Excellent. Sir, shadbalam patthi oru video podunga- lagnaadhipathi highest shadbalam irunthal nallatha? Or asthamathipathi lowest shadbalam irunthal nallatha? Andha maathiri oru video podunga, please.
வணக்கம் sir மேஷ லக்கினம், செவ்வாய் +சூரியன் +உச்ச குரு( 1,5 ,9 அதிபதிகள்) கடகத்தில் & சனியின் 3 ம் பார்வை , 5ல்(சிம்மம்) சுக்கிரன், 7ல் (துலாம்)சந்திரன்.. .. கலப்பு இனத்தவர்/தம்மினத்தவர் வாழ்க்கை துணை அமையும் ?? சனி பார்வை சந்தேகம் கிளப்புகிறது
Vanakkam ji, simma lagnam 1,5,9 in kadagam, guru ucham. Sevvai neesam+asthamanam, mithuna rasi, sani in rasi 11th place, ragu in 10,ketu in 4,how wii be upcoming guru dhasaa? I'm asking for my daughter, I'm very much afraid about 8th adipathi dhasaa, please 🙏🙏 answer
Sir, public question 🙋♂️: if possible kindly advise on the severity of the new virus (omicron) awareness video for common man understanding. We strongly believe your predictions and kindly accept our heart felt thanks 🙏
ஆசிரியருக்கு வணக்கம் நீங்கள் கூறியது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அய்யா நான் கும்பலக்கனம் மகர ராசி லக்கனத்தில் குரு ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் கேது இருக்கிறார் குருவின் பார்வையில் 159 நேரடி இயக்கம் இன்னும் ஏழு மாதங்களில் எனக்கு குரு திசை ஆரம்பம் ஆகப்போகிறது நான் ஜோதிடம் படித்துக் கொண்டிருக்கிறேன் அதற்காக புதனும் வலுவாக உள்ளது 4 5 பரிவர்த்தனையின் மூலமாக நான் எனக்கு மகா தன யோகம் உண்டாகும் என்று நம்புகிறேன் தற்பொழுது நான் சிங்கப்பூரில் வேலை உங்களின் மானவன் சிங்கப்பூரிலிருந்து மணி
Namaskaram Guruji. Please predict about my son-in-law's horoscope 1. Whether can he get a new job out side india and settle over there? 2.how will be his upcoming Rahu dasa . DOB : 17.7.1990 TOB : 4.08 am POB : Chennai. Thank you sir.
அய்யா வணக்கம் 🙏நான் கடகலக்னம் லக்னபுள்ளி ஆயில்யம் 3 ம் பாதம் சந்திரன் கும்பத்தில் பூரட்டாதி 3ம் பாதம் 5 ம் இடத்தில் சனி 5 ம் அதிபதி செவ்வாய் 2 ம் இடத்தில் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளது 9ம் இடம் காலியாக உள்ளது 9 ம் அதிபதி குரு மகரத்தில் நீச வக்ரம் பெற்றுள்ளது சிறப்பான அமைப்பா அய்யா🙏
Kadaga laginnam laginathil guru sukkiran sevvai viruchiga rasi rasiyul seivvai 6 il ragu 7il sani 12th il buthan sun and kedu sir laginam neecham good or bad sir
சிறப்பு ஐயா மேச லக்னத்திற்கு 5 க்குஉடய சூரியன் துலாமில் சுக்கிரனுடன் 9 க்குஉடய குரு விருச்சிகத்தில் சந்திரனுடன் 1க்கும் 8க்கும்உடய செவ்வாய் மகரத்தில் ராகு உடன் இந்த அமைப்புகளில் 1இட 5இட 9இடத்தின் பலன்கள் எப்படி இருக்கும் நன்றி
ஐயா எனக்கு 1 9 சனியின் பார்வையிலும் 5 ஆம் இடம் கேது இறுப்பாதல் அனைத்திலும் போராட்டம் தோல்வி அவமானம் மணக்கஷ்டம் என் வாழ்கை 100 க்கு 20% தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா
VRUSHABA LAGNAM. BUDHAN DIG BALAN IN LAGNAM. IN PARIVARTHANAI WITH SUKRAN. ANA VAKRA SHANI PARVAI FROM 7 TH HOUSE. NO GURU PARVAI. LAGNAM KETTU VITADA GURUJI. PLEASE CLARIFY GURUJI.
ஐயா ❤️ ஐந்தாம் இடத்தில் குரு ராகு, ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் எட்டில் மறைவு, குரு தன் ஐந்தாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தையும், பத்தாம் பார்வையாக லக்னத்தையும் பார்க்கிறார். சுப கிரகங்களின் பார்வை எந்த அளவுக்கு இந்த இடங்களை வலுப்படுத்தும். மிக்க "நன்றி"🙏
Dear sir, pls clarify my doubts. Guru vakram in revathy 🌟, seeing 7 th look to sukran neecham in chitrai 🌟 , sani vakram in poosham 🌟, and guru 9th sight to virchigam lagnam anizham 🌟. How this persons marriage life . And career life. Bcoz lagnathipathi chevvai vakram in midhunam . In mirugasridam 🌟 . How this neecha sukran work out. Both evil Graham chevvai looking sukran as 4 th sight. Sani vakram seeing sukran as a 3 sight. Did sukran will further affected by these two planet. Even guru also seeing sukran. Life two tragedy. Raghu in thulam visakam 🌟, ketu in karthigai meshm rasi..his career also afffected marriage life also not good . Children also not with him Explain chevvai vakram and sani vakram and guru vakram seeing neecha sukran. DOB 26/11/1975. Birth time 06:21 Am . Alappuzha
Gokul Date birth 3-1-1999 Time 10.20 Am Place ,Salem நான் வாழ்வில் முன்னேற என்ன செய்ய வேண்டும் இயா Own bussines தொழில் , private job's, government jobs, வெளிநாட்டு jobs பாத்து சொல்லுங்கள் இயா
Lagna Lord and 5th Lord vakkram aanaal Ena palan ayya ?? Viruchagam laknam lagna Lord chevvai 7 ill vakram , 5th Lord guru in 9th house kadagam ucha vakram , ithan palan epadi ayya ??
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் சிம்மம் லக்னம் 1 5 9 அதிபதி லக்னத்தில் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் 5 ஆம் அதிபதி குரு இரண்டில் கன்னி லக்னாதிபதி சூரியன் 11 உள்ளார் சூரியனுக்கு வீடு கொடுத்தவன் புதன் 12ல் மறைவு வக்ரம் இந்த ஜாதகம் எப்படி பட்டது மதிப்பெண் எவ்வளவு குரு திசை நடக்குது சொல்லுங்க ஐயா
Viruchiga lagnam viruchiga raasi sir ,lagnathil guru +moon iruku 5 th place la sukran and 9 th place la mars sir ,ipa 1 and 9 th house moon & mars Neesa parivarthanai sir ,ithuku epadi patta palan sir irukum? Sollunga sir
மிகவும் பயனுள்ள & சூட்சுமமான விதிகள் பற்றிய தெளிவான அருமையான விளக்கம் ...
நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்
You're great AStro Sriram ji sir
நீங்கள் ஜாதகம் கூறும்போது...எங்களுக்கு ஜாலியாயிருக்கு அய்யா...
Irrkum di unnaku ellam irrkum...sani unnaku ennthe vedu
Excellent predictions .Hats off. Very nice to hear your astrological analysis sir.
Vanakkam ji🙏 Lakshmi sthanam patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா 🙋
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
Sir, very informative video as I am also practicing Numerology Thanks a lot God bless u...
Kadaka lagnam 1il chandran 5il rahu 9il sevvai pudhan. Rahu prachanai tharuvaara
Such lovely explanation
Mithuna lagnam ...9 th house sukran+chandran+guru+kethu ??? Good or Bad?
வணக்கம் அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு
Ur blessed sir, we're all thank for ur clear explanation.
Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
தம்பி வணக்கம். ஜோதிட ரீதியான லக்ஷ்மி ஸ்தானங்கள் அதாவது (1,5,9) பற்றிய உங்களது விளக்கம் மிகவும் அருமை. நன்றிங்க தம்பி.
வணக்கம் குருஜி அருமை.... ஒன்பது ஆம்.இடத்தில்..கேது..விடுகொடுத்த..குரு..துலாம்..விட்டில்.வக்ரம்..பாக்கியம்..உண்டாமேசலக்கணம்
Sir, I'm devi...age38
En jathagathil 5il sani utcham,
5il sukkiran atchi ,ippo sukkiran thasai nadakirathu.....
Epdi irukum sir......
Vilakkam arumai. Vazhga
Good explanation 👌🙏
Hello sir, magara lagnam guru sani 5 la irukaru, appi sani laganthipathi ketu vitara sir , please reply sir...
Sir, Naa simma laknam ..1,5,9 athipathigal sernthu 11 il iruku ....enna palan
Naanum en annavum 9 th place aatchi...iruvarumae raasiyanavanga nu sutti ullavangalae solluvanga...
Guruve saranam nanri ayya🙏🙏🙏🚩🚩
Excellent explanation. Systematic coverage of important topics.
Ji Midas Touch gr8, u r so gud in English tooooo, so nice👍
அருமை அருமை ஐயா ஆனால் பலன் பார்க்கத்தான் இது உதவாது ஐயா நன்றி
Simma lagnam sukiran lakinathil ithu nisathukku samamala so ithu kudathaaa
Excellent. Sir, shadbalam patthi oru video podunga- lagnaadhipathi highest shadbalam irunthal nallatha? Or asthamathipathi lowest shadbalam irunthal nallatha? Andha maathiri oru video podunga, please.
Mithuna lagnam 1st theipirai chandram puthan 4il utacham, 5ah athipathi sukran 2il pagai... 9 il sani vakra atchi but suryan parvai...
வணக்கம் sir
மேஷ லக்கினம், செவ்வாய் +சூரியன் +உச்ச குரு( 1,5 ,9 அதிபதிகள்) கடகத்தில் & சனியின் 3 ம் பார்வை , 5ல்(சிம்மம்) சுக்கிரன், 7ல் (துலாம்)சந்திரன்.. ..
கலப்பு இனத்தவர்/தம்மினத்தவர் வாழ்க்கை துணை அமையும் ??
சனி பார்வை சந்தேகம் கிளப்புகிறது
My lagnalord suryan is in danusu with budhan. 9th house Mars exalted in makaram with Sukran.and fifth house guru in kumbam with chandran and rahu
Vanakkam ji, simma lagnam 1,5,9 in kadagam, guru ucham. Sevvai neesam+asthamanam, mithuna rasi, sani in rasi 11th place, ragu in 10,ketu in 4,how wii be upcoming guru dhasaa? I'm asking for my daughter, I'm very much afraid about 8th adipathi dhasaa, please 🙏🙏 answer
Super Guruji 🙏🙏🙏🙏🙏🙏
Sir, public question 🙋♂️: if possible kindly advise on the severity of the new virus (omicron) awareness video for common man understanding.
We strongly believe your predictions and kindly accept our heart felt thanks 🙏
ஆசிரியருக்கு வணக்கம் நீங்கள் கூறியது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அய்யா நான் கும்பலக்கனம் மகர ராசி லக்கனத்தில் குரு ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் கேது இருக்கிறார் குருவின் பார்வையில் 159 நேரடி இயக்கம் இன்னும் ஏழு மாதங்களில் எனக்கு குரு திசை ஆரம்பம் ஆகப்போகிறது நான் ஜோதிடம் படித்துக் கொண்டிருக்கிறேன் அதற்காக புதனும் வலுவாக உள்ளது 4 5 பரிவர்த்தனையின் மூலமாக நான் எனக்கு மகா தன யோகம் உண்டாகும் என்று நம்புகிறேன் தற்பொழுது நான் சிங்கப்பூரில் வேலை உங்களின் மானவன் சிங்கப்பூரிலிருந்து மணி
1 il sevvaai,5 il guru sani,9 ol sukran.epadi irukum
நன்றி தகவல் அருமை
Ethu raasi kattathula parkanuma ah ella navamsathula parkanuma
அருமை நன்றி
28.12.2015 1.28am dindigul.puthan than epadi irukum.ipothai nanum enkanavar pirinthu irukom.senthu valvoma
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்
9am idam viruchigathil sevvai aachi+ kethu combination good or bad... 🙏Plss sir reply
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1pathaam, lacnathil suryan, puthan vakram, sukran vakram,2sani,4sevai,5guru,6rahu, Chandran, 8 maanthy,12 kethu sir Ena palan sir
Vikra guru in 9th at meenam with moon close to pournami. How will be the Guru parvai on its 5th,7th and 9th houses
Namaskaram Guruji. Please predict about my son-in-law's horoscope 1. Whether can he get a new job out side india and settle over there? 2.how will be his upcoming Rahu dasa . DOB : 17.7.1990 TOB : 4.08 am POB : Chennai. Thank you sir.
Bhuvaneshwaran
09.08.2005
10.31pm
Mumbai maharashtra
Ragu dhisai postive and negative
Chevvai aathikam ullatha spots field il aarvam ullathu anaithu giraga nilaiyum sollungal iya 🙏🙏🙏🙏
👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍
Sir , Dhanush lagnam , mithunam rasi, 5 th house Guru vakram, 9 th house bhudhan, sukran,suriyan, chevvai, bhudhan dasha will start 2024 . eppadi irukkum sir.
3 8 1963 midnight 1.57am
Birthplace vaniyambadi. 635751
Vellore district
Sani dishai running sir
Jathagam
2 Rahgu
3 sooriyan and sukeeran
4 BUDHAN
5 Angarakan
8 candra and kethu
9 saneesvar vakkaram
11 guru.
Suggestions sir
சார் என் கணவருக்கு மிதுன லக்கனம் மிதுன ராசி லக்கனத்தில் புதன் திக் பலம் புதன் திசை எப்படி இருக்கும். கார்மன்ஸ் தொழில் செய்யலாமா சார்.ஜெய்க்க முடியுமா
Sir vanakam pournami chandranuku maraivu Edam unda sir please please
No
அய்யா வணக்கம் 🙏நான் கடகலக்னம் லக்னபுள்ளி ஆயில்யம் 3 ம் பாதம் சந்திரன் கும்பத்தில் பூரட்டாதி 3ம் பாதம் 5 ம் இடத்தில் சனி 5 ம் அதிபதி செவ்வாய் 2 ம் இடத்தில் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளது 9ம் இடம் காலியாக உள்ளது 9 ம் அதிபதி குரு மகரத்தில் நீச வக்ரம் பெற்றுள்ளது சிறப்பான அமைப்பா அய்யா🙏
Fine
super guruji..................🙏🙏🙏🙏🙏🙏.............
Kadaga laginnam laginathil guru sukkiran sevvai viruchiga rasi rasiyul seivvai 6 il ragu 7il sani 12th il buthan sun and kedu sir laginam neecham good or bad sir
சிறப்பு குருவே...
Ayya vaalthukkal Vaazha vazamudan Vaazha vaiyagam....
Sir, Mine is Kadaga Lagnam. 9th Place Pathagathipathi Sukran Ucham.
How will be my 9th Place Benefits.
9m adhipathy Chandran 6il.but 9il guru Ucham.idhu eppadi Palan iyya
Sir, kadaga lagnam
Sevai neesam
Chandran 7 il theipirai
Guru 8 il
sun 9 il
How sir please
Rahul 6 il
Guruji in my mithuna lagnam there is shavai,guru,sukran .my lagnam is strong a solunga guruji
50%
Ungal pathivu anaithum migavum Arumai Ayya😊👍.
En magan Thulam lagnam, lagnathil kethu bhagavan epadi irukkum iyya 🙏🙏
Good
Nandri Ayya 🙏
Ragu kedhu , vakram Petra planets udan serum pothu palangal patri video podungal ayya , nandri
சிறப்பு ஐயா
மேச லக்னத்திற்கு 5 க்குஉடய
சூரியன் துலாமில் சுக்கிரனுடன்
9 க்குஉடய
குரு விருச்சிகத்தில் சந்திரனுடன்
1க்கும் 8க்கும்உடய
செவ்வாய் மகரத்தில் ராகு உடன் இந்த அமைப்புகளில்
1இட 5இட 9இடத்தின் பலன்கள் எப்படி இருக்கும்
நன்றி
Good 70%
ஐயா எனக்கு 1 9 சனியின் பார்வையிலும் 5 ஆம் இடம் கேது இறுப்பாதல் அனைத்திலும் போராட்டம் தோல்வி அவமானம் மணக்கஷ்டம் என் வாழ்கை 100 க்கு 20% தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா
ஜோதிட திலகம்❤❤
Guruji vanakkam (mithuna lagnam ) 5 edathy guru neecha sani udan inyundhu 7 parvaiga iruvarum parkergal 5 edam valu petradhaga edukalama guruji 5meda sukaran 9medathil errukerar
Sir 5place la keathu bagavan iruku but guru 5parvai iruku sollunga sir 🙏🙏🙏
Ok👍
Sir Laknathai guru parpathal kidaikum palangal patri solunga
அய்யா வணக்கம்
சுபகத்தரி யோகம்
பாவகத்திரி யோகம்
பற்றி தங்களுடைய
விளக்கம் .நன்றி
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
VRUSHABA LAGNAM. BUDHAN DIG BALAN IN LAGNAM. IN PARIVARTHANAI WITH SUKRAN. ANA VAKRA SHANI PARVAI FROM 7 TH HOUSE. NO GURU PARVAI. LAGNAM KETTU VITADA GURUJI. PLEASE CLARIFY GURUJI.
Sir, Thula laknam, budhan+sukran in 9th house, but chandrian+ragu in 2nd house, is it good?
Sir, namaskarm please send detais of matching of neighbors rashi like sima and kanya
நல்ல விளக்கம் ஐயா
Migavum arumai guruji
1 la keathu, 5 la Guru, 9 la sani. Rispa lagnam sir. ?
Not bad
ஐயா 5ல் சனி உச்சம் உடன் கேது சனி திசை நன்மை செய்யுமா
Nanri guruve 🎉❤🙏🏻
9 ல் சூரியன் சந்திரன் செவ்வாய் கேது இணைவு.கேது திசை எப்படி இருக்கும் சார்.
ஐயா ❤️ ஐந்தாம் இடத்தில் குரு ராகு, ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் எட்டில் மறைவு, குரு தன் ஐந்தாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தையும், பத்தாம் பார்வையாக லக்னத்தையும் பார்க்கிறார்.
சுப கிரகங்களின் பார்வை எந்த அளவுக்கு இந்த இடங்களை வலுப்படுத்தும். மிக்க "நன்றி"🙏
10 m paarvai endru ethum illai
Sir ucham Petra kirakathin bhuthi evaru velai seium. Atha pathi oru video podunga..
Dear sir, pls clarify my doubts. Guru vakram in revathy 🌟, seeing 7 th look to sukran neecham in chitrai 🌟 , sani vakram in poosham 🌟, and guru 9th sight to virchigam lagnam anizham 🌟. How this persons marriage life . And career life. Bcoz lagnathipathi chevvai vakram in midhunam . In mirugasridam 🌟 . How this neecha sukran work out. Both evil Graham chevvai looking sukran as 4 th sight. Sani vakram seeing sukran as a 3 sight. Did sukran will further affected by these two planet. Even guru also seeing sukran. Life two tragedy. Raghu in thulam visakam 🌟, ketu in karthigai meshm rasi..his career also afffected marriage life also not good . Children also not with him
Explain chevvai vakram and sani vakram and guru vakram seeing neecha sukran.
DOB 26/11/1975. Birth time 06:21 Am . Alappuzha
Gokul
Date birth 3-1-1999
Time 10.20 Am
Place ,Salem
நான் வாழ்வில் முன்னேற என்ன செய்ய வேண்டும் இயா
Own bussines தொழில் , private job's, government jobs,
வெளிநாட்டு jobs
பாத்து சொல்லுங்கள் இயா
அருமை சார்🦚👍
Thulam lagnathuku 9il kethu iruku,9m athipathi virichagathil sevvai,suriyan kuda irukum pothu. 9m athipathi pathika paturuka ilaya sir.kindly reply sir.
நன்றி குருஜி
Thansu laganam 5th house sani vakiram thulathil seivai seivai parvai ullathu
Kuladeivam arul kedikuma sir pls reply sir
Lagna Lord and 5th Lord vakkram aanaal Ena palan ayya ?? Viruchagam laknam lagna Lord chevvai 7 ill vakram , 5th Lord guru in 9th house kadagam ucha vakram , ithan palan epadi ayya ??
ஐயா வணக்கம்
எனக்கு ஒரு சந்தேகம்
சிம்மம் லக்னம் 1 5 9 அதிபதி லக்னத்தில் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் 5 ஆம் அதிபதி குரு இரண்டில் கன்னி லக்னாதிபதி சூரியன் 11 உள்ளார் சூரியனுக்கு வீடு கொடுத்தவன் புதன் 12ல் மறைவு வக்ரம் இந்த ஜாதகம் எப்படி பட்டது மதிப்பெண் எவ்வளவு குரு திசை நடக்குது சொல்லுங்க ஐயா
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்ன புள்ளி மூலம் கேது மூலம் குரு தேய்பிறை நவமி சந்திரன் செவ்வாய் தனுசு லக்னம் லக்னம் வலுவான நிலையில் உள்ளதா? ஐயா
Good
Thanussu lagnam 1ill guru 5ill chanthiran 9ill suriyan puthan appo na nalla vanthiduvana guruji
Yes
@@AstroSriramJIromba thanks 🙏 guruji unga varthai palikattum guruji
நன்றி சார் 🙏🙏🙏
Viruchiga lagnam viruchiga raasi sir ,lagnathil guru +moon iruku 5 th place la sukran and 9 th place la mars sir ,ipa 1 and 9 th house moon & mars Neesa parivarthanai sir ,ithuku epadi patta palan sir irukum? Sollunga sir
Athci
Ayya nan simma laknam 5 th place guru atchi Vakram chandhiran
9th place sukiran budhan
3 place chevvai sani
Chevvai dasa good a sir
Yes
Sir kanni laknam 1,5,9 la entha grahamum illa na epdi palan erukum good or bad
Not bad
நன்றிகள்
Guruji , thanusu lagnam, 1,5 athipathigal 9el and ragu ,Sani.degree wise,
Ragu 2°, guru10° ,sevai 12°, sani 26°
Simmathil. Thanusil Suriyan.Guru , Suriyan parivarthanai Onpatham edam.
Palangal .guruji.
Good 50%
உங்களுக்கு கேது எங்க இருக்கு ஐயா உங்களோடைய ஆலோசனை சேவைகள் சூப்பரா இருக்கு ❤
7th
Guru ji risaba lagnam rahu desai oru video podunka
m.saravanamoorthy, date :15.12.1988,time:9.19 pm, place: tirupur.kadaga laknam,kumpa raasi, puthan thasaiyal tholil laapam nalla erukumanga sir,puthan epidi patta palangalai tharuvar sir