Nanayam illatha nanayam | Tamil entertainer movie | ft : Visu | S.V.Sekhar | Rajalakshmi others

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 458

  • @gurukandasamy5193
    @gurukandasamy5193 3 года назад +151

    திரு விசு அவர்கள் இயக்குனராக ஆரம்பித்த திரைப்படங்களில் இருந்து, அவரது இறப்பு வரைக்கும் இயக்கிய திரைப்படங்கள் குடும்பத்தோடு பார்த்து மகிழும் படங்களாக இருந்தன மேலும் குடும்பத்தில்(நடுத்தர வாழ்வு வாழும் மக்கள்) ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணங்களும், தீர்வுகளும் இவரது படங்களில் நிச்சயம் அமைந்திருக்கும். சிறந்த குடும்பப்பட இயக்குனர் திரு விசு சேர் அவர்களும் ஒருவராக உள்ளார்! மகிழ்ச்சி

  • @kamatchimari2536
    @kamatchimari2536 2 года назад +63

    விசு சார் படம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️🙏🙏🙏

  • @shanukitchenshanu7601
    @shanukitchenshanu7601 3 года назад +37

    Ippa ellam 80s movies pakka romba pudikuthu....athuvum sapithu kitu pakurathu....

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +195

    2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Месяц назад +3

    இத்தனை வருடங்களில் பார்க்க இயலாத திரைப்படத்தை பார்க்க வைத்த யூடியூப் நிர்வாகத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நடிகர் விசு கிருஷ்ணமூர்த்தி நடிகை எம்என் ராஜம் இன்னும் பல நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .

  • @Summairuda...13
    @Summairuda...13 Год назад +112

    2023 ல யாரெல்லாம் பாக்குறிங்க

  • @bharathi.ss.b
    @bharathi.ss.b 9 месяцев назад +216

    2024 இல் யாரெல்லாம் இந்த மூவி❤

  • @santhamoorthy3327
    @santhamoorthy3327 3 года назад +37

    விசு வின் ஆத்ம அமைதியாகட்டும்
    வாழ்க வளமுடன் 🙏🎉🙏🎉

  • @v.s.velsamivel5514
    @v.s.velsamivel5514 3 года назад +47

    லஞ்சம் பஞ்சத்தை விட கொடியது . விசு ஐயா நடிப்பு அருமை 👏👏👏👏

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 2 года назад +5

    Visu sir getuup chaange movie ku movie ✌️✌️🔥was awesome

  • @annamannam4641
    @annamannam4641 2 года назад +16

    இது போல் நல்ல படங்களை போராடிக்காமல் உருவாக்க விசு sir ஒருவரால் தான் முடியும்

  • @kalaimani9892
    @kalaimani9892 Год назад +17

    நாடி, நரம்பு, ரத்தம், சதை இப்படி எல்லாத்தையும்
    சினிமா ஊறினால்தான்,
    இப்படிப்பட்ட குடும்ப படங்களை எடுக்க முடியும்...
    அது விசு சார் அவர்களால் மட்டுமே எடுக்க முடியும்...
    கிஷ்மு வில்லன் நடிப்பு அபாரம்...
    26.2.2023

  • @poornimakt1771
    @poornimakt1771 3 года назад +187

    தனிப்பெரும் பெருமை கொண்ட அன்பிற்குரிய இயக்குனர் விசு அவர்களின் மற்றொரு அற்புத படைப்பு

  • @MohanRaj-cp8mt
    @MohanRaj-cp8mt 3 года назад +70

    விசு நடுத்தர மக்களின்
    இதிகாசம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SegarSankar
    @SegarSankar 3 года назад +38

    விசு ஐயா அவர்களின் படைப்புக்கு நான் மிகவும் அடிமையானவன்..

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 3 года назад +164

    Another good movie from visu sir - still in 2021 we are watching it 🙌😍

  • @dheenadharnish.j5d861
    @dheenadharnish.j5d861 9 месяцев назад +27

    2024 யாரெல்லாம் பாக்கரீங்க

  • @HangerCartoon
    @HangerCartoon Год назад +8

    52:32 visu own brother he alwaays unique role..... also my fav

  • @kulfikutty3955
    @kulfikutty3955 3 года назад +36

    2021 la intha paakuren rompa nalla kathai 😍ipo edukkura movie lam weste🤕

  • @blacimi9691
    @blacimi9691 Год назад +1

    2023 Naa Visu Sir Fan .. Entha Kaala Kattathula Vijay Ajith La Irukaga Ana Sir Visu Nadicha Films Awsome 🎉

  • @shanke300
    @shanke300 11 месяцев назад +5

    Saroja is unique beauty. Looks italian.

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Год назад +3

    இந்த படத்தில் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்..
    எஸ்.வி.சேகர் ஐயா நகைச்சுவை பகுதி செம.. கதைநாயகன் விசு ஐயா சரியான செயல்திறன் நன்றாக உள்ளது... 10 க்கு 8 மதிப்பெண்... 💕💕❤️❤️🔥🔥😍😍🥰😍🥰😍

  • @Maakaali666
    @Maakaali666 8 месяцев назад +22

    2024 இல் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள்

  • @seelanmathi5993
    @seelanmathi5993 3 года назад +495

    2021 ல் யாரெல்லாம் பாக்குறிங்க

  • @aathinarayanan645
    @aathinarayanan645 3 месяца назад +1

    Same samsaram adhu minsaram cast name
    Son-siva
    Daughter-sarojini
    Marumagal-uma
    Last son-bharathi
    And mamanar marumagal😍 bonding ❤❤❤

  • @vadivels3588
    @vadivels3588 3 года назад +23

    rip visu sir i.mis you visu sir real great man visu sir real great actor visu sir real great actor visu sir

  • @RanjithKumar-dp7tp
    @RanjithKumar-dp7tp 7 месяцев назад +2

    80 90களில் சினிமா வில் நல்லவனுக்கு எல்லாம் இரும்படிக்கிற வேலை

  • @senthilpandiyan114
    @senthilpandiyan114 2 года назад +1

    Migavum Arumaiyana movie 👏👏🙏🙏👌👌. VISU Sir we will Miss you. Ippadi Movies kodukka ippothaikku yarrumey illai sir 😥

  • @rajapainter1498
    @rajapainter1498 Год назад +1

    Super movie🙏visu sir🙏ungala mathiri yarume movie Eduka mudiyathu

  • @theindianhobo
    @theindianhobo 3 года назад +44

    Excellent movie, no one is equal to Vishu.

  • @Ranjith777-vn5he
    @Ranjith777-vn5he 5 месяцев назад +1

    Visu Sir Ever Great Man. Second Great Director❤❤❤❤❤

  • @maddymadhan3415
    @maddymadhan3415 Год назад +7

    2023 la yaru lam visu sir movie pakuriga😇

  • @g.k.b4239
    @g.k.b4239 Год назад +5

    31.5.2023 i can see the full movie i really expected in the visu character i really love you.

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz Год назад +8

    Even in 2023. Miss you so much sir. 🙏🏿

  • @santhoshjayapriya9925
    @santhoshjayapriya9925 9 месяцев назад

    நல்ல கலவையான திரைப்படம். முடிவு வரை திருப்தியாக நிம்மதியாக முடிந்தது. வாழ்கையில் வரும் இன்னல்களே இது. மிகசிறப்பு. இது போன்ற திரைப்படங்களை தியேட்டரில் போட்டால் குடும்பத்தோடு பார்க்கலாம்.

  • @ARUMUGAMARUMUGAM-sk2pf
    @ARUMUGAMARUMUGAM-sk2pf 2 месяца назад +1

    Good entertinment movie by vishu sir i saw this movie on 15.8.24 in youtube

  • @mugilbabu6088
    @mugilbabu6088 8 месяцев назад +2

    முதல் முறையாக நான் இந்த படம் பேர் கேட்கிறேன்....

  • @meenumeenu444
    @meenumeenu444 2 года назад +3

    Best movie ever green 🌈♥️
    Visu sir 💥🥰

  • @muthukumaresan5766
    @muthukumaresan5766 Месяц назад +2

    விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் கள் அருனம

  • @naveenpawar4194
    @naveenpawar4194 Год назад +2

    2023 la yarillam itha movie ah pakkuringa

  • @OdinHardware
    @OdinHardware 3 года назад +22

    Kishmu acting awesome ! We miss him a lot

  • @jothiprakash7960
    @jothiprakash7960 Год назад +2

    Good movie ! worth watching

  • @subashinipasupathi
    @subashinipasupathi 3 года назад +5

    My favorite😍😍 visu sir... Visu acting in all movies🎥 very beautiful family story......

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Год назад +2

    2023ல் யாரெல்லாம் பாக்குறீங்க...
    நான் பாத்துட்டேன்.. 🥰🥰❤️

  • @MrScorpio5788
    @MrScorpio5788 3 года назад +15

    Silk Smitha oru paatukavathu dance aaduna padam confirm hit nu sentiment iruntha kaala kattam

  • @sharinsaro4387
    @sharinsaro4387 9 месяцев назад +3

    Visu sir movie ellame same name Uma, chidambaram, sarojini

  • @RegilaBabin
    @RegilaBabin 3 месяца назад

    சூப்பரா இருக்கு நல்ல மூவி

  • @abiabi612
    @abiabi612 3 месяца назад

    Im watching today 9.7.2024.... i like visu sir movies.... s.v sekar comedy no more words

  • @vaithinathan2747
    @vaithinathan2747 Месяц назад

    Mr. Judo Rathinam hats off in a fight scene......

  • @vasanthiart
    @vasanthiart Год назад +2

    2023 laiyum paarkiren🎉🎉🎉🎉🎉

  • @tulips21
    @tulips21 2 года назад +7

    1:04:51 idhe visu thambi kishmu dhan manal kayirula romba innocent ah varuvaru, what a versatile actor.

  • @achamthavir937
    @achamthavir937 9 месяцев назад +3

    2024 Watching

  • @sowmiks4239
    @sowmiks4239 7 месяцев назад

    I am 2k kid but I love 90s movie visu sir movie was best

  • @foodselfii3921
    @foodselfii3921 3 года назад +10

    Konjam serial konjam kasamusa konjam sentiment full jathi = Vishu flims

  • @babynath9754
    @babynath9754 Год назад

    I'm watching in oct 2023. Super movie.

  • @lavakusa7896
    @lavakusa7896 3 года назад +6

    I love visu movies , Super aga irruum

  • @surendrenr938
    @surendrenr938 8 месяцев назад

    7:37 எம் என் ராஜம் ஆண்டி செம

  • @வணக்கம்சென்னை-ச1ய

    இந்த படம் இரண்டாம் பாகம் வரும் அளவுக்கு வாய்ப்புள்ள படம்.ஏன் இப்படியே விட்டுட்டார் அப்போ பகுதி 1 பகுதி 2 என்பது போல ஒன்று இல்லை என்று நினைக்கிறேன்.

  • @JayaDinesh-q1j
    @JayaDinesh-q1j Год назад +1

    Enakku 80s movies thaan pydikkum

  • @utkart
    @utkart 3 года назад +28

    This is almost like a thriller with family background. If we modify it slightly and remake it in 2022, it will still be a hit.

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 11 месяцев назад

    Super படம் 👌👌

  • @sudhas6420
    @sudhas6420 3 года назад +7

    Entha movie 2nd off thaa Nalla iruku

  • @prabhunc25
    @prabhunc25 2 года назад

    Comedy piece Kecha 😁

  • @2kking338
    @2kking338 2 года назад +2

    2022 lla than pathan vera 11 eruku🤩♥️♥️visu sir vera11

  • @aslamaslam5024
    @aslamaslam5024 Год назад +1

    Nan parpen yenaku pudikum ipavum yepavum pudikum

  • @kannanmari1474
    @kannanmari1474 3 года назад +6

    செம படம்👌👌👌👌

  • @ruthranruthra4621
    @ruthranruthra4621 2 года назад +2

    விசு நடிப்பு மிகவும் அருமை

  • @விஜய்V-q4t
    @விஜய்V-q4t 3 года назад +6

    2:43 இந்த ஃப்ரேம் விசு வா வெச்சது 😂😂

  • @maduraiula4009
    @maduraiula4009 2 года назад

    Judo rathinam fight super

  • @maharajanshalini5591
    @maharajanshalini5591 2 года назад +2

    2022 il yarellam entha movie pakkirinka👍👍👍👍👍👍👍👍👍👍 oru like

  • @maniraj.s9683
    @maniraj.s9683 3 года назад +4

    விசு சார் உங்களை மிஞ்ச ஆளே இல்லை

  • @mageshwari9101
    @mageshwari9101 Год назад +4

    2023 la yarula pakuringa 🥰😍💥

  • @07Lifestyle_enhancer
    @07Lifestyle_enhancer Год назад +2

    நான் பார்த்த தேதி 28/08/2023 அ கோ கணேசன் அமராவதி, ஆதனக்குறிச்சி, அரியலூர்

  • @abimavino
    @abimavino Год назад +2

    I'm seeing IN the movie 2023

  • @movlanoor8042
    @movlanoor8042 Год назад +1

    30.9.2023 Moula Noor👍🏻👍🏻👍🏻👍🏻

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 2 дня назад

    Sv shekher eppadi ellam pannuran entha scene ya sir nenga edukama irunthu irukalam

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 2 года назад +1

    A visu classic 😍😘😚

  • @NandhiniNandhu-sc3hm
    @NandhiniNandhu-sc3hm 11 месяцев назад +1

    2023 yaarum la pakkuringa ❤

  • @jananihemalatha6129
    @jananihemalatha6129 3 года назад +6

    Visu has some kinda obsession with surnames and titles.

  • @sridharantulasiram643
    @sridharantulasiram643 Год назад +1

    2023 மார்ச் கடைசியில் பார்க்கிறேன்!

  • @bakyabakya4192
    @bakyabakya4192 7 месяцев назад

    Intha week full ah na visu sir movie than pakkuren i

  • @dhanalakshmid9384
    @dhanalakshmid9384 3 года назад

    Super movie ..visu sir epppavume mass dhan......avaruku Nigar yarum lla....

  • @karthi4490
    @karthi4490 3 года назад +2

    Super movie always visu sir great

  • @Village_Masalas
    @Village_Masalas Год назад +1

    I am watching this movie 17.12.2022...❣️

  • @tamilansabari1399
    @tamilansabari1399 2 года назад +5

    2022 ல் பார்ப்பவர்கள் like

  • @செம்மயில்கொன்றை

    மாமனிதர் விசு

  • @riyaz04362
    @riyaz04362 10 месяцев назад

    2023யில் இந்த படம் யாரெல்லாம் பாக்குறீங்க

  • @aomathivanan5274
    @aomathivanan5274 3 года назад +8

    நல்லபடம்

  • @Subash-vw2sm
    @Subash-vw2sm 10 месяцев назад

    12/12/2023 டிசம்பர் மாதம் இந்த படத்தை பார்த்தேன்

  • @priyar9374
    @priyar9374 2 года назад +1

    Visu marumagal.bakkiyalaxmi serial esvari paatti

  • @hifakutty3131
    @hifakutty3131 9 месяцев назад +1

    Watching 2024

  • @johnmicheal6602
    @johnmicheal6602 2 года назад +1

    Classic. mind relaxtion visu sir movie's.

  • @muthurajdurai220
    @muthurajdurai220 2 года назад +2

    ஆண்டவர் விசு மாதிரி இருக்கு

  • @chandravrcs5480
    @chandravrcs5480 8 месяцев назад

    I like vishu sir movie 🎉

  • @ramvasu7108
    @ramvasu7108 Год назад +4

    2023 see

  • @sukanyathangarajujljklklkk2332
    @sukanyathangarajujljklklkk2332 8 месяцев назад

    Nalam 2024 layae pathukittu irukane

  • @veniranjith76
    @veniranjith76 2 года назад +1

    Excellent movie 2022

  • @SathishKumar-lq3ki
    @SathishKumar-lq3ki 2 года назад +6

    கிஷ்மூ வில்லனாக நடிப்பதற்கு பொருத்தம் இல்லை. என் மனமும் ஏற்க மறுக்கிறது.

  • @dhirajjain1388
    @dhirajjain1388 3 года назад +2

    Visu sir all movie I like t

  • @DamuK-tn1yt
    @DamuK-tn1yt 3 месяца назад

    8-7-24 நான் பார்த்தேன்