Pariyerum Perumal Making Video | Kathir, Anandhi | Santhosh Narayanan | Pa Ranjith | Mari Selvaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 990

  • @thinkmusicofficial
    @thinkmusicofficial  5 лет назад +41

    #PariyerumPerumal Ringback Tunes ►bit.ly/2pcqqSb
    Listen to #PariyerumPerumal songs now on:
    iTunes ► goo.gl/GbzpGF
    Saavn ► goo.gl/iHWdib
    Gaana ► goo.gl/XgRaRW
    Raaga ► goo.gl/3ZYYKq
    Wynk Music ► goo.gl/frfUkp
    Jio Music ► goo.gl/TcDZ4G
    RUclips ► goo.gl/sBt5R2

    • @davidachudhan4157
      @davidachudhan4157 5 лет назад

      புல்லரிக்கு என்னா இயக்குனர் பா ..

    • @muthukrishnan447
      @muthukrishnan447 5 лет назад

      Zeets

    • @subramanianganesan4356
      @subramanianganesan4356 5 лет назад

      I expect more making videos of good films showing how they took a full length of a scenes...it will be a lesson for aspiring film makers...

    • @ArunKumar-yk4nq
      @ArunKumar-yk4nq 5 лет назад

      Think Music India

  • @bhimrajezhilmani
    @bhimrajezhilmani 5 лет назад +773

    ப்பா.. படம் தந்த அதே பாதிப்பு இதிலேயும்.. மாரி செல்வராஜூம் அவரும் குழுவும் உழைத்த உழைப்பு.. அட்டகாசம்... வாழ்த்துக்கள்.

  • @sundarapandi5176
    @sundarapandi5176 5 лет назад +485

    முழுக்க முழுக்க டைரக்டரின் கடின உழைப்பு தெரிகிறது..
    மாரி அண்ணின் அடுத்தடுத்த படைப்புகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @prv8452
    @prv8452 5 лет назад +399

    ப்ப்ப்பா.. இன்னாப்பா இது.. இப்படி பேய் மாதிரி வேலை பார்த்திருக்கீங்க.. எவ்வளவு பாராட்டினாலும் தகும்... மகிழ்ச்சி

  • @Spotlessmind15
    @Spotlessmind15 5 лет назад +267

    Idhu making nu sonna yaaru nambamatanga vaalthurukangaya oru director fight solithararu scene solraru nadichi kaaturaru avaru evalo involvement oda panratha paatha tamil cinema menmelu nala agidumnu thonuthu suprb team work pariyerum perumal babl mela oru koddu hat's off😊😊

  • @adwitghost4124
    @adwitghost4124 5 лет назад +277

    Really sema movie heart touching acting kathir super

  • @RBKannan90
    @RBKannan90 5 лет назад +119

    என்னய்யா இவ்ளோ தத்ரூபமாக எடுத்துர்காரு இந்த ஆளு !?!? 👌

  • @jeevavasu6872
    @jeevavasu6872 5 лет назад +321

    இத்திரைப்படம் வரலாற்றில் இடம் பெற வேண்டிய படமாகும்........... மிக்க நன்றிகள் மாரி செல்வராஜ் அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏.........சாதி வெறி பிடித்த சாத்தான்களுக்கு இப்படம் சமர்ப்பணம்🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @alagarsamy7567
      @alagarsamy7567 5 лет назад +1

      Arumai Anna Marri Anna superrrr

    • @worldpeace3310
      @worldpeace3310 3 года назад

      Paa.ranjith thna director🤔

    • @jeevavasu6872
      @jeevavasu6872 3 года назад

      @@worldpeace3310 illai mari selvaraj pa.ranjith production

  • @vigneshkumar2193
    @vigneshkumar2193 5 лет назад +30

    எங்கள் பல நாள் வலியை திரையில் காட்டிய மாரி அண்ணாவுக்கு ஆயிரம் நன்றிகள்.

  • @nehrujin2101
    @nehrujin2101 5 лет назад +169

    Excellent movie..... Brilliant Director Mr.Mari Selvaraj Expecting more movies

  • @vasanthakumare2791
    @vasanthakumare2791 5 лет назад +101

    Mari Selvaraj is a PHENOMENON. What a MULTI-TALENTED Director!

  • @tngemstones
    @tngemstones 3 года назад +37

    உலக சினிமாவில் இதுமாதிரி இயக்குனர் எவரும் இல்லை மாரி செல்வராஜ் அவர்கள் தமிழ் இனத்தின் அடையாளம்.. 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @rahmanruth8779
    @rahmanruth8779 5 лет назад +153

    தமிழ் மரபுக்கும்,மக்களுக்கும் சொந்தமான படைப்பு பரியேறும் பெருமாள் BABL மேல ஒரு கோடு ..... அதிக வசனங்களுக்கு இடம் கொடுக்காமல் திரைக்கதையில் புரிய வைத்தது உங்கள் பலம் மாரி அண்ணா❤️🇮🇳

  • @ijazahamedibrahims5471
    @ijazahamedibrahims5471 5 лет назад +128

    All credits goes to Mari Selvaraj Anna , pa ennama solli kudukuraaru yaellarukum nadippa ! Love from Tirunelveli 😍

  • @arunnkumar1641
    @arunnkumar1641 5 лет назад +5

    என் நிம்மதியை கெடுத்த படம் ஏனெனில் " அந்த அளவுக்கு என் மனதை பாதித்த படம் " maari selvaraj , pa. Ranjith thank u brothers .....

  • @gowthamu8743
    @gowthamu8743 5 лет назад +175

    2018 இல் ஒரு தரமான படம்.. 💙👍👌

  • @mohanram9328
    @mohanram9328 5 лет назад +93

    இவ்வாண்டின் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம் அடுத்த ஆண்டின் சிறந்த படத்தையும் காண ஆவலுடன் உள்ளோம்

    • @BSBR18
      @BSBR18 5 лет назад

      dvfvb T 5a h

  • @satheshkumarm2396
    @satheshkumarm2396 5 лет назад +43

    The name மாரி செல்வராஜ் 😍😍😍...
    தொடரட்டும் உம்பணி!!! வாழ்த்துக்கள்!!!

  • @thangashamy
    @thangashamy 5 лет назад +1

    Oru unnathamana padaipu kodutha cinema vum oru kalai than நிரூபித்த உன்னத படைப்பாளி திரு.மாரி செல்வராஜ் க்கு வாழ்த்துக்கள்

  • @FeelGood0786
    @FeelGood0786 4 года назад +7

    வெறித்தனமான இயக்கம்..
    தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்பு👌👌👌

  • @cutmakers4639
    @cutmakers4639 5 лет назад +192

    Arumaiyana padaippu💥💥💥😍😍😘😘😘

  • @kathirveleswaran5334
    @kathirveleswaran5334 5 лет назад +42

    He is not only a director, an excellent creator. He completey owns this movie. U could see from this video that he is the pariyerum Perumal, the jo,the villain everything. Only thing is he is not acted in this film but you could see Mari Selvaraj in every character.

  • @ranjith5704
    @ranjith5704 5 лет назад +34

    Director eh aadi kaatti, sanda potu kaatti, vizhundhu vaari, adichu kaati - erangi vela senjirukaar Mari Selvaraj. Vaazhuthukkal Mari!

  • @vinobala1968
    @vinobala1968 5 лет назад +59

    இந்தப்படம் ஒரு அருமையான படைப்பு🙏

  • @shankarv311
    @shankarv311 4 года назад +1

    தமிழ் திரை உலகில் மிக முக்கியமான அழகான திரைப்படம்........
    மாரி செல்வராஜ் இயக்குனர் மிக அருமையான படைப்பு...

  • @marieswaran211
    @marieswaran211 5 лет назад +41

    மாரிசெல்வராஜ் அண்ணன் அவர்கள் உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் படத்தின் மாபெரும் வெற்றி 👍👍

  • @venkatraj7822
    @venkatraj7822 5 лет назад +15

    One... movie one change... one revolution....no big cast...not vfx...not big productions....but likes our heart....hats off Mari selvaraj

  • @jeevrohit836
    @jeevrohit836 5 лет назад +60

    Intha alavuku entha directer kuda nadichu katta mattanga samy vera level sir ninga movie vera level second part seekrama edunga

    • @elankaruppu4730
      @elankaruppu4730 5 лет назад +3

      Yes bro bayagaramaana hard-working for Maari Selvaraj...

  • @TRIUMPHTAMIZHANS
    @TRIUMPHTAMIZHANS 5 лет назад +54

    Vera level...vera level...vera level... bgm thaarumaarru

  • @athuls88
    @athuls88 5 лет назад +12

    I was watching this video by sitting in my room.....but now I am standing up......I am doing this for respecting the hard work by the whole team......Saluting all of you.❤

  • @perumal3921
    @perumal3921 3 года назад +5

    டிஎன்பிஎஸ்சி ல இந்த படம் சம்பந்த பட்ட கேள்வி வந்தது மாரி செல்வராஜ் அண்ணா நீங்க வேற லெவல்

  • @Info_LearnZ
    @Info_LearnZ 5 лет назад +44

    One of the best message by the movie 👍👍👍

  • @smileynilo6080
    @smileynilo6080 5 лет назад +5

    சாதி முக்கியமில்லை என்று உணர்த்திய அருமையான திரைப்படம்😘.. பரியன் அப்பா நடிப்பு 👌really meltingggg😍

  • @KPT423
    @KPT423 5 лет назад +56

    Ippa inna oru hard work... Dire... Mariselvaraj

  • @sprabhakaran4898
    @sprabhakaran4898 5 лет назад +2

    சரித்திர படைப்பு. படத்தில் வரும் ஊர் இடங்கள் அனைத்துமே என்றுமே மனதில் இருந்து மறக்கவே மறக்காது.

  • @akashaarthi9871
    @akashaarthi9871 5 лет назад +3

    அற்புதமான படைப்பு...வியக்க வைத்தது மாரி அண்ணனின் உழைப்பு

  • @pratishatcit
    @pratishatcit 4 года назад +2

    சினிமா என்னும் கருவியால் வருங்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் வாழ்வியலை மாற்றப்போகும் ஒரு தலைசிறந்த இயக்குனரை நேரில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் . புகழின் உச்சிக்கு செல்ல வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அண்ணா.

  • @sathisharthar
    @sathisharthar 5 лет назад +43

    Mari ♥️♥️♥️. This is wat cinema and art, we are expecting to watch for long time. Not tat bullishit item nos and hero centric vomiting fights, double meaning vulgar dialogues.

  • @sivapriyan3551
    @sivapriyan3551 5 лет назад +1

    உண்மையான உழைப்பு...... தரமான படம்......

  • @alaghuvenkaadeshc1305
    @alaghuvenkaadeshc1305 5 лет назад +7

    Inaiku dha movie paathen.. Awesome.. 👏 👏 👏 👏

  • @sivamoorthi8419
    @sivamoorthi8419 4 года назад +2

    பரியேறும் பெருமாள் ...தமிழ் சினிமாவின் மாபெரும் படைப்பு....

  • @selvabalaji4564
    @selvabalaji4564 5 лет назад +3

    His direction got my tears down....😘 Hats off to Mari selvaraj (pariyan)

  • @abhishekjayalal9044
    @abhishekjayalal9044 5 лет назад +55

    ഒരു രെക്ഷയില്ലാത്ത പടം മേക്കിങ് video സൂപ്പർ പ്രേതേകിച്ചും ആനന്ദി uff😘😘😘❤

  • @சு.செந்தமிழன்

    அருமையான படைப்பு..கதிர் நீங்க வேற லெவல்🔥🔥

  • @maniloveboy7353
    @maniloveboy7353 5 лет назад +2

    மனதை தொடும் படத்தின் உருவாக்கம்! இது போன்ற யதர்தமான படைப்பாளிகள் இருக்கும் வரை! தரமான தமிழ் படங்கள் நிறைய கிடைக்கும்👍👍👍

  • @harishcp1349
    @harishcp1349 5 лет назад +20

    Super director Mari selvaraj good job

  • @babubabubabu153
    @babubabubabu153 5 лет назад +2

    உங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.....உங்களின் அடுத்தடுத்த படைப்புகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.......மகிழ்ச்சி

  • @blackterrace7121
    @blackterrace7121 5 лет назад +35

    Oru gymbol vachu overall oru film eh finish panna team super making and perfect work..👏👏👏

  • @Storiesofasir
    @Storiesofasir 3 года назад +12

    Goosebumps just by looking at how much Mari Selvaraj has to handle

  • @heavensangel1533
    @heavensangel1533 3 года назад +7

    Mari Selvaraj is not just a director he has extraordinary skills to teach the hero by fighting dancing acting 🔥

  • @Giramathupakkamகிராமத்துப்பக்க

    வாவ்... எல்லாக் காட்சிகளும் நடித்துக் காட்டி நடிக்க வைத்திருக்கிறார்.இயக்குனர் திரு.மாரி செல்வராஜ்

  • @rohithgopi8872
    @rohithgopi8872 5 лет назад +11

    One of the Best film in 2018...!!
    Hats off , Mari selvaraj bro ,, in future U ll be great director (actor) ..!!!

  • @ramyaramesh3319
    @ramyaramesh3319 3 года назад +1

    Superb acting by mari selvaraj

  • @leanboy3810
    @leanboy3810 5 лет назад +20

    Best making video ever watched till now

  • @durairajraja2238
    @durairajraja2238 5 лет назад

    ஒரு தரமான படத்தை தமிழ்திரையுலகத்திற்கு கொடுத்த திரு மாரி செல்வராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனிதரின் இன்வால்மெண்ட்டை- நடிப்பு சொல்லித்தறுவதாகட்டும்-நடனமாகட்டும்-சண்டை கோரியோகிராபியாட்டும்- தரையில் எவ்வாறுஉருண்டு எழவேண்டுமென்தாகட்டும்- சிம்ப்ளி superb. வாழ்த்துக்கள்.

  • @singleboytravelvlogs8767
    @singleboytravelvlogs8767 4 года назад +7

    கர்ணன் வருவான் உரிமைகளை கேட்க

  • @Iyyappanfishcutting
    @Iyyappanfishcutting 5 лет назад +1

    அருமையான படைப்பு மாரி செல்வராஜ்

  • @smartkid968
    @smartkid968 5 лет назад +3

    எல்லாம் புகழும் டைரக்டர் மாரி செல்வராஜ் அண்ணனுக்கே 👌👌👏👏

  • @vijayyuvaraj5657
    @vijayyuvaraj5657 5 лет назад +6

    One of the finest movie ever in tamil cinema...hatsoff 2 the hardworking director and the team

  • @KathirNatarajan-wk3nc
    @KathirNatarajan-wk3nc Месяц назад +1

    Evlo kastapadrangaa .. maarii sir vera madhiri ❤

  • @shahulumer478
    @shahulumer478 5 лет назад +8

    கடும் உழைப்பின் வெற்றி
    வாழ்த்துக்கள் அண்ணா
    அடுத்த படைப்புக்காக காத்து இருக்கிறோம்

  • @saraseb5589
    @saraseb5589 4 года назад +1

    Ithuvaraikum oru making video pathu ithumathiru emotional aanathu kedayuthu......heart touching......padam vera level

  • @rajeevdayo509
    @rajeevdayo509 5 лет назад +24

    Director is the real hero

  • @thalapathi7782
    @thalapathi7782 5 лет назад +1

    Vera level mari selvaraj

  • @ramyarajan405
    @ramyarajan405 5 лет назад +11

    4:00 that character hats off to u sir👌👍👏👏👏👏

  • @gajenthirangaja4780
    @gajenthirangaja4780 3 года назад

    வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அண்ணா , அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் சிந்தனையை உருவாக்குவது கடிது, அக்கருத்தை தகர்த்தது "பரியேறும் பெருமாள்".
    இயல்பான நடிப்பதுபற்றி இயக்குனர் சொல்லித்தரும் விதமே பாராட்டுக்குரியது , மாரி அண்ணன் செய்து காட்டியது சிறப்பு, கர்ணன் படத்தை தொடர்ந்து பல படங்களை இது போன்று வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐

  • @VELMURUGANR1208
    @VELMURUGANR1208 5 лет назад +14

    Inoru tym movie patha mathri iruku ❤❤😍

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 лет назад +1

    படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள் உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @ronaldocr-ks4bj
    @ronaldocr-ks4bj 5 лет назад +14

    BEST MOVIE OF THE YEAR

  • @anandhakrishnan3764
    @anandhakrishnan3764 5 лет назад

    Enna😎 director... Semmaya sollithararu.. hats off mari sir

  • @karuppusamy2810
    @karuppusamy2810 5 лет назад +4

    mari Selvaraj anna...semma .. realistic director..💐💐jai beem..

  • @abhiLdhasan
    @abhiLdhasan 5 лет назад

    Really a phenomenal journey of phenomenon.. thaa dislike pota beep boys... yaaraa neengalam.. Mari.. A harsh version of Director Ram.. kadhir and kadhir appa.. semma acting.. very close to heart movie..

  • @nagad0466
    @nagad0466 5 лет назад +4

    Super movie... nice direction Mr.Mari selvaraj

  • @arunnkumar1641
    @arunnkumar1641 5 лет назад

    Mari selvaraj anna, Ranjith Anna romba thanks ippadi oru padam koduthathukku ...

  • @vijayhero718
    @vijayhero718 5 лет назад +22

    Tirunelveli Karan soluva paarumaii Ku bro semaa flim

  • @S-Pranav
    @S-Pranav 4 года назад

    மாரி செல்வராஜ் அண்ணே....பயங்கரமான நடிப்பா இருக்கு....

  • @hareeshbalakrishnan2416
    @hareeshbalakrishnan2416 5 лет назад +6

    Flawless movie. Close to my heart.

  • @Mohan-cq2if
    @Mohan-cq2if 5 лет назад

    ennaya ithu..mari selvaraj ippdi nadikrapla....wow...awesome...really hats off....

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki 5 лет назад +45

    என் ரத்தம் நீலம் 💙

  • @purushothgnp3627
    @purushothgnp3627 5 лет назад +1

    பா பதிவு செய்யப்பட்ட காட்சி மற்றும் வலிகளின் முழு உணர்வின் வேலி படுத்தி ஒவ்வொரு காட்சிகளும் உடல் சிலிர்க்கிறது இதனுடன் சேர்ந்து இசையும் உங்களுடைய அடுத்தடுத்து படைப்புகளுக்கு காத்திருக்கிறோம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படக்குழுவினருக்கு

  • @kalaikalaiyarasan43
    @kalaikalaiyarasan43 5 лет назад +8

    Director vera level bro....

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki 5 лет назад +2

    பா.ரஞ்சித் தம்பி
    மாரி. செல்வராஜ்
    💙💙💙

  • @ajithyuvi7290
    @ajithyuvi7290 5 лет назад +13

    Best movie of the year💚

  • @vickyjoe5741
    @vickyjoe5741 5 лет назад

    Semma anna super.......valthukal......entha padatha engaluku kudathathuku rompa nantri.....ungal kallai pani melum vallara valthukal.....anna

  • @bossbharani2530
    @bossbharani2530 5 лет назад +14

    Wow really Supr to see all the making scenes

  • @rpvinoth3564
    @rpvinoth3564 5 лет назад +1

    ப்பா, ஒவ்வொரு சீனையும் செஞ்சிருக்கான்யா மனுசன். செம செம.

  • @ajesh111
    @ajesh111 5 лет назад +4

    Sir.. after the movie everyone stood up and clapped.. each clap was a slap on the evils of our society. . It was a wonderful movie.. Thank you.. from Kerala

  • @umamaheswar7684
    @umamaheswar7684 Год назад +1

    A Master Piece

  • @krak9408
    @krak9408 5 лет назад

    வெறித்தனம் 🔥🔥🔥🔥best movie in my life 💗💗💗💗💗💗💗mari selvaraj ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @leninc4926
    @leninc4926 5 лет назад +5

    மாரி அண்ணே வாழ்ந்து காமிச்சிருக்காரேப்பா என்னா உழைப்பு.....

  • @tamilvalvanthamilvalvan9380
    @tamilvalvanthamilvalvan9380 5 лет назад

    சூப்பர் அண்ணே வாழ்ந்து இருக்கிற மாரி செல்வராஜ்

  • @edwinpaulpitchai6761
    @edwinpaulpitchai6761 5 лет назад +7

    அருமை சகோ

  • @anandmrk
    @anandmrk 5 лет назад +2

    This is his own story. He has relived every moment every day of his life and he has made sure we live it through watching it every second. No words of appreciation can be great enough for this masterpiece.

  • @rajinithilipkalaigiri4412
    @rajinithilipkalaigiri4412 5 лет назад +5

    Thanks 2 mari perumal sir this film will be a great and took, one of the most castless meaningfull cinema

  • @rrrcreations8451
    @rrrcreations8451 4 года назад +1

    Hats off maari selva Raj sir 👌👌👌👌👌👌👌

  • @sindujam200
    @sindujam200 5 лет назад +6

    Amazing such a excellent director freezed How he teaches, best wishes for the next best movies

  • @musicstation9365
    @musicstation9365 5 лет назад

    Mari Anna vera level...! Evlo hard work... 👏👏👏👏👏👏👏👏👏

  • @vimalkarthi7983
    @vimalkarthi7983 5 лет назад +4

    Semma superb awesome

  • @TR-ed5wj
    @TR-ed5wj 5 лет назад

    Mari Selvaraj sir kalakitinga👏👏👏
    Behind the scenes paakum pothu thaan theriyuthu, yellam characters um yepdi ivalo arumaiya performance pannanga tu.

  • @velmurugans8331
    @velmurugans8331 5 лет назад +4

    Mari annaa massss