Anura kumaara Tamil அனுர என் பார்வை

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Dr Archchuna Ramanathan
    Inspirational Advice Tamil
    #archchuna #srilankanews #tamilnews #jaffna #news #chavakachcheri #chavakachcheridoctor

Комментарии • 186

  • @Mithu-08
    @Mithu-08 День назад +9

    உங்களைப் புகழாமல்/வியக்காமல் இருக்க முடியவில்லை. எத்தனை காணொளிகள் பார்த்திருக்கிறேன். உங்களைப் போல் சமுக அக்கறை உண்மையாக உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பேசுகிறீர்கள். அதற்கு ஏற்றால் போல் அக்காவும். சாடிக்கேற்ற மூடி.
    நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லோருக்கும் மழை. உங்கள் எண்ணம் திண்ணமாக இறைவனை வேண்டுவோம். ❤❤❤❤👌👌💪💪💪💪🙏🙏🙏🙏🙏

    • @TamilNava
      @TamilNava  День назад +1

      உச்சி குளிர்ந்து விட்டது 👍 பாராட்டுவதற்கும் நல்ல மனம் வேண்டும் 🙏 ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 День назад +7

    மிக மிக சரியான கருத்து உங்கள் ஆய்வுகளுக்கு மிக்க நன்றி.👍👍

    • @TamilNava
      @TamilNava  День назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i День назад +14

    அன்பு வணக்கம் இருவருக்கும் 🙏🙏நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏அனுறதான் ஜனாதிபதி 💯%உறுதி ✔️ஆனால் தமிழர் கட்டாயம் சங்கு சின்னம் தான் வேறு வலி இல்லை 🙏🙏🙏

    • @TamilNava
      @TamilNava  День назад

      கண்டிப்பாக தமிழர்களுக்கு நமது ஆதரவு கொடுக்கத்தான் வேண்டும் இருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் என்ற படியால் பெரும்பான்மை அவர்களே வர சந்தர்ப்பம் உள்ளது அதனால் அனுராவுக்கே வாக்களிப்பது நல்லது ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @VanithaNathan
    @VanithaNathan День назад +24

    விழிப்புணர்வான வீடியோ நல்ல ஒரு அரசியல் தலைவர் வரவேண்டும் இலங்கைக்கு தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் நின்றாலும் அவர்கள் வரப்போவதில்லை அப்படி பார்க்கும்போது அனுரா வந்தால் பரவாயில்லை

    • @TamilNava
      @TamilNava  День назад +4

      உண்மைதான் தமிழர்களுக்கு எமது ஆதரவை கொடுக்கத்தான் வேண்டும் இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் வரப்போவதில்லை அப்படிப் பார்க்கையில் அனுரா வந்தால் நல்லது தான் மிக்க நன்றி ❤️🙏

    • @mathyratna8089
      @mathyratna8089 День назад +4

      Our Dr Archuna intelligence Energy booster smartness Brian Our Dr Archuna
      ella makkalukkum nallathuthaan seivar
      athuthan nalla aadchi veendum eelai makkal sappadu medicine kashram illaamal vazhanum anura aadchi varanum enru sollukiraar Our Dr
      makkal josiththu vote poodukal anura better aadchi ❤❤

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 День назад +1

      @@VanithaNathan நல்லது நினைக்கும் தமிழ் மக்கள் மிகவும் குறைவு

  • @RahulNizar
    @RahulNizar День назад +11

    எங்கட வீட்டில் 19 ஓட் அனைத்தும் அனூராவுக்கு தான் அண்ணா ❤❤❤❤

    • @TamilNava
      @TamilNava  23 часа назад +4

      வாழ்த்துக்கள் சகோ❤❤❤ எங்க மனைவி வீடு 2 ஒட்டு கியாரண்டி AKD க்கு தான் லேசான மனவருத்தம் சஜித் துக்கு போடவில்லை என.. சஜித் வந்தால் இந்த ஊழல் அரசியல்வாதிகள் சஜித்தை மிரட்டி தங்கள் சொகுசு வாழ்வை தொடர்வார்கள் என்கிற நெருடல் ... மற்றும்படி இருவரில் யார் வென்றாலும் எனக்கு சந்தோசமே.

    • @SoosaithasanSoosaithasan-fr1fz
      @SoosaithasanSoosaithasan-fr1fz 23 часа назад +2

      v.good decision. god will guide you. thanks .

    • @sudhaaharang28
      @sudhaaharang28 10 часов назад +1

      ​@@TamilNavaஅண்ணா சகல ஊழல்வாதிகளும் சஜித் பின்னணியில்.... சஜித் ஆளுமை அற்றவர்.

  • @JeyaKumar-jp4yp
    @JeyaKumar-jp4yp День назад +4

    அறிவுபூர்வமான வார்த்தைகள் மிக்க நன்றி

    • @TamilNava
      @TamilNava  23 часа назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @jacobariyaratnam7010
    @jacobariyaratnam7010 День назад +22

    அனுரதான் அடுத்த தலைவர் இதில் மாற்றமில்லை

    • @TamilNava
      @TamilNava  День назад

      மக்களுக்கு நல்ல மாற்றம் கிடைத்தால் நல்லது தான் மிக்க நன்றி ❤️🙏

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 День назад +1

      @@jacobariyaratnam7010 இந்தியா அமெரிக்கா ரணில் ஐ ஆதரிக்கும் நிலை.

  • @rajasathiya1370
    @rajasathiya1370 День назад +6

    உங்கள் mass formication தகவலுக்கு நன்றி

    • @TamilNava
      @TamilNava  День назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 День назад +15

    akd தான் நேரடியாக போடுவோம்.. மாற்றம் ஒன்று வேண்டும்.,
    அர்ஜுனா Dr❤❤ இதை தான் சொல்கிறார்🎉🎉

    • @TamilNava
      @TamilNava  День назад

      வாக்கு செலுத்துவது உங்கள் சொந்த விருப்பம் சரியானவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் மிக்க நன்றி ❤️🙏

  • @sumathijeeva8457
    @sumathijeeva8457 День назад +8

    அனுராவின் கொள்கைகள் நல்லது தான் ஆனால் எவ்வளவு தூரத்துக்கு நடைமுறைப்படுத்தப்படும் தெரியாது மற்றைய அவர்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு பரவாயில்லை ஆட்சிக்கு வந்தால் தான் தெரியும்

    • @TamilNava
      @TamilNava  День назад +1

      அவருடைய கொள்கைகள் நல்லது தான் வந்த பின்பு தான் தெரியும் எதை நடைமுறைப்படுத்துவார் என்று மிக்க நன்றி ❤️🙏

  • @sathiyamoorthysabesh4725
    @sathiyamoorthysabesh4725 День назад +4

    சிவகுமார் தொடங்கிதலைவர் ஈறாக இன்றுவரை எத்தனை துரோகிகள் வாழ்ந்துள்ளார்கள எங்கள் கண்முன்னே

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 День назад +1

      தோல்விக்கு காரணமாக இருந்தவர்களை அப்போது அழிக்காமல் போனதின் விளைவுகள் இப்போது இருக்கும் நிலை

    • @TamilNava
      @TamilNava  День назад

      மாற்று கருத்து இல்லை🙏 மிக்க நன்றி ❤️🙏

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 День назад +3

    நல்ல கருத்துக்கள் அண்ணா. உண்மையில் அரசியல்வாதிகள் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பவர்களாக மக்கள் உணர்வுகளை புரிந்தவராக இருக்க வேண்டும்.ஆனால் இப்போது எல்லாம் தேர்தல் காலங்களில் தென்படும் வால் நட்சத்திரங்கள் போல் அல்லவா இருக்கிறார்கள்.

    • @TamilNava
      @TamilNava  23 часа назад

      கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோ❤❤❤ தமிழ் அரசியல்வாதிகளில் 90% சுய நலத்துக்காக அரசியலுக்கு வந்தவர்கள் திறமையும் இல்லை ... ஆனால் வாய்ச் சொல்லில் வீரர்.

  • @Tommy2020fb
    @Tommy2020fb 15 часов назад +1

    உங்கள் அறிவு ஆற்றல் சரியான நேரத்தில் போற்றத்தக்கது .நன்றி நவா

    • @TamilNava
      @TamilNava  8 часов назад

      கனிவான வார்த்தைக்கு மிக்க நன்றி❤️🙏

  • @selvathevysadchatheeswaran2521
    @selvathevysadchatheeswaran2521 23 часа назад +4

    Very good points, Nava. Toronto, Canada

    • @TamilNava
      @TamilNava  22 часа назад

      கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏❤️

    • @amjidmehmood6371
      @amjidmehmood6371 21 час назад +1

      💯 Agreed 💯

  • @kumaraparan.k5210
    @kumaraparan.k5210 День назад +4

    Advice Super 👌

    • @TamilNava
      @TamilNava  День назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @RenukaNagendra
    @RenukaNagendra День назад +5

    Lankasri ஊடறுப்பு நிகழ்ச்சியில் அவ்வப்போது கலந்து கொள்ளும் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் அமிர்தலிங்கம் போன்றவர்கள் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனை பற்றி பேசியிருப்பதை கேட்பது நலம்!
    Post war விளைவுகளை ரனில் தலையில் கட்டப் பார்க்கிறார்கள்!
    ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு கோட்டபாய அழைப்பு விடுத்தபோது AKDஏன் அதை ஏற்கவில்லை?
    தமிழர் வாக்குகள் AKDக்கு வழங்க ஒரே ஒரு நியாயமான காரணம் கொடுக்க முடியுமா?
    ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைதான் தமிழரின் பிரச்சனையா அல்லது தமிழருக்கென்று தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கின்றதா?

    • @TamilNava
      @TamilNava  День назад

      பேராசிரியர் அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் கருத்துக்களை கேட்டுள்ளேன் மிக யதார்த்தமான கருத்துக்களை முன்வைப்பார். தற்போது இருக்கும் மக்கள் பிரச்சனை சாதாரண கூலி வேலை செய்யும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மிகவும் பாதிப்பை உள்ளாக்கி உள்ளது அதற்கு ஒரு நல்ல தீர்வு பெற வேண்டும் ரணில், சஜித் வந்தால் அதற்கு மிகவும் சாத்தியம் குறைவு. வெளிநாட்டில் இருந்து கதைக்கும் எங்களை விட சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஓரளவு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் தமிழ அரசியல்வாதிகள் தமிழ் தேசியம் பேசி தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்கள் நாங்கள் சொல்லித்தான் அவர்கள் வாக்கு செலுத்துவது என்று இல்லை இம்முறை மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள்🙏 மிக்க நன்றி❤️🙏

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 22 часа назад +1

      @@TamilNava Exactly. Poverty is common for all. 30 years of unwanted war definitely got an impact on the economy. It is not easy for a small country like Srilanka to sustain a civil war and consequences for such a long period. We all experienced the worst during that period, anyways Thankful to God for getting us back from those miserable days.

    • @NareshSuresh-s2t
      @NareshSuresh-s2t 20 часов назад +1

      ​@@RenukaNagendra ....கோட்டாபாய நாட்டை ஏற்றுகொள்ள சொன்னபோது அநுர முடியாது என கூறவில்லை... கள்ளர் கூட்டமான நீங்கள் ஆட்சியில் இருந்து விலகினால் நாம் நாட்டை பாரம் எடுப்போமென கூறினார்கள்......கள்ளரோடு சேர்ந்து நாட்டை நாசமாக்கிய பெருமை ரணிலை சேரும்......

  • @maheswarakurukkalsaravanapavai
    @maheswarakurukkalsaravanapavai День назад +3

    Absolutely perfect discussion. Keep it up.

    • @TamilNava
      @TamilNava  День назад

      நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @vijiv564
    @vijiv564 20 часов назад +2

    மொத்தத்தில் அருச்சணா சரி வாழ்க வளர்க.👍👍👍👍

    • @TamilNava
      @TamilNava  8 часов назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 День назад +4

    எங்கள் வீட்டில் 3 வோட்டு இருக்குது.
    3உம் ADK குத்தான் போடுவம்.
    அர்ச்சுனா AKD குத்தான் கை காட்டுகிறார். அதுதான் நாம் முடிவு எடுத்துள்ளோம்

    • @TamilNava
      @TamilNava  23 часа назад

      மிக்க நன்றி❤❤❤ என் மணவி வீட்டில் 2 வோட்டு இருக்கு 2ம் அனுராவுக்கு போட சொல்லி தான் கட்டளை போயிருக்கு
      நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

  • @Muthamilarasi-z4d
    @Muthamilarasi-z4d День назад +7

    ADK

    • @TamilNava
      @TamilNava  День назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @mahisarmag4563
    @mahisarmag4563 23 часа назад +3

    இலங்கை ஒரு இயற்கை வளம் மிக்க நாடு.. விவசாயத்தை நிறைவாக செய்தால் உணவு உற்பத்தி பூர்த்தியாகுமே...எல்லா வளங்களுமுள்ள ஒரு நாட்டை பாழ் படுத்தி எல்லா இடங்களிலும் கைநீட்டி கடன் வாங்கி தங்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி தங்கள் வசதி வாய்ப்புகளை பெருக்கி... அரசியல்வாதிகளின் செயலே இதுதான்... நல்லதொரு வளமிக்க நாட்டையும் மக்களையும் நாசபடுத்துதல்....1980முன்னர்..இருந்தது வளம் நிறைந்த நாடு.... மக்கள் தன்னிறைவாக ஒரளவு வாழ்ந்தார்கள்...எவ்வளவோ பேசலாம்...பேசி என்னாவது🤔🤔செயல்கள் செயல்படுத்த வேண்டும்.. நன்றி நவா அவர்களே.. மீண்டும் சந்திப்போம் 😘😘😘😘😘😘😘😘😘😘

    • @TamilNava
      @TamilNava  22 часа назад +1

      அதே ஆதங்கம் தான் எனக்கும் எவ்வளவு நல்ல நாடு ஒரு பக்கம் போரால் அழிந்துவிட்டது மற்ற பக்கம் அரசியல்வாதிகள் தங்கள் இடத்தை தக்க வைப்பதற்கு உணர்ச்சி அரசியல் பேசி தங்களிடத்தை தக்க வைத்துக் கொண்டார்கள் இதில் பாதிக்கப்பட்டவர்கள் முழுவதும் அப்பாவி தமிழ் மக்களே இன்று கஷ்டப்படுபவர்களும் அவர்கள்தான் ❤️ நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏

  • @MenaMenan
    @MenaMenan День назад +4

    தமிழ் பொது வேட்பாளரால் ரணில் சஜித் இருவருக்கும்தான் பாதிப்பு அனுராவுக்கு அது சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன் அண்ணா

    • @TamilNava
      @TamilNava  День назад

      உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏

  • @RenukaNagendra
    @RenukaNagendra 23 часа назад +3

    போர்க்குற்றவாளிகளை ICC(International criminal court)முன்பு நிறுத்த அனுமதிக்கப்போவதில்லை என்று AKD வாக்குறுதியளித்தபின் ராணுவத்தினரின் ஆதரவு அவருக்கு அதிகரித்திருக்கிறது!
    இதைக் கேட்ட பின்னும் AKDக்கு ஆதரவளிக்கும் தமிழர்களை என்னென்பது?

    • @TamilNava
      @TamilNava  23 часа назад +2

      ரணில் வந்தாலும் போர்க் குற்றவாளிகள் ICC முன் நிறுத்தப்பட மாட்டார்கள் மேடம்.🙏😢 ஈராக், பாலஸ்தீன போர் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டார்களா? இப்பொழுது நடப்பது கலியுகம்
      இங்கு நீதி தர்மம் ஜெயிக்காது
      இருக்கும் அழுக்குகளில் A HD பரவாயில்லை போலிருந்தது அதை சொன்னேன்

  • @user-zx9yn7rw4y
    @user-zx9yn7rw4y День назад +3

    உங்களுடைய கருத்து நல்லது

    • @TamilNava
      @TamilNava  День назад

      ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤️🙏

  • @user-jn2ri5vm7u
    @user-jn2ri5vm7u 10 часов назад +1

    தங்களுடைய கருத்துக்கு நன்றி அா்ச்சுனாவின் பாதையிலே பின் தோடருவோம்

    • @TamilNava
      @TamilNava  8 часов назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @kpdaas9937
    @kpdaas9937 День назад +2

    எமது தலைவர்களிடம் ஒருகாலத்திலும் தீர்க்கமான நிலைப்பாடு இருந்ததில்லை ,இப்போதும் அப்டியே. தங்கள் சொந்தநலன் மட்டுமே. It may be a negative comment.but thats our fate.

    • @TamilNava
      @TamilNava  День назад +1

      சரியாகத்தான் சொன்னீர்கள் பொருளாதாரத்திலாவது நல்ல ஒரு மாற்றம் வரவேண்டும் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டு போகிறது சாதாரண கூலி வேலை செய்யும் மக்கள் பாவம் 👍மிக்க நன்றி ❤️🙏

  • @sivan1936
    @sivan1936 День назад +3

    உங்க்கள் கதைகளை விரும்பிக் கேட்டு வருகிறேன்.

    • @TamilNava
      @TamilNava  День назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

    • @sivan1936
      @sivan1936 16 часов назад

      @@TamilNava நன்றி.

  • @LathanSaravanan
    @LathanSaravanan День назад +3

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰Aruna win

    • @TamilNava
      @TamilNava  День назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 День назад +4

    Karma showed it's affect towards LTTE, who were responsible and root cause for all atrocities happened in Srilanka. They know the consequences of the war. But still deliberately continued it to get sympathy from the international community, based on innocent people's deaths and loss.
    These fellows brainwashed the youths belonged to a certain generation by isolating them from normal life style, prepared them for battle, destroyed them, and praise them as Maveerar to console and encourage the community.
    First of all those political parties based on racism, all these Tamil political parties should be banned. Tamils could join the national political parties if they want to active in politics. Srilanka is common for all nationalities.
    Unfortunately I could notice the parents who live in western countries brainwashing their kids who were born there, teaching them about genocide, freedom fight and Thamil Eelam 😮. If those kids are smart enough they should ask back these people so why you guys escaped from Srilanka, instead of fighting back, and why you guys are influencing us with your racial mentality.
    Tamil people should wake up chsse these politicians who are extremists, people should be courageous to tell these fellows they have no business to preach them as they know what to do. This is not like old days when Tamils were listening to their nonsense, people got knowledge to think by themselves.

    • @TamilNava
      @TamilNava  23 часа назад

      கர்மா விடாது தொடரும் ... ஏசுவை கொன்ற கர்மா பலஸ்தீனத்திலும் இன்றுவரை தொடர்கிறது.
      வன்முறை போராட்டம் வெல்வது கடினம் அஹிம்சை போராட்டத்தினால் வென்றவர்கள் மட்டுமே வரலாற்றில் நிற்கிறார்கள் காந்தி ,
      நெல்சன் மண்டேலா.
      தனிய வன்முறையாளர்களை மட்டும் குறை சொல்ல இயலாது... வன்முறையாளர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற தவறிய அந்த கால இலங்கை அரசுக்கும் பொறுப்பு இருக்கு.
      சர்வதேச சமூகம் இரக்கம் எப்போதும் காட்டியதில்லை ஆடு நனையுது என்று ஒநாய் அழுமா ?
      சர்வதேச சமூகத்தின் இரக்கம்
      வியட்நாம், பாலஸ்தீனம், ஈராக், போன்ற நாடுகளில் மக்கள் கொல்லப்படும் போது வரவில்லையே ... அது என்ன selective amnesia வா?
      நாம் ஒற்றுமையாக இருந்தால் ஏன் அயல்நாட்டிடம் நியாயம் கேட்க போக வேண்டும்.
      கருத்துக்களுக்கு நன்றி ஐயா🙏🙏🙏

    • @liowilliam3324
      @liowilliam3324 22 часа назад +1

      Absolutely right🙏🙏🙏

  • @Raj-z7h6p
    @Raj-z7h6p День назад +2

    Hianna super நான்நினைக்கிறோன்நல்லமாற்ரம்வரும்

    • @TamilNava
      @TamilNava  День назад

      நல்ல மாற்றம் வந்தால் நல்லது தான் மிக்க நன்றி ❤️🙏

  • @appulaxmi2323
    @appulaxmi2323 23 часа назад +2

    Ella natumakalaiyum vida nam natu makkal veguliyanavarkal matrum nermaiyanavarkal. Avarkalukkuu nanmai nadanthal pothum. ❤

    • @TamilNava
      @TamilNava  23 часа назад

      அருமையாக சொன்னீர்கள்❤❤❤ எல்லா வளமும் இருந்து நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டார்கள் இனியாவது சம உரிமையோடு சந்தோசமாக வாழட்டுமே.
      நிரந்தர யுத்தமும்
      நிரந்தர வெறுப்பும் திகட்டி விடும்

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 21 час назад +1

    நீங்கள் சொல்வது சரி..... தமிழருக்கு சிங்கள பக்கத்தில் நடக்கும் நிறைய மோசடிகள் தெரியாது அதற்கு தமிழ் அரசியல் வாதிகளும் காரணம்

    • @TamilNava
      @TamilNava  21 час назад

      நீங்கள் கூறுவது சரிதான் தமிழ் மக்களுக்கு உள்ள அதே பிரச்சனை சிங்கள மக்களுக்கும் உண்டு அதனால் தான் அவர்களும் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem День назад +3

    சகோதரா நானும் இனைந்துள்ளேன் உங்கல் கானோளி பார்க்க

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 День назад +1

      @@mohamedabdulkareem நல்வரவு. நலமாக இருக்கிறீர்களா

    • @TamilNava
      @TamilNava  День назад

      மிக்க நன்றி சகோ 🙏🙏வருக வருக ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏❤️

  • @evcreations.
    @evcreations. День назад +5

    Good now u know AKD … I told you this long b4

    • @TamilNava
      @TamilNava  День назад

      நீங்கள் கணித்தது சரிதான் மிக்க நன்றி❤️🙏

  • @KavithaRajan-p2w
    @KavithaRajan-p2w День назад +3

    💯 right 👍

    • @TamilNava
      @TamilNava  День назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏

  • @GwriSiva
    @GwriSiva День назад +2

    Good video 👍

    • @TamilNava
      @TamilNava  День назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 20 часов назад +1

    அருமையான ஆய்வு.

    • @TamilNava
      @TamilNava  8 часов назад

      மிக்க நன்றி❤️🙏

  • @meerakannan7045
    @meerakannan7045 День назад +1

    Anuraa. 🔥🔥🔥🔥🔥Archchuna 🔥🔥🔥🔥🔥🩺🩺🩺

    • @TamilNava
      @TamilNava  День назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan День назад +2

    அநுராவுக்கு எதிராக இந்தியா செயல்படுகிறது . ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. பொறுத்திருந்து பாருங்கள்

    • @TamilNava
      @TamilNava  День назад

      சில நேரங்களில் நாங்கள் எதிர்பாராதபடி தான் எல்லாம் நடக்கும் பார்ப்போம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை தேர்தல் முடிந்த பின் தெரிந்து விடும் எல்லாம் மிக்க நன்றி ❤️🙏

  • @abdulhasanhasan4067
    @abdulhasanhasan4067 День назад +1

    சிறந்த பதிவு

    • @TamilNava
      @TamilNava  23 часа назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி❤❤❤

  • @gajen4evr
    @gajen4evr 14 часов назад +1

    good informations ஐயா ❤

    • @TamilNava
      @TamilNava  8 часов назад +1

      மிக்க நன்றி ஆதரவுக்கு ❤️🙏

  • @BM-cw7nh
    @BM-cw7nh 23 часа назад +2

    உண்மை, நடைமுறை நிலைமைகள் கொண்ட விரிவாக்கம், இவற்றை புரிந்து கொள்பவர்களுக்கு மட்டும் தான் இதன் கனம் மற்றும் பொருள் விளங்கும், மாறாக மடை மாற்றப்பட்டவர்களுக்கு காதில் வைத்து ஊதினாலும் புரிய மாட்டுது. இன்றைய ARV லோஷன் உடைய ஶ்ரீதரன் நேர்காணல் பார்த்தீர்களா🤔🤔 அரைத்த மாவே தான் மற்றும் தன்னுடைய குடும்ப பரம்பரை தமிழரசு கட்சியை யாரும் பிடிக்க விடமாட்டாராம்🤔🤔🤔 மற்றும் முழக்கம் திரு என்ற தளத்தில் ஶ்ரீதருக்கு லண்டன் ஃபிரான்ஸ் இப்போ வந்த போது, இங்கு வைத்து அவருக்கு வைக்கப்பட்ட செக் என்ன என்று கூறி உள்ளார்கள், முடிந்தால் கவனியுங்கள். எனக்கும் Dr க்கும் உள்ள தொடர்புகள் அவருடைய பல watch up நம்பர்க்களில் ஒன்றின்மூலம் உள்ள தொடர்பு மட்டுமே. அருமையான கடைசி நிமிட பதிவுக்கு மிக்க நன்றிகள் மகிழ்ச்சி.🇩🇰🙏🇱🇰

    • @TamilNava
      @TamilNava  23 часа назад

      தொடர்ந்து நீங்க தரும் உற்சாகம் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்❤❤❤ சிறீதரன் பேட்டி நான் இன்னும் பார்க்கவில்லை கண்டிப்பாக பார்க்கிறேன்👍 இந்த முறை எம்மை போல நிறைய பேருக்கு விழிப்புணர்வு வந்திருக்கு
      அது வோட்டுக்களாக மாறுமோ தெரியல. தமிழர் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதும் நியாயம்தான்... தவறில்லை.... அன்புக்கு மிக்க நன்றி❤

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 13 часов назад +1

    Dr Archchuna already gave his predictions and preferences with supporting reasons. People are saying he is jumping from one party to another which he mentioned earlier he will try to see who is going to support Tamils after elections. From the beginning he said ranil is a fox and sajith don’t have back bone to take decisions. He said Aruna will at least diminish dirty politics, drugs and no pension to politicians etc. I know some times Dr Archchuna is talking over and not respecting people. We have to look from his perspective. How can we respect people who are corrupted, mafias, dishonest politicians? I would do the same. If someone say a small lie for no reason then that person will be out of my life. This why I support Dr Archchuna. Honesty is very important.

    • @TamilNava
      @TamilNava  8 часов назад

      நியாயமான கருத்துக்களை தான் முன் வைத்துள்ளீர்கள் அதனால் தான் நானும் இன்றும் அர்ஜுனாவை வெறுக்க முடியவில்லை ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @SurendraKumar-r1l
    @SurendraKumar-r1l День назад +1

    Anuradhapura thaaan adutha janaadipathi (ungal news super bro)nanty

    • @TamilNava
      @TamilNava  День назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ ❤️🙏

  • @sethasetha7597
    @sethasetha7597 День назад +2

    AKD win ❤❤❤

    • @TamilNava
      @TamilNava  23 часа назад

      வல்லவன் வெல்லட்டும்❤❤❤ நல்லதே நடக்கட்டும்.

  • @AbdulgaffoorFathimarizana
    @AbdulgaffoorFathimarizana День назад +2

    Vote for AKD .

    • @TamilNava
      @TamilNava  День назад

      மிக்க நன்றி❤️🙏

  • @amjidmehmood6371
    @amjidmehmood6371 21 час назад +1

    Nalla nermaiyaana pechu 💚

    • @TamilNava
      @TamilNava  21 час назад

      கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி❤❤❤

  • @RenukaNagendra
    @RenukaNagendra 23 часа назад +2

    Worst case scenario ஆக AKD வந்தால்
    அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் வென்றால் ( AKD கட்சி வெல்லாது)
    AKDநிலை என்ன ஆகும்?
    உறுதியற்ற பாராளுமன்றம் AKDஇன் பதவி ஒரு வருடம் கூட நிலைக்காது!

    • @TamilNava
      @TamilNava  23 часа назад +1

      என்ன மேடம் இப்படி சொல்றீங்க ? பாசிட்டிவ் ஆக நினையுங்க AKD க்கும் சஜித்துக்கும் ஒரு புரிந்துணர்வு வந்து AKD ஜனாதிபதி சஜித் பிரதமராக நாட்டை வழி நடத்தினால் எப்படி இருக்கும்
      ஒரு வல்லவன்
      ஒரு நல்லவன்
      சேரட்டுமே... நாடும் வளம் பெறட்டுமே.

    • @NareshSuresh-s2t
      @NareshSuresh-s2t 19 часов назад +1

      ​@@TamilNava தரமான பதில் ❤❤❤

    • @sudhaaharang28
      @sudhaaharang28 10 часов назад +1

      ​​@@TamilNavaசஜித் வந்தால் ஊழல் தொடரும்.
      சஜித் நல்லவன் இல்லை.

    • @RenukaNagendra
      @RenukaNagendra 2 часа назад

      எப்படி பந்து வீசினாலும் அடிக்கிறீர்கள்!
      Well done
      Keep it up

  • @MurukanSaththijamoorththy
    @MurukanSaththijamoorththy День назад +2

    This election is very very tough this time 4 big politician party

    • @TamilNava
      @TamilNava  День назад

      உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏

  • @SelvamanyNavaratnarajah
    @SelvamanyNavaratnarajah 2 часа назад

    Nava Neengail. Oru. Arivana varthikali. Pesuvathu unmyje. Poruiththiparkalam. Thanks. Lo

  • @imrannaz7570
    @imrannaz7570 День назад +3

    Bro sajith premathaasa 💚 video ontrum nadu nilai aaka podunga
    Naan unga video neenda naalaa paarppavan

    • @TamilNava
      @TamilNava  День назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி கண்டிப்பாக போடுகிறேன் ❤️🙏

  • @Dkr_jr2
    @Dkr_jr2 День назад +3

    Ture

    • @TamilNava
      @TamilNava  День назад

      மிக்க நன்றி❤️🙏

  • @TharsanTharsan-z4g
    @TharsanTharsan-z4g День назад +1

    Akd❤

    • @TamilNava
      @TamilNava  День назад

      மிக்க நன்றி❤️🙏

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 21 час назад +1

    சண்டைக்கு காரணம்.... நீங்கள் உலகறிந்து மனிதம் பேசுகிறீர்கள்...... பலர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்கிறார்கள்

    • @TamilNava
      @TamilNava  21 час назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி நீங்களும் நானும் ஒரே அலைவரிசை போல் உள்ளது ❤️🙏

    • @NareshSuresh-s2t
      @NareshSuresh-s2t 21 час назад +1

      @@TamilNava இந்த பூமியில் நாம் இருப்பது கொஞ்ச காலம் உங்களை போன்று உண்மை பேசுவது மனசாட்சிக்கு ஆறுதல்.....வாழ்க வளமுடன்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Час назад

    👌🏻👌🏻👌🏻👌🏻🇫🇷

  • @user-zx9yn7rw4y
    @user-zx9yn7rw4y День назад +2

    எல்லாம் கர்மா தான்

    • @TamilNava
      @TamilNava  День назад

      உண்மை மிக்க நன்றி ❤️🙏

  • @SavirimuthuBenedict
    @SavirimuthuBenedict 15 часов назад +1

    Do you have any Political knowledge. How can you Judge Anura?

    • @TamilNava
      @TamilNava  8 часов назад

      எனக்கு ஒன்றுமே தெரியாது ஐயா மிக்க நன்றி❤️🙏

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w День назад +2

    Akd

    • @TamilNava
      @TamilNava  День назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @thavamt1776
    @thavamt1776 День назад +2

    @Nava where is the proof Ranil took loan in 2015? Don't blindly believe everything
    Then why we kicked out Gota? So that is a mistake?

    • @TamilNava
      @TamilNava  22 часа назад

      வணக்கம் ஐயா .. அனுர தன் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய கிளிப் போடுகிறேன் பாருங்க 2.50 நிமிடத்திலிருந்து பாருங்க ... அன்புக்கு நன்றி❤❤❤ ruclips.net/video/yyf-Lyfzu8c/видео.htmlsi=Bmya2hdv8Ebb-7Vx

    • @TamilNava
      @TamilNava  22 часа назад +1

      கோத்தா வின் ஆட்சி குடும்ப ஆட்சி மன்னர் ஆட்சி போல ... அருவருப்பாக இருக்கும் துரத்தியது சரிதான்.

    • @thavamt1776
      @thavamt1776 20 часов назад

      @@TamilNava where is the proof Ranil took loan in 2015? Don't blindly believe everything

    • @thavamt1776
      @thavamt1776 14 часов назад

      @@TamilNava where is the proof Ranil took loan in 2015? Don't blindly believe everything

  • @jenthiranjenthi2670
    @jenthiranjenthi2670 День назад +1

    Adk

    • @TamilNava
      @TamilNava  День назад

      மிக்க நன்றி❤️🙏

  • @rubeshraja1152
    @rubeshraja1152 День назад +1

    Dr, Arjun is cricket rude 1000000000,/////

    • @TamilNava
      @TamilNava  День назад

      மிக்க நன்றி❤️🙏

  • @dbjde
    @dbjde День назад +2

    Singhalawanai ariyathawar sign. Vote poduwan! Pathikkapattawan no way only 👉🐚🐚🐚🐚🐚🐚❎❤️👍

    • @TamilNava
      @TamilNava  День назад

      தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பது தப்பில்லை தேர்தல் வாக்கு செலுத்து அவரவர் சொந்த விருப்பம் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @user-hd7bc1xn1p
    @user-hd7bc1xn1p День назад +1

    Thambi nava ithu kudumba piachchanai,,,,,konjam yosingo,,,gothabaya vivsaya seithavukku pasalai illamal irunrhathu,,gothapaya aragalaya moolam virattapattullar,,anal ranil nattai param eduththu 2m andu nattai oru alavukku kondu vanthullar,,,,karanam vari athikarththu mattrum vaganam irakkumathi vari athikariththu nattai kattai eluppinar,,,anal anura tax illamal panninal nattai katti eluppa mudiyathu,,,,,,pothvaga therthalukku mun yarum vakkurithi kodukkalam anal singhala oru arasiyal vathiyum namba mudiyathu,,,,ungal sol arujana aruna pakkam sendrathal neengalum avarin pakkam mari anuravukku suport panndreergal,,,,,,anuravukku suport panninal ella moththa thamilar matrum alla muslim ellam kastra paduvargal,,,,am sorry very sorry ,,,ungal arasiyal aubavam kuraivu,,,,,naangal 1978 m years thodakkam annanin pathaiyil payanththu kondirukkirom,,,,,,

    • @TamilNava
      @TamilNava  День назад

      உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி ❤️🙏

  • @imrannaz7570
    @imrannaz7570 День назад +2

    Sajith premathaasa ☎️

    • @TamilNava
      @TamilNava  День назад

      மிக்க நன்றி❤️🙏

  • @John-i6x5k
    @John-i6x5k 23 часа назад +2

    No.sanku.emmay.emarrum

    • @TamilNava
      @TamilNava  22 часа назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏