Jaffna experience டாக்டர்கள் எப்படி இருக்க வேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 31

  • @myday066
    @myday066 4 месяца назад +10

    நான் என் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் வரவேற்பறை sofa வில் அமர வைப்பது இல்லை. நேராக டைனிங் டேபிள் இல் தான் அமர வைப்பேன். தேனீர் /கோப்பி, பால், சீனி எல்லாவற்றையும் தனித்தனியாக வைத்துவிடுவேன். அதனால் அவரவர் பழக்கத்திற்கேற்ப, தேவைக்கேற்ப சீனி எடுத்துக்கொள்ள விட்டுவிடுவேன்.
    Intermittent fasting இருந்து ஆறு கிலோ குறைத்தேன். பூரணமாக கடைப்பிடிக்க முடிவதில்லை. முடிந்ததை பண்ணுகிறேன். சீனி விட்டுவிட்டேன். மாலை 5 மணிக்கு இரவு சாப்பாடு முடித்துவிடுவேன். ஒரு மணி நேரம் நடக்கிறேன். அவ்வளவுதான். மாப்பொருட்களை முற்றாக தவிர்க்க முடியவில்லை.
    யாழ்ப்பாண கல்வியியலாளர்களை (பெரும்பாலும் வைத்தியர்கள்) அவர்கள் தலைக்கனத்தில் இருந்து திருத்த முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு மூன்று மாத மேல்நாட்டு விசா கொடுத்து மேல் நாட்டு வைத்தியர்கள் எவ்விதம் தலைக்கனமற்று நட்பாக சமத்துவமாக பழகுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு திரும்ப போய் சேவை செய்ய அனுமதிக்க வேண்டும்.

    • @TamilNava
      @TamilNava  4 месяца назад +1

      அருமை... நான் எல்லாம் சொல்வதோடு சரி பிராக்டிகலா ஒரு 50% கடைப்பிடிக்கிறேன் நீங்க சொல்வது இல்லை செயலில் காட்டுகிறீர்கள்.
      வாழ்த்துக்கள் ❤❤❤
      எனக்கும் intermittent fasting செய்ய விருப்பம்தான் ஆனா கடைப்பிடிப்பது இல்லை.
      இந்த மாதமாவது ஆரம்பிக்கனும்

  • @SivakumarMaharajah
    @SivakumarMaharajah 4 месяца назад +8

    "பதவி வரும்போது பணிவு வர வேண்டும் தோழா!!."
    கூர்மையான பார்வை. நன்றிகள்.❤❤

    • @TamilNava
      @TamilNava  4 месяца назад +1

      😊கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி❤🙏

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 4 месяца назад +4

    ஆலோசனைக்கு❤நன்றி.

    • @TamilNava
      @TamilNava  4 месяца назад

      ஆதரவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி🙏❤️

  • @amjidmehmood6371
    @amjidmehmood6371 10 дней назад +1

    Thelivaana vilakkam ❤👌

  • @sumathijeeva8457
    @sumathijeeva8457 4 месяца назад +6

    உண்மை 👍👍👍

    • @TamilNava
      @TamilNava  4 месяца назад

      தொடர்ந்து நீங்க தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி❤🙏

  • @nathankandiah4287
    @nathankandiah4287 2 месяца назад +2

    மருத்துவ மாபியா பற்றி பேசலாம் .
    மருத்துவம் மற்றும் தடுப்பூசிகள் பற்றி பேசும்போது நமக்கும் மருத்துவ அறிவு இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபோது மக்கள் பட்ட அவஸ்த்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். வைக்‌ஷீன் மருந்துகளில் எதிர்மறை இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
    பழைமைவாதம் தவிர்ரப்படவேண்டும்.

  • @pankayatchelviratnarasa5149
    @pankayatchelviratnarasa5149 3 месяца назад +1

    Thanks and appreciate Anna 🎉🎉🎉

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி🙏❤️

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq 4 месяца назад +2

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      நன்றி❤️🙏

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 4 месяца назад +2

    உண்மை👏👏👏

    • @TamilNava
      @TamilNava  4 месяца назад

      மிக்க நன்றி🙏❤️

  • @dinda81176
    @dinda81176 4 месяца назад +5

    Unmaithan ellarum illai but hospitali poi akapadal kanum summa test ellam seithu illatha noi kondu varuvinam niraya anupavam

    • @TamilNava
      @TamilNava  4 месяца назад +1

      நன்றி.❤ இன்று மருத்துவம் வியாபரம் ஆகிவிட்டது
      நோயாளி கஸ்டமர் ஆகிவிட்டார்
      நோயாளியை குணப்படுத்தி விட்டால் வியாபாரம் போய்விடுமே... புதுபுது நோய்களை அறிமுகப்படுத்தினால் வியாபாரம் அமோகமா இருக்கும் என எண்ணுகிறார்கள் போல.

  • @antanittajepathasan4351
    @antanittajepathasan4351 4 месяца назад +2

    👍👍👍👍

    • @TamilNava
      @TamilNava  4 месяца назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி❤🙏

  • @prem2007uk
    @prem2007uk 4 месяца назад +2

    True

    • @TamilNava
      @TamilNava  4 месяца назад

      நன்றி ❤🙏

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 3 месяца назад +1

    தம்பி இது யாழ்ப்பாண மண், ஒண்டும் செய்ய ஏலாது. மரியாதையை கதைக்க யாழ் தமிழனால் ஏலாது. 😭😭. But thamby chronic diseases cannot be cured but only managed. So the so- called copy is essential for follow up meducation. In the west all are in the computer but here in a copy. All over the world chronic diseases need life long follow up. From time to time medication has to be adjusted. They must look for any complications. But SL being a poor, primitive country we are basically uncivilised and barbaric. Jaffna tamils are worse. Your view about past life is entirely different to modern day life. This change is inevitable. Most people lead an urban life, you talk of village life. But what is more important is the attitude and behavior. Thamby say at overcrowded Jaffna hospital can you have a chat for 15-20 mts as they do in developed countries? On the other hand can you just walk into a doctors room without appointment. How can our poor people with all kinds of problems be positive. Our Sadguru talks of postivity but he leads a luxurious life flies first class, drive Rolls Royce and Harley Davidson and dance with young girls so he can be positive. Only way is to educate kids sbout respect and behavior. Tell the diaspora tamils to waste millions of dollars building temples to all kinds of unheard gods, samathiya sadangu coming in helicopter, coffin with horses and elephants and car parade for weddings. So this mind change is mainly due to migrant tamil refugees and half baked fools. The way these fellows show their money power mostly earned by irregular means has further ruined the people and youngsters. Even in Colombo the sinhalese blame these guys for price high for rents and provisions. In Jaffna land price for a virtually barren land runs into crores per larcham. So naturally the doctors too who struggled hard to become doctors feel it is ok to dip their hands into overseas money. The guys who used to drink toddy now comes to Jaffna and drink expensive wine, just to show. Therefore thamby we are in a cross road due to social changes and have no chance except accepting this tragedy. பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை, மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை. இனி நாங்கள் கோயில்களில் நடக்கும் திருவிளையாடல் களையும் கலைய வேண்டும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, ஆனாலும் அருளிலாற்கு கட்டாயம் அவ்வுலகு உண்டு. This is the truth. 😭😭😭😭

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      வாவ்❤️❤️❤️ அருமையான கருத்துக்கள் ... நீங்கள் சொல்வது அத்தனையும் 100% உண்மை ... chronic disease வர முன் காக்கனும் உணவு, உடல் பயிற்ச்சியால்.... வெளிநாட்டு தமிழர்களால் தான் வீட்டு விலை , காணி விலைகள் ஏறி இருக்கிறது என்பதை ஏற்று கொள்கிறேன் ... இங்கு வீடு காணி வாங்குவதென்றால் பணம் எப்படி வந்தது என வரி திணைக்களத்துக்கு விளக்கமாக காட்ட வேண்டும் அங்கு அந்த பிரச்சனை இல்லாததால் வெளிநாட்டு கருப்பு பணம் அங்கு வீடுகளாக காணிகளாக மாறுகின்றன... அங்கு நேர்மையாக வாழும் மக்களால் வெளிநாட்டு பணத்துடன் போட்டி போட முடியாது சமநிலை இல்லை.... எல்லாத்துக்கும் 70 களில் தொடங்கிய இயக்கம்தான் அப்ப ஆரம்பித்த பொடியல் era இன்று வரை தொடர்கிறது அன்றிலிருந்து வயதுக்கு கொடுக்கும் மரியாதை நம் சமூகத்திலிருந்து போய்விட்டது.

  • @kamalarao4465
    @kamalarao4465 4 месяца назад +2

    True

    • @TamilNava
      @TamilNava  4 месяца назад

      தொடர்ந்து நீங்க தரும் ஆதரவுக்கு மனம் நிறைந்த நன்றிகள்❤🙏

  • @sethasetha7597
    @sethasetha7597 3 месяца назад +1

    True

    • @TamilNava
      @TamilNava  3 месяца назад

      மிக்க நன்றி❤️🙏