15rs Lunch | 15 வருடங்களுக்கு பிறகு சென்றாலும் இதே விலைதான் | Same Rate even after 15 years | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 445

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 года назад +79

    Ari Meenakshi Tiffen Centre
    அரிமீனாட்சி டிஃபன் சென்டர்
    +91 99409 64434
    No2d/2, N Perumal Maistry St,
    near Magna Vission, Kottur, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    goo.gl/maps/bGpbC1vBbgofNVA59

    • @dilliganesan4015
      @dilliganesan4015 3 года назад +7

      உண்டியல் வைக்க சொல்லுங்க இருக்க பட்டவங்க எக்ஸ்ட்ரா காசு உண்டியலில் போடுவாங்க இப்போ விலைவாசி உயர்ந்துகிட்டே வருது பத்தாதுக்கு கொரன வேற அந்த சமயம் அந்த காசு அவங்களுக்கு உதவிய இருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

    • @Quantumanandha
      @Quantumanandha 3 года назад +2

      Thank you for Sharing.

    • @nareshbalajimusicexemplars1242
      @nareshbalajimusicexemplars1242 3 года назад

      Sunday holiday va bro 🥲

    • @selvakoperumal1988
      @selvakoperumal1988 3 года назад +5

      உண்டியலை வைத்து விருப்பப்பட்டவர்கள் தங்களால் முடிந்த
      போடலாம்
      ஒரு சேவையாக நினைத்து
      ஒரு தண்ணீர் பாட்டில் ரூ 10 ரூபாய்க்கு விற்கிறது
      இந்நிலையில்
      Gas Cylinder Rice வேலையெல்லாம் சேர்த்தாள்

    • @vigneshrengaprasath2408
      @vigneshrengaprasath2408 3 года назад +1

      @@selvakoperumal1988 l

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 3 года назад +258

    வசதியில் நீ ஏழையா இருக்கலாம் ஆனால், உன் சேவை மனதால் நீ கோடிஷ்வரன் ஐயா🙏 வாழ்க சந்தோசத்துடன்

  • @pnrao31
    @pnrao31 3 года назад +164

    MSF மதுரைக்கு போனாலும் தேடி தேடி இவர்களை போல உள்ளவர்களை எங்களுக்கு அடையாளம் காட்டும் போது பிரமிக்க வைக்கிறது....வாழ்க உங்களது சேவை......😍

  • @muthumari5413
    @muthumari5413 3 года назад +112

    என்னய்யா 5 ஸ்டார், 3 ஸ்டார் ஹோட்டல். இதுதான் சூப்பர் ஸ்டார். மூன்று வேளைக்கும் சேர்த்து 45 ரூபாயா?👌👌👌👌

  • @pnrao31
    @pnrao31 3 года назад +68

    நல்ல மனசு உள்ள நல்லவர்கள் தெய்வம் குடுக்க சொன்னார் என்று உண்ண உணவு கொடுக்கும் இந்த மனித தெய்வங்கள் நீடூழி வாழ....
    இறைவன் அருள் கிடைக்க
    வேண்டுகிறோம்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @beoptimistic4477
    @beoptimistic4477 3 года назад +64

    8:48 semmaa...kannu ey kalangitu ponga...😍 உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்💜

  • @subhas2810
    @subhas2810 3 года назад +72

    உங்கள் மனைவி தெய்வம்அன்னபூரணி யின் மறு
    உருவமாக என் கன்னுக்கு
    தெரியிராங்க..🙏🙏🙏👏

  • @user-ti8qp8ix6z
    @user-ti8qp8ix6z 3 года назад +40

    மேன் மக்கள் மேன் மக்கள் தான். இதைப்பார்த்து எல்லா ஊர்லயும் இளைஞர்கள் இது போல ஆரம்பிக்க வேண்டும். வாழ்க வளமுடன்

  • @KarthikS_84
    @KarthikS_84 3 года назад +62

    15 ரூபாய்க்கு தரமான உணவு !!!
    மக்களின் கண்ணிலும் முகத்திலும் சிரிப்பை பார்த்து மகிழ்கிறோம் என்று சொன்ன அரிமீனாட்சி உணவக குடும்பத்துக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 👌👌👌
    MSF - உங்களின் பெரும்பாலான பதிவுகளும் கலந்துரையாடல்களும் , பார்க்கும் அனைவருக்கும் நல்ல அனுபவங்களையும் , வாழ்க்கை பாடங்களையும் அளிக்கின்றன. வாழ்த்துக்கள் 👌👌👌

  • @mohansupam7640
    @mohansupam7640 3 года назад +66

    வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு உருளையின் விலை ரூ 934.50.இதில் வணிக பயன்பாட்டிற்கான விலை தெரியவில்லை.அந்த மனசு தான் சாமி கடவுள்.எண்ணம் உயர்ந்ததாக இருந்தால் அனைத்திலும் மேன்மை.நன்றி பிரபு அண்ணா

    • @srikanths2741
      @srikanths2741 3 года назад +3

      When congress ruled it was Rs.1235 which was nine years before. Toor dhal rate was Rs.210 under congress Govt but it is Rs.100 now.

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 3 года назад +19

    ஜயா உங்கள் மனசு தங்கம். நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீடுழி வாழனும்.

  • @yuvaraj3477
    @yuvaraj3477 3 года назад +18

    கடவுள் கண்ணில் தெரிகிறார், உரிமையாளரின் பேச்சில், கண்களில்... எத்தனை ஆனந்தம்

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 года назад +41

    இளம் வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சியானவர்களை காண்பது அரிதிலும் அரிது

  • @vijayaragavanv5048
    @vijayaragavanv5048 3 года назад +26

    Hats off to MSF 👌👌👌, வாழும் தெய்வங்கள் இவர்கள்,..

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 3 года назад +27

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ஐயா உங்களை போன்றவர்களால் மட்டுமே இவர்களைப் போன்ற மாமேதைகள் வெளிச்சத்திற்கு வருகிறார்கள் அவர்கள் உழைப்புடன் உங்கள் உழைப்பு வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 3 года назад +20

    வயித்துக்கு ரூபாய் மதிப்பு தெரியாது அதை பாதிக்காத சாப்பாடு தான் நல்லது அதான் மன நிறைவை தரும் வாழ்க வளமுடன் 🙏💯💞👏

  • @vjy0037
    @vjy0037 3 года назад +10

    15 ரூபாய் க்கு தருவது மிக அருமை. உண்மையான சேவை தான் இது

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 3 года назад +16

    இக் கடை நடத்தும் குடும்பத்தினரை பார்க்கும் போதே மனம் குளிர்கிறது வாழ்த்துக்கள்💥

  • @NARAS53
    @NARAS53 3 года назад +5

    கண்டு மனம் குளிர்ந்து பரவசம் அடைந்தோம் ! நாங்கள் பெங்களூரில் இருந்தாலும் ஒரு முறையாவது இங்கு வந்து உணவு அறுந்துவோம். அவர்களது நல்ல மனதிற்கு இறைவன் அருள் எப்போதும் உண்டு.
    அரி மீனாக்ஷி உணவகம் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
    நரசிம்மன், பெங்களூரு

  • @Gramathaan-Malamanjanurpudur
    @Gramathaan-Malamanjanurpudur 3 года назад +21

    🙏🙏🙏ஆத்ம திருப்பி கிடைக்க செய்யும் நீங்கள் இறைவனின் நேரடி பிள்ளைகள் உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏

  • @poosakum
    @poosakum 3 года назад +14

    Wow Richest people in our country should watch this humble service minded Family!

  • @equiwave80
    @equiwave80 3 года назад +52

    15 Rs for a meal is unbelievable. Really great that they are serving this food to the community. Thanks for showcasing this tiffin center!!! 👍

  • @karthicks859
    @karthicks859 3 года назад +11

    கடை +தொண்டு செய்யும் நீங்கள்/குடும்பம் -வாழ்க பல்லாண்டு அனைத்து வளங்களையும் பெற்று 🙏😀

  • @richierichie168
    @richierichie168 3 года назад +13

    சாப்புட்டு மனசு திருப்தி யோட போகுறத நான் பார்க்கறேன்...😇
    அந்த மனசு தான் சார் கடவுள்.😘

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 3 года назад +13

    இது போன்ற சாதாரண மக்களின் பசியை லாபம் பார்க்காமல் ஆற்றும் தமிழ்நாட்டு உணவகங்களை அனைத்தையும் MSF எங்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. இப்படிப்பட்ட மனிதர்கள், மனிதர்கள் அல்ல, மனித உருவில் நடமாடும் மாமனிதர்கள் .......... இவர்கள் எல்லா சிறப்பையும் பெற்று பெரு வாழ்வு வாழவேண்டும் ........

  • @pr_chanderchander8887
    @pr_chanderchander8887 3 года назад +13

    இவர்களது சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்.🙏

  • @pmurugan1151
    @pmurugan1151 3 года назад +10

    இவர்கள் வள்ளலார் வழி நடப்பவர்கள்.. செயல்வழியில் உண்மையில்! 🙏

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 года назад +19

    Great blessing to the owners of the shop. It is a charity to the society. God bless the owners.

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 года назад +11

    What a great humble humanbeings. I love and respectful this peoples. God always blessed with this family.

  • @footNroots8716
    @footNroots8716 3 года назад +13

    Good family,great principles 👍God bless them for their service 👏👏👏

  • @samayalworld6585
    @samayalworld6585 3 года назад +10

    நல்ல மனது உள்ள மனிதர்கள்..... வாழ்க வளமுடன் 🙏🙏

  • @gurusishyan
    @gurusishyan 2 года назад +5

    வேற லெவல் நீங்க.....உங்கள் மாதிரி ஆட்கள் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @karthis9908
    @karthis9908 3 года назад +13

    நல்ல மனம் வாழ்க என்றும் வளமுடன் 🙏🙏

  • @subramanians2170
    @subramanians2170 2 года назад +5

    இது உணவகம் இல்லை. அண்ணதான கூடம். இவர்கள்தான் கடவுள்

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw 3 года назад +10

    கண்கூடான அன்னபூரணி.இப்பணி 100 ஆண்டு தொடரவேண்டும்.

  • @RR-hl8hq
    @RR-hl8hq 3 года назад +2

    நீங்களும் உங்கள் குடும்பமும், இறைவன் அருளால் எல்ல வளங்களும் குறைவில்லாமல் பெற்று நீடுழி வாழ வேண்டும்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +1

    அற்புதம்.இயல்பாக & யதார்த்தமாக கடை உரிமையாளர் சொல்கிறார்.வாழ்க!வளர்க வளத்துடன். Best wishes to MSF.

  • @rextonperis3141
    @rextonperis3141 3 года назад +2

    நீங்கள் பல ஆண்டு வாழ்ந்து
    பல உள்ளங்களின் பசியை போக்கும்
    நீங்கள் இந்த சமுதாயத்தின் *வைரமகுடங்கள்*
    *வாழ்க வளமுடன்*

  • @k.faizmohammedk.faizmohamm446
    @k.faizmohammedk.faizmohamm446 3 года назад +10

    Good family. God bless all .

  • @1983saran1
    @1983saran1 2 года назад +1

    அன்பே கடவுள் நல்ல மனம் படைத்த நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள், இது மாதிரியான மனிதர்களை வெளியில் தெரிய படுத்தியதற்கு மெட்ராஸ் ஸ்ட்ரீட் ஃபுட் சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @anandhank4473
    @anandhank4473 3 года назад +5

    இவர்கள் சேவை தொடர ,வாழ்த்துக்கள். !!

  • @adamu6151
    @adamu6151 3 года назад +10

    This is the real service,long live.

  • @priyavvv4448
    @priyavvv4448 Год назад

    வேற எங்கேயும் இந்த மனசு வராது.....ஏன்னா இது எங்க மதுரை.......proud .... உங்க மனசுக்கு உங்க வம்சம் வழி எல்லாரும் சீரும் சிறப்பும் பெருமையும் பெற்று வாழ்க வளமுடன்.....

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 года назад +5

    Quality food Rs15 unbelievable with vadai .Hatts off ur service 👏👏🙏 They r serving with banana leaf not plastic excellent 👌👌

  • @ensamayal6537
    @ensamayal6537 3 года назад +4

    மன நிறைவு உங்கள் கண்களிலும் புன்னகையிலும் காண முடிகிறது!

  • @kevinbennychuku5613
    @kevinbennychuku5613 3 года назад +5

    Great service by great family and disclosed by great MSF. God bless all.

  • @jesussoul3286
    @jesussoul3286 3 года назад +2

    சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரித்து மக்களுக்கு வழங்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க்க வளமுடன்

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 3 года назад +7

    தமிழகத்திலுள்ள தரமான ஹோட்டல் எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி நீங்கள் யூடியூபில் அறிமுகப்படுத்திய அனைத்து ஹோட்டல் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @anandkumars4837
    @anandkumars4837 3 года назад +4

    போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து.🙏

  • @solaiappan3078
    @solaiappan3078 3 года назад +5

    கடவுள் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @Sudanfashions00
    @Sudanfashions00 2 года назад +4

    மதுரைகாரர்கள் என்றுமே பாசகாரர்கள்🤩😍😍👌👌👌👌

  • @sachinrv1
    @sachinrv1 3 года назад +9

    That puri and sagu was looking very tempting. We need such pocket friendly lunch places all across India

  • @karthik1divya1
    @karthik1divya1 3 года назад +2

    அருமையான சேவை. வாழ்த்துக்கள்

  • @jeno3484
    @jeno3484 3 года назад +2

    Unga channel pathu pathu enakum ipo hotel start pananumnu thonuthu bro.. Such a wonderful informative food channel I've ever seen in RUclips .. keep doing ur good work .. Future la chance kedacha I'll start and help poor people.... I'm ur recent subscriber... But I saw almost all your videos

  • @aathimoolam1413
    @aathimoolam1413 3 года назад +4

    ஓம் சக்தி பராசக்தி ஆதிசக்தி சிவசக்தி 🙏🙏🙏

  • @vishnusankar968
    @vishnusankar968 3 года назад +9

    That anna speech is super 4:25

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 года назад +9

    வாழ்க வளமுடன் 💐

  • @babulbabu3101
    @babulbabu3101 3 года назад +3

    என்னுடைய மனமார்ந்த நன்றி உங்களுக்கு அக்கா

  • @iTz_mElon-y7l
    @iTz_mElon-y7l 3 года назад +8

    Wow
    Once I go to madurai will surely visit 👍

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth5798 3 года назад +6

    Tea or coffee itself 10 rupees now.. It’s really amazing service

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh 3 года назад +4

    தம்பி சூப்பர்யா மதுரைக்கே பெருமை...மகிழ்ச்சி...

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 3 года назад +5

    Good hearted owners . May god bless the family with good health and happiness in life.🙏🙏🙏🙏

  • @a.ramachandran6798
    @a.ramachandran6798 3 года назад +3

    1ரூபாய் சில்லறை இல்லனா கடைக்காரர் நாய பார்க்க மாதிரி பார்ப்பார்... ஆனா நீங்க தெய்வம்

  • @prabhus3532
    @prabhus3532 3 года назад +4

    Congratulations guys. God gives you more strength

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 3 года назад +4

    Great people. Ennoda assai latchiyamum ithu thaan

  • @balakumarv404
    @balakumarv404 3 года назад +7

    மிகவும் மலிவு விலையில் உணவு அளிக்கும் இந்த குடும்பத்தாருக்கு பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👏👏👏🙌🙌🙌🙏🙏🙏

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 года назад +5

    ஒருகாலத்தில் நகரங்களில் விலை அதிகமாகவும் கிராமங்களில் விலைவாசி குறைவாகவும் இருக்கும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலகமயமாக்கல் என்ற சதி திட்டத்தால் நகரங்கள் கிராமங்கள் என்று ஒரே விலைவாசி என்றாகிவிட்டது அப்படி பட்ட சூழ்நிலையிலும் ஒரு சில ஊர்களில் சில புண்ணியவான்கள் குறைந்த விலைக்கு உணவுகள் தந்து உபசரித்து வருகிறார்கள் ஒரு அரசாங்கத்தால் முடியாது காரியத்தை பாமர மக்கள் செய்வது மகிழ்ச்சியே அப்படி பட்ட நல்லுங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏 இவர்களை பற்றி தெரிய படுத்தும் MSF நிறுவனத்தாருக்கு நன்றிகள்👏👏👏👏👏

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 2 года назад +1

    எல்லாம் வல்ல இறைவன் அருளால்
    உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்

  • @jaymaha2177
    @jaymaha2177 3 года назад +2

    அருமையான சேவை வாழ்க வளமுடன் 🙏

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 3 года назад +2

    அருமை 15 ரூபாய் என்று சொல்லும்போதே அருமை

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад

    Good family great

  • @abhisheksrinivasan5098
    @abhisheksrinivasan5098 3 года назад +4

    God bless them with good health and happiness forover

  • @saminathan8540
    @saminathan8540 2 года назад +1

    உங்களுடைய சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் நீடூழி வாழவேண்டும்

  • @SurprisedBlackberries-xg5mz
    @SurprisedBlackberries-xg5mz 3 месяца назад

    அண்ணா உங்களின் சேவை இது போன்ற நல்ல மனிதர்களின் வளர்ச்சிக்கு தேவை ❤

  • @chandranb5711
    @chandranb5711 3 года назад +2

    பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @solo7545
    @solo7545 3 года назад +14

    மனம் குளிர வாழ்த்துகிறேன்

  • @velusv4964
    @velusv4964 3 года назад

    உங்கள் சேவை தொடரட்டும் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன்.... வாழ் வளமுடன்

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 3 года назад +2

    உங்கள் நல்ல மனதிற்கு இறைவன் நல்லாசிகள் உங்களுக்கஉண்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்காமல் டு 15-0 வழங்கி எத்திய இதயங்கள் மகிழ்ச்சி. அடைகின்றனர பொதுமக்கள் பசி ஆறுவது.திடும் சொக்கநாதர் நீராட்சி பசி ஆறுவது போன்று இறைவன் அருள் என்றைக்கும் உண்டு வாழ்க வளமுடன் உங்கள் வாழ்வும் வளமும் மங்காது உயர சங்கே முழங்கு வாழிய பல்லாண்டுகள்

  • @sasikala4178
    @sasikala4178 3 года назад +9

    Mee manasu 👌💐🙏

  • @ponnammal3372
    @ponnammal3372 2 года назад +1

    எத்தனை ஏழைகள் சாப்பிடுகிறார்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் மகிழ்ச்சியாக 🙏😀

  • @cs150_subha.s6
    @cs150_subha.s6 3 года назад

    Valthukkal amma ungal sevai thotaratum

  • @balradje
    @balradje 3 года назад +3

    சகோதரி அவர்கள் நீடூழி வாழ்க என்று கடவுளை வேண்டி வாழ்த்துகிரென்.

  • @aathimoolam1413
    @aathimoolam1413 3 года назад +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @ramya3016
    @ramya3016 3 года назад +4

    Intha shop la dha 3 months ah saptan nanum ennoda frnd uhh romba pocket friendly.... Antha sambar sathan romba taste ah irukum 💯💫

  • @nishanthnishanth3410
    @nishanthnishanth3410 2 года назад +1

    Alagana family Arumaiyana food anpana price valthukkal Muruganthunai

  • @Sr-ep5hn
    @Sr-ep5hn 3 года назад

    நான் ஒரு மதுரைகாரன் ஓமன் நாட்டில் பணி செய்றேன். MSF மதுரை Video எல்லாம் note பண்ணிட்டேன். ஊருக்கு வந்தவுடனே செல்ல வேண்டும். MSF க்கு நன்றி

  • @vikranthm6637
    @vikranthm6637 3 года назад +2

    Super,,,,I am also from madurai,,,,,,,,I want meet this guy,,,,,,,,they are really honest

  • @kavi1190
    @kavi1190 3 года назад +4

    விளம்பரத்திற்காக கடை உணவை உண்டு விட்டு அருமை அற்புதமான உணவு உலகில் வேறு எங்குமே இந்த சுவை கிடைக்காது என்று சொல்பவர்களுக்கு மத்தியில் உணவு தொழிலை மதித்து சேவையாக செய்யும் மனிதர்களை படம் பிடித்துகாட்டும் நீங்களும் ஒரு விதத்தில் சே வை செய்பவரே "MSF" ன் பணி தொடரட்டும்.

  • @dhanaMoorthi1415
    @dhanaMoorthi1415 2 года назад

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா & அண்ணா

  • @rajendirann7498
    @rajendirann7498 2 года назад +2

    நீங்க ரொம்ப நாளைக்கு நல்லாயிருக்கனும்

  • @Moon_editor_
    @Moon_editor_ 2 года назад +1

    மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் 👍

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi2904 2 года назад

    ஏழையின் சிரிப்பில் இறைவணைக்காணலாம் பதினைந்து ருபாய் உணவிலும் ஏழையின் சிரிப்பைககாணலாம் அது உங்களைப் போன்றவர்களால் மட்டும் வாழ்க வளர்க தங்கள் பணி தொடர்க நன்றி

  • @daiphillips75
    @daiphillips75 3 года назад +4

    My friend kadai . Kandipa sapitu parunga nala irukum suma solala check panni parunga nice one

  • @saichannel7109
    @saichannel7109 2 года назад

    நான் ஒரு குடும்பத் தலைவி.... எனக்கும் இதுபோல் எதிர்காலத்தில் மக்களுக்கு மிக மிக மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கவேண்டும் என்பதை என் வாழ்நாள் லட்சியம்... ஒவ்வொரு வினாடியும் காத்துக் கொண்டு இருக்கிறேன் அந்த நாளுக்காக.... இப்பொழுது என்னால் முடிந்தவரை அன்னதானம் செய்து கொண்டிருக்கிறேன் ..... நாம் கொடுக்கும் அந்த சாப்பாட்டை வாங்கி அவர்கள் சாப்பிடும் போது நம் வாழ்க்கையில் ஏதோ சாதித்த ஒரு திருப்தி இருக்கிறது ..... முடிந்தவரை முடிந்தவரை இது போன்ற உதவிகள் செய்வோம் .... 🙏🙏🙏🙏🙏

    • @maniyarasant8
      @maniyarasant8 2 года назад

      Congrats sister, all the best ❤️👏

  • @johndanish9309
    @johndanish9309 3 года назад +4

    God bless your family

  • @Quantumanandha
    @Quantumanandha 3 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 #தனிப்பெருங்கருணை💎 #அருட்பெருஞ்ஜோதி 🔥
    #அன்னபூரணி 🐠

  • @gurumaran7519
    @gurumaran7519 3 года назад +1

    Vazhagavalamudan

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 6 месяцев назад

    நல்ல மனதுள்ளமனிதர்கள். சேவை மனப்பான்மை உள்ள வர்கள்வாழ்கவளமுடன். 🎉🎉🎉👍👍👍👌👌👌👏👏👏

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 года назад +4

    Great family
    Deep less price and high quality food kudukaradhu endha time la no chance appadiyum family ya hotel run panni kudukuranga paaru adhan sir nalla manasu nu sollarudhu..
    Happy customers.
    Eppovamee eppadiyee sevai pannunga.
    MSF💪🏻💪🏻💪🏻eppovame MSF Ku nandri solli aaganam endha madhri nalla hotel ha thedi pidichu video yedukarudhu easy Ella.

  • @dharnidharani9785
    @dharnidharani9785 3 года назад +1

    Dharani