எம்.ஜி.ஆருக்கு பத்திரிகை கொடுத்தாயா என்று கேட்ட கலைஞர்| Pandiyarajan | Part 4 | Exclusive
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #mgr #kamalhassan #Karunanidhi
எம்.ஜி.ஆருக்கு பத்திரிகை கொடுத்தாயா என்று கேட்ட கலைஞர் | Chai with Chithra | Pandiyarajan | Part 4 | Exclusive
For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
contact no : 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
www.youtube.co....
எளிமையான பேச்சு, ஆழமான கருத்துகள் வாழ்த்துகள் சார்.
நானும் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவன்தான்.
நான் உங்களைச்சந்திக்க விரும்புகிறேன்.
நான் ஒரு பார்வைமாற்றுத்திறனாளியாசிரியர்.
நீங்கள் படித்த பள்ளியில்தான் நான் தற்போது தமிழாசிரியராக பணியாற்றிவருகிறேன்.
அருமை... திரு. பாண்டியராஜனின் யதார்த்தமான பேட்டி, வாழ்க்கை அனுபவங்கள்... இக்கால நடிகர்கள் இவரின் வார்த்தைகளை உள்வாங்கி நடித்தால் நிச்சயம் நல்ல மனிதர்களாக திகழலாம். நன்றி சித்ராலட்சுமணண் சார்.
Humbled and practical person
Nice sir thank-you
Makkal Thalaivar MGR patri visayam ketkum bodhu ellam automatically goosebumps varudhu...MGR Ku nigar MGR thaan..😍😍😍😍🙏🙏🙏
உண்மையான எதார்த்த மனிதர்....
Great achievement of Mr. Pandiyarajan👏👏👏👏👏👏
சிறப்பான நேர்காணல் எதார்த்தமான மனிதர் பாண்டியராஜன் அவல்கள் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையிருப்பார்
மிக அற்புதமான மனிதர் இயக்குனர் நடிகர் பாண்டியராஜன் அவர்கள். யதார்த்தமான பேச்சு. இந்தியில் பாப் நம்பரி பேடா தஸ் நம்பரி என்று காதர் கான் சக்தி கபூர் நடித்த படம். இதை உரிமை வாங்கி தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி ஆர்.சுந்தராஜன் சாரும் பாண்டியராஜன் சாரும் நடித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. நடக்குதோ நடக்கலையோ ஆசைப்பட்டு வைப்போமே!
What happened to his voice?
Hats of to you Pandiyaraajan Sir....👏👏👏👏👏👏💐💐💐💐😊💐💐💐💐💐....for the master piece Aaan Pavam....all the dialogues were ultimate in that movie...Sample : yen ammava neenga kalyanam kattalam ...unga ammava naan kattakudathoo?....😂😂😂😂😂....Vera level....car reverse comedy ....epo muttidichunga...😂😂😂😂...🤣🤣🤣🤣.....Kanni Rasi movie : unakkakku soup vaika theriyumnu Enna ku innithanda theriyum...🤣🤣🤣🤣....unna pethu valathathukku intha mangkottai onnuthan micham...🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆😆😆.......wish you and your family members to have long life with good health....💐💐💐💐💐....ur way of speech is very frank...no fake ness in that...👏👏👏👏
Pandiarajan sir aanbavam film unga dialogue marakamudiyadu sir evergreen comedy,enga ammava nee kalyanam pannalam unga ammava naa kalyanam pannakudatha...
Chita sir nalla rasigan... Nalla oru interaction sir...
Thanks sir .good interview
Earlier known about Sh. Pandiyaranan sir as a jovial director in reel reel life and in real life also same nature. Lot of take away for viewers and implmemt to suceed director's e expertise. All the best to live long, healthy and happy life.
Chitra sir, you are born to be best sir got awesome talents sir. saw your programs you nailed it sir
எம் ஜி ஆர் எல்லா இயக்குநர்களிடம் ரொம்ப நெருக்கமாக இருந்துருக்கிறார் இப்ப இருக்கும் தலைவர்கள் அப்படி இல்ல
thats because he was an film personality
தலைவா நீங்க ரஜினிகாந்த வச்சு விளம்பரம் தேடணும் என்ற அவசியம் இல்லை ஏன்னா நீங்க டிரக்டர் அவர் வெறும் நடிகர் நான் எப்பவுமே உங்கள் ரசிகன் 😍😍🧡❤️
Super
அருமையான பதிவு.
Super good Pfogram
From Kuwait
நன்று முனைவர் பாண்டியராஜன்
Thank you team
Excellent interview. What a open mind man. His gratitude on cinema is amazing. Want meet him.
very nice sir
inspirational........
Unable to understand his speech. May be due to throat problem.
Very good director. ...Aan paavam a master piece of him
Yes i think so..
சிறந்த முறையில் பதிவுகள்
I really enjoyed the show. Chithra sir my request please make interview for Mr. Goundamani sir.
Arumaiyana interview
Pandiyarajan sir நல்ல மனிதர்
Super sir
Pandiya rajan sir good person Thalaivar Rajinikanth Patri neegal solluvadhu unmai Thalaivar Rajinikanth True excellent director
Very nice interview from srilanka
Good human being
Great talent
Arumai yaana petti
Nalla manithar pandi
Super sir, lot of take aways, thank you
Superbe
கதை வசனங்களில் சரித்திரம் படைத்த திரு ஆரூர்தாஸ் பற்றி பேட்டி அளிக்கவும்
சார், வி.கே.ராமசாமி, கருப்பாயி பாட்டி பற்றியும் கேட்டிருக்கலாம்.
Chithra Anna (munsamy ) superb.
Chitra sir sema interview
very nice, Aan pavam remake will be a nice idea
Take more interviews with him
About Thalaivar from 1:22-4:56
Vairamuthu must listen 04:38 to 05:00 ....ever sincerely Pandiyarajan....
chitra sir,neegal sonnahdu pol ivai anaithum padhivugal dhan,aanaal saadharana padhivugal illai..ungal interview-il ulla badhilgalai ivargal veru endha interview-ilum sonnadhu illai.
anga dhan sir neenga nikkureenga..dhool kalappunga!!!naanga support pannuvom.
என்னால் கண்ணீரை அடக்கமுடியல எம்ஜிஆர்
Chitra Sir - Appreciate if you can cover actor Srikanth ( Vennera adai/Raja Nagam fame) and possibly an interview with him. He is one of my fav actors of 60s and 70s who always maintained low public profile and and gave very few interviews with media. Hope you will consider my humble request - Hari
Srikanth was unwell all those days and he died on 12 Oct 2021
@@anandkumarcoimbatore5555 Yes. Tragic loss to TFM. RIP.
Iyakkunar Pandiyarajan avargalin pechai kettukonde irukalam pola irunthadhu...
ரஜினி ரொம்ப எளிமையான மனிதராக தன்னை காட்டி கொண்டாலும் அனாவசியமாக ரேட்டை ஏற்றி உள்ளது கொடுமை.
Sir, திரைக்கதை எப்படி எழுதுவது, கொஞ்சம் சொல்லுங்க...சார்.
So many books available..pls do visit big book shop..
Sundaravinayagam Subbu
Shop endha shop sir
Pls send me address
@@nedunchezhiyanv392 Thanks...ji....Any Refrence ....
@@sundaravinayagamsubbu2347 go to Higginbotham opposite to LIC. under Cinema.you can find many movies ScreenPlay books. Example .. Cheranin BharathiKannamma..
antha kurum padam link kadaikuma sir
💐💐💐🇮🇳🙋
orey pondatti !!!! his comic sense is ultimate.
Please send pandiyarajan short film RUclips links
4:59 about MGR
Come on pandiarajan...your husky voice is difficult to listen.
Please send link
Pandirajen sir RUclips channel name enna sir
Why you and your guru have voice problem
Pandiarajan sirum captain mathuri akitar.
Loosu paya olunga audio vachu paesa vaingaya