How to check capacitor with Multimeter | Tamil | Animation

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • நமது Channel மூன்று மொழிகளில் துவங்கப்பட்டுள்ளது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி.
    எனவே நமது Channel ன் பெயர் Zebra Learnings என்பதில் இருந்து Zebra Learnings Tamil என்ற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது,
    தொடர்ந்து நமது Channel க்கு ஆதரவு அளிக்கவும்.
    நன்றி.
    Capacitor கள் பெரும்பாலான Electrical Equipments களில் பயன்படுத்தப்படுகின்றது.
    இந்த Electrical Equipments கள் இயங்கவில்லை என்றால் அதற்க்கு Capacitor ம் காரணமாக இருக்கலாம்.
    அதனால் இந்த வீடியோவில் ஒரு Capacitor ஐ எப்படி check பண்ணுவது என்பதை விளக்கி உள்ளேன்.
    வீடியோ உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன். வீடியோ பயன் உள்ளதாக இருந்தால் வீடியோவை like செய்யவும்.
    நமது Channel யும் Subscribe செய்து கொள்ளவும்.
    நன்றி.
    Zebra Learnings English - / @zebralearningsenglish...
    Zebra Learnings Hindi - / @zebralearningshindi-q...

Комментарии • 8