பாவம் எப்படி இருந்த மனுஷன் கேவலம் ஒரு வாட்ச் பில் கேட்ட பாவத்துக்கு கண்ணம் எல்லாம் ஒடுக்கு விழுந்து இப்படி பைனாப்பிள் அல்வா சாப்பிடும் நிலைக்கு வந்துட்டாரே பத்து ரூபாய் அமிச்சேர் 😮😮😮
மந்திரி, உயர் அதிகாரிகளுக்கு சிகிச்சை பெற தனியார் மருத்துவமனையில். பொது மக்களுக்கு 😅govt மருத்துவமனை. So அரசுக்கே govt 🎉மருத்துவமனை சரியில்லை என்று தெரியும். இந்த நிலையில் சுகாதார மந்திரி வேறு தேவையா 😮
மக்கள் பணத்தை கொள்ளையடித்து சம்பாதிப்பதை அமைச்சருடைய திறமை/ஆளுமை மிக்கவர் என்று சொல்கிறார். இவர் ஒரு மூத்த பத்திரிகையாளர்?? இவரை ஒரு நெறியாளர் பேட்டி எடுக்கிறார். தமிழ்நாட்டின் நிலை இப்படி சீரழிந்துள்ளது 😩😫
கோடி கோடி ஆட்டயை போடும் போது மண் அழுத்தம் இல்லயாமா அமைச்சருக்கு ் உப்ப தின்னவன் தண்ணிய குடிக்க வேண்டும் ்்அண்ணாமலை CM ஆனா அமைச்சர்களின் நிலைமை என்ன ் விரைவில் அண்ணாமலை தமிழ்நாட்டின் CM ..அரசியல் அமைச்சருக்கு வேண்டாம் என்றால் ஆட்டயை போட்ட பணத்தை என்ன பண்ணுவார் ்்
Mr.Pandian is indirectly giving indication to Supreme Court to release Senthil Balaji, on bail ! Is it correct?. Senthil Balaji is also involved in PMLA case, in addition to transport cash for job scam! Let us wait and see the outcome of his bail case in Supreme court.
தமிழக மக்களே திராவிட கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள் இந்த வாய்ப்பை தவறவிட்டால் என்றுமே தமிழ் மக்களுக்கு விடிவு காலம் இல்லை. இந்துக்களே ஒன்றுசேருங்கள் இந்து விரோதிகளை புறக்கணியுங்கள்.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் பாஜக பார்த்து பழக வேண்டும் பாஜக தனிமனித ஊழல்களை தவிர்த்து ஒரே இடத்தில் ஊழல் செய்கிறது அதாவது ஆமா அதானி வைத்துக்கொண்டு பல 30 20 லட்சம் கோடிக்கு மேல் சம்பாரிக்க வைத்து தேர்தல் வரும் செலவுக்கு வேண்டும் போதெல்லாம் லட்சக்கணக்கான கோடியை வாரி செலவு செய்கிறது அதேபோல் பாஜக தரப்பில் ஊழல் நடந்தது நடந்திருந்தாலும் கண்டுகொள்வதில்லை சோதனை செய்வதில்லை யாரும் தண்டனை பெறுவதில்லை பாரத் மாதா கி ஜே பாரத் மாதா கி ஐயோ😢
My request Aathan tamil channel, has to review, there is no debate with visitors. If this is continue, it's very difficult to retain your viewers. It's my view.
தமிழா தமிழா பாண்டியன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திராவிட கழக கண்மணி. இப்போது திராவிட கழகத்திடம் இருந்து நிதியுதவி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, கழகத்தின் மீது தனது கோபத்தை காட்டுகிறார். கழகம் மீண்டும் நிதியுதவியைத் தொடங்கினால், பாண்டியன் மீண்டும் கழகங்களுக்குத் திரும்புவார்.
ஐயா பாண்டியன் அவர்களே நீங்கள் பேசுவது உண்மையென்றாலும் ஏன் ஊழலற்ற பாஜக ஆதரவாக பேச மறுக்கிறீர்கள். இதுதான் தமிழக நிலை. தெரிந்தே திராவிட இயக்கங்களை ஆதரிக்கும் உங்களைப்போன்றவர்கள் நிச்சயமாக நியாயத்தின் பக்கம் நிற்க மாட்டார்கள். தமிழகத்தின் சாபம்
Superxsuper 👍 Senthil Balaji unnecessarily got in the trap and spoiled his health and personality. He should have obeyed ED and taken treatment from AIIMS. DMK party finally abandoned him. He lost all his power and money also. 😅
அண்ணன் பாண்டியனின்,பேட்டி மிகவும்,சிறப்பாக உள்ளது ,உண்மையை,உள்ளபடியே சொல்கிறார்,பாராட்டுக்கள்,
சிறப்பாக இருந்தது உங்களது நேர்காணல்.. நகைச்சுவையாகவும் இருந்தது
Very very Interesting to hear Pandisn Wxplanation
Welcome and Enjoyable
பாவம் எப்படி இருந்த மனுஷன் கேவலம் ஒரு வாட்ச் பில் கேட்ட பாவத்துக்கு கண்ணம் எல்லாம் ஒடுக்கு விழுந்து இப்படி பைனாப்பிள் அல்வா சாப்பிடும் நிலைக்கு வந்துட்டாரே பத்து ரூபாய் அமிச்சேர் 😮😮😮
கரண்ட் கட் பண்ணினது கூட இருக்கலாமோ
தீதும் நன்றும் பிறர் தர வரா
மந்திரி, உயர் அதிகாரிகளுக்கு சிகிச்சை பெற தனியார் மருத்துவமனையில். பொது மக்களுக்கு 😅govt மருத்துவமனை. So அரசுக்கே govt 🎉மருத்துவமனை சரியில்லை என்று தெரியும். இந்த நிலையில் சுகாதார மந்திரி வேறு தேவையா 😮
இதே பத்திரிகையாளர் அன்று சொன்னதற்கும் இன்று சொல்வதற்கும் வேறுபாடு இருப்பதாகவே தெரிகிறது..
அந்த திருடன் உள்ளேயே இருக்கட்டும் 🙄..
அப்ப பெரியவரே, அமித் ஷா வந்த போது கரன்ட் கட் பண்ணினது?
அமித்ஷா ஒரு விலங்காதவன் அதனாலே அவன் தமிழகத்திற்கு வந்தவுடன் கரண்ட் போனது இதில் வெற என்ன உள்குத்து உள்ளது.
சிறப்பு...வெகுசிறப்பாக...தமிழா தமிழா பாண்டியன் சார்...வரலாறு...உண்மைகள்.... சொல்பவர்
அருமையான விளக்கம்......நன்றி
மதேஷ் இழுவை அதிகமாக இருக்கு
ரெண்டு பீர் அடித்திருப்பான் கொத்தடிமை
@@murugesanthirumalaisamy5613kaasu vangi iruppan
பீரையும்,பிராந்தியையும் கலந்து ஏத்தியிருப்பான் !
Super. Iyaa
Now TNGovt.left senthil and shorty TNGovt.will be thrown away from ruling
இந்த மனிதர் ஏன் செந்திலுக்கு இவ்வளவு சப்போட் பன்னுரானு தெரியலையே
Definitely bail will be rejected by supreme court
Sir I love your narrative
மாதேஸ் உங்கள் ஆரம்ப வரபேற்பே அமர்களம்
❤yes !!!! """ Tamilaaa ! Thamilaa!! Thamilaa!!!! Vaarun ""gall"" Tamil murder by madesh!!!!!!!
சூப்பராக இந்த திராவிட இயக்க மாடல்.....
யோவ் மாதேஷ்-உன்னோட அறிமுகம் கேட்க இனிமையாக மாற்று பா.😮😮😮😮😮
தன்னியில மலம் கலந்த வனும் காணும் தம்பி அசோக்கும் காணும் ஸ்காட்லாந்து கு அடுத்த TNP .. காக்கி பாவம்😂
காக்கி பாவம் இல்ல. தமிழ் நாடு பாவம். 😂😂😂
"Potti varukira varaikkum chellapillai.Potti varuvathu nindru vittal anathai.".Ethuthaan "DRAVIDA MODEL ".❤🎉😊😊😊
ஆட்சிஐ பிடிப்பதற்கு எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வது தான் திராவிட மாடல். நெத்தியடி by Pandiyan.
அல்ல அல்ல குறையாத அளவுக்கு பாண்டீயனிடம் அறிவூ ஊறிக்கிடக்கிறது
உண்மை
@@Saravanankanchi1992Z ள
மக்கள் பணத்தை கொள்ளையடித்து சம்பாதிப்பதை அமைச்சருடைய திறமை/ஆளுமை மிக்கவர் என்று சொல்கிறார். இவர் ஒரு மூத்த பத்திரிகையாளர்?? இவரை ஒரு நெறியாளர் பேட்டி எடுக்கிறார்.
தமிழ்நாட்டின் நிலை இப்படி சீரழிந்துள்ளது 😩😫
எல்லா எருமைகளும் ஒரே குட்டையில் ஊரிய எருமைகள்தான்
கோடி கோடி ஆட்டயை போடும் போது மண் அழுத்தம் இல்லயாமா அமைச்சருக்கு ் உப்ப தின்னவன் தண்ணிய குடிக்க வேண்டும் ்்அண்ணாமலை CM ஆனா அமைச்சர்களின் நிலைமை என்ன ் விரைவில் அண்ணாமலை தமிழ்நாட்டின் CM ..அரசியல் அமைச்சருக்கு வேண்டாம் என்றால் ஆட்டயை போட்ட பணத்தை என்ன பண்ணுவார் ்்
அரசு கருவுளத்தில் செலுத்தி பொது மன்னிப்பு கேட்க வேண்டியதுதான்....
ஏன் வேகம் இல்லை. வரவேண்டிய பெட்டி வந்து விட்டது,இனி இருந்தால் என்ன? இறந்தால் என்ன?... இதுதான் நிலைமை....
அசோக் இன்னும் உயிருடன் இருப்பாரா? இல்லை திமுகவின் வீட்டுச்சிறையில்?
Ashok is no more is my guess or house arrest is a possibility
ஒன்றிய அரசு,அசோக்கை கைது செய்ய,கையாலாகவில்லை !
குற்றம் புரிந்து தண்டனை பெற்றவருக்கு மன அழுத்தம் ஏன் வராமல இருக்கும் .
அது அவ்ளோ தான் டைம் முடிஞ்சு போச்சு 😂😂😂
Offence people if sick don't punishment. Good argument
எப்படி பெயில் குடுப்பாங்க உச்ச நீதிமன்றம்? PMLA உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்கள் படி செபாவுக்கு பெயில் பெப்பே!!
Mr.Pandian is indirectly giving indication to Supreme Court to release Senthil Balaji, on bail ! Is it correct?. Senthil Balaji is also involved in PMLA case, in addition to transport cash for job scam! Let us wait and see the outcome of his bail case in Supreme court.
48:05/48:11 துரை. முருகன்+நேரு+திருச்சி நேரு
யோவ் பாண்டியா என்னவோ செந்தில் பாலாசி கிட்டேதான் ed மாட்டிக்கிச்சுன்னு சொன்ன ............
சரி
அய்யா மாதேசு ரொம்ப இழுக்காம intro la பேசுங்க....😂
கொள்ளை அடித்து வைத்துள்ள போது தெரியலையா
தமிழக மக்களே திராவிட கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள் இந்த வாய்ப்பை தவறவிட்டால் என்றுமே தமிழ் மக்களுக்கு விடிவு காலம் இல்லை. இந்துக்களே ஒன்றுசேருங்கள் இந்து விரோதிகளை புறக்கணியுங்கள்.
ஐயா மதங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் நீங்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று சொல்லி மக்களின் ஆதரவை பெற்று வெல்லுங்கள்........
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் பாஜக பார்த்து பழக வேண்டும் பாஜக தனிமனித ஊழல்களை தவிர்த்து ஒரே இடத்தில் ஊழல் செய்கிறது அதாவது ஆமா அதானி வைத்துக்கொண்டு பல 30 20 லட்சம் கோடிக்கு மேல் சம்பாரிக்க வைத்து தேர்தல் வரும் செலவுக்கு வேண்டும் போதெல்லாம் லட்சக்கணக்கான கோடியை வாரி செலவு செய்கிறது அதேபோல் பாஜக தரப்பில் ஊழல் நடந்தது நடந்திருந்தாலும் கண்டுகொள்வதில்லை சோதனை செய்வதில்லை யாரும் தண்டனை பெறுவதில்லை பாரத் மாதா கி ஜே பாரத் மாதா கி ஐயோ😢
மணல் கொள்ளை பங்கு வாங்கி அண்ணாமலை❓❓❓🔥🔥🔥💸💸💸💸 பேசாமல் மவுனம்
Successsiva 4615
இந்தியதிருநாட்டை எந்த
தொழில்அதிபருக்குவிற்பதற்க்கு பா..ஜ.க. க்குஓட்டுபோடனுமா
@success4615 திமுக,அதிமுகமட்டுமல்ல இந்தபிஜேபியும் நாட்டுக்குப்பிடித்த சனி,பினி.இந்த பிஜேபி நாட்டை குஜராத் முதலாளிகளுக்கு விற்பதே நோக்கம்.கூலிவேலை கூட உனக்குக்கிடைக்காது.
உங்களுக்கு,நாய்போல சோத்துக்கு திரியவேண்டுமா?
இவரெல்லாம் ஒரு ஆள் இவர்கிட்ட பேட்டி எடுக்குற..தூ..
24:05 யோ அந்தமானே இந்தியாவுடன் சேர்ந்த யூனியன் மாநிலம் தான் யா ஏயா பாண்டியா இப்படி வாய்க்கு வந்தபடி பேசாதயா
ரொம்ப புத்திசாலி யதார்த்தமா பேச்சு வாக்கில் வரது தான்...
50 நிமிடம் உறங்க வைத்ததுக்கு நன்றி பாண்டியன் அவர்களே..
My request Aathan tamil channel, has to review, there is no debate with visitors. If this is continue, it's very difficult to retain your viewers. It's my view.
Pandiyan sir very very
Clear🎉🎉
இரும்பு தலைவியை கைது செய்து போது இந்த நாடகம் எல்லாம் போடாமல் நேர்மையாக நடந்து கொண்டார்
திராவிட மாடலுக்கு புது விளக்கம் கிடைத்தது இதனால் தமிழகம் வளர்ச்சி பெறும்
திரு. பாண்டியன் அவர்கள் எதையும் தைரியமாக உண்மையாக சொல்கிறார்.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார்,,, ஆழ்வார்பேட்டை or கோபாலபுரம் பகுதியில் எங்காவது இருப்பார். தேடிப்பாருங்கள்.
வாழ்க பாரதம் வாழ்க அண்ணாமலை
Should ve been edited to ten minutes. The 50 minutes duration is sheer waste.
செ.பா வைப்பற்றி பேச ஆரம்பித்து மேல்மருவத்தூர் போயாச்சு!!
😀😃
திருடன் பாவம் கழ்டபடுகிரார் அய்யோ
இவ்வளவு அக்கரை😅
என்னமா கதை அடிக்கிறாங்கப்பா திரு அசோக்குமார் ஈமெயில் தான் வேலை ஒர்க் ஆர்டர் அனுப்பப்பட்டுள்ளது உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா 😢
Super star
IAS, Political P.A:- மிகவும் யதார்த்தமான உண்மை!
நமக்கும் மேலே உள்ளவர் கே(ர)டி
அதுதான் அவர்கள் பரம்பரை உதாரணம் அண்ணா நகர் ரமேஷ், சாதிக் பாட்சா இன்னும், இன்னும்
Video starts from 3:00
37:59 திமுகவில் இரண்டு கட்டளை மயம்
He is saying ministers is very pavam?? He is the only person in prison??
Very very fine
ஐயா பாண்டியன் அவர்களே இந்த உருட்டு உருட்டாம பேசம அண்ணாமலை பக்கம் வந்து விடுங்கள் உங்கள் மதிப்பை உயர்த்தி கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்
Very true Mohan sir
பாண்டியன் அவர்களும் பல கட்சியிகளில் பயணித்தவர்.பாஜக வுக்கு வரவேமாட்டார் என்று சொல்ல முடியாது.
3:00 😂😂😂😂😂😂
தமிழா தமிழா பாண்டியன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திராவிட கழக கண்மணி. இப்போது திராவிட கழகத்திடம் இருந்து நிதியுதவி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, கழகத்தின் மீது தனது கோபத்தை காட்டுகிறார். கழகம் மீண்டும் நிதியுதவியைத் தொடங்கினால், பாண்டியன் மீண்டும் கழகங்களுக்குத் திரும்புவார்.
சூப்பர்...! எச்ச பயலுங்க...
36:43 38:24
😊😊😅😊😅😊😅😊😊😅
கலகம்
you mean elumbu thinni echchi soru Junior?
ஐயா பாண்டியன் அவர்களே நீங்கள் பேசுவது உண்மையென்றாலும் ஏன் ஊழலற்ற பாஜக ஆதரவாக பேச மறுக்கிறீர்கள். இதுதான் தமிழக நிலை. தெரிந்தே திராவிட இயக்கங்களை ஆதரிக்கும் உங்களைப்போன்றவர்கள் நிச்சயமாக நியாயத்தின் பக்கம் நிற்க மாட்டார்கள். தமிழகத்தின் சாபம்
❤
❤❤🎉
பஜாக ஊழல் செய்யவில்லையா😂😂
@@BeYourself_9050 வருடமாக தமிழ்நாட்டில் ஊழல் செய்து மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தது திராவிட திமுக தான் பல லட்சம் கோடி சொத்து இருக்கிறது 🤮😡👠
@@BeYourself_90Dai.pavadai
Makkalukku ethula enna erukku Madge’s😂😂😂
பாண்டியன் என்ற ஒரு நேர்மை மனிதன் இனி பிறப்பது அரிது
Very good news pandian sir
பொட்டி என்றதும் மாதேசின் சிரிப்போ சிரிப்பு நல்லாதான் இருக்கு
😂😂😂
Sendilbalaji will finally reach kilpauk 10.😮
10ரூபாபாவம்அனுபவிச்சுதான்ஆகனும்😭🤮🦴🫁🙆♂️🙆♀️🙎♂️🙆
பத்து ரூபாய் அவர் மட்டும் வைத்து கொண்டரா? அப்போ பாவம் யாருக்கெல்லாம் போய் சேரும்?
நகைச்சுவையான பேட்டி
அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது
Video starts @3:11
ஏம்ப்பா பொழுது போகாட்டா இந்த மாதிரி ஒரு பேட்டி ஏற்பாடு பண்ணிடுவீங்களோ. தெண்டம்,தெண்டம்.
SB is having speciality of bringing cash to cm family month after month from Tasmac.
DMK is kambam pudingi katchi 😎
பாக்கிய செட்டில் செய்து விட்டார்.நிலுவை இல்லை.இனி தேவை இல்லை பாலாஜி.இது தான் விஷயம்
Must try the guys by director, scene development is awesome....😂😂😂
EDக்கு பாலாஜிஉயிருடன் இருக்கவேண்டியது அவசியம்,முக்கியம்.ஆனால்திமுக விற்கு அப்படியில்லையாமே?
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் எம்,பி வீட்டில் அமலாக்கத்துறை ஆயிரம் கோடி பறிமுதல் எல்லாம் தமிழக மக்கள் வரிப்பணம்..👠👠😡🤮🤮😡
அமித்ஷாவால், எம்எல்ஏ,எம்பிக்களை வெலைக்கு வாங்கும் பணம், இந்திய மக்களின் வரிப்பணம்.சரிதானே அன்பரே !
பீசப்பி இந்தியாவையே சுரண்டுகிறது !
😊😅
@@vetrivelan2051😊😊😊😅😊😊
😅😊😊😊😊
Soft corner expressed by Mr
.pandian
One should see the fate of who gives money and further think correction of marks.god will punish the culprits.
Madesh cannot tolerate criticism of DMK.
Goodvideo
He tries to play devils advocate. But it comes of as hopelessly partisan.
Because Madesh DMK tyin
Adivarudi
Pandiyan is well read, hope he will support non corrupt bjp than tk/tmk.
எவன்டா சொன்னான்,பீசப்பி Non Corrupted ன்னு ! சொல்பவன் ஓர் அரை வேக்காடு,அடிமடையன் !
Criminal Pandiya, do you know the pitiable condition of those Job seekers, cheated by Senthil Balaji..?
Mana azhuthama ezhakalin vayitherichal ollay kadakattum.
பண்ணுற கேப்மாரி வெளிபடும் போது வருவான் சொரியான்... A2B
Superxsuper 👍 Senthil Balaji unnecessarily got in the trap and spoiled his health and personality. He should have obeyed ED and taken treatment from AIIMS. DMK party finally abandoned him. He lost all his power and money also. 😅
India கூட்டணிக்கு பொருள். ஆளர் ஆக போடவும் ஜெய் ஹிந்த்
Venum. Venum
3 நிமிட நேரம் மியூசிக் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் ,
நேரடியாக பேட்டி ஆரம்பிக்கலாமே...
10 ரூபாய் 😂😂
Ahaa.. Madhesh does not know anything about how bribe is given and taken!! How innocent??
Erode East electioon il odi odi vote kettapothu heart attack varaliye!
கொஞ்ச நேரம் கேட்டாலே ரொம்ப போர் அடிக்குது. சும்மா பேசுனதயே தொண தோணனு பேசீட்டு. போங்கய்யா
Dmk faield
ஆளுமை நிறைந்த செந்தில்
பாமாஜி
அறிவில்லாத வாக்களார்கள்
😮😮
சரியாக சொன்னார்கள்
Ippo allumai kattta vendiyathu Thane.
யப்பா நீ வணக்கம் சொல்றத நிப்பாட்டு
Nandri ketta Stalin
Kesari allwa,era,sura,pura super explanation good 😢😢🎉🎉
Super. Iyya. Pandiyan
ஆதன் சேனலுக்கு முட்டு மாதேஷ் பேட்டி ரெம்ப போரடிக்குது😢😮😊😅😅
MAADHESH VAANDHI SAGIKKALLEA. THOO.
But 26:48 vl
முட்டு மாதேஷ் அல்ல முட்டாள் மாதேஷ். ஆரம்பத்தில் பேட்டி காணூம்போது ராகமிடுவதேன்.
பாண்டியனை சபாநாயகராக நியமனம் செய்யலாம்