Departmetal store style அ ஒரு Wholesale மளிகை கடை நம்ம parrys ல 😍😍😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • online purchase use dunzo app only in chennai.
    whatsup num:- 94445 36534
    #wholesale
    #groceries
    #nuts
    #parrys
    #parryscorner
    #sidhamedicine
    #நாட்டுமருந்து
    ******************************************************
    Vinayaka trade point
    No. 185 Govindappa naikkan street
    Parrys
    Chennai 21
    ******************************************************
    மளிகை பொருட்கள், நாட்டு மருந்து, பூஜை பொருட்கள் அனைத்தும் இந்த ஒரே கடையில் கிடைக்கும் தரமான முறையில் சரியான விலையில்.
    6 வாரம் சிறுவாபுரி பூஜையினால் எனக்கு என்ன கிடைத்தது? What miracles? Because of siruvapuri temple?😍😍
    • 6 வாரம் சிறுவாபுரி பூஜ...
    My world என் உலகம்
    / @myworld3393
    Jaisri lifestyle
    / @jaisrilifestyle
    Hi friends
    I am jayashree thirumurugan. I started this new channel for all in one purpose. So friends plz subscribe, like and comment.
    Disclaimer: The information on this youtube channel resources available are for educational and information purpose only. Viewers discretion solicited.
    For video making in my youtube channel jaisri lifestyle 👉 email:- myworldenulagam@gmail.com
    For instant reply msg me in insta:-
    / myworldenulagam
    By
    திருமுருகனின் ஜெயஸ்ரீ.

Комментарии • 279

  • @pandianraju305
    @pandianraju305 2 года назад +21

    ரொம்ப நல்ல வீடியோ நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ரொம்ப எதார்த்தமா பேசுறீங்க இதேபோல பேசுங்க நல்லா இருக்கு

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 2 года назад +4

    இப்படி ஒரு கடைய தான் நான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன்.நன்றி நன்றி நன்றி

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 5 месяцев назад +1

    நான் Sowcarpet இல் தான் பிறந்த வளர்ந்தேன். 1992 சில காரணகளால் அங்கு இருந்து வீடு விற்று பெரம்பூர் வந்து விட்டோம். இப்போ Sowcarpet பலவிதத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கு அதில் இந்த புதிய wholesale Retail கடை ஒரு வெளை சிறு கடையா இருந்து இப்போ அவர்களின் அடுத்த தலைமுறை பெரிதாக கட்டி இருக்கலாம்.அங்கு இவர் சொல்லும் கோவில் பக்கத்தில் உப்பிட்ட ஆழ்வார் என்கிற பெரிய கல்யாண சத்திரம் இருந்தத. ஒருவேளை அதான் இப்போ இந்த store மாறி இருக்கலாம் போல! எப்படியோ மளிகை உடன் நாட்டு மருந்து அதிக அளவில் இத்தனை வகையில் வைத்து இருப்பது அதை காலத்துக்கு ஏற்ப ஆன்லைன் கொடுப்பதும் தான் ஒரு சிறப்பு. நாங்கள் 1970s எங்கள் வீட்டு விசேஷம், பண்டிகைகள் மேலும் திருமணக் போன்றவற்றுக்கு பழைய கொத்தவால் சாவடி - பழ்ம் காய்கறி எல்லாம் சென்னையில் மொத்த வியாபரம் இடம் பின் இது koyembedy சென்று விட்டது, இதுக்கு எதிரே நால்வர் ஸ்டோர் என்கிற 3 தலைமுறை மொத்த மற்றும் சில்லறை வியாபரம் கடையில் தான் வாங்குவோம்! இன்னும் அந்த கடை இருக்கு இப்போ விநாயக் டிரேடர்ஸ் ஒரு புது இடம் உள்ளது. வாழ்த்துக்கள் !

  • @askar-areechola786
    @askar-areechola786 2 года назад +1

    സൂപ്പർ അവതരണം.. ഒരുപാട് നന്ദി.. 🙏🙏🙏❤️🌹

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 Год назад

    Korojanai pirantha kuzhandhaiku oil bath pannitu thaipalil konjam potu paladaila potuvanga. Kural nalla erukum kasthuri,koronjanai endru solvanga.

  • @sankara1krishnamurthy35
    @sankara1krishnamurthy35 6 месяцев назад

    Nicely explained, we will also visit soon, thanks

  • @muthu9687
    @muthu9687 2 года назад +3

    சிஸ்டர் என்னோட மனமார வாழ்த்துக்கள் சூப்பர் அருமை இன்னும் நல்ல சிறப்பான வீடியோ குடுங்க மக்களுக்கு, 😍👌👌

  • @mycontents459
    @mycontents459 Год назад +1

    Variety of rices and millets are available or not mam
    Retail available or not mam

  • @mukundann5576
    @mukundann5576 8 месяцев назад

    what about timings, delivery?

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf 2 года назад +1

    Super,good information,thanks , thiruvallur

  • @prakashp8683
    @prakashp8683 2 года назад +1

    மிக்க நன்றி பருப்பு வகைகள் கிலோ கணக்கா அல்லது படியில் தருவார்களா சொல்லுங்கள் நன்றி

  • @shaikumarpasha4916
    @shaikumarpasha4916 2 года назад +1

    Best market of india madam

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 2 года назад

    Very good and informative and useful video. Thank you Madam.From Nellore.

  • @pranavgallery357
    @pranavgallery357 11 месяцев назад +1

    This shop is which place?

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 2 года назад +1

    Gomathi chakra
    Packet Enna vilainu solla maranthutingale sis
    Price details with information plss sister abroad la ullavangalukku help fullaka irukkum please again with prize details nattu marunthu and some

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Gomathi chakra pocket 500 and 1000 two varieties are there

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Sure ah try panren next time but its difficult.

  • @ksk3300
    @ksk3300 2 года назад

    Thanks for the information, it will be very useful.

  • @gayathribalaji8989
    @gayathribalaji8989 2 года назад +1

    Very useful information 👌

  • @miffi8289
    @miffi8289 2 года назад

    very useful video sis. what's uses of thulasi malai?

  • @narayanang1344
    @narayanang1344 2 года назад +30

    இந்த கடைக்கு சென்று பார்த்தால் தான் தெரியுது மிகவும் மோசம் உங்கள் வீடியோ பார்த்து தான் சென்றோம். வேறு நல்ல கடை போடவும்.. விளை அதிகம்.... மிகவும் மோசம்....

    • @sivagamisenthil5611
      @sivagamisenthil5611 2 года назад +1

      S ama

    • @teddybears-he7zo
      @teddybears-he7zo Год назад +3

      அப்டியா? அப்ப நா இந்த வீடியோவையே பாக்கl மாட்டேன்

    • @rithiskumar5932
      @rithiskumar5932 Год назад +1

      Thank you bro 🙏

    • @santhisanthi6278
      @santhisanthi6278 Год назад +4

      முதலில் நல்ல இருந்தது இப்போது நீங்க சொல்வது போல தான் அந்த வயதானவர் பயங்கர கோபக்காரர் விலையும் அதிகம்

    • @santhisanthi6278
      @santhisanthi6278 Год назад +3

      ஆமாம் முன்பெல்லாம் விலை குறைவு தற்போது விலை அதிகம் அந்த வயதானவர் கோபக்காரர் விலை அதிகமாக இருக்கு

  • @Gpr-dn4ml
    @Gpr-dn4ml 2 года назад +2

    Shop super madam

  • @lingaraju4466
    @lingaraju4466 2 года назад

    Mam Shop ok but your voice is very very nice thanks my family visiting soon

  • @abhiabhi2969
    @abhiabhi2969 Год назад +1

    Entha Kadayile Kuppaimeni Chedi Veroda Kidaikkuma Sister ?

  • @ramyam1039
    @ramyam1039 Год назад

    Retail vanganakooda whole sale price kidaikkuma

  • @abhiabhi2969
    @abhiabhi2969 Год назад

    Thanks Sister For Your Kind Reply. God Bless You My Sister.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Год назад

    மிக அருமை நல்லதகவல் மா ஜெய ஶ்ரீ

  • @niyaskhan3738
    @niyaskhan3738 2 года назад +1

    நன்றி

  • @rajan9088
    @rajan9088 2 года назад

    Pls maximum install pin location. That S why Govindappa napakkam street start pookadai police Station near. This shop NSCBOSS ROAD NEAR OR LAST ?

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад +1

      Here after i follow your tip. Its near by kothavalchavadi road. If you have any doubt plz call shop no they will help.

    • @rajan9088
      @rajan9088 2 года назад

      @@Jaisrilifestyle Thanks for responce to reply .i search google location. it s show route. i think it's Stanley hospital near.

  • @muthumari6243
    @muthumari6243 10 месяцев назад +1

    price list ooda pottingana nalla irukkum

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 2 года назад +2

    கோமதி சக்கரம் எதுக்கு உபயோகப்படும் ? நல்ல வீடியோ

    • @santhanamk3759
      @santhanamk3759 2 года назад

      குஜராத் மாநிலத்தில் கோமதி நதியில் கிடைக்கும் ஒரு அதிர்ஷ்ட கல்

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      If we place 5 gomathi chakram in our house it create good vibes in your house, if you donate 5 gc to any gurukal you got promotions. Like this too much of benefits.

    • @gayathribalaji8989
      @gayathribalaji8989 2 года назад

      @@Jaisrilifestyle mam is it true ,if we donate 5 gomati chakras we get promotion/or good job..pls reply

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Promotion only not a job

    • @gayathribalaji8989
      @gayathribalaji8989 2 года назад

      @@Jaisrilifestyle for getting good Job any thing available

  • @narennaren8962
    @narennaren8962 2 года назад +3

    mam amt lam solliruntha konjam use aa irunthirukkum

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад +1

      Sorry, athanai item kum rate memory panna mudiyala. Appdiye avangala solla solli edukkavum anga vaippu illa customers vanthutey iruppanga.

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 2 года назад

    Super . now only I got ur video.hereafter I follow tq

  • @kulathumaniv3491
    @kulathumaniv3491 Год назад

    I like this video.Your voice is so sweet.Hats off yr video.

  • @beemanadchellapparadha5081
    @beemanadchellapparadha5081 2 года назад

    PC perungkayam qube irruka?

  • @ponraj54
    @ponraj54 2 года назад +3

    Pls amount also tell sister

  • @thilagarajendran7942
    @thilagarajendran7942 2 года назад

    Mam pls tell the rate for cashew and badam

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Mam plz ask through phone shop whatsup no is in description box mam.

  • @MPKS09
    @MPKS09 2 года назад +1

    அருமையா பேசுறீங்க.. ரொம்ப பிடிச்சு இருக்கு. இப்போ ஒல்லி ஆகிட்டீங்களா. ஒரு காணொளி போடுங்க பாப்போம்....

  • @thanislausm4288
    @thanislausm4288 2 года назад +2

    WHAT ARE THE .PRICE OF IMPORTANT FOOD PER K.G.
    KNOWING FULLY MEDICAL BENEFITS.OF ALL HERBS AND MEDICAL FOODS ETC. YOU WOULD HAVE ELABORATELY DESCRIBED THEM.

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Surely i make another video for that benefits. But rate may change dqy by day for these items. So its unable to share. Sorry for that.

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Thanks for watching

  • @nandinik7493
    @nandinik7493 2 года назад +1

    Bangaloreku kadaiveka orderpannakodupangala

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Yes madam mobile no is in Description box you can contact him for further details. Thank you so much

  • @chithrag9929
    @chithrag9929 2 года назад +1

    Super mam....

  • @sajjamanjula
    @sajjamanjula 2 года назад +2

    If you tell the price also it will be useful to compare.

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Groceries rate change day by day mam. Its not fixed so its hard to share

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Thank you so much

  • @muzammilsameeha1816
    @muzammilsameeha1816 2 года назад

    Sis veetuku nanga adikadi vangurathu soaps liquid aala bottle vanganum uthalam whilesale enga sis iruku parisls

  • @jayasuriya3404
    @jayasuriya3404 2 года назад +2

    Sappattu porutkalil edathu kaiyai vaikkamal
    Erunthal nanraka erukkum

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад +1

      Kandippa jaya suriya. But nan video oru kaila eduthuttu iru then left hand la video edukka enakku varathu athan. Next time correct pannikuren. Thanks for your suggestion.

    • @jayasuriya3404
      @jayasuriya3404 2 года назад +1

      @@Jaisrilifestyle unmaithaan. Erunthaalum parkkumpothu thavaraka therikirathu
      Eni sariyaka seyveerkal 💕

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад +1

      Sure

  • @bgayathri9727
    @bgayathri9727 2 года назад

    Ellathukum price sollunga please

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад +1

      மளிகை பொருட்கள் இன்னிக்கு இருக்குற rate நாளைக்கும் இருக்காது அதனால் இதோட Rate சொல்வது கொஞ்சம் கஷ்டம். Thank you so much gayathri sissy

  • @govindaprasad9225
    @govindaprasad9225 2 года назад

    Very use ful video sister

  • @DushyanthrajDushyanth
    @DushyanthrajDushyanth 26 дней назад

    Super 👍

  • @elumalai6178
    @elumalai6178 Год назад +3

    விலைநிலவரம்.
    மேடம்

  • @manoranjanvs1948
    @manoranjanvs1948 2 года назад

    I'm new to ur channel water tank podurathku neeng Oru seed name sonninga pls clear ra sollunga pls

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Thethan kottai தேதான் கொட்டை

    • @manoranjanvs1948
      @manoranjanvs1948 2 года назад

      How to use ma'am

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      அதை அப்படியே தண்ணீரில் போட்டு வைத்து விட்டீங்கன்னா தண்ணி crystal clear ah ஆகிடடும் கீழே Condaminations தங்கிடும். Tank ல போடணும்னா ஒரு துணியில் கட்டி போடுங்க பைபிளை மாட்டாம இருக்கும்

    • @manoranjanvs1948
      @manoranjanvs1948 2 года назад

      Thk u immediate response 😊

  • @durgadevi1105
    @durgadevi1105 Год назад +2

    Online shopping unda mam

  • @PriyaPriya-su1ur
    @PriyaPriya-su1ur 11 месяцев назад

    Online delivery unda

  • @NSathish77
    @NSathish77 2 года назад

    Shall we pay in credit card

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Plz confirm with that shop. Shop number is in description box

  • @deivanaiswaminathan
    @deivanaiswaminathan 7 месяцев назад

    விலை சொன்னால் நன்றாக இருக்கு.

  • @jayadithyascreation1003
    @jayadithyascreation1003 2 года назад

    Thank you so much

  • @malathikumar9904
    @malathikumar9904 2 года назад +1

    சிறுதானியம் கிடைக்குமா?

  • @karthikhaasree.k14
    @karthikhaasree.k14 2 года назад

    Useful video mam ❤️ super ...birds food with price la oru video upload panunga mam

  • @dhanalakshmi3932
    @dhanalakshmi3932 2 года назад

    Super collection

  • @abhiabhi2969
    @abhiabhi2969 Год назад

    Aththi Elai Ange Erukkuma ?

  • @narennaren8962
    @narennaren8962 2 года назад

    yellarukkum use aagura maari video podunga mam pls...

  • @anandr1133
    @anandr1133 7 месяцев назад

    Superb❤❤❤❤❤❤

  • @tseetharaman
    @tseetharaman 2 года назад

    super nice very useful thanks

  • @ravichandransamykkannu1333
    @ravichandransamykkannu1333 2 года назад

    Migavum Arumai

  • @chitrasujit4737
    @chitrasujit4737 2 года назад

    Hi Jaisree sister how r u? Roamba naal kalchi unga video paarthean. Continous ah sick n health problems so paaka mudiyala... But yavlow useful video edhu.... Actually provision wholesale shop blog search pannanum nu nanachiean ennoda PARASAKTHI correct ah kaamichi kuduthutaanga roamba sandhosham 😊 ungala paathadhula neengalum unga samugamum nalla irukanum nandri 🙏 😊

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Thank you so much sissy, take care of your health.

    • @chitrasujit4737
      @chitrasujit4737 2 года назад

      Hi jaisree sister 😊 neathu vinayaga trade poanean... Gd response unga name n video pathi sonean.... All items r good quality... But one disadvantage ella items anga ella 49 items la 20 mattum dhan available so balance 20 items ku ennoru shop pora maadiri aagiduchi.. Ellamae first quality vaangitean... Quality superb 👌 neengalum unga samugamum nalla irukanum nandri 🙏 😊

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Oh my goodness thank you so much sister. Enna type of items anga illa. I will check with him.

    • @chitrasujit4737
      @chitrasujit4737 2 года назад

      Rava samiya sugar soaps cofe n t powder paste oil items vim liquid appalam idly rice briyani rice shampoo.... List is going on... But no issues jai sister... 😊 Neengalum unga samugamum nalla irukanum nandri 🙏 😊

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Yes sister namma antha video la solli iruken intha item la irukathu nu. Particularly chemical items like soap, dishwash. Its ok athuku oru shop irukkh athuvum poda mudiyutha nu pakkuren. Thank you dear.

  • @kovaibalutv4850
    @kovaibalutv4850 2 года назад

    Awesome CONTINUES to STAY KOVAI BALU TV YOU AND ME

  • @drillingbabu8751
    @drillingbabu8751 2 года назад +1

    பொருட்களை நாமே எடுத்துகொள்ளலாமா! நாங்கள் கடை வைத்துள்ளோம்

  • @punithaa9491
    @punithaa9491 2 года назад +1

    Super ma👌

  • @dhamodarandhamu587
    @dhamodarandhamu587 2 года назад

    Sundays available

  • @sribapbala9664
    @sribapbala9664 2 года назад +1

    Super

  • @Pp-bn7yh
    @Pp-bn7yh Год назад

    Can u tell place for nighty in wholesale rate, it's somewhere opposite to central railway station... Don't remember now, area name

  • @rajalaxami5996
    @rajalaxami5996 2 года назад +1

    Na unga fan sis

  • @narennaren8962
    @narennaren8962 2 года назад

    online purchase pannalama

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      No pa

    • @narennaren8962
      @narennaren8962 2 года назад

      mam appana ithu chennaila irukravangalukku than use aagum ..... not use for other districts peoples.....

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Yes naren. I will ask that shop owner, if any option for other states person. If any let me know. Thanks for watching

  • @jagasri3986
    @jagasri3986 2 года назад

    online purchase irruka sis

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад +1

      For online purchase use this no. 9952050244 and you can use dunzo app for order. Delivery only in chennai only.

    • @jagasri3986
      @jagasri3986 2 года назад

      @@Jaisrilifestyle tq sis

    • @bhuvanavenu7205
      @bhuvanavenu7205 2 года назад

      Did u see chekku oil available

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Oils intha shop la illa. If possible i make new video about it.

  • @ChandrasekarSundaresan-k6u
    @ChandrasekarSundaresan-k6u Месяц назад

    Sara paruppu used payasam correcta sollu ma

  • @drtu8517
    @drtu8517 Год назад

    pepper how much price for one kg

  • @gomathiantony5752
    @gomathiantony5752 Год назад

    You have arappu powder?

  • @shankarshankar1787
    @shankarshankar1787 2 года назад +1

    Rate is important all things available in all cities but we want price

  • @kalavallid3140
    @kalavallid3140 11 месяцев назад

    Is dry tobacco leaves available in xour shop? As I nerd to use as rat repellant for my cat

  • @mythilim1728
    @mythilim1728 Год назад

    Price

  • @kidskarankathir3127
    @kidskarankathir3127 2 года назад

    Shop address

  • @jayasrij5607
    @jayasrij5607 2 года назад +3

    Ellorum vangitu rate adhigam solranga , ama va sister ...

  • @manikandanm8641
    @manikandanm8641 2 года назад +4

    இப்ப quality சரியில்ல விலையும் அதிகம் நீங்க சொல்ரவர் கடையில் இல்லை இப்ப வேஸ்ட்

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Appadiya

    • @manikandanm8641
      @manikandanm8641 2 года назад +2

      @@Jaisrilifestyle ஆமா madam பெரியவர் நல்ல மனிதர் அவர் இல்லை customer service poor

  • @priyangadigitalbalu7626
    @priyangadigitalbalu7626 2 года назад +2

    விலை???

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Sir groceries rate change day by day so its not possible to tell. Thanks for watching.

  • @hemalatha-td9td
    @hemalatha-td9td 2 года назад +1

    Akka idha shop Sunday iruka

  • @virtualizer3526
    @virtualizer3526 2 года назад

    Nenga rompa sweet akka

  • @vinithmalaimalai7359
    @vinithmalaimalai7359 Год назад

    Nice voice

  • @r.kannigansamuel448
    @r.kannigansamuel448 2 года назад +1

    சகோதரி வணக்கம்..கிலோ மொலாக தணியா எவ்வளவு இருக்கும்

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Plz contact that shop number sissy

    • @r.kannigansamuel448
      @r.kannigansamuel448 2 года назад

      ம்ம். நான் பேசினேன் சகோதரி...per bag 20 kg மட்டுதான். 1கிலேவா எல்லாம் தரமாட்டங்களாம்..பறவால்ல..நல்ல வீடியோ போட்டிங்க...நன்றி

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      இல்ல மேடம் ரீடைல் கூட இருக்கு நேர்ல போனா கண்டிப்பா retail தருவாங்க எனக்கு ரேட் தான் தெரியாது

  • @syedtravalog842
    @syedtravalog842 8 месяцев назад

    செய்வதை திறந்தச் செய்யணும் பொருளை கட்டணும் அதுக்கு உண்டான வேலை என்ன சொல்றாங்கன்னு அந்த டீடைல் சொல்லணும்

  • @saikavitharajasekaran6271
    @saikavitharajasekaran6271 2 года назад

    Shop adress please

  • @ranithangaraj543
    @ranithangaraj543 2 года назад

    Super ma

  • @chitralekha9811
    @chitralekha9811 2 года назад

    👌

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 2 года назад +1

    உலர்ந்த அத்திப்பழம் எவ்வளவு கிவிப்பழம் எவ்வளவு

  • @jaheerhussain1223
    @jaheerhussain1223 2 года назад

    Medam thanjavur ku online purchase unda

  • @shrikamakshiammantextiless537
    @shrikamakshiammantextiless537 2 года назад +1

    Sister i have a textile shop in mc road ,Shri veeras creation backside can u come and put video in ur channel

  • @karthikraja1865
    @karthikraja1865 Год назад +6

    Fraud shop charging more than retail shop one kg white chana -150 rs

    • @mohammedimran-eb4cz
      @mohammedimran-eb4cz Год назад

      I was thinking to visit.. u can try Saravanan shop it’s wholesale

    • @hemag9005
      @hemag9005 Год назад

      Try துளசி traders. 128, Anna pillai street wholesale shop

  • @venkatesans8788
    @venkatesans8788 2 года назад

    akka super kaa

  • @sumathisundaran2298
    @sumathisundaran2298 2 года назад

    👌👌👌

  • @mahasakthi1141
    @mahasakthi1141 2 года назад +2

    Time waste ....Rate sonna thaan kammiya athigama nu theriyum.. neega vangura anaiku evlo rate irunthathu 'nu sonnalae pothum

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Next video la irunthu ithai follow panren sissy thank you and sorry.

  • @shankarshankar1787
    @shankarshankar1787 2 года назад

    All are in all cities but we want price of it

  • @user-em5vu3bk2x
    @user-em5vu3bk2x 2 года назад +1

    madam vlog podra elarum vilai ah thavira matha elam solringa.....quantity rate tha ji must...athuku thana vdo pakurom...sapudrathu tha podringa..

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Kandippa g, matha video la ellam vilai irukkum. Ithey shop with price details oda seekram upload panren. Thank you bro

    • @user-em5vu3bk2x
      @user-em5vu3bk2x 2 года назад

      @@Jaisrilifestyle hope so... thank u

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Welcome

  • @chitrasujit4737
    @chitrasujit4737 2 года назад +1

    Kandipa 2 or 3 days la endha shop poavean 👍

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  2 года назад

      Oh super sissy. Shop poitu sollunga namma channel pathuttu vanthen nu.

  • @parkaviparkavi1823
    @parkaviparkavi1823 2 года назад

    Address sollunga

  • @saipriya9848
    @saipriya9848 Год назад +1

    எனக்கு வன்னி பட்டை வேண்டும் கிடைக்குமா