What is Thermal Wheel or Heat Recovery Wheel?| Tamil| Animation

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Thermal Wheel என்பது FAHU ல் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான Equipment.
    இது Energy Efficient ஆக வேலை செய்கிறது.
    இது தேன் கூடு போன்ற அமைப்பில் இருக்கும். சிலிக்கா Gel மற்றும் அதிக Thermal Conductivity உள்ள material மூலமாக இது தயாரிக்கப்பட்டிருக்கும்.
    இந்த வீடியோவில் இதை பற்றி விரிவாக விளக்கி உள்ளோம்.
    ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comments section ல் கேட்கவும்.
    நன்றி.

Комментарии • 4