வீணை பேசும் போன்ற பாடல்கள் நிறைந்த காண கிடைக்காத அரிய திரைப்படம் வாழ்வு என் பக்கம் Vazhvu En Pakkam

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 74

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 года назад +16

    முத்துராமன் மிகச்சிறந்த மாபெரும் நடிகர் அவரின் குரல் வளம் மிகவும் இனிமையாக இருக்கும் ஒவ்வொரு படங்களிலும் மாறுபட்ட வேடங்களில் அருமையாக நடிக்க கூடிய ஒரு நல்ல மனிதர்

  • @balamuruganj8826
    @balamuruganj8826 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி எங்களது உங்களது சேவைக்கும் என்று ம்

  • @sradha9760
    @sradha9760 10 месяцев назад +3

    நல்ல படம் நன்றி நண்பரே தேங்க்ஸ் 😊

  • @bhuvanasundar7802
    @bhuvanasundar7802 2 года назад +3

    Nice movie and songs too. Especially thirupathi malaiyil

  • @vanmathipackiaseeli5219
    @vanmathipackiaseeli5219 9 месяцев назад +2

    Old is gold.super film.

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 года назад +3

    வீணை அது பேசும் மீட்டும் விரள்களைக்கண்டு
    இதையெல்லாம் ரசிக்கமுடியாமல்தான் நாங்கள் இந்தி திரையிசைப் பாடலகளையும் பழைய திரைப்பட பாடல்களையும் ரசித்தோம்

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 2 года назад

      Entha patku ana kurchel

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 11 месяцев назад +1

      ஆமாம் அர்த்தம் புரியாமல் ஹிந்தி பாட்டு ரசிப்பார்கள் அர்த்தம் புரிஞ்ச வீணை மீட்டும் பாட்டு பிடிக்கலையா ம். அதிசயம் தான் பா

  • @lalitharadhakrishnan-zn8xw
    @lalitharadhakrishnan-zn8xw 8 месяцев назад

    Arumaiyana padam lalitha radhakrishnan

  • @ksramani8712
    @ksramani8712 4 года назад +11

    I saw the film at madurai jagatha theatre in 1976 - memorable cinema - hats off both all time great Muthuraman & lakshmi - they did very well -MSV music also

    • @rajuvaidyanathan5838
      @rajuvaidyanathan5838 4 года назад

      Where in Madurai was Jegatha theatre? Please. Don't remember

    • @ksramani8712
      @ksramani8712 4 года назад +2

      @@rajuvaidyanathan5838 it was in palaganatham watertank busstop after 1998 it was demolished

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 11 месяцев назад

      @@ksramani8712 பழங்கா ந த்தம்

  • @SikandarSikandar-js9rn
    @SikandarSikandar-js9rn 4 месяца назад

    Wow Beautiful 😍 movie. KJ Yesudas. Haming.sashi.rekha.voice.❤❤❤ songs

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 2 года назад +1

    Nice movie.Thanks for uploading!

  • @TheShankaran9
    @TheShankaran9 4 года назад +3

    Super song sung by MSV Sir he is Great in 1976 thanks to him for Super music in this movie

  • @kbabuyadav2219
    @kbabuyadav2219 9 месяцев назад

    Super Movie 12/11/1976

  • @paranthaman-ei7ns
    @paranthaman-ei7ns 4 месяца назад

    Theivaigal movie and nandri karankal movie we want to see

  • @minna6502
    @minna6502 3 года назад +4

    படம்அருமை

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад +1

    அப்பா. முத்துராமன் குணம் தான் எனக்கும். அவர் ஆண் நான் பெண்

    • @Mohamedarif-h8r
      @Mohamedarif-h8r 11 месяцев назад

      உங்களுக்கு எந்த ஊரு

    • @Mohamedarif-h8r
      @Mohamedarif-h8r 11 месяцев назад +1

      முத்துராமனைபோலத்தான் நான் என் மனைவி லட்சுமியை போலத்தான்

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 11 месяцев назад

      @@Mohamedarif-h8r aen? மதுரை

  • @sharafdeen9764
    @sharafdeen9764 7 месяцев назад +4

    எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இணையாக பாடுவதற்கு ஆயிரம் பேர் வரலாம் ஆனால் யேசுதாசுக்கு நிகராக பாடுவதற்கு யாரும் வர முடியாது எஸ்பிபி அவர்களே யேசுதாசின் குரலை கண்டு அவர் போல் நம்மால் பாட முடியாது என்று ஒரு மேடையிலே பேசியிருக்கிறார்

  • @sarojas9186
    @sarojas9186 5 лет назад +8

    Very good movie. Muthuraman and Lakshmi were acted super.

  • @anamika4625
    @anamika4625 Год назад

    Arumayana movie

  • @manimani-ie1zi
    @manimani-ie1zi 4 года назад +1

    Arumai yana song...thanks

  • @rajarajan6018
    @rajarajan6018 3 года назад +17

    உலக மக்களின் வரபிரசாதம் youtube

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Месяц назад

    Subpar movi 👍 ♥️

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 3 года назад +1

    அருமை

  • @boobathygopal9677
    @boobathygopal9677 2 года назад

    Vannakkam Ayya mikha nandri Ayya ungal olipadivukku mikha nandri arumai yaana padam thankyou ♥ lovely 😍 🎬 movie thankyou for uploading such a nice movie with a happy ending 😀

  • @Rose-jd2sw
    @Rose-jd2sw 2 года назад +1

    Nice movie ... super

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 5 лет назад +6

    Muthuraman, Lakshmi acting super.

  • @vandanang5725
    @vandanang5725 2 года назад

    Superb movie🍿🎥

  • @malvannanu1280
    @malvannanu1280 2 года назад

    Nice 👌👌👌👌20/1/22 24Th film

  • @kavyavidya1397
    @kavyavidya1397 4 года назад +3

    Love u lakshmi amma love u sooooo much

  • @SV-xv8eu
    @SV-xv8eu 4 года назад +3

    Seeing rare movie like this is really interesting.

  • @raghuram7321
    @raghuram7321 4 года назад +2

    The world music super star the one and only the great isaikkadavul msv.

  • @mohammedmusthak2700
    @mohammedmusthak2700 Год назад

    👍👍👍👍❤❤❤

  • @ramreing4100
    @ramreing4100 3 года назад

    Super 👍

  • @marynayagi8078
    @marynayagi8078 2 года назад

    I love u lakshmi mam

  • @kanirajc7956
    @kanirajc7956 2 года назад

    🌷🌷🌷2022 🌷🌷🌷

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад

    For your conceren and I am wanted to watch this old is gold full Tamil movie title valvu en pakkam casting muthuraman and letchumi and orther realley is torching in my mind full loveing hearts filim director Krishnan panju.

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam787 3 года назад

    Ellorum nallavare movie parkanum up load pannunga pls

  • @rskumaran3271
    @rskumaran3271 4 года назад +1

    Makal tilagam tharmam kodukum pothu oru siriya punagaithan yentha hero idamum Parke mudiyathu
    ...

  • @naganandnaganand9621
    @naganandnaganand9621 5 лет назад +4

    This movie was remade in Telugu with Jayasudha portraying Lakshmi's role.It is titled "Moogaku Matosthe".

    • @raghuram7321
      @raghuram7321 4 года назад +2

      Telugu padaththai vida tamizh padam dhan top.

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 11 месяцев назад

      @@raghuram7321 தெலுங்கு காரங்க நீங்களும் எங்க யுறவு தான் இருந்தாலும் தமிழில் தான் எல்லோரும் நல்லா நடிக்க தெரிஞ்சவங்க

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 2 года назад

    RUclips 😇🙏

  • @ParvathiKalyani-pi3uo
    @ParvathiKalyani-pi3uo Год назад

    Ok

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 4 года назад

    Thanks

  • @muthulakshmimuthukrishnan5885
    @muthulakshmimuthukrishnan5885 Год назад +1

    Worst telecasting

  • @balajistereos
    @balajistereos 6 лет назад +5

    antha oru pattukuga intha padatha parkiren

  • @husniyamoulana8517
    @husniyamoulana8517 3 года назад +2

    I watch till end but utter waste.

  • @RajasekarSV1331
    @RajasekarSV1331 4 года назад +2

    G

  • @kannankannan3724
    @kannankannan3724 6 лет назад +1

    Love Stag

  • @bathmahthava9788
    @bathmahthava9788 Год назад

    Enna mosamana rasanai ungaluku😳