Hidden Details in Karnan | Freeze Frame | Avant Grande
HTML-код
- Опубликовано: 27 июл 2024
- Watch our Decoding video for Karnan's Mahabharatham References, Donkey symbolism and link to the real incident that happened.
• Decoding Karnan's Maha...
Follow our Instagram Page for more details from Karnan and other movies
/ avantgrandeproductions
Freeze Frame is a video that highlights the hidden facts and details of a particular movie which in this case is Karnan. We have already focused the many Mahabharatham references and the donkey symbolism in the movie. Yet we have so much more to discuss about in this video as Director Mari Selvaraj has used many visual storytelling elements and parallels to convey his vision.
Watch the video to find out all the hidden details.
Watch More Freeze Frames here :
• Freeze Frame - Every D...
Join our Telegram group to be updated about all our latest work
t.me/AvantGrande
Avant Grande Links:
Facebook - / avantgrandeproductions
Instagram - / avantgrandeproductions
Twitter - / avantgrandeprod
PI
INSTAGRAM - / prince_immanue11
FACEBOOK - / prince.immanue11
TWITTER - / immanue11
The cool Freeze Frame Logo Reveal Template
1.envato.market/YGJ4J
For more awesome templates from the same creator visit this link
1.envato.market/1KeAg
0:00 Disclaimer and Logo Reveal
0:10 Intro
0:42 Karnan Freeze Frame
0:59 Karnan - The Fearless Leader
2:39 Thirukkural Reference
4:04 The Military Foreshadow
4:58 The Birth of Freedom
6:29 The Future Generation
7:14 The Butterfly Comparison
8:29 Justice for Pechi
9:36 Horse vs Eagle
11:31 Timeline References
12:20 Art Works
#Karnan #Dhanush #MariSelvaraj Развлечения
Movie starts with cutting a fish and continue with a celebration dance
End with cutting kannabiran head into two
And final dance of freedom ..
படத்தில் குதிரை உபயோகபடுத்திருப்பார்கள் குதிரையின் இன்னொரு பெயர் ""பரி"" அந்த குதிரை வளர்க்கும் பையன் பெயர் ""பெருமாள்"" =பரியேறும் பெருமாள்
Avan peru perumal nu engayum mention panniruka maatanga🙄
Pannirupanga padam paarunga
@@FN-qq4xm mention pannirukanga
@@FN-qq4xm pannierupanga nanba, poi nalla paarunga
@@manumanya7515 illa nanba antha oorula oru thatha irupar avruh peru thaa pariyerum perumal nu end la avaroda photo la mention pannirupaanga antha police la maati saaguravar
டேங்க் மேல இருந்து எழுந்திருக்கும் காட்சி background சவுண்ட் கழுகு சவுண்ட் வரும் குஞ்சிகள் மாட்டின மாதிரி கழுகு பார்த்த மாதிரி இருக்கும் அந்த காட்சி 👍
0:00 Disclaimer
0:01 AG Logo Reveal
0:10 Intro
0:42 Master Freeze Frame
0:59 Karnan - The Fearless Leader
2:39 Thirukkural Reference
4:04 The Military Foreshadow
4:58 The Birth of Freedom
6:29 The Future Generation
7:14 The Butterfly Comparison
8:29 Justice for Pechi
9:36 Horse vs Eagle
11:31 Timeline References
12:20 Art Works
❤
👏
Description 🤭🤭
Most awaited Freeze Frame of 2021 💯
.
Starting scene la crow elame paranthu pogum bt oru crow matum payapadama antha kambi la ukkanthutu irukum bro..... dhanush reference
Super bro
Apo dhanushu kakkava bro
@@vinothg9136 🤣🤣🤣🤣🤣 irunthaalum 🤣🤣🤣
@@vinothg9136 😂😂
@@vinothg9136 🤣🤣
நண்பா இவளோ விசயம் இருக்கா.என்னை மீண்டும் படம் பார்க்க சொல்லுது என் mind
1.There is a heart shaped pit filled with water in the rock during the love scene.
2. The fishing scene of kannabiran, it shows that the village people caught in the net of kannabiran.
It's really a marvelous hint conveyed by Mr. Mari Selvaraj before the scenes.
Well said. I also noted while watching the movie
Ss ... I am also noticed
நல்ல புதிய கோணத்தில் உங்கள் பார்வை..
பயணம் தொடரட்டும்
A Man with a Horse and Sword represents Vishnu's Last Avatar KALKI.
கௌரி கிஷன் & அப்பாவும் வர பஸ் ஸ்டாப் பிரச்சனைல, அந்த பஸ் ஸ்டாப்ல ''பாரதி கண்ணம்மா" & "சீவலப்பேரி பாண்டி" பட போஸ்டர் ஒட்டி இருப்பாங்க.
Ella heroes oda vetri villain na kolurathu illa oru ponna stalk panni love panrathu ana KARNAN oda vetri oru 10 rooba bus ticket
❤️Mariselvaraj❤️
Karnan has all the subtle details and emotions, definitely a worthy watch.
04:33 ல நாளைக்கு காலை ல வந்து ஏமாவோட பெயிண்டிங் வரைந்து கொடுக்க சொல்ல மாட்டார். 'நாளைக்கு காலை ல வந்து ஏவுமா வரஞ்சு குடுத்துரு' னு சொல்லுவார்... 'ஏவுமா' என்பது எங்க ஊர் பக்கம் நியாபகமா, மறந்து விடாமல் போன்ற அர்த்தங்கள் வரும்.. நாளைக்கு காலை ல வந்து மறக்காம வரைஞ்சு குடுக்க சொல்லுவார்😊
Tutian 💯🥰
🔥 not everyone understand our slang
Ss crct bro
Crt uhh
Aantha painting pic varairathu captain Prabhakaran mention panuvanga bro...
Starting the village has no head ( rights ) which was linked with headless buddha and also headless painting of army staff . In the end , after they have gotten their rights , the headless painting have gotten its head ( which was linked with they have gotten their rights ) . After many struggles , village got their rights ( after many attempts , the painting gets complete ) . Mari selvaraj used the painting to symbolise the entire movie in one prop . Hats off to him.
Kannapiran head was adapted to her rights
Idhukaaha dhana ivlo naal wait panna..✨💥👌🏻
There were many close up shots of legs of humans and animals throughout the movie, especially in the first half. I think it just wanted to show the struggle of progressing forward.
Already said in the previous decoding video of karnan...have a look on that
Yemen thaatha theekulikira next shot kolantha porakum ... Oru uyir pogum oru uyir pirakkum .... Padam starting la irundhu kalutha kaal katti irukuratha kaatitey irupanga dhanush ayum same angle kaatuvanga ... Adhu dhanush ah nenachalum oor makkal ellarum avara katti potutey irupanga ... Interval ah andha katta avare kal ah vachu vetti vitu andha kaluthaya oda vachutu avarum bus ah odaiparu ... Avarey andha katta avuthu velila vandhahdha director semaya pannirupaaru ... Innum niraya iruku bro ... Marana padam 😍😍😍
Already said in the previous decoding video of karnan
In the climax karnan sister turned into butterfly same as the butterfly in police station
அண்ணா நீங்கள் கருத்துக்களை சமர்பித்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, நன்றி அண்ணா.
படத்தில் கர்ணன் அறிமுகமாகும் காட்சி . மகாபாரததில் நிஜமாகவே மீனை அம்பு வைத்து அடிக்கும்
காட் சியக இருக்கும்.அதே மாதிரி இந்த படத்திலும் கர்ணன் மீனை வெட்டு வது போல் இருக்கும்
Finally..... 💥waited long time for this vedio
Most awaited...and i like the way u speak...ur accent...ur description...Soooper
Most awaited content
Thank you for giving me a great opportunity to edit ♥️It was fun working on it....enjoyed😊
A very timely help 🙌
Superb edit da
This is John bosco
@@oneshot0015 Hey John
? English subtitles will help is too
thanks in anticipation
@@niteshsalvi9 sure..
You missed that karan says we will broke their wings which refers the eagle and police
Hai.. Hello everyone this story is related to my childhood memories let me with you . My native is nilgrirs district in that we are very small village my home town have bus stop but when going to my grandmother home we didn't have stoping there so we use other stop which 3 km different from there again we will walk but that while going way only even though they never stop the bus but small small will go they don't make like war a year ago finally we get the stoping there. Really this story is reflecting who are suffering for simple things and still some of village having this problem . Thanks Director to bring this issue to everyone knowledge.
Ungaloda video ku tha wait pannitu iruntha..... good job ❤️
Bro... Vera level bro... Ungaloda videos lam paathathukubaprm than ...movies pakura style eh maathirukean... Nirya note panni pakurean... And screnplay munnadiye puriuthu bro... Thanks bro
Hidden details neenga sona vitham superb... Intha padathula ivalavu visayam irukanu ipathan puriyuthu... Biggest salute to you brother...
There are two times to watch a movie after watching your video. Great brother.
எப்டி இதெல்லாம் நோட் பண்றிங்க.. Amazing😊
Was dieing for this Video!!! only LOVE for you guys!!!
Unga details than bro perfect ah irukkum.... Romba interesting ah
Congratulations To Avant Grande. Nice Detailing Framework And Good Explaination. Keep It Up. I'm Eagerly Waiting For Your Next Interesting And Exciting Movie Decodings And Explainations In Your Channel. Hat's Off To You & Keep Me Entertained. Anyway, Bye, Take Care, Be Safe And Secure With Your Crews & Family..
good hardworking bro....keep rocking..congrates for all team workers...❣️❣️❣️❣️❣️
Bro super bro evlo vishyam naanga notice pannamale poyitom Padam pakumpothu....Neenga rombo minute ah note panna nalla clear a sonninga video le unga voice n flow nalla iruku pakravangluku interesting ah irunthathu... Good job nanba 👍 big round of applause to your home work...
The wall painting was initially intended to draw Immanuel sekaran. Because of yema's sacrifice they drew his face
I think so
Yeah ...I too thought the same
Who is immanuel sekaran
Crct bro
@@romanian6176 he is a freedom fighter from sc community so they seems him as his leader
Most awaited video from your channel anna..Results ku kuda ivlo wait pannathila😁 Very beautifully explained..!
Excellent bro....Clear cut
Really excellent work. Thanks
அண்ணா அது ஏமன் இல்லை
யாவம. அப்படின ஞாபகம்ம ✌❤❤
4:07
@@ramana_m ❤❤
எங்க ஊரு...slang 😁
1.கதா நாயகி, அறிமுகக் காட்சியில், பீரோவில் நடிகர் பிரசாந்த் படம் சிறிய அளவில் ஒட்டப்பட்டிருக்கும். 90 களில், பிரசாந்த் படத்தினை, அவர் சார்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பயன்படுத்திவந்தனர்.
2. கதாநாயகனின் வீட்டில் சிவப்பு, பச்சை வண்ண பார்டர், சுவரில் வரையப்பட்டிருக்கும். இதுவும் படத்தில் குறிப்பிட்ட பிரிவினரின் குறியீடே..
🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
ரஞ்சித் அண்ணா, மாரிசெல்வராஜ் அண்ணா..
காலா & கர்ணன்..
1.கல்லை எறிதல்
(பீம்ஜீ-பேணர், சின்னபையன்-பஸ்)
2.போராடடா பாடல் (பின்னிசை)
விநாயகர் சதுர்த்தி விழா, கர்ணன் மீன் வெட்டுதல்.
3.போலிஸ் நிலையத்தில் அடி.
தங்கசிலை பாடல் அடுத்த காட்சி, பொடியன்குளம் ஊர் பெரியவர்கள்..
4.ஷீரோவை அழைப்பது.
பீம்ஜீ படத்தின் தொடக்கத்தில், குதிரை வைத்திருக்கும் சிறுவன் படத்தின் முடிவில்..
ஜெய் பீம்!!
7:30 Butterfly Reference Naa Padam Pakkum Pothe Kandupodichiten Bro..😍
Awesome decoding brooo 🤩🔥it's shows ur love towards cinema congrats ❤️
Nallarunthuchii bro superb👍👍👍
Most awaited content. Super Bro
Most awaited video 🥰
vera level decoding👌👌👌
Vera level detailing work bro😊☺️👍👍
Finally! Was eagerly waiting for this! 😁
Nenjam marapathillai thalaiva❤️🔥
Good catch, interesting finds. Good one team!
What happened to that Elephant?
Most awaited video🤗🤗🤗
Great explanation bro..good luck.
Supet Anna 👌👌👌Vera Level 👏👏👏😎😎😎🔥🔥🔥❤❤❤
Most awaited video
Excellent Bro...
தனுஷ் அண்ணா T-shirt la தளபதி ரஜினி photo irukum and Gouri G Kishan T-shirt la நடிகர் பிரசாந்த் photo irukum
Vera level bro. You are awesome at observation.
Waited so long for this
Eppa என்னமா hidden ah eduthu solringa. Padam 10 neram paatha mari eruku..Well done bro
சகாவே !
நீங்கள் ஒரு விஷயத்தை தவறாக சொன்னீர்கள் சகாவே. என்னவென்றால் 1:01 தலையில்லா சிலை சொன்னீர்கள் அது தலையில்லா புத்தர் சிலை சகாவே! மாரி செல்வராஜ் அவர்கள் சொல்ல வருவது👇🏽
இயற்கைப் பண்பாட்டு வாழ்வியலுக்கு எதிராகப் பிராமணியம் தலையெடுத்தபோது அதை வீழ்த்துவதற்கான வரலாறு புத்தர் தோற்றுவித்தார் புத்தரியம் இருக்கும்வரை பிராமணியம் வெற்றிபெறாது என உணர்ந்தவர்கள் அதன் அடையாளமாக புத்தர் சிலைகளில் இருந்ததலைகளை அகற்றி இந்துத்துவா சிலைகளாக மாற்றினார்கள் என்பதற்கு பெருமாளையும் பிள்ளையாரையும் உதாரணப்படுத்தலாம்.
தலையற்ற புத்தர் சிலையின் அடையாளம் என்பது பகுத்தறிவுக்கு முரணான மூடநம்பிக்கை வாழ்வியலைத் திணித்ததற்கான அடையாளக் கூறாகும். 1:36 - ல் இதைத்தான் மாரி செல்வராஜ் தெளிவாக தலையில்லா புத்தர் சிலையில் பார்பனர்கள் யானை முகத்தை வைத்து விட்டார்கள் என்று திரைப்படுத்திருப்பார்
Paarpaanukum vinayagarkum enna da samantham ?
கணபதி சிவனுடைய புள்ளடா , அவர் ஒன்னும் யானை தலை கெடையாது அவரோட தல சிவ கணங்கள் கிட்ட இருந்து வெட்டி எடுத்து வைக்கப்பட்டது . அதான் அவரோட பெயர் கணபதி (கணங்களின் அதிபதி). அத தான் மூட நம்பிக்கை உள்ளவர்கள் கஜபதி நு மாத்தி வச்சி யானைதலையாமாத்திட்டானுங்க. சும்மா நம்பிக்கை தும்பிக்கை நு விநாயகர வச்சி செஞுசிட்டானுங்க . அதேபோல் போல் paarpaanukum பெருமாள் க்கும் என்ன சம்மந்தம் ? திருப்பதி யில் இருக்கும் பெருமாளை பிரதிஸ்டை செய்தவரே கொங்கன சித்தர் தான் (போகரின் மாணவர் ) இதில் பார்ப்பான் எங்கே வந்தான் ?
2550 வருடங்களுக்கு முன் புத்தரின் புரட்சி
Most waited for this .🔥😎
Really too good work, while watching ur video how much the movie maker menakadaraganu puriyuthu bro.. my best wishes for ur effort to reach adimatta people. And some people simply watching movies from net, these people pls understand how much work they doing for making one excellent creations. So pls respect them effort and watch movies in authorized way. Thank u..
Bro sema predictions bro, apdiye silukuthu bro neenga solradhelam kekrapoo 😍❤💯
Thank you for make me understanding the movie hidden details
Most awaited video🥰❤
Starting scene la oru crow ku adi patta yella crow um atha suthii vanthu kathum but antha ponu road la savakidakum pothu oru bus kooda nikkala sema refrence for unity
You guys are rocking.👍
Bro epdi bro 1 st point ah ivlo clear ah note panneenga,? Vera 11 bro unga team 💐👏
Kattupechi reference is important because most of gods on roadside are build on rememberence of someone dead. women god like katupechi are girls who dead at early age because of injustice. Here the katupechi refers to injustice done by the upper-class.many temples for small gods are all over Tamilnadu and those are memorial of different injustices.
Loved It ❤️
💐💐💐💐💐💐அருமையான💗 பதிவு 💛நண்பரே💙 மிக 💚மிக💜 அருமையான ❤பதிவு 💗மிக்க💘 மகிழ்ச்சி 🌹🌹🌹🌹
Your videos is very Super bro
Part 2 podalam avlo details iruku movie la . Good work bro
மிக மிக அருமை ❤️
Oh my goodness !!! How many details . I won't note it
Waited for itt :) 🥰
கர்ணன்(தனுஷ்) வந்தான்.மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தான் ❤️❤️❤️
Super 😘
💯💥
Hard work broo ithela never fails❤️
Love scene start la paaraiku naduvla heart ❤️ shape la thanni irukkum atha miss pannutinga
Adula oru details um illa 😂😂😂
@@aavian123 poi olunga paaarunga😂eridhu pola
@@akashmurali7211 yooo heart shape la irrukum but adu la oru details um illa da 😂🤦🏻♂️love ahh kaata oru heart avalo dhaa
@@aavian123 Nanga details nu solalave ila antha love ha represent panra maari adhu irukum that's it
How many of u getes goosebumps ❤️🔥
Getes? 🙄
Most awaited content. Hope to see joji hidden details
Movie oda Intermission Ku aprm thaan villain oda character story kulla enter aagum....So adhukku reference ah intermission varrappo Mela irundhu watch panra Eagle oda poduvaanga...intermission nu...
Wow what a Creator Mari Selvaraj 😍, Idhu Mari Metaphors use panra padam dha 100 varushathuku apromum pesum ❣
Vera level bro
*👏👏 amazing Work!!*
wonderful detailed
யப்பா... இயக்குனர் மாரி செல்வராஜ்யின் கர்ணன் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அருமையாக விளக்கி ஆய்வு செய்தது அருமையாக உள்ளது
மிகவும் அருமையான தெளிவு 👍
Eppa di da eppadi yosikkirinka Vera level ya
Ultimate bro💙🔥
Waited one 💥
Actually the military man painting denotes " Immanuel Sekaranar " he is a freedom fighter , social reformer, he fought for the rights of lower caste people.
He is not freedom fighter
Pls study the history
@@yuvanrajan1238 hey bro ...
The below statement is taken from wiki via google
Immanuvel Devendrar, who later took the name Immanuel Sekaran, was a freedom fighter, Civil Rights Activist and worker for the Indian National Congress in Tamil Nadu, India, who was murdered by a group of people from another caste. Wikipedia
@@blackman9812 Wikipedia 😂
Anyone can edit that website
Don't argue without knowing the truth
He fought for the rights of Scheduled caste people's
Otherwise he has nothing to do with the freedom fighters
Paramakudi is a Immanuel native place
That is my native too
@@yuvanrajan1238 bro ... then how do you know the exact history .... who said he was not there .... were you living there that time ?? ... if you were there ... tell the google then 👍
@@yuvanrajan1238 bro ... noun doesn't comes with an article... தமிழ் laye pesunga
Love from kerala ❤️
நானும் அந்த வண்ணத்துப்பூச்சி ய உற்றுப்பார்த்தேன் தங்கள் கருத்தும் அருமை
Vera lvl😁
Thank you
@ karnan character anths kazhuthai oda match panirupanga karnan point of view la same kazhtha ooruku set aaguramari match panirupanga antha kazhutha 2 point of meaning kudukum for example intermission la antha samy pakkathula karnan poi nippan anga kaatu pechi pakathula antha kazhutha poi nikkum and antha kazhutha kaal katirunthalum athu nadaka muyarchi panum karnanum apdithan rise aaga muyarchi panuvan ,karnan point of view la oorkaranga kazhuthamari katta avuthuvitta than ivainga veliya povainga nama atha panuvom ngramari irukum kadesila oor makkal free aana kazhuthai aagiruvanga karnan atha vangi kudutha horse aagiruvan
@ da pavi english subtitles please
Ennaku pudhucha character - karnan,yeman, kuthirai vachu irukara thambi ❤💯
பாட்டி