இன்று ஜான் -சுகன்யா இருவருமே அழகாய் பாடினார்கள். அதிலும் சுகன்யா சூப்பராக பாடினாள். சூப்பர் சிங்கர் அல்லவா!வாழ்த்துக்கள் சுகன்யா!👍👍❤️❤️🌹🌸🌹 ரஞ்சனி வீணையில் அசத்தி விட்டார். செல்வாவும் நான் சளைத்தவனா என அவரும் அசத்தலோ அசத்தல்!👍 👍👍❤️❤️🌸🌹🌸 இருவரும் வாசித்தது எவ்வளவு இனிமையாக இருந்தது! இன்னும் அந்த நாதம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரஞ்சனி வாழ்க!👍👍👍 ❤️❤️🌸🌹🌸 பெஞ்சமின் இசையை அழகாய் இனிமையாய் அற்புதமாய் தொகுத்து வழங்கினார்.வாழ்க! 👍👍❤️❤️🌹🌸🌹 சிவகுமார் காட்சிகளை அற்புதமாய் தொகுத்து வழங்கினார். வாழ்க! 👍👍❤️❤️🌸🌹🌸 எல்லோரும் சேர்ந்து பாடலை உன்னத நிலைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.பாடல் எந்த காலத்திலும் அழியாத காவியப் பாடல். தர்பார் கானடா என் காதில் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கின்றது. இதற்காக பெரும்பாடு பட்ட சுபஶ்ரீ உனக்கு நன்றி!🙏🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Police karan mahal partha year, theater jhabaham varuthu. Arumaiyana melody, Cylon radio broadcast on 1980 pannuvanga irravil ketka. Arumaiyaak irrukum. Singers and musicians, venkat hero thabala vallzthukal to QFR team and Subashri mam
அம்மா,நீங்கள் சிஜ்ஜுவேஷன்& கதையின் சாரம்சம் சொன்ன பின் இப் பாடலைக் கேட்ட பிறகு பிரமித்துப்போனேன். பாடியவரும் இசை இழையோடச் செய்தவரும் தங்களின் விளக்க உரையை உயிர்ப்பித்துள்ளனர். யாவர்க்கும் வாழ்த்துக்கள்.
ஆஹா, எவ்வளவு இனிமையான பாடல். 50,60 களில் இருந்த கந்தர்வகுரலோன் அமரர்.PBS.அவருடன் இணையாக ஜானகி அம்மா. இவர்கள் இருவரின் குரல்களும் என்னவென்று சொல்வது.நாமெல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் இத்தகைய இனிமையான கேட்டு அனுபவிப்பதற்கு. இறைவருக்கு நன்றி. இப்பாடலை பாடிய பாடகர்கள் இருவரும் ஜான் மற்றும் சுகன்யா. குறிப்பாக சுகன்யா ஜானகி அம்மாவின் Xerox Copy.சங்கதிகள் எவ்வளவு அற்புதமான வருகிறது. வீணையிசை மனதை வருடுகிறது. குலலோசை உள்ளத்தை கொள்ளை கொள்கிறது தாள நந்தி.வெங்கட் தாளம் நம்மை தாளம் போட வைக்கிறது.ஷ்யாம் பின்னணி சேர்ப்பு பிரமாதம்.சிவா வின் ஒளிதொகுப்பு அருமை. எல்லாவற்றிக்கும் மேலாக தாங்களின் பாடலின் விளக்கம் மற்றும் வர்ணனை அற்புதம். தாங்களின் குழுவிற்கு அனந்தம் கோடி வந்தனங்கள். நன்றி. அன்புடன் புருஷோத்தமன்.து
An excellent presentation by Sukhanya & John. Combination is very good. Sukanya got extraordinary amazing talent to be nurtured by musical world .God bless her.
Whenever I feel stressed I watch this song. Outstanding stress buster. What a voice, Both singers did more than justice to the song. Great instrumentalists. I am watching this several times 😊👍
சுபா மேடம், இன்றைய மென்மையான பாடல் என் மனதின் உண்மையான நிலையையே உணர்த்தியது. வருடிய பாடல் வரிகள் ஒவ்வொன்றையும் கேட்டுப்பாருங்கள். ஆம், மறைந்த மாமனிதர், இதயக் கோவிலின் ஜென்ம ராகதேவன் யாவர்க்குமான SPB அவர்களையே என் மனக்கண்ணில் தரிசித்து ஆராதித்தேன். எதை,எதையெல்லாம் என்றீர்களோ அவை யாவுமே, யாதுமாகி தரிசனம் தந்தவர் அவரே! ஆம், SPB சார் ஒருவர் மட்டுமே. இன்றையை பாடலும் அவர் நினைவேந்தலாகவே இசைத்தது என்றால் மிகையில்லை. நெஞ்சம் மறப்தில்லை, SPB சார். மீண்டும் நன்றிகள் சுபா மேடம் & இசைக்கலைஞர்கள் யாவர்க்கும். விருப்பமுள்ளவர்கள் அவரை மனதில் நிறுத்தி, கண்கள் மூடி, செவி மடுங்கள். தரிசனம் நிச்சயம். கண்ணீர் பூக்கள் பிரசாதமாக நமக்கு கிடைக்கும். ஆனால், மனம் லேசாகும்.
Melody all the way!! Great singing by John and Sukanya. Brilliant support from Ranjani, Selva, Venkat,Shyam and Sivakumar.Subashree , you are taking us to a different level. Thanks 🙏
MSV Sir and TKR Sir were the pioneers and pillars of light music of Tamil cinema that’s why they were only called MANNARGAL after them it was only a xerox copy for them Kannadasan sir gave extraordinary support to enlighten their music and now QFR has made an awesome job to recreate the original Suganya the bundle of talent and John gave soulful performance Veena and flute have taken our hearts away to some other level
Arpudham..I m a big fan of Mr. John Vianni..what a feel n his voice..a huge applause to both of you..thanks to Dr. Ramanan for introducing this channel..I m following Mr. John n smule..he s doing great.. all the best..enna oru alattal illadha presentation both of you..👍👏👏👏
ராகமாலிகா நிகழ்ச்சியின் பைத்தியமாக....அந்நாளில் . ஆம் என்னை இழந்த தருணங்கள் எத்துனை எத்துனை.... அந்த நிகழ்ச்சியை இன்னார் நடத்தியவர்கள் என்று அறியாமலே இருந்தேன். இந்நாளில் அறியும் பொழுது மிகவும் மகிழ்ச்சி. சந்தோஷம்... சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு .... எப்படி வாழ்த்து சொல்வது... இத்துனை அருமையான பழைய பாடல்களை.....அதுவும் இந்ததலைமுறையை பழக்கியவிதம்.... இன்னும் 50 வருடங்கள்.....உயிர்ப்புடன் இருக்கும் 50, 60, 70 ல் கொடிகட்டிய பாடல்கள்..... அப்படி இருப்பதற்கு தாங்களும் ஒரு முக்கிய கருவியாக சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்....மிகை இல்லை....உண்மை. .... நமது பண்பாடு என்பதே நடப்பில் கைகொண்டதால்தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன.. தாய்வழிச்சமூக பழக்கங்களும் / சடங்குகளும் நம்முடன் வழக்கில் இருக்கின்றன....நமக்குத் தெரியாமலே.... நமது தொழிலே....நாம் வாழ்வதற்கும், மற்றவர்களையும் வாழ வைப்பதற்கு ஏதுவாக அமைத்துக் கொண்டால்....எத்துனை சீரிய வாழ்க்கை அமையும். ...பலர் இருக்கின்றனர்... அந்த வரிசையில்.... வாழ்த்துக்கள்
this song is one among several old songs which i used to frequently listen and get drenched.now madam your fantastic explanation shows how you too get drowned along with us....tears are flooding when that movie scene gets downloaded
இசையால் நீங்கள் நான் பாடிய கலைஞர்கள்..விதை விதைத்த மூத்த இசை பொக்கிஷங்கள்... கேட்டுமகிழ்ந்தவர்கள்.இந்த அறிவை உங்களுக்கு அளித்த இறைவன்..அருள் ஒரு சேர்ந்து ஒன்றாக இணைந்தோம்.வாழ்க வளரக நம்பயணம்
Sukanya your voice is Mismmerizing. John what a brilliant singing of PBS. Ranjani Venkat, Selva , Shyam &Venkat make this a pleasure to hear this beautiful song. Siva evey day your editing skills make watching the video even on mobile a pleasure. Great future for all the QFR Singers and team. What a wonderful program this has been.
What a melodious voice ,sweetest voice ,and mesmerizing ,both are best ,encourage them more ,thank you singers and musicians ..no word to praise you....
What an expressive voice John!! Beautiful presentation by John, Sukanya, Shyam benjamin, Tabla Tansen, Selva and Veena player .. lovely mixing by Siva.. what a composition .. hats off to the composers MSV, Ramamoorthy and Kavignar👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏼🙏🏼🙏🏼mayangi kirangivitten
Wow wow what an excellant song John and Sukanya rendu perum anubavichu paadirukapa music s very powerful thala thansen shyam selva ranjani pakka performance yappah ungala maathiri oru paata varnikka mudiave mudiyathu subhakka superb superb appadiye paatula layichu poiten
அருமையான பல காவியப் பாடல்களை தொடர்ந்து தந்து எம்மை மகிழ்விக்கிறீரகள்... நன்றி...அதுபோல ஆகாய பந்தலிலே...மதனமாளிகையில் மந்திர மாலைகளாம் பாடல்களை தருவீர்களா.
அருமையான குரல் வளம் - ஆண்; பல்லவியில் அநாயசமாக பேஸ் வாய்ஸில் பாடியது மிகச் சிறப்பு. இந்தக் காலங்களில் உரத்த தோனியில் பாடுவதைத்தான் கேட்க முடிகிறது; கட்ட தோனியில் பாடும் போது பலருக்கும் பிசிறு அடிக்கிறது. ஆனால் இந்த பாடலை இவர் அநாயசமாக பாடினார். வாழ்த்துக்கள்.
Happa.. what a song and rendition. Chance ey illa, Suganya Vera level singing. Thank you all for presenting this beautiful composition. Subashree ma’am yet again Nandri, nandri....
Hearing this song uncountable times. Playing back again and again. This is truly a wow song and singers have melted my heart with their voice and instruments have done their magic
Wow what an amazing rendition by John and Sukanya fantastic ! Touched my soul 🥰😍 Selva on flute so calming Ranjani veenai superb ! The trio excellent as usual 🙏🏽👍🏻😊
Though I have listened this more than ...times ( I lost count..) I noticed today உம்மை நினைத்திருப்பேன் கண்ணில் கலந்திருப்பேன் repeating twice here ( only once in original) which is actually the highlight of this song Wouldn't have mind even that is repeated 100 times. such a brilliant singing 👏👏
எப்போது கேட்டாலும் இனிக்கும் பாடல்... ஜான் வியான்னி .. சுகன்யா.. உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை..அருமை அருமை அருமை.. ❤️🥰👏👍மழையின் ஊடே இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதிற்கு இன்னும் அமைதியான சந்தோஷம்.. நன்றி திருமதி சுபா..💐💐💐 உங்களது தேர்வுகள் ஒன்று கூட சோடை போகவில்லை ..இந்தப் பாடலுக்கு இவர்கள்தான் சரியானவர்கள்... என்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதம் மிக அற்புதம்👏👏👌👍
Singers excel in every discipline Credit goes to you mam .PBS voice excellent Female singer sings effortlessly and she is blessed with such a beautiful appearance .Veenai bit is class
அற்புதமான பாடலை மிகவும் அழகாக பாடி எங்களின் உள்ளத்தை நெகிழவைத்து பழைய பாடல்களை நினைவு படுத்திய அன்பு உள்ளங்கள் JOHN VIANNI மற்றும் V.SUKANYA அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக பலநூறு ஆண்டுகள் உலகப்புகழ் பெற்று வாழ்க வாழ்க ...............
தமிழ் திரைப்பாடலில் உள்ள பொக்கிஷங்களை ஒன்றன் பின் ஒன்றாக தோண்டி எடுத்து நம்மை ஆனந்த பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் QFR குழுவினருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!.
That charming smile of the princess during her singing and his calm attention oh opt complication ,relaxed me well from all the stress ,thanks and thanks again ..
இந்த மாதிரி விளக்கங்களை நான் இதுவரை கேட்டதில்லை.தொடரட்டும் உங்கள் பணி.
Really nice comment
Muttrilum unmai...
Unmai
ஆஹா அருமை
சுகன்யாவின் குரலில் தேன் சிந்தும் கானம்
ஆஹாஹாஹா
ஆஹஹாஹா
சூப்பர்
சுபஸ்ரீ மேம் பாடல் தேர்வுக்கு நன்றி.
தேவாமிர்தம் எனபது இதுதானோ என்பதுபோல் அனைத்து கலைஞர்களும் அசத்தி விட்டனர்! தங்களின் முன் வர்ணனை மிகச் சவாலானது! வாழ்த்துக்கள்!!
👍🙏
Deiveegam indha song...both singers modulation great and mesmerising
என்ன ஒரு அருமையான பாடல். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்ச்சிகள் இந்த படலை கேட்கும்போது. நன்றிகள் 🙏🙏🙏
S s s s s
Compliments to both performers felt almost more than a film song. Tks a lot.
ஐயோ,எப்படி இவ்வளவு அழகாக உங்களால் பாட முடிகிறது ஜான், சுகன்யா? மெய்சிலிர்த்துப் போனது!
"Ayyo" nu sollaadheenga Madam. AAHA nu Sollunga Madam. Eppadi Paadi yirukkaanga Rendu Perum! OHO!
.
இது இன்ப அதிர்ச்சியில் எழுந்த 'ஐயோ'.
@@geethathirumalai238 OHO! Ok Ok
👍🙏
மனதை உருக்கும் பாடல். தினமும் இரவில் கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் 🙏
இருவரின் குரலும் இன்னும் கேட்க தூண்டும் இனிமை நிறைந்தது... நெஞ்சம் நிறைந்த பாடல்.... படைத்த அனைவருக்கும் பாராட்டுகள்....
இன்று ஜான் -சுகன்யா இருவருமே அழகாய் பாடினார்கள். அதிலும் சுகன்யா சூப்பராக பாடினாள். சூப்பர் சிங்கர்
அல்லவா!வாழ்த்துக்கள்
சுகன்யா!👍👍❤️❤️🌹🌸🌹
ரஞ்சனி வீணையில் அசத்தி விட்டார். செல்வாவும் நான் சளைத்தவனா என அவரும்
அசத்தலோ அசத்தல்!👍
👍👍❤️❤️🌸🌹🌸
இருவரும் வாசித்தது எவ்வளவு இனிமையாக இருந்தது! இன்னும் அந்த நாதம் காதில் ஒலித்துக்
கொண்டே இருக்கிறது.
ரஞ்சனி வாழ்க!👍👍👍
❤️❤️🌸🌹🌸
பெஞ்சமின் இசையை அழகாய் இனிமையாய்
அற்புதமாய் தொகுத்து வழங்கினார்.வாழ்க!
👍👍❤️❤️🌹🌸🌹
சிவகுமார் காட்சிகளை
அற்புதமாய் தொகுத்து
வழங்கினார். வாழ்க!
👍👍❤️❤️🌸🌹🌸
எல்லோரும் சேர்ந்து
பாடலை உன்னத நிலைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.பாடல் எந்த
காலத்திலும் அழியாத
காவியப் பாடல். தர்பார் கானடா என் காதில் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கின்றது.
இதற்காக பெரும்பாடு பட்ட சுபஶ்ரீ உனக்கு நன்றி!🙏🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எவ்வளவோ புரோகிராம் பார்த்து விட்டேன் ஆனாலும் இந்த புரோகிராமில் உள்ள உணர்ச்சி பூர்வமான உயிரோட்டம் வேறு எதிலும் இல்லை நன்றி வாழ்த்துக்கள்
இதயத்தை வருடும் இதமான அருமையான பாடல்.... அபாரம்!!!
Sweetest voice great suganya
Ahaaaa ahaaaa what a great song and sang? No words👌👌👌👌👌💐💐💐🙏🙏👍👍
மிக அருமை!
மிக்க நன்றி!
Extraordinary! காதை வருடியது!!! எல்லாரும் சேர்ந்தால்தான் சமூகம்! எல்லோரும் வாசித்தால்தான் பாடல்! இறைவன் நம்மை இசையால் இணைக்கிறான்!!!
Slow
அருமையானப்பாடல்.அற்புதமான குரல். சரிகமப-சீசனுக்குபிறகு சுகன்யாவின் குரலில் மெருகேறியிருக்கிறது.ஷியாம் பெஞ்சமினின் படைப்பும் அற்புதம். வீணையிசையுடன் சிரிப்பும் அருமை.
Police karan mahal partha year, theater jhabaham varuthu. Arumaiyana melody, Cylon radio broadcast on 1980 pannuvanga irravil ketka. Arumaiyaak irrukum. Singers and musicians, venkat hero thabala vallzthukal to QFR team and Subashri mam
அம்மா,நீங்கள் சிஜ்ஜுவேஷன்& கதையின் சாரம்சம் சொன்ன பின் இப் பாடலைக் கேட்ட பிறகு பிரமித்துப்போனேன்.
பாடியவரும் இசை இழையோடச் செய்தவரும் தங்களின் விளக்க உரையை உயிர்ப்பித்துள்ளனர்.
யாவர்க்கும் வாழ்த்துக்கள்.
When this boy sings these lines and repeates, that PBS Sir's nesal voice ditto.
_உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்_ 💯/💯
Yes got it... i also thought that
Very true
John,sukanya the memorable singers,long live.long live qfr and family.long live all the legends.
ஆஹா, எவ்வளவு இனிமையான பாடல். 50,60 களில் இருந்த கந்தர்வகுரலோன் அமரர்.PBS.அவருடன் இணையாக ஜானகி அம்மா. இவர்கள் இருவரின் குரல்களும் என்னவென்று சொல்வது.நாமெல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் இத்தகைய இனிமையான கேட்டு அனுபவிப்பதற்கு. இறைவருக்கு நன்றி. இப்பாடலை பாடிய பாடகர்கள் இருவரும் ஜான் மற்றும் சுகன்யா. குறிப்பாக சுகன்யா ஜானகி அம்மாவின் Xerox Copy.சங்கதிகள் எவ்வளவு அற்புதமான வருகிறது. வீணையிசை மனதை வருடுகிறது. குலலோசை உள்ளத்தை கொள்ளை கொள்கிறது
தாள நந்தி.வெங்கட் தாளம் நம்மை தாளம் போட வைக்கிறது.ஷ்யாம் பின்னணி சேர்ப்பு பிரமாதம்.சிவா வின் ஒளிதொகுப்பு அருமை.
எல்லாவற்றிக்கும் மேலாக தாங்களின் பாடலின் விளக்கம் மற்றும் வர்ணனை அற்புதம். தாங்களின் குழுவிற்கு அனந்தம் கோடி வந்தனங்கள். நன்றி.
அன்புடன்
புருஷோத்தமன்.து
தமிழ் இசை ரசிகர்களுக்கு அன்று இலங்கை வானொலி ஒரு வரப்பிரசாதம். இன்று QFR ஒரு வரப்பிரசாதம்.
பாடலுக்கு நீங்கள் கொடுக்கும் அறிமுகம் என் கண்களை நனைத்தது. வாழ்க நலமுடன்
அருமையான தேர்வு
என்றும் நினைவில் நிற்கும் மறக்கமுடியாத இனிய இசை குரல்கள்
ஆஹா
நன்றி சுபா
காலத்தால் அழியாத பாடல்.
வரிகள் மற்றும் இசை மற்றும் பாடியவர்கள்.
வணக்கம் சுபா மேடம். நீங்கள் தொகுத்து வழங்கும் பாடல்களில் பாடகர்களின் உச்சரிப்பை கவனித்தேன். காதில் தேன் வந்து பாய்கிறது. அதற்க்கு தானியாக பாராட்டுகள்
An excellent presentation by Sukhanya & John. Combination is very good. Sukanya got extraordinary amazing talent to be nurtured by musical world .God bless her.
அருமையான குரல் அருமையான இசை அருமையான பாடல்
வாழ்த்துக்கள்
Both singers were good combination. Sukanya was outstanding. Like to see her singing more often. Credit to the whole team. God bless you all.
Sukhanya wow amazing voice . All the best for your future
Male voice superb to hear
காலத்தால் அழியாதது பாடல்....அருமை அருமை... John..Sukanya ..What a voice..Ranjani ..beautifully performed the veena..Totally mesmerizing
எல்லாவற்றையும் விட உங்கள் பாடலை பற்றிய அறிமுகம் முத்தாய்ப்பாக உள்ளது👏👏👏🙏🙏💓
என்ன சொல்வது, வாழ்த்துக்கள்
Whenever I feel stressed I watch this song. Outstanding stress buster. What a voice, Both singers did more than justice to the song. Great instrumentalists. I am watching this several times 😊👍
@Srinivasan Venkatachalam
You are so right, this song has a meditative quality!
மெய்மறந்து போய்ட்டேன். 👌👌👌
சுபா மேடம், இன்றைய மென்மையான பாடல் என் மனதின் உண்மையான நிலையையே உணர்த்தியது. வருடிய பாடல் வரிகள் ஒவ்வொன்றையும் கேட்டுப்பாருங்கள். ஆம், மறைந்த மாமனிதர், இதயக் கோவிலின் ஜென்ம ராகதேவன் யாவர்க்குமான SPB அவர்களையே என் மனக்கண்ணில் தரிசித்து ஆராதித்தேன். எதை,எதையெல்லாம் என்றீர்களோ அவை யாவுமே, யாதுமாகி தரிசனம் தந்தவர் அவரே! ஆம், SPB சார் ஒருவர் மட்டுமே. இன்றையை பாடலும் அவர் நினைவேந்தலாகவே இசைத்தது என்றால் மிகையில்லை. நெஞ்சம் மறப்தில்லை, SPB சார். மீண்டும் நன்றிகள் சுபா மேடம் & இசைக்கலைஞர்கள் யாவர்க்கும். விருப்பமுள்ளவர்கள் அவரை மனதில் நிறுத்தி, கண்கள் மூடி, செவி மடுங்கள். தரிசனம் நிச்சயம். கண்ணீர் பூக்கள் பிரசாதமாக நமக்கு கிடைக்கும். ஆனால், மனம் லேசாகும்.
Melody all the way!! Great singing by John and Sukanya. Brilliant support from Ranjani, Selva, Venkat,Shyam and Sivakumar.Subashree , you are taking us to a different level. Thanks 🙏
மிகவும் அருமையாக இருந்தது. 58 வருடங்களுக்குப் பின்பும் புதிய பாடலைக் கேட்பது போல இருக்கிறது.
காவியப் பாடல்.அருமை.நன்றி.பாடிய& வாசித்த எல்லாருக்கும் பாராட்டுகள்👏👏👏👏👏👏👏👍👍💐💐💯💯
Excellent rendition with great music, close to the original. Credit goes to everyone in the team
அடடா...அருமை...
John 's voice just matched with PBS. As usual suganya rocked.
Yes.first time watching John. He is super. As usual Suganya rocks.
MSV Sir and TKR Sir were the pioneers and pillars of light music of Tamil cinema that’s why they were only called MANNARGAL after them it was only a xerox copy for them Kannadasan sir gave extraordinary support to enlighten their music and now QFR has made an awesome job to recreate the original Suganya the bundle of talent and John gave soulful performance Veena and flute have taken our hearts away to some other level
🏆
Arpudham..I m a big fan of Mr. John Vianni..what a feel n his voice..a huge applause to both of you..thanks to Dr. Ramanan for introducing this channel..I m following Mr. John n smule..he s doing great.. all the best..enna oru alattal illadha presentation both of you..👍👏👏👏
ராகமாலிகா நிகழ்ச்சியின் பைத்தியமாக....அந்நாளில் . ஆம் என்னை இழந்த தருணங்கள் எத்துனை எத்துனை.... அந்த நிகழ்ச்சியை இன்னார் நடத்தியவர்கள் என்று அறியாமலே இருந்தேன். இந்நாளில் அறியும் பொழுது மிகவும் மகிழ்ச்சி. சந்தோஷம்... சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு .... எப்படி வாழ்த்து சொல்வது... இத்துனை அருமையான பழைய பாடல்களை.....அதுவும் இந்ததலைமுறையை பழக்கியவிதம்.... இன்னும் 50 வருடங்கள்.....உயிர்ப்புடன் இருக்கும் 50, 60, 70 ல் கொடிகட்டிய பாடல்கள்..... அப்படி இருப்பதற்கு தாங்களும் ஒரு முக்கிய கருவியாக சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்....மிகை இல்லை....உண்மை. ....
நமது பண்பாடு என்பதே நடப்பில் கைகொண்டதால்தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன.. தாய்வழிச்சமூக பழக்கங்களும் / சடங்குகளும் நம்முடன் வழக்கில் இருக்கின்றன....நமக்குத் தெரியாமலே....
நமது தொழிலே....நாம் வாழ்வதற்கும், மற்றவர்களையும் வாழ வைப்பதற்கு ஏதுவாக அமைத்துக் கொண்டால்....எத்துனை சீரிய வாழ்க்கை அமையும். ...பலர் இருக்கின்றனர்... அந்த வரிசையில்.... வாழ்த்துக்கள்
Such a superb song in darbari kanada rendered with tender feelings!
Hats off to the singers & orchestra team!
Kudos to two singers. Touching the soul instantly. Million Thanks Subashree madam
எவ்வளவு மென்மையான பாடல் மனதுக்கு இதமான பாடல் . இருவரின் குரல்வளம் மிக அருமை. இசை சொல்லவே வேண்டாம் அற்புதமாக உள்ளது❤
this song is one among several old songs which i used to frequently listen and get drenched.now madam your fantastic explanation shows how you too get drowned along with us....tears are flooding when that movie scene gets downloaded
இசையால் நீங்கள் நான் பாடிய கலைஞர்கள்..விதை விதைத்த மூத்த இசை பொக்கிஷங்கள்... கேட்டுமகிழ்ந்தவர்கள்.இந்த அறிவை உங்களுக்கு அளித்த இறைவன்..அருள் ஒரு சேர்ந்து ஒன்றாக இணைந்தோம்.வாழ்க வளரக நம்பயணம்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி. Congratulations 👏💐💐 from Nederland God 🙏🙏🙏 bless you wish your all the best 🎉🎉🎉
Sukanya your voice is Mismmerizing. John what a brilliant singing of PBS.
Ranjani Venkat, Selva , Shyam &Venkat make this a pleasure to hear this
beautiful song. Siva evey day your editing skills make watching the video even
on mobile a pleasure.
Great future for all the QFR Singers
and team. What a wonderful program this has been.
'Idhayathai varudum isai' beautifully rendered by the singers with fantastic support from the rest of the team ..thank you QFR
Super equalling the original
பாடகி சுகன்யா அவர்கள் தான், இந்த பதிவின் தலையாய கலைஞர் . உணர்ச்சிக் குவியலாக
பாடியுள்ளார். இறைவன் அளித்த குரல் வளம்.
Amazing
fantastic job
What a melodious voice ,sweetest voice ,and mesmerizing ,both are best ,encourage them more ,thank you singers and musicians ..no word to praise you....
What a pair lovely song both sang splendidly vazgavalamudan
What an expressive voice John!! Beautiful presentation by John, Sukanya, Shyam benjamin, Tabla Tansen, Selva and Veena player .. lovely mixing by Siva.. what a composition .. hats off to the composers MSV, Ramamoorthy and Kavignar👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏼🙏🏼🙏🏼mayangi kirangivitten
Wow wow what an excellant song John and Sukanya rendu perum anubavichu paadirukapa music s very powerful thala thansen shyam selva ranjani pakka performance yappah ungala maathiri oru paata varnikka mudiave mudiyathu subhakka superb superb appadiye paatula layichu poiten
அருமையான பல காவியப் பாடல்களை தொடர்ந்து தந்து எம்மை மகிழ்விக்கிறீரகள்... நன்றி...அதுபோல ஆகாய பந்தலிலே...மதனமாளிகையில் மந்திர மாலைகளாம் பாடல்களை தருவீர்களா.
Both melodius voices !
Min instruments ! Max and ORIGINAL effects. Thank you Subasree mm.
அருமையான பாடல் தேர்வு. கேட்க கிற அனைவரையும் வேறு உலகில்
சஞ்சாரம் செய்ய வைக்கிறது. அற்புதம்.
Kudos John. Wonderful depth in your voice. Sukanya as usual superb.
Wonderful presentation. Veena flute tabla piano all sooo good.Singers her performed excellently. Hats off to the entire team of gems.😍😍😍
அருமையான குரல் வளம் - ஆண்; பல்லவியில் அநாயசமாக பேஸ் வாய்ஸில் பாடியது மிகச் சிறப்பு. இந்தக் காலங்களில் உரத்த தோனியில் பாடுவதைத்தான் கேட்க முடிகிறது; கட்ட தோனியில் பாடும் போது பலருக்கும் பிசிறு அடிக்கிறது. ஆனால் இந்த பாடலை இவர் அநாயசமாக பாடினார். வாழ்த்துக்கள்.
Happa.. what a song and rendition. Chance ey illa, Suganya Vera level singing. Thank you all for presenting this beautiful composition. Subashree ma’am yet again Nandri, nandri....
🙏🙏👏
அக்காலப் படப்பாடல்களில் எப்படி வீணையின் பங்கு எவ்வளவு என்பதை தங்களின் முயற்ச்சியில் வெளிக்கொண்டு வந்த பெருமை மேடம் தங்களையே சேரும். வாழ்த்துக்கள்
இருவரது குரலிலும் அந்த நளினம் மாறாத வலிமை, அருமை வாழ்த்துக்கள் both of youu ,
No words to say. Excellent expressive presentation by both the singers.and the orchestra extraordinary 👏👌
அருமை அருமை இனிமை இனிமை அபாரம் வாழ்த்துக்கள்.👌👌💓💓🌷🌷
செல்வி சுகன்யாவின்
அபார திறமையை இன்னும் நிறையப்
பயன்படுத்துங்கள்.
Hearing this song uncountable times. Playing back again and again. This is truly a wow song and singers have melted my heart with their voice and instruments have done their magic
Wow what an amazing rendition by John and Sukanya fantastic ! Touched my soul 🥰😍 Selva on flute so calming Ranjani veenai superb ! The trio excellent as usual 🙏🏽👍🏻😊
Sridhar sir's favorite 🎤, janakima and her celestial vocals added more ✨to the tunes of Msv tkr. This movie is a masterpiece of PBS janakima.
சொல்ல வார்த்தைகள் இல்லை. மாபெரும் கலைஞனை உலகம் இழந்து வாடும் இவ்வேளையில் ஒரு ஆறுதல் இந்த பாடல். அருமையான பதிவு.
ஆஹா ஆஹா ஆஹா.. என்னென்பேன் ஏதென்பேன். எப்பேர்ப்பட்ட தெய்வீக கலைஞர்கள் கூட்டணியில் உருவான அற்புதமான காலத்தால் அழியாத காவியப் பாடல்கள். இருவரின் குரலும் அருமை.. இசையும் அசத்தல்.. உயிர் உருகி த்தான் போகிறது❤❤❤❤❤❤❤❤
The veena artist got a cheerful smile!
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤️🤩
Though I have listened this more than ...times ( I lost count..) I noticed today
உம்மை நினைத்திருப்பேன் கண்ணில் கலந்திருப்பேன்
repeating twice here ( only once in original) which is actually the highlight of this song
Wouldn't have mind even that is repeated 100 times. such a brilliant singing 👏👏
Unnai ninaithiruppen ennai maranthiruppen
தணிகா மேடம் சிறப்பு சிறப்பு எத்தனையோ முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத்தோன்றுகிறது வாழ்த்துக்கள் சகோதரி இருவரும் நல்லமுறையில் பாடியுள்ளார்கள்
Cute singing .sukanyavin voice metling me.☺☺☺☺☺☺☺
Excellent singing. உங்களது வர்ணனை அபாரம். Thank you mam.
பாடலில் பங்கு பெற்ற அனைவரும் நன்றாக சிறப்பாக செய்து இருக்கிறார் கள். பாடலின் வர்ணனை சொல்லி இருக்கும் விதம் அருமை👏👏👏👏👏👏👏👏
எப்போது கேட்டாலும் இனிக்கும் பாடல்... ஜான் வியான்னி .. சுகன்யா.. உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை..அருமை அருமை அருமை.. ❤️🥰👏👍மழையின் ஊடே இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதிற்கு இன்னும் அமைதியான சந்தோஷம்.. நன்றி திருமதி சுபா..💐💐💐 உங்களது தேர்வுகள் ஒன்று கூட சோடை போகவில்லை ..இந்தப் பாடலுக்கு இவர்கள்தான் சரியானவர்கள்... என்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதம் மிக அற்புதம்👏👏👌👍
மிகச்சரியான விமர்சனம்.
Sweetness beyond words, nectar to the ears, bathes us in bliss.
Magnificent. Excellent selection of singers. Hats off to Venkat
Singers excel in every discipline Credit goes to you mam .PBS voice excellent Female singer sings effortlessly and she is blessed with such a beautiful appearance .Veenai bit is class
You are God for human being in the world I can't go away from this song god bless you for long lives.
Who are you what a voice God bless you for long lives.
அற்புதமான பாடலை மிகவும் அழகாக பாடி எங்களின் உள்ளத்தை நெகிழவைத்து பழைய பாடல்களை நினைவு படுத்திய அன்பு உள்ளங்கள் JOHN VIANNI மற்றும் V.SUKANYA அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக பலநூறு ஆண்டுகள் உலகப்புகழ் பெற்று வாழ்க வாழ்க ...............
🌹P.B.Srivas & Janu mom Mel ting me.Both of you too.Music troop friends also.An unforge ttable song👌👍🤗😘🙏
இருவரும் பாடலை பலமுறை கேட்டிருந்தால் தான் எந்த இடத்தில் ஏற்றம் இரக்கம் என்று நினைவு வைத்து பாடமுடியும் 100% அருமை perfection இசையும்
Congratulations to JOHN VIANNI and V.SUKANYA for singing the wonderful song so beautifully and for reminding us of old songs
காலத்தால் அழியாத அருமையான பாடல். சுகன்யா, ஜான் இருவரும் குரல் excellent. நன்றி சுபஸ்ரீ மா வாழ்க வளமுடன்.
தமிழ் திரைப்பாடலில் உள்ள பொக்கிஷங்களை ஒன்றன் பின் ஒன்றாக தோண்டி எடுத்து நம்மை ஆனந்த பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் QFR குழுவினருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!.
Brilliant singing both of you...I heard this more than 10 times. என்ன gamagamangal. Aabaraam...Keep it up
That charming smile of the princess during her singing and his calm attention oh opt complication ,relaxed me well from all the stress ,thanks and thanks again ..
அற்புதம் உங்கள் பாடல்கள் படைப்பு நன்றாயிருக்கறது
Hair raising singing...sukanya what a voice!!!
Unimaginable song! Unbeatable composition.. Kudos everyone
Lovely song. Very well presented. Excellent singing, veenai flute . Kaviarasar THE GREAT. Excellent lyric's.
Excellent singing.
Thanks for the selection of this song.
Brilliant singing and Amazing presentation