Akkarai Pachai (1974) Tamil Full Movie Cast : Jaishankar, Lakshmi, Ravichandran | M. S. Viswanathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #classicmovie #tamilmovie #jaishankarmovie
    Akkarai Pachai Movie exclusively on Classic Movies .Akkarai Pachai Movie Ft.Jaishankar, Lakshmi, Ravichandran .Directed By N. Venkatesh and Music by M. S. Viswanathan .Akkarai Pachai was released on 1st Jan 1974 .For more superhit Movies of Jaishankar, , subscribe to Classic Movies.

Комментарии • 130

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 2 года назад +8

    01.oct.22....படத்தின் கடைசி காட்சி வசனம் நாகேஷ் பேசுவது.....கடவுள்கிட்ட திருப்தியான வாழ்க்கை வேண்டும் என்று எல்லாரும் கேட்க வேண்டும்...அருமை....படத்தை பதிவு செய்தவருக்கு மிக்க நன்றி.

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 2 года назад +8

    மிக மிக அருமையான
    அற்புதமான நல்ல
    கருத்துள்ள தரமான
    திரைப்படம். நமக்கு
    மிகவும் பிடித்தமான
    மக்கள் கலைஞர்
    ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்
    நாகேஷ், லட்சுமி,
    ஜெய் சித்ரா ஆஹா
    மனதுக்கு மிகவும்
    பிடித்திருந்தது. பாடல்கள்
    அனைத்துமே மிகமிக
    அருமை. படம் எக்காலத்துக்கும்
    பொருந்தும்.
    👌👌👌👌👌👌👌👌👌

  • @jaffna1961
    @jaffna1961 2 года назад +15

    1975 ம் ஆண்டளவில் 47 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த சினிமா.இன்றும்
    உயிர்போடுள்ளது.கதை.வசனம் .பாடல்கள்,நடிப்பு ,இசை இதர்க்கிணையாக
    இன்றைய சினிமா எதுவுமே இல்லை.

  • @valayapathir9616
    @valayapathir9616 2 года назад +6

    பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம்வசனம்மிக‌அருமைபாடல்கள்இனிமை.படத்தின்தலைப்புக்குவலுவானதிரைக்கதை.அனைவரும்பார்க்கவேண்டியபடம்.

    • @chockalingamnachiappan2050
      @chockalingamnachiappan2050 2 года назад +1

      ஆம். அனைவரும் பார்த்து இதில் உள்ள கருத்துக்களுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

  • @devarajdevaraj48
    @devarajdevaraj48 4 года назад +12

    இருப்பதைக்கொண்டு திருப்தியாக வாழ்வதே உண்மையான வாழ்க்கை என்பதை உணர்த்தும் படம் 👨‍👩‍👧👫👨‍🎓👩‍🎓🤠🤩😎😍💎🍎🌹❤😎

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 Год назад +1

    அன்றைய கால திரைபடங்கள் அனைவரையும் சென்றடையும் வண்ணம்
    கதை, காட்சி, பாடல்கள், நகைச்சுவை, கருத்துக்கள் இருந்தன.
    இன்றைய கால திரைபடங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரர்களுக்காக தயாரிக்க படுகிறது.
    அன்றைய படங்கள் பல தலைமுறைகள் கடந்தும் ரசிக்க படுகிறது.

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 2 года назад +3

    01.oct.22.....very hood movie....old is gold.....all actors have played their roles perfectly....thanks for uploading such good old movies....

  • @isaiinisaiajr4828
    @isaiinisaiajr4828 4 года назад +12

    தரமான படம் எம்எஸ்வி குரல்ல வர்ற பாடல் அருமை ஜெய்சங்கர் ஜெயசித்ரா ஜோடி பாடல் அடிக்கடி வானொலியில் கேட்டதும் பாட்டும் படமும் அருமை எம்எஸ்வி ஒரே பாட்டுல கதையை மொத்தமாக சொல்லிட்டாரு

  • @VairavelManickam
    @VairavelManickam 9 месяцев назад +1

    ❤ நன்று

  • @kannapiran1932
    @kannapiran1932 2 года назад +6

    நல்ல கருத்து,நல்ல வசனம், அருமையான நடிப்புத் திறன் கொண்ட நடிகர்கள்...!
    லட்சுமி படுத்துக் கொண்டு புலம்பும் காட்சி missing! அந்த காலத்தில் நடிப்பில் தூள் கிளப்பிய காட்சிகள் ஏனோ படத்தில் இல்லை!

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 года назад +6

    நாகேஷ் பேசும் வசனங்கள் குபிர் சிரிப்பு வருகிறது. லஷ்மி மேடம் ரவிச்சந்திரன் சார் அனைவரின் நடிப்பும் சூப்பர்.

  • @anitharajasundari
    @anitharajasundari Год назад +2

    nice movie yatharthamana nadippu arumaiyana valkai thathuvam

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 лет назад +8

    அருமையான படம்!!..... கடவுளிடம் அது வேண்டும்.. இது வேண்டும் என்று கேட்காமல்..... திருப்தி.... வேண்டும்!!!!! என்று!!.!கேட்க வேண்டும் என்று நாகேஷ் மூலமாக கதை வசனகர்த்தா.... பேராசிரியர்..... பிரகாசம்... சொல்லி இருக்கிறார்!!!!!! அருமையான கருத்து!!!!!நன்றி நன்றி நன்றி!!! பேராசிரியர் அவர்களே!!!!!!! சூப்பர் 😃

  • @poornimakt1771
    @poornimakt1771 Год назад +2

    மிக மிக அருமையான படம். என்ன இயல்பாக இருந்தது அனைவரின் நடிப்பபும்

  • @varghesechungath5009
    @varghesechungath5009 8 месяцев назад +1

    Ravichandran nadippu super w👌

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 2 года назад +2

    01.oct.22.....super movie....so many lessons they taught through movies in olden days...and this is an extremely good movie....everyone should watch and learn to live the life peacefully....

  • @varghesechungath5009
    @varghesechungath5009 11 месяцев назад +1

    Ravichandran poi sollathei
    Upload please ❤

  • @eraniyanm645
    @eraniyanm645 4 года назад +8

    மிக மிக அருமையான படம் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது மகிழ்ச்சி நன்றி

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp Год назад +2

    It Is Very Emotional Picture.....Very Nice Movie......... SOMWAR.........12//12//2022........

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 2 месяца назад

    நாகேஷின் வசனம் முழுவதும் அருமை

  • @ravibritto6334
    @ravibritto6334 5 лет назад +9

    அருமையான கதை....இந்த காலத்துக்கும் பொருந்தும் கதை....பாடல்களும் அருமை...." அரசன பாத்த கண்ணுக்கு" " ஊர்கோலம் போகின்ற கிளிகூட்டம்".....

  • @jkelumalai5626
    @jkelumalai5626 3 года назад +4

    JAISANKER,JAYACITRA .. RAVICANDREN,,LASHMI,,CAMINASTION..SUPER DIRECKTER

  • @kalidoss1489
    @kalidoss1489 4 года назад +12

    இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை இக்கரைக்கு அக்கரை பச்சை சின்ன வயதில் பாடிக் கொண்டே திரிவோம்

  • @varghesechungath5009
    @varghesechungath5009 11 месяцев назад +1

    Please up load Ravichandrans
    More movies

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 6 лет назад +8

    Ikkaraikku akkarai pachai - What a song. Vaazhga kaviarasar, Msv.

  • @varghesechungath5009
    @varghesechungath5009 11 месяцев назад +1

    Ravichandran lakshmi super Acted 🌹🌹

  • @kulothungans1433
    @kulothungans1433 Год назад +1

    வெற்றி படமா?
    என்று தெரியவில்லை!
    ஆனால் இதயத்தை வென்ற படமாக உள்ளது 😎

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 6 месяцев назад

    Super movie.jai,and jaichithra,ravi and lakshmi,nagesh acting is very smart.

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar Год назад +1

    Super movie ❤❤❤❤❤❤❤❤ nagesh sir acting ❤❤❤❤❤❤❤❤

  • @sivakalees3400
    @sivakalees3400 14 дней назад

    அருமையா படம்.

  • @radhasrinivasan3459
    @radhasrinivasan3459 4 года назад +3

    Wow so beautiful nice picture ippo varra padamum irukke indha madhiri inime edukka be mudiyadhu

  • @kumudhamon5664
    @kumudhamon5664 3 месяца назад

    Super film director has taken.❤kumudha Thanhyou.

  • @susheelaramesh9982
    @susheelaramesh9982 4 года назад +9

    Just I had in my mind voice to post this akkarai pachai. Immediately u loaded ya. V. Nice m cracy fan of ravichandran & jaishankar tans.

  • @poomalars8554
    @poomalars8554 3 года назад +1

    Arumaiyaana patam nalla karuthu
    Skip panama paarthe 🤗

  • @chidambramm2468
    @chidambramm2468 10 месяцев назад

    Moderate success..ran for 50 days..Jai on his peak..Ravi slowly declining
    Lakshmi n Jayachitra two stalwarts

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +3

    பாடல்களுக்காகவே ஓடியப்படமிது! ஊர்கோலம் போகின்றக் கிளிக்கூட்டமெல்லாம்
    ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று!!
    2.அரசனப் பாத்தக்கண்ணுக்கு
    புருஷனப்பாத்தாப் பிடிக்காது*
    3.இக்கரைக்கு அக்கரப் பச்ச !*
    4.பொதிகைமலை சந்னமே!
    பூஜை செய்யும் மந்திரமே!*
    இத்தனைப் பாட்டுக்களுமே ஹிட் பை எம்எஸ்வீ! அழகான ஜெய்சங்கரும் ஜெய்சித்ராவும் பிரமாதமா நடிக்கிறாங்க! ரவிச்சந்திரன் லக்ஷ்மி ஜோடி போர்!!அற்புதமான கதையுள்ள அழகானப் படம்!!

  • @RameshD-v4o
    @RameshD-v4o 4 месяца назад

    சிறப்பு 🖤 ❤️⚫🔴 சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mahadevans9323
    @mahadevans9323 3 года назад +2

    Very good movie. Excellent songs

  • @rupmicandy6160
    @rupmicandy6160 2 года назад +2

    Please watch this melodious P Susheela song from time 33:40 to 36:50 what meaningful lyrics by Kannadasan n beautiful music composition by one n only MSV. Endrum endrum thevitaadha paadal. Please comment if this song has really touched your ❤heart.

  • @jayashreesoundarapandian8960
    @jayashreesoundarapandian8960 4 года назад +1

    Super film.I want Puhundhaveedu movie also.

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 года назад +2

    துறு துறு ஜெயசித்ரா. இப்போது இது போல யார் நடிக்க முடியும். ஜெய் சங்கர் அவருக்கு நிகர் அவரே. குடும்ப சித்திரம். நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி.

  • @shankarramamurthy3155
    @shankarramamurthy3155 4 года назад +2

    For a low budget movie of those days; the great MSV+kannadadan songs and music rsised the bar for this movie. We used to listen the songs in Tea shops and hum throughout the day. Radio was not reachable to all.

  • @rammasuresh4102
    @rammasuresh4102 5 лет назад +3

    Nice movie with story line. It’s so true sometimes we underestimate what we have and realise much later.

  • @allthebest9302
    @allthebest9302 4 года назад +3

    Very good movie fantastic message.

  • @ravindranb6541
    @ravindranb6541 6 лет назад +11

    So good characters with serious ness! Amazing movie without headweight of actors!

  • @ksramani8712
    @ksramani8712 6 лет назад +6

    the movie is gold under golden period of 1974 with all artists - I like them all at highest level

  • @vijayasebastian9439
    @vijayasebastian9439 7 лет назад +8

    What a fabulous movie with an intriguing plot line. Hardly any such movies nowadays. Looking forward to seeing more of Ravichandran's old movies. Exemplary acting of casts.

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam787 3 года назад +1

    Endhu pola padam parrthu romba naallchu super ❤️

  • @gangadharan5142
    @gangadharan5142 5 лет назад +5

    Jaichitra jaishankar awesome pair🌈🌈🌈👌👌👌👍👍👍👍♥️♥️♥️

    • @michaeldiana7281
      @michaeldiana7281 5 лет назад

      Hi savitri jayachitra kn see you nice super👍👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌👨💓👩👨💓👩👨💓👩💃💃💃💃💃

  • @sridharcn6135
    @sridharcn6135 7 лет назад +10

    Jaishankar's action is superb

  • @chitraraman7210
    @chitraraman7210 5 лет назад +4

    Lakshmi,Ravi,Jai,Jayachitra excellent.so also music.

  • @prashanthsriram4701
    @prashanthsriram4701 4 года назад +11

    Saavithri is also a big actress and not including her name in caste is a big shame

  • @varghesechungath9318
    @varghesechungath9318 3 года назад +2

    Ravichandrans acting very super

  • @christopherpercy4564
    @christopherpercy4564 5 лет назад +1

    Very good movie. Took me to my teen days

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 года назад +2

    நடிப்பில் சிறந்து விளங்கினாலும் லக்ஷ்மி ஆடை மாற்றுவது போல தான் வாழ்க்கை துணையும் மாற்றுவார். பாஸ்கர் மோகன் சர்மா. திருப்தி இல்லாதவர் இப் திரைபடத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்.

    • @chennaialloysteels
      @chennaialloysteels 2 года назад +1

      MOVIE PATHI MATTUM PEASUNGA THEVAIILAMA AVANGA PERSONAL LIFE A PATHILAM PEASA UNGALUKU RIGHTS ILA, MANNERS ILAYA

  • @kavyavidya1397
    @kavyavidya1397 4 года назад +4

    Love u lakshmi amma

  • @LoveLife-lw4py
    @LoveLife-lw4py 7 лет назад +4

    WOW! So beautiful the first scene explains how grass is greener on the other side!

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram879 2 года назад

    Excellent,by all means!

  • @rameshkalidassrameshkalida383
    @rameshkalidassrameshkalida383 4 года назад +2

    Good story. Film.

  • @varghesechungath9318
    @varghesechungath9318 3 года назад +2

    Ravichandran Lakshmi very well Acted

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @sreeganesh2762
    @sreeganesh2762 3 года назад +3

    any one in 2021

  • @colinmcev1
    @colinmcev1 3 года назад +1

    Is this available anywhere with English subtitles?

  • @srinivasansrinivasansundar6631
    @srinivasansrinivasansundar6631 6 лет назад +6

    A philosophy of HUMAN LIFE.................... WOW.. 01:19:20 super punch dialogue.

  • @abhishekkmadhu7957
    @abhishekkmadhu7957 4 года назад +6

    Only here for Nadigair Thilagham Savithri Amma..😍

  • @kashraf515
    @kashraf515 4 года назад +2

    I like this movie

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 5 лет назад +3

    Screenplay super

  • @jafarsadik7514
    @jafarsadik7514 4 года назад

    Plesae post unakum vazhvu varum...muthuraman sripriya

  • @hariharank.r5132
    @hariharank.r5132 4 года назад +2

    jai excellent

  • @varghesechungath5009
    @varghesechungath5009 11 месяцев назад +1

    Jaishanker nothing in frond of kalainjer thilakam thiru. Ravichandran 👌👌👌

  • @sarojas9186
    @sarojas9186 6 лет назад +2

    Nice movie

  • @shobanavenugopalan3113
    @shobanavenugopalan3113 5 лет назад

    Please upload oru veedu oru ulagam movie we want shobha's ultimate acting

  • @annasiva4665
    @annasiva4665 8 лет назад +7

    nice movie especially msv's song

  • @shivapriya4599
    @shivapriya4599 4 года назад +6

    it's so sad to see actress savithri in mother's character.

  • @iampriyanka4654
    @iampriyanka4654 4 года назад

    Could you please upload thattungal thirakkapadam old movie

    • @iampriyanka4654
      @iampriyanka4654 4 года назад +1

      Please thattungal thirakkapadam old movie upload cheyyandi

  • @DamodharanDineshkumar
    @DamodharanDineshkumar 4 месяца назад

    Malayalam movie Rajayogam movie remake Premnazir, Madhu,Jayabharathi,Vidhubala stared.

  • @MuthalvanMedia
    @MuthalvanMedia 5 лет назад +4

    ithu than padam

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam787 3 года назад

    Eallarum nallavara movie parkanum

  • @esjaym1
    @esjaym1 7 лет назад +4

    Please post unmaigal movie with lakshmi

  • @arulrobert281
    @arulrobert281 4 года назад +1

    Nice

  • @kk-vw2ee
    @kk-vw2ee 6 лет назад +2

    superrrrr movie

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 6 лет назад +2

    superb movie

  • @SHM8923
    @SHM8923 5 лет назад +5

    Good msg.ippo ipadi film Varumaa?

    • @bhanumathisivaraman3278
      @bhanumathisivaraman3278 5 лет назад +1

      அருமையான படம் லட்சுமியும் ஜெய்சங்கரும் ஜெயசித்ராவும் நாகேஷின் நடிப்பு ம் super super

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 2 месяца назад

    22:48

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 8 лет назад +1

    Life in general! Grass is as green as you want it to be. 💚☀️😃

  • @santhyamanonmani6660
    @santhyamanonmani6660 2 года назад

    kannada kumbal in tamilnaadu

  • @esjaym1
    @esjaym1 7 лет назад +1

    Please post thoondil meen and vazvu en pakkam. Thanks

  • @SeethalakshmiK-zt1mb
    @SeethalakshmiK-zt1mb 3 месяца назад

    😂😂😢😢😮😮😊😊

  • @malanisha6506
    @malanisha6506 4 года назад +1

    🙏👍👌

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 4 года назад +4

    நடிகைலட்சுமிஉண்மையில்பேராசைகாரிநடிப்பிலும்பேராசை

    • @chennaialloysteels
      @chennaialloysteels 2 года назад

      JUST SHUTUP

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 2 года назад

      0ld is golden movie tks ♥️❤️💕💜💙💞💗🙋‍♀️🙋‍♂️🙏🌷😱💓🤞🙏

  • @apoorvasrinivas398
    @apoorvasrinivas398 5 лет назад +1

    Kannada remake vijaya vani

  • @jennyj3444
    @jennyj3444 6 лет назад +1

    1:30:54 nice cmdyy haàaaa

  • @nagalakshmisundarrajan7678
    @nagalakshmisundarrajan7678 4 года назад

    .

  • @azizvenger
    @azizvenger 7 лет назад +2

    A

    • @mohanal8101
      @mohanal8101 3 года назад +1

      Stylish actor Ravichandran super acting