Jaffna My experience தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Srilanka Jaffna Tamil review

Комментарии • 397

  • @maheswarankanthasamy-xz5iu
    @maheswarankanthasamy-xz5iu 3 месяца назад +55

    எனது சொந்த இடம் யாழ்ப்பாணம். கடந்த 25 வருடம் கொழும்பு சிங்கள ஏரியாவில் இருக்கிறன். நிறைய விடயங்கள் சிங்கள மக்களிடம் படிக்க இருக்கு இந்த யாழ்ப்பாணத்தனுக்கு.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +8

      நூறு வீதம் உண்மை எங்கள் தமிழன் தமிழனுக்கு தான் எதிரி மிக்க நன்றி 🙏❤️

    • @renukafromgermany1808
      @renukafromgermany1808 3 месяца назад +5

      உண்மை தான்

    • @sarun7503
      @sarun7503 3 месяца назад +2

      All you said very true son. Well done. Go ahead.

    • @user-nu7ye5we7m
      @user-nu7ye5we7m 3 месяца назад +1

      நூறு மடங்கு உண்மை. வடபகுதி முழுவதும் எல்லா அலுவலகங்களிலும் இப்படித்தான் மக்களை நடாத்துகின்றனர் . ஆனால் இலங்கையில் மற்ற பிரதேசங்களில் இப்படியில்லை.

    • @kafen88
      @kafen88 2 месяца назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @VanithaNathan
    @VanithaNathan 3 месяца назад +62

    நானும் இதே மாதிரி நினைத்திருக்கிறேன் சில வயோதிபர்களை நடத்துவதைப் பார்க்க பாவமாகத்தான் இருக்கும்

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +6

      ஆம்... வயோதிபர்கள் ஈசி டார்கெட் தானே. நோய் தீர்க்கும் டாக்டர் பிழைக்க தெரியாதவன் நோயை தீர்க்கமாமல் மாதம் மாதம் தன் கிளினிக்குக்கு வரவழைக்கும் டாக்டர் புத்திசாலி என சொல்லும் உலகம் இது.

    • @pamathymaheswaran1952
      @pamathymaheswaran1952 2 месяца назад +3

      அருமையான பதிவு👍மருயாதை என்பது எல்லா தொழிலுக்கும் கொடுக்கபடவேண்டுயது.டாக்டருக்க்பு மட்டுமல்ல

    • @kumarvanka9808
      @kumarvanka9808 2 месяца назад +2

      உண்மை எனக்கும் இப்படி நடந்தது தனியார் ஆஸ்பத்திரியில் நடந்தது வெளி நாடு என்றால் இப்படி தான்்

    • @jinthusansubasini8615
      @jinthusansubasini8615 4 дня назад +1

      Jaffna hospitala nurse than doctor.
      Otu sila nurse makkalei mathippathe illai

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo 2 месяца назад +20

    சகோதரர் நீங்கள் சொல்லுவது 100% உண்மை. இந்த மருத்துவ மனைகள் விரைவில் கொழுத்துவார்கள்.

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      மிக்க நன்றி❤️🙏

  • @kandasamysrikaran7209
    @kandasamysrikaran7209 3 месяца назад +41

    யாழ்ப்பாணம் எல்லாமே மாற வேண்டும். ஆனால் இப்பொழுது சிங்கள பகுதியில் இருக்கும் dr எல்லாரும் நல்லா பாப்பாங்க. எனக்கு போன மாதம் ஒரு விபத்து நடந்தது. அவர்கள் என்ன பார்த்த விதம் வெளிநாடடை போலவே பார்த்தார்கள்

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +3

      அருமையான கருத்து👌 சிங்கள டாக்டர்கள் தாதிகள் பண்பாக நடக்கும் விதத்தில் எம்மை ஒவர் டேக் செய்து விட்டார்கள் நாம் ஏன் இப்படி மாறினோம் என்பது பெரிய ஆச்சர்யம்.

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 3 месяца назад +54

    உண்மையை உரக்க செரன்னீங்கள் Brother

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +4

      ஆதரவு தரும் வார்த்தைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்🙏🩷

  • @manchulananthanakumar
    @manchulananthanakumar 3 месяца назад +38

    நீங்கள் கூறியவை அனைத்தும் எங்களுக்கு கிடைத்த அனுபவம். அதுவும் பணம் காய்க்கும் மரமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அனுபவிக்கின்றோம் எங்கள் முதியவர்களின் முட்டாள்தனமான நடவடிக்கைகளும் காரணம். தற்போது நங்கள் மருந்துகள் பற்றி அறிந்து அதன்படி தான் எங்களை மாற்றிக் கொண்டுள்ளேன். குறிப்பாக சொன்னால் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனைகள்.அஜந்தா மருத்துவர்,சிவயோகம் மருத்துவர்...இன்னும் கூறமுடியும் இவர்களால் அடைந்த பாதிப்பு எங்களுக்கு அதிகம்.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +3

      அப்படியா... இப்பவாவது இந்த டாக்டர்களின் உண்மை குணம் எமக்கு புரிந்தது.... உங்கள் உணவு , உள்ளம் மகிழ்ச்சியாகவும் சிறு உடற்பயிற்ச்சிகள் செய்து கொண்டு வந்தாலே பாதி வருத்தம் போய்விடும் ..intermittent fasting முடியும் என்றால் டிரை பண்ணி பாருங்க.... பல metabolic disease களை தீர்க்கும் வல்லமை Fasting க்கு இருக்கு,
      தமக்கு லாபம் தராத எந்த விசயங்களையும் டாக்டர் எமக்கு சொல்லி தர மாட்டார் மீடியாக்களும் சொல்லி தராது.

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 3 месяца назад +4

      இன்றும் நாளையும் தொடரும்
      துன்பங்கள்.எப்போ தனியும் இந்த நாட்டில்.😢😢😢😢😢😢😢

    • @manrayanithya5044
      @manrayanithya5044 2 месяца назад

      @@paulmariyanayagam1430 👌👏😭

  • @KiaraYaall
    @KiaraYaall 3 месяца назад +20

    திருநெல்வேலி மருத்துவமனையில் இப்படி நடப்பதாக அறிந்துள்ளேன் .
    ஆட்களுடன் எப்படி கதைப்பது என்று அவர்களுக்கு தெரியாது.
    அங்கு ஒருநாள் தங்குவற்க்கு 1இலட்சம் அறவிடப்படுவதாக பலர் கவலைப்படுகின்றனர்.
    யாழ் அரசாங்கமருத்துவமனையில் சிறந்த வைத்தியர்கள் இருப்பதாக அறிந்துள்ளேன் .
    அவர்கள் வெளிநாடுகளில் கல்வியைகற்றுள்ளார்கள்.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      மிக்க நன்றி❤️🙏

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 2 месяца назад +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் பதிவு க்கு நன்றி 🙏♥️

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @nathangowri9927
    @nathangowri9927 2 месяца назад +11

    எல்லா டாக்டர்களும் பார்க்க வேண்டும்.மாற வேண்டும்.மனித நேயமே இல்லை.நன்றி

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      சில மனிதநேயம் உள்ள வைத்திருகளும் இருக்கின்றார்கள் மிக்க நன்றி ❤️🙏

  • @sumathijeeva8457
    @sumathijeeva8457 3 месяца назад +33

    இப்படி யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் இப்படி நடக்கிறது

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +1

      அருமையான கருத்து ... இந்தியாவில் பிணத்துக்கே மருத்துவம் பார்த்தார்கள்.

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 3 месяца назад +24

    யாழ்ப்பாண தந்தான் வாழ்வியல் பண்புகளை இழந்து விட்டான்

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +1

      ஒரு காலத்தில் இருந்தது இப்ப குறைந்து கொண்டுதான் வருகிறது மிக்க நன்றி ❤️🙏

  • @SobanaSoba-tf8gy
    @SobanaSoba-tf8gy 2 месяца назад +6

    நல்ல விடயம் கூறினீர்கள் நல்ல மனிதர் நீங்கள்.

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @NiranjanStella
    @NiranjanStella Месяц назад +6

    Bro நீங்கள் கூறியது 100 க்கு 100 வீதம் உண்மை. நீங்கள் வெளிநாட்டில் வாழ்பவர் தானே துணிந்து hospital பெயரையும் doctor இன் பெயரையும் எழுதியிருக்கலாம். எங்கள் தமிழ் சமுகத்தின் மனிதாபிமானத்தைப் பார்க்கும் போது நெஞ்சம் கனக்கிறது

  • @v22041
    @v22041 3 месяца назад +28

    திருநெல்வேலியில்
    இயங்குகிற தனியார் மருத்துவமனையில் நுளம்பு கடித்த புண்ணுக்கு 8 வகையான மருந்து எழுதிக்கொடுத்தார் அங்குள்ள மருந்துக்கடை யில் வாங்குவதற்கு நான் சுருட்டிக்கொண்டு வந்துவிட்டேன்

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +2

      புத்திசாலி ஐயா நீங்க... நான் வெளிநாட்டில் இருந்து போனவன் உறவினர்களுக்கு எடுத்து சொன்னால் நப்பி கஞ்சன் என்பார்கள் என்பதுக்காக எல்லா டெஸ்டையும் செய்து பல்ப்பும் வாங்கி கொண்டேன்.

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 3 месяца назад +31

    பணம் பறிக்கும் டாக்டர்.பணத்துக்காக உயிர் எடுக்கும் டாக்டர்

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +1

      உண்மை... மனிதநேயம் இல்லாதவர்கள் டாக்டர்கள் ஆனால் இது தான் , கைநிறைய சம்பளம், கௌரவம் எல்லாம் கிடைத்தும் ஆசை ஆசை.

  • @nanthininadarajah
    @nanthininadarajah 2 месяца назад +22

    ஐயோ சகோதர தமிழர் பிரததேசங்களில் எந்த அலுவலகங்களிலும் மரியாதையை எதிர்பார்த்து போகவே முடியாது நன்றி உங்கள் பதிவுக்கு

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад +1

      உங்களது ஆதரவுக்குமிக்க நன்றி ❤️🙏

    • @ceciliapethuruppillai757
      @ceciliapethuruppillai757 2 месяца назад +1

      எமக்கும் இந்த அனுபவம் நடந்தது

  • @RameshRamesh-ld5yp
    @RameshRamesh-ld5yp 2 месяца назад +10

    சகோதரன் இந்த விடையம் 💯 உண்மை

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      மிக்க நன்றி சகோ❤️🙏

  • @2024jaffna
    @2024jaffna 2 месяца назад +16

    எனக்கும் நிறைய அனுபவம் இருக்கிறது உங்கள மாதிரி அதனாலதான் சொல்றேன்,யாழ்ப்பாணத்தான் காட்டனாக மாறிவிட்டான்

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад +1

      உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @yogaselva8963
    @yogaselva8963 3 месяца назад +26


    இதற்கு பெயர்தான் மாபியா மருத்துவம் உணவே மருந்து

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +1

      அருமையான கருத்து👌👌👌 உணவும் உள மகிழ்ச்சி உடல் பயிற்ச்சியும் 80 வீதமான நோய்களை தீர்த்துவிடும்... மீதி இருப்பவற்றை சோப் போட்டு கை கால் சுத்தம், வீடு வளவு சுத்தம் தீர்க்கும்
      இதை சொன்னா பிழைக்க தெரியாதவன் என்பார்கள்.

    • @kafen88
      @kafen88 2 месяца назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @AnushaEaswaran
    @AnushaEaswaran 2 месяца назад +10

    யாழ்ப்பாண த்தில் நோய் வந்தாலும் Dr இடம் போகாவிட்டால் ஆயுள் கூடும்.

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад +1

      100% உண்மை.... அதுவும் தனியார் வைத்தியரிடம் போனால் நோய் நிரந்தரமாகும்.
      intermittent fasting (விரதம்) எண்ணெய்யில் பொரித்த உணவு, பீசா, பர்கர், சீனி தவிர்த்தால் 50% நோய் குறையும்
      தினமும் உடல் பயிற்ச்சி மீதி 30% வீதத்தை குறைக்கும்
      ஸ்ரெஸ் இல்லாத மகிழ்ச்சியான வாழ்வு மீதி 10% யை குறைக்கும்
      அதையும் மீறி நோய் வந்தால் அப்பொழுது மருத்துவரை நாடலாம்

  • @user-ih9ln6ix7p
    @user-ih9ln6ix7p 2 месяца назад +13

    நானும் அங்கே போய் சில வைத்தியரை சந்தித்து சில முரன் பாடுகள் வந்தது எனக்கும்

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      உங்கள் அனுபவத்தை சொன்னதற்கு மிக்க நன்றி ❤️🙏

  • @PremalaChandrakumar
    @PremalaChandrakumar 3 месяца назад +23

    🙏வணக்கம் அண்ணா உண்மை தான் நானும் இதில் அனுபவம் இருக்கு யாழ் பெரியாஸ்பத்திக்கு போறேன் என் பெயர் சொல்லி no எடுக்கபோனால் Dr.கூட பரவாயில்லை ,, o/L கூட படித்தார்களோ தெரியாது,, no தந்துபோட்டு நீங்கள் நேற்றும் வந்ததுபோல இருக்கு பிறகு ஏன் இன்டைக்கு வந்தது நான் நல்லாத்தான் கிழிகுடுத்தன். நீ யார்,உனக்கு என்ன பிரச்சனை நான் சொன்னேன் வீட்டில் இருக்க பொழுதுபோகவில்லை அதுதான் வந்தேன் வாயை மூடிகொண்டு no தா

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +1

      ஆஹா... அருமை... நாம் அதிகமாக மரியாதை கொடுக்க கொடுக்க அவர்களுக்கும் தலைக்கனம் ஏறுகிறது... ஏதோ தங்கள் பாக்கட்டிலிருந்து பணம் எடுத்து எங்களுக்கு செலவு செய்வது போல மருத்துவர்கள் பாவ்லா காட்டுகிறார்கள்... கோவிட் நேரத்தில் விட்டமின் D , C போன்றன பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தாமல் தடுப்பூசி போடு போடு என போட வைத்து மக்களை வீண் பக்க விழைவுகளுக்கு உள்ளாக்கியவர்கள் தானே இந்த மருத்துவர்கள்... இயற்கையான அறிவு இல்லை... புத்தகங்களை சப்பி பரீட்சையில் பாஸ் பண்ணி விட்டு பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்குகிறார்கள்.

  • @anusharagunathan1586
    @anusharagunathan1586 3 месяца назад +23

    முதல் நோக்கம் காசுதான்

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      100% உண்மை... நோயாளியை கண்டவுடனே ஸ்கேன், பிளட் டெஸ்ட் என எழுத ஆரம்பித்து விடுவார்கள், ஒவ்வொரு ரிப்போர்ட்டுக்கும் அந்த டாக்டருக்கு கமிசன் கிடைக்கும் ... தோயாளி குணமாவதை விட நிரந்தர நோயாளியாக இருப்பதையே டாக்டர்கள் விரும்புகிறார்கள் மருத்துவ மாபியாக்களும் விரும்புகிறது.

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 3 месяца назад

      ​@@TamilNava😂😂😂😂

  • @1000suthakar
    @1000suthakar 3 месяца назад +24

    மிக்க நன்றி உண்மையை உரக்கச் சொன்னதிற்கு

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +1

      ஆதரவான வார்த்தைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 3 месяца назад +10

    மிகச் சரியான காணொலி. தயவு செய்து இவர்களின் பெயர்களைச் சொல்லிப் பதிவிட வேண்டும். அப்போதாவது இப்படிப்பட்ட சென்மங்கள் திருந்துவார்களோ தெரியவில்லை.
    Please name and shame those culprits.

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      அவர் அவர்களாக திருந்தாவிட்டால் மற்றவர்களால் திருத்த முடியாது மிக்க நன்றி ❤️🙏

  • @laktjlajith5921
    @laktjlajith5921 3 месяца назад +10

    இப்படித்தான் இப்போது யாழ்ப்பாண வைத்தியசாலைகளிலும் நடக்கிறது எனது துணைவியார்
    அவ தனது ஆஸ்த்துமா வருத்தத்திற்கு கிளினிக் போய் வாரவா மனைவியிடம் கேட்டார்களாம் கணவன் எப்படி இருக்கிறார் அவரையும் ஒருக்கா
    கூட்டிக் கொண்டு வாருங்கள் அவரையும் பரிசோதிக்கணும்
    அவருக்கும் கொப்பி போடவேண்டும் என்றார்களாம்
    அப்ப நான் கேட்டேன் நான் என்னத்துக்கு போக வேண்டும்
    எனக்கு ஒரு வருத்தமும் இல்லை
    ஆளைப் பார்க்காமலே எப்படி
    அவர்கள் சொல்வார்கள் கொப்பி
    போடணும் என்று ஏசிப்போட்டு
    நான் வரமுடியாது என்று சொன்னேன் அப்ப பாருங்கள்
    எப்படி போகிறது இந்த மருத்துவம்
    யாழ்ப்பாண மக்கள் இதனால்தான்
    சாகிறார்கள்

    • @paulmariyanayagam1430
      @paulmariyanayagam1430 3 месяца назад +3

      இவர்களுக்கு ;இறைவனின் ,
      தீர்ப்பு கூடிய கெதியில்.
      கண்முன்னே. 😂😂😂😂

  • @SivalingamSivalingam-li3nr
    @SivalingamSivalingam-li3nr 3 месяца назад +16

    நன்றிசொல்கிறதும்மன்னிப்புகேட்கிறதும்சிஙகளவரிடம்அதிகம்கனம்பன்னுவார்கள்

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      உண்மை... சிங்களவர்களிடம் வயதில் முதிர்ந்தவர்களை மதிக்கும் பண்பு இன்னும் இருக்கிறது தாய் தந்தையர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுதல் ஆசிரியர் காலில் விழுதல் போன்ற நல்ல பண்புகள் இருக்கிறது ஒரு காலத்தில் தமிழர்களிடமும் இருந்தது நான் எல்லாம் ஒரு வயது கூடியவரையே அண்ணா என அழைக்கும் பழக்கம் பள்ளி நாட்களில் இருந்தது இப்ப இருக்கா தெரியல.

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 3 месяца назад +37

    திருநெல்வேலி தனியார் வைத்தியசாலை கெள்ளைகாரர்களின் கூடாரம்
    படிச்சவன் சூதும் வாதும் செய்தால் ஜயோ ஜயோ என்று போவான்
    யாழ் அரச மருத்துவமனையில் பணியாற்றும் வைத்தியர்கள் தான் தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறர்கள் இவர்கள் தான் அரச மருத்துவமனைக்கு வருபவர்களை திட்டமிட்டு காக்க வைத்து அலைக்கழித்து இழுத்து அடிப்பதன் ஊடாக வரும் நோய்யாளிகளை தனியார் மருத்துவமனை நோக்கி நகர்த்தும் பணியை கச்சிதமாக செய்து வருகிறர்கள்

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      அருமையான கருத்து..... எப்படி பாடசாலைகளில் ஆசிரியர்கள் படிப்பிக்காமல் டியூசனுக்கு வர வழைப்பது போல இந்த டாக்டர்களின் டிரிக் இது, .. வசதியுள்ளவன் என்று தெரிந்தால் எவ்வளவு மேக்சிமம் கறக்கலாம் என்பதே நோக்கம்.
      அரச செலவில் படித்து விட்டு தனியார் வைத்தியசாலைகளில் கொள்ளை யடிப்பது,
      வெள்ளைக்காரணை போல டை கட்டினால் மட்டும் போதாது வெள்ளைக்கார டாக்டர் போல டீசன்டாக மருத்துவமனைகளில் பண்பாக நடக்க தெரியனும்.
      தேவையில்லாத ஸ்கேன், பிளட் டெஸ்ட் எல்லாம் செய்து பக்க விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்
      அளவான உணவு , மகிழ்வான மனது, கொஞ்சம் உடல் பயிற்ச்சி இருந்தாலே பாதி வருத்தம் போய் விடும்... இந்த மருத்துவர் முதலில் நோயாளியை நோய் பற்றி பயமுறுத்தி பணம் கறக்கும் யுக்தியை பயன்படுத்துகிறார்கள்,
      பதவியில் இருப்பவர்கள் பணிவாக பண்பாக நடப்பதை பார்க்க அழகாக இருக்கும்.

    • @ceciliapethuruppillai757
      @ceciliapethuruppillai757 2 месяца назад

      100% உண்மை

    • @ceciliapethuruppillai757
      @ceciliapethuruppillai757 2 месяца назад

      காலில் நோ என்று திண்ணை வேலி மருத்துவமனைக்கு போனால் எக்ஸ்றே எடுத்து விட்டு அசிட்டிக்கு போடுகிற நெக்சியம் பில்ஸ் தந்து அனுப்பினார்
      Orthopedic doctor.

  • @SobanaSoba-tf8gy
    @SobanaSoba-tf8gy 2 месяца назад +4

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை நாங்களும் உணர்ந்துள்ளோம்

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      மிக்க நன்றி❤️🙏

  • @mnp28050317
    @mnp28050317 3 месяца назад +12

    Thank you for information

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      ஆதரவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @Pathmasri10
    @Pathmasri10 3 месяца назад +7

    மிகச்சரியாகச் சொல்கிறீர்கள். 100 % உண்மை. நானும் இதே அனுபவத்தைக் கண்டிருக்கிறேன்.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      மிக்க நன்றி🙏♥️

  • @chandransitham4112
    @chandransitham4112 Месяц назад +2

    மருந்துதான் உணவு உணவுதான்மருந்து எனபல சீரிய மருத்துவர்கள் வழிகாட்டி 100 வயதுக்கு மேல் வாழ்ந்து நலமுடன் இருக்கும் மனிதர் பார்த்து திருந்துங்கள். இயற்கை யோடு இணைந்து வாழ்ந்து மகிழ்வுடன் வாழுங்கள்.😂😂😂😂😂❤❤

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      கண்டிப்பா நீங்கள் கூறுவது போல் இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டும் உடலுக்கு நல்லம் சுற்றாடலுக்கு நல்ல மிக்க நன்றி ❤️🙏

  • @muralithasvisvaligam3194
    @muralithasvisvaligam3194 2 месяца назад +5

    You are correct. I have had negative experiences with several situations at that hospital, as it seems to prioritize profit-making, solely due to the hospital's leadership. The primary issue is the lack of competition in Jaffna, unlike in Colombo. If you require a report, they will charge you for it. Colombo is considered the best place for medical services in Sri Lanka.

    • @kafen88
      @kafen88 2 месяца назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      உங்கள் அனுபவத்தை அருமையாக சொன்னீர்கள உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் இதில் எங்கள் தவறு தான் 10 பேர் ஒரு ஹாஸ்பிடலுக்கு போனால் நாமும் அதே இடத்துக்கு தான் போக இருப்போம் யுத்த காலத்தில் எத்தனையோ வருத்தங்களுக்கு சிடி ஸ்கேன் எடுத்த ட்ரீட்மென்ட் செய்தார்கள் இப்ப சின்ன நகச்சுற்றுக்கு கூட சிடி ஸ்கேன் எடுக்கச் சொல்கிறார்கள் சிடி ஸ்கேன் வைத்து இருக்கிறார்கள் என்பதற்க்காக ட்ரீட்மென்டருக்கு வரும் எல்லோரையும் சிடி ஸ்கேன் எடுக்க சொல்வதால் வரும் பக்க விளைவு தெரியாமல் மக்களும் பணத்தைக் கொடுத்து இன்னும் வருத்தத்தை தேடிக் கொள்கிறார்கள் மிக்க நன்றி❤️🙏

  • @VarathanSinnathurai
    @VarathanSinnathurai 3 месяца назад +6

    ஆமாம் திருநெல்வேலி வெளிவாரி வைத்தியசாலையில் இவ்வாறு நடைபெறுகிறது. நன்றாக அவதானித்து நோயாளர்களுக்கு அனுசரணையாக விளக்கமளித்துள்ளீர்கள். உங்களைப் போன்றார்கள் தமிழர்களுக்கு சார்ந்த அறிவரைகள். நன்றி

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 2 месяца назад +4

    Thank you so much for your effort to put this video about the situation inJaffna.This has been very helpfull to me. Your general points are perfectly in line with my views!

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      Thank you much for your kind words 🙏❤ your appreciation gives me energy to do more videos.

  • @myday066
    @myday066 3 месяца назад +10

    என்ன இது? முப்பது வருடத்திற்கு முன்பான யாழ்ப்பாணத்தை அப்படியே படம் பிடித்து காட்டுகிறீர்கள். ஓ! நாங்கள் திருந்தவே இல்லையா? திருந்தவே மாட்டோமா? எங்க திருந்திறது? கல்வி, பொருளாதார ம், அழகு என்பவற்றில் ஒரு துளி முன்னைறினாலும் உடனேயே தலைக்கனம் உச்சி மண்டையில் ஏறிவிடுகிறதே. நாங்கள் மூன்றாம் உலக நாட்டு மக்கள். கல்வி பொருளாதார த்தில் முன்னேறினாலும் மனப்பான்மை ரீதியில் முன்னேறவே மாட்டோமே.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +3

      தொடர்ந்து நீங்க தரும் ஆதரவுக்கு மனம் நிறைந்த நன்றிகள் 🙏🙏🙏 30 வருடத்துக்கு முன்பா... இல்லை கற்காலத்தில் நிற்கிறோம் பழக்க வழக்கத்தில் .... நாகரீகம் , கார்பட் ரோட், கட்டிடங்கள் எல்லாம் இருக்கு ஆனா பழக்க வழகத்தில் காட்டுவாசிகள் போல இருக்கிறார்கள் பதவியில் இருப்பவர்கள்.
      நோயை குணப்படுத்துவது நோக்கம் அல்ல நோயை தக்க வைத்து பணம் சம்பாதிப்பதே 80% யாழ்ப்பாண வைத்தியர்களின் நோக்கமாக இருக்கு... கார்பரேட் மருத்துவ மாபியாக்கள் ஒரு புறம், பணத்தாசை கொண்ட திமிர் பிடித்த டாக்டர்கள் மறுபுறம்,
      பாவம் யாழ்ப்பாணிகள் அதிலும் வயசான யாழ்ப்பானிகள்,
      டாக்டர்கள் மட்டுமல்ல பஸ் ஒட்டுநர்கள், அரச அதிகாரிகள் எங்கும் இதை பார்க்கலாம்.
      பணம் பதவி படுத்தும் பாடு.

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 2 месяца назад +5

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை

  • @thilakawathy
    @thilakawathy 2 месяца назад +3

    This is not confined to Jaffna. There was another similar experience by myself from a Tamil lady specialist in one of the famous private hospitals who has an attitude. I took my cousin who lives in CBO for consultation who had complex medical issues when I visited Sri Lanka. She spent few minutes with the patient.
    At the end of the consultation my cousin requested her to talk to me couple of minutes explaining that I was in the same profession. She flatly refused. This is really a shock as in where we practice medicine we love to discuss the medical issues with patients as well as family members who can be of help in educating the patient. She behaved like she's "God " . Incidentally, her husband is also a specialist in CBO.
    I did bring her attitude and behavior to the hospital administrator but never heard from them.
    This is an opportunity for her to change her attitude in her life and her profession so that her behavior is not high lighted in social media sooner or later.
    Hi doctor please come out of the bubble and behave like a human being. Life is too short 💔

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      உங்கள் மாதிரி ஒரு அனுபவத்தால் தான் நான் இந்த வீடியோவையே வெளியிட்டேன் அங்கு சென்ற பொழுது தானே அவர்கள் நடக்கும் முறை தெரிந்தது அது ஒரு தனியார் மருத்துவமனை ஒரு வயதுக்கு மரியாதை இல்லை ஆறுதலான வார்த்தை இல்லை பணம் தான் அவர்களின் குறிக்கோள் அங்குள்ள பல மக்களுக்கு உண்மையாகவே டாக்டரிடம் கதைப்பதற்கு பயம் ஏன் என்றால் அவர்கள் தங்களை வடிவாக பார்க்காம விட்டு விடுவார்கள் என்று யாரிடம் (complaint ) புகார் கொடுப்பது எல்லாருமே அப்படி இருக்கும் பொழுது உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️🙏

  • @ceylanile9437
    @ceylanile9437 2 месяца назад +4

    பிரான்சிலும் நாங்கள் மிகவும் மோசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறோம்

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      வெளிநாடுகளில் அப்படி என்றால் நம்ப முடியவில்லை மிக்க நன்றி ❤️🙏

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 2 месяца назад +4

    அண்ணே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      மிக்க நன்றி❤️🙏

  • @balenthirensinathamby2751
    @balenthirensinathamby2751 3 месяца назад +10

    இது தொடர்ந்து நடைபெறுகிறது பலர் பேர் பணத்தை கொட்டிவிட்டு குமுறுகிறார்கள் ஆனால் அவர்கள் ணிருந்துகிறார்கள் இல்லை மக்களாக புறக்கணிக்கும் நிலை வரவேண்டும் இதுதான் யாழ் தமிழனின் தலைக்கனம் தமிழன் பண்பாடு கலாசாரம் விலைபோய்விட்டது

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      உண்மை மிக்க நன்றி ❤️🙏

  • @sarujanview
    @sarujanview 2 месяца назад +4

    உண்மை வைத்திய சாலையை இயக்குவது தாதியர்களும்,peon இவர்களின் அடாவடி அதிகம் வயதுமய முதிர்நதவர்களை வாடா போடா என்பது இவர்கள் திருந்தப்போவதில்லை

  • @1975praba
    @1975praba 3 месяца назад +7

    சரியான பதிவு

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி🙏

  • @mnp28050317
    @mnp28050317 3 месяца назад +9

    You're right

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 3 месяца назад +5

    வடக்கு தமிழன் இப்படித்தான் .... சிங்கள மக்களிடம் கற்று பின்பற்ற வே ண்டிய விடயங்கள் எவ்வளவோ உண்டு .... தீண்ட தகாதவர் என எண்ணி இருக்கலாம்......

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      இன்னும் அப்படி இருக்கிறார்கள் மிக்க நன்றி 🙏❤️

  • @subeskaranrasaiyah7691
    @subeskaranrasaiyah7691 2 месяца назад +9

    இவர்கள் எல்லோரையும் புலம்பெயர் தேசங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பவேண்டும். எப்படி நோயாளியிடம் நடந்து கொள்வது என்பதை பழுகுவார்கள்
    மீறினால் என்ன விளைவு என்பதையும் அறிவார்கள்

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      கண்டிப்பாக நீங்கள் கூறுவது உண்மை மிக்க நன்றி ❤️🙏

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill9869 2 месяца назад +4

    100% உண்மை நண்பா

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      மிக்க நன்றி சகோ❤️🙏

  • @malathyuthayakumar6367
    @malathyuthayakumar6367 3 месяца назад +9

    நீங்கள் ஒருக்கால் யாழ் போதனா வைத்தியசாலை கிளினிக் நடக்கும் போது போய் பார்த்தால் தெரியும்.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      போய் உள்ளேன் மிக்க நன்றி❤️🙏

  • @jaufarsulthan7835
    @jaufarsulthan7835 2 месяца назад +6

    ஐயா யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அல்ல திரிகோண மலையிலும் இதே பிரச்சினைகள் நிறைய உள்ளது ஹாஸ்பிடல் நிறைய குறைபாடுகள் இருக்கின்றது இதைப் பற்றியும் பேசலாம்

    • @RamaiahRajenthiran-nh6ir
      @RamaiahRajenthiran-nh6ir 2 месяца назад +1

      வவுனியாவிலும்

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад +1

      இலங்கை இப்பொழுது மருத்துவ துறையில் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்கள் எல்லா வைத்தியர்களையும் கூறவில்லை மிக்க நன்றி ❤️🙏

    • @pradeepannesan94
      @pradeepannesan94 2 месяца назад +1

      Trinco la Rohan doctor maddume genuine

  • @nallanada8525
    @nallanada8525 3 месяца назад +8

    U r correct.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி❤

    • @kafen88
      @kafen88 2 месяца назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @DinuDinu-ug4bl
    @DinuDinu-ug4bl 3 месяца назад +5

    உன்மைதான் அண்னா மனித நேயம் இல்லை

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      மிக்க நன்றி🙏❤️

  • @1975praba
    @1975praba 3 месяца назад +9

    இவர்களுக்கு பண்பாட்டை படிப்பிக்க வேண்டும்.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      உண்மை... கடந்து வந்த பாதையை பணம் பதவி வந்தவுடன் மறந்து விடுகிறார்கள் ... ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. டாக்டர் கனிவாக இருந்தால் பாதி வருத்தம் போய்விடும்.

    • @kafen88
      @kafen88 2 месяца назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @user-pd5zp4nn3p
    @user-pd5zp4nn3p Месяц назад +1

    God bless your family members and friends ammamma from kandy

  • @sivananthanrajah
    @sivananthanrajah 3 месяца назад +7

    நொதன்..ஆ௯பத்தி😅

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      அவரே தான்

    • @franjosna
      @franjosna 2 месяца назад

      மேல் சொன்ன ஆஸ்பத்திரி யில் எங்கள் அன்ரிக்கு தேவையில்லாமல் அஞ்சியோ கிறாம் செய்து சாகடித்தே போட்டார்கள். மகன் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் தேவை இல்லாத ரெஸ்ற்க்கு எழுதி காசு பறிக்க செய்த வேலை அவவுக்கு எமனாகி விட்டது. யாழில் எப்படியாகிலும் காசு பிடுங்குவது தான் தனியார் ஆஸ்பத்திரி வைக்கிறதின் நோக்கமாக இருக்கிறது.

  • @PuleynThas
    @PuleynThas 3 месяца назад +14

    என்னப்பா உமக்கு முதல் தெரியவேண்டும் நீர் ஒரு தமிழன் என்று.
    தன் இனத்தை தவிர வேறு எல்லா இனத்திற்கும் மரியாதை கொடுக்கும் ஒரே ஒரு இனம் தான் தமிழ் இனம்.
    என்றாலும் தங்களுக்குள்ளேயே சாதிஇனத்துவேஷம் பிடித்தவன் தமிழன்.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +6

      அது உண்மைதான் ... இங்கு கூட தெருவில் ஒரு தமிழனை பார்த்தால் இன்னொரு தமிழனுக்கு தாடை இறங்கிடும்... மற்றைய ஐரோப்பா நாடுகளில் கொஞ்சம் குறைவு இந்த பழக்கம்... இங்குள்ள தமிழ் கடைகளில் தமிழன் பொருள் வேண்டினால் கடைக்காரர் நன்றி சொல்ல மாட்டார்... வெள்ளைக்காரன் வேறு இனத்தவன் என்றால் ஒன்றுக்கு 10 தரம் தேங்ஸ் சொல்லி வளைந்து நெளிந்து சிரித்து வழியனுப்பி வை ப்பார்
      எல்லாம் தெரியும் ஐயா வெளிய சொன்னால் வெட்ககேடு.

    • @thakan150
      @thakan150 3 месяца назад +8

      இந்த வண்டவாளத்தில தனி நாடு வேணுமாம் 😂

    • @PuleynThas
      @PuleynThas 3 месяца назад

      @@TamilNava 100%

  • @sarujanview
    @sarujanview 2 месяца назад +3

    Psychology test உளவியல் பரீட்சை ஒவ்வொரு படித்து முடித்த மருத்துவர்களையும் உளவியல் பரீட்சை, உண்மைகண்டறியும் Lie dedication test வைக்கவேண்டும் அப்போது தான் தகுதியானவர்கள் மட்டும் மருத்துவர்கள் ஆகலாம்.

  • @gauthamaadhi5775
    @gauthamaadhi5775 3 месяца назад +5

    True

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      மிக்க நன்றி❤️🙏

  • @antanittajepathasan4351
    @antanittajepathasan4351 3 месяца назад +5

    💯💯💯 Trueeee

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      மிக்க நன்றி🙏❤️

    • @kafen88
      @kafen88 2 месяца назад

      ruclips.net/video/bAvG7UdKoTk/видео.html

  • @marynayaki7093
    @marynayaki7093 2 месяца назад +1

    Great message bro ......and very good advice

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @indraniarunalam3835
    @indraniarunalam3835 2 месяца назад +3

    பயிற்ச்சி காலத்திலேயே மனிதநேயத்தைப் பற்றி சொல்லிகொடுக்க வேண்டும்

  • @JanamJanam-zi6vu
    @JanamJanam-zi6vu 2 месяца назад +1

    எனக்கு ஏழாயிரத்து ஐயாயிரம் போனது. அதன்.ரிசல்ட் என்ன
    என்று கூட சொல்லவில்லை.என்ன
    டெஸ்ட்அதுவும
    தெரியல.ஒன்னுமே
    புரியல இந்த
    சாவகச்சேரி
    மண்ணிலே..
    உண்மையில்
    நீங்கள் சொல்வது போல
    சிங்கள வைத்தியர்கள்
    மேல்மேல்மேல்.
    இது என் அநுபவ உண்மை.
    ஐயா,தங்களது உரையில்பொதிந்துள்ள
    கருத்துக்கள் ஆணித்தரமானது.
    வாழ்த்துக்கள்.

    • @JanamJanam-zi6vu
      @JanamJanam-zi6vu 2 месяца назад +1

      திருத்தி கொள்ளவும்.
      சாவகசேரி மண் அல்ல,
      யாழ் மண் என்று .....

  • @01thivakaran
    @01thivakaran 3 месяца назад +6

    உண்மை தான் பணம் முக்கியம்

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      மிக்க நன்றி🙏 பணத்துக்காக மக்கள் உயிரொடு வாழ்க்கை தரத்தோடு விளையாடலாமா? மனித நேயம் இல்லாதவர்கள் ஏன் மருத்துவ துறைக்கு வரனும்?

  • @sivaruban6147
    @sivaruban6147 3 месяца назад +4

    உண்மை
    வயிற்றுப் பிழைப்புக்காக படித்தது

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      மிக்க நன்றி🙏❤️

  • @RameshRamesh-ld5yp
    @RameshRamesh-ld5yp 2 месяца назад +3

    சகோதரன் இந்த விடையம் 🎉 உண்மை அவர்களின் பெயர் குறிப்பிடால் மிகவும் நன்மை

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      கூறுவது உண்மை மிக்க நன்றி❤️🙏

  • @mnp28050317
    @mnp28050317 3 месяца назад +4

    Don't go to private hospital
    FINALLY YOU WILL BE. GO TO GENERAL hospital.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +1

      அது உண்மைதான் தனியர் மருத்துவமனைகள் விடும் தவறுகளை சரி செய்வது கடைசியில் அரசு மருத்துவ மனைகள் தான்👌... என் உறவினர் விரும்பினார் ஒன்றுமே செய்ய முடியாத நிலை.

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 Месяц назад +1

    குணத்தளவே ஆகும் குணமாகும்😮

  • @RoyshanJerushan-ic8tq
    @RoyshanJerushan-ic8tq 2 месяца назад +2

    super Bro

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      மிக்க நன்றி❤️🙏

  • @glenniearulnesan5145
    @glenniearulnesan5145 2 месяца назад +1

    I totally agree with you..! And the other thing is, in our Tamil society this young generation, they may be doctors or any reputed person, don't know to respect anyone. All they know is bow to money.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      அதைத்தான் நானும் அவதானித்தேன் இனிவரும் ஜெனரேஷன் எப்படி போகும் என்று தெரியாது காசுக்கு இருக்கும் மரியாதை மனிதாபிமானத்துக்கு இல்லை மிக்க நன்றி ❤️🙏

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 Месяц назад +1

    உண்மை.
    Look at their website of this hospital for all the negative comments with the names of doctors.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      எப்போது மாறுவார்களோ தெரியாது சில டாக்டர்கள் மிக்க நன்றி❤️🙏

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 2 месяца назад +3

    ஏன் அந்த வைத்தியரின் பெயரை குறிப்பிட வேண்டியது தானே. சகோ.......

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      கொஞ்சம் யோச கையா இருக்கு சகோ.... உங்கள் கருத்தின் நியாயத்தை உணர்கிறேன்🙏

  • @subamahendran2372
    @subamahendran2372 2 месяца назад +1

    What you said is true, these jaffna Drs should send other arears sinhala to learn the manners. They only wear vost and tie. But mo manners or respect how to speak . Nil. Hope these Drs and nurses listen this videp.

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி இந்த டாக்டர் தாதிமாருக்கு மனிதாபிமானத்தை முதல் படிப்பிக்க வேண்டும் மிக்க நன்றி❤️🙏

  • @selvarasamayoorathy8050
    @selvarasamayoorathy8050 Месяц назад +1

    மக்கள் மட்டுமே மாறவேண்டும்

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      உண்மை👌💯

  • @YaseerAyyash-vh6rf
    @YaseerAyyash-vh6rf 2 месяца назад +3

    இதே போலத்தான் பாடசாலையின் நிலமையும். இலவசமாக படித்து விட்டு பணம் கறக்கும் வேலையைச். சிலர் செய்கின்றனர்.மாணவர்களோடு மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறனர்.தான் மரியாதையாக நடக்காமல் மாணவர்களிடமிருந்து மரியாதையை பலவந்தமாக எதிர்பார்க்கின்றனர்

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      உண்மைதான் பாடசாலைகளிலும் இப்பொழுது அப்படித்தான் மாணவர்கள் மரியாதையும் பணிவுமாக ஆசிரியர்களிடம் இருந்தார்கள் ஆசிரியர்களும் கண்ணியமாக நடந்து கொண்டார்கள் இன்று ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது மிக்க நன்றி ❤️🙏

  • @pionearsltd8282
    @pionearsltd8282 2 месяца назад +2

    True. Can't get any respect from them. I had same experience in mugamalai border in some one control one's upon a time. Very rude behaviour is common in tamil communities in India and Srilanka .They're not handling friendly Way. Respect only jobs title. Not equal respect.

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад +1

      உங்கள அனுபவத்தை மிகவும் அழகாக சொன்னீர்கள் ஏன் இப்படி எங்கள் மக்களே சக மக்களை மதிக்காமல் மரியாதைக்குருவாய் நடத்தினார்வோ தெரியாது உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 2 месяца назад +2

    Thamby this is nothing. This is the culture of the Jaffna Tamils Culture. Wherever you go you are treated as unwanted. Health sector is worse. Nurses, doctors, attendants are all crude and rude. I am a senior doctor too and have to give a thrash to a young Jaffna trained, Tamil junior doctor at a Colombo private hospital . That fellow knew I was a senior doctor from abroad yet was shabby and rude. This is Jaffna culture and they are rude and selfish by nature. Of course there is a huge difference in the south. This is why I dread the so called Eelam. Jaffna Tamils need rehabilitation but I doubt they change. Will you please publish the hospital and the doctors name. They are also forced to order expensive, unwanted test to benefit the hospitals. I even heard the management pay commission to such tests.

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      Thank you so much for this valuable comment Doctor.
      I was shaken by this culture shock even though I was born and bought up in Jaffna culture.
      I think since 1980s Jaffna Tamils stop giving respect to elderly people.
      This is due to so called liberation war which took out the humanity from Jaffna Tamils.
      Not only Jaffna doctors, you can see bus drivers , Shop keepers,builders everywhere kind of rude behaviour in jaffna.
      Civil war, tamil movies all are blame for this dire culture in Jaffna.
      Thank you Doctor for endorsing my thoughts. 🙏🙏🙏 God bless

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan5644 3 месяца назад +3

    You are very right & good person.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      மிக்க நன்றி🙏❤️

  • @angelthanabalasinga6672
    @angelthanabalasinga6672 Месяц назад +1

    Of course

  • @gnanapiragasamgnanaramanar7124
    @gnanapiragasamgnanaramanar7124 2 месяца назад +1

    Credible. True and Thank you Brother.

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 2 месяца назад +2

    👌👌👌❤️🌷. Super. Swiss

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏

  • @yogaselva8963
    @yogaselva8963 3 месяца назад +3

    இது என்ன இதுக்குமேலயும் நிறைய இருக்கு அடுத்தமுறை வந்துபாரும்

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад +1

      அடுத்த முறையா? இப்பவே தலையை சுத்துதே.

  • @sudhaanura5987
    @sudhaanura5987 2 месяца назад +1

    Thanks for your insight. In foreign countries they have AL you have to general aptitude test and a rigorous interview process to determine if you have the proper aptitude to serve as a doctor. Just AL marks won’t be enough. Also if a patient feels uncomfortable with the doctor they will complain to the registration body and the doctors registration is at risk. We should implement this.
    Thanks

    • @sudhaanura5987
      @sudhaanura5987 2 месяца назад +1

      நன்றி.
      வெளிநாடுகளில், பொதுவான திறனறிகை மற்றும் கடுமையான நேர்முகத் தேர்வின் மூலம் மருத்துவராக பணியாற்ற உரிய திறன் உள்ளதா என்று தீர்மானிக்கின்றனர். வெறும் AL மதிப்பெண்கள் போதுமானதல்ல. மேலும், ஒரு நோயாளி மருத்துவர் தன்னை சரி யாக்க் கவனிக்கவில்லை என உணர்ந்தால், பதிவு செய்யப்பட்ட மருத்துவ அமைப்பில் புகார் செய்யும் உரிமை உள்ளது, இதனால் மருத்துவரின் பதிவு ஆபத்தில் இருக்கும். நாமும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். நன்றி.

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      ​@@sudhaanura5987உண்மை இங்கு எந்த துறையிலும் புகார் செய்தால் அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் ஆனால் ஸ்ரீலங்காவில் அப்படி அல்ல மிக்க நன்றி ❤️🙏

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      நீங்கள் கூறியதும் முற்றும் உண்மை மிக்க நன்றி ❤️🙏

  • @PriyaDharshini-y6h
    @PriyaDharshini-y6h 2 месяца назад +1

    Thank you ,you are correct

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      Thanks for watching! ❤️🙏

  • @ariyaratnapaul9167
    @ariyaratnapaul9167 2 месяца назад +1

    எப்படி உரத்து கூறினாலும் அவர்களுடைய வைத்திய D N A மை மாற்ற முடியாது

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      உண்மைதான் அவர்கள் இயற்கையாகவே கர்வம் உள்ளது மிக்க நன்றி❤️🙏

  • @lalithathiru3171
    @lalithathiru3171 2 месяца назад

    Our family member also had experience in the private hospital. .

  • @gnaneimailvaganam3889
    @gnaneimailvaganam3889 2 месяца назад +1

    Very true. Thank you very much for your information please

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 2 месяца назад +1

    Utr statment all r correct.i had experience.i am an srilankan.living in holland

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      நானும் நேரடியாக சென்றபடியால் தானே தெரிய வந்தது இலங்கையில் உள்ள மக்களின் நிலைமை தான் இன்னும் கவலை உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 4 дня назад +1

  • @vaikuntharajannavaratnam1039
    @vaikuntharajannavaratnam1039 2 месяца назад +1

    Anna 20 years ago same things

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      மாறவே மாறாது போல... அங்கே கட்டிடங்கள், ரோட்டுக்கள் எல்லாம் நல்லா இருக்கு.... மனிதர்கள் மட்டும் கெட்டு போயிட்டாங்க

  • @kandasamyraajmohun3031
    @kandasamyraajmohun3031 2 месяца назад +1

    இலவச கல்வி பற்றியும் ரியூசன் ஆசிரியர்கள் பற்றியும் தனியாக கதைக்க லாம். தனியார் வகுப்பு மாஃபியா...

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @kayloges3516
    @kayloges3516 3 месяца назад +2

    This is a matter of topical importance. Overprescribing, boorishness, greediness up to the level of criminality has characterized the private medical practice in recent years. I would recommend people to read “ Don’t let your doctor kill you” by Erika Schwartz MD. Physician heal thyself.

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      Thank you so much for your kind words Uncle 🙏🙏🙏❤❤❤ This is a sweet surprise for me after hearing from my one of my childhood Idol and a relative... Thank you 🙏

  • @Motherson315
    @Motherson315 2 месяца назад +1

    Verry verry go speach

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Месяц назад +2

    1975 Aandukalil Doktor Mr imayakanthan jaffana Hospital lil irukkum pothu kuddamo kuddam solla mudiyathu atha alavu arumaiyana Doktor noyaliyap paththavudan eanna noi eanru solluvaar eanathu maamavai Hospital senrapothu Doktor eanakku sonnaar 3.4 naadkkal thaan iruppaar nu sonnaar athepol nadaththathu appadyana Doktor kal iruntha jaffana Hospital ippo iyöoo 😢

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      அது ஒரு பொற்காலம் ஐயா... எனது அப்பாவும் அம்மாவும் கூட யாழ்ப்பண ஆஸ்பத்திரியில் வேலை செய்தவர்கள் தான் பின்பு 1970 களில் பின்பு கேகாலை மாற்றம் கிடைத்து சென்றார்கள். கருத்துக்கு மிக்க நன்றி

  • @Motherson315
    @Motherson315 2 месяца назад +1

    Good speech.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி❤️🙏

  • @NanthanNanthan-iv6ys
    @NanthanNanthan-iv6ys 2 месяца назад +1

    நீங்கள் சொல்வது உண்மைதான்.

  • @user-uq4oz3pu7e
    @user-uq4oz3pu7e 2 месяца назад +1

    True story

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      மிக்க நன்றி🙏❤️

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 Месяц назад +1

    100% correct

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி❤️🙏

  • @estherthuriappah3362
    @estherthuriappah3362 2 месяца назад +1

    Wellsaid thank you

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад

      மிக்க நன்றி❤️🙏

  • @user-hz4uo4cu6n
    @user-hz4uo4cu6n Месяц назад +1

    Doctors are getting commission for each testing eg ctc scan x-ray

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      இப்படி செய்த படியால்தான் இவர்கள் பிடிபட்டார்கள் மிக்க நன்றி ❤️🙏

  • @solidhg2005
    @solidhg2005 2 месяца назад +2

    I blame PUBLIC for letting things get to this far, notion that doctors are like GOD is the first perception that HAS to change. To become GOD, it has its own syllabus and training, to make money there are plenty of business endeavors and venues to make money. Doctors are neither GOD nor businessmen, they have to do what they are trained to do with integrity, when they fail to do that and abuse their privileges, Government should take accountable action. When Government fails to protect public, people should take law into their own hands and do what needs to be done. After A-Level, those who want to pursue medicine should be forced to do volunteer work in, orphan, elderly homes, and get evaluated as part of admission requirement to medical school. பச்சை மட்ட உறிச்சி, ரெண்டு திமிர் புடிச்ச மருத்துவர்களுக்கு , நடுதெருவில வச்சு, முதுகெலும்பு முறிச்சாதான், இது எல்லாம் மாறும்.

    • @TamilNava
      @TamilNava  2 месяца назад +1

      அருமையான கருத்து.... நானும் யோசித்தேன் திமிர் பிடித்து அலைகிறார்கள் ... தட்டி கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்ட பிரசண்டன் என்பார்கள்.

  • @thavamthavam8827
    @thavamthavam8827 Месяц назад +1

    சொல்வது.உன்மை

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி❤️🙏