Air Cooled Chiller Working Principle | Tamil | Animation |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Air Cooled Chiller எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பற்றி இந்த வீடியோவில் விளக்கி உள்ளோம்.
    இரண்டு வகையான Chiller கள் உள்ளன. ஒன்று Water Cooled Chiller இன்னொன்று Air Cooled Chiller.
    இரண்டு Chiller களும் ஒரே வேலையே தான் செய்கிறது. ஆனால் Water Cooled Chiller ல் Cooling Tower பயன்படுத்தப்பாட்டிருக்கும் Air Cooled Chiller ல் Condenser Fan Motor பயன்படுத்தப்பட்டிருக்கும்.
    இவை தான் இவற்றில் உள்ள பெரிய வித்தியாசம்.
    வீடியோ உபயோகமானதாக இருந்தால் வீடியோவை Like செய்து விட்டு நமது Channel யும் Subscribe செய்து கொள்ளுங்கள்.
    நன்றி.
    Water Cooled Chiller working principle
    • Chiller Working Princi...
    Thermal Expansion Valve working principle
    • TXV | Thermal Expansio...

Комментарии • 11