எல்லா பாடகர்களும் இவர் குரலில் ஐக்கியம்!! ஒரு சினிமா பாடலுடன் நிறுத்திவிட்டது!!?😢 ஏசு பாடல்கள் மட்டும் பாடுவது!!? எதோ ஒன்றின் ஆழமான தாக்கம்!! எங்கிருந்தாலும் நிம்மதி கிடைக்கட்டும்..நன்றி🙏
மிக அருமையான தகவல் ஐயா. நிறைய பேர் இந்தப் பாடலைப் பாடியது S.A ராஜ்குமார் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்படி ரசிகர்களிடையே இது போன்ற தெளிவான பதிவுகள் இடம்பெற்றால் தான், அந்தப் பாடகருக்கான அங்கீகாரமும் சிறப்பும் கிடைக்கும்.
அருமையான பாடல் எல்லோர் மனதிலும் இடம் பிடித்த பாடல் இவரா பாடியது என்று ஆச்சரியமாக உள்ளது சூப்பர் 👏👏 வாழ்த்துக்கள்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
Manchula
அருமையான பதிவு சேர் நன்றி 🙏🙏🙏
@@Rஆதிரா நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
SHUTHAHER Thaya manokari ♥️💯👌
Thank you so much for your support
எல்லா பாடகர்களும் இவர் குரலில் ஐக்கியம்!! ஒரு சினிமா பாடலுடன் நிறுத்திவிட்டது!!?😢 ஏசு பாடல்கள் மட்டும் பாடுவது!!? எதோ ஒன்றின் ஆழமான தாக்கம்!! எங்கிருந்தாலும் நிம்மதி
கிடைக்கட்டும்..நன்றி🙏
@@SudiRaj-19523 நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
மிக அருமையான தகவல் ஐயா. நிறைய பேர் இந்தப் பாடலைப் பாடியது S.A ராஜ்குமார் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்படி ரசிகர்களிடையே இது போன்ற தெளிவான பதிவுகள் இடம்பெற்றால் தான், அந்தப் பாடகருக்கான அங்கீகாரமும் சிறப்பும் கிடைக்கும்.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
இப்படி ஒரு பாடகரா!!! இது இவர் பாடியதா!!!
அடுத்த காணொளிக்கு தலைப்பு தயார். நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.