Anura kumaara thisaanaayakka Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024
  • #archchuna #srilankanews #news #tamilnews #chavakachcheridoctor #jaffna #doctorarchchuna #chavakachcheri #chavakachcherihospitalissues #drarchchuna

Комментарии • 140

  • @nthurai6414
    @nthurai6414 Месяц назад +14

    சிங்கள மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து விட்டார்கள். அனுரவின் வெற்றி உறுதி.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад +2

      மக்கள் கூட்டத்தை பார்க்க அப்படித்தான் தெரிகிறது ஆனால் தேர்தல் முடிவுகள் எப்படியும் மாறலாம் மிக்க நன்றி ❤️🙏

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Месяц назад

      @@TamilNava முடிவுகள் சரியாக இருக்கும். அமெரிக்காவின் இந்தியா இன் திட்டங்கள் தான் நடக்கும். பிச்சைக்காரனுக்கு எங்கே என்றால் என்ன தட்டில் விழுந்தா போதும். தமிழர்கள் முழிச்சு கொண்டு வாய் மட்டுமே

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Месяц назад +7

    உங்கள் கருத்துக்கும் இந்தபதிவுக்கும் நன்றி நவா அண்ணா👍👍👍🤝🙏 சங்கு -1
    அனுரா-2
    வாக்கு போட்டால் நல்லது என்பது என் விருப்பம் 👍🤝🙏

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      அதே விருப்பம் தான் எனக்கும் ஆனால் இது வர விடுவார்களோ தெரியாது🙏 ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @tamilarivu5817
    @tamilarivu5817 Месяц назад +10

    அனுர வெற்றி உறுதி ஆகிவிட்டது கூட்டங்களை பாருங்கள்
    தமிழரும் அந்த எழுச்சியில பங்கு பெறுவது நல்லது

    • @TamilNava
      @TamilNava  Месяц назад +1

      கூட்டத்தை பார்க்க அப்படித்தான் இருக்கிறது ஆனால் எப்படி மாறும் தெரியாது எல்லாவற்றிலும் ஊழல் தானே மிக்க நன்றி ❤️🙏

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 Месяц назад +6

    Super 👍
    சங்கிற்கும் மாற்றத்தை நோக்கி அநுரவுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிப் பார்ப்போம்.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад +1

      அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அரைவாசியை நிறைவேற்றினாலே நல்லது தானே மிக்க நன்றி ❤️🙏

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Месяц назад

      @@kugaranjinikajendran7198 நாட்டில் முன்னேற்றம் தேவை என்றால் அநுர வந்தால் நடக்கும். பக்கத்து வீட்டில் பிடிக்குமா அது

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 Месяц назад +3

    Anura is going to give lesson to sinhalese resist. So we tamils support Anura & Vote Anura.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி❤️🙏

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Месяц назад +8

    அரகளை முடிவுக்குவர எல்லா அரசியல் கட்சிகளும் வீட்டுக்கு போய்விடார்கள் ஆனால் JVP காரர் வீடுவீடாக சென்று இன்றுவரையும் பிரச்சாரம் செய்கிறார்கள் பிரச்சாரத்தின்போது மூண்று இனத்தவர்கழும் அந்த டீமில் இருப்பார்கள் ஒரு கிராமத்தில் ஓர் நிகழ்வு என்றால் அந்த ஊர் இளைஞர்களுடன் JVP காரரும் சேர்ந்துதான் அந்த நிகழ்வை நடத்துறார்கள் நல்ல டீம் ஒர்க் இனிதான் பலனை அறுவடை செய்யப்போறார்கள் எனது வாக்கும் JVP குத்தான்

    • @TamilNava
      @TamilNava  Месяц назад +1

      நீங்கள் கூறுவது போல் நல்ல team work ஆகச் செயல்படுகிறார்கள் நல்லோர் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன் மிக்க நன்றி ❤️🙏

  • @VanithaNathan
    @VanithaNathan Месяц назад +5

    மீண்டும் ஒரு ஊழல் அரசு வராது அனுராவால் நல்ல ஆட்சி வந்தால் நல்லது 👍

    • @TamilNava
      @TamilNava  Месяц назад +2

      எவ்வளவுக்கு சாத்தியமோ தெரியவில்லை ஓரளவு நல்ல ஆட்சி வரும் என்று நினைக்கிறேன் மிக்க நன்றி ❤️🙏

  • @Mithu-08
    @Mithu-08 Месяц назад +2

    மிக்க நன்றிகள் அண்ணா🥰🥰🙏🙏🙏.
    இளையோர்கள் ஆதரவு தான் அனுராவுக்கு. 60+ ளும் அதற்க்கு மேலுள்ளவர்களின் ஆதரவு மிக மிக குறைவு. சொகுசாக வாழப் பழகியவர்களுக்கு கஸ்ரம்.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад +1

      இப்படி இளையோர்களின் ஆதரவு இருப்பது நல்லொரு வரவேற்கத்தக்க வேண்டிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்👍 நீங்கள் தொடர்ந்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

    • @Mithu-08
      @Mithu-08 Месяц назад +1

      @@TamilNava கண்டிப்பாக. தமிழர்கள் வெளிப்படையான ஆதரவு இல்லாத படியால் கண்டிப்பாக அனுராவுக்கு 90% வாய்ப்புள்ளது. நன்றிகள்🙏🙏

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya Месяц назад +4

    அன்பு வணக்கம் அண்ணா 🙏நல்லதொரு பதிவு 👍👍நானும் அனுறதான் வரவேணும் என்று நினைக்கிறன் புதிய ஆட்ச்சி மலரவேண்டும் 👌👌சங்கே முழங்கு 💪💪💪🔥🔥🔥

    • @TamilNava
      @TamilNava  Месяц назад +1

      நல்லதொரு மாற்றம் பெற வேண்டும் நல்ல அரசியல் தலைமை வரவேண்டும் இலங்கைக்கு மிக்க நன்றி ❤️🙏

    • @SureshMuththaiya
      @SureshMuththaiya Месяц назад +1

      @@TamilNava 🙏🙏🙏

  • @patmanathanpalenthiran4862
    @patmanathanpalenthiran4862 Месяц назад +2

    Seeeman (Tamil nadu politician)= Anura ( Sinhala nation politician )❤❤❤❤❤

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      both have charisma ❤️❤️

  • @Mithu-08
    @Mithu-08 Месяц назад +1

    உங்கள் பேச்சும் கருத்தும் மக்களை சென்றடைவதை பாருங்கள் 👍 போடுவதை மறந்து எல்லோரும் கருத்துக்களை எழுதி விட்டுப் போகிறார்கள். ❤❤😍😍🙏🙏💪💪💪

    • @TamilNava
      @TamilNava  Месяц назад +1

      எல்லாம் உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதம் தான்🙏🙏🙏... பல ஒத்த கருத்துள்ளவர்களை சந்திக்க வைத்த யூ டியூப்புக்கு கோடானு கோடி நன்றிகள்❤️❤️❤️

    • @Mithu-08
      @Mithu-08 Месяц назад +1

      @@TamilNava அது என்னமோ உண்மையிலும் உண்மை. ❤️😍🙏🙏

  • @anjalikuw
    @anjalikuw Месяц назад +4

    AKD❤❤❤❤❤❤🎉🎉🎉

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி❤️🙏

  • @saiar4372
    @saiar4372 Месяц назад +3

    அரசியல்வாதிகளின் குடும்பம் ஒருவரும் அனுராவுக்கு சப்போர்ட் பண்ண மாட்டார்கள் 😊

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      கண்டிப்பாக இவ்வளவு சலுகைகளை இல்லாமல் செய்தால் எப்படி சப்போர்ட் பண்ணுவார்கள் மிக்க நன்றி ❤️🙏

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 Месяц назад +4

    சீமானிடம் கண்டதை நானும் அனுரவிடம் கண்டேன்

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      அவரின் பேச்சின் சாயல் இருக்கின்றது கொள்கையில் மாறுவார் என்று நினைக்கிறேன் மிக்க நன்றி ❤️🙏

    • @PuleynThas
      @PuleynThas Месяц назад +1

      @@johnpaulprithiviraj2204 அனுர ஆமை இறைச்சி சாப்பிடமாட்டாரே!!!,

    • @PuleynThas
      @PuleynThas Месяц назад

      அனுர நடிப்பு திறமையோ,ஊளையிடும் திறமையோ இல்லை!

  • @arasisivarasa3609
    @arasisivarasa3609 Месяц назад +3

    அனுராவை வரவிடுவார்களோ தெரியாது 👍👍👍

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      அந்த சந்தேகம் இருக்கிறது எனக்கு மிக்க நன்றி ❤️🙏

    • @gnanambikairatnasabapathy1056
      @gnanambikairatnasabapathy1056 Месяц назад

      The ground realities are different now. The southern fortress of the Rajapaksas has already been breached and its Anura who is the most popular amongst the southern sinhalese people given the fact it was the southern sinhalese people who hated the JVP , the most. Ground reports also further suggest that 70 - 80% of the postal voting too has been in favour of Anura. So this time it will be different. Its upto us, the tamil people to think and vote very wisely as what Nava bro said. Also its time for us the tamil people to get educated and updated with the realities of geo politics and the ever changing global political climate instead of just cocooning ourselves into the realms of false political dreams sold to us by our tamil politicians as well as a minor clique of the tamil diaspora.

  • @nichloasnirroy1373
    @nichloasnirroy1373 Месяц назад +2

    சங்குக்கு போடுவதாக முடிவெடுத்தால் சங்குக்கு மட்டுமே போடவேண்டும். இரண்டாம் தெரிவுக்கு இடமில்லை. அப்படி இரண்டாம் தெரிவுக்கு போட்டாள், அது நமது உறுதியை நீர்த்துப்போக செய்யும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு kal vaikakodathu

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      சங்குக்கு போடுவது தப்பில்லை ஜனாதிபதியாக வரப் போகும் ஒருவருக்கு வருவதற்கு வாக்கு போட்டால் பிரயோசனமாக இருக்கும் என்று நினைக்கிறேன் மக்கள் விரும்பினால் மிக்க நன்றி ❤️🙏

  • @MarryaThomas
    @MarryaThomas Месяц назад +1

    No way he is grate men🎉🎉🎉

  • @nathangowri9927
    @nathangowri9927 Месяц назад +1

    உண்மை.

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem Месяц назад +1

    சகோதரா என்மனதிலும் சிலநாட்களுக்கு முன்பு இந்தவிசயத்தை நினைத்தேன் தமிழ் நாட்டின் சீமான் அண்ணாவின் கொல்கேயோடு ஒத்த கொல்கையே அனுரா சகோதறரின் கொல்கையும் என்பதை அறிந்துகொன்டேன் எனக்கு வெளிபடுத்தமுடிவில்லை நீங்கல் கானொளியில் வெளியிட்டமைக்கு நன்றி சகோ

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      நீங்கள் நினைத்ததை நான் கூறியதாகச் சொன்னீர்கள் மிக்க நன்றி சகோ❤️🙏

    • @Mithu-08
      @Mithu-08 Месяц назад +1

      @@mohamedabdulkareem சீமான் அவர்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெறாமல் இருப்பதற்குக் காரணம் அவர் 2008/2009 முன் திராவிடக் கொள்கையும் கடவுள் மறுப்புக் கொள்கையையும் உடையவராக மேடைகளில் ஏறி பிரச்சாரம் செய்தார். சீமானை விட மறைந்த மணிவண்ணன், விஜயகாந்த், மற்றும் தொல். திருமாவளவன், ....
      போன்றோர்கள் மேல்.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад +1

      ​@@Mithu-08உங்கள் அரசியல் ஆய்வை என்ன என்று சொல்ல அருமை மிக்க நன்றி ❤️🙏

    • @Mithu-08
      @Mithu-08 Месяц назад +1

      @@TamilNava உங்களை விட மிக மிகக் குறைவு.

  • @rubeshraja1152
    @rubeshraja1152 Месяц назад +2

    Super

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி❤️❤️❤️

  • @differentperceptions
    @differentperceptions Месяц назад

    Objective views without hurting anyone. Keep going

  • @nathangowri9927
    @nathangowri9927 Месяц назад +1

    உண்மை .நீங்கள் அறிவான கருத்துக்களை சொல்கிறீர்கள்.இப்போ தமிழ் சிங்கள பிரச்சனை இல்லை.வாழ்க்கை தேவைகளின் பிரச்சனை தீர வேண்டும்

    • @RenukaNagendra
      @RenukaNagendra Месяц назад +1

      வாழ்க்கைப்பிரச்சனை , பொருளாதாரப்பிரச்சனை சிங்களவருக்கு!
      தமிழருக்குரிய பிரச்சனைகளை இப்போதாவது இனம்காண தவறினால் இல்ங்கையில் தமிழர் என்று வாழ்வதை மறந்துவிட்டு சிங்களவராக இருப்பது நலம்!

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      உண்மைதான் எனக்கும் அதே ஆதங்கம் தான் விலைவாசிகள் கூடிக்கொண்டு போகிறது பொருளாதாரத்தில் சமநிலை வர வேண்டும் மிக்க நன்றி❤️🙏

    • @TamilNava
      @TamilNava  Месяц назад +1

      ​@@RenukaNagendraவெளிநாடு வந்த நாங்கள் மாறிவிட்டோமா இல்லை தானே

    • @Mithu-08
      @Mithu-08 Месяц назад +1

      @@RenukaNagendra தமிழர்களுக்குரிய பிரச்சனைகளை இனம் கண்டு தீர்க்காமல் பிரச்சனையிலேயே வைத்திருப்பவர்கள் தமிழ் அரசியல்வாதிகள் தான். ஏனென்றால் அரசியல் செய்ய. இடுவார் இடுவதை கெடுவான் (த.அ) கெடுப்பான்.

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t Месяц назад +2

    ❤❤❤

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @anandabhavanarunasalam4573
    @anandabhavanarunasalam4573 Месяц назад +1

    நவா நீங்கள் சொல்வது உண்மை அதன். சிங்கள மக்களுக்கு அனுர ஒரு சீமான்தான். மக்கள் இம்முறை அரசை மாற்றுயே ஆக வேண்டுமென்று துடிகிறார்கள்.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      கட்டாயம் மாற்றம் ஒன்று வரவேண்டும் அரசியலில் மிக்க நன்றி ❤️🙏

  • @KanthasamySanthan
    @KanthasamySanthan Месяц назад +2

    Unmy 💯🇱🇰🇱🇰🇱🇰

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @abdulgaffoor7221
    @abdulgaffoor7221 Месяц назад +2

    Super bro. Npp OK ❤❤❤

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Месяц назад +1

    அனுரவை இயக்குவது Srilankan American Embassy/ CIA

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      அப்படி தெரியவில்லை இந்தியா தான் அவருக்கு ஆதரவாக இருக்கிறது போல் உள்ளது மிக்க நன்றி ❤️🙏

  • @Educational4117
    @Educational4117 Месяц назад +3

    அனுர தமிழர் ஆதரவு இல்லாமல் வெல்வார் என்று தெரிந்தவுடன் உடனே தமிழர் அதரவு குடுத்துத்தான் வென்றவர் என்று சொல்வதற்காக கடைசி நேரத்தில் முடிவு தெரிந்தபின்னர் சேர்ந்து ஊதுவதுதான்😂😂
    தமிழர்கள் நன்றாக சங்கு ஊதுவார்கள்🐚 அது சிங்களவனுக்கும் தெரியும் அதனால் பிறகு அவன் சங்கை திருப்பி ஆப்பாக தமிழருக்கு அடியில் வைத்து விடுகிறான்😂😂

    • @nthurai6414
      @nthurai6414 Месяц назад +2

      @@Educational4117 😂😂😂😂😂

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Месяц назад +2

      @@Educational4117 தமிழர்கள் என்ன செய்தாலும் சேர்க்க மாட்டார்கள். அது தனி நபர் கட்சி இல்லை . அநுர தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது. வந்த பின்னர் பார்க்க லாம். சீனா உதவி செய்ய முடியும். நடந்து முடிந்த பின்னர் தெரியும்

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      கண்டிப்பாக கடைசி நேரத்தில் மாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது தமிழ் அரசியல்வாதிகள் ஆனால் யார் யாருடன் சேர்கிறார்களோ தெரியாது மிக்க நன்றி❤️🙏

  • @ரதிசன்
    @ரதிசன் Месяц назад +1

    👍👍👍

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி🙏❤️

  • @segarajasegaramjeyaseelan2962
    @segarajasegaramjeyaseelan2962 Месяц назад +1

    நீங்கள் சொல்வது சரி. சீமான் போலவே வாக்களிப்பில் மக்களால் ஏமாற்றப்படுவாரோ என்ற ஓர் எண்ணம் எனக்குண்டு.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      அந்தச் சந்தேகம் இருக்கின்றது ஆனால் சிங்கள மக்கள் ஓரளவு தெளிவாகத் தான் உள்ளார்கள் மிக்க நன்றி ❤️🙏

  • @kpdaas9937
    @kpdaas9937 Месяц назад +1

    "குளப்படி" இல்லாவிட்டால் அனுர ஜனாதிபதி.ஆனால்...அப்படி அவர் வந்தாலும் நமக்கு எப்படி என இப்ப கூறமுடியாதுதானே.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      பொதுவாக அமைக்கப்படும் சட்டங்கள் தமிழர்களுக்கும் பொதுவாகத் தான் இருக்கும் மிக்க நன்றி❤️🙏

  • @MuthuthambyUmadavi
    @MuthuthambyUmadavi Месяц назад +1

    இப்பொழுது மக்கள் சிந்திக்தொடங்கி விட்டார்கள். யாரும் சொல்லி போடுகிற அளவுக்கு மக்கள் இல்லை. இந்த முறை ஒரு மாற்றம் நிகழும் .

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Месяц назад +1

      @@MuthuthambyUmadavi அது தான் அப்பம் பிரிச்சு கதை 1 வந்து 2 வந்து 3 வந்து என்று . குரங்கு விடுமா

    • @TamilNava
      @TamilNava  Месяц назад +1

      உண்மை மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் மிக்க நன்றி ❤️🙏

  • @KavithaRajan-p2w
    @KavithaRajan-p2w Месяц назад +1

    🙏🙏🙏❤

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Месяц назад +1

    OMG please don't compare Anura to Seeman. Seeman is been considered as a Comedian in Taminadu, only this diaspora Eelam Tamils praise him. But Anura is a serious politician.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      சில நேரங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் உண்மை மிக்க நன்றி ❤️🙏

  • @MurukanSaththijamoorththy
    @MurukanSaththijamoorththy Месяц назад +1

    Tamil politician doesn't like to come Aruna 💯 right

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Месяц назад +1

      @@MurukanSaththijamoorththy அநுர வந்தால் அவங்க நாட்டில் இருக்க முடியாது சிறையில் தான்.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      உண்மைதான் மிக்க நன்றி❤️🙏

  • @nathangowri9927
    @nathangowri9927 Месяц назад

    எல்லாவற்றிற்கும் வரிசையில் நின்றுதான் இலங்கையில் பொருட்கள் வாங்கினார்கள்.சிங்கள மக்கள் உதவினார்கள்.அரசியல் வாதிகளால் தமிழ் சிங்கள மக்கள் கஸ்டப்பட வேண்டுமா.கதிரையில் இருந்த பிறகுதான் தெரியும் கடவுள் முடிவு பண்ணுவார்.தெளிவா சொல்லுகின்ற. கருத்து

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Месяц назад +2

    Anura vara maattan, vandhaal poaga maattan.......yaaralayum anuppa mudiyadhu........ Thamilanukku parama edhiri JVP.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மாற்றம் ஒன்றே மாறாதது மற்ற அரசியல்வாதிகள் வந்தால் மாற்றம் நிகழவாக உள்ளது மிக்க நன்றி ❤️🙏

    • @96asians34
      @96asians34 Месяц назад

      76 warudam Thiruttu arasiyal waathigal, intha naattai..naasamaakki vittargal, Anura vin vetri URUTHI

  • @LathanSaravanan
    @LathanSaravanan Месяц назад +1

    💯💯💯💯🙏

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி❤️🙏

  • @nathangowri9927
    @nathangowri9927 Месяц назад +1

    கடவுளுக்கு தான் தெரியும்.

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      மிக்க நன்றி❤️🙏

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam Месяц назад +1

    சீமான். அனுரா

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Месяц назад +1

      @@BavaniSanmugam சீமான் ஜேவிபி இன் அம்பு. ரா துணை. அநுர இன் கட்சி ஒரு போராட்ட வரலாற்றில் இருந்து வந்தது.
      ஒப்பிட எந்த தகுதியும் இல்லை

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      சீமான் ஒரே கொள்கையில் இருக்கிறார் அதைத்தான் இங்கே கூற வந்தேன் அவரைப் பற்றி பல மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் மிக்க நன்றி ❤️🙏

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Месяц назад +1

      @@TamilNava ஒருவர் சரியாக அடுக்கு மொழியில் சரித்திரம் துல்லியமாக பேச முடியும். திருட்டு கருணாநிதி அப்படி தான். இறுதி யுத்தத்தில் அவன் செய்த காரியம். பத்மநாபா கொலைக்கு மற்றும் பல தலைவர்கள் கொலைக்கு உடந்தையாக. பேச்சு மட்டுமே போதும் என்றால். வைகோ என்ன கிழித்தார். இப்போது இவர் தலைவர் தன் மடியில் படுத்து உறங்கும் அளவு நண்பர் என்று எல்லாம் பொய் சொல்லி மாட்டிக்கொண்டு அடங்கி இருக்கார். ரா இன் கை கூலி. இயக்குவது plote கூட்டம்.‌
      தமிழ் நாட்டில் கப்பம் வாங்கி பிழைக்கும் நபர். நேரில் வந்து பாருங்கள்.
      பிஜேபி இருக்கும் வரை மட்டுமே ஆட்டம். அதுவரை கூட இருக்காது. சினிமா காரனுக்கு அரசியல் தேவையா. எல்லாம் பணம் வருகிறது. நடிப்பு.
      நம்புங்கள். பின்னர் கவலைப்படுவது தமிழ் மக்கள் தலையெழுத்து

    • @PuleynThas
      @PuleynThas Месяц назад +2

      அனுர இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு நியாயமான தீர்ப்பை இலங்கையில் செயல்படுத்தப்போறார்.
      இங்கே சீமான் தனது இந்திய அரசியல் நடத்துவதற்காக இலங்கை தமிழர்களின் எத்தனையோ இன்னுயிர்களின் இழப்பில் குளிர்காய்ந்து அரசியல் செய்கின்றான்.
      அவனோடு அனுர ஜ ஒப்பிடுவது எனக்கு சரியாக தெரிய வாய்ப்பே இல்லை.

  • @differentperceptions
    @differentperceptions Месяц назад

    I hope AKD will do better.

  • @RenukaNagendra
    @RenukaNagendra Месяц назад +1

    உண்மையும் நேர்மையுமாக நிருபர்கள் கேள்விகளுக்கு தீர்மனமான திட்டவட்டமான பதிலளிக்கும் சீமான் எங்கே
    தமிழர்கள் உரிமை பற்றி ஒரு சாதாரண இளைஞனின் கேள்விக்கே நேரடியான, நேர்மையான பதிலளிக்க முடியாமல் உருட்டு புரட்டு பண்ணும் அனுர எங்கே?
    இங்கே கனடாவிற்கு வந்திருந்த அனுர குமாரவின் முகத்திரை ஒரே ஒரு கேள்வியினால் கிழித்தெறியப்பட்டு விட்டது!
    தமிழரின் வாக்குகள் சிங்களவருக்கு வழங்கப்படுமானால்
    அதைவிட
    கேவலமான ஒன்று இருக்க முடியாது!

    • @TamilNava
      @TamilNava  Месяц назад

      காலங்காலமாக தமிழர்களுக்கு வாக்கை செலுத்தி அவர்கள் சிங்கள அவர்களுடன் தானே பின்பு சேர்ந்து விடுகிறார்கள் அதை என்னவென்று சொல்வது மிக்க நன்றி ❤️🙏