள்ளார். ஆனால் அவர் தனது நித்திய எதிரியான சூரியனுடனும் இருக்கிறார். அது அவ்வளவு நல்லதல்ல. எனவே 7ம் வீடு, சுக்ரன், 7ம் அதிபதி ஆகிய மூன்றும் இங்கு பெரும்பாலும் கெட்டது.
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏 10 th pass seithaal bell அடிக்கும் பணி கதை அருமை!!! Soliyavar தலை இல் பெல் அடித்து இருக்கும் குருஜி!!! தவறை கண்டிப்பாக திருதிகொள்ளும் அளவில் story இருந்தது.
நன்றி குருஜி. நீங்கள் சொல்லும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் தரும் பதில்கள் மிக அற்புதம் அபாரம். தமிழ்நாட்டில் மற்ற பல ஜோதிடர்களுக்கு இவ்வாறு பதில் சொல்லும் தில் உங்களுக்கு மட்டும் தான் உள்ளது.உண்டு இல்லை என்ற பதில் தான் உங்களிடம். பார்க்கலாம் இருக்கும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
கணவன் மனைவி பரிதல் அருமை.. நல்ல மனைவி அன்பானமனைவி. நல்ல பாடம். ஜீ உங்களுக்கு நிகர் நீங்களே. எங்களுக்கு ஒரு குறை உள்ளது. மாணவர்ளாகிய நாங்கள் உங்களோடு பேசிபழக ஆர்வம் உள்ளது ஆனால் அதற்கு வழியே இல்லைங்க.
Adhalam andha kalam guruji.. IPO ulla wife lam, avanga appa amma siblings dhan...guruji idhalam unga period la.. husbands lam just for security & their family lam enemies dhan..Ipolam fight possessive la illa, ego la dhan fight.
@@muthulakshmirajalingam6204 Sister iam fine😊 நீங்க எப்படி இருக்கீங்க? சிம்ம லக்னத்துக்கு 6ல் சனி தன் சொந்த வீட்டில் இருப்பது நல்லது. சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில் சுபக்கடன்களையும் நல்ல வேலையையும் தருவார். குரு 8 ஆம் இடத்தில் இருக்கும் பட்சத்தில் திடீர் அதிர்ஷ்டம், வெளி மாநிலம் வெளிநாடு போன்ற அமைப்புகளைத் தருவார். தனம், குழந்தைகள் விஷயத்தில் சில குறைகளைத் தருவார்.
குருவே இனிய காலை வணக்கம். ராகு கேது சாரத்திலும் கேது ராகு சாரத்திலும் சாரப்பரிவர்த்தனையில் இருக்கும்போது எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்பதை தெளிவுபடுத்தவும்
குருவே நமக நீங்கள் சாதாரண பலகையில் எழுதி விளக்கம் தாருங்கள் எழுத்து சிறியதாக இருந்தாலும் எங்களால் ஜூம் செய்து பார்த்துக் கொள்ளும் வசதி யூடியூப்பில் உள்ளது
Now for me and also for my wife Rahu Dasa is running.For my wife Rahu placed in Dhanusu and Guru placed in Katakam(Uchaam) for me Rahu Placed in Kumbham and Sani placed in Kanni and is aspected by Guru from Meenam.
🙏🏻குருஜி வணக்கம்🙏🏾நன்றி குருஜி ஒரு கேள்வி முடிந்தால் அடுத்து பதில் தாருங்கள் கும்பத்திற்கு வரும் சனி ஜனவரி 2023 மூன்றாம் பார்வையாக மேஷத்தை பார்ப்பார் பின்பு எப்படி குருஜி மேஷ ராசிக்கு சனி பெயர்ச்சி நல்ல பலன் தரும் என்று சொல்கிறீர்கள்.🙏🏻
Good morning sir, bathagathibathi maragathibathi Mari Mari avar avar veetil vatkarthirinthu dasai nadanthal eppadi palan tharuvar eg; meena lagnam 7 the house Lord & 11 th house Lord Mari Mari irunthal Enna palan
குருஜி வணக்கம்.ஆறாம் அதிபதி ஐந்தில் அமர்ந்து ஐந்தாம் அதிபதியே எட்டாம் அதிபதியாகி எட்டாம் இடத்தை ப் பார்த்து , மிதுன ராசியாகினால் 😅 பெண் குழந்தைதானே ஐயா பிறக்கும். குருவும் 3ல் நட்பு வுட்டில் மறைந்து சுக்கிரனுடன் சேர்ந்து சுபத்துவமாக உள்ளது ஐயா.
ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் லக்னம் கன்னியா லக்னம் இரண்டாமிடத்தில் சனி கேது மூன்றாம் இடத்தில் சந்திரன் ஐந்தாம் இடத்தில் குரு ஒன்பதாம் இடத்தில் சூரியன் புதன் பத்தாம் இடத்தில் செவ்வாய் என்ன தொழில் அமையும் எனக்கு நான் தற்பொழுது ஜோதிடம் பயில விரும்புகிறேன் அந்த தொழில் எனக்கு அமையுமா பதில் தரவும் நன்றி ஐயா
எனது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு விளக்குங்கள் சூட்சுமா வழுவை விளக்குங்கள் ஐயா. செவ்வாய்,குரு ,புதன் ஆகியவை வக்ரம் மற்றும் சூரியன் -சுக்கிரன்(உடன் கேது)பரிவர்த்தனை,சனி சந்திரன் சேர்க்கை . 5 இல் ராகு 12இல் புதன். (பிறப்பு 17/10/1988 நேரம் 6 .15 காலை இடம் திருச்செங்கோடு)
Saturn , Jupiters , Mars are all just planets... We are in advanced mode to travel to mars, if we live in mars how this astrology will work ? Mars will be replaced by earth in the birth chart?
சுக்கிரன் குரு இணைவு பெண்ணாக இருந்தால் சுகண்யா ஆண் எனில் சுகுமார்,பேரன் ஜாதகம் யோக ஜாதகம் நிஷ்கல யோகம் பெற்றவன் நீச்ச புதனுக்குரிய தொழில் அமையலாம் அப்பா மகேஷ்வரன் என்ற பெயராக இருக்கலாம்,, பேரனின் பெயர் தனுஷ்,ராம்,,தர்ஷன் மாதிரி இருக்கலாம்
anyone can you explain about what guruji said regarding billi sunniyam .. whether billi sunniyam will happen to that person or that person will keep billi sunniyam on others .. anyone???
ஐயா வணக்கம் கும்ப லக்னம் சிம்ம ராசி ஆறாம் அதிபதி சந்திரன் ஏழில் சிம்ம வீட்டில் ஆறாம் இடத்தில் கேது சந்திர திசை பெரும் போராட்டமாக இருந்தது நீங்கள் சொல்வது முற்றிலும் சரி எட்டாம் அதிபதி லக்னத்திற்கு ஐந்தாம் வீடு மிதுனத்தில் இருக்கிறார் ஐந்தா வீட்டில் சுக்கிரன் சூரியன் செவ்வாய் புதன் நாள் வரும் பயணிக்கிறேன் ராகு மகரத்தில் லக்னத்துக்கு 12 இருப்பதால் ராகு திசை குரு புத்தி நடக்கிறது ராகு திசை எவ்வாறு இருக்கும் தயவு கூறுங்கள்
திரு. ஆதித்யகுருஜி ஐயா நான் மீன லக்னம் எனக்கு 5ல் சனி இருக்கிறார் சந்திரன் 3ல் உச்சத்தில் இருக்கிறது இப்பொழுது சனி எனக்கு நல்லது செய்வாரா Dob:11/01/2006 காஞ்சிபுரம் 11.50 am
கவி பிரியா அவர்களுக்கு நீங்கள் அளித்த பதில், உங்கள் அனுபவ முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அருமை ஐயா.
P
Lqqq
Qqqahsq
Aja
Aha
தலை சுற்றினாலும் உங்களால் மட்டுமே இவ்வாறு விளக்கம் தர முடியும் அதைப் புரிய
வைக்க நீங்க படும் பிராயத்தனம் யப்பா!நாங்களே கொடுத்து வைத்தவர்கள் guruji, thank you so much guruji
உண்மைங்க சிங்கம்
தங்களை ஈன்ற அன்னைக்கு
மனமார்ந்த
நன்றிகள்
ஐயா
குருஜி இறுதியாக 6,8 பற்றி soliya அனைத்தும் அபாரமான நுணுக்கமான ஜோதிட விளக்கம் குருஜி !!! அருமை!! அருமை!!! நன்றி🙏🙏🙏👍
@Mullai ...............................
......
...
.....
@@sivakamisureshkumar8306
ஏங்க........என்னங்க........புள்ளிலேயே பதில் சொல்லிருக்கீங்க? என்ன, சூட்சும பதிலா? 😄😄😄😁😁😁
@Mullai குரு எங்கே? சனி எங்கே?
@Mullai இந்த ஜாதகத்தில் 7ம் வீட்டிற்கும் சுக்ரனுக்கும் குரு அல்லது வளர்பிறை சந்திரன் அல்லது பௌர்ணமியுடன் தொடர்பு இல்லை என்றால் 7ம் வீடும் சுக்ரனும் கெட்டுப் போகும். (சுக்ரன் எங்கே இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?) 7ம் வீட்டையும் சுக்ரனையும் கூடுதல் கெட்ட செவ்வாய் பார்க்கிறது. செவ்வாய் ராகுவுடன் இருப்பதால் மேலும் மோசமாகிறது.
லக்னத்திற்கு 7ம் அதிபதி சனி இயற்கை எதிரி. ஆனால் குருவுடன் சேர்ந்துள்ளார். ஆனால் அவர் தனது நித்திய எதிரியான சூரியனுடனும் இருக்கிறார். அது அவ்வளவு நல்லதல்ல. எனவே 7ம் வீடு, சுக்ரன், 7ம் அதிபதி ஆகிய மூன்றும் இங்கு பெரும்பாலும் கெட்டது.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஐயா உங்களின் இந்த சேவைக்கு
மிக்க நன்றி இடைவிடாமல் பேசி
எளிமையாக புரிய வைக்க muyarchikkirirgal உங்கள் சேவைக்கு
தலைவணங்குகிரோம்
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏 10 th pass seithaal bell அடிக்கும் பணி கதை அருமை!!! Soliyavar தலை இல் பெல் அடித்து இருக்கும் குருஜி!!! தவறை கண்டிப்பாக திருதிகொள்ளும் அளவில் story இருந்தது.
மிகவும் நுட்பமான விஷயங்களை மிகத் தெளிவாக சொல்லும் ஜோதிட ஆசானுக்கு கோடான கோடி நன்றிகள். உங்களை பின்பற்றுவதில் பெருமை கொள்கிறேன் குருஜி
நன்றி குருஜி. நீங்கள் சொல்லும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் தரும் பதில்கள் மிக அற்புதம் அபாரம். தமிழ்நாட்டில் மற்ற பல ஜோதிடர்களுக்கு இவ்வாறு பதில் சொல்லும் தில் உங்களுக்கு மட்டும் தான் உள்ளது.உண்டு இல்லை என்ற பதில் தான் உங்களிடம். பார்க்கலாம் இருக்கும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
ஆம் உண்மை
கவி பிரியா கேள்விக்கு விளக்கம் அருமை ஐயா 🙏
கணவன் மனைவி பரிதல் அருமை..
நல்ல மனைவி அன்பானமனைவி. நல்ல பாடம். ஜீ உங்களுக்கு நிகர் நீங்களே.
எங்களுக்கு ஒரு குறை உள்ளது. மாணவர்ளாகிய நாங்கள் உங்களோடு பேசிபழக ஆர்வம் உள்ளது ஆனால் அதற்கு வழியே இல்லைங்க.
Adhalam andha kalam guruji..
IPO ulla wife lam, avanga appa amma siblings dhan...guruji idhalam unga period la.. husbands lam just for security & their family lam enemies dhan..Ipolam fight possessive la illa, ego la dhan fight.
Guruji you are already a scholar.. You don't need education. If you have studied we wouldn't had a Guruji to learn astrology.. You are genius
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 6,8 பற்றிய புது தகவல்களுக்கு நன்றி 🙏🙏🙏
சிகப்பு சந்திரனுக்கும், வென்மை நிர சந்திரனுக்கும் உள்ள வேற்றுமையுடய ஜாதகத்தை விளக்குங்கள் குருஜி
ஆண்களை பற்றி உண்மையை மிக அருமை யாக சொன்னஇர்கள் ஐயா
விளக்கம் அளித்ததற்கு நன்றி குருஜி.
IAS ,IFS ஜாதகங்களை Post செய்வதாக கூறியிருக்கிறீர்கள். மிக்க நன்றி குருவே🙏🙏🙏
Vanakam sister epdi irukinga live arumai enaku oru santhegam 8m.athipathium 6m athipathium athan sontha veduhalai irunthal palan epadi irukum sister simma lagnum maharathil sani menathil guru epadi endru solverhala sister
@@muthulakshmirajalingam6204 Sthana balam petru irupargal. Avargaloda dasa buthiyil konjam kadumaiyaga palan irukum.
Good morning sister. Vazhakam pola guruji asatgitaru. He is specific in using his words. 10th pass example arumai akka.
@@kannanalaganandam9982 vanakam oh apadiya Thanks
@@muthulakshmirajalingam6204 Sister iam fine😊 நீங்க எப்படி இருக்கீங்க? சிம்ம லக்னத்துக்கு 6ல் சனி தன் சொந்த வீட்டில் இருப்பது நல்லது. சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில் சுபக்கடன்களையும் நல்ல வேலையையும் தருவார். குரு 8 ஆம் இடத்தில் இருக்கும் பட்சத்தில் திடீர் அதிர்ஷ்டம், வெளி மாநிலம் வெளிநாடு போன்ற அமைப்புகளைத் தருவார். தனம், குழந்தைகள் விஷயத்தில் சில குறைகளைத் தருவார்.
8th house and 12th house, Foreign prediction. Excellent prediction. Thanks guruji.
Thanks a lot GURUJI for answering my Question🙏🙏🙏
Guru ji, neengal solliyadhu pondru, kanniya lagnathil pirandhavaruku, Malaysia, Australia, Singapore ku poga vendum endra aasai dhan ulladhu Guruji... Neenga vera level Guruji 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🔥🔥🔥🔥 endha comment ai naan padhividum endha tharunathil naa Malaysia vil ullen..... En vaalkai nimithamaaga engu oru vaarathirku vandhen. Aanal engu vandha piragu, engayae velai seiya vendum endru thonrugiradhu.....
GURU JI your right i have got good profit in share market 8, 6, 11 bukti it happened 3 time in 10 years
Can I have ur horoscope details pls ?I'm also in share market .
@@leninhervin3345 HI 28 july 1982 9 am dindigul
@@mundane1astro thx
ஐயா நீங்கள் நூறாண்கள் நலமுடன் வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டிட வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்ய எனக்கு அருள்புரியுங்கள். நன்றி.
பக்குவமும் அறிவும் இறையருள் அருமை.
எதிர்பாராத பணம் = 58:40
குருவே இனிய காலை வணக்கம். ராகு கேது சாரத்திலும் கேது ராகு சாரத்திலும் சாரப்பரிவர்த்தனையில் இருக்கும்போது எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்பதை தெளிவுபடுத்தவும்
Vanakam Guruji arumaiyana pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏
சன் லைக்கில் ராசிபலன் சொல்லும்போது அன்றைய கிரக நிலையை கட்டம் போட்டு காட்டவும் குருஜி
மிக அருமையான விளக்கம் குருஜி
ஜோதிட விளக்கம் அருமையாக தருகிறீர்கள் நன்றி ஆனால் கருத்தை கூறபயன்படுத்தும் வார்த்தைகள் குளறுபடியாக இருக்கிறது ஐயா
ஆடிட்டர் ஜாதகம் போடுகிறேன் என்று ஒரு பொது வீடியோ வில் சொன்னிர்கள் அதையும் போடுங்கள் குருஜி
43:51
47:27
All ready understand 8 12 pavakam nachathira saaram
குருவே நமக நீங்கள் சாதாரண பலகையில் எழுதி விளக்கம் தாருங்கள் எழுத்து சிறியதாக இருந்தாலும் எங்களால் ஜூம் செய்து பார்த்துக் கொள்ளும் வசதி யூடியூப்பில் உள்ளது
🙏🙏🙏🙏🙏🙏🙏
Now for me and also for my wife Rahu Dasa is running.For my wife Rahu placed in Dhanusu and Guru placed in Katakam(Uchaam) for me Rahu Placed in Kumbham and Sani placed in Kanni and is aspected by Guru from Meenam.
🙏🏻குருஜி வணக்கம்🙏🏾நன்றி குருஜி ஒரு கேள்வி முடிந்தால் அடுத்து பதில் தாருங்கள் கும்பத்திற்கு வரும் சனி ஜனவரி 2023 மூன்றாம் பார்வையாக மேஷத்தை பார்ப்பார் பின்பு எப்படி குருஜி மேஷ ராசிக்கு சனி பெயர்ச்சி நல்ல பலன் தரும் என்று சொல்கிறீர்கள்.🙏🏻
Guru also will transit to mesham by that time..
Guruji thank you for life lessons
மிக்க நன்றி குருஜி மிகவும் அருமை
குருஜி, மத்திய மந்திரி, மாநில மந்திரி ஆவதற்கு ஜாதக அமைப்பு. ஆனவர்கள் ஜாதகம் இருந்தால் பதிவிடவும்.
Meena lagnam 6&8 parivartanai ... 7 lord 8 th house.. 7th places. Guru& cheevai
Enoda ganipu correct ah irundhudu Guruji, inaiku neenga confirm paneeteenga, sani and Budhan dasa vechu seiyapodhu Enna..6 aam vidu papathvam vera.. kandipa kedudhal nadandhalum jodhidatha kadhal pandradha vidamaten. But neenga soldra madri manasa kalati vechu patha Dan josiam ilane namala naamale emathikarom... Kastam vandhalum paravayila nermaya naladhu seiya muyarchipen. Annaikum ungala nenachu pooripen. Indha video va save pani vechuruken mrubadiyum paathu comment panna. Indha vidhiya neenga sonadhum mei silirthu pochu.. inaiku dhan indha vidhi Enna vandhu seranum nu paramporul nirnayachirukar pola.
நன்றி குருஜி அவர்களுக்கு
Super kelvi Kavi Priya Mam, thank you
En makalukku pathakathi thisaiyel enkolda valkaiya ilanthu rodukku vanthom kuruji unkal punniyathil valnthom
Good morning sir, bathagathibathi maragathibathi Mari Mari avar avar veetil vatkarthirinthu dasai nadanthal eppadi palan tharuvar eg; meena lagnam 7 the house Lord & 11 th house Lord Mari Mari irunthal Enna palan
குருஜி வணக்கம்.ஆறாம் அதிபதி ஐந்தில் அமர்ந்து ஐந்தாம் அதிபதியே எட்டாம் அதிபதியாகி எட்டாம் இடத்தை ப் பார்த்து , மிதுன ராசியாகினால் 😅 பெண் குழந்தைதானே ஐயா பிறக்கும். குருவும் 3ல் நட்பு வுட்டில் மறைந்து சுக்கிரனுடன் சேர்ந்து சுபத்துவமாக உள்ளது ஐயா.
மாந்திரீகம் சித்தி பெறுபவர்கள் ஜாதகங்கள் எப்படி இருக்கும் சில கிரகங்கள் கூட்டு ஏற்படுவதனாலா?
கூறுங்கள் குருவே🙏🙏🙏🙏🙏🙏
Ketu 💙
வணக்கம் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி🎉❤❤
சர்ச் கதை சூப்பர்
Sani kumbathil ucha, moola trikona, vargothamam adainthal jathakar enna thozil seivar
எனது ஜாதக அமைப்பு சார் நன்றி
Rahuvukku veedu kuduthavan paparraha irunthalum subathuvamaha irunthal Rahu dasa Eppadi Irukkum?
பெண்ணை பற்றியகருத்துசூப்பர்
பவாக்கட்டம் தான் துல்லியமாக planetary position இருக்கும் என்றால் அதை கொண்டு பலன் சொல்லலாம் இல்லையா
குரு ஜி வணக்கம் 6ம்அதிபதி ராசி நாதன் ஆக வரும்போது அந்த திசை எப்படி இருக்கும் காணொளி போடுங்கள்
நன்றி குருஜி
ஐயா வணக்கம் ரிஷப ராசி சிம்ம லக்கனம் சனி திசை எப்படி இருக்கும் சுக்கிர புத்தி
சூரியன் மறைவிடம் பெற்று ராகு திரிகோணமேரி இவர்களின் தசா புக்திகள் நடப்பின் நடக்கும் பலன்கள் எப்படிங்கையா இருக்கும்
Asthangam adainda Lagnathipathi 6 m adhipathiyai vida balam petravar eppadi kandu pidippadu, badhil chollavum.
பாவகமுனை தொடர்பு எப்படி பார்ப்பது யாராவது கொஞ்சம் சொல்லுங்க frds,... 😇👍
அருமை ஜி
Excellent points about wife.
Neengal miga miga uyarndha nilaiel ullavar
Sir ninga solvadhupol 19/04/1982 kumbarasi sadhayam nakshatra 1 padham kannilaknam lakanathin 8 sun bhudhan vandhal ennaphalan
ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் லக்னம் கன்னியா லக்னம் இரண்டாமிடத்தில் சனி கேது மூன்றாம் இடத்தில் சந்திரன் ஐந்தாம் இடத்தில் குரு ஒன்பதாம் இடத்தில் சூரியன் புதன் பத்தாம் இடத்தில் செவ்வாய் என்ன தொழில் அமையும் எனக்கு நான் தற்பொழுது ஜோதிடம் பயில விரும்புகிறேன் அந்த தொழில் எனக்கு அமையுமா பதில் தரவும் நன்றி ஐயா
6 8 athibathigal 7 m bavathil ullathu 6 viruchigalaknam 8 mithunarasi enna palan
குருஜி ஐயா வணக்கம். இயற்கை சுபராக லக்னாதிபதி புதன் ஆறில் மறைவதற்கும் பாபத்துவ புதன் லக்னாதிபதியாகி ஆறில் மறைவதற்கும் என்ன மாதிரி பலன்களில் வேறுபடும்?
வணக்கம் குருஜி.. பாலகிருஷ்ணன்.. லக்கினம் பலம் பலவீனம் கெட்டு விட்டது. . எப்படி அறிவது
Kuppai enru solvadhai thavirkalame
Don't worry guruji .u re educate
வணக்கம் சார் நன்றி
எனது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு விளக்குங்கள் சூட்சுமா வழுவை விளக்குங்கள் ஐயா. செவ்வாய்,குரு ,புதன் ஆகியவை வக்ரம் மற்றும் சூரியன் -சுக்கிரன்(உடன் கேது)பரிவர்த்தனை,சனி சந்திரன் சேர்க்கை . 5 இல் ராகு
12இல் புதன்.
(பிறப்பு 17/10/1988
நேரம் 6 .15 காலை இடம் திருச்செங்கோடு)
arumai arumai sir🙏🙏🙏villakam
நன்றி
Saturn , Jupiters , Mars are all just planets... We are in advanced mode to travel to mars, if we live in mars how this astrology will work ? Mars will be replaced by earth in the birth chart?
Super guru ji super guruji
Super 💐
Vanagukiren guruji
Meena lagnam sevai 12th house doshama??
6 adhipathi Than veettirkku 8,9 amarthaal Eppadi adhan dasa Irukkum?
Vannakam guruji . My son jathagathai theraiyel villakuengal guruji . Please guruji . ( 3 : 7 : 2001 ) ( 7 : 2 a : m ) chennai .
லாட்டரியில் வெல்ல சாதகமான கிரக அமைப்பு எது?
4,10சம்பந்தம் நிஷ்கல யோகம்
4,10 sambandam nishkala yogam
6,8சுபராக இருந்து 7ல் இருந்தால் என்ன பலன். Eg -துலா லக்கினம் 7ல் குரு சுக்ரன் 8டிகிரி இணைவது என்ன பலன்
லட்சுமி பாத யோகம்,, இந்த அமைப்பு உள்ளவர் அதிர்ஷ்டகரமான இருப்பார் இவர்கள் துவங்கி வைப்பது நன்றாக இருக்கும் இது உங்கள் ஜாதக அமைப்பா
சுக்கிரன் குரு இணைவு பெண்ணாக இருந்தால் சுகண்யா ஆண் எனில் சுகுமார்,பேரன் ஜாதகம் யோக ஜாதகம் நிஷ்கல யோகம் பெற்றவன் நீச்ச புதனுக்குரிய தொழில் அமையலாம் அப்பா மகேஷ்வரன் என்ற பெயராக இருக்கலாம்,, பேரனின் பெயர் தனுஷ்,ராம்,,தர்ஷன் மாதிரி இருக்கலாம்
Kadaga rasi kani laganan Sani entha nilai
anyone can you explain about what guruji said regarding billi sunniyam .. whether billi sunniyam will happen to that person or that person will keep billi sunniyam on others .. anyone???
THANUSU LAKKANM6 SANTHERN SANE 8L SUKERAN SANE THESI ANNA PALAN PELES KURUJE
Sun Saturn conjunction information plz
If Ragu 's rasi lord is retrograde what will be the effect of ragu dasaa?
Guruji my family I.my wife and daughter as 6 dasa running 🙏
Are you pavam
Don't worry . Pray lord NaraSimma. You will be well.
குரு செவ்வாய் ராகு 11 ல்( சிம்மம்)
ஐயா வணக்கம் கும்ப லக்னம் சிம்ம ராசி ஆறாம் அதிபதி சந்திரன் ஏழில் சிம்ம வீட்டில் ஆறாம் இடத்தில் கேது சந்திர திசை பெரும் போராட்டமாக இருந்தது நீங்கள் சொல்வது முற்றிலும் சரி எட்டாம் அதிபதி லக்னத்திற்கு ஐந்தாம் வீடு மிதுனத்தில் இருக்கிறார் ஐந்தா வீட்டில் சுக்கிரன் சூரியன் செவ்வாய் புதன் நாள் வரும் பயணிக்கிறேன் ராகு மகரத்தில் லக்னத்துக்கு 12 இருப்பதால் ராகு திசை குரு புத்தி நடக்கிறது ராகு திசை எவ்வாறு இருக்கும் தயவு கூறுங்கள்
எனது ஜாதகத்தில் ஏதாவது சூட்சுமா வழு உள்ளாதா ஐயா
பிறப்பு 17/10/1988
நேரம் 6.15 காலை இடம்
திருச்செங்கோடு
Super super Sir
ஐயா 28/2/1996 ஜாதக பதிவு போடுங்கள் ஐயா
ArumaiGuruji.
Exellent
திரு. ஆதித்யகுருஜி ஐயா நான் மீன லக்னம் எனக்கு 5ல் சனி இருக்கிறார் சந்திரன் 3ல் உச்சத்தில் இருக்கிறது இப்பொழுது சனி எனக்கு நல்லது செய்வாரா
Dob:11/01/2006 காஞ்சிபுரம் 11.50 am
இரவில். ஜாதகம் பார்க்க கூடாது என்கிறார்களே அய்யா ஏன்
அந்த காலத்தில்..
சனி வக்கிரமானல் என்ன பலன்?
Super
Nenga solra mari wife lan ippo illa Guruji.. 😂